RJ Chandru & Menaka: நாங்க Tom & Jerry Couple இல்ல 🤣 தரமான

  Рет қаралды 145,710

Behindwoods TV

Behindwoods TV

3 жыл бұрын

Participate in the prestigious behindwoods filmmaking challenge & show your talent the world
Behindwoods Gold Movie Challenge: www.behindwoods.com/goldmovies/
============================================
AVR SWARNA MAHAL
Click to order : estore.avrswarnamahal.com/loc...
Parvathy's Anugrahaa International School, Dindigul
Admissions Open for Parvathy's Anugrahaa International School, Dindigul.
Enroll your kid in the No.1 CBSE School in Dindigul where we provide world class education.
Call us or visit us to know more about the admissions
Contact : +91 7373067401
Visit : anugrahaschools.org
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
#rjchandru​menakacomedy​ #chandrumenaka​ #rjchandru​
#rjchandrumenakarestaurant​​ #rjchandrumenakavideos​​ #rjchandrumenakahotelcomedy​​
#chandrup​​ #chandrumenakacomedy​ #rjchandrumenakarjchandru​​ #rjchandrucomedy​​
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#RJChandru #Menaka #RJChandru_Menaka
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\\\'s own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 456
@dishanth.m7257
@dishanth.m7257 3 жыл бұрын
எங்க சந்துரு And மேனகா அக்கா Fan from Srilanka 🤗 Lovely Couples 💑 இன்னும் இன்னும் முன்னேற வாழ்த்துக்கள் அண்ணா 💝
@maickanroabiragam7132
@maickanroabiragam7132 3 жыл бұрын
Super happy Unkaloda video paththale
@ebiroselin7361
@ebiroselin7361 3 жыл бұрын
Q
@sivagamisiva1992
@sivagamisiva1992 3 жыл бұрын
நான் தமிழ் நாடு நீங்கள் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்
@indumathysriluxman961
@indumathysriluxman961 3 жыл бұрын
பலரால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி. RJ Chandru & Menaka இலங்கை தமிழர்களுக்கு பெருமையே. வாழ்த்துக்கள்.
@vijayvinosh4179
@vijayvinosh4179 3 жыл бұрын
யாரெல்லாம் srilanka fans
@altain
@altain 3 жыл бұрын
தமிழன்
@kokulakumarkokulakumar3180
@kokulakumarkokulakumar3180 3 жыл бұрын
Me🌹
@vendraniraga1899
@vendraniraga1899 3 жыл бұрын
mee to
@mohamedhgadafi3561
@mohamedhgadafi3561 3 жыл бұрын
from Srilanka
@niroshan2162
@niroshan2162 3 жыл бұрын
Me
@anojaselvaraj7055
@anojaselvaraj7055 3 жыл бұрын
Who all are watching in Sri Lanka
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
me
@ssjm1788
@ssjm1788 3 жыл бұрын
உங்கள் சிறுமுயற்சி ஓருநாள் இமயம் தொடுவது உறுதி
@rathangancreations
@rathangancreations 3 жыл бұрын
மேனகா அக்காவின் தங்கை நேற்று நடந்த வாகன விபத்தில் உயிர் இழந்தார். நம்மை எல்லாம் சிரிக்க வைத்த மேனகா அக்கா தற்போது சோகமா இருக்கிறார். தங்கையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.. 🙏
@lishajey786
@lishajey786 3 жыл бұрын
Rest in peace 🕯😢
@harishhk6055
@harishhk6055 3 жыл бұрын
Rest in peace
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 3 жыл бұрын
மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது
@maheswarankobika2026
@maheswarankobika2026 3 жыл бұрын
Rip
@kiranhaireducator-india9173
@kiranhaireducator-india9173 3 жыл бұрын
Rip
@styles.romeo___
@styles.romeo___ 3 жыл бұрын
❤️ Sri Lanka Thamizhans 🔥🔥🔥
@tamilmanimani28
@tamilmanimani28 3 жыл бұрын
I love you😘😘😘😘
@styles.romeo___
@styles.romeo___ 3 жыл бұрын
@@tamilmanimani28 🤗❤️
@tamilmanimani28
@tamilmanimani28 3 жыл бұрын
❤❤
@nahdanahda2093
@nahdanahda2093 3 жыл бұрын
Im இந்தியா தமிழ்நாடு வாழ்த்துக்கள் பிரித்து பேச வேண்டாம் அனைவரும் தமிழரே
@vijielf
@vijielf 3 жыл бұрын
Srilankan 90's kids one of the fav anchors... 10 o'clock ... Sooriyan FM 🥰🥰 we miss those old golden days.. where we had fanwars between our frnds bcuz of our Fav RJs.... Luv u guys 🥰🥰 also miss Nava Anna and Loshan Anna as well.
@prabin277
@prabin277 3 жыл бұрын
எங்கிருந்தாலும், தமிழால் இணைகிறோம். Behindwoods விருது விழாவில் எதிர்பார்க்கிறோம்.
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 3 жыл бұрын
பலரால் தமிழ்நாட்டில் பார்த்து ரசிக்கும் சிறந்த நிகழ்ச்சி. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
@DeviPadthu
@DeviPadthu 3 жыл бұрын
அழகிய தமிழ், அழகான ஜோடி. தாராவின் விசிறி நான். (From bigboss reviews) *-பத்மநாபன்.* from Kuwait.
@altain
@altain 3 жыл бұрын
இத இங்க தமிழக்கத்துல இருந்து பாக்கிறவங்க ஒழுங்கா ஆங்கிலம் கலக்காமலும் தமிழ் பேசி வெற்றி பெறலாம்னு புரிஞ்சுக்கோங்கோ....
@altain
@altain 3 жыл бұрын
@Jaffna Ponnu Cooking & Vlogs குமரியிலும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை..... நோன்பு காலத்தில் மழை என்பது மக்களுக்கு சந்தோசமான விஷயம்....
@altain
@altain 3 жыл бұрын
@Jaffna Ponnu Cooking & Vlogs பார்த்ததால் தான் மேற்கண்ட மெசேஜ் 😄
@flowerrose1168
@flowerrose1168 3 жыл бұрын
தமிழ்நாட்டில் எம்மை விட சிறந்த தமிழ். ஆனால் ஆங்கில கலப்பு இல்லையெனில் உங்களை தமிழில் விஞ்சிவிட யாருமில்லை தூய தமிழை பேசுவோம் தூய தமிழை சுவாசிப்போம். தமிழக உறவுகளுக்கு அன்பு வணக்கம்.
@mdptamizhan
@mdptamizhan 3 жыл бұрын
Love From SriLanka❤🔥
@rajanayaganvipooshan8218
@rajanayaganvipooshan8218 3 жыл бұрын
நன்றி behindwoods நம்நாட்டு Rockstar couples பேட்டி எடுத்ததுக்கு
@chandvh
@chandvh 3 жыл бұрын
Love from Sri Lanka .. All the best Chandru Bro & Menaka sister..💕💕
@loveeditz1926
@loveeditz1926 3 жыл бұрын
Any srilankans
@bamatharuni3246
@bamatharuni3246 3 жыл бұрын
Me
@djdhana883
@djdhana883 3 жыл бұрын
Me
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
yes!!! nangalum irukom!!
@sasikala9795
@sasikala9795 3 жыл бұрын
மேனகா அக்கா உங்கள் தங்கை வினோகா வின் இறப்பு எங்களுக்கு பெரிய அதிர்ச்சி ஆழ்ந்த அனுதாபங்கள் அக்கா
@rreinbow6432
@rreinbow6432 3 жыл бұрын
😭😭😭😭😭
@laksumisangar7517
@laksumisangar7517 3 жыл бұрын
Super
@user-pf8kb2dm4d
@user-pf8kb2dm4d 3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
செம couple 😍😍.Real-time comedians
@Jay-iu2sm
@Jay-iu2sm 3 жыл бұрын
I really enjoyed you both performance, Many thanks from Tamilnadu.
@yogarajanthanuja3444
@yogarajanthanuja3444 3 жыл бұрын
Chandru Anna & Menaka akka at behindwoods....wow
@abdulmajeednajeem8600
@abdulmajeednajeem8600 2 жыл бұрын
Chandru menaka lovely couples
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 3 жыл бұрын
மேனகாவின் தங்கை விபத்தில் இறந்தது என்று கேள்விப் பட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.
@saran1741
@saran1741 3 жыл бұрын
Yes very sad !! Can’t bare the pain
@rasheedshajahan1632
@rasheedshajahan1632 3 жыл бұрын
From tamilnadu.அய்யா சந்துரு நீங்க பேசுற தமிழ் நன்றாக விளங்கும்.தயக்கம் இல்லாமே வீடீயோ போடுங்கள்.
@eethayan4200
@eethayan4200 3 жыл бұрын
சந்துரு அண்ணா மேனகா அக்கா ரென்டு பேருமே நல்ல உள்ளம் கொன்டவர்கள்....
@achakrapani4405
@achakrapani4405 3 жыл бұрын
UNMAI unmai unmai
@achakrapani4405
@achakrapani4405 3 жыл бұрын
Made for each other
@theepannavaratnam9449
@theepannavaratnam9449 3 жыл бұрын
இவங்க இரண்டுபேரும் சேர்ந்து சூரியன் FM வானொலியில் நடத்திய நிகழ்ச்சியினாலேயே அந்த வானொலியை அதிகம் பேர் கேட்கத்தொடங்கினார்கள் நம்ம மக்கள். அவ்வளவு இனிமையாக இருக்கும். இப்ப இவங்க அந்த வானொலியை விட்டு விலகியதும் அந்த வானொலியைக் கேட்க விருப்பமில்லை.
@selvarichi8646
@selvarichi8646 3 жыл бұрын
உங்களது மொழி பாவனை தான் அருமையிலும் அருமை...
@vendraniraga1899
@vendraniraga1899 3 жыл бұрын
தமிழில் மட்டும் பேசுவது அருமை.
@joyal865
@joyal865 3 жыл бұрын
இலங்கை தமிழன்...❤️❤️❤️ (Thala fan )
@nahdanahda2093
@nahdanahda2093 3 жыл бұрын
பிரித்து பேச வேண்டாம்
@kaviRajkvj
@kaviRajkvj 3 жыл бұрын
அன்பான வாழ்த்துக்கள். சந்ரு அண்ணா. மேனகா அக்கா❤️
@jesustephen7895
@jesustephen7895 3 жыл бұрын
நான் இப்போ தான் பார்க்கின்றேன்.ரொம்ப நல்லா இருக்கு.உங்களுடைய தமிழ் கேட்பதற்கே இனிமையாக உள்ளது.
@soundarapandiyang7735
@soundarapandiyang7735 3 жыл бұрын
நண்பர்களே ! தமிழ் நாடு தமிழர்கள் அனைவருக்கும் உங்களின் தமிழ் தெளிவாக புரியும் . மேலும் உங்களின் வித்தியாசமான சொல்லாடல் மிகவும் மகிழ்ச்சி தரும் . உங்கள் தமிழ் வார்த்தைகளும் தமிழில் உள்ளவை தானே ! எனவே தொடரட்டும் உங்கள் நிகழ்ச்சி. யாழ்ப்பாண தமிழ் ஏற்கனவே கமல் நடித்த தெனாலி படம் இலங்கை தமிழ் தான் சிறப்பாக அமைந்தது. வாழ்த்துக்கள் நண்பர்களே ! நகைச்சுவை நிகழ்ச்சியில் தான் மனம் நிறைவு ‌பெறுகிறது . சற்றே பிற துன்பங்களிலிருந்து இளைப்பாறும்.
@nancypriyadharshini9634
@nancypriyadharshini9634 3 жыл бұрын
Chandru's innocence is so sweet all the best Menaka and Chandru👍
@Krishani10
@Krishani10 3 жыл бұрын
Yesterday menaka akka younger sister passed away by accident. 😭😭😭😭 our heart felt condolences to her family.
@PNVGIRI
@PNVGIRI 3 жыл бұрын
Oh is it? In this interview she told that she has a sister who would some times helps in shooting. Sad Condolences
@Krishani10
@Krishani10 3 жыл бұрын
@@PNVGIRI It happened yesterday morning in batticaloa.
@PNVGIRI
@PNVGIRI 3 жыл бұрын
@@Krishani10 Very sad. Might be a young girl. In the world one side people die all of a sudden due to corona on the other side in accidents like this. Nothing is permanent .
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 3 жыл бұрын
Very sorry to hear this news..
@krishaanthy9896
@krishaanthy9896 3 жыл бұрын
My favourite couple ❤❤❤Lots of love from Sri Lanka. ❤❤❤❤😍😍😍
@shakeelviews
@shakeelviews 3 жыл бұрын
Sri Lankan 90s kids favourite anchors ❤️😍🇱🇰💪🏻
@thiagarajans5879
@thiagarajans5879 3 жыл бұрын
Chandru God bless you both. I am expecting more from you both. Pl send every Day. நான் சிரித்து 10 வருடம் ஆகிவிட்டது. I smile few minutes when I view your postings. Thank You my children. I am 64 year old lost happiness in life. You both make me happy for a while. Keep doing. Convey my blessings to my daughter menaka.
@mariaponniah390
@mariaponniah390 2 жыл бұрын
“பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும், பாவிகள் போகிற பாதையில் போகாமலும், கேலி செய்கிறவர்கள் உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன். 2 அவன் யெகோவாவின் சட்டத்தை ஆசை ஆசையாகப் படிக்கிறான். அதை ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் வாசிக்கிறான். 3 அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும், அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான மரம் போலவும் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.”(சங்கீதம் 1:1-3)
@arivazhaganpandi2877
@arivazhaganpandi2877 3 жыл бұрын
Thara, தமிழில் பேசி பழகவேண்டும்
@thanujahjeyananthan3090
@thanujahjeyananthan3090 3 жыл бұрын
As Iam a Sri Lankan I am so proud of you both, you guys are rocking and interviewed by Behindwooods which is a real big achievement. Keep entertaining us. Love you both.
@Krishani10
@Krishani10 3 жыл бұрын
Proud of Srilankan's anna & akka. Congratulations both of you . Thank you Behindwoods team to interview our Favourite content entertainers. Thnx a lot behind woods team & india.
@jaffarsadhiq2705
@jaffarsadhiq2705 3 жыл бұрын
I Like Chandru Annan & Menaka Akka Congratulations, By JAFFAR SADHIQ CHENNAI Tsmilnadu
@vidhyas8757
@vidhyas8757 3 жыл бұрын
நாகரிக கலைவாணர் மதுரம் தம்பதிகள். இன்னுமே நாங்கள் வீட்டில் சொல்லி பேசும்போது​ அப்படிதான் சொல்லுவோம்.
@resh8952
@resh8952 3 жыл бұрын
Love from Sri Lanka🇱🇰❤️
@nifammohamed3882
@nifammohamed3882 3 жыл бұрын
thanks for your appreciation behindWoods 😊😊
@lalithmalini4158
@lalithmalini4158 3 жыл бұрын
Special thank you BehindwoodsTv 😍😍 Meenu😍 and chandru anna rasigai From srilanka
@varaniru5632
@varaniru5632 3 жыл бұрын
சூரியன் FM. நேயர்கள் யாராவது
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
பேட்டி வேற லெவல்! வாழ்க! வளர்க!
@dr.shyamu7
@dr.shyamu7 3 жыл бұрын
Yes you have huge fan following here in tamilnadu 😊
@PNVGIRI
@PNVGIRI 3 жыл бұрын
Very humorous and intelligent . Made for each other . Very simple. May God bless both with good health and wealth
@dineshjagan3807
@dineshjagan3807 3 жыл бұрын
இவங்க ரெண்டு பேரோட இலங்கை தமிழ் ல கேட்டுகிட்டே இருக்கலாம். ❤❤❤❤❤
@mathyrk51
@mathyrk51 3 жыл бұрын
Thank you BW TV👌👏👏👏👏❤
@selvarichi8646
@selvarichi8646 3 жыл бұрын
இவரென்று இல்லை ஆண்களே பொதுவாக பாவம் தான்... உங்களின் வீடியோக்கள் அனைத்தும் அருமையானதாக இருக்கிறது....
@kokulakumarkokulakumar3180
@kokulakumarkokulakumar3180 3 жыл бұрын
Why not
@srinivasanr7865
@srinivasanr7865 3 жыл бұрын
சூப்பர் குறும்புக்கார ஜோடி இன்டர்வ்யு பன்னியவர் எல்லா ராஜதந்திரத்தையும் பயன்படுத்தியுள்ளார் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
@srinivasanr7865
@srinivasanr7865 3 жыл бұрын
சீனிவாசன் பள்ளிக்கரணை சென்னை
@brightarasuarasu6580
@brightarasuarasu6580 3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் 👌
@vjvijay5450
@vjvijay5450 3 жыл бұрын
Like.. here Tom and Jerry couples ❤️👍
@HARAH7
@HARAH7 3 жыл бұрын
Sense of humour great these guys .very good... entertainers I like them full time eagerly waiting for every videos
@mariappankaruppiah177
@mariappankaruppiah177 3 жыл бұрын
இல்லை. தங்கையின் தமிழும், தம்பியின் கதைக்கருவின் உருவாக்கம் உங்கள் வெற்றியின் அடித்தளம்.
@renugasoundar583
@renugasoundar583 3 жыл бұрын
இருவரும் இணைந்து நீண்ட காலம் நல்வாழ்வு வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்🙏
@anishasfoodcorner7063
@anishasfoodcorner7063 3 жыл бұрын
Wow lovely couple ❤ Nice interview 👌
@sanjujeeva9676
@sanjujeeva9676 3 жыл бұрын
Aduthathathaa bigboss pora plan ethum irukkaa
@soundarapandiyang7735
@soundarapandiyang7735 3 жыл бұрын
சகோதரி மேனகா ! உங்களின் தங்கை விபத்தில் இறந்ததாக செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது , அது நடந்திருக்கூடாது என மனதில் தோன்றுகிறது . அது ஒருவேளை உண்மமையெனில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் !
@vinuvinukshan7299
@vinuvinukshan7299 3 жыл бұрын
Sri Lanka thalapathy vijay annaa bloods 👍👍✔✔✔🔥🔥🔥
@vinuvinukshan7299
@vinuvinukshan7299 3 жыл бұрын
@Jaffna Ponnu Cooking & Vlogs ✔✔✔🔥🔥👍👍
@rajanimangales2625
@rajanimangales2625 3 жыл бұрын
All the best Rj Chandru & Menaka.Thank you to the behindwoods💓💓💓__ from Srilanka.
@krishnavenisadasivam571
@krishnavenisadasivam571 3 жыл бұрын
Enaku migavum piditha couple. Andha tamil migavum puditha tamil. Bless u.
@letslearn3982
@letslearn3982 3 жыл бұрын
Aww proud to see our Chandru anna and menaka Akka in behindwoods ❤️... Thankyou behindwoods for interviewing them... Ivlo reach aahumnu nenekkele... Anyways reach more....🥰... Love them always... Well enjoyed their programmes in sooriyan...
@gowthamthavam7722
@gowthamthavam7722 3 жыл бұрын
Yesterday menaka's sister passedaway
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 3 жыл бұрын
Very good programming and adorable interviewers. Hatsoff to Srilankan tamil couple and their sweet srilankan tamil accent and we Tamilians from Chennai are very proud to see you are in live interviews of Behind woods
@Nirujan2010
@Nirujan2010 3 жыл бұрын
பலரை மகிழ்ச்சிப்படுத்தும் இவர்கள் இன்று இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் பார்க்க முடியாமல் உள்ளனர். மேனகா அக்காவின் சகோதரி நேற்று (07) மட்டக்களப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
@sulochanamanoranjan7130
@sulochanamanoranjan7130 3 жыл бұрын
Avangada baby prani ya ninaichal than manasu padharudhu
@malarvenkatesan7255
@malarvenkatesan7255 2 жыл бұрын
Made for each other best couples congratulations to both of you
@Korean-girls-butterflys2018
@Korean-girls-butterflys2018 3 жыл бұрын
My favorite couple 🥰❤️👍
@mahendranmahendran2654
@mahendranmahendran2654 3 жыл бұрын
நீங்கள் இருவரும் நன்றாக கதைக்கிரீர்கள் ரொம்ப அருமை வாழ்த்துக்கள்
@Theriyathathatherinjipomtamila
@Theriyathathatherinjipomtamila 3 жыл бұрын
கல்யாணம் ஆகாத நம்ம 90's கிட்ஸ் அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க நீங்க அசந்துபோர மாரி பல பதிவுகள் இருக்கு பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க 😂😘❤️
@Tube-id7su
@Tube-id7su 3 жыл бұрын
Thx BW for interviewing my fav trending couples...
@nancypriyadharshini9634
@nancypriyadharshini9634 3 жыл бұрын
Menaka So spontaneous ❤️
@saran1741
@saran1741 3 жыл бұрын
My one and only favorite couple , cutest,lovable couple😍😍from tamilnadu!! Watching from USA
@vivasayampannuvom4787
@vivasayampannuvom4787 3 жыл бұрын
Good to know about yours, Nice talking Brother and Sister. Keep going,,, our support always for you. ,,,👍👍
@ramaas4032
@ramaas4032 3 жыл бұрын
The best interview of BW so far. My most favourite couple.
@luxmanking
@luxmanking 3 жыл бұрын
Woooowwww our sri lankans legends 😍😍 RJ chandru anna & Menaka akka ❤😍
@sakthi3478
@sakthi3478 3 жыл бұрын
Both lovely Couple🥰 Very proud Am Your Fan.. Loves From UAE.
@subbulakshmis5399
@subbulakshmis5399 3 жыл бұрын
Super god bless both of u
@stellamary9529
@stellamary9529 3 жыл бұрын
I am looking forward. God bless you both. You are wonderful
@kesavang1745
@kesavang1745 3 жыл бұрын
Superb comedy couple. I love watching ur comedy. God bless you'll
@nencynancy4771
@nencynancy4771 3 жыл бұрын
Proud to be a srilankan.
@rubika8427
@rubika8427 3 жыл бұрын
Congrats both of u.All videos r super.
@TheNeyome
@TheNeyome 3 жыл бұрын
I have started following you guys since recently and love almost all your videos.... Keep posting more. Wishing you both all success 💝 Neyome from Florida USA
@muthurajamadasamy
@muthurajamadasamy 3 жыл бұрын
அண்ணா அண்ணி செம்ம தொடர்ந்து இது போன்ற விடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோள்
@jkjeganjk3019
@jkjeganjk3019 3 жыл бұрын
I love chandru Anna menaka akka ungala romba putikum
@jothibasu7996
@jothibasu7996 3 жыл бұрын
அழகான தமிழ் வார்த்தைகள் தமிழ் சொந்தங்களே உங்களை வாழ்த்துகிறேன் 👍 தமிழ்நாட்டு ரசிகன் 🙏
@jayspriya
@jayspriya 3 жыл бұрын
Hi, me and hubby watch most of your videos in FB. Kalakareenga, Chandru and menaka! Keep the laughing riot on. Love from Priya and Jay, London
@brindhashree.r.15
@brindhashree.r.15 3 жыл бұрын
Congratulations Anna and akka
@9962644901
@9962644901 3 жыл бұрын
Cute couples God bless you both very happy to see you both keep rocking 👍👍👍👏👏😘😘
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சந்ரு ப்ரோ மேனகா‌சிஸ் வாழ்த்துக்கள் சூப்பர் 🙏🙏🙏👍👌
@kallidaiv
@kallidaiv 2 жыл бұрын
Chandru and Menaka and other side players are all togather a great team ! very natural and expressive. Pls continue your great work !!
@balumadhanmohan
@balumadhanmohan 3 жыл бұрын
நான் அவர்களின் எல்லா வீடியோவை பார்த்திருக்கேன், அந்த காதலிக்கும் போது செய்த செலவுக்கான காசை வசூல் செய்யும் பிச்சைக்கார வீடியோ, வேற லெவல் சிரிப்பு, தொடர்ந்து செய்யுங்கள்.
@shobar554
@shobar554 3 жыл бұрын
அழகான தமிழ் அற்புதமான தம்பதி. வாழ்க வளமுடன்.
@arpusca
@arpusca 3 жыл бұрын
Hi Chandru, I really enjoy each and every one of your shows, I am from chennai living in Los Angeles. I am always waiting to see your shows. Looking forward to see more of your vlogs. U guyz keep it rock n rolling as usual. From Prabhu USA.
@parimalamg9967
@parimalamg9967 3 жыл бұрын
Very beautiful couple. We love srilanka tamil slang. It is very sweet to hear. Best wishes.
@selvanreelam
@selvanreelam 3 жыл бұрын
தரமான சம்பவம் இனிதான் இருக்கிறது போல அண்ணா. காத்திருப்போம்
@jayarani2277
@jayarani2277 3 жыл бұрын
யாருடைய மனதையும் நோகடிக்காமல் நீங்கள் போடும் வீடியோக்கள் மிகவும் சிறப்பு .வாழ்த்தகள் .கொரோனா லாக்டவுனில் மிக சுவாரசியமான நகைச்சுவை பதிவுகள் 👍 கணவனும் மனைவியும் இணைந்தே குடம்ப உறவுகள் பலப்பட உதவுங்கள் வாழ்த்துகள் .God bless you 🙋‍♀️🙋‍♀️ உங்களுடைய ஆங்கிலம் கலக்காத தமிழ் மிகவும் அருமை 👍👌💐💐
@mithranjoseph
@mithranjoseph 3 жыл бұрын
We love your Tamil (when I was in Sri Lanka, I could not understand if you speak fast) and your expression is apt for the situation Chennai.
@karsusana958
@karsusana958 3 жыл бұрын
Woow woow.... recent time favourite 😍
@anooj419
@anooj419 3 жыл бұрын
இலங்கையில் உள்ள எந்தவொரு யூ டியுப் சேனலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. ஆனால் இவர்கள் விதிவிலக்கானவர்கள் . I am a Sri Lankan
@Tube-id7su
@Tube-id7su 3 жыл бұрын
Really?????????
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН
தரமான சம்பவங்கள் 😂 | Rj Chandru Menaka Comedy
5:27
Rj Chandru Menaka Comedy
Рет қаралды 168 М.
Andrea Concert idhu varai😍song    #andrea #celebration #singer
10:22
"My Husband Sundar C Knows About my Abusive Father"😱 I Don't Bother That😏 Kushboo Sundar Reveals !
1:19:30
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 89 М.
Why Should I Get Married 💔 எனக்கு Interest இல்ல..Deepa about Toxic Love, Parenting and Mental Health
39:58
бим бам бум💥💥 типа..
0:18
Ma1x1
Рет қаралды 1,9 МЛН
小路飞跟姐姐去哪里了#海贼王#路飞
0:45
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
«Пранк от мамы» 😍 | #shorts
0:51
Филипп
Рет қаралды 1,8 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 791 М.