போராளி அண்ணாவுக்கு கிடைத்த லட்ச ரூபாய்💰 | நினைத்துப் பார்க்க முடியாத உதவி | Rj Tamizha

  Рет қаралды 54,349

Rj Tamizha

Rj Tamizha

Жыл бұрын

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
profile.php?...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZfaq Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
First payment from Rj Tamizha KZfaq | முதல் வருமானம் - • First payment from Rj ...
யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 308
@VijayVijay-hp5ho
@VijayVijay-hp5ho Жыл бұрын
எங்கள் தேசியத் தலைவருக்கு எம் இணம் கொடுக்கும் மரியாதையும் இதுதாண்.
@nimilannithu2125
@nimilannithu2125 Жыл бұрын
இந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயத்திவிட்ட. உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றிகள் ...
@sivanathansiva-dr9qb
@sivanathansiva-dr9qb Жыл бұрын
இந்த காணொளியை தான் எதிர் பார்த்து இருந்தம் Rj tamizha but உதவிய அனைத்து உறவுகளுக்கு நன்றி
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
அடடா அழவில்லா சந்தோசம் நினைத்துக்கூட பார்க்கவில்லை உண்மைக் காதலுக்கும் நாட்டுக்காக போராடிய உறவுகளுக்கும் கிடைத்த பரிசு உதவிய நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த கோடான கோடி நன்றி ❤மிக்க நன்றி தம்பிகளா ❤❤❤❤❤
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
இவர்களுக்கு செய்த உதவியை எண்ணி மனம் பட்டாம்பூச்சி போல பறக்கிறது
@user-pc9nn8fr7b
@user-pc9nn8fr7b Жыл бұрын
இதுதான் என் வாழ்வில் முதல் பார்த்த உன்மையான காதல் ஜோடி ரத்தம் வலி வேதனைகளிள் ஆரம்பித்த காதல் இனி இவர்களின் வாழ்கைய இன்னும் அழகாகட்டும் கோடனாகோடி நன்றிகள் பிரகலாதன் திவா வாழ்க வளமுடன் .
@vimalanathanvimal
@vimalanathanvimal Жыл бұрын
நமக்காக போராடியவர்களின் வாழ்க்கையை முன்னேற வைக்கும் புலம்பெயர் நெஞ்சங்களுக்கும் வழ்த்துக்கள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
பிரகி/திவா…. இன்றும் உன்னதமான சேவைகள் செய்திருக்கிறீர்கள்…. கடவுளின் கருணையை உங்களில் காண்கிறேன்!! கோடி நன்றிகள்!!💯🙏💯 மனிதநேயம் தூக்கிவிடும் கைவிடாது என்று உதவிகளால் காண்பித்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள்……!!💯🙏💯 Long Live Everyone!!💐🙏💐
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
இதைத்தான் எதிர் பாத்திருந்தோம் எம் உறவுகள் கை விடமாட்டார்கள் எமக்காக போராடிய மா வீரர்கள் ஒவ்வொரு மாவீரர்களும் தங்கள் உயிரை துச்சமாக நினைத்து போராடியவர்கள் தமிழ் இனம் எளிதாக மறந்து போக முடியாது . அதைத்தான் இன்று பாக்கிறோம் உதவி கொடுத்த எம் உறவுகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி நீங்கள் ஒன்று இணைந்து இவர்களுக்கு கொடுத்த உதவி அவர்கள் மறக்கவே மாட்டார்கள் என் சார்ந்த நன்றி தம்பி திவா. தம்பி பிரகலாதன் உங்களை புகழ்ந்து எளுத என்னிடம் வார்த்தை இல்லை வணங்குகிறேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz Жыл бұрын
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
இந்த மாதம் பிறந்தநாள் காணும் அந்தக் குழந்தைகளுக்கும் நமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்... வாழ்க பல்லாண்டு.. இறைவன் உங்களுக்கு சகல செல்வங்களையும் கொடுப்பாராக 🙏🏻🙏🏻❤❤
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz Жыл бұрын
🎉
@rajkumarmokanachselvi8127
@rajkumarmokanachselvi8127 Жыл бұрын
உங்கள் சேவையை என்னவென்று சொல்வது பாராட்ட வார்த்தைகள் இல்லை இவர்களுக்கு உதவிய நல் உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் திவான் பிரகலா
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
அருமை அருமை செல்ல வார்த்தை இல்லை தம்பிகளா இந்த வீடியோவை எதிர் பார்த்தேன் மண்ணுக்காகவும் எங்களுக்காகவும் போராடிய தெய்வங்கள் அவர்கள் நாங்கள் எல்லோரும் கட்டாயம் உதவி செய்ய வேண்டும் உதவி செய்தவர்களுக்கு கோடி கோடி நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😘😘👌👌🙏🙏🙏🙏🙏
@user-pc9nn8fr7b
@user-pc9nn8fr7b Жыл бұрын
உதவி செய்த எல்லா உள்ளங்களுக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
நம்பிக்கை வீண் போகவில்லை தேவன் தங்கள் நினைவாய் இருக்கிறார் என்ற வாக்குக்கேற்ப மனிதர் மத்தியில் தேவன் தயவை தந்திருக்கிறார் தம்பி தங்கை தங்கள் ஜெபங்கள் வீண் போகவில்லை தம்பிமாரே மிக்க நன்றி
@roypillai356
@roypillai356 Жыл бұрын
தம்பிமாரே நல்லதொரு காணொளி.....இந்த போராளிகளுக்கு உதவி செய்த அத்தனை பேருக்கும் நன்றிகள்...நாங்க எப்படி முன் காணொளியை தவறவிட்டோம் என்ற கவலை தான்..... இவர்களின் தியாகத்திற்கு தலை வணங்குகிறோம்......Australia
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
அவர்களின் பன்சிரிப்பில் எனக்கு கண்ணீர் வந்தது நன்றி தம்பிகளா அனைபரிற்க்கும் நன்றிங்க
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
Sorry புன்சிரிப்பில்
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
​@@baanubaashkar8517pan um illai pun um illai.. pon.. pon sirippu...!!
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
Ok
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
உதவிய அனைவருக்கும் நன்றிகள். தம்பி பிரகலாதன்,தம்பி திவாவுக்கும் நன்றிகள்.உங்கள் சேவை தொடர இறைவேண்டுதல் செய்கின்றேன்.
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
திவா பிரகலாதன் நன்றிகள் அந்த அன்புக்குடும் பத்திற்கு ஒரு வேண்டுகோள் குழந்தைகளை நன்றாக படிப்பித்து கல்வியின் உச்சத்திற்கு கொண்டு செல்லுங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏♥️
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Жыл бұрын
வணக்கம் தம்பிங்களா😂உண்மையிலே எம் காவல் தெய்வங்களுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும்,திவா,பிரகலாக்கும்,இந்த காவல் தெய்வங்களை தம்பியாக்களுக்கு தொடர்பை ஏற்படுத்திய அந்த உறவுக்கும் கோடிநன்றிகள்❤எல்லோருக்கும் கோடி பண்ணியம் கிடைக்கட்டும் ❤❤❤❤❤❤❤
@selvarasasivaranjini
@selvarasasivaranjini Жыл бұрын
அண்ணா வை போன்ற aakkalukkuththa இப்படி உதவி செய்யவேண்டும் உதவி செய்த அனைவருக்கும் மிக்க நன்றி உறவுகள்
@VinayagamoorthyRAJAMOORT-uy4wu
@VinayagamoorthyRAJAMOORT-uy4wu Жыл бұрын
நம் ஈழத்தை விரும்பி போரடத்தில் இணைந்த அன்புஉறவுகளுக்கு வாழ்வாரத்தை கொடுத்துத வந்த அனைவருக்கும் ,மிக்கநன்றிகள்.அதற்குஉந்துகோலாகிருந்த பிரகலாதன்+திவாவுக்கும்என்நன்றிகளும் வாழ்த்துகளும்.
@karkarnan5007
@karkarnan5007 Жыл бұрын
இந்த விடியோவத்தான் எதிர்பாத்தன் தம்பிகலா வாழ்த்துக்கள்❤
@malarrasathurai9385
@malarrasathurai9385 Жыл бұрын
திவ்வா பிரகலா நீங்கள் இருவரும் நுறாண்டு வாழ்வீர்கள். தம்பிமாரே அவதானமாகவும் கவனமாகவும் வேலைகளை செய்யுங்கள் கடவுள் துணை இருக்கும்
@silverglen5632
@silverglen5632 Жыл бұрын
தம்பிகளா அவங்களின் தன்னலமற்ற குணத்தால் தான், எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு தங்களது உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கினார்கள், அந்த நோக்கம் ஏதோ பாலகாரணங்களால் அது சாத்திய படவில்லை . இன்று அவர்கள் தங்கள் அவயங்களை இழந்து சாதாரணவாழ்கையில் பயணிக்கின்றார்கள். அவர்களின் அற்பணிப்புக்கு கிடைத்த வெகுமதிதன் நீங்கள் கொடுத்த பரிசு. அன்புத்தம்பியும், தங்கையும் ஒருவொருக்கொருவர் உறுதுணையாக நிம்மதியான வாழ்க்கையை தொடரட்டும் . பிரகலாதன், திவான் உங்களது அர்ப்பணிப்புடன் கூடிய செயலை உணர்வுள்ள ஒவொரு தமிழ்மகனும் நன்றியுடன் நினைவில் வைப்பார்கள். வாழ்க வளமுடன் . .
@ThevarasaMoleeswar-oq5bk
@ThevarasaMoleeswar-oq5bk Жыл бұрын
rj tamizha media க்கு நான் என்றும் தலைவணங்குவேன்
@sethsutha6036
@sethsutha6036 Жыл бұрын
கால்களை சமன் செய்யக்கூடிய பாதணி தயார்படுத்தி கொடுக்கவும் . முக்கியமானதை மறந்துவிட வேண்டாம் .நன்றி வாழ்க வளர்க!
@jeyamsabapathy3585
@jeyamsabapathy3585 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் மனிதநேய செயல்பாட்டுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றிகளும்
@aa-ng4ot
@aa-ng4ot Жыл бұрын
They are making money off of the "views ".
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
என் தாயைக் காப்பாற்ற போராடிய என் அக்கினி பூக்களே என்று உங்கள் மனதில் காண்கின்ற சந்தோசத்தை கேட்க நான் பார்க்கும் பொழுது என் மனம் குளிர்ந்தது என் புலன் பெயர் உறவுகள் இந்த அளவுக்கு உதவி செய்த வைக்க கோடான கோடி நன்றிகள் அந்த புலம்பெயர் உதவி செய்த அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் இன்று போல் என்றும் சந்தோசமாய் நோய் நொடி இன்றி பல ஆண்டு காலம் வாழ நான் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன் மேலும் பிரகலாதன் துவானுஜன் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் உங்களை எந்த ஒரு நோய் நொடியும் இன்றி பல ஆண்டுகாலம் அந்த இறைவன் ஆசீர்வதிக்க நான் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன் உங்கள் பணி மேலும் மேலும் நன்றாக நல்லதாக தொடர நான் வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Thusilanthusi-xh1cy
@Thusilanthusi-xh1cy Жыл бұрын
திவா பிரபா உங்களுக்கு முதல் நன்றி பிறகு நம் உறவுகளுக்குநன்றி
@darkspiritlife2054
@darkspiritlife2054 Жыл бұрын
சூப்பர், சரியான இடத்துக்கு உதவி சேர்ந்து இருக்கு. உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள். உங்கள் அனைவருக்கும் நிச்சயம் கடவுள் அருள் புரிவார். Rj உங்கள் சேவைக்கும் நன்றி, நன்றி. வாழ்க வளமுடன்.
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
கோடி நன்றிகள் பிரபா திவா உதவிய நல்உள்ளங்களூக்கு எனது சார்பாக நன்றிகள்
@raviravi-xd1zj
@raviravi-xd1zj Жыл бұрын
உதவிய உறவுகள் அனைவருக்கும் தம்பிக்கும் நன்றிகள் 🙏❤❤❤
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..என்மகன்கள்...அதைபோல்...உதவியஎன்வுறவுகளுக்கு..நன்றி❤❤❤❤💖
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
பிரகலாதன் திவா வாழ்த்துக்கள் உதவியை வழங்கிய. உறவுகளுக்கு நன்றி
@marysinnathurai1512
@marysinnathurai1512 Жыл бұрын
உங்கள் இருவரையும் காண விருப்பம் ஆனால் யானைய நினைக்க பயமாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
அவர்களைக் காண யானைக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் இருப்பது பழுகாமத்தில்
@manjupragasam5316
@manjupragasam5316 Жыл бұрын
நல்ல மனம் வாழ்க உங்கள் இருவருக்கும் இந்த நற் செயலில் பங்குண்டு தம்பிகளா❤
@jaykumarkumar8843
@jaykumarkumar8843 Жыл бұрын
பிரகலாதன் திவா தம்பி வாழ்த்துக்கள் உதவியை வழங்கிய உறவுகளுக்கு நன்றி ❤❤❤
@tharshikaprabakaran7036
@tharshikaprabakaran7036 Жыл бұрын
எதிர்பாராத ஒரு சந்தோசம் உண்மையிலே இந்த குடும்பத்துக்கு உதவிய புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றி வாழ்த்துக்கள்
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்
@user-wr8xk1cv4g
@user-wr8xk1cv4g Жыл бұрын
மிகவும்..சந்தோசம்..உதவி..அனைவருக்கும்..நன்றியும்..மிகப்பெறி..வாழ்த்துக்களும்..
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
வழமானவாழ்வை வழங்க கருவியாக அமைந்த தம்பிகள் இருவருக்கும்,உதவிபுரிந்த அன்பர்களுக்கும்,நன்றிகள்,வாழ்த்துக்கள்.❤
@sukanthyraymond1607
@sukanthyraymond1607 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்
@gunasingamrapenthiran3082
@gunasingamrapenthiran3082 Жыл бұрын
Waaw subar நம்ம மண்ணுக்காக பாடு பட்டுள்ள இருவருக்குமான உதவி செய்த உள்ளங்களுக்கும் உங்கள் திவா பிரகலாதன் உங்களுக்கும் முதல் நண்றி
@neinamohammed7108
@neinamohammed7108 Жыл бұрын
இந்த உதவி செய்த எல்லா நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதற்கு மேல் என்னால் சொல்ல வார்த்தைகள் இல்லை எல்லோரும் நன்றிகள் கோடி அவர்கள் வாழ்க்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்
@VijayVijay-hp5ho
@VijayVijay-hp5ho Жыл бұрын
அதிகம் இண உணர்வு கொண்ட எண் உடண் பிரவா இரு இலம் சகோதர் கள் இருவருக்கும் கோடி நண்றிகள்❤❤.
@phillipfromdenmark7571
@phillipfromdenmark7571 Жыл бұрын
தம்பிமார்கள் வாழ்த்துக்கள். உதவிய உறவுகளுக்கு நன்றி.
@rajansslsd2632
@rajansslsd2632 Жыл бұрын
தம்பி இருவருக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும் நூறாண்டு வாழவாழ்த்துக்கள்
@neethanneethan7505
@neethanneethan7505 Жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்தமைக்கு நன்றி தம்பிகளா.....
@nalayinikirupaharan9631
@nalayinikirupaharan9631 Жыл бұрын
உங்கள் புனித பணிக்கு இது கடவுள் ஆசி
@sivastudio3282
@sivastudio3282 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகன்கள்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
மனிதம் இன்னும் சாகவில்லை நிரூபித்துவிட்டீங்கடா தம்பிமாரே
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
சூப்பர் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் தம்பிகள் ❤❤❤❤❤❤❤
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
அண்ணா மீன் வியாபாரம் செய்வதால் பைக்கில் உப்பு தண்ணீர் பட பார்க்கும்... இலகுவில் பழுதடையும்.. கொஞ்சம் எண்ணெய் தடவி அடிக்கடி நல்ல தண்ணீரில் கழுவி எண்ணெய் தடவி விடுங்கள்
@papaaugustin9215
@papaaugustin9215 Жыл бұрын
உன்மையான காதல் ஜோடி இனி இவர்களின் வாழ்கைய இன்னும் அழகாகட்டும் குழந்தைகளை நன்றாக படிப்பித்து கல்வியின் உச்சத்திற்கு வளமுடன் nandri france erundhu
@s.a.2458
@s.a.2458 Жыл бұрын
இயேசப்பா இவர்கள் ஊடக செய்தநன்மைகளுக்காக நன்றி அனுப்பினவர்களை ஆசீர்வதியும் கர்த்தரை நம்பினவர்கள் செழித்திருப்பார்கள்❤
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Жыл бұрын
அருமை அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@selvakumarharish911
@selvakumarharish911 Жыл бұрын
😂😂😂 சந்தோசம் உறவுகளே தம்பியாக்கள் சூப்பர் தொடரட்டும்
@Keetha555
@Keetha555 Жыл бұрын
உதவிய குடு‌ம்ப‌த்து‌க்கு கோடி கோடி கோடி கோடி புண்ணியம் ❤❤
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
👍 சுப்பர் உதவிய உறவுகளுக்கு நன்றி
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx Жыл бұрын
உதவிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கு தம்பிகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்
@slmobile2464
@slmobile2464 Жыл бұрын
❤️வணக்கம் ❤️தம்பி ❤️வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️
@itz.suthan.37
@itz.suthan.37 Жыл бұрын
Congratulations Anna Ennum Ethir Pakkiram Nankal ❤❤❤
@KETHEESUMA
@KETHEESUMA Жыл бұрын
சிறப்பு..உகவிய உறவுகளுக்கு நன்றி 🙏
@Kopivlogs
@Kopivlogs Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
@rajiraja5515
@rajiraja5515 Жыл бұрын
Always keep god first ...Glory to god........Thank you Jesus..
@SivajinyJeyanthan-ej5pe
@SivajinyJeyanthan-ej5pe Жыл бұрын
பிரகலாதன் திவா இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@vadijega1720
@vadijega1720 Жыл бұрын
So proud of you boys. Great job.👏👏👏
@Ukmixvlogs
@Ukmixvlogs Жыл бұрын
🎉Good job. congratulation 🎉❤ pragalathan and thiva. everyone Thank-you
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பிமார் உங்களுக்கு வாழ்த்துக்கள் இந்த உதவிய கரங்களுக்கும் நினறவாக நன்றி 🎉🎉🎉❤😊
@blazeakenyoganandam780
@blazeakenyoganandam780 Жыл бұрын
Congratulations brothers, live and grow! RJ Tamizha
@ramanathankumar4843
@ramanathankumar4843 Жыл бұрын
Diva and praha you helped our god's. extremely happy for your service.
@dineshs5653
@dineshs5653 Жыл бұрын
❤உறவுகள்❤மிக்க❤ நன்றிகள்❤
@kumarpalasingam516
@kumarpalasingam516 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி தம்பி 🎉🎉🎉
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பிமார் வாழ்த்துக்கள் உதவிய கரங்களுக்கும் மிக்க நன்றி நல்ல காரியம் நன்றி 🎉🎉🎉❤❤😊
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி.நன்றி தம்பிகளே.
@georgejose4334
@georgejose4334 7 ай бұрын
இறுதி கட்ட போருக்கு பின் பாதிக்கப்பட்ட அனைவருடைய குடும்பங்களையும், தனிப்பட்ட மனிதர்களையும் பிரபாகரனுடைய ஆன்மா பார்க்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் !!! இது போன்ற அனைத்து வீடியோக்களையும் பார்க்கும் பொழுது என் கண்களில் தொடர்ச்சியாக கண்ணீர் வருகிறது !!! பிரபாகரனுடைய ஆன்மா இவைகளை பார்த்தபிறகு என்ன சொல்லும் என்று என் மனதில் தோன்றுகிறது !!! உதவி செய்கிற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், உறவுகளுக்கும் நான் இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் !!! இப்படிக்கு, உங்கள் கடல் கடந்த ஒரு தொப்புள் கொடி உறவு.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 Жыл бұрын
உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றி.🇳🇱🙏🇱🇰
@user-ce5br9ry3f
@user-ce5br9ry3f Жыл бұрын
Ethuthan. Ezhathu. Mannil. Piranthau. Ippo. Velinattill. Irunthaalum. Ezhamannil. Vazhum. Nam. Pooralighalevazhaveykkum. P. P. Urravughalkku. Big. Big. Sallute... ❤❤❤
@amwajiha
@amwajiha Жыл бұрын
Great job guys 👌👌👌 nice video ❤❤❤❤& congratulations 🎉🎉🎉🎉 God bless you 🤲
@qryu651
@qryu651 10 ай бұрын
சந்தோஷமாக இருக்கிறது . இருவருக்குமே வாழ்த்துக்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் நல்ல உள்ளங்கள் தான் தொடர்ந்து உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள். பினாமிகள் பார்த்து திருந்த வேண்டும் இவர்களை வைத்து பணத்தை கொள்ளை அடித்து உல்லாச வாழ்க்கையை வாழ்கிறீர்கள் பினாமிகள் பிள்ளைகள் வெளிநாட்டில் நல்ல இடத்தில் கல்வி கற்பித்து உல்லாசமாக வாழ்கிறார்கள். ஆனால் போராளிகள் பிள்ளைகள் பாடசாலை போகமுடியாது வேதனைகள் அடைகிறார்கள். என்றாலும் வெளிநாட்டில் வாழும் நல்ல உள்ளங்களின் உதவிகள் அளப்பெரியது.
@rajdevid3883
@rajdevid3883 Жыл бұрын
Good job 😊 God bless you brothers 😊😊
@user-kg1wv6mz5r
@user-kg1wv6mz5r Жыл бұрын
தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள்
@thaventhirarajahshathumilan
@thaventhirarajahshathumilan 4 ай бұрын
புலம் பெயர்ந்து வாழும் மக்கள் இருக்கும் போது தமிழனை எந்த சக்தியும் வீழ்த்தமுடியாது.நன்றி புலம்பெயர் தமிழர்களே
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Жыл бұрын
காவல்தெய்வங்களாக இருந்த உறவுகளுக்கான உதவிய அனைத்துலக உறவுகளுக்கும் நன்றிகள் நீங்கள் நல்லா இருப்பீர்கள்
@user-hd7bc1xn1p
@user-hd7bc1xn1p Жыл бұрын
Great ❤ you done this help,yes am happy my loving both sons god help always both you,,
@jeyaraj113
@jeyaraj113 Жыл бұрын
சூப்பர் டா ❤❤💐💐பிரகா... திவா 😍😍
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 Жыл бұрын
அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பர்களை பெற்றிருப்பது சிறந்தது… 🔥🌷 ஆனால், 🌈 உயரங்களிலிருந்து விழும்போது தாங்கிப் பிடிக்கும் நண்பர்களை பெற்றிருப்பது கடவுளின் பரிசு 🙂🙌😎🌼
@shivasarvananthan9637
@shivasarvananthan9637 Жыл бұрын
Annava nampi porpurintha unkalukku valththukal. Thanks RJ tamila think.
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 Жыл бұрын
இந்த குடும்பத்திற்கு பண உதவி செய்த அந்த அனைத்து உறவுகளுக்கும் அவர்கள் சார்பாகவும் கையெடுத்து 🙏 🙏🙏 நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இனி இவர்கள் யாரிடமும் கை வந்தால் தங்களுடைய தொழிலை சிறப்பாக செய்து வாழ்கையில் முன்னேற வேண்டும் என்று மேல்மருவத்தூர் அம்மன் ஆசீர்வாதம் என்றைக்கும் உண்டு.தம்பி நீங்கள் என்றைக்கும் தங்கைக்கு துணையாக நிற்பீர்கள் என்று நம்புகிறேன். பிள்ளைகளையும் நன்றாக படிப்பீச்சு அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் அது தான் எங்கள் எல்லோருடைய ஆசையும். கூடிய அளவு பிள்ளைகளின் பெயரில் பணத்தை வைப்பிட்டால் அவர்களின் எதிர்காலத்தில் படிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.பிரகலாதன் திவா இருவரும் உதவி எடுத்து கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் 👍👍👍. திரும்பியும் உதவியை உள்ளம்களுக்கும் மனமார்ந்த நன்றி நன்றி 🙏 அனைவரும் வாழ்க வாழ்க வளமுடன் நன்றி
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz Жыл бұрын
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
வீட்டை கொஞ்சம் திருத்துங்க.... நிலத்தை இழுத்து விடுங்க.. கதவையும் போட்டு விடுங்க.. மீதத்தை உங்கள் மீன் வியாபார லாபத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்... அக்கா முடிந்தால் வீட்டு தோட்டத்தை செய்ய பாருங்கள் கோழி வளர்ப்பையும் செய்யுங்கள்.. கொஞ்சம் கோழிக்குஞ்சுகளை வாங்கி விடுங்க.
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
அதே.. ☘☘🍀🌿🌿🌿🌴🌴🌴🌳🌳🌱🌱🌱🌱🐓🐓🐐🐐🐐🐃🐂🐄....👌
@jeyanthanrasaratnam8869
@jeyanthanrasaratnam8869 Жыл бұрын
Both of you excellent support congratulations rj thamila
@vignesvaryyogeswaran6208
@vignesvaryyogeswaran6208 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா❤
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 Жыл бұрын
Great hero’s.
@ferentencaroline3722
@ferentencaroline3722 Жыл бұрын
Amen 🙏 🙏🙏🙏god bless you to all
@karnathashthash1251
@karnathashthash1251 Жыл бұрын
Super 👌 👍 🙏🙏🙏🙏
@packylutechumy2533
@packylutechumy2533 Жыл бұрын
Super god bless them 🙏 ❤
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻❤ கோடி நன்றிகள்....
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
நன்றி தம்பி உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்.
@user-jb5ub2bh3p
@user-jb5ub2bh3p Жыл бұрын
உங்கலுடைய சேவை சந்தோசமாக இருக்கிறது.
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН