1000 அறைகள் கொண்ட அரச மாளிகை | Ponniyin Selvan, Sri Lanka Cholargal | Rj Chandru Vlogs

  Рет қаралды 249,996

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Жыл бұрын

👉 www.palakai.lk
#RjChandruVlogs #ponniyinselvan
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 406
@turbo8390
@turbo8390 Жыл бұрын
தம்பியின் குரல்வளம், மொழி ஆளுமை, வர்ணனை, ஒவ்வொரு விடயங்களையும் தொகுத்து கோர்வையாக நெறிபடுத்தி படைப்பது சிறப்பாக உள்ளது..வாழ்த்துக்கள் தம்பி.
@smuthumuthu8506
@smuthumuthu8506 Жыл бұрын
தமிழ் மொழியையும் தமிழர் வாழ்வியலையும் மிகவும் நேசிக்கும் ஒருவனாக பொன்னியின் செல்வன் இடங்களை பார்த்த பிரம்மிப்பில் இன்னும் இருக்கிறேன்.... மனம் மகிழ்கிறேன்...உங்களை மகிழ்ந்து வாழ்த்துகிறேன் திரு சந்துரு... வாழ்த்துக்கள்...😍😍😍😍😍😍🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
நீங்கள் சைக்கிளில் விரைவாக ஓடி வந்து பழைய புராதன கட்டிடங்களை காட்டிய விதம் பாராட்டுக்குரியது 👍 சந்துருவின் தனித்துவமான காணொளிக்கு பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக 🙏
@SathishKumar-zk2rg
@SathishKumar-zk2rg Жыл бұрын
நண்பர் சந்துரு அவர்களுக்கு வணக்கம் தங்களுடைய காணொளி மிகவும் அருமை இப்படி பட்ட புராதன இடத்திற்கு நேரில் சென்று பார்ப்பது நடக்காத காரியம் அதனை தாங்கள் காணொளி மூலம் காண்பது மிக்க மகிழ்ச்சி நன்றி சதிஷ் தமிழ்நாடு
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
அருமையான காட்சி பதிவு.. சோழர் காலத்து கட்டிடக்கலை பிரமாண்ட வியப்பில் ஆழ்த்துகிறது.. இயற்கையுடன் காட்சிபடுத்திய காணொளி அற்புதம்.. 🙏சந்துரு தம்பி...👍
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
🙏
@srk8360
@srk8360 Жыл бұрын
மிகவும் அருமை.நம்தமிழர்கள்ஆண்டபூமியைக்காண பெருமையாகவும் இருக்கிறது.. அதுவும் சந்துருஉங்களின்இனியத்தமிழ்உச்சரிப்பைகேட்கமிகவும் இனிமை.....👍👍.
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
தமிழ்நாட்டில் மன்னர்கள் வெட்டிய குளங்கள் ஒன்றும் இப்போது இல்லை. அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் மற்றும் கட்டிடங்கள் என உருவாகிவிட்டது.இந்தக் குளத்தைப் பார்க்க அருமையாக உள்ளது.
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
வீராணம் ஏரி உள்ளது தமிழ் நாட்டில், இது இராசேந்திர சோ ழ ராஜா வெட்டியது, இன்றும் தமிழக தலை நகரம் சென்னைக்கு தண்ணீர் கொடு கிறது..
@mastertamizhan1335
@mastertamizhan1335 Жыл бұрын
yen tamil natdai oru thaniyana tamilargalukkana oru nadaga maatrinal enna?
@velayudhanmuthuswamy2851
@velayudhanmuthuswamy2851 Жыл бұрын
அதன் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து கொண்டு இருக்கிறோம்.😞😞
@fathimaaruziya8697
@fathimaaruziya8697 Жыл бұрын
Ilangayil rajakkal wetta patta aththanai kulangalum paramarippu seigirarhal
@malar1455
@malar1455 Жыл бұрын
இலங்கையில் கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து வெவ்வேறு மன்னர்களால் கட்டப்பட்ட சுமார் 30,000 பெரிய , சிறிய குளங்கள் மற்றும் நீர் அணைகள் உள்ளன . பராக்கிரம சமுத்திரம் இலங்கையின் புகழ்பெற்ற மன்னன் பராக்கிரம பாகுவால் கட்டப்பட்டது. அவர் கலிங்க மற்றும் பாண்டிய வம்சங்களுடன் தொடர்புடையவர்.
@karthik2902
@karthik2902 Жыл бұрын
இடிந்த போன இந்த இடத்தை சுத்தமாக,பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.. தமிழ் நட்டுமக்களே உள்ளூர் நிர்வாகிகள் உங்கள் ஊர் கோயில் பாதுகாப்பு வேண்டும்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
பிரான்சில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்த நேரத்தில் மகாபலிபுரத்துக்கு சென்றிருந்தேன் அங்கு மேல் தொட்டிகளில் இருந்த குப்பை வரலாற்று சிறப்புமிக்க அந்த இடத்தை அழுக்காக வைத்திருந்தார்கள் இரண்டாவது தமிழர்களின் வரலாற்று புகழ்பெற்ற இடங்கள் அனைத்தும் பாழடைந்து இடிந்து அழிவுற்றிருந்தன தமிழ்நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செய்யும் திருட்டு திராவிட அரசாங்கம் தமிழர்களின் வரலாற்றை பாதுகாக்க தவறிவிட்டன தமது வரலாற்றை பாதுகாத்து வைத்திருக்கின்றனர்
@sivasothysivagnanam236
@sivasothysivagnanam236 Жыл бұрын
வணக்கம் மிக நல்ல பதிபு. ஒன்று மட்டும் தவிர்கலாம். சோழர் களின் வரலாற்றில் பொன்னியின் செல்வன் என ஒருவரும் இல்லை.கல்கி என்பவரால் தன் நாவலுக்காக புனையப்பட்ட புனைபெயர் பொன்னியின் செல்வன் என்பது சி.சிவசோதி கனடா சைவ சித்தாந்த பேரவை- ஒட்டாவா. கனடா
@mathuramathu5116
@mathuramathu5116 Жыл бұрын
பொன்னிநதி என்பது. காவிரி. ஆறு
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
எனது ஊரைப்பற்றி பேசும்போது எனக்கு பெருமையாக உள்ளது நன்றி அண்ணா
@FlS143
@FlS143 Жыл бұрын
Hii hw r u..?
@sureshkumarramadass6661
@sureshkumarramadass6661 Жыл бұрын
மிக ரம்மியமான சூழலில் இருந்திருக்கிறது.. அருமை சகோதரரே..
@mathuramathu5116
@mathuramathu5116 Жыл бұрын
சோழர்காலம். இலங்கையிலும். ஒரு. பொற்காலம்
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சிறப்பான காணொளி.... வரலாறு சிறப்பு..... அழகான அமைதியான.. இடங்கள் நன்றி..
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn Жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் எங்களுக்கு இலங்கையில் இருப்து போன்ற உணர்வைத்தந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
@riskarasik
@riskarasik Жыл бұрын
நீங்க சொல்றது எல்லாம் பார்க்கும் போது எனக்கு o/l history subject படிச்ச யாபகம் தான் வருது.
@manipane8122
@manipane8122 Жыл бұрын
அருமை சகோதரா மேலும் தொடரட்டும் உங்கள் உழைப்பு 💪💪💪
@venyveny1303
@venyveny1303 Жыл бұрын
வாழ்த்துக்கள்.... ரொம்ப சந்தோசமா இருக்கிறது இது போன்ற videos பார்க்கும் போது... இதற்காக நீங்க எடுத்த பெரு முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
உங்களின் வர்ண னை, குறிப்புகள் அனைத்தும் சூப்பர் 👏
@udayammanikumaran9744
@udayammanikumaran9744 Жыл бұрын
தானே cycle drive பன்னிட்டு... videoவும் shoot பன்னிட்டு... மனைவி தொல்லையில்லாமல்... அப்படியே ஜாலியா... சொல்லுர விசயம் honestஆ சொல்லி உள்ளார்... எங்களுக்கு அப்படியே perfect ஆ reach ஆயிருக்கு... hatsoff chandru
@sezhiann5657
@sezhiann5657 Жыл бұрын
அருமையான கானொலி .
@indeewarajayasinghe7713
@indeewarajayasinghe7713 Жыл бұрын
Cholas ,specially Raja Raja Chola decimated the 1500-year-old Anuradhapura to ashes and instructed to develop the Polonnaruwa as their capital in Sri Lanka ,a city which already known as Kandawuru Nuwara built by King Dappula who made city his secondary capital back in 8th century. Relationships between Anuradhapura and Pandya,Pallawas were not bad as with Cholas .. Many Pandya Tamils have ascended to Anuradhapura throne and built or renovated the Buddhist temples as well .. there was no recorded animosity between Sinhalese or Tamils in great deal... Everything changed after Raja Raja wreak havoc in Anuradhapura...and Polonnaruwa glory also short lived due to invasion by Chola origin Magha .. Raja Raja may be a hero to South India ,but for majority of Sri Lankans he was an ultimate destroyer
@indeewarajayasinghe7713
@indeewarajayasinghe7713 Жыл бұрын
@Madurai Veeran There was not no any clue/evidence in Tamilnadu history regarding a Chola price called Elara...in fact it is only after learning about the Elara from history of Sri Lanka, Tamilnadu invented a Ellalan in their history.. Elara was nothing but a Rich merchant getting grants and accumulating mercenaries at the time of Kalinga Karavela , and invaded Sri Lanka to get the most out from Indian ocean pearl fishing.. Inspite of all this he was a Just king as Mahavansa called him. Simply there were invaders time to time, but Sri Lanka was never the same after they sacked Anuradhapura and later Polonnaruwa
@sudhatalks4970
@sudhatalks4970 Жыл бұрын
நேற்று தான் சாத்துக்குடி பழத்திற்கு தோடம் பழம் என்றொரு பெயரும் உண்டு என்று அறிந்தேன்..ஆனால் நீங்கள் அதே வார்த்தையை சொல்ல கேட்டேன்..அந்த வார்த்தையை தான் எப்பொழுதும் பயன்படுத்துவீர்களா??? தமிழ் இலங்கையில் தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று எண்ணும்போது மகிழ்ச்சி..ஆனால் இங்கு தமிழ்நாட்டில்??😭
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
தமிழ்நாட்டை ஆள்பவர்கள் தமிழர்களில்லை, அவர்கள் தமிழன் வளத்தைக் கொள்ளையடித்து, மொழி வரலாறு வாழ்வியலை அழிப்பதிலே குறியாயுள்ளார்கள்.
@npadmaprakash7679
@npadmaprakash7679 Жыл бұрын
கன்யாகுமரி கேரளம் இ|லங்கை
@sudhatalks4970
@sudhatalks4970 Жыл бұрын
@@npadmaprakash7679 ஓ..! 🙏🏻
@manasatchi424
@manasatchi424 Жыл бұрын
Ini namalum solluvom
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
இங்கு தமிழன் ஆண்டாள்தானே தமிழ் வாழும்
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
அருமையான விளக்கம் RJ C இங்கே வறுமை வல்லரசுடன் இணைந்துள்ள தமிழ் நாட்டில் நிறைய பேர் பொன்னியின் செல்வன் படம் வந்ததிலிருந்து சோழர்கள் வரலாறை ஆளாளுக்கு பிணாத்த ஆரம்பித்துள்ளனர். என்னமோ வரலாறை கரைத்து குடித்தது போல் எங்கள் தமிழ்நாட்டில் அப்பாப்பா ஒரே தொல்லை தாங்க முடியாத அளவுக்கு எங்களுக்கு பாடம் நடத்துகின்றனர்.. நான் இவனுங்க தொல்லை தாங்க இயலாமல் தற்கொலை வரை போய்விட்டேன். ஆனால், உண்மையில் நீங்கள் மிகவும் எளிமையாக என்னை போல் உள்ள சாமான்யான் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு ஆசிரியர் போல் எடுத்து கூறியது எங்கள் மனதில் நிற்கிறது. அதுமட்டுமல்ல இதில் ஒரு சிறப்பு... உங்கள் நாட்டிலுள்ள பல சான்றுகளை (evidence ) நேரிடையாக காணொளியில் காட்டியது சிறப்பு. ஆனால் எங்கள் தமிழ்நாட்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு அங்கே இருக்கிறது அது இங்கே இருக்கிறது என்று கதையளந்து கொண்டு இருக்கின்றான்கள்.. ஆனால் எவனும் ஒரு சான்று கூட இதுவரை காட்டவில்லை. அதனால் தான் சொல்கிறேன் தமிழ்நாடு தமிழர்கள் அயோக்கியன்கள். பாராட்டுக்கள் RJ C
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
உங்கள் எழுத்து விஷம தன்மை பொருந்தியது தமிழர்கள் தமது வரலாற்றை பெருமையாக சொல்வது உமக்கு சகிக்க முடியவில்லை தமிழகள் நமது வரலாற்றை பெருமையாக சொல்லும்போது திராவிடம் பேசும் பிற இனத்தவர் நெஞ்சில் நஞ்சை வைத்து கக்குவதை காண முடிகின்றது
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
@@சுரேஸ்தமிழ் சார் நீங்கள் தமிழ்நாடு புரியாத மனிதன். இருந்தாலும் ஒரு லைக்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
@@ravichandran.761 நான் புரிந்து வைத்திருக்கிற தமிழ்நாடு தமிழர் வரலாறு
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
@@ravichandran.761 உலகில் மூத்த குடி தமிழினம் திராவிடம் என்பது ஆரியர்களின் கூட்டு துரோகிகள் சூழ்ச்சிகள் 1திராவிடம் என்றால் என்ன kzfaq.info/get/bejne/n8tde7KnrZ3OZn0.html 2 தமிழை அழித்த திராவிட மன்னர்கள் kzfaq.info/get/bejne/i7eGZJVm0bvXfX0.html 3 தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் சாதிக்கொடுமை kzfaq.info/get/bejne/iZudjLV-rpbVYWQ.html 4 தெலுங்கர்களின் தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு kzfaq.info/get/bejne/jK54p8yF17Obqo0.html 5 தமிழன் ராஜராஜ சோழன் kzfaq.info/get/bejne/q5p_ZK6ks7DSaZ8.html 6 தெலுங்கு கட்டபொம்மன் kzfaq.info/get/bejne/nJN3edqD36q0poU.html 7 இந்தி எதிர்ப்பும் கன்னடன் ஈவே ராமசாமியும் kzfaq.info/get/bejne/adxdocuqsqe0hmQ.html 8 விட்டொழியுங்கள் கன்னட இனத்துரோகி kzfaq.info/get/bejne/h76ZdsR_qJbOhYU.html 9 தமிழை இழிவு படுத்தியவனுக்கு போலி விருது kzfaq.info/get/bejne/aMukoa6WvtPeop8.html 10 தனித் தமிழ் நாட்டை தடுத்த கன்னட ராமசாமி kzfaq.info/get/bejne/p7V9q5d_sZjaYoU.html 11 44 தமிழர்களே எரித்துக் கொலை செய்த தெலுங் திராவிடர் kzfaq.info/get/bejne/ia98e8Kgq9elaKs.html 12 வைக்கம் போராட்டமும் கன்னடன் ராமசாமியும் kzfaq.info/get/bejne/bLyenLR3yJqyYYU.html 13 போலியான சாதி ஒழிப்பு ஏமாற்றப்படும் தமிழர்கள் kzfaq.info/get/bejne/bJNmhKmgxLuZmWQ.html 14 போலி திராவிட பச்சைத் தமிழர்கள் kzfaq.info/get/bejne/rZaHjdlo1NW5c6M.html 15 பொற்கால ி ஆட்சியா kzfaq.info/get/bejne/rd6ZrKl91rmXYHk.html 15 கருணாநிதியின் திருட்டு kzfaq.info/get/bejne/f9Zzf7OX2L62mGQ.html 17 கருணாநிதியின் விஞ்ஞான ஊழல் kzfaq.info/get/bejne/asqmm7OjutTNZZs.html 18 கூவத்தில் முதலையும் கருணாநிதியின் திருட்டும் kzfaq.info/get/bejne/pLl3ddphyZyxZ4k.html 19 தமிழர்களைக் காட்டிக் கொடுத்த தெலுங்கன் கருணாநிதி kzfaq.info/get/bejne/mbV0hbd8tZO9oWQ.html 20 சாதி வெறி பிடித்த திமுக kzfaq.info/get/bejne/h8B0bKeYzcrVp6c.html தமிழை இழிவு படுத்தும் திராவிடம் kzfaq.info/get/bejne/bbyXp6V03Jeooas.html ராமசாமி kzfaq.info/get/bejne/pJuqeJWTp8-dmIU.html kzfaq.info/get/bejne/jtFylKhys9i-Z5c.html தமிழ்நாட்டு எல்லைகளை kzfaq.info/get/bejne/jrF6iNGXzp7Yj30.html ஈவே ராமசாமி செய்த துரோகங்கள் kzfaq.info/get/bejne/mMVdqs920anaioU.html தெலுங்கர் களுக்கும் பிராமணர்களுக்கும் குடுகுடு சண்டை kzfaq.info/get/bejne/opqadpimyZPbqqc.html தாய் தமிழ் வாழ்த்து திராவிடர் சூழ்ச்சி kzfaq.info/get/bejne/nceIn6xnzK_bZqc.html விஜயநகர சூழ்ச்சி மணியரசன் kzfaq.info/get/bejne/Zs-opZp-td6UpHk.html
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
@@சுரேஸ்தமிழ் நானும் புரிந்து கொள்ள சொல்லவும்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
வணக்கம் 🙏🙏🙏 சந்திரு சரித்திரபுகழ் மிக்க இடத்தை காணொளி முலம் காட்டியமைக்கு உங்களுக்கு நன்றி!!!👏🏼👏🏼👏🏼🇨🇦
@Mr_2k_boy_005
@Mr_2k_boy_005 Жыл бұрын
இலங்கையின் வரலாற்றைப் பற்றி ஆழ்ந்த விளக்கங்கள் மற்றும் தகவல்களைக் கொடுத்தமைக்கு நன்றி...
@stbcroos730
@stbcroos730 Жыл бұрын
ஆழ்ந்த விளங்கங்களா????????
@Mr_2k_boy_005
@Mr_2k_boy_005 Жыл бұрын
@@stbcroos730 ராசா முதலில் “விளக்கங்கள்“ என்ற சொல்லை எழுத்து பிழை இல்லாமல் டைப் செய்யவும்...😅🤣😂
@stbcroos730
@stbcroos730 Жыл бұрын
@@Mr_2k_boy_005 எழுத்துப்பிழைகள் திருத்தப்படலாம்! வரலாறு திரிபுகள் இல்லாமல் கூறப்பட வேண்டும்
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
ராஜ ராஜ சோழன் தன்னை இந்துவாக எங்கும் பதியவில்லை, அவர் ஒரு சைவர். என் அறிவுக்கு "இந்து" என்ற வார்த்தை பழம் தமிழ் இலக்கியங்களில் இல்லை. பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு, ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு) 985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை. பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு) திருவள்ளுவர், ராஜராஜன் தமிழுர் அடையாளங்கள்
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
@@Mr_2k_boy_005 டைப் அல்ல (பதிவு)
@kanan568
@kanan568 Жыл бұрын
இலங்கை மக்கள் வரலாற்று சுவடுகளை இழக்காமல் காத்து வருகின்றனர் ஆனால் தமிழ்நாட்டில் வாழும் நம் மக்களிடம் இந்த உணர்வு இல்லை என்பதே வேதனை அளிக்கிறது....
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 Жыл бұрын
அதற்கு இரண்டு காரணம் . ஒன்று சாதி மதம் கடந்து தமிழ் என்ற உணர்வு இலங்கையில் தமிழர்கள் நடுவில் மேலோங்கி நின்றது அதற்கு நீண்ட காலமாக நடந்த போராட்டமும் ஒரு காரணம்., அடுத்தது சிங்கள மக்கள் உள்ள பகுதியில் இருக்கும் சின்னங்கள் காப்பாற்றப்பட காரணம், அவர்களில் அரைவாசிப்பேர் பாண்டிய வம்சத்தை சேர்ந்தவர்கள் அதனால் அவர்களுக்கும் உரிய சின்னங்கள் தான், அவர்கள் நடுவில் புத்த மதம் இருந்ததால் சாதி பிரச்சனை ஏற்றத்தாழ்வு பிரச்சனை இருக்கவில்லை .. அவர்களுக்கு சோழ பாண்டிய வரலாறு எதுவும் தெரியாது, தங்கள் முன்னோர் உருவாக்கியது என்று நினைத்து தங்களுடைய சின்னங்களாகவே அவற்றை நினைத்து பாதுகாக்கிறார்கள், எனவே எப்பொழுது எனது சாதி , எனது ஊர், எனது மதம் என்ற கொடிய நஞ்சுகள் சமூகத்தில் இருந்து நீக்கப்படுகின்றதோ அப்பொழுது பாகுபாடில்லாமல் வரலாறுகள் பேணப்படும்.
@drnivra
@drnivra Жыл бұрын
Sir Thank you for showing chola historical palace - from Tamilnadu,India.
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
பராக்கிரம பண்டைய ஆட்சி காலம் முதல், இலங்கை வரலாறு அருமை, "பராக்கிரம சமுத்திரம்", தமிழ் மன்னர்களின் ஆட்சி திறனை அறிவிக்கிறது அருமை. சிறந்த vlog. Long live historical vlog,wishes from, "Velazhaganin kavithaigal ",Padiyungal, like, share, Subscribe, பண்ணுங்க.....நன்றி.....
@topten8963
@topten8963 Жыл бұрын
What did he said dont know tamil ?
@malar1455
@malar1455 Жыл бұрын
Parakkirama Bahu was a Singhala king.
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
Parakramabahu 's Grandfather was connected to pandya royals, not his father.
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
ராஜ ராஜ சோழன் தன்னை இந்துவாக எங்கும் பதியவில்லை, அவர் ஒரு சைவர். என் அறிவுக்கு "இந்து" என்ற வார்த்தை பழம் தமிழ் இலக்கியங்களில் இல்லை. பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு, ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு) 985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை. பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு) திருவள்ளுவர், ராஜராஜன் தமிழுர் அடையாளங்கள்
@user-wp7iy7pj4k
@user-wp7iy7pj4k Жыл бұрын
@@kalanaviraj7540 how he connected to pandyas
@Seasore648
@Seasore648 Жыл бұрын
அண்ணா உங்களது வீடியோ அனைத்தும் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏
@sargonofakkad7997
@sargonofakkad7997 Жыл бұрын
12:30 pulaneruvu in srilanka is so beautiful. see these guys wow
@dinakaranrajan4171
@dinakaranrajan4171 Жыл бұрын
அருமையாக இருந்தது வீடியோ நேரில் பார்த்தது மாதிரி இருந்தது நேரில் பார்த்த மாதிரி இருந்தது சூப்பர் பா
@mathiyalaganmathi3442
@mathiyalaganmathi3442 Жыл бұрын
மனிதன் வாழ்க்கையில் வரலாறு தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று இந்த வீடியோ மூலம் ஸ்ரீலங்காவை பார்த்தது ரொம்ப சந்தோஷம் அடைகிறேன் நன்றி அண்ணா 🙏
@mathiyalaganmathi3442
@mathiyalaganmathi3442 Жыл бұрын
Thank you
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
ஸ்ரீலங்கா என சிங்களவர்கள் தான் சொல்வார்கள் தமிழர்கள் இலங்கை என்று சொல்வார்கள். தமது தாயகத்தை ஈழம் என்று சொல்வார்கள் சிங்கள இனத்துவேசம் பிடித்தவர்கள் தான் ஸ்ரீலங்கா என்று இலங்கையை அழைக்கின்றனர் இலங்கை நாட்டை ஸ்ரீலங்கா என்று சொல்லச் சொல்லி தமிழ் பெண்களின் மார்பில் கம்பிய சூடாக்கி ஸ்ரீ என்று சூடு வைத்து வைத்தது வரலாறு
@panneerselvan2357
@panneerselvan2357 Жыл бұрын
அருமையான பதிவு தங்களது விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.
@sargonofakkad7997
@sargonofakkad7997 Жыл бұрын
many indian tamil people dont know about these places and damaged temples. if they see then surely they will push to renovate these damaged temple
@thusakaran7967
@thusakaran7967 Жыл бұрын
நன்றி சகோதரரே.இன்னும் Wikipedia பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
@sudannavaratnam5392
@sudannavaratnam5392 Жыл бұрын
அருமையான வரலாற்றுப்பதிவு. அழகான இயற்கை இடங்கள். இதேமாதிரி சிகிரியா , இராவணன் வரலாறுகளும் எதிர்பார்க்கின்றோம்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
சிங்களவர்கள் பொட்டு வைப்பதில்லை சிகிரியா ஓவியங்கள் பொட்டுடன் இருக்கின்றது அதிலிருந்து தெரிகின்றது தமிழர் ஆண்ட மண் இலங்கை
@priyag9071
@priyag9071 Жыл бұрын
After seeing this video, feel like going back to school and go through the text books from the beginning. Thank you for giving us this information.🙏
@devasena6404
@devasena6404 Жыл бұрын
Praise the Lord Jesus Christ.... Unga comedy videos ellame naan ippa thaan parka arampithen....so very good and normala erkku...aanaa.. comment Panna time illai...but intha video parthathum....1000 years back...naane antha idathirku ponathu Pola oru exciting....vanthuchu.... really appreciate your videos....God bless you.... your wife and kids...💐💐💐💐💐💐💐💐💐💐💐😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍.....
@Prathynan
@Prathynan Жыл бұрын
அருமையான காணொலி
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
பொன்னியின் செல்வன் என்ற சொல்லுக்கும் பொலன்னறுவைக்கும் தொடர்பிருக்கிறது.அந்த காலத்திலே பராக்கிரம சமுத்திரம் என்று தன படித்தோம் .
@deebanddr
@deebanddr Жыл бұрын
அருமை நண்பரே.. உங்களின் விளக்கங்களும் உங்களின் அழகான உச்சரிப்பும் அருமை...
@suganjasuman3621
@suganjasuman3621 Жыл бұрын
Unkaladodu sernthu suthi paartha makilchi enul 😍🤗😍🤗 thank you anna 😻
@crazypotty6667
@crazypotty6667 Жыл бұрын
,, மிக்க நன்றி திரு சந்திரன் அவர்களே சந்துரு மிக அழகாக தமிழில் விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி
@velkumar3099
@velkumar3099 Жыл бұрын
இடங்கள் எவ்வளவு அருமையாக உள்ளது. அடுத்த பதிவாக இராவணன் பற்றிய வீடியோ போடுங்கள்.
@malligashivaji7736
@malligashivaji7736 Жыл бұрын
பிரவீன் மோகன் தமிழ் வலையொளியைப் பின் தொடருங்கள் உறவுகளே! தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை விளக்கும் பல காணொளிகளை பார்த்துள்ளோம்.நாம் தமிழர்!
@prakaashmuruga9211
@prakaashmuruga9211 Жыл бұрын
அன்புடன் சகோதரர் சந்துரு . தீபாவளி வாழ்த்துகள்.
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள் கூடிய videos 👍👍👍👍👍
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
Good உங்கள் சேவைக்கு நன்றி
@anbudannila7470
@anbudannila7470 Жыл бұрын
Thanks Anna school la kodu pona idam 2011 kku pirakku eppo unga video molam parka kedaithu erukku
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Parakara mananam kalathu rajarajan Kil andu vandha Raja Rajan cholan. History. Volgs 25 year story excellent vedio bro. 🙏🌹
@Pratha369ALA
@Pratha369ALA Жыл бұрын
Next time when I go to Sri Lanka I will go there for sure. Thank you for the very useful and informative video.👏🏻
@sounderrajan4066
@sounderrajan4066 Жыл бұрын
கல்வெட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 Жыл бұрын
Santhosam chandru 💕💕💕💕💕💕💕💕
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Thank you sir for old memories
@subiharanrajkumar4740
@subiharanrajkumar4740 Жыл бұрын
Nice to see our country historical places Specially chola temples
@rajamohanradhakrishnan7235
@rajamohanradhakrishnan7235 Жыл бұрын
Excellent. Thank u
@santhakumarsivajini7363
@santhakumarsivajini7363 Жыл бұрын
Hi good morning Thanks so much sri lanka 🇱🇰 history purathana location pakkumpothu super 👌 and amazing job 👏 Rj chantu 🙏🙏
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு 👍👍❤️👌🤝👏
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 Жыл бұрын
Excellent video, i got somany information from u r videos. Vaalthukal
@jonaedits4590
@jonaedits4590 Жыл бұрын
Indha maari ellaa இடத்துக்கும் poitu இலங்கை அரசர்களின் படைப்பை pottaal padikkuravungalukku eazy thaa paa....
@karuppor1236
@karuppor1236 Жыл бұрын
பிரயோஜனமான பதிவு சிறப்பு. சிறப்பு. மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்...
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
தொண்டை மண்டலத்தில் ஏராளமான சிறிய கலைநயம் மிகுந்த கற்கோயில்கள் குக்கிராமங்களில் கவனிப்பாரற்று இருக்கின்றன.
@moneyonly100
@moneyonly100 Жыл бұрын
❤Thank you Brother. 🙏
@karthikeyanp9958
@karthikeyanp9958 Жыл бұрын
Unga all vedios super iruku Anna neenga passum Thamil nallairuku Anna nice vedio Anna
@kalpanaelangovan4073
@kalpanaelangovan4073 Жыл бұрын
Thank you thambi happy to see all old sculptor still big Lake is maintained its was built by Indian ruler happy to see
@palanichettipattithenirura5675
@palanichettipattithenirura5675 Жыл бұрын
Super thambi👍👌👌💐
@aubakkarrasak383
@aubakkarrasak383 Жыл бұрын
Hi brother and sister 🙏👍this my place bro thank you so much bro 💖
@MrKrish70
@MrKrish70 Жыл бұрын
Soooper brothers,,,,,,so wonderful to see and feel Them all ,, regards
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
அருமை. அருமை. நன்றாக பராமரிக்கிறார்கள்.
@thiyagarajakasi1142
@thiyagarajakasi1142 Жыл бұрын
Excellent videos bro.
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Vanakam🦚 Very beautiful place with green & environmentally friendly; also good to see Kieran Eastern students
@sivakumaran5681
@sivakumaran5681 Жыл бұрын
தலைவா நீங்க அணிந்து கொண்டு இருக்கும் சட்டை எங்கள் பள்ளிக்கூடம் யூனிபாம் மாதிரியே இருக்கிறது
@pattabiraju4396
@pattabiraju4396 Жыл бұрын
Thank you for your efforts to bring our brother hood . your video is wonderful.
@pumashortvideography8554
@pumashortvideography8554 Жыл бұрын
ආඩම්බරයි සහෝදරයා ශ්‍රී ලංකිකයන් වශයෙන් මේ අප සැමගේම උරුමයයි අපි එය රැක ගමු ❤️
@topten8963
@topten8963 Жыл бұрын
මූ කියන්නේ චෝල උන් හදපු ඒව කියල ද ?
@pumashortvideography8554
@pumashortvideography8554 Жыл бұрын
එහෙම නෙමෙයි වැරදියට වටහාගන්න එපා
@topten8963
@topten8963 Жыл бұрын
@@pumashortvideography8554 මොකක්ද මූ කියන්නේ ?,
@harshana4388
@harshana4388 Жыл бұрын
​@@mastertamizhan1335 දන්නවනම් ඉතින් උබ කියපන්කො
@topten8963
@topten8963 Жыл бұрын
@@harshana4388 පච ඉතිහාස හදාගෙන එන්නේ හැඩි දෙමල්ලු
@radhasundararajan3063
@radhasundararajan3063 Жыл бұрын
SUPER very useful messages Great job
@raghu-ul9hf
@raghu-ul9hf Жыл бұрын
Arumai .wholesome visit targeted chola empire
@balashnmugamsivapalan8695
@balashnmugamsivapalan8695 Жыл бұрын
அருமை
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமை. நன்றி.
@jenimajenima4381
@jenimajenima4381 3 ай бұрын
வாழ்த்துக்கள் 💐
@mercurywatch6798
@mercurywatch6798 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு அனுபவங்களை பகிருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
படத்தில் பலவிபரங்கள் காட்டவில்லை.
@marylucia2056
@marylucia2056 Жыл бұрын
Excellent video Thanks 😊
@chandraravindran8602
@chandraravindran8602 Жыл бұрын
அருமை👌
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Supper bro good luck
@SubbuSubbu-fy2kr
@SubbuSubbu-fy2kr Жыл бұрын
Thanks for information bro Please make tour for our tamil kings heritage places With very affordable price Proud tamils Bangalore india
@thusakaran7967
@thusakaran7967 Жыл бұрын
A/L hindu culture subject எனக்கு A. அதில் சோழர் கால கட்டடக்கலை பற்றிப் படித்த ஞாபாகம் வருகிறது.பின் University. Sociology special dgree.(jaffna university 2004 Pass out) இப்ப வெளிநாட்டில்.உங்கள் காணொளி மூலம் பழையவற்றை ஞாபாகப்படுத்திக் கொண்டேன்.திருமதி பரமலிங்கம் ஆசிரியைக்கு நன்றி. யா/மீசாலை வீரசிங்கம் ம. வி A/L 1999 batch. மும்முடிச்சோழமண்டலம், ஜனநாதமங்கலம், வானவன் மாதேவி ஈச்சரம்.👌👌.தொண்டமனாறு வெளிக்கள நிலையப் exam paper question.இப்ப Wikipedia.ட்டிய
@Carton-f4l
@Carton-f4l Жыл бұрын
Super சகோ 🔥🔥💥💥
@jegathambaltharparasundara1283
@jegathambaltharparasundara1283 Жыл бұрын
நன்றிகள் தகவலுக்கு. பதிவு அருமை. சந்தோஷம். அழிவைபார்க்கபொறுக்குதில்லை. பாதுகாக்கவேண்டும் வரும் சந்ததியினருக்கு.👍
@chitraj3145
@chitraj3145 Жыл бұрын
தெளிவான பதிவு 💐
@mksshankar8879
@mksshankar8879 Жыл бұрын
Super cute 💖
@saranyathirumarainathan9059
@saranyathirumarainathan9059 Жыл бұрын
Wow..... Semma brother...... Varungal ilangai sutriparkkalam
@vinodhvinu1
@vinodhvinu1 Жыл бұрын
Beautiful
@ashablack4942
@ashablack4942 Жыл бұрын
Woow welcome to my uoor polannaruwa 💕💖💖💖🖤❤️❤️❤️❤️
@rajagurupandy5053
@rajagurupandy5053 Жыл бұрын
Nice videographi...go ahead...
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
Super
@trueman6564
@trueman6564 Жыл бұрын
Ellara samathi video podunga, niraya viewers wait pannikondirukirankal
@MyMdhussain
@MyMdhussain Жыл бұрын
iris aunty, R Chrandru tq for showing Beautiful,un forgetable Structures. Srilankan once rule by Raja Raja Cholan & Son Rajendran Cholan. Father is better than Son. more soft heart then Son.God Bless for showing wonders of SRILANKA.
@malar1455
@malar1455 Жыл бұрын
Lol . They did wars in Lanka and destroyed 1000 years old Anuradhapura city . They were invaders .
@josejoseph8725
@josejoseph8725 Жыл бұрын
@@malar1455 so ? every one are invaders to SL, even you too!
@malar1455
@malar1455 Жыл бұрын
@@josejoseph8725 I never invaded any one . . And I never looted others wealth . I was born in Lanka and I didnt chose my country or place of birth or date of birth or my parents . It was given by nature or by almighty to born in Lanka. So stop lying here that I invaded any country illegally byforce. I worked hard to buy my land or house. I didnt take other property illegally. Not every one here invaded...Migration and settlement is not the same process as bringing huge elephant force, army, doing wars, killing locals for greediness to extend lands, power and wealth, destroying already existed cities and plundering wealth. I am talking here about Raja Raja Chchola invasion with huge elephant force to Lanka. I don't support any invaders, no matter what language they spoke or what religion they belonged or from where they came. I am not talking about people born and live in 21st century. 🙈🤡
@user-wp7iy7pj4k
@user-wp7iy7pj4k Жыл бұрын
@@malar1455 then how Muslims came to lanka
@malar1455
@malar1455 Жыл бұрын
@@user-wp7iy7pj4k I dont understand what is your intension and motivation asking about muslims in Lanka . They are part of Lankan long history same as other ethnic groups. They came from middle east mainly migrated from Yemen , Oman . But also from Egypt , Bagdhad , Persia and mixed with Tamils and Singalese. They had trading connections with Sri Lanka as well as South India in Kerala and Tamil Nadu . They are not decendants of Moguls. Muslims and Arabic decendants have been living in Lanka and south India 500 years before Moguls invaded north India . Arabs and Persians had trading history with Lanka even before Islam. They called Lanka as Serendeep and Ceylan. Before Islam even Arabic traders came to Lanka . It mentioned even in Mahayana that Arabic and Persians settlers lived at out side of one gate in Anuradhapuram city. Settlement of Arabic - muslims decendants in Lanka are a continuous process of settlements throught millenium before Islam and after Islam. Kerala and South Indian muslims too migrated to Lanka. Some of them hired by rulers as Uninani doctors or translators for trading purpose. even before Islam. Now days no one coming to stttele They are born and live in south India & Lanka. They are mixed with Singalese and Tamils. In south India. It written that king Parakiramabahu invited a Unani muslim doctor and his family for his coronation celebration. Those Arabic- Mix Tamil speaking decendants live in South India & Lanka are called as SONAGAR. Those Tamil speaking muslims live in Malaysia from 7th - 8th cebtury were called as MAMMAKS. Tamil speaking muslims live in Bangladesh and Campidia, Thailand called as CHOLIA . Arabic- Tamil speaking vietnamese muslims decendants called as CHAM muslims still live in Vietnam. Islam spreaded south India, Lanka , Maldives , Malaysia first by traders , and Islamic missionaries. Thousands of graves there ( Darga) across Island. It is a long history. These merchants connected with trading during Pandiya, Chola , Pallava , Chera , Kalinga, Singhala kingdom era. DNA researches revealeved most of Muslims who lived in South India have Singhala DNA though they speak Tamil. Tamil was used as trading language during Chola , Pandiya era in South India and east Asia. Muslims merchants who used boats for trading were called Maraikkar ( who used marakkalam) , lebbe , Rawuththar .. Histiroy happened. No one can deny the history. Muslims were main part of the world in mideaval eara for many centuries. They connected east and west trading from China up to Skandynaia through out central Asia. Caravan roats are the evidence of trading history of muslims in mideaval era. They were appreciated by rulers in Lanka for economical benefit . All these rulers and kingdoms including Pandiyar or Cholar or Kalingar or Nayakkar , Moghuls, British fought with each other for wealth, power and for control of trading root in the region . Maldive became a muslim country when their Buddhist king accepted Islam in 12th century. People followed the king and became a muslim country without any foriegn Invasions. And Singala kings sent muslim ministers / representatives to Egypt , Yemen and Maldives to make trading agreements as per Singala history and Egyptian , Maldivian, Yemen history . Muslims' history in Lanka , South India , Maldives and Malaysia are a part of Muslim, Tamil, and Singala, Arabic, Persian, Maldivian, East Asian history. One country history connected to another country history. The current Sri Lankan muslims are Sri Lankans citizens. I dont know what is your intension asking this question about Lankan muslims. They born and live in Lanka. Didn't you know muslims history in Lanka or TN or Kerala ? It is a part of your country / regional history too .
@kanchanakesavan3617
@kanchanakesavan3617 Жыл бұрын
Elephants in concluding part Fantastic.Wanted to have a close look at it
@rimdeen5416
@rimdeen5416 Жыл бұрын
மிகவும் அருமை
@sciencewithlibin3545
@sciencewithlibin3545 Жыл бұрын
உங்களது உச்சரிப்பு நன்றாக உள்ளது
@sakthivel0111
@sakthivel0111 Жыл бұрын
மிக்க நன்றி
@tamarind1459
@tamarind1459 Жыл бұрын
Stop lying...this is King Parakramabahu s palace...he became king after the Cholas chased out.
@kanesk6935
@kanesk6935 Жыл бұрын
இரவு வணக்கம் இந்த தலை நகரத்தை பிரான்ஸ் தொழில் நுட்ப நிபுணர் கையில் ஒப்படைத்தாலே போதுமுங்க. ப ழைய பாணிக்கே அழகுர அமை த்துக் கொடுப்பாருங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2022/10/2
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 181 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 5 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 11 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 181 МЛН