டார்க்கெட் செய்யப்படும் ராகுல்! சிக்கலில் ஆர்எஸ்எஸ் கும்பல்!-மக்கள் கருத்து RahulGandhi | Modi | RSS

  Рет қаралды 49,547

Liberty Tamil

Liberty Tamil

23 күн бұрын

#libertytamil #makkalkaruthu #publicopinion #intelligence #18thloksabha #18thloksabhasession #Parliament #parliamentsession #rahulgandhi #rahulgandhinews #neet #neetissue #neet2024 #rahulgandhispeech #Emergency #loksabhaspeaker #indiaalliance #indianpolitics #rahulgandhi #rahulgandhinews #nda #ndagovernment #bjp #modi #pmmodi #bjpgovernment #modigovernment #bjpmodi #ombirla #droupadimurmu #thirumavalavan #vck #rss #hinduism
டார்க்கெட் செய்யப்படும் ராகுல்! சிக்கலில் ஆர்எஸ்எஸ் கும்பல்!-மக்கள் கருத்து RahulGandhi | Modi | RSS
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 194
@GUNASEKARANK-xy4jq
@GUNASEKARANK-xy4jq 21 күн бұрын
ராகுலுக்கு பாதுகாப்பு இந்தியாவை நேசிக்கும் மக்கள் அனைவரும் உள்ளோம்.
@mshathakkathulla191
@mshathakkathulla191 21 күн бұрын
ராகுல் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கனும். சங்கிகளின் வரலாறு மிக மோசமினது .
@samualjayakumar6970
@samualjayakumar6970 21 күн бұрын
@@mshathakkathulla191 உங்கள் கருத்து உண்மை
@samualjayakumar6970
@samualjayakumar6970 21 күн бұрын
ராகுல் காந்தி மேல் கை வெச்சா இந்தியமக்கள் வெகுண்டு எழுவார்கள்.
@israelisravehlan3355
@israelisravehlan3355 21 күн бұрын
Rahul ji ஓரு சித்தர் அவரை ஒன்றுமே செய்யமுடியாது. 140,கோடி மக்கள் குரலாக பேசுகிறார் வாழ்த்துக்கள்
@akmariacaniciuspeter8748
@akmariacaniciuspeter8748 21 күн бұрын
மக்கள் எதிர்பார்த்த உண்மையான பிரதமர் தற்போது ராகுல்காந்திதான்.
@s.devanlogeshwaran8095
@s.devanlogeshwaran8095 21 күн бұрын
🙏
@geethajoel7132
@geethajoel7132 21 күн бұрын
No.He never claimed so. He is an educated Statesman, a knowledgeable gentleman and a law abiding citizen of India. People who consider Godse as their hero are bloodthirsty skunks. So Rahul must be given more protection than the Prime Minister.
@user-yw1ij5sg5z
@user-yw1ij5sg5z 21 күн бұрын
ராகுல் மேல் கை வச்சா கடவுள் அவன்மேல் கை வைப்பார்
@babupriya8814
@babupriya8814 21 күн бұрын
கடவுள் கை வைக்க மாட்டார் என்ற தைரியத்தில்தான் அவர்கள் ஆடுகின்றனர். கடவுள் நமது ரூபத்தில்தான் வரவேண்டும்.
@user-yw1ij5sg5z
@user-yw1ij5sg5z 21 күн бұрын
நேருடைய குடும்பமே நாட்டுக்காக தன் உயிரையே விட்ட தியாக குடுபம்.அதுனால கண்டிப்பா கடவுள் ராகுல் பக்கம் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.அது மனித ரூபத்திலியாவது கூட இருக்கலாம்.நியாயம் ஜெயிக்கும் வெல்லும் ஏன்னா கடவுள் நியாயத்துக்கு நிர்ப்பார்
@mukhtiyarfathima651
@mukhtiyarfathima651 21 күн бұрын
கண்டிப்பாக ராகுல் காந்தி க்கு அதிகம் பாதுகாப்பு தரவேண்டும் கேடி ஜீ எதுவேண்டுமானாலும் செய்வான்
@rajendraprasadas6516
@rajendraprasadas6516 21 күн бұрын
ராகுல் காந்திக்கு பிரச்சினை ஏதுமு ஏற்பட்டால் பாஜக ஆட்சி தான் பொறுப்பேற்க வேண்டும்
@How_is..It9
@How_is..It9 21 күн бұрын
ராகுலை தொட்டால்.. பாஜகவின் அனைத்து தலைவர்களையும் துவம்சம் செய்ய வேண்டும்.
@joej3755
@joej3755 21 күн бұрын
இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்தி ஜி அவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
@akmariacaniciuspeter8748
@akmariacaniciuspeter8748 21 күн бұрын
இப்போது உண்மையான பிரதமர் ராகுல் காந்திதான்.
@alexkoki8473
@alexkoki8473 21 күн бұрын
கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாதவர்கள் செய்யும் வேலை இதுதான்
@sornamani825
@sornamani825 21 күн бұрын
சரியான பாராளுமன்றம் இப்ப தான் நடக்குது
@mohant3686
@mohant3686 21 күн бұрын
உண்மையையும் அவரின் உரிமையையும் புரிந்துகொண்ட தமிழர்களுக்கு செஞ்சார்ந்த நன்றி மொத்த இந்தியமக்களும் உணர்ந்தால் இந்திய ஜனநாயகத்திற்கு நல்லது அது வெற்றியே!💪💪💪💪🙏🙏🙏🙏🙏
@user-lj4ld3fu9b
@user-lj4ld3fu9b 21 күн бұрын
ஏண்டா மோடி குறையை தட்டி கேட்டால் அதுக்காக ராகுலை உன் கட்சி காரர்களை வைத்து மிரட்டி பாப்பியா ராகுலுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சு மோடியை மக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் நாயுடுவுக்கும் அறிவு இல்லை நிதிஷ்குமார் அவருக்கும் அறிவு இல்லை ஏன் மோடிக்கு குடுத்த ஆதரவை ராகுலுக்கு கொடுத்து இருக்கலாமே மோடி செய்வதை ராகுல் செய்ய மாட்டாரா ஆகவே மோடிக்கு ஆதரவாக இருந்தது போதும் நாயுடு நிதிஷ் இரண்டு பேரும் வாபஸ் வாங்கி கொண்டு ராகுலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் நாட்டின் நன்மை கருதி
@akmariacaniciuspeter8748
@akmariacaniciuspeter8748 21 күн бұрын
Nonsense Bjp
@palaniswamym3113
@palaniswamym3113 21 күн бұрын
Both Nitish and Naidu have experienced enough humiliations in the hands of venomous Modi. They joined bjp due to certain legal compulsions. If they are really wise and intelligent and have future vision, they should without second thoughts join hands with Rahul Gandhi and strengthen his hands. Nitish was instrumental in forming INDIA alliance. There should be represention in the ministry to every India alliance partners. Modi will have no option than vanish into oblivion. He has created so much enmity and financial calamity in the country which will take years to rectify. The most fancy dresses like circus clown and the photo shoot monger and hated PM the country had ever seen. God is Great. When Naidu and Nitish realise that it is suffocating to carry on with bjp, it will be too late. Shortly many MPs from TDP and Nitish party may be bought by bjp and these two will be left high and dry. Their demands will be time barred and would have lapsed. Earlier Naidu did not get an appointment to meet Modi. Now Modi waits for Naidu's appointment! Again history may repeat.
@sujatharajiv132
@sujatharajiv132 21 күн бұрын
Next PM Rahul ji
@gmanogaran9144
@gmanogaran9144 21 күн бұрын
ராகுல் ஜீ அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பாதுகாப்பாக இல்லாமல், உண்மையான பாதுகாப்பாக இருக்கு வேண்டும் .
@maragathamanis6242
@maragathamanis6242 21 күн бұрын
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பாராளுமன்றத்தில் போய் பேச முடியாது அனைத்து மக்களின் சார்பாக ராகுல் காந்தி பேசுகிறார் வாழக ராகுல் காந்தி.
@VKalaimani-y6l
@VKalaimani-y6l 21 күн бұрын
எதற்க்கும்அஞ்சாதசிங்கம்.உன்னைப்போலதிருடன்இல்லை.
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 21 күн бұрын
Yaar Yada sonnoi pottai
@mayimayi7701
@mayimayi7701 21 күн бұрын
இந்தியமக்கள்தியாகுடும்பத்தில்பிறந்ததலைவரைநம்பியிருக்கிறார்கள்அவர்எனதுபாசதலைவர். ராகுல்
@ravibose9966
@ravibose9966 21 күн бұрын
தமிழ் மக்களின் அரசியல் தெளிவு பெருமையா இருக்கு..
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 21 күн бұрын
பாதுகாப்பு என்கிற பெயரில் ராகுலின் நடவடிக்கை அறிய,அவர் வீட்டுக்கு அரசியல் தலைவர்கள் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று பிஜேபி தலைவர்கள் தெரிந்துகொள்ள செய்யும் சூழ்ச்சி.
@shanthigd2249
@shanthigd2249 21 күн бұрын
May be
@karanthamalaii7697
@karanthamalaii7697 21 күн бұрын
திரு ராகுல் அவர்களே இதை எல்லாம் சந்திகாமல் வெற்றி காணமுடியாது மிரட்டல் வரும் இதுதான் அரசியல் உலகம் உங்களை புரிந்து கொண்றார்கள்பயப்படாதீர்கள்❤❤❤❤❤❤
@KaalepRaj
@KaalepRaj 21 күн бұрын
ராகுலுக்கு ஏதாவது ஒன்னுனா பிஜேபி சங்காரம் பண்ணிருவோம் இந்திய ஜனங்கள் சேர்ந்து
@anthonygerald8234
@anthonygerald8234 21 күн бұрын
Rahul Gandhi ji we are with you, He was never afraid of terror.
@LovelyLargeTree-li8ke
@LovelyLargeTree-li8ke 21 күн бұрын
திரு. ராகுல் காந்தி அவர்கள் இந்தியாவிலேயே முதன்மையான தன்னலம் கருதாத ஒப்பற்ற தலைவர். அவரது பாதுகாப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் இல்லை. இதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், அதில் தொடர்பு உடையவர் யாராயினும் அவரது கதை கந்தலாயிடும், மக்கள் சக்தி பெரியது என்று காட்டப்படும்.
@ravindranravindran2654
@ravindranravindran2654 21 күн бұрын
நீமுதலில் ஆட்சிக்குவரும்போதுஎன்னசொன்னீர்கள் கேஸ்,பெட்ரோல்,டீசல் எல்லாம்பாதியாகுறைப்போம்என்றுசொன்னீர்களேசெய்தீர்களா,பணமதிப்பிழப்பு எத்தனைகுடும்பங்கள் இன்னும் அதிலிருந்துமீளவில்லை
@gopigk645
@gopigk645 21 күн бұрын
ராகுலுக்கு ஏதாச்சும் நடந்தா சங்கிகளுக்கு இங்கு சங்கு தான்
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 21 күн бұрын
❤❤❤❤❤
@babuc.g1459
@babuc.g1459 21 күн бұрын
ராகுல் காந்தி உங்களை தேவன் பாதுகப்பார்
@mahanteshmahantesh6784
@mahanteshmahantesh6784 21 күн бұрын
Jai rahul ji
@akmariacaniciuspeter8748
@akmariacaniciuspeter8748 21 күн бұрын
ராகுல்காந்தி வாழ்க
@alifalif8374
@alifalif8374 21 күн бұрын
அவருக்கு ஏதாவது ஆச்சின்னா,பிஜேபி ஆர்எஸ்எஸ்,சங்கிகள் ஒருத்தன் ,,,
@akmariacaniciuspeter8748
@akmariacaniciuspeter8748 21 күн бұрын
கூட தப்பிக்கமாட்டான்
@delsy..a3789
@delsy..a3789 21 күн бұрын
ராகுலை கர்த்தர் இயேசு கைவிடார்
@PeriyaKaruppan-cu3lo
@PeriyaKaruppan-cu3lo 21 күн бұрын
பேசுவது ராகுல் உரிமை
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u 21 күн бұрын
எதிர் கட்சி தலைவராய் இருந்து கேள்வி கேட்க கூடிய தகுதியை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்: மக்களை அதிகம் நேசிக்கிறவர்; அவர் மீது ஒரு தூசி கூட விழவிடாமல் பாதுகாப்பு கொடுங்கள்: பத்து அடுக்கு பாதுகாப்பு கொடுங்கள்:❤❤❤🎉🎉🎉👍👍👍
@KaalepRaj
@KaalepRaj 21 күн бұрын
ராகுலுக்கு ஏதாச்சு ஒரு நகைச்சுவை விழுந்தாலும் சங்கிலிகளை சங்காரம் பண்ணிருவோம் ஒருத்தன கூட சும்மா விடமாட்டோம் இது சத்தியம்
@deivasigamani508
@deivasigamani508 21 күн бұрын
Shri Rahul ji should be given FULL security EQUALENT TO PM.
@ulakentheransellathurai961
@ulakentheransellathurai961 21 күн бұрын
மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் சபையில் கேள்வி கேட்டால் ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் மக்கள் வரிப்பணம்.
@nasmetn5100
@nasmetn5100 21 күн бұрын
மக்கள் புரட்சி ஏற்படும்
@How_is..It9
@How_is..It9 21 күн бұрын
காந்தியின் படுகொலைகார கூட்டம் எதையும் செய்ய துணியும்👍 ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பாஜாவை 😢😂😂.
@sarvathzabeeha5022
@sarvathzabeeha5022 21 күн бұрын
ராஹூல் காந்தி மீது துரும்பு பட்டாலும் இந்தியா நாடே கொதித்து எழுமீ.
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 21 күн бұрын
The government must be protected Jawaharlal Nehru family member immediately.
@vignesha4808
@vignesha4808 21 күн бұрын
Tamilnadu is always upper hand in political knowledge
@udayanmuniandi209
@udayanmuniandi209 21 күн бұрын
நாட்டையும் நாட்டின்பொருளாதாரத்தையும் சீரழிக்கும் சக்திகளை ஒடுக்கும் நினைக்கின்றவாகளுக்கு பாதுகாப்பு அளிப்பது மிக மிக அவிசியம்
@user-om7un3ld5z
@user-om7un3ld5z 21 күн бұрын
திருராகுஐயாசிங்கம்
@saleemabdul392
@saleemabdul392 21 күн бұрын
Next.pm.rahul.mas❤❤❤
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 21 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Kalyankalyanasu
@Kalyankalyanasu 21 күн бұрын
ராகுல் அவர்களை பயமுறுத்தும் செயல் அல்லது அவரை மக்களிடம் தொடர்பில்லாமல் செய்யும் விதமாகவே நான் கருதுகிறேன் காரணம் சங்கிகளின் சங்கினை மிதிப்பதால் 😂
@rajendran-gj9or
@rajendran-gj9or 21 күн бұрын
Protection Should.be given.to Rahul.in.an Increased .manner
@sannammal5161
@sannammal5161 20 күн бұрын
Ragul Gandhi iya vallga vallga vallga
@jayanthimanohari4669
@jayanthimanohari4669 21 күн бұрын
God will protect our Rahulji
@lifestyle3750
@lifestyle3750 21 күн бұрын
உண்மையில்.நான்.
@lifestyle3750
@lifestyle3750 21 күн бұрын
நாளை ராகுல் காந்தி அவர்களின் ........... பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று . இல்லை என்றால்.. ( இந்தியா நாளை) '???
@user-rq9dm1wz5k
@user-rq9dm1wz5k 20 күн бұрын
People strong and bold unga karutha theriving
@charlesd8476
@charlesd8476 21 күн бұрын
🙏👍👍👍
@user-uo9dy3sp1h
@user-uo9dy3sp1h 21 күн бұрын
Super news
@balakrishnanc704
@balakrishnanc704 21 күн бұрын
Mr. ராகுல் சார் க்கு ஏதேனும். அட்சயா. இந்தியா. பிரியமினிடர். தான். காரணம். Jaihind😂😂😂😂😂😂😂😂😂😂😂
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 21 күн бұрын
10:02
@palaniswamym3113
@palaniswamym3113 21 күн бұрын
Rahul Gandhi requires the highest security equivalent to PM. He is a most precious jewel of the country. Any harm to him will put the country to a great turmoil which no force can control. Govt should do the needful.
@dr.thirumenisundharam3549
@dr.thirumenisundharam3549 21 күн бұрын
We are with you Rahul ❤
@sawarinathanc6653
@sawarinathanc6653 21 күн бұрын
Just like Modi safeguard and safety measures must be given to Rahul as per rules and regulations. Amitsha must do it immediately to save democracy and secularism.we hope Modi and amisha will do it today itself.wait and see
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 21 күн бұрын
MINORITY BJP, KEDI MODI ANTI PEOPLE GOVERNMENT WILL FALL DOWN THE SOONER! PEOPLE OF THIS HONOURED COUNTRY WILL GIVE FULL PROTECTION TO BELOVED RAHUL JI !
@m.gjamalmohammed9552
@m.gjamalmohammed9552 21 күн бұрын
❤ 👍
@user-ix5kk7lc3u
@user-ix5kk7lc3u 21 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Rahul
@maheshwarin7600
@maheshwarin7600 21 күн бұрын
Rahul ji 💞💞💞💞💞💞💞👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿
@lifestyle3750
@lifestyle3750 21 күн бұрын
வேண்டும்.
@LovelyLimePie-ce6cg
@LovelyLimePie-ce6cg 21 күн бұрын
இந்த சம்பவத்தை வைத்தே தெரந்து கொள்ள வேண்டும் ராகுல் அவர்கள் வீட்டு பாது காப்பில் வைக்கபடுவாரோ என்ற அச்சம் உள்ளது..
@fazlurrahmann1840
@fazlurrahmann1840 21 күн бұрын
Z+ security force. Give. to RAHUL JI.
@kumaraguru.skumaraguru.s8130
@kumaraguru.skumaraguru.s8130 21 күн бұрын
ராகுல் எங்கள் உயிர் மோடி எங்க .......ர்
@shivaramalingamg8308
@shivaramalingamg8308 21 күн бұрын
🎉🎉🎉
@shanthigd2249
@shanthigd2249 21 күн бұрын
Fear not Rahul...we are praying for you..
@mohamednasarnasar1390
@mohamednasarnasar1390 21 күн бұрын
We support rahulji
@StartNight-df3sv
@StartNight-df3sv 21 күн бұрын
Its shame on those who threats Rahul ji out of parliament while he does his duty.
@lifestyle3750
@lifestyle3750 21 күн бұрын
Yes is it true
@stellamary7201
@stellamary7201 21 күн бұрын
House of Rahulji will be protected by Almighty Father. IJn🙌🙏👍💐🌷
@lifestyle3750
@lifestyle3750 21 күн бұрын
நரேந்திர.. குஜராத் மாநிலத்தில் உள்ள....... So keep it .........quitt ...well
@premaemi6104
@premaemi6104 21 күн бұрын
If there is no opposition,ruling can dance according to their own will
@akmariacaniciuspeter8748
@akmariacaniciuspeter8748 21 күн бұрын
Already danced and demolished the Indian constitution ..still they try to dance with stick legs.
@user-yw1ij5sg5z
@user-yw1ij5sg5z 21 күн бұрын
குற்றம் உள்ள நெஞ்சம்தான் குரு குருக்கும்
@selvimurugan5302
@selvimurugan5302 21 күн бұрын
Rahul anna God with u don't feel..... Modi amithsa neenga nalla irukka Malinga kaduvul ungala Vida Mataru
@dhamu242
@dhamu242 21 күн бұрын
Be very carful Mr.Rahul , we need you , beware of bjp & RSS people
@user-dp2gx2df9n
@user-dp2gx2df9n 19 күн бұрын
நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கே பாதுகாப்பு ல்லை இது பற்றி ஆளும் ப ஜ கட்சி என்ன சொல்கின்றன
@sankarvadivelu4688
@sankarvadivelu4688 21 күн бұрын
Rahul Sir is a Great Leader.
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 21 күн бұрын
Ekal Rahul Gandhi sir
@chandranP-bj6hb
@chandranP-bj6hb 19 күн бұрын
எதிர் கட்சி இல்லாம ஆட்சி செய்ய கூடாது
@loganathanramaswami979
@loganathanramaswami979 21 күн бұрын
It's to know the threat being made to a Leader of the Opposition of this country and the doubt being made to understand who is the culprit or organisation who doesn't want to act for the people of this country by the Leader of the Opposition Mr Rahul Gandhi the great man who the people of India expects more in the coming days
@mygame1366
@mygame1366 21 күн бұрын
🎉🎉🎉WOW super 🎉🎉🎉
@abdullahbasha5064
@abdullahbasha5064 21 күн бұрын
Rahulgandhi ji mel yarum kai. Waikka mudiyadu. Thappiththavira. Kai waiththal. India makkal bjp rss. Modippannee en gumbale. India vil. Erukka. India. Yezhai. Yeliya. Makkal. Bjp binami. Rss. Modippannee en gumbalgal. Galai. Wouda woyda. Virattuwoummaga aameen. Ambur. T n india.
@naga52raja10
@naga52raja10 21 күн бұрын
BJP.RSS kolkai kolai kollai than
@marygeorgeappavoo785
@marygeorgeappavoo785 20 күн бұрын
Genl public is protecting Ragul .
@user-rq9dm1wz5k
@user-rq9dm1wz5k 20 күн бұрын
Nattuku than uyira kodutha family pls ragl pathukaganum
@premaemi6104
@premaemi6104 21 күн бұрын
Ordinary People know better than leaders
@murganandhamc7139
@murganandhamc7139 21 күн бұрын
.QGOVT.WEAKNESS NOT GOOD RULINGS
@MohammedIsmail-wh5to
@MohammedIsmail-wh5to 21 күн бұрын
எந்தவொரு கட்சியும் தனிப்பட்ட மெஜாரிட்டியோடு ஆட்சிக்கு வரக் கூடாது
@abdulrazaq3468
@abdulrazaq3468 21 күн бұрын
இந்த நான்ங்கு பேரை விட்டா வேர ஆட்க்கள் இல்லையா கருத்து கேட்ப்பது பல பேர்களிடம் சென்று கருத்து கேட்க்கவேண்டும்
@vasanthim2531
@vasanthim2531 20 күн бұрын
Pm chair la Raghulji erukka vendiya Edam. ❤❤❤❤
@MurugaesanS
@MurugaesanS 21 күн бұрын
😊
@periyathambitkt7772
@periyathambitkt7772 21 күн бұрын
அராஜக Bjb ஒழிக,பட் ராகுல் வாய்ஸ் க்ரேட் bathukappu important
@user-bb7tl3hk3v
@user-bb7tl3hk3v 21 күн бұрын
Why ruling people afraid about Shri Rahul, let them tell the truth whatever the question asked by Rahul.
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg 20 күн бұрын
When goat 🐐 is having security men/Security Guard, it's a right time to get Z plus security to Mr Rahulji.
@shanmugampn4571
@shanmugampn4571 21 күн бұрын
Sanghis trying to stop Rahul's mobility
@user-rq9dm1wz5k
@user-rq9dm1wz5k 20 күн бұрын
Ragul mel Kai vecha god summa irruka mattaru Jesus ragul save panuga pa pls pray for me
@ShahNawaz-si1mw
@ShahNawaz-si1mw 21 күн бұрын
Great Allah is there nothing will happen. Allah wiil save him.Our Prayer is there. GOBBAR rotti is playing. Truth always win.
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 21 күн бұрын
only both kedis may be blockmailing him .
@lifestyle3750
@lifestyle3750 21 күн бұрын
இந்திராகாந்தி . ராவின் காந்தி அது போல் ராகுல் காந்தி . மிகவும் பயம் இதை இந்த.அரசு . செய்யும்
@karanthamalaii7697
@karanthamalaii7697 20 күн бұрын
திரு ராகுல் அவர்களே BJPபள்ளியில்படித்து அதை மணதில் வைத்துக்கொளுங்கள் உங்கள் தாத்தா இந்தியா வுக்கு தந்தை இதை உலகம் அரியும் இவர்கள் டீவித்தவர்கள் அந்த அளவு தான் அறிவு இருக்கு ம் இதையும்தருதளபதிபோல் இருங்கள் எல்லா ம் நன்மைகே நன்றி ❤😂❤😂❤😂
@dillibabuk5581
@dillibabuk5581 21 күн бұрын
Raguljiyin...Uyierukku.Pathugappu. Athikarikkavendum😢😢😢😢
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН