மலேசியாவுக்கு தரைவழி Bus பயணம் | Crossing Land border Singapore 🇸🇬 To Malaysia | Rj Chandru Vlogs

  Рет қаралды 465,456

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Жыл бұрын

The fifth and final day in Singapore ends with taking a bus journey to another country. We crossed the land border from Singapore 🇸🇬 to Malaysia, which takes 120 km by bus.
Ahead of travelling back to our homeland, Sri Lanka, we wanted to explore Malaysia. Here is the entire day's experience and procedure for the bus journey.
Watch and get excited to travel Malaysia with us.
#SrilankanVlogs #RjChandruVlogs #malaysia
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 438
@suriyasharma8677
@suriyasharma8677 Жыл бұрын
பேருந்துக்குள் சொர்கம் சாலைகள் கண்ணாடிகள் போல் அத்தனை சுத்தம் செக்கிங் சரியாக செய்வதும் சிறப்பு நேர கட்டுப்பாடு மிக துல்லியம்
@nagaselvam8105
@nagaselvam8105 Жыл бұрын
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினரும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! இனிய மலேசியா வருகை...நல்வாழ்த்துகள்!
@barikesh
@barikesh Жыл бұрын
தங்களின் மலேசிய வருகை சிறப்பாகட்டும்.... வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்
@jegannathan1190
@jegannathan1190 Жыл бұрын
சிங்கப்பூர் to மலேசியா ஒரு சுற்றுளா பயணம் செய்த உணர்வு கொண்டேன்......அதுவும் உங்களுடன் சேர்ந்தே பயணிததது போலவே இருந்தது தாங்கள வீடியோ.......அருமை அண்ணா. அக்காவுக்கும் வாழ்த்துக்கள🙏🙏🙏🙏🙏🙏
@surenrassaih1961
@surenrassaih1961 Жыл бұрын
🐈
@musnadhdrawingacadamey3051
@musnadhdrawingacadamey3051 Жыл бұрын
Good tawel
@fbnahtuscreation5259
@fbnahtuscreation5259 Жыл бұрын
Hi bro
@ravisahadevan9958
@ravisahadevan9958 4 ай бұрын
The bun is called siew pau.pork bun.
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
பேருந்து மிகவும் அழகாக உள்ளது. சுத்தமாக இருக்கிறது.. நேரம் தவறாமை, நேர்மை, பணிவு, அர்ப்பணிப்பு எல்லாம் மலேசியா மக்களிடம் உள்ளதே. இது எனக்கு வியப்பாக உள்ளது.. இப்படி ஒரு வீடியோ நான் இப்போது தான் பார்க்கிறேன். நான் இந்திய ஒன்றியத்தில் பிறந்தவன் இங்கு பேருந்து சுத்தமாக இருக்காது. ஓட்டுநர்கள் ஒழுங்கா நடந்து கொள்ள மாட்டார்கள். அசிங்கமான கெட்ட வார்த்தைகளை தான் பொதுமக்களிடம் பேசுவார்கள். பொதுமக்களை திட்டுவார்கள். பேருந்து சொட்டை சொட்டையாக இருக்கும் மழை வந்தால் ஒழுகும்.. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த எனக்கு இந்த வீடியோ அதிசயமாக உள்ளது
@tamindey6798
@tamindey6798 Жыл бұрын
மலேசியான் என்பதில் மகிழ்ச்சி
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
@@tamindey6798 நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
@kanna1890
@kanna1890 Жыл бұрын
அண்ணா நான் ஸ்கூலுக்கு ஆறு மணிக்கே போயிடுவேன் நான் எனர்ஜியா தான் போறேன்
@abumohamed2621
@abumohamed2621 Жыл бұрын
சிங்கப்பூர் To மலேசியா இமிக்கிரேசன் தூரம் ஒரு கிலோ மீட்டர் தான் இருக்கும் பல முறை நடந்து உள்ளேன்
@agape4217
@agape4217 Жыл бұрын
மலேசியா ஓர் நாடு. நாட்டுக்குள் மற்றவை யாவும் சிரிய பட்டணம், பெரிய பட்டணம் மற்றும் சிறிய நகரம், பெரிய நகரம். பட்டணப் பெயரையும் நகர்ப் பெயரையும் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். மற்றபடி மிக சிறப்பாக செய்கிறீர்கள். அதிருப்தியான காரியங்களும் சந்திப்பீர்கள். முகம் சுழிக்கும் சூழ்நிலையும் வரலாம். சமாளிக்க வேண்டி வரும். 😁உங்கள் பயண வீடியோவுக்கு பாராட்டுக்கள்
@taufiq051
@taufiq051 Жыл бұрын
Welcome to our beautiful country malaysia
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 Жыл бұрын
வருக 🙏 வருக 🙏 வருக 🙏 மலைநாடு மலேஷியத்திருநாடு உங்களை வரவேற்கும்
@sirajdeen4417
@sirajdeen4417 Жыл бұрын
தோழர் மலேசிய உணவு நீங்கள் கூறியது சிரிப்பு தான் வருகின்றது.
@0966551
@0966551 Жыл бұрын
Arumaiyaana suvaiyaana chinise foods miss panniddiinggaleh
@tharunnathan2234
@tharunnathan2234 Жыл бұрын
Woow welcome to my country.....🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 Be careful and be safe.. Please follow malaysian rules n regulations to avoid disappointment.. Tq
@annavellasamy7431
@annavellasamy7431 Жыл бұрын
Wow... Selamat Datang ke Malaysia/ Welcome to Malaysia. Happy for you guys especially on our Independence Day which is 31at August yaar.. Hope you guys will hv a safe trip sweethearts 🥰🥰❤❤
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 Жыл бұрын
சிங்கப்பூர் malesia சுற்றிப்பார்க்க நினைத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு இலவசமாகவே அருமையான உங்கள் படப்பிடிப்பு மூலம் சுற்றிக் காண்பித்து நேரமும் பணத்தையும் சேமித்தீர்கள். நன்றி. 🌼🤣😀🙏
@msubramaniam8
@msubramaniam8 Жыл бұрын
Welcome to Malaysia Chandru & Menaka....unggal varavu nal varaavaguga
@anthonraj6168
@anthonraj6168 Жыл бұрын
Hi Chandru and Menaka, welcome to Malaysia. Selamat Datang. I'm your fan from Malaysia
@toraaman5372
@toraaman5372 Жыл бұрын
Me too... My fav
@rajensam4031
@rajensam4031 Жыл бұрын
WELCOME TO MALAYSIA 🇲🇾💕👍
@poorguy1263
@poorguy1263 Жыл бұрын
மிக அருமையாக உள்ளது உங்கள் பயணங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@Pazha13
@Pazha13 Жыл бұрын
கடந்த மாதம் ஜூலை 29 ம் தேதி இதே பாதை வழியாக மலேஷியாவில் இருந்து சிங்கப்பூர் வந்தோம்.
@0966551
@0966551 Жыл бұрын
சிங்கை நாடு தான்டியவுடன் நேராக highway வில் போனதினால் ஜொகூர் மாநிலத்தில் இருக்கும் கட்டடங்களை உங்களால் பார்ப்பதற்க்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது..miss பன்னிட்டீர்களே...
@annamravi3678
@annamravi3678 Жыл бұрын
அவரை பொறுத்தவரை KL மட்டும்தான் மலேசியா 🤣
@SG-mz4gy
@SG-mz4gy Жыл бұрын
நீங்கள் சாப்பிடும் பலகாரத்தில் காயா kaya என்ற பெயர். சர்க்கரையும் முட்டை தேங்காய்பாலில் செய்யப்பட்ட கலவை இதைதான் இந்த பன்னில் வைத்திருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது சிங்கப்பூர் மலேசிய உங்களின் பயணம். நன்றி.
@tharmabalarumugam5689
@tharmabalarumugam5689 Жыл бұрын
SIR n Madam also little Angel your son welcome welcome to Lovely Malaysia...
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
It's a beautiful trip. Thanks for your update 👍.
@gunalanviji8688
@gunalanviji8688 Жыл бұрын
மலேசியா வருக வருக தம்பி
@malinikamalasagaram5704
@malinikamalasagaram5704 Жыл бұрын
Welcome to Malaysia Chandru and Menaga n Family. Hope you guys are having a nice stay in Malaysia. Hope to see you'll some day or anywhere in Malaysia
@jeyamdevi
@jeyamdevi Жыл бұрын
So beautiful.thanks. enjoy your journey.😀
@shopanashopana7376
@shopanashopana7376 Жыл бұрын
சூப்பர் அண்ணா. உங்களுக்கும் புதுவித அனுபவம். எங்களுக்கும் தெரியாத பல விடயங்களை தெரிந்து கொள்ள கூடியதாய் இருந்தது. பயன் உள்ள அருமையான காணொளி. மிக்க நன்றி அண்ணா, அக்கா. 🤍🤍♥️♥️
@ismathalthaf2593
@ismathalthaf2593 Жыл бұрын
So lovely vlog 😇 Malaysia very lovely country n beautiful too 🥰🥰🥰
@karthikkarthik7907
@karthikkarthik7907 Жыл бұрын
Welcome to Malaysia... brother and sister I'm malaysian from BANTING SELANGOR
@kalawadymuniandy5716
@kalawadymuniandy5716 Жыл бұрын
Welcome to Malaysia. You already at Malaysia once you cross the checkpoint. It's Johor state you pass by.
@JaffnaTharma
@JaffnaTharma Жыл бұрын
சிறப்பு
@rarrrwarrr6103
@rarrrwarrr6103 Жыл бұрын
Yes .. 🤓
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Great vlogs malasiya Bus Travel interest journey excellent vedio bro beautiful singapore 🌹👍🤠
@rfnature6995
@rfnature6995 Жыл бұрын
It’s really an awesome video, I really enjoyed it as I traveled between Singapore and Malaysia and thanks for sharing this awesome video 😊😊👍
@naveennathan1132
@naveennathan1132 Жыл бұрын
Nice, nice to see cool menaka with chandru
@vijayakumarvk5242
@vijayakumarvk5242 Жыл бұрын
பயணம் பயனுள்ளதாக அமைய இனிய வாழ்த்துக்கள்
@jeyalavan8135
@jeyalavan8135 Жыл бұрын
Super detail உங்கள் பயணத்தில் நமக்கும் பிரயோசனமான தகவல்கள் தாறீங்க👌🤝
@sarinakhan7259
@sarinakhan7259 Жыл бұрын
சந்துரு மிகவும் மகிழ்ச்சி, உங்களின் காஷ்மீர் பயண வீடியோக்கள் யாவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காஷ்மீருக்கு சென்றது மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது. இனிய வாழ்த்துக்கள் நன்றி! நன்றி! வாழ்க! வளமுடன்!
@perumalsellamuthu195
@perumalsellamuthu195 Жыл бұрын
தம்பதிகள் இருவரையும் மலேசிய மக்கள் அன்போடு வரவேற்க்கிறோம்.
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 Жыл бұрын
வரவேற்கிறோம் சகோ...
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 Жыл бұрын
Nice journey to Malaysia.Awaited further v.clips.
@kayalkanni4485
@kayalkanni4485 5 ай бұрын
Hi chandru and menaka,we are planning Singapore and Malaysia trip soon. Your video is great.
@rapielnicholas405
@rapielnicholas405 Жыл бұрын
So nice place. Thanks for showing
@sureshkumarramadass6661
@sureshkumarramadass6661 Жыл бұрын
மிக்க சந்தோஷம்.. இனிதாய் பயணம் அமைய வாழ்த்துகள்..
@lindaclarence4369
@lindaclarence4369 Жыл бұрын
Have a wonderful stay!
@shantykalai3318
@shantykalai3318 Жыл бұрын
Welcome to Malaysia chandru & menaga..my family love to watch your comedy videos❤😘😘😘
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Жыл бұрын
சிறப்பான வீடியோ. பயனுள்ள தகவல்கள்.
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
@SameerSameer-bw8bw
@SameerSameer-bw8bw Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@varman001
@varman001 Жыл бұрын
மிகவும் சிறந்த காணொளி நன்றி சந்துரு மேனகா குடும்பத்தினருக்கு! 👌
@muji9204971
@muji9204971 Жыл бұрын
Penang, langkawi,genting island, east malaysia (sabah,Sarawak) போய் பாருங்கள்..சூப்பர் அனுபவமா இருக்கும்.
@srijeyanthi9857
@srijeyanthi9857 Жыл бұрын
Hi vanakam...welcome to Malaysia.... actually you already entered our country Malaysia after the immigration check point....your journey was Singapore to Kuala Lumpur... the bus company did not stop anywhere but only for a short break in Yong Peng in the state of Johor... sad you did not enjoy the food but im sure you will try our variety of food especially Nasi Lemak .. Enjoy your stay 💐
@fbnahtuscreation5259
@fbnahtuscreation5259 Жыл бұрын
Hi
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
Great journey I always enjoyed the trip : Beautiful journey , I know you next trip to Thailand: enjoy
@nelanigoonawardena9149
@nelanigoonawardena9149 Жыл бұрын
Beautiful video. Thank you.
@kamalaperumal6649
@kamalaperumal6649 Жыл бұрын
Welcome to 🇲🇾 Love ur tamil. You missed the independence celebrations.
@vasanthikandiya5640
@vasanthikandiya5640 Жыл бұрын
சந்துரு அண்ணா இலங்கைக்கு போனதும் செய்தி கட்டாயம் தாங்க எதிர்பார்க்கிறோம் நான் சவுதியில் வசந்தி
@umadeviuma8383
@umadeviuma8383 Жыл бұрын
Hi vasanthi
@josephinelouis4442
@josephinelouis4442 Жыл бұрын
Thanks bro and sister singapore to malaysis ungakooda traverpanna feeling varudu 🙏🙏🙏🙏
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
மேனகா, சந்துரு ,மிதுன் குட்டி மலேசியாவின் அழகிய இடங்களை பார்த்து ரசியுங்கள். மறக்காமல் night safari போங்கள் ,மிகவும் அழகான வித்தியாசமான இடம் , நீங்கள் எல்லாஇடமும் சுற்றுவீர்கள் , நேரம் இருந்தால் upcountry visit பண்ணுங்கள். நாங்கள் கோலாலம்பூரில் இருந்து trainல் சிங்கப்பூர் வந்தோம் , சாப்பாடு நூடுல்ஸ் தான் ,சோறு கறி கிடைக்கவில்லை. Enjoy your stay in Koala lumbur 👍👍👍🙏💐 Usha London
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம்.. சிறப்பான காணொளி....... நன்றி..
@lakshmyviji
@lakshmyviji Жыл бұрын
Welcome to Malaysia brother and sister
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Жыл бұрын
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@ganeshganesh.r3941
@ganeshganesh.r3941 Жыл бұрын
புது ஊரு புது பஸ் கலக்குங்க சந்துரு ❤️👍🙏 என்றும் அன்புடன் நான் ஆர் கனேஷ் இந்தியா தமிழ்நாடு தூத்துக்குடி ❤️👍🙏
@yummyreadygo5036
@yummyreadygo5036 Жыл бұрын
Great video and keep sharing
@maheswaryraj8222
@maheswaryraj8222 Жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறோம். சிங்கப்பூரில் இருந்து மலேசியாபோக வீசா எடுக்க வேண்டுமா? டிக்கெட் காசு எவ்வளவு? சிங்கப்பூர் மலேசியா பயணசெலவு மட்டும் இருவருக்கும் எவ்வளவு? கம்போடியா ( அங்கோவாட்) செல்ல மலேசியாவில் இருந்து வீசா எடுக்க வேண்டுமா? டிக்கெட் செலவு எவ்வளவு ? தயவுசெய்து. முடிந்தவரை அடுத்த வீடியோவில் பதில்தரவும். ஏற்கனவே நீங்கள் அங்கே பயணம் செய்து உள்ளீர்களா?
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Super super video good experience 👍👍👍❤️
@PkvlogsTamil
@PkvlogsTamil Жыл бұрын
அருமையான காணொளி 🇱🇰❤️
@neelamuniandy3731
@neelamuniandy3731 Жыл бұрын
Well come to Malaysia Enjoy your self
@nithiananthangn3996
@nithiananthangn3996 Жыл бұрын
Thank you so much for your vedio valzthukal 🌹🌹
@ravid5787
@ravid5787 Жыл бұрын
Very nice video. Speaking very good. Know I going to vacation in India after I continue in your video before I working in Dubai fast 17 years everyday looking in your video. My name is D.ravi. after sending next video asked.my name because many strilanka people's working in my company. So happy. Ok keep up coupples.
@lalithamurugiah
@lalithamurugiah Жыл бұрын
Hi anna n aka, the one u ate is called taw sah.. normally those are vegetarian. Some would be mixed with dried shrimps. Various Flavors like red beans, lotus seed paste and more. Its a signature pastry in Malaysia. Keep exploring n enjoy! Love from Singapore😍
@mohammedamri8153
@mohammedamri8153 Жыл бұрын
Beautiful useful vdo..
@hannahbhuvana9768
@hannahbhuvana9768 Жыл бұрын
Enjoy Enjoy.... happy journey both of you...
@indramaniam3499
@indramaniam3499 Жыл бұрын
Welcome to our country bro and sis ❤
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
Enjoying joyful Singapore & Colourful Malaysia.... 👍
@prabhuramk.r.6557
@prabhuramk.r.6557 Жыл бұрын
Hello Mr & Mrs chandru. Nice videos 👍. Keep it up. Today I have subscribed to your channel. Love from tamilnadu India.🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
@kalavani2738
@kalavani2738 Жыл бұрын
Welcome to Malaysia chandru and menaka
@patmaganesan3857
@patmaganesan3857 Жыл бұрын
We are really you are coming to malaysia sir. Happily welcome you to here !!!!
@srisagar8439
@srisagar8439 Жыл бұрын
தங்களின் வருகை சிறப்பாகட்டும்
@selvamcithra409
@selvamcithra409 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ சகோதரி
@puspamalarratnasingam8026
@puspamalarratnasingam8026 Жыл бұрын
Hi Chandru and family welcome to Malaysia 🇲🇾
@familyacc3848
@familyacc3848 Жыл бұрын
Hi Chandru Menaga welcome to Kuala Lumpur Malaysia. I hope you'll enjoy this trip. Kumaran Muthan , Petaling Jaya(close to Kuala Lumpur), Selangor, Malaysia
@jestinamalathi8792
@jestinamalathi8792 Жыл бұрын
Welcome to Malaysia!!
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi Barother welcome to malaysianies place 👍👍👍👍👍❤️🌹
@pkmurugeshan2201
@pkmurugeshan2201 Жыл бұрын
Nicely videographed.
@a.savthridevi63
@a.savthridevi63 Жыл бұрын
Welcome to Malaysia.🌹🙏
@ismailvlog9003
@ismailvlog9003 Жыл бұрын
Arumai👍😍😎
@suthansuthan1365
@suthansuthan1365 Жыл бұрын
Wolcome to Malaysia,🙏🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@mayuraprincess6203
@mayuraprincess6203 Жыл бұрын
😀 Welcome to Malaysia ❤️👍
@AaAaa-wz9xj
@AaAaa-wz9xj Жыл бұрын
ippadium pohalamo enduarindu konden. beatifull
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Congrats 👏
@jeyajeya6149
@jeyajeya6149 Жыл бұрын
Hai Mr. & Mrs . Chandru , Thanks for your Video Description . If you have any videos regarding your trip to Malaysia Pl. Put . Thanks very much .
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 Жыл бұрын
Very Nice Video bro👌
@karuppiahpalanisamy6786
@karuppiahpalanisamy6786 Жыл бұрын
Welcome to Malaysia Chandru & Menaga.i'm your fan from Penang, Malaysia. Ungga son varaliya?
@sujaishree5538
@sujaishree5538 Жыл бұрын
Hai chandru and menaka pleasures that you are on the exact route as I has taken. The place where you stopped is the place where we first saw a yellow water 🍉 melon. My child didn't accept it as water melon. It was difficult to make children eat in that place. Meet you in the next video. Hope you will see the twin tower 🙏🙏🙏
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Super brother enjoy
@soriddd9334
@soriddd9334 Жыл бұрын
சரி நல்லபடியா போய்ட்டு வாங்க உங்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்
@varman001
@varman001 Жыл бұрын
சிங்கப்பூரின் வட எல்லை மலேசியா. ஒரு அரை மணி நேரம் தான் மலேசியாவுக்கு போவ. ஆனால் எல்லையில் இருந்து கோலாலம்பூர் தான் 5 மணி நேர பயணம். சிங்கப்பூர் என்ற நாடு முன்பு மலேசியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்பு எழுபதுகளில் சுதந்திரம் அடைந்தது தனி நாடாக.
@Afrinavalli85
@Afrinavalli85 Жыл бұрын
U are welcome to Malaysia
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Excellent Sir👌👌👌
@santhiyabalakrishnan1583
@santhiyabalakrishnan1583 Жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் அருமை அருமை
@hsn5138
@hsn5138 Жыл бұрын
Malaysia top 5 palce 1. Langkawi 2.pennag 3.cemoran higland 4.genthing higland 5.malacca
@0966551
@0966551 Жыл бұрын
National zoo..queen tower..temple's.. the big shopping malls..beach... LRT AND ....
@twilight0057
@twilight0057 Жыл бұрын
Battumalai Murugan kovil
@gggahhha5471
@gggahhha5471 Жыл бұрын
Welcome to Malaysia 👍
@kumarbakiya6333
@kumarbakiya6333 Жыл бұрын
சூப்பர் நன்றாக இருக்கு
@rinazrikarinaz3158
@rinazrikarinaz3158 Жыл бұрын
Wow supper அண்ணா, அக்கா
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 316 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 61 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 61 МЛН