No video

இந்த காலத்தில் இப்படி ஒரு கிராமம் | Village Tour | Trincomalee Sri Lanka | Rj Chandru Vlogs

  Рет қаралды 291,099

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Hey guys! Welcome back to yet another exciting travel vlog! After exploring Koneshwar Temple, we are at a village in Trincomalee, Sri Lanka, to see the traditional life of the historic place.
Village tour is about the transformation, lifestyle, work-life of the people.
Watch the beautiful travel video to catch village life like never before.
#Trincomalee #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 449
@shanthipaulsamy9840
@shanthipaulsamy9840 2 жыл бұрын
என்ன ஒரு இயல்பான வாழ்க்கை நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் வீடியோ பார்க்கும்போது உங்கள் ஆனந்தம் என்னையும் தொற்றிககொண்டது
@sivabarathi589
@sivabarathi589 2 жыл бұрын
நீங்கள் கிராமத்திற்குள் வீடியோ, என்றவுடன் முதலில் Like செய்து பின்னரே முழு வீடியோவைம் பார்த்தேன். மிகவும் சந்தோஷமானது கிராமத்து வாழ்க்கை. ஓவிய நண்பருக்கும் வாழ்த்துக்கள். தமிழ்நாடு. காரைக்குடி.
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 2 жыл бұрын
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் உங்களை வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏
@prasanna605
@prasanna605 2 жыл бұрын
மிகச்சிறந்த காணொளி சந்துரு நமது தாய்மொழித்தமிழில் ஆங்கில சொற்களை கலக்காமல் உரையாடல் பதிவு செய்தது மிகமிக அருமை அதுவே நமது தமிழின் பெருமை தொடரட்டும் உங்கள் இருவரின் பணி இனிமையாக நல்வாழ்த்துக்கள்
@antonyalbert33
@antonyalbert33 Жыл бұрын
Road என்பது தமிழா
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
சிறுபட்டி கிராமத்தில் தோட்டத்திற்கு முக்கியம் கொடுத்து கொரோனா நேரத்தில் தோட்டம் உருவாக்கியது மிகவும் சிறப்பு நிறைந்தது நன்றி.
@user-wg9bq6gd6n
@user-wg9bq6gd6n 2 жыл бұрын
அழகு சிரிக்கின்றது ! அன்பு தம்பி சந்துரு ! உமது சிரிப்பு அருமை ! வாழ்க நலமுடன் ! வளமுடன் ! ஆண்டவன் அருளால் ! தமிழன் ! மலேசியன் !
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 2 жыл бұрын
மிக அழகாக உள்ளது , தமிழ்நாட்டில் இருந்து ❤️🇮🇳
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
முடிந்த அளவுக்கு சுத்தத் தமிழில் பேசுகின்றீர்கள் உண்மையில் நீங்கள் தமிழை நேசிக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோ சகோதரி
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
👌👍🏻👏🙂
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
தமிழ்நாட்டைத் தவிர்த்து ஏனைய இடங்களில் சுத்தமான தமிழைப் பேசுவார்கள். இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் தமிழே தனிச்சுவை. தமிழகத்து ஊடகங்கள் பல தமிழை ஆங்கிலம் கலந்து பேசுவதையே நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுள்ளார்கள். இந்த முறைமையைஉலகில் பல நாடுகள் அனுமதிக்கமாட்டார்கள், தங்கள் மொழியை சிதைக்க அனுமதிக்க மாட்டார்கள்.
@kabdulrazak969
@kabdulrazak969 2 жыл бұрын
Super
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 2 жыл бұрын
சமசுகிருதம் ✖️ தமிழ்✔️👇 சுத்தம் ✖️ தூய்மை ✔️ சகோதரர் சகோதரர் ✖️ உடன்பிறந்தவர்கள் அண்ணன் தங்கை✔️ அனுமதி✖️ இசைவு ✔️ அனுபவம் ✖️- பட்டறிவு✔️ முக்கியம்✖️ - முதன்மை வித்தியாசம் ✖️- வேறுபாடு வேறுவிதம்✔️ ஜனம் சனம்✖️ - மக்கள் ✔️ பத்திரிகை✖️ - இதழ் பராம்பரியம்✖️ - மரபுவழி ✔️ செய்திதாள்✔️ சுகம்✖️ - நலம் கிராமம்✖️ - சிற்றூர் சந்தோஷம்✖️ - மகிழ்ச்சி விவசாயம்✖️ - வேளாண்மை உழவு ✔️ இலங்கையில் தமிழ்நாட்டிலும் கூடுதலாக சமசுகிருதம் சொற்கள் கலந்து தான் பேசிக்கொண்டு இருக்கின்றனர் நிறைய பேருக்கு தெரிவதில்லை எது தமிழ் சொற்கள் எது சமசுகிருதம் சொற்கள் என்று.. தமிழ்நாட்டில் ஆங்கிலச் சொற்கள் கூடுதலாக கலந்து பேசி தாய்மொழியை அழித்து கொண்டு வருகின்றனர்..
@anicharansandeep2847
@anicharansandeep2847 2 жыл бұрын
👍👍👍👌👌👌👏👏👏🙏🙏
@Ramkanagaraj
@Ramkanagaraj 2 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை எப்போதும் சுகம் தான் . நல்ல காணொளி நன்றி அண்ணா அக்கா 🙏💐
@renukafromgermany1808
@renukafromgermany1808 2 жыл бұрын
👍
@fnvlog9860
@fnvlog9860 2 жыл бұрын
பழைய நினைவுகளை மீட்டிக்கொன்டு வந்தமைக்கு மிக்க நன்றி
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
உங்களுக்கு என்னப்பா நினைத்த மாதிரி சுற்றுலா போறீங்க நாங்க அப்படியா உங்க சுற்றுலாவை பார்த்து ரசிக்கிறோம்
@sultanasiraj
@sultanasiraj 2 жыл бұрын
Two in one
@sultanasiraj
@sultanasiraj 2 жыл бұрын
Njy💓
@roselineselvi2399
@roselineselvi2399 2 жыл бұрын
மிக அழகான கிராமத்தை எங்களுக்கு காண்பித்திர்கள் .ஊங்க தமிழ் பேசும் விதம் இன்னும் அழகு . 👌👍🏼👍🏼
@pandianvk2953
@pandianvk2953 2 жыл бұрын
தமிழ் தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாடு வளம் பெரும் . வளர்ச்சி அடையும். சாதி மதம் இனம் மொழி வேற்றுமை இல்லாமல் அனைவரையும் அரவணைத்து போவதுதான் தமிழன் குனம்.
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
கிராமத்தின் அழகு தனி சுகம்
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
👌👍🏻👏
@rajraj8712
@rajraj8712 2 жыл бұрын
அந்த ஓவியர் வரைந்த படங்கள் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது.மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@malathypathmanaban
@malathypathmanaban 2 жыл бұрын
அழகான தமிழ். கேட்க இனிமையாக இருக்கிறது
@renukafromgermany1808
@renukafromgermany1808 2 жыл бұрын
School holiday time ல அமம்மாவின் கிராமத்திற்குச் சென்று வந்ததைப் போன்ற feeling ஐத் தந்தது உங்கள் video. 👌 கிராமிய மணம் மாறாமல் இன்னும் சிறுப்பிட்டியை பாதுகாத்து வரும் சிறுப்பிட்டி மக்களுக்கு ஒரு பெரிய 🙏🏽
@indraruban5068
@indraruban5068 Жыл бұрын
Malli illai nanthiyavattai flower
@laksithaamith3749
@laksithaamith3749 2 жыл бұрын
ත්‍රිකුණාමල ප්‍රදේශයේ ග්‍රාමියත්වයේ අව්‍යාජ සුන්දරත්වය ලොවට ගෙන යන ලස්සන වීඩියෝවක්..😍😍😍 දෙමළ භාෂාව ඉගෙන ගන්න මම ඔබ දෙපළගේ වැඩසටහන් හැම එකක්ම බලනවා. ඔබ දෙපළට දෙවි පිහිටයි. ජයම වේවා.இது ஒரு அழகான கிராமம்.🙏🙏🙏❤️❤️❤️
@shantiv7701
@shantiv7701 2 жыл бұрын
Edu enna mozhi
@avsujith935
@avsujith935 2 жыл бұрын
@@shantiv7701 Tamil
@user-qx4sk3ud6n
@user-qx4sk3ud6n 2 жыл бұрын
@@shantiv7701 Sinhalese
@rani416
@rani416 2 жыл бұрын
அண்ணா அக்கா நான் இப்போது சவூதிய அரபியில் இருக்கிறன் எனக்கு நாம் நாட்டு கிராமத்து வாழ்க்கை காட்டியதர்க்கு நன்றி என்னூடை சொந்த ஊர் நுவரெலியா சொர்க்கமே என்றாளும் அது நாம் நாட்டை போல வரும்மா ரொம்ப சந்தோஷம்👌👌👍👍😊😊😊💐💐💐💐
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
👌👍🏻
@ssjm1788
@ssjm1788 2 жыл бұрын
நுவரெலியா ஓரு ஐரோப்பிய நாடு போன்றது அங்கு பிறக்க வரம் கேட்க வேண்டும்
@ushausha3766
@ushausha3766 2 жыл бұрын
சிறப்பு அண்ணா.அண்ணி.அது மல்லிகை இல்லை அண்ணா.நந்தியாவட்டை.உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது.வாழ்க.வளர்க.
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
👍🏻👌👏
@nishabegum2327
@nishabegum2327 2 жыл бұрын
Hi
@denishashanmugamoorthy4783
@denishashanmugamoorthy4783 Жыл бұрын
Ithu mallikaithan ninka kodimallikaiyathan mallikai endu solluvinka
@sivashan4842
@sivashan4842 Жыл бұрын
நந்தியாவட்ட,,அடுக்கு இதழ்கள் ,,இது நித்தியகல்யாணி என்று சொல்வார்கள்,,,
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Жыл бұрын
திரிகோண மலை கிராமத்துக்கு போய்விட்டு வந்த மாதிரி இருக்கு.automatic closing gate idea is really superb.சுருக்கமாகவும்,எளிமையாகவும் நிறைய விஷயங்களையும் பதிவிட்டதற்கு பாராட்டுகள்.
@nagarajans914
@nagarajans914 2 жыл бұрын
உங்களுடன் சேர்ந்து நாங்களும் கிராமத்தை அனுபவித்தோம்👌👌🍈🍈🐄🐄🐓🦆🦆
@renukafromgermany1808
@renukafromgermany1808 2 жыл бұрын
👌
@manoharantharmalingam7306
@manoharantharmalingam7306 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@robertrichard6048
@robertrichard6048 2 жыл бұрын
தாங்கள் கூறிய கிளியான்தட்டு என்கிற விளையாட்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கள் சிறிய வயதில் விளையாடியிருக்கின்றோம்.
@mdziya1188
@mdziya1188 2 жыл бұрын
கிராம வாழ்க்கை ஒரு சொர்க்கம் மிகவும் அருமையாக உள்ளது 😍
@maheswariperiasamy2411
@maheswariperiasamy2411 2 жыл бұрын
கிராமத்து..மின்னல்
@naomisarah3975
@naomisarah3975 2 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை மிக அருமை.
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 жыл бұрын
🙏 சந்துரு & மேனகா அருமை 🙏 அச்சு அசல் சிறுபட்டி கிராமத்து மண் மனம் சிறப்போ சிறப்பு 👍
@user-wn4ho7wk3f
@user-wn4ho7wk3f 2 жыл бұрын
கிராம வாழ்க்கை என்பது சொர்க்கம் நகர வாழ்க்கை நரகம். நாம் நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை யை இழந்து விட்டோம். கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் புண்ணியம் செய்வார்கள் கூட்டு குடும்பமாக இயற்கை வளங்களை நேசிப்பவர்களா வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு காற்று மாசு இல்லை தண்ணீர் விஷமாக இல்லை தூய காற்று உரம் இல்லாத உணவு வகைகள் இது எல்லாம் தான் அவர்களின் ஆயுளை நீட்டிக்கிறது வாழ்க மக்கள் வாழ்த்துக்கள் 🙏
@sadhishkumarnatesan5969
@sadhishkumarnatesan5969 Жыл бұрын
I grew up in a village in Tamil Nadu, very similar to the same environment shown in this video... virtually I travelled to my younger days...Thanks...
@baskarana.r.7985
@baskarana.r.7985 2 жыл бұрын
இயற்க்கை இயற்க்கைதான், இறைவனின் அதிசியத்தில் ஒன்று.
@maheswaranreni615
@maheswaranreni615 2 жыл бұрын
அருமையான அழகான இயற்கையான கிராமப்புறம் , வாழ்க்கை முறை பார்க்க சந்தோஷமாக இருந்தது.
@mohamedirfan5869
@mohamedirfan5869 2 жыл бұрын
Solla vaartha illa suuuuuuper vdo anna akka kalakkureenga Vaalthukkal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👌😀
@sivasankar6438
@sivasankar6438 2 жыл бұрын
TJ சந்துரு மேனகா தமிழ் நாட்டுக்கு வாங்க நிறைய கிராமங்கள் இருக்கு பாக்க செமயா இருக்கும்
@mvkgobugee
@mvkgobugee 2 жыл бұрын
உங்களின் வழியாக ஈழ உறவுகளை காணும் வாய்ப்பு. வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த மண்ணில் என் கால்கள் பதித்துவிட வேண்டும். நன்றி மலர்கள்
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம் அருமையான காணொளி... கிராமப்புற வாழ்க்கை.. சந்தோஷம் தான்.. நன்றி....
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
👌👍🏻👏
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 2 жыл бұрын
அருமையான கிராமத்து விருந்து 😍😍😍
@gopaldgk72
@gopaldgk72 2 жыл бұрын
சிறு பட்டி கிராமத்தை பற்றி கூறும்போது எனக்கும் இந்த கிராமத்துக்கு வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது
@dushysomasundrarajah4599
@dushysomasundrarajah4599 2 жыл бұрын
I am jealous. Left Trincomalee 25th of December 1979. Love from Canada 🇨🇦
@ramkrish3946
@ramkrish3946 2 жыл бұрын
Wow நீங்களும் மல்லிகை பூ என்றா சொல்ற நீங்க அண்ணா அக்கா 🥰 அந்த புளியங்காய உடைக்கிறத பாக்க நாக்கூசுதே 🥰🥰🥰
@dawn5613
@dawn5613 2 жыл бұрын
"ஞாபகம் வருதே ஞாபகம் வருதே..........!" இந்த காணொய பாத்த பிறகு.👍
@xavierarokiyaraj5118
@xavierarokiyaraj5118 2 жыл бұрын
உங்கள் தமிழ் இனிமையாக உள்ளது உங்களை ரொம்பவும் பிடிக்கும் God bless you🎈
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
❤❤❤❤❤ பிடிச்சிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம இந்திய இராணுவம் வந்த வேலையில் தோட்டங்களில் சாப்பிட்டதுதான் கிழங்கும் சம்பல் பிறகு இன்னும் இல்லை, ஆசையாக இருக்கு. நன்றி❤❤❤👍👍👍👍👌👌👌👌🤌🤌🤌
@sasikala9795
@sasikala9795 2 жыл бұрын
புலியம்பழத்தை பார்க்கும் போது ஸ்கூல் நாட்கள் நினைவு வந்தது
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
👌👍🏻
@kirushakirusha1292
@kirushakirusha1292 2 жыл бұрын
அக்கா எங்கட ஊரும் கிராமம்தான். நாங்க முதூர். வந்தா வாங்க அண்ணா. சூப்பர் அண்ணா, அக்கா.. மிதுன் குட்டி வாங்க. வருவீங்களா. 👍👍👍👍👍👍
@mathavansiva0606
@mathavansiva0606 2 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா கோயம்புத்தூர் இருந்து மாதவன் ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏👍👍
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
👌👍🏻
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰❤️
@parimalamanju8883
@parimalamanju8883 2 жыл бұрын
கிராமத்து உணவு அருமை பார்ப்பதற்கு இனிமையாக இருந்தது❤❤👍👍👍👍
@nishabegum2327
@nishabegum2327 2 жыл бұрын
Hi
@ashokans4999
@ashokans4999 2 жыл бұрын
அருமையோ அருமை...... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்.....
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
நல்ல அருமையான பதிவு கிராமப்புற வாழ்க்கை மிக மிக சிறப்பு நிறைந்தது கொரோனா நேரத்தில் அன்பு நிறைந்த நண்பர் உருவாக்கியது என்ற தகவல் மிக்க சந்தோஷம் தந்தது வாழ்த்துக்கள் தம்பி மற்ற அனைவருக்கும் நன்றி வணக்கம்.
@ushaganapathi2058
@ushaganapathi2058 2 жыл бұрын
சகோதரி உங்களுடைய நடிப்புஇயற்கையாக உள்ளது வாழ்க வளமுடன் இருவரும்
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 2 жыл бұрын
அருமையான வீடியோ அழகான கிராமம் அருமை நன்றி வாழ்த்துகள்
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 жыл бұрын
👌👍🏻
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 2 жыл бұрын
@@user-tb1qi9eu7s hi
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 жыл бұрын
மேனகா, சந்துரு , குட்டி மிதுன் காணொலி அழகாக இருந்தது. லண்டன் வாழ்க்கை ஒன்றும் இல்லாமல் மழை புயல் காற்றால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். உங்களது கிராம அனுபவம் கிடைக்கவில்லையே என்று வேதனைதான் . மரவள்ளி சாப்பாடு என்னை வாய்ஊற வைத்தது. எனது வாழ்க்கையில் கிராமவாழ்க்கை அனுபவித்ததில்லை நன்றி உங்கள் கானொலிக்கு. நீங்கள் அனுபவித்து காட்டியது நான் அனுபவித்ததாக மகிழ்ந்தனான்.👌👌👌💐💐💐💐🤧🤧🤧💞💞💞💞💞💞Usha London
@tamilvedham5453
@tamilvedham5453 2 жыл бұрын
மனம் நிறைந்தது.. நீவிர் இருவரும் பல்லாண்டு வாழ்க
@kasthurivarathraj5660
@kasthurivarathraj5660 2 жыл бұрын
அன்பு சகோதர சகோதரிக்கு வணக்கம் கிராமத்து வாழ்க்கை வாழ வேண்டுமென்று ஆசை உங்கள் வீடியோவில் நான் அதைக் காண்கிறேன் கொய்யா கரும்பு புளியங்காய் மிகவும் அருமையான இயற்கை காய்கறிகள் நீங்கள் சாப்பிட்ட மரவள்ளி கிழங்கு சம்பல் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி வணக்கம்
@kugadeviatputharajah5727
@kugadeviatputharajah5727 2 жыл бұрын
அருமையாக இருக்கிறது .
@botsolo5848
@botsolo5848 2 жыл бұрын
நீங்கள் எங்கு இருந்தாலும் பழையதே மறக்காமல் இருக்கிற்கள் நன்றி அக்கா அண்ணா supera இருக்கு மரவள்ளி அவியல் நாட்டு கோழி கறி கொய்யா பழம் ன் வாழ்ஹே நலமுடன் வழ்துக்கள்
@rameshs9942
@rameshs9942 2 жыл бұрын
கிராமத்தில் இருப்பவர்கள் யாரு என்றே தெரியாமல் ரொம்பா எதார்த்தமாக பழககூடியவர்கள் .ஆனால் நீங்களும் உறவுகாரர்களைபோல் எதார்த்தமாக
@manimarankulothungan3181
@manimarankulothungan3181 2 жыл бұрын
அருமையான காணொளி.நீங்கள் பயன்படுத்தும் பல தமிழ் சொற்கள் மலையாள மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது.சில சமயங்களில் நீங்கள் பேசும் தமிழ் மலையாள மொழி போன்றே உள்ளது.ஒரு முறை நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது தமிழ் மொழி ஈழத்திலும் கேரளாவிலும் தனிச் சிறப்போடு வாழும்.
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
கிராமத்தில் இருப்பது சுகமே தனிதான் வீடியோ மிகவும் அருமை புரோ
@valliramasundram8590
@valliramasundram8590 2 жыл бұрын
Wow thank you for showing us the sights of Sri Lanka, both of you make a great loving couple n may God bless your family. Warm greetings from Malaysia.
@joyelicidha8895
@joyelicidha8895 2 жыл бұрын
Beautiful . I am big fan of ur Tamil. Enjoying Lankan tamil. I am a Bangalore Tamil. Wat respect u ppl bestow on other. Stay blessed always in abundance. God bless you all more and more.
@silvesterthomas8916
@silvesterthomas8916 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஒரு வித்தியாசமான பதிவு
@selvomkumarasamy4427
@selvomkumarasamy4427 2 жыл бұрын
Beautiful realistic old days of living. Great tour and thank you for showing such a place and village. Love you both. 😄. Singapore.
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
Ithuthaan kiraamaththu Aththiyaayam.arumai.paarkkave pasumai.super.antha artist super vera level. Nalla suttunkal Chandru. Athoodu ellaa idamum poonka,marakkaamal video poodunka.👍👌❤
@ramadassm768
@ramadassm768 2 жыл бұрын
நல்ல அருமையான கிராமம் 👌 எங்களுக்கு காணொளியில் அளித்தமைக்கு நன்றி 🙏🙏 வீடும் மக்களும் தான் குறைவாக இருக்கிறார்கள் 🙏....... Pondicherry.... India 💐🙏
@sathizkrish9820
@sathizkrish9820 2 жыл бұрын
தமிழ்நாடு,மதுரைல இருந்து.....Nice😍❤
@ramanathanr3339
@ramanathanr3339 2 жыл бұрын
Very Super Video And l Will like your Speech And Prounastation Of Tamil Words To Show The Natural Beautiful Life In Village God Bless Your Family
@Raja.S-2023
@Raja.S-2023 2 жыл бұрын
Very beautiful place.remembering my native place in tamilnadu.
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 2 жыл бұрын
Arumai 👌Arumai 👌sri langa paka mudiatium nalla suththi kamikirirgal thanks.
@djeakoumard1609
@djeakoumard1609 2 жыл бұрын
Beautiful ❤️ village life
@user-jd9dw3bv6l
@user-jd9dw3bv6l 2 жыл бұрын
உன்மையான மகிழ்ச்சி இது தான். நன்றி சகோ.
@user-yt5qy7qx5j
@user-yt5qy7qx5j 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/lbufitOnnsCqnI0.html ஒரு கிராமத்தின் வேண்டுதல்.
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 2 жыл бұрын
அட அட அட அருமை வாழ்த்துக்கள் சந்துரு மேனகா நான் 1970ல் பிறந்தேன் என்னை திரும்பி 80க்கு கொண்டு போய் விட்டீர்கள் நன்றி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன்
@tsiva4398
@tsiva4398 2 жыл бұрын
What a great video . Chandru’s vlogs are unique. Your family is so lucky to enjoy a village life from those lovely people .
@ansarsalahi6968
@ansarsalahi6968 2 жыл бұрын
Kinniyavukkum paiththu video thangalen Anna
@velkannan9409
@velkannan9409 2 жыл бұрын
நல்ல காணொளி!,வாழ்த்துக்கள்!, அது உங்கள் மகனா!?, நான் வல்வெட்டித்துறை!, ஆனால் இங்கு கேம்பிரிட்ஜில் (UK) யில் வசிக்கிறேன்!!?👍🙏
@rajinij8200
@rajinij8200 2 жыл бұрын
Bro enjoying nature as well country dishes u n menaka sis gifted. N joy ,n joy. Gnabagam varude... Gnabagam varude village parthadum...... 👏👏🙏
@user-yt5qy7qx5j
@user-yt5qy7qx5j 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/lbufitOnnsCqnI0.html ஒரு கிராமத்தின் வேண்டுதல்.
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 2 жыл бұрын
கரும்பு இனிப்பு உங்கள் வீடியோ வும் எங்களுக்கு சுவையாக உள்ளது
@quintusfernando7396
@quintusfernando7396 2 жыл бұрын
Come to Sinhalese Villages also. .See the beautiful country & our hospitality.
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 жыл бұрын
Sinhalese militants very worst. brutalyt ortured and killed srilanka tamilians . then don't have manetatian they don't have without mercy sinhalese. Militants
@ushaganapathi2058
@ushaganapathi2058 2 жыл бұрын
உங்களோட பொருத்தம் அருமை நீங்கள்பேசும் சிங்கள தமிழ் மிக மிக அருமை சகோதரா
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
அண்ணன் தமிழ் நாட்டுக்கு வந்து போனதால் அடிக்கடி வேற லெவல் என்ற பதத்தை பயன்படுத்துகிறார்.
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 2 жыл бұрын
இதமான பதிவு சந்துரு&மேனகா
@tablanantha
@tablanantha 2 жыл бұрын
Spain நாட்டிலிருந்து வாழ்த்துக்கள்
@kanagasingamemaldajeyamani1512
@kanagasingamemaldajeyamani1512 Жыл бұрын
பார்க்க ஆசையா இருக்கு நல்ல வாழ்க்கை
@minicutedog9317
@minicutedog9317 2 жыл бұрын
Super sir village super A-ha iruku
@priyarajk3364
@priyarajk3364 2 жыл бұрын
As I'm a nature lover I enjoyed your video very much. Thanks so much for your time and effort. Awaiting for another similar one but please don't stop your comedies. Thanks again 👍
@KuppusamySmk
@KuppusamySmk 2 жыл бұрын
எம் தொப்புள் கொடி உறவுகளே நீடுழி வாழ்க
@pariyakarupan8290
@pariyakarupan8290 Жыл бұрын
Fantastic video you are travelling in a tremendous speed congratulations definitely you will achieve an unbelievable high position.
@leelavathysp4974
@leelavathysp4974 2 жыл бұрын
all video super lovely couple and kid very nice boy god bless u with u take care all pa
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
Hats off to those young gentlemen. 👏
@zoharazohara1059
@zoharazohara1059 2 жыл бұрын
Vlog videos superb innum podunga anna akka we r waiting.great job.my son also like your videos
@rajarajeswariramasamy6902
@rajarajeswariramasamy6902 2 жыл бұрын
Wow. Super drawing 😊👍
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
யாழ்ப்பாணம் கிராமப்புறம் அழகு
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
உங்களுடைய தமிழ் மிக அருமை .
@v.sakthiv.sakthikutti18
@v.sakthiv.sakthikutti18 2 жыл бұрын
Love from tamilnadu ❤️❤️❤️
@senthilvasan3647
@senthilvasan3647 2 жыл бұрын
Chandru sir supper village same my village memory comming
@havefun4686
@havefun4686 2 жыл бұрын
எங்க வீட்டில் பெங்களூரில் இந்த தோசைக் கல்தான் இருக்கிறது
@jollyfriends6157
@jollyfriends6157 2 жыл бұрын
தமிழகத்திலிருந்து
@davidrajkumar6672
@davidrajkumar6672 5 ай бұрын
Good speech keep it up and God bless you and your family ❤️
@Rizanviews
@Rizanviews 2 жыл бұрын
Nammada favorite maravalli with pachcha milaha sambol 😋 (naanga intha sambol a kochchikka kadanjathunnu solluvom)
@kainthailainan
@kainthailainan 2 жыл бұрын
இவர்கள் ஒருவருக்கொருவர் கவாத்து இழுத்துக்கொண்டும் கட்லாடிக் கொண்டும் அதனை இலங்கைத் தமிழில் கேட்குந்தோறும் கேட்குந்தோறும் அக மகிழ்ந்த நாம், இப்படி ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்வதை காண்பது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது, ஒரு மகிழ்வுமில்லை. ஆயின் இலங்கையின் ஊர் புறம் ஒன்றினை நம்மையெல்லாம் அழைத்துச் சென்று காணச் செய்துள்ளனர். இங்கே இந்தியத் திரு நாட்டில் தான் விண்ணை முட்டும் விலைவாசி என்றிருந்தோம். ஆயின் அங்கே இலங்கையில் கிராமத்தில் பேசிக்கொள்ளும் விஷயங்களிலிருந்து (கோழியும் கரும்பும் ) விலைவாசிகள் சுனாமியாய் அலை கழிப்பது புலப்படுகிறது.இந்த நிலைமையிலும் இவர்களை அழைத்து விருந்தோம்பல் புரிவதைக் கண்ணுறுகையில் நம் இந்தியத் திரு நாட்டைப் போல்தான் உலகின் பிற பகுதிகளிலும் கிராமத்து மாந்தர்கள் கரவு அற்றவர்களாக விளங்குகிறார்கள் என்பது புலப்படுகிறது.இவர்களை மனம் குளிர்ந்து வாழ்த்துகிறோம்.
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 44 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН