Sigiriya ஓவியங்களில் இருக்கும் அந்த 500 பெண்களும் யார்? 😱| Rj Chandru Vlogs

  Рет қаралды 131,526

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Жыл бұрын

#SrilankanVlogs #rjchandruvlogs #sigiriya
Hey guys! Welcome back to my channel! Sigiriya or Lion Rock part 5 explores the narrow winding paths and passages designed during the ancient time considering the present.
The lush greenery of Sigiriya from the top looks breathtaking. Join me in exploring the walls of Sigiriya and the artwork reflecting ancient life and culture.
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 195
@Raj-ry1jf
@Raj-ry1jf Жыл бұрын
எவ்வளவு துல்லியமான தரமான கட்டுமானம். நமது அறிவிற்கு எட்டாத அதிசயம். நன்றி! வாழ்த்துகள்!!
@kasthurisangaiah4005
@kasthurisangaiah4005 Жыл бұрын
மிக்க நன்றி.தமிழ்நாட்டிலிருந்து.
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 Жыл бұрын
ஒரு பக்கம் ஆச்சரியம் பிரமிப்பு. இதை விளக்குபவர் தெரிந்தவர் யார் இருப்பார்கள் என எண்ணம் தோன்றுகிறது. எதற்காக இப்படிப்பட்ட நுட்பங்களை உருவாக்கி இருப்பார்கள். சிந்திக்க வைத்து விட்டீர்கள் சந்துரு ..
@rajraj8712
@rajraj8712 Жыл бұрын
சிவகிரி மலையில் எல்லாமே அதிசயம்தான். நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்.இந்த காளொளி மூலம் எங்களை காணசெய்ததர்க்கு நன்றி சந்துரு. வாழ்க வளமுடன் 👌👍
@sajithsaarj
@sajithsaarj 6 ай бұрын
சிவகிரி இல்லை சீகிரியா
@amirthavarshini528
@amirthavarshini528 Жыл бұрын
மிக்க நன்றி சந்துரு சார், நாங்களும் அங்கு சென்று வந்த மாதிரி ஒரு உணர்வு கிடைத்தது. எல்லாமே ஆச்சரியமாக உள்ளது. நம் முன்னோர்கள் நம்மை விட பலம் , அறிவு திறமை உள்ளவர்களாகவும் வாழ்ந்து இருக்கின்றனர். அந்த காலத்துக்கே சென்று வந்த மாதிரி உணர்தேன். மிக்க நன்றி சந்துரு 🙏🙏🙏👌👌👌👍
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Жыл бұрын
உண்மையிலே மிகவும் அருமையான பதிவு சந்ரு அண்ணா நாங்கள் சென்று பார்த்திருந்தாலும் நீங்கள் அதை வீடியோவாக போடும் போது மிக மிக அழகாக இருக்கிறது போய் பாக்காதவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை ஈழத்து உமேஷ்காந்
@asaithambi4634
@asaithambi4634 Жыл бұрын
எதுவாக இருந்தாலும் சந்த்ரு இராவணணுடைய வரலாற்றை உலகிற்க்கு வெளிச்சமிட்டமைக்கு சந்ருவிற்க்கு தமிழனின் சார்பாக நன்றியை தெரியபடுத்திக்கொள்கின்றேன் மிக்க நன்றி
@malar1455
@malar1455 Жыл бұрын
கார்பன் காலக்கணிப்பின்படி இந்த சிகிரியா ஓவியங்கள் அஜந்தா ஓவியங்களை விட பழமையானவை அல்ல. பிறகு எப்படி ராவணனிடம் இருந்து வருகிறது? . அஜந்தா ஓவியங்கள் மற்றும் சிகிரியா ஓவியங்கள் பௌத்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவை. தமிழ்நாட்டிலும் பல்லவர் அத்தகைய ஓவியங்களை வரைந்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் பிராமிக் ஆதரவாளர்கள் அதை சேதப்படுத்தினர். பக்தி இயக்கங்களின் எழுச்சிக்குப் பிறகு பல தமிழ் பௌத்த மற்றும் சமணர் மரபுகள் தமிழ்நாட்டில் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன. இது ராவணன் காலத்தைச் சேர்ந்தது அல்ல. இது சிங்கள பௌத்த பாரம்பரியத்தைச் சேர்ந்தது. பிறர் தமிழ் கலாசாரத்தை மதிக்க வேண்டுமெனில் பிறர் கலாச்சாரத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். மேலும், சிங்களவர்களும் ராவணனை மதிக்கிறார்கள். தமிழ் இலக்கியங்களை விட சிங்கள இலக்கியம் இராவணனைப் பற்றி அதிகம் பேசுகிறது. வட இந்திய புராணங்களிலிருந்து கம்பராமாயணத்தை மொழிபெயர்த்ததைத் தவிர எந்த தமிழ் இலக்கியமும் இராவணனைப் பற்றி பேசவில்லை. ராவணன் தனது காலத்தில் நவீன தமிழையோ அல்லது வேறு எந்த நவீன மொழியையோ பேசுவது சாத்தியமில்லை. தமிழே ஒரு மூல மொழியிலிருந்து உருவானது. இலங்கை ஆதிவாசிகள் ஒரு மூல மொழி பேசுகிறார்கள், அது தமிழும் அல்ல சிங்களமும் அல்ல. அரசியல்வாதிகள் என்ன செய்தாலும் சிங்கள கலாச்சாரத்தை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உலக வரலாற்றிலிருந்து அவற்றை நீக்க முடியாது.
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
உலகிற்கு இது தமிழ், உலகிற்க்கு இது இலக்கண பிழை.
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
@@malar1455 ஐயா தமிழ் எந்த மூல மொழியில் உருவானது என்பதை நிரூபிக்கவும் உங்களால் முடிந்தால் செய்யவும் எல்லோரும் தங்களின் மொழியை கற்கிறார்கள் ஆனால் அந்த மக்களுக்கு என்ன சந்ததி என்றால மொழியை சொல்வார்கள் தமிழ் சந்திஇடம் கேட்டால் அதே பதில் தான் ஆனால் தன் தாய் மொழியை முதல் என்பான் எந்த நாயும் சொல்லி தருவது இல்லை இது ரத்தத் தொடர்பு சிவபெருமான் யார் என்றால் தமிழ் என்பான் இது யாரும் சொல்லித்தருவது அல்ல இது இரத்த சம்மந்தம் அடுத்தது முக்கிய குறிப்பு இலங்கையை ஆள்பவன் யார் சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் கொன்று குவிப்பவன் யார் விடை இதோ சேன நாயக்க பண்டார நாயக்க ராஜபக்ச நாயுடு கோத்தபாய நாயுடு என்னும் தெலுங்கு வந்தேறிகள் இவர்கள் வரலாறு என்ன நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமானது கூகிள் செய்யுங்கள் கண்டி நாயக்கர் வந்து விழுவான் ராஜபக்ச நாயுடு மேலும் விஐயநகர பேரரசு நாயக்க மன்னர்கள் பாருங்கள் விக்கிபீடியா மற்றும அவர்கள் வரலாறு தமிழ் நாடு எங்கும் பரந்து கிடக்கிறது தயவு செய்து அப்பாவி சிங்கள மக்களையும் தமிழ் மக்களை யும் கொல்வதை நிப்பாட்டுங்கள் தமிழ் இனத்தை கொன்றது காணும் எங்கழையும் வாழ விடுங்கள் ஆழ்பவன் ஒரு தெலுங்கு வந்தேறி சிங்கள மக்கழையும் தமிழ் மக்கழையும் ஒற்றுமையாக வாழ விடுங்கள் உண்மைக்காக வாழ்வோம் 🙏
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
@@aswinithev4318 இலங்கையில மூன்று இனம் இருக்கிறது சிங்கள மக்கள், தெலைங்கை தாய் மொழியாக கொண்ட சிங்களவர் சேனநாயக்க நாயக்க பண்டார நாயக்க ராஜபக்ச நாயுடு கோத்தபாய நாயுடு, மற்றும் தமிழர்கள் இதில் எழுதி இருப்பதை ராஜபக்ச மாத்தையாவிடம் காட்டவும் ஐயா
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
@@malar1455 இஸ்லாமிய மக்களின் வரலாறு அறிந்திட நீங்க பார்க்க வேண்டியது தமிழ் சிந்தனையாழர் பேரவை பாரிய வரலாறு இருக்கிறது உடனடியாகப் பார்க்கவும் ஐய்யா
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
சந்துரு, சீகிரியா கானொலிகள் முழுவதும் பார்த்து ஆச்சரியப்பட்டேன், நன்றி, நன்றி, நன்றி . 👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐Usha London
@sarath7683
@sarath7683 Жыл бұрын
சந்துரு முடிந்தால் இன்னொரு விடயம் இருக்கு. இராவணன் சம்பந்தமாக திருகோணமலையில் இருக்கும் திருக்கோனேஸ்வரதிற்கும் சம்பூர், கூனிதீவு என்னும் இடத்தில் இருக்கின்ற ஒரு சைவ ஆலயம் இருக்கு. இரண்டிற்கும் நிலக்கீழ் பாதையும் இருக்கு யாருக்கும் தெரியாத பல ரகசியம் தெரிந்தும் சொல்ல முடியாத பல விடயம் புதைந்து போய் இருக்கு முடிந்தால் கவனம் செலுத்தவும்
@boopathip9041
@boopathip9041 Жыл бұрын
இராவணன் நாங்கு வீடியோக்களும் சூப்பர்.மன நிறைவாக இருந்தது ஜி 👌💐💐💐💐💐💐💐💐💐💐
@dinakaranrajan4171
@dinakaranrajan4171 Жыл бұрын
குபேரன் கிட்ட இருந்து பறிக்கப்பட்டது தான் ராவணன் மலை நிறைய அதிசயங்கள் நிறைந்திருக்கிறது நேர்ல பார்க்கவும் ஆசையா இருக்குது தேங்க்யூ
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
நல்ல ஆராய்ச்சியுடன் கூடிய காணொளி👏👏👏
@philippeandrew4460
@philippeandrew4460 Жыл бұрын
தமிழர்கள் எவ்வளவு இழந்துள்ளோம் இன்னும் எவ்வளவு இழக்கவுள்ளோம்.
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
அண்ணா எனிமேலும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை சிங்கள மக்களுடன் ஒற்றுமையை பாது காப்போம் பொது வான எதிரி கண் எதிரே நாயக்க நாயுடு கோத்தபாய நாயுடு பண்டார நாயக்க சேனநாயக்க நாயக்க காமினி திசாநாயக்க ராஜபக்ச நாயுடு தெலுங்கு இனமே எங்களுடைய எதிரி தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இவர்களை புறம் தள்ளுவோம் எவ்வளவு தூரம் நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொன்னால் எங்கள் நாடு சொர்க்க பூமி நன்றி 🙏🙏🙏🙏🙏🦾🦾🦾🦾🦾
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo Жыл бұрын
உண்மையான வரலாற்றுக்கு நன்றி 🙏
@Thurokam
@Thurokam Жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
சிகிரியா மலை சிகரம்,அருமையான காட்சி பதிவு. காணொளி படம் பிடித்த சந்துரு அவர்கட்கு பாராட்டுகள்,அனேகம். from, "வேலழகனின் கவிதைகள்",.. Like, Share, Subscribe,...நன்றி 👍 ✨ ♥ 🤚👋
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 Жыл бұрын
உண்மையிலே மிகவும் அருமையான பதிவு சத்ரு அண்ணா நாங்கள் சென்று பார்த்திருந்தாலும் நீங்கள் அதை வீடியோவாக போடும் போது மிக மிக அழகாக இருக்கிறது போய் பாக்காதவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை ஈழத்து உமேஷ்காந்
@vijayarani7852
@vijayarani7852 Жыл бұрын
இலங்கை வராமலே மலையை ஏறி சுற்றி பார்த்து ரசித்தோம்.
@Rani.S.7273
@Rani.S.7273 Жыл бұрын
மிகவும்.அருமையான.காட்சிப்பதிவு.👍👍👍👍👍👍
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் மிகவும் சிறப்பான விளக்கம் அருமையான பதிவு. எங்களுக்கும்..... சீகிரிய. சுற்றி காண்பித்தது மிகவும் நன்றி...
@mathipriya4348
@mathipriya4348 Жыл бұрын
ஒரு இலங்கை தமிழன் எப்படி வாழ்ந்திருக்கின்றான் என்பதை மிக தெளிவாக விரிவாக எங்களுக்கு எடுத்துரைத்த அண்ணாக்கு மனமுவந்த நன்றியினை தெரிவிக்கின்றேன்.👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏
@raguragu1461
@raguragu1461 Жыл бұрын
அருமையான பதிவு தோழா
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
நன்றி நண்பரே🙏 நான் நேரில் பார்த்து வந்திருக்கிறேன்.
@RajiSenthilkumar16
@RajiSenthilkumar16 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@zainabbjaleel8465
@zainabbjaleel8465 Жыл бұрын
Nice job.ha..keep it up Chandru
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 Жыл бұрын
Supperv video, really good 👍, all the information with beautiful sceanes. All your sigiriya episodes r excellent. Vaalthukal
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@drfairos6704
@drfairos6704 Жыл бұрын
Yes so happy to see you video. Interesting story. Well done
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
உங்கள் ஊரில் உள்ள புனித இடங்களை நேரில் வந்து காண இயலாத நிலையில்..... உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி தம்பி......
@lawrencea9462
@lawrencea9462 Жыл бұрын
Very interesting to watch the Ravanan lived palaces and thank you for showing this place.
@mathimathi2701
@mathimathi2701 Жыл бұрын
மிக்க நன்றி சந்துரு. நேரில் சென்று பார்த்தால் போல் இருந்தது. வாழ்த்துக்கள்
@vijayfair6394
@vijayfair6394 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் சகோ பல ஓவியங்கள் இருந்தபோதும் ராவணுக்கு பத்து தலைகளோடு வரையபட்ட ஓவியங்களோ அல்லது பத்து தலைகள் கொண்ட ராவணனின் பழங்கால சிலைகள் உள்ளனவா ?காரணம் ஆரிய பார்பணர்கள் தமிழர்களையும் தமிழ் மன்னர்களையும் அரக்கர்களாக சித்தரிக்க பத்து தலைகள் பொருத்தி கட்டு கதைகள் உருவாக்கி இருப்பதாகவே நான் நினைக்கிறேன்
@narayanamoorthymoorthy2093
@narayanamoorthymoorthy2093 Жыл бұрын
ராவணன் ஒரு தசாவதானி.அதாவது ஒரே நேரத்தில் பத்து வேலைகளைச் செய்யும் திறன் (மூளை)படைத்தவர்.பத்துத் தலை என்பது தலை எண்ணிக்கை அல்ல. செயல் எண்ணிக்கை.சில ஆண்டுகளுக்கு முன் இங்கு தமிழ்நாட்டில் ஒரு தசாவதானி இருந்தார்.அவர் பெ.ராமையா.இவர் எம்ஜிஆர் ஆட்சியில் அரசவைக் கவிஞர். தற்போது இவரது மகன் கனகசுப்புரத்தினமும் ஒரு தசாவதானி.ஒரே நேரத்தில் 100 வேலைகளைச் செய்யும் சதாவதானி செய்குதம்பிபாவலர் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்தான்.ராவணன் தசாவதானம் எனும் ஒரே நேரத்தில் பத்து வேலைகளைச் செய்யும் திறன் படைத்த பதின் கவனகர். ஆகவேதான் பத்துதலை ராவணன் என்று அழைக்கப்பட்டார்.இந்த கவனகக் கலை தமிழர்களின் பழங்கலை.இராவணன் எனும் நமது முப்பாட்டன் அக்கலையின் தலை மகன். .
@rathy_v
@rathy_v Жыл бұрын
Many historical evidence had been distroyed hide the history, if they were evidence Ravanan palace than hindusiam And Tamil going to oldest history as it was in Srilanka they want hide. This is The government agenda.
@slmc578
@slmc578 Жыл бұрын
Bro raavanan 10 kalaigal therinthavan, 10 thalaigal nu maruvi vanthu irukku ippa
@kuttyraj5724
@kuttyraj5724 Жыл бұрын
அருமையான தொகுப்பு 🙏❤
@kunathaskunathas708
@kunathaskunathas708 Жыл бұрын
அருமையான தகவல்கள் அண்ணா
@kaaduperukki2534
@kaaduperukki2534 Жыл бұрын
நல்ல பதிவு நல்ல பதிவுகள் பதிவு செய்கிறீர்கள் உங்களுடைய சாட்ஸும் நகைச்சுவையாக இருக்கிறது
@KrishnaKrishna-eb1cd
@KrishnaKrishna-eb1cd Жыл бұрын
Nice brother na india vel erunthu sigriya vai parkiran🥰
@mohamedirfan797
@mohamedirfan797 Жыл бұрын
Woooow Woooow lvly sigiri vlogs vondafull ✌❤❤
@sadinasadiq1233
@sadinasadiq1233 Жыл бұрын
அருமையான காணோலி சிறப்பு
@rpcircuits5937
@rpcircuits5937 Жыл бұрын
அருமையான தகவல்கள் 👍👍👍 மிகவும் நன்றி 🙏🙏🙏
@lathabalakumar6495
@lathabalakumar6495 Жыл бұрын
Arumai.. you had covered all things with high risk. Thank you
@pandiyarajan8110
@pandiyarajan8110 Жыл бұрын
அன்பு மகனுக்கு, நன்றிகள் பல.
@palanibharathi2146
@palanibharathi2146 Жыл бұрын
நீங்க என்னமோ தவறான வரலாற்று தினிபதாக தெரிகின்றது... சற்று உங்கள் பதிவுகள் மாற்றம் கொடுக்கின்றது...
@geethanarasimhan
@geethanarasimhan Жыл бұрын
Thank you. It was really nicely made. 👌
@user-ly8xt4vu4l
@user-ly8xt4vu4l Жыл бұрын
Miga miga athisayamaga irunthathu anna.....viyapagavum aacharyamagavum irukirathu anna....nandri anna...
@KrishnaVeni-xr8pm
@KrishnaVeni-xr8pm Жыл бұрын
வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹 அருமையான பதிவு ரொம்ப நன்றி god✝️💕💕💞💞💞 bless✝️💖💖💖👑👑🎁🎁🎁 you❤️❤️❤️❤️💓💓💓💓💖💖💖
@ganesanganesang247
@ganesanganesang247 Жыл бұрын
Super Mr chandhru.
@sathurshanvijeykumar6708
@sathurshanvijeykumar6708 Жыл бұрын
This Information is useful For Students. Thank You Very Much Na
@ramachandra9483
@ramachandra9483 Жыл бұрын
Nice brother
@r.gowrirajesh357
@r.gowrirajesh357 Жыл бұрын
தோழர்க்கு வணக்கம் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை எனக்கு இலங்கை சென்று பார்க்க விருப்பம் ஆனால் இப்பொழுது முடியாது உங்கள் வீடியோ மூலம் பார்த்து மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றிகள்🤝💐💐💐
@MrStar606
@MrStar606 Жыл бұрын
நன்றி Bro 🙏 வாழ்த்துக்கள்..
@rajapandiksangamuthu7620
@rajapandiksangamuthu7620 Жыл бұрын
Very informative videos thankyou RJ sir from Tamilnadu
@lakshithacharith
@lakshithacharith Жыл бұрын
Don't say sir....
@vijayfair6394
@vijayfair6394 Жыл бұрын
அருமை அருமை
@alinelawrance5867
@alinelawrance5867 Жыл бұрын
Thank you Brother God bless you 🙏🙏
@deltotayakoob9459
@deltotayakoob9459 Жыл бұрын
Suppar brother goodlak
@piratheepapratheepan9331
@piratheepapratheepan9331 Жыл бұрын
Supper video thank you all episode I have watched
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Very interesting to see this video sir Thank You sir
@kulanthaivelvel6456
@kulanthaivelvel6456 Жыл бұрын
Super Chandru look at five video
@prakashguru9847
@prakashguru9847 Жыл бұрын
Very nice videos and scenes
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Жыл бұрын
வணக்கம் நண்பரே முப்பாட்டான் மாமன்னர் ராவணபெருந்தகை எப்படியெல்லாம் நம்ம நாட்டை வைத்திருந்துள்ளார் நாட்டை எப்படி நேசித்தார் 10கலைகளையும் கற்று விமானம் கண்டு வானில் பறந்த விஞ்ஞானி ராவனேசுவரன்
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
நன்றி sago
@tamilselviseeralan7251
@tamilselviseeralan7251 Жыл бұрын
Super pa
@baludhanabalbaludhanabal1311
@baludhanabalbaludhanabal1311 Жыл бұрын
நன்றி சந்த்ரு வாழ்க வளமுடன்.
@kandhangopal9992
@kandhangopal9992 Жыл бұрын
மிக்கநன்றிபுதுச்சேரியிலிருந்து
@ponmudimaruthakasi5457
@ponmudimaruthakasi5457 Жыл бұрын
Arputhamaana vilakkavurai, thodarattum umathu pani, vazhththukkal.
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Arumai tamilan vedio ❣️ beautiful
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 Жыл бұрын
Very interesting to listen you .
@suganthisuganthi8707
@suganthisuganthi8707 Жыл бұрын
இப்போதே... அடர்ந்த காடகா...உள்ளது.. அப்போ ராமயனம் காலத்தில்... நினைத்தாலே....😱
@KalaiKalai-up3fl
@KalaiKalai-up3fl Жыл бұрын
Apothu ipd kaadaga irunthirukaathu.....
@srivishnu6624
@srivishnu6624 Жыл бұрын
Thanks Anna for ur efforts
@balachandranmarimuthu41
@balachandranmarimuthu41 Жыл бұрын
Thanks for this video to chandru by chandru
@anandannallathambi439
@anandannallathambi439 Жыл бұрын
Wow. Super
@Ezhilmathi25
@Ezhilmathi25 Жыл бұрын
Superb sir
@v.kumarthimano
@v.kumarthimano Жыл бұрын
THANKS ANNA FOR INFORMACTION
@vasukipm5691
@vasukipm5691 Жыл бұрын
very super excellent video sir
@blackmagicremedy
@blackmagicremedy Жыл бұрын
Sigiriya.....mind blowing....
@snrajan1960
@snrajan1960 Жыл бұрын
பிரமிப்பு அகலாது நல்ல வர்ணனை நன்றி
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 Жыл бұрын
Thanks brother.
@prakashd7397
@prakashd7397 Жыл бұрын
Super O Super ! 😆
@meenals3477
@meenals3477 Жыл бұрын
Excellent
@nidharshikamales7343
@nidharshikamales7343 Жыл бұрын
Nice video
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
Mihavum Arumaiyana Pathivukal Thambi.
@vjsujandhanuvlog
@vjsujandhanuvlog Жыл бұрын
super anna
@nandhikeshwarthalavidhyalaya
@nandhikeshwarthalavidhyalaya Жыл бұрын
great sir
@rubia2223
@rubia2223 Жыл бұрын
Thanks brother
@ThanaKavi
@ThanaKavi Жыл бұрын
Super
@basheerahamed2167
@basheerahamed2167 Жыл бұрын
சற்று அதிக நேரம் வீடியோவை பதிவு செய்யவும். Thanks a lot.
@kavinilak8310
@kavinilak8310 Жыл бұрын
நல்ல ஆராய்ந்து எதையும் விடாமல் பதிவிடுங்கள் அணைத்தும் அமையான பதிவு இந்த பதிகளல் பல நன்மை நடக்கும் நண்பரே என் ஆன்மீக ஆசான் ராவன்
@kavinilak8310
@kavinilak8310 Жыл бұрын
ராவணன் சிவபக்தன்
@AbdulKader-jn9ji
@AbdulKader-jn9ji Жыл бұрын
I HAD VISITED SIGRIYA ONCE. IT IS A MARVELOUS PLACE. BUT THE INFORMATION YOU GAVE REGARDING THIS PLACE MADE IT MORE BEAUTIFUL AND WONDEROUS
@naturalslover5168
@naturalslover5168 Жыл бұрын
நாம் முப்பெரும் அரசன் இராவணன் பற்றி பதிவுக்கு நன்றி....
@tamilselvan6047
@tamilselvan6047 Жыл бұрын
Super next vedio upload date brother
@anandaluxman5076
@anandaluxman5076 Жыл бұрын
காசிஅப்பன் ஆட்சி செய்த காலத்தில் புத்தரின் பல் சிகரியாவில் இருந்ததாகவும், அதை தரிசிக்க ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்ததாகவும் சிலர். சொல்கிறார்கள், பூக்களை கையில் வைத்திருக்கும் பெண்கள் புத்தரின் புனித பல்லை தரிசிக்க வந்தவர்களாய் இருக்கலாம்.....
@MASTER_UK_Vlogs
@MASTER_UK_Vlogs Жыл бұрын
First viewing
@suthanpathman5024
@suthanpathman5024 Жыл бұрын
Thankyou anna
@k.sarprasatham666
@k.sarprasatham666 Жыл бұрын
நன்றிங்க
@sarojinidhanasekaran2621
@sarojinidhanasekaran2621 Жыл бұрын
Thanks
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Жыл бұрын
merveilleux
@kathir_9532
@kathir_9532 Жыл бұрын
Srilanka currency vachu oru video Ila shorts podringala
@francismahinthan3016
@francismahinthan3016 Жыл бұрын
2022 டிசம்பர் 3 மாலை 6.30 டிசம்பர் 4 காலை 10.30,மதியம் 2.30,மாலை 6.30 காட்சிகள். ராஜா 1-2 திரையரங்கு யாழ்ப்பாணம். அனைவரும் வருகைதந்து ஆரதவை வழங்குங்கள். #பாலைநிலம் #paalainilam# jaffna tamil füll movie
@rajarj1785
@rajarj1785 Жыл бұрын
Jeyanarhal....pondra mahangalum...yidupondruthan..vazhvarhal..
@trueman6564
@trueman6564 Жыл бұрын
Ellara king samathi video podunka
@SureshBabu-kw4ih
@SureshBabu-kw4ih Жыл бұрын
Thanks supper
@manojjosephg
@manojjosephg Жыл бұрын
👍🏻
@jayasmabu6254
@jayasmabu6254 Жыл бұрын
Arumai From Indonesia
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 34 МЛН
Sri Lanka Sudden Growth | Sigiriya | Rj Chandru Report
30:23
Rj Chandru Report
Рет қаралды 63 М.
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 58 МЛН