Amazing Embroidery Work in Normal machine | சாதாரண தையல் மெஷினில் அற்புதமான எம்பிராய்டரி டிசைன்

  Рет қаралды 967,999

Rethna Stitching class

Rethna Stitching class

2 жыл бұрын

This video shows the making of beautiful embroidery design in normal machine
எல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Пікірлер: 675
@lathasrecipes5365
@lathasrecipes5365 2 жыл бұрын
சாதாரண தையல் மெஷின் வைத்து எம்பிராய்டரிங் டிசைன் போடுவதற்கு அருமையாக கற்றுக்கொடுத்தீர்கள். மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி தோழி♥️♥️♥️👍👍👍
@jesusrk4771
@jesusrk4771 Жыл бұрын
Ammaaaa I love you uuuuu
@manimegalaijagan2078
@manimegalaijagan2078 Жыл бұрын
7
@shorts_addict5210
@shorts_addict5210 Жыл бұрын
Yesterday ketu irundan periya needle Poda wenuma endu reply tharuvingala
@sobhanasobhana6255
@sobhanasobhana6255 Жыл бұрын
அருமை. நான் நன்றாக தைப்பேன் ஆனால் embroidery போட தெரியாது. மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி இருந்தது. நன்றி அம்மா.
@murugesan.p722
@murugesan.p722 Жыл бұрын
Super
@dhanalaksmi.p2274
@dhanalaksmi.p2274 2 жыл бұрын
எளிதான முறையில் கற்றுத் தந்ததற்கு நன்றி. Super mam I like the idea 👍 👌💖 💖
@RethnaStitchingclass
@RethnaStitchingclass 2 жыл бұрын
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
@juran2489
@juran2489 2 жыл бұрын
Thank u so much ka
@punniyamoorthim4629
@punniyamoorthim4629 2 жыл бұрын
@@RethnaStitchingclass l
@devipriya1989
@devipriya1989 4 ай бұрын
சூப்பர்
@sumathiganga4490
@sumathiganga4490 2 жыл бұрын
எளிதாக முழுமையாக கற்றுத் தந்தற்க்கு மிகவும் நன்றி எங்களுக்கு புதிய ஐடியாக்கள் சொல்லி தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு மதுரை சுமதி
@madarauchiha23384
@madarauchiha23384 2 жыл бұрын
Wow வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அருமை நான் உங்கள் ரசிகை அம்மா
@manonmanirajagopal4211
@manonmanirajagopal4211 2 жыл бұрын
Normal machine ல் super embroidery சொல்லி தந்த அக்கா நீடுழி வாழ்க சந்தோஷம் 💐
@sridhargr7767
@sridhargr7767 2 жыл бұрын
ரத்னா Mam உங்கள் தையல் கலை மிகவு‌ம் அருமையாக இருக்கிறது நான் உங்களுடைய எல்லா விதமான தையல் களையும் ஒன்று விடாமல் பார்ப்பேன். மிக்க மகிழ்ச்சி
@amudhajayaseeli8338
@amudhajayaseeli8338 2 жыл бұрын
வேற லெவல் மேம் நீங்க நீங்க தான் நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் பெருகட்டும் உங்கள் வாழ்வில் நல்லா இருக்கணும் நீங்க இறைவனின் அருள் ஆசீர் துணையுடன் வாழ்க வளமுடன்
@user-dp6dk8dv1m
@user-dp6dk8dv1m 2 ай бұрын
அக்கா சின்ன மெஷின்லயே நீங்க அழகாய் டிசைன் பன்னுவிங்க உங்க டிசைன் பார்த்து நெறய மாடல் தைத்து கொடுத்துள்ளேன் நன்றி அக்கா❤❤❤
@sugirtharani6947
@sugirtharani6947 Жыл бұрын
Superb எவ்வளவு talent?sema யா இருக்கு
@vidhyasukumar2480
@vidhyasukumar2480 2 жыл бұрын
மிக அசாத்தியமான திறமை அம்மா. வாழ்த்துக்கள்
@kovaisaisaratha
@kovaisaisaratha 9 ай бұрын
அற்புதம்...... அருமை.... அழகு...... சிம்பிளான கைவண்ணம்....
@sudhanithish4155
@sudhanithish4155 2 жыл бұрын
அருமையாக உள்ளது 🌹🌺🌼🌸🌷🙏👍
@user-ze6wm6ji9s
@user-ze6wm6ji9s 2 жыл бұрын
மிகவும் அழகான டிசைன் அருமை
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Mam ippa thaan first see. What a speed. Wonder. You are ceylonies, avargal thaan sppedaga Seivargal.tqr.
@user-yk9jd5gx8b
@user-yk9jd5gx8b 2 ай бұрын
Mashaa allah Super ah solli tandirukkinga Thank you
@elangth
@elangth 2 жыл бұрын
சூப்பர் மேடம் அசத்துரீங்க அப்பவெள்ள பெரிய மிஷின் நார்மல் தைய்யல்லே எம்ராய்டு பண்ற அதிசயம் இப்ப தா தெறியுது 👌🥰👌👌👍👍👍😍😍😍
@DevikaMahendran
@DevikaMahendran 26 күн бұрын
Super arumaiya solli kodutheenga naanum inimae try panni parkiraen thank you
@devisri9111
@devisri9111 4 ай бұрын
Normal machine la embroidery wrk very useful video supera iruku
@sarojinidevivenkatapathy4344
@sarojinidevivenkatapathy4344 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ....👌 அருமையான பதிவு...🙏🙏🙏
@naturebeauty2146
@naturebeauty2146 Жыл бұрын
உங்களின் அனுபவம் தையல் வேகத்தில் தெரிகிறது. Superb creativity.
@ramalakshmirajendran8842
@ramalakshmirajendran8842 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி,,,,மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. மிக்க நன்றி,,,நன்றி..வாழ்த்துக்கள்....👌🏼👌🏼👌🏼👑🙏🏽
@annamsomu6903
@annamsomu6903 Жыл бұрын
அருமையாக சொல்லி தந்தீர்கள் சகோதரி நன்றி
@Annexavier1
@Annexavier1 2 жыл бұрын
She really has a lot of patience in sewing n embroidery. Hats off to her.
@lavanyaaathavan3603
@lavanyaaathavan3603 2 жыл бұрын
செம செம செம சான்சே இல்ல செம்மையா பண்ணி இருக்கீங்க சூப்பர் ஐடியா
@rakshithashanmugam5329
@rakshithashanmugam5329 2 жыл бұрын
Sooper mam embroidery machine illainu feel panninen bt your idea great tq mam ennoda machinum jack f4.. useful video great vazhaga valamudan mam 🙏
@selvarani827
@selvarani827 2 жыл бұрын
மிக சுலபமான முறையில் கற்று தந்ததற்கு நன்றிகள்
@lakshmisanjay7591
@lakshmisanjay7591 3 ай бұрын
Mam semma azhaga iruku mam chinna machine la ippadium panna mudium sonnathuku ❤❤❤❤❤❤
@kavibalu9086
@kavibalu9086 2 жыл бұрын
Super mam thank you mam semmaya irukku 💕💕
@meenakshig3067
@meenakshig3067 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ❤️
@sabirabanu2540
@sabirabanu2540 2 жыл бұрын
உங்கள் கை வண்ணம் அருமை கற்றுத் தந்ததற்கு நன்றி
@ganesandeviganesandevi11
@ganesandeviganesandevi11 2 жыл бұрын
Beautiful design amezing work.happypongal
@RethnaStitchingclass
@RethnaStitchingclass 2 жыл бұрын
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
அதிக விலை ரவிக்கைகளைவாங்குவதைவிட இவை மேலானவை அருமை நன்றி
@aleartlearneasy2047
@aleartlearneasy2047 Жыл бұрын
Thank you sister Vazhga valamudan
@bagavathibagavathi5159
@bagavathibagavathi5159 2 жыл бұрын
Thanks for teaching easy way in embroidery sooper👌👌👌
@bhageerathyranganathan1897
@bhageerathyranganathan1897 2 жыл бұрын
Excellent It looks very easy when you are stichting .We will try very useful Thankyou very much.
@ramvijaya7764
@ramvijaya7764 2 жыл бұрын
Very useful to me. Thank you Ma'am.
@pandaartss
@pandaartss 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி.
@monapinky9298
@monapinky9298 2 жыл бұрын
Thank you ma.பொங்கல் வாழ்த்துக்கள்.
@devijeyabal1376
@devijeyabal1376 2 жыл бұрын
Very beautiful madam, u have good talent,thanks for sharing us
@sumathysekar8758
@sumathysekar8758 2 жыл бұрын
Excellent.pakka arumaya iruku.
@rajashreenair4215
@rajashreenair4215 2 жыл бұрын
I have used many of ur ideas and it has worked out pretty well Thank you so much
@senthilarasir5958
@senthilarasir5958 2 жыл бұрын
Awesome and simply superb. It will be easier to try. Thank you❤❤❤
@fareedafareeda8632
@fareedafareeda8632 2 жыл бұрын
Thanks for your lovely idea and sweet help full of everyone love 💕
@MohamedAhnaf-nv9re
@MohamedAhnaf-nv9re 3 ай бұрын
Super yenaku rompa halpa erikku rathna miss tanks
@balu1024
@balu1024 Жыл бұрын
Medam neeingal veraleval good telant thening you
@shalinimuthu5547
@shalinimuthu5547 2 жыл бұрын
Vera level super sola varthaigal elai amma
@kadijanajimudeen2610
@kadijanajimudeen2610 2 жыл бұрын
Masha Allah excellent very nice
@PriyaDharshini-vn2jp
@PriyaDharshini-vn2jp 2 жыл бұрын
Vera level sis nega thank u all the best innum neraya videos poduga intha mathiri
@dencysmily2001
@dencysmily2001 2 жыл бұрын
Nalla eruku.. Intha time try pannuren...
@manjulakumar535
@manjulakumar535 2 жыл бұрын
Simple idea.superb mam thanku mam
@lakshmimanoharan850
@lakshmimanoharan850 2 жыл бұрын
அருமை அம்மா பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
@RethnaStitchingclass
@RethnaStitchingclass 2 жыл бұрын
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
@zubaidabegum1800
@zubaidabegum1800 2 жыл бұрын
Sooooper mam nanum try panni pakkaren
@prabhavathisaravanan2151
@prabhavathisaravanan2151 Жыл бұрын
சூப்பர் சூப்பர் நானும் போட்டு பார்த்துட்டு சொல்றேன் நன்றி
@sridharanln1513
@sridharanln1513 2 жыл бұрын
Simply superb... Thanks for revealing. UMADEVI SRIDHARAN
@gangawijayananda6780
@gangawijayananda6780 2 жыл бұрын
Very beautiful madam ....Thank you💖
@agilasubramaniam8480
@agilasubramaniam8480 2 жыл бұрын
மிக அருமை சகோதரி
@nagalakshmikavuru4435
@nagalakshmikavuru4435 2 жыл бұрын
Hi madam this work is siple and nice thanks for sharing
@vanathiramesh4991
@vanathiramesh4991 2 жыл бұрын
பயனுள்ள பதிவு 👌🙏
@sheelajacintha1955
@sheelajacintha1955 2 жыл бұрын
Thank you for sharing. Lovely.
@nachascookwithfun7406
@nachascookwithfun7406 2 жыл бұрын
Very super and teaching thank you mam
@premalatharagavan1918
@premalatharagavan1918 2 жыл бұрын
நன்றி மேடம்.மிகவும் எளிதான முறையில். கற்று கொள்ள முடிந்தது. 🙌 வாழ்க வளமுடன்.
@selvaranimathiyalagan2055
@selvaranimathiyalagan2055 2 жыл бұрын
உங்கள் கை மாயாஜாலம் மிகவும் அருமை சகோதரி இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@RethnaStitchingclass
@RethnaStitchingclass 2 жыл бұрын
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
@gayathrik3376
@gayathrik3376 2 жыл бұрын
Super great idea, use ful tip for me thankyou
@ramya_art7288
@ramya_art7288 2 жыл бұрын
awesome excellent and unique .easy method of teaching and goo d looking.creativity os very super.
@RethnaStitchingclass
@RethnaStitchingclass 2 жыл бұрын
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Жыл бұрын
Wow .. excellent .. Thankyou so much for this tips
@Shali-er2hw
@Shali-er2hw 2 жыл бұрын
அருமையான மாடல் அம்மா... சூப்பர்..
@Princess_rose0708
@Princess_rose0708 2 жыл бұрын
Romba Romba use ful thanks 😊
@gomathiramachandran809
@gomathiramachandran809 2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு
@bagavathibagavathi5159
@bagavathibagavathi5159 2 жыл бұрын
No words to write excellent I will try valka valamudan
@venkatvenkat5364
@venkatvenkat5364 2 жыл бұрын
Really it is very super technique good creative
@arockiaselvi1823
@arockiaselvi1823 2 жыл бұрын
Very nice sister. It is very useful for me Thank you
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 2 жыл бұрын
very simple method &super explanation.
@rajeshwariganeshmurthy565
@rajeshwariganeshmurthy565 2 жыл бұрын
Super ra erukku thanks
@padmapriya5599
@padmapriya5599 2 ай бұрын
Superb mam....romba thanks for teaching
@prabhuprabhu4369
@prabhuprabhu4369 2 жыл бұрын
Puthumaiyaa pannuvom sollikoduppom nu neengaa try pandra ella blouse m super ah pandra andha blodnes really super b 👌👍👍🙏🤝
@sukanyasubramanian5794
@sukanyasubramanian5794 2 жыл бұрын
Very easily done..wow to creativity
@ethenworld2939
@ethenworld2939 2 жыл бұрын
Very good presantation.thanks❤
@m_u_i_s_c_a_f_e5280
@m_u_i_s_c_a_f_e5280 2 жыл бұрын
அருமை அம்மா உங்களால் மட்டுமே சாத்தியப்படும்
@RethnaStitchingclass
@RethnaStitchingclass 2 жыл бұрын
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
@rajathis1284
@rajathis1284 2 жыл бұрын
சூப்பர். அருமையான பதிவு மா
@user-ed9qe1gn3n
@user-ed9qe1gn3n 12 сағат бұрын
Super 👌👏 eruku
@prithvipranitha3995
@prithvipranitha3995 2 жыл бұрын
Vera level explain super mam
@Nesrinbanu
@Nesrinbanu 4 ай бұрын
Super nandri akka
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Жыл бұрын
சிறப்பு அம்மணியே❤️🙏✔️
@amuthasiva6529
@amuthasiva6529 2 жыл бұрын
Simply superb 👏
@Thamilvaani-tu9gq
@Thamilvaani-tu9gq Ай бұрын
Eziya solithabtheenga romba super❤❤❤❤❤❤❤❤
@shenbagavalli7109
@shenbagavalli7109 4 ай бұрын
சூப்பர் சகோதரி
@yogeswarykanagarasa5883
@yogeswarykanagarasa5883 Жыл бұрын
Excellent work. Thanks.
@pushpalathaperiyasamy8976
@pushpalathaperiyasamy8976 2 жыл бұрын
Wow🤩🤩🤩👌👌👌seems very easy. Thanx for sharing mam,🙏
@RethnaStitchingclass
@RethnaStitchingclass 2 жыл бұрын
நன்றி, இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
@UmaMaheswari-np8tg
@UmaMaheswari-np8tg 15 күн бұрын
very nice design work blouses mam
@michealrajrajrajraj1944
@michealrajrajrajraj1944 2 жыл бұрын
உங்க வீடியோ ஃபுல்லா சூப்பர் நிலை ரொம்ப நல்லா இருக்கு வேற லெவல் ரொம்ப எனக்கு பிடிக்கும் நான் பாக்குறதுக்கு உன்கிட்ட கொஞ்சம் கொஞ்சம் பார்த்து பழகி இருக்கிறேன் சூப்பர்மா
@nagalakshmis3152
@nagalakshmis3152 2 жыл бұрын
Excellent. Your hands are glide like a Melody music🎶 on the sewing machine. Beautiful 👏👏👏👏
@surathfathima5406
@surathfathima5406 2 жыл бұрын
Super ma arumaiya iruku
@isaivanikanakaraj5483
@isaivanikanakaraj5483 2 жыл бұрын
Very beautiful 👍👍👍
@parveenparveen539
@parveenparveen539 2 жыл бұрын
சூப்பர் அக்கா நன்றி 🙏👌🤝👍🌹🌹
@hajirahamna786
@hajirahamna786 Жыл бұрын
அருமையான பதிவு
@dhanapackiamsekar7159
@dhanapackiamsekar7159 2 жыл бұрын
ரொம்ப அருமையாக இருக்கிறது சிஸ்டர் நானும் முயற்சி பண்ணுகிறேன் சிஸ்டர்
@kavithajohnson1082
@kavithajohnson1082 2 жыл бұрын
Superb technique.... thanks for sharing....
@RethnaStitchingclass
@RethnaStitchingclass 2 жыл бұрын
Thanks
@sparvathi3463
@sparvathi3463 2 жыл бұрын
Sema mam What a talent Thanks mam
@madhunandhini8673
@madhunandhini8673 2 жыл бұрын
Amma neenga fashion padipu irukangala yenna oru designs super amma na ungaloda 6 yrs follow ver amma yella vediosum super amma nandri amma
@poosaiyathalpattikeelavapo6280
@poosaiyathalpattikeelavapo6280 2 жыл бұрын
எளிதாக கற்று தந்ததற்கு நன்றி மேடம்
@pricyjen9056
@pricyjen9056 2 жыл бұрын
Very nice mam👌👌
@palghatraman9623
@palghatraman9623 2 жыл бұрын
Super and easy to follow.
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 22 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
#Thread piping #tips_and_tricks #blousedesign
6:46
Bliss of Anu 🌱
Рет қаралды 15 М.
Splendid flower design|embroiderywork|embroidery designs|embroidery
10:08
Amazing Sewing Tips & Tricks Worth Learning ! @ghorifashiondesigner
3:53
ghori fashion designer
Рет қаралды 26 МЛН
Embroidery bridal blouse - Normal machine
22:04
Rethna Stitching class
Рет қаралды 668 М.
Don´t WASTE FOOD pt.4 🍜
0:20
LosWagners ENG
Рет қаралды 13 МЛН
Best the best 2024❤️ Subscribe
0:14
Hayot Sinovlari
Рет қаралды 5 МЛН
UNO!
0:18
БРУНО
Рет қаралды 3,1 МЛН