Revealing of Marriage Timing in Horoscope | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 76,084

astro chinnaraj

astro chinnaraj

Ай бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 202
@pechiappanc1331
@pechiappanc1331 29 күн бұрын
நல்ல விளக்கம் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Ай бұрын
நன்றி ஐயா 🙏
@malininagaraj8248
@malininagaraj8248 29 күн бұрын
Super video🎉🎉🎉 Timing explanation awesome.
@sujatharajan4918
@sujatharajan4918 23 күн бұрын
Crystal clear explanations
@dhanalakshmielumalai1696
@dhanalakshmielumalai1696 18 күн бұрын
Nantri sir
@sivarajank1065
@sivarajank1065 Ай бұрын
அய்யா வணக்கம் எனக்குஐய்பத்திநான்குவயதுவக்கரகுருதிசைநடக்கிரதுமகனைபிரிந்துஇருக்கிரோன்இந்ததிசைமுடியும்வரையாஅல்லதுவாழ்நாழ்முலூவதுமாதயவுசெய்துகுருங்கள்
@user-rx2xb5wq1x
@user-rx2xb5wq1x 29 күн бұрын
Great sir🙏🙏🙏
@duraisamy74171
@duraisamy74171 29 күн бұрын
அருமை
@vimalithiagarajan9529
@vimalithiagarajan9529 29 күн бұрын
Sir ur explanation is too good. Can u predict the timings for my son.what details u like to have to predict the date for his marriage.
@thangaraj5568
@thangaraj5568 8 күн бұрын
அருமையான விளக்கம் ஐயா
@guna4859
@guna4859 17 күн бұрын
சிறந்த பதிவு
@JayaLakshmi-zr5he
@JayaLakshmi-zr5he 17 күн бұрын
Good explanation sir
@sitalaxmiseshadri6124
@sitalaxmiseshadri6124 29 күн бұрын
Guruji arumai super explanation 🙏🙏
@rajakani7027
@rajakani7027 19 күн бұрын
Evar Guruji illa Dindigul Chinnaraj
@ravikumar4989
@ravikumar4989 12 күн бұрын
Good prediction and close justification on delay in marriage, well said only Guru palan alone will not give marriage, dasa / bhuti place an important role as well as gotcharam planets, Your speech really inspired me
@subbulakshmigghss1621
@subbulakshmigghss1621 26 күн бұрын
18/04/2000. 6.18 pm. 6 th lord guru in 7 th mesham with sevvai,sani,sooriyan.Please sir tell the good time to marriage.
@jassvlogs3450
@jassvlogs3450 Ай бұрын
Deivame en manausula Ulla barame korunju poiduchu❤
@shreekanths2090
@shreekanths2090 29 күн бұрын
Sir always 6th lord in 7th house. And in 6th lord dasha will separate husband and wife? Any exception is there. Like 7th lord aspected by Saturn??
@madhu58223
@madhu58223 29 күн бұрын
Super explanation sir nice❤
@sridharvaradarajan4177
@sridharvaradarajan4177 18 күн бұрын
Speaks well and I got duped. I paid 2500 for 10 minut es telephonic chat and all he said was pure bluff and my son residing in Bombay, instead of progress in job, lost his job and was jobless for around one year and then half pay lower level job from 80,000 to 40000 pm. and lower position under compulsion. Life ruined at 30 years during lagnadhipati dasa of SUN.Horrible. Not to dreain money on consultation in telephone. All he said of good marriage own house, car of his own were all humbug and lost 40000 as token for a new 40 Lakh house which I could not purchase due to loosing good job. He spoils the image of video you tube astrologers and astrology. Sadam vendadurkku oru parukkai podum
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 5 күн бұрын
அய்யா வணக்கம். எந்த தசா புக்தியில் திருமணம் நடக்கும் என சொல்லிய விதம் அருமையிலும் அருமை. ❤🎉
@nadunetri7266
@nadunetri7266 29 күн бұрын
ஐய்யா.. கண்ணி லக்னம், கண்ணி புதனும் மீன குருவும் பரிவர்த்தனை. இதில் குரு வக்ரம் மற்றும் வக்ரம் பெற்ற சனியுடன் இனைவு. புதன் நீஷம் உச்சம் பெற்ற சுக்கிரனுடன் இனைவு..பலன் எவ்வாரு எடுப்பது?
@parameswari04
@parameswari04 15 күн бұрын
Arumai brother 🎉🎉🎉🎉🎉
@saravananmanimekalai1192
@saravananmanimekalai1192 Ай бұрын
Nannree kurunatha
@murugaiahsomasundaram3080
@murugaiahsomasundaram3080 28 күн бұрын
ஐயா வணக்கம் நல்ல ஒரு தெளிவான விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Ай бұрын
வணக்கம் தம்பி ஒவ்வொரு இசைக்கும் புத்திக்கும் பலன் எடுப்பது பற்றி அருமையான விளக்கம் நன்றி எளிதாக புரிந்தது அருமை ❤❤
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 23 күн бұрын
தசைக்கும்.✓ புக்திக்கும் ✓
@devikasurendar5692
@devikasurendar5692 14 күн бұрын
Good afternoon sir, How much sir's consultation fees for 1 horoscope ? Thank you.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Ай бұрын
🙏
@dhanalakshmielumalai1696
@dhanalakshmielumalai1696 18 күн бұрын
Super sir
@jetforce5327
@jetforce5327 Ай бұрын
Appo kanni lagnam ....sani 7th place enna agum evean running sani dhasa ...
@rohinisivanandham5288
@rohinisivanandham5288 23 күн бұрын
27th may 1996, 2.35 pm. Uthiram, kanni rasi. Kanni lagnam. Eppo marriage sir
@parameswari04
@parameswari04 15 күн бұрын
Super brother 🎉🎉🎉🎉🎉
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko 28 күн бұрын
ஐயா. கும்பத்தில் சனி, மேஷத்தில் சுக்கிரன் கேது, சிம்மத்தில் செவ்வாய் கடக லக்னம் விருச்சிக ராசி கேட்டை. இதில் திருமண தடை அல்லது யோகம் உண்டா
@kuttyrose3929
@kuttyrose3929 29 күн бұрын
கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ponraj6477
@ponraj6477 28 күн бұрын
Sir vanakam ,ore rasil,7am idathil ucham,necham,vakram padhil sollunga sir plsssssss sir
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Ай бұрын
தசைக்கு என்று படிக்கவும் நன்றி
@thirisigas9312
@thirisigas9312 Ай бұрын
வணக்கம்சார்
@visalakshiguru6850
@visalakshiguru6850 29 күн бұрын
27.11.1994 1.10pm Sir, please answer Marriage when?
@Dearsanadeju
@Dearsanadeju Ай бұрын
Sukranai sani parthal enna palan?
@vishnuvardhancola5750
@vishnuvardhancola5750 23 күн бұрын
C. V. Prem Sai, 6-7-92,6.03am,chennai,kanni rasi, uthirram nakshatram eppo marriage aggum sir plz reply
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 13 сағат бұрын
Swamy 12 years back when I checked my horoscope you said sure i will get married and one son. Nothing happened now am 55..whatever you predict Gods wish is different rather fate play vital
@visalakshiguru6850
@visalakshiguru6850 29 күн бұрын
Expeect more
@samusiva3756
@samusiva3756 27 күн бұрын
S.Thamarai Selvi, 10/11/97 , 3.17pm, Chennai. Engal magaluku eppodhu thirumanam nadakum
@k.suganthisathiaraj5475
@k.suganthisathiaraj5475 11 күн бұрын
அம்மா அப்பா nilamai neenga solrathu 10000time true சாமி
@prabhaanand5583
@prabhaanand5583 18 күн бұрын
Good eening How can we contact you for seeing jathagam
@MM-el3sq
@MM-el3sq 29 күн бұрын
ஐயா 2.6.85,,,3.30am ரமேஷ்,விழுப்புரம், ஐயா திருமணம் நடக்குமா..? எப்போது நடக்கும் pls பதில் தாருங்கள்
@kalai8640
@kalai8640 29 күн бұрын
Sir, as per astrologer in my place, im having chevvai dosham extremely on high side and 11th lord uccam.. im 38 years old, until now not married yet... any chance i can get married or i need to be single life long ? Some healthy issues also.. can you pls explain why marriage delaying ? 12/10/1986. 12.37am malaysia
@komathinair8944
@komathinair8944 8 күн бұрын
Which part of Malaysia....
@thirusrinnatarajansudhannk3615
@thirusrinnatarajansudhannk3615 28 күн бұрын
💯💯💯
@aartirubberplastics2393
@aartirubberplastics2393 Ай бұрын
2 & 7 athipathigal parivarthanai agum pothu marriage delay aguma sir
@crazyking3036
@crazyking3036 29 күн бұрын
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் சுக்ரன் 8 இல் மறைவாக உள்ளது.இதனால் சொந்த வீடு,தொழில்,படிப்பு அமையாது என்கிறார்கள். எனது மகன் இப்பொழுது +2 படித்து வருகிறான்.அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம். அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 Ай бұрын
இந்த ஜாதகத்தில் 10 ல் சனி நின்று 7 மிடத்தை பார்ப்பதால் திருமண தடை தாமதம் ஏற்பட்டது.
@radhika_fairy
@radhika_fairy 18 күн бұрын
Is it? I have the same
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@MM-el3sq
@MM-el3sq 29 күн бұрын
ஐயா 2.6.85,,,3.30am ரமேஷ்,விழுப்புரம், ஐயா திருமணம் நடக்குமா..? எப்போது நடக்கும் pls பதில் தாருங்கள்
@user-xf5qc3bd7n
@user-xf5qc3bd7n 27 күн бұрын
​@@MM-el3sq2 கிரகம் நீசம் சற்று தாமதமாகவே திருமணம் நடக்கும்
@goprn3228
@goprn3228 29 күн бұрын
கடவுள் அனுகிரகம் துணை உள்ள ஜாதகம் எப்படி இருக்கும் அய்யா?
@bhuvanesvarisampath4600
@bhuvanesvarisampath4600 24 күн бұрын
Yes sir 👏
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 23 күн бұрын
ஜாதகம்
@periyasamyrajendiran4388
@periyasamyrajendiran4388 29 күн бұрын
வணக்கம் ஜி.தாங்கள் பயன்படுத்தும் கணினி முறை (software) தெரிவிக்கவும்❤
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 23 күн бұрын
ஆம் ஐயா. தயவுசெய்து கூறுங்கள். நாங்களும் பின்பற்றுவோம்.
@premar9333
@premar9333 Ай бұрын
வணக்கம் ஐயா. என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? ஏனென்றால் 2 வருடங்களுக்கு முன்பு அவள் மே 2024க்குள் திருமணம் செய்து கொள்வாள் என்று சொன்னாய். ஆனால் இன்னும் அவள் செய்யவில்லை. நான் மிகவும் மனச்சோர்வுடனும் விரக்தியுடனும் இருக்கிறேன். தயவுசெய்து .பிறந்த தேதி 10.7 .1997,time :8.01PM Chennai.🙏
@kirubhagokila6795
@kirubhagokila6795 Ай бұрын
Ivarta pathingla
@AstroRaasi
@AstroRaasi 25 күн бұрын
@premar9333 இந்த விஷயம் பற்றி பேசவெண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்.
@AstroRaasi
@AstroRaasi 24 күн бұрын
@premar9333 இந்த விஷயம் பற்றி பேசவெண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்.
@KManikKumar
@KManikKumar 28 күн бұрын
What is sasa yoga?
@shanthidhanarathnam1692
@shanthidhanarathnam1692 11 күн бұрын
Preethi 22.10.1982 11.22pm Chennai When vl marriage happen Please tell
@gandhimathiarumugam1430
@gandhimathiarumugam1430 29 күн бұрын
ரிஷப லக்கினத்திற்கு 6 ஆம் அதிபதி சுக்கிரன்,செவ்வாய் சந்திரனுடன்7ல் இருந்து திசை நடக்கிறது எப்படி இருக்கும் சார்
@kalashankar7839
@kalashankar7839 5 күн бұрын
Sir 2vittil sani makaram uthiradam en payanuku 30 vayasu eppo marriage agum .pls solunga
@thameemansary4729
@thameemansary4729 28 күн бұрын
Dear sir 🙏 your knowledge in Astrology is amazing & good luck for your future endeavors. I have a very bad time in my life, 02-12-1981 11:30 AM Chennai birth place, Guru dhasa is ongoing and sani dhasa is going to start, will I live peacefully or die. Sani in 8th place. Kindly help
@AstroRaasi
@AstroRaasi 24 күн бұрын
@thameemansary4729 மேலும் விபரம் அறிய தொடர்புகொள்ளவும்.
@RajaSekhar01
@RajaSekhar01 29 күн бұрын
Mars and mercury vargotamam. Mars and saturn parivarthanai.
@selvamm7013
@selvamm7013 28 күн бұрын
Selva birth 25.12.1992 9.40pm sontha தொழில் செய்யலாமா எப்போது வேலை நிரந்தரமாக கிடைக்கவில்லை உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து வருகிறேன் குருஜி❤
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 27 күн бұрын
சொந்த தொழில் செய்ய எந்த வருடம் ஆசை வந்தது
@Dailypanchangam
@Dailypanchangam Ай бұрын
செவ்வாய் சனி பரிவர்த்தனை
@srikeerthana7555
@srikeerthana7555 Ай бұрын
ஐயா மேஷ லக்னம் 12ல்சனி கேது 1996ல்3.13மாலை ஐயா இதற்கு தயவுசெய்து பதில் சொல்ல வும்
@visalakshiguru6850
@visalakshiguru6850 29 күн бұрын
Marriage video👌👌👍👍
@raman.n.g.8651
@raman.n.g.8651 Ай бұрын
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.
@user-zb9nn4ze7c
@user-zb9nn4ze7c 14 күн бұрын
வணக்கம் ஐயா என் மகள் பிறந்த நாள் 4 டிசம்பர் 1996 புதன் கிழமை காலை 7 மணி 59நிமிடம் திருமணம் எப்போது நடக்கும் எதிர்காலம் குறித்து சொல்லுங்கள் ஐயா
@tnrajanraja5450
@tnrajanraja5450 28 күн бұрын
சார் வணக்கம் கேது பகவானுடன் சேர்ந்த சந்திர பகவான் லக்கனத்தை பாத்தால் என்ன பலன் சார் விளக்கவும்
@UmaKarthikayen
@UmaKarthikayen 25 күн бұрын
My son 6thand7th house Same attipathi 6th house sanie 7irruku Chima lagnam
@INDPRABU
@INDPRABU Ай бұрын
எடுத்து காட்டு இல்லாமல் எந்த ஜாதகம் பார்த்தாலும் பலன் கூறும் அளவுக்கு பதிவு போடுங்கள் அய்யா
@kavithak-mv6mt
@kavithak-mv6mt Ай бұрын
Sir super kind request pls do live sir thank you
@sreeramsree3188
@sreeramsree3188 29 күн бұрын
My son horoscope has 6th lord in 7th house DOB 23-05-1999, TIME - AROUND 1.40 AM PLACE - KARAIKUDI will there be probelms after marriage....
@AstroRaasi
@AstroRaasi 24 күн бұрын
@sreeramsree3188 மேலும் விபரம் அறிய தொடர்புகொள்ளவும்.
@nrv4824
@nrv4824 18 күн бұрын
ஐய்யா
@yoha6845
@yoha6845 Ай бұрын
Same lagna person can be marry or not sir
@ushapremkumar9271
@ushapremkumar9271 Ай бұрын
நீங்க சொன்ன எல்லாமே பண்ணிட்டோம் என் மகனுக்கு எப்போது திருமணம் காசி முதல் ராமேஸ்வரம் வரை எல்லா பரிகாரமும் பண்ணியாச்சு ஐயா மனசு பாரம இருக்கு 27.3.1990 5.28pm chennai
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 29 күн бұрын
சுக்கிரனோடு சம்மந்தப்பட்ட தசா புத்தி வரும் போது திருமணம் நடக்கும்
@rajendaramutha1965
@rajendaramutha1965 21 күн бұрын
ஐயா வணக்கம்.தாங்கள் ஒரு ஜோதிட மேதை என்பது அனைவருக்கும் தெரியும். அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். செவ்வாய், சனி இருவரும் 7 ம் வீட்டை பார்ப்பதால் மிகவும் காலதாமத திருமணம்.மேலும் திருமண வாழ்க்கை திருப்தியற்றதாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்து.நன்றி.
@manikandans9673
@manikandans9673 21 күн бұрын
0:56 0:57
@vanithavanitha4342
@vanithavanitha4342 Ай бұрын
திருமணம் உண்டு என்பதை ஜாதகம் பார்த்த உடன் தெரிந்து கொள்வது போல் எதேனும் விதிகள் உண்டா சார்
@srirama3667
@srirama3667 29 күн бұрын
2,7 athibathi nalla sthana balam irruntha pothum 7 athibathi 8 la maraiya koodathu maranjaa atchi petravan vetla maraiyalam ...kaathrakaragan strong ga irrukanum
@nagarajant6956
@nagarajant6956 29 күн бұрын
Ayya marriage eppo natkum 18.11.1989 10.10am Nagercoil please reply
@LalithaGurumurthy
@LalithaGurumurthy 12 күн бұрын
How much u are charging one horoscope
@LathaM-dl5bh
@LathaM-dl5bh Ай бұрын
,, சார் வணக்கம் சார்
@vds656
@vds656 28 күн бұрын
Sir I’m following your channel for long time, but didn’t know this point😢 my brother has 7th house lord in 8th house (guru) + Chandran… mithunam lagnam, 28.5.97, time : 8:59am, pob- dindugal. Don’t know when he ll get married..
@venkatraman5995
@venkatraman5995 28 күн бұрын
Nalathey nadakum kavalai pada venam👍
@SaraswathiEswaran-jk2yz
@SaraswathiEswaran-jk2yz Ай бұрын
ஐயா30.12.1996=1.16மதியம்பழநி2.ம் அதிபதி7.ம்அதிபதியும்ஆன சுக்கிரன்8.ல்மறைவுசந்திரதசை சனிபுத்திநடப்பு
@raman.n.g.8651
@raman.n.g.8651 29 күн бұрын
(.திருமணம் எப்போது) Anna. I am friend name is velraj. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam .மிதுனம் லக்கனம் 7ல் சுக்கிரன் . 7ம் அதிபதி குரு அவர் 3ம் இடத்தில் மறைந்து அவர் சுக்கிரன் சாரம் அல்லது கால் இருக்கிறது. திருமணம் பற்றி நல் வார்த்தை க்கள்.
@rupasri5666
@rupasri5666 29 күн бұрын
வணக்கம் sir செவ்வாய் சனி பரிவர்த்தனை எடுக்கல
@sudhakalyanakumar3286
@sudhakalyanakumar3286 Ай бұрын
ஐயா என் மகன் சர்ப்ப தோஷம் 2ல் ராகு தசா கல்யாணம் உண்டா? எப்போது ஐயா 16.2.96 மாலை6.02 சென்னை
@chitrap6197
@chitrap6197 23 күн бұрын
ஐயா என் பையன் 23/01/1998 இல் பிறந்தார்.அனுச நட்சத்திரம்.விருச்சிக இராசி.ஐயா எப்போது திருமணம் நடக்கும்
@MeenaMeenatchi-ix4hg
@MeenaMeenatchi-ix4hg 29 күн бұрын
பிறந்த தேதி27,7,2001,அதிகாலை3,37திருமணம் எந்த வயதில் நடைபெறும் தி.மலை
@krishnamacharimala3976
@krishnamacharimala3976 29 күн бұрын
ஐயா திருமணம் நடக்குமா நடக்காதா 5.12.1985 மதியம் 1.02 வேலை நிரந்தரமாக இல்லை ஆசிர்வதியுங்கள் ஆசிர்வதியுங்கள்
@praseedarajendran1526
@praseedarajendran1526 29 күн бұрын
Sir ennudaya makan canada job visaku try pannuranga kidaikuma 1997.jan 3. 1.50 pm palakkad, pls sir 🙏🏻
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 29 күн бұрын
எப்போதிலிருந்து try செய்கிறார்.
@utr6thward2uthiramerur78
@utr6thward2uthiramerur78 20 күн бұрын
6.1.1998. 5.15pm sir; Please answer
@sattanathank1433
@sattanathank1433 25 күн бұрын
தாங்கள் சொல்லும் காலகட்டத்தில் திருமணம் கண்டிப்பாக நடந்தேறும். ஸ்திர லக்னமான கும்பத்திற்கு பாதகாதிபதியாகிய சுக்கிரன் பாதக ஸ்தானத்திலேயே இருந்து பாதகாதிபதியின் புத்தியிலேயே திருமணம் நடைபெற்றால் அந்த திருமணம் எவ்வாறு சிறக்கும் ? சட்டநாதர் சிதம்பர(ரஹஸ்ய)ம் 🙏
@chandrasekaranbalasubraman3782
@chandrasekaranbalasubraman3782 21 күн бұрын
Good observarion 👌
@Rameshkrj
@Rameshkrj 29 күн бұрын
ஐயா வணக்கம் 29.9.93 time 3.41am மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் கும்பம் பூரட்டாதி சிம்ம லக்னம்
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 29 күн бұрын
பிறந்த இடம்
@padmaraja9532
@padmaraja9532 6 күн бұрын
3.6.1999 Uthiradam 4 - Magaram rasi. Please advise about marriage
@padmaraja9532
@padmaraja9532 6 күн бұрын
3.6.1999 birth place Chennai - Time 10.10 pm - Uthiraadam 4 Magaram raasi. Please advise about marriage
@SanthoshKumar-mr8xo
@SanthoshKumar-mr8xo 29 күн бұрын
ஐயா, பெயர் - சந்தோஷ், 24/07/1997 & 12:51 pm, திருமணத்திற்காக சுமார் 3 ஆண்டுகளாக முயற்சி செய்கிறார். எனக்கு எப்போது திருமணம் நடக்கும்
@AstroRaasi
@AstroRaasi 24 күн бұрын
@santhoshkumar-mr8xo மேலும் விபரம் அறிய தொடர்புகொள்ளவும்.
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my Ай бұрын
சனி வக்கர பெயர்ச்சி பலன் போன்ல சார்
@manoactor6917
@manoactor6917 Ай бұрын
ஐயா திருமணம் எப்போது நடக்கும் திருமணம் உண்டா இல்லையா இதுவரை எந்தப் பெண்ணையும் பார்க்க செல்லவில்லை என் ஜாதகத்தையும் எடுத்துக்காட்டாக பயன்படுத்தி பதில் கூறுங்கள் ஐயா.....20.4..1985......6.45.....Pm அந்தியூர் ஈரோடு கூறுங்கள் ஐயா
@kalyanidevotionalsongsands5473
@kalyanidevotionalsongsands5473 Ай бұрын
meesha lagnem 2medem..raahu..5th place.sukren.bhuden.sooryen..7th.pplace sani .8th place.chevlaai.kedu 9th place.guru.4thplace Chandran.. endha jadhakiku eppo.marriage..1984..dayavu.saidhuu solluppaa..nandri
@AstroRaasi
@AstroRaasi 24 күн бұрын
@kalyanidevotionalsongsands5473 மேலும் விபரம் அறிய தொடர்புகொள்ளவும்.
@ramasamypartheepan6896
@ramasamypartheepan6896 Ай бұрын
Sir vanakkam en magan manigandavelu Thirumanm eppothu nadaukkum 12.09.1997,.01.24am,karur
@AstroRaasi
@AstroRaasi 24 күн бұрын
@ramasamypartheepan6896 மேலும் விபரம் அறிய தொடர்புகொள்ளவும்.
@sundarraj9129
@sundarraj9129 29 күн бұрын
இவ தப்பிக்க தான் தர்மம் பன்றான் என்பது கிரகத்துக்கு தெரியாத என்ன சூப்பர் சார்❤😂
@kavithaboopalan5802
@kavithaboopalan5802 29 күн бұрын
Sir please solve my problem sir Kadaga thill raguMakara thill kedu I shown to astrologer he is telling that your daughter doesn’t have kalyanaYogam please sir tell my daughter future i have only daughter please help 19/5/1999 10.42pm Arakonam
@AstroRaasi
@AstroRaasi 24 күн бұрын
@kavithaboopalan5802 மேலும் விபரம் அறிய தொடர்புகொள்ளவும்.
@AstroRaasi
@AstroRaasi 24 күн бұрын
jan 25 கு பின் கல்யாண்ம் நடக்கும்.அகான் மாப்பிள்ளை கிடைப்பார்.
@shadowjoker9015
@shadowjoker9015 29 күн бұрын
10 தில் தனித்த குரு லக்னத்தில் சனி சூரிய கேது சேர்கை நன்மை தருமா…
12 ராசிகளில் சுக்கிரன்  Part - 02
53:48
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 21 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН