No video

அவசர காலையில் ஈசியான, புது விதமான இட்லி & பருப்பு இல்லாத சாம்பார் -Revathy Shanmugam

  Рет қаралды 1,284,426

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Ingredients :
Sambar
Onion - 1
Tomatoes-2
Garlic- 4 cloves
Green chillies-4
Sambar powder-1 tsp
Turmeric powder - 1/2 tsp
Salt - to taste
Gram flour- 1 tbsp
Coriander leaves - few
Curry leaves - few
Hing - little
Mustard - 1 tsp

Пікірлер: 545
@senthilnayaki2376
@senthilnayaki2376 Жыл бұрын
வித்தியாசமான ரெசிபி பிரபலமான சமையல் வல்லுநர் மற்றவரை பாராட்டும் மிகவும் நல்ல மனம் படைத்தவர் தாங்கள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@mangaijayapalan354
@mangaijayapalan354 4 ай бұрын
அம்மா செய்வாங்க,அதற்கு பாம்பேசட்னி என்று பெயரிட்டு.புதுவிதமாய் இருக்க ட்டும் என்று.நன்றி அம்மா அம்மாவை நினைவு படுத்தியமைக்கு.😊
@rajsekar5299
@rajsekar5299 Жыл бұрын
தம்ளரில் கொஞ்சம் எண்ணெய் தடவி மாவு ஊற்றினால் தம்ளர் இட்லி எடுப்பதற்கு ஈஸியாக இருக்கும். எங்க பாட்டியும் அம்மாவும் செய்வாங்க
@Priyakaran-dh5wo
@Priyakaran-dh5wo Жыл бұрын
நாங்கள் சிறு பிள்ளைகளாக,இருந்த போது எங்கள் அம்மா நெய் தடவி இந்த இட்லி செய்து கொடுப்பார்கள். மலரும் நினைவுகள். நானும் என் மகனுக்கு அடிக்கடி செய்து கொடுப்பேன். அவனுக்கு மிகவும் பிடித்த இட்லி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
சந்தோக்ஷமான மலரும் நினைவுகள்.
@ranibalachandhar3286
@ranibalachandhar3286 5 ай бұрын
❤🎉😅
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 2 күн бұрын
Yenakum thaan ! 😂 Amma gnabhagam varudhe ❤❤🎉🎉
@saralat2863
@saralat2863 11 ай бұрын
Vazhga valamuden Madam. Super sambar recipe 👌🙏Thank-you somuch Madam.
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Mam neenga solumbothe mouth watering. Yepothume highway la irukum kudisai kadaila supera irukum tiffen sambar. as u told we too had that experience. Kanakillama idly vadainu saptum vilai romba kamiya solvanga. Unmaiyileye antha makkal romba innocent. Thank u mam for sharing the sambar recipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma. Most welcome
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Жыл бұрын
வணக்கம் அம்மா, மிகவும் சுவையான சுலபமான சிற்றுண்டி.. will definitely try this recipe Madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Do try ma tasty
@minimilaani6968
@minimilaani6968 Жыл бұрын
Collar mic use pannunga amma. Ungaloda yella videos'layum voice clear'a illa. Thank you ma.
@nandakumarv5410
@nandakumarv5410 Жыл бұрын
அம்மாவின் சமயல் என்றும் சூப்பர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@govindarajalus4855
@govindarajalus4855 Жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 super
@dreamerj6118
@dreamerj6118 11 ай бұрын
​😅😅😅😅😅😅😅😅😅😅
@premarao2517
@premarao2517 5 ай бұрын
​@@govindarajalus48558:12 ep
@kumarisethu6359
@kumarisethu6359 Жыл бұрын
வணக்கம் மா தங்களின் அனுபவம் நீங்கள் அவங்களை பாராட்டிய பதிவு மிகவும் அருமை மா
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Aam naanum Rasetthen mahelthen
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Жыл бұрын
I also enjoyed it❤
@danamdanam3241
@danamdanam3241 Жыл бұрын
Tometo , onion, pumpkin serthu boil panni sambar seithal super a irukkum
@GSC920
@GSC920 Жыл бұрын
Enga Amma idhe style tumbler idly senji tharuvanga miss those days. Thanks for bringing the memories back amma 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@raghavanramesh2483
@raghavanramesh2483 Жыл бұрын
கவியரசர் புகழ் வாழ்க. காலை நேர அவசரத்திற்கு ஏற்ற அருமையான டிஷ். பூண்டு சேர்க்காமல் செய்யலாமா அம்மா?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
பூண்டு சேர்க்காமல் செய்யலாம் மா.நன்றி.
@npapyas
@npapyas Жыл бұрын
My mom use to do this 45 yrs ago...thanks for bringing back those beautiful memories 😊
@siviagamimoorthy6394
@siviagamimoorthy6394 Жыл бұрын
😅i want to watch ilakkia on suntv 7:55
@siviagamimoorthy6394
@siviagamimoorthy6394 Жыл бұрын
When can i watch sun tv
@siviagamimoorthy6394
@siviagamimoorthy6394 Жыл бұрын
Suntv
@lalithapriyas6237
@lalithapriyas6237 11 ай бұрын
Nostalgic memories 4 decades ago❤
@divyathomas6673
@divyathomas6673 6 ай бұрын
Great recipe ma’am!! ❤ tried this so many times! Thanks for sharing this with us!! 🤩🤩
@rengahari6970
@rengahari6970 Жыл бұрын
I ve learnt many of your South Indian and North Indian recipes from your Books many many years ago long before theKZfaq era .👏🏼
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 Жыл бұрын
வணக்கம் மேடம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி மா
@user-lo9vq9pn6v
@user-lo9vq9pn6v 2 ай бұрын
அவசர காலை‌ இட்லி மற்றும் இன்ஸ்டன்ட் சாம்பார் அருமை.மிக்க நன்றி மா.
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 2 күн бұрын
Parka easy thaan! Practice illama irangina romba time agidum! First Recipe ku oru Things required list um podanum andha maami 😂😂😂❤
@gowriswaminathan6191
@gowriswaminathan6191 Жыл бұрын
உங்களுடைய எல்ல வகை சமயலும் அருமை மா. வாழ்க வளமுடன்.
@kalaivanibalamurugaiyan.4332
@kalaivanibalamurugaiyan.4332 Жыл бұрын
B.kalaivani உங்களுடைய சமையல் டிபன் எல்லாமே அருமை மா தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றி மா..
@nagavenishankarrao1196
@nagavenishankarrao1196 Жыл бұрын
Very nice simple Sambar without dal convenient for people who has gas problems I think we can use rice flour instead of basin to avoid gas problems We Kannada people we call this type of idly as hoi kadubu and we soak Chennadal in water for sometime and add with idly batter along with coconut hing cilantro and (finely cut )green chilly Your recipe is very good with good and neat explanation Thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much for your appreciation.
@trucetruly
@trucetruly 10 ай бұрын
Rice flour will not bind it. You will not have gas problem because we add a lot of hing. Your other suggestions are also good 😊
@ramaananthakrishnan8335
@ramaananthakrishnan8335 8 ай бұрын
Almost like Bombay chutney which was quite popular in madrasxstate in the sixties and seventies! Bombay chutney isa bit semi solid ir solid, the principle is the same
@manimegalaim6515
@manimegalaim6515 Жыл бұрын
ரொம்ப அருமையா இருந்ததுங்கம்மா கண்டிப்பா நான் செய்து பார்க்கிறேன்.காலையில் சுறுசுறுப்பாக எனக்கு செய்ய வராது .ஆகையால் இந்தமாதிரி என்றால் ஈசியாக செய்யலாம் நன்றிம்மா.பிறகுநான்க்கூட சில இடத்தில் நாம் சாப்பிடும் உணவோ இல்லை வேறு பொருளோ விலை மற்ற இடத்தைவிட குறைவாக இருந்தால்
@manimegalaim6515
@manimegalaim6515 Жыл бұрын
கண்டிப்பாக நான் அதிக பைசா கொடுத்து விட்டுத்தான் வருவேண் அப்பதான் மனசு திருப்தியாகும்.இல்லை என்றால் ஒரு குறையாகவே இருக்கும்.அதனால் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
@vaniponsubramanian9992
@vaniponsubramanian9992 4 ай бұрын
Very nice,mam..should we apply oil in the tumbler?
@umabalasubramanian5876
@umabalasubramanian5876 8 ай бұрын
Beautifully explained and definitely will try making it. A doubt madam. Did you grease the small tumblers with oil before filling the idli maavu?
@malligav5302
@malligav5302 Жыл бұрын
ரேவதி அம்மா நீங்கள் செய்த சாம்பார் நான் அடிக்கடி செய்வேன். இதற்கு பாம்பே சாம்பார் (அல்லது )அவசர சாம்பார் என்று சொல்லுவோம். அன்புடன் மதுரையிலிருந்து மல்லிகாம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
அட!!!சூப்பர்.
@pamelagordon141
@pamelagordon141 Жыл бұрын
Looks interesting, must try. Should we add little tamarind juice?
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Жыл бұрын
Yengal veettelum ungal sambar thaan
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
பாம்பே சட்டியை தான்
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
சட்னியேதான்
@gajavasanth4088
@gajavasanth4088 11 ай бұрын
Superb Madam. Thank you very much🙏. We got the same experience as you told in Putloor.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 11 ай бұрын
Great 👍ma
@shanthi262
@shanthi262 5 ай бұрын
Madam, I use to do idli in tumblers but not with roasted mustard, Chennai & urad dhals. Will try doing like this next time! Also the sambar resembles like Bombay chutney - frequently I do for rotis. Never done for idlis. Will do definitely next time. Both dishes are awesome and will be so much tasty. Thank you for sharing. I am from Canada and I use to watch and follow your recipes regularly!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 5 ай бұрын
Thank you so much ma
@sudha9091
@sudha9091 Жыл бұрын
Hi aunty I think you are talking about my grandmother She had a tiffen shop at the time of 80's in putlur village @ near ramapuram busstand. If it's correct i am very grateful to watch this video.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Could be ma.Happy ma
@velmathysundar5164
@velmathysundar5164 4 ай бұрын
I love the way you effortlessly narrate and make them sound easy. Love you lots,amma!
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 4 ай бұрын
❤அருமைஅம்மா.உங்கள்சாம்பார்
@rajakrishna4179
@rajakrishna4179 6 ай бұрын
Superb. Novel and easy preparation
@nirmaladhayalan6645
@nirmaladhayalan6645 11 ай бұрын
Arumai super amma, en amma samaiyal nazbagam vanthirichi amma tq
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 11 ай бұрын
Most welcome ma
@chetinattualagukolangal9778
@chetinattualagukolangal9778 Жыл бұрын
உங்கள் சமையல் எல்லாமே அருமையோ அருமை அம்மா🙏🙏❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@mangalakumar3127
@mangalakumar3127 8 ай бұрын
செட்டி நாட்டு வம்சம் னா சும்மா வா சும்மா அதிருதில் ல
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 Жыл бұрын
சாம்பார்னா தமிழ்நாட்டில் ஹாட்டல், கல்யாண வீடு மணக்கும் இன்று ஹேட்டரிங் நடத்துபவர்கள் புதுமை புகுத்தி சாம்பார் மணத்தையே மாற்றிவிட்டார்கள், சாம்பார்க்குமணம் சேர்ப்பது நாட்டு மல்லி, நாட்டு வத்தல் போன்ற தேர்ந்தெடுத்த பொருட்கள் தான்
@ramahsridharen4331
@ramahsridharen4331 2 ай бұрын
Correct..no flavour from any catering. Kanjeevaram idly same but sukku, pepper, jeera will be added. Ghee and jingley oil also
@srividyakaly
@srividyakaly Жыл бұрын
Enna oru nidhanamasna anugumurai amma🙏🙏🙏unga recipe unga pechu ungavseimurai vilakkam anaithum miga miga arumai💜❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல மா
@shardhasharma6168
@shardhasharma6168 Жыл бұрын
Mami verynice ungal villakam parthu Nan tomorrow morning seigiren parkumpodhe sapidaunumpol ulladhu.thanks lot simple method easy cook sambar mighavum arumaiyagha irukuradhu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@RVS2008
@RVS2008 Жыл бұрын
எங்க வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு நல்லா இருந்தது அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@rukmanipushparaj8371
@rukmanipushparaj8371 Жыл бұрын
I was planning to cook sambar for pongal. Soon after seeing this recipe, I prepared it. Everyone enjoyed the sambar. Great taste. Nobody realized that it is without thoor dhal.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot ma
@jogheeammu4661
@jogheeammu4661 8 ай бұрын
​@@revathyshanmugamumkavingar2024❤❤❤⅘65⁴⁶
@snithyakalyani5246
@snithyakalyani5246 8 ай бұрын
I have prepared this type of sambar.So excellent ji
@km-saree-57213
@km-saree-57213 Жыл бұрын
நம்ம வீட்டில் கடலைமாவுக்கு பதிலாக இட்லி மாவு ஒரு கரண்டி கரைத்து ஊற்றி செய்வோம் ❤️அவசர சாம்பார் 🙏🏻
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Oh!!
@shanthikumanan3928
@shanthikumanan3928 Жыл бұрын
🤔
@priyadharshini980
@priyadharshini980 Жыл бұрын
6 and I
@yasmeenbanu8472
@yasmeenbanu8472 Жыл бұрын
நன்றாக இருக்குமா?
@sriuma7587
@sriuma7587 Жыл бұрын
​@@shanthikumanan3928 😢
@sumamv3324
@sumamv3324 Жыл бұрын
Hello amma, this type of sambar is also named as Bombay sambar. Super idli. Thank you 🙏
@kanchanapoola118
@kanchanapoola118 Жыл бұрын
பிரமாதமான சமையல் பசியை கிளப்புகிறது ரேவதி அம்மா மிக்க நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😂🙏
@raghulchandru8978
@raghulchandru8978 Жыл бұрын
பார்க்கவே சுவையாக இருக்கிறது .என் அம்மா இந்த சாம்பார் செய்வார்கள். இந்த சாம்பார் தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
உண்மை மா.நன்றி
@harikrishnan8808
@harikrishnan8808 7 ай бұрын
An unique way to prepare sambar in cooker without dhal but with besan powder. Interesting, n will try it out. Thank u for ur time. (also idli cooked in tumbler) a must try.
@aavudaimanohaur2353
@aavudaimanohaur2353 22 күн бұрын
Sooper dish..tried today..it was awesome n very quick so handy...❤
@veenaananthaviswanathan2597
@veenaananthaviswanathan2597 Жыл бұрын
Naan innakku ithu (Sambar) 😊thaan senchein supera irukku
@meenasankar7767
@meenasankar7767 2 ай бұрын
கோவில் பட்டி கடலைமாவு சாம்பார் எங்க ஆச்சி அம்மா இப்போது நான் செய்து கொண்டு இருக்கிறேன் 😁👍👌
@shanthiviswanathan-lv3ks
@shanthiviswanathan-lv3ks Жыл бұрын
Very intresting recipe madam.thanks for sharing.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome 😊ma
@pushpasrinivasn1172
@pushpasrinivasn1172 Жыл бұрын
Madam please. Such tasty samayal you make, but don’t use aluminium cooker for direct cooking . Use stainless steel only or other materials. Alunium causes Neurological problems in the long use when it is absorbed by the food and goes into our body. So also tin coated vessels as Ayurvedic physician adviced my brother’s wife. Causes severe arthritis.
@thespssp
@thespssp Жыл бұрын
I agree
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Sure 👍ma thank you
@vijayalakshmikrishnan9750
@vijayalakshmikrishnan9750 Жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Nandri ma
@mohamedhussainmohamedhussa2293
@mohamedhussainmohamedhussa2293 14 күн бұрын
நீங்கள் 2011 jaya tv recipe சென்னா கேவி மிகவும் அருமையாக இருக்கும் சிக்கன் குழம்பு போல் இருக்கும் ஆனால் நான் மறந்து விட்டேன் என க்கு அந்த கேவியை சொல்லாக அம்மா pls
@shancs8181
@shancs8181 Жыл бұрын
Well done Amma ! Easy n tasty ....simply superb !
@geethasuresh7997
@geethasuresh7997 2 ай бұрын
Will try, neenga sollum podae sapadanum pola iruku ma. Ungal needhanamum nerthiyum romba pidichathu.
@pushpasrinivasn1172
@pushpasrinivasn1172 Жыл бұрын
We call it pulusu in our house. This is Andhra style from my grand parents and we use rice flour for thickening. Thank yu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏🏻
@srilekhaguru
@srilekhaguru Жыл бұрын
Good morning ma'am. Lovely recipes. Lovely information shared. But today your father's picture was not shown. Missed it ma'am.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Will check ma.sorry for the delayed response
@lakshminarasimhan2658
@lakshminarasimhan2658 10 ай бұрын
Supero super Amma, ungha samayal seaimurai vilakkanghal mighavum arumayagha erukuma.....mikka nandri kalandha vanakkanghal Amma....🙏🏼
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 10 ай бұрын
Maghichi ma
@natarams
@natarams Жыл бұрын
Om Shri Sai Ram. Super cool 😎, one of the best video in your series , kudos to art director the microphone 🎤 is well placed and I enjoyed the cracking sound of mustard seeds resembling Maestro Ilayaraja’s interlude. Your Saree colour is excellent 👌 and the three little green porcelain kettle,cups on your left side are cute 🥰 gel with green plants 🪴. I love the glazed white tiles in your kitchen and it lingers the serenity of your father legendary Kavingar Kannadasan. Your every episode is simply superb and it is another dimension of Kavingar’s poems. Wishing you a great day. Take care and Stay Blessed 😇. Sri Rama Jaya Rama Jaya Jaya Rama.
@lakshmikrishnaganth1681
@lakshmikrishnaganth1681 Жыл бұрын
. nj bu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much Ram Senthil for this lovely comment
@mathurambalnatarajan5243
@mathurambalnatarajan5243 Жыл бұрын
@SugaD_2006
@SugaD_2006 Жыл бұрын
I was looking only at the samayal, but after reading ur comment, i was like 🤔🤔
@natarams
@natarams Жыл бұрын
@@SugaD_2006 Kavingar Kannadasan always embedded hidden treasures in his poem. Like Father Like daughter here Revathi Shanmugam is instilling entire life lessons in her Samiyal and I always watch it like worshipping Namperumal in Srirengam as his birth star also Revathi. Ranga Ranga Ranga.
@venkatrajan1233
@venkatrajan1233 Жыл бұрын
32 years ago I also tasted this Sambar in a small hut homely hotel at Kodaikanal along with normal Idly. It was stomach and heart filling experience.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Wow!!
@zahedhajameel6602
@zahedhajameel6602 Жыл бұрын
Super explanation 👌
@lakshmilakshmi-ms5ix
@lakshmilakshmi-ms5ix 27 күн бұрын
அருமை அம்மா
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 Жыл бұрын
My mother used to make this thalicha idly.She used to soak the chanadhal the previous night and adding the morning.It used to be soft and delicious 😋 Umademe to remember my mom
@m.devika48
@m.devika48 11 ай бұрын
Unga family koduthuvaithavanga Annaporani neenga tasty samayal every one God bless you
@thespssp
@thespssp Жыл бұрын
Super recipes and great story also. You make everything look so easy 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks a lot 😊ma
@anooradha39
@anooradha39 Жыл бұрын
Vanakkam அம்மா கடலை மாவு 1 tb spoon podalama amma? Pakkavay அவ்ளோ அருமையாக இருக்கு
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
1 tbsp.Podalaam ma.Nandri
@madhumathisuresh7765
@madhumathisuresh7765 11 ай бұрын
I have prepared this type of idli before...I learnt it from my friend...recollecting those days...nice recipe mam...😋👌 explained very clearly...👍Keep rocking mam... 👏 thank you for sharing...🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 11 ай бұрын
Most welcome ma
@aimstrust5690
@aimstrust5690 Жыл бұрын
Luusu vangayam vathakina alazhu super supper
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😅🙏
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 Жыл бұрын
Very useful Samayal.Romba nalla erukku.thank you very much Madam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 ай бұрын
Well done ji.Wooooow
@gowriram4580
@gowriram4580 Жыл бұрын
Super mam ungalala மட்டும் தான் inda madiri easy recipies கொடுக்க முடியும் today?itself I will try?it thankyou mam for the easy recipie
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much ma
@w7s5lm46
@w7s5lm46 Жыл бұрын
Thank you so much Amma..this recipe looks so delicious...its time saving too...u patiently explain everything..Glad to learn from you Amma..
@chandrasekaran1909
@chandrasekaran1909 Жыл бұрын
Kkkiíll
@radhavs8458
@radhavs8458 Жыл бұрын
❤super samayal.
@anuradhagopal3975
@anuradhagopal3975 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 நீங்கள் பரிமாறும் போதே சாப்பிட வேண்டும் போல இருந்தது.அவ்வளவு அழகாக இருந்தது.இதை தவறாமல் செய்து விடுகிறேன்.நன்றி 👋👋🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அனுராதா
@ramachandramouli3117
@ramachandramouli3117 Жыл бұрын
Pudhuvidhsmana idli and paruppu illadha sambar super very nice madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@santhyramanathan5104
@santhyramanathan5104 Жыл бұрын
Good morning Amma, looking so delicious and healthy.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@nagarajdn7385
@nagarajdn7385 Жыл бұрын
Mam,super v call it cup idly & very simple sambar. In the pressure cooker lid pl apply oil at top & inside, it will be easy for cleaning later, I shared our experience.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Ok ma thank you.sure will try
@marytharmarajah8827
@marytharmarajah8827 9 ай бұрын
God bless you very very tasty yummy food 🥘 thank you💐
@sornamgomathinayagam5234
@sornamgomathinayagam5234 Жыл бұрын
திருநெல்வேலியில் கடலைமாவு சாம்பார் செய்வதுண்டு
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@catchirayarcharge3136
@catchirayarcharge3136 4 ай бұрын
4:14 4:15 4:16 4:17 4:22 😅😅😅😅😅
@opvincenzo6612
@opvincenzo6612 3 ай бұрын
😊
@vijayalakshmiramachandran8656
@vijayalakshmiramachandran8656 Ай бұрын
Super mam and your explanation is so good
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks a lot ma
@krishnaveni3519
@krishnaveni3519 Жыл бұрын
மிகவும் அருமை அம்மா ஆனால் கடலை மாவுக்கு பதில் வேறு ஏதாவது சேர்க்கலாமா
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை திருநெல்வேலி சமையல் சூப்பர் மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
திருநெல்வேலி சாம்பார் சற்று வித்யாசமான இருக்கும் கிச்சடி என்று சொல்வார்கள்.
@jenopearled
@jenopearled Жыл бұрын
Hi Amma, thank you for sharing this easy and simple recipes, will try for sure
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Welcome 😊ma
@AR-yv3dj
@AR-yv3dj Жыл бұрын
You could have placed a plate on the 4 glasses and placed the 5th on it. There is enough height in the lid.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Yes.we had some more batter so steamed in next batch.
@shanthivijay4343
@shanthivijay4343 25 күн бұрын
Super mam. You are very simple and sweet
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 23 күн бұрын
Thanks a lot ma
@dumilstar8526
@dumilstar8526 10 ай бұрын
ரொம்ப நன்றி மாமி❤
@rajeswarinarayanakumar1440
@rajeswarinarayanakumar1440 Жыл бұрын
Maharashtra people used to do this sambar .
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Is it?
@vidhyaravikumar2209
@vidhyaravikumar2209 Жыл бұрын
Both this recipes we do regularly in our home aunty, it taste yummy.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
That's great ma
@mahamurthy3623
@mahamurthy3623 8 ай бұрын
Super amma 🙏 nandri 🎉🎉🎉🎉😂
@tamilselvikaliappan8146
@tamilselvikaliappan8146 Жыл бұрын
Amma super sampark amma, l prepared today, idly and sampark, enna taste, excellent, thankyou so much amma
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 Жыл бұрын
I am also going to make this sambar for my grand children when they come to our home for summer vacation
@manoharamexpert9513
@manoharamexpert9513 Жыл бұрын
Vanakkam mams Good afternoon to both of you. Putlur Amman and the episode patri kaetka romba sandhoshama irundhadhu mam. Indha video parthaudan, 2um senju parthen mam(since idli maavu was there and no need to cook dhal which made the work easy) Apappppa, indha combo rusiyai vivarikka, vaarthaigale illai mam, AVLO PRAMADHAM. The idlis shape so cute. Will prepare this frequently and enjoy mam, Pranaams. Meenakshi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks Meenakshi for trying and giving us a feedback
@shanthisurendran57
@shanthisurendran57 Жыл бұрын
அவசர சாம்பார் சூப்பர்!!
@sadhubala1662
@sadhubala1662 Жыл бұрын
Thankyou verymuch for a time saving sambar
@YamunaNagaiya-wd8bf
@YamunaNagaiya-wd8bf Жыл бұрын
அருமையானகிமராத்துகாலைசிற்றுண்டிநன்றாக இருந்தது! நன்றி
@umamaha158
@umamaha158 Жыл бұрын
Try panni pakren mam nandri 👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
😊🙏
@shreeramakrishnas
@shreeramakrishnas Жыл бұрын
Amma .. Neenga asusual Veral Level. Thanks for sharing the recipie.
@vijayalakshmi1151
@vijayalakshmi1151 8 ай бұрын
Same method but dry chilli ku pathil moor milagai and milagu add pannal tumbler idli nalla erukum
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 8 ай бұрын
Thank you. Sure to try ma
@malar_seenu
@malar_seenu Жыл бұрын
Arumaiyana Thagaval and Nice Sambar.Thank You
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@saltyhouse8522
@saltyhouse8522 Жыл бұрын
I tried this recipe yesterday, all like it. Superb taste.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much 🙂ma
@estherjanakialbert8857
@estherjanakialbert8857 8 ай бұрын
Very nice sister. Thank you for the new type tumbler idli.
@amysamek6729
@amysamek6729 Жыл бұрын
Aunty you are so amazing and graceful. That idli and sambar looked so delicious. Thanks again for sharing. I am your big fan. Happy tamil new year, aunty .
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@sahadevanpalanisamy3644
@sahadevanpalanisamy3644 Жыл бұрын
0
@paramasivamps9495
@paramasivamps9495 Жыл бұрын
என் பாட்டி இந்த சாம்பார் வைப்பாங்க நல்ல ரெசிபி அம்மா நன்றி அம்மா வித்யா பரமசிவம் திருப்பூர்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
நன்றி வித்யா
@bharathyramanathaganesan4232
@bharathyramanathaganesan4232 Жыл бұрын
Very nice and easy way of explanation. Thank u mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome 😊ma
@user-io9zd8oo1z
@user-io9zd8oo1z 11 ай бұрын
Very nice and super madam I trying your sambar is very nice thank you so much mam❤❤❤
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 36 МЛН
Vegetable Briyani/Brinjal gravy/Onion raitha by Revathy Shanmugam
22:37
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 2,5 МЛН