No video

ஆர்ம்ஸ்ட்ராங் வெச்சிருந்த இத்தாலி துப்பாக்கி Ex ACP Rajendran Raja Interview about armstrong

  Рет қаралды 65,077

TNMedia24

TNMedia24

Күн бұрын

#Armstrong #Amstrong #Deepakraja
ஆர்ம்ஸ்ட்ராங் வெச்சிருந்த இத்தாலி துப்பாக்கி Ex ACP Rajendran Raja Interview about armstrong
#bsp #amstrong #amstrong #mayavathi #paranjith #thirumavalavan #stalin #dmk #arcodsuresh #tamilnadu #police #deepakraja #commissioner #arun #cbi #tnmedia24
-------------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு நேர்மையாயான தமிழ் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை / tnmediav2 லும் தனித்துவமாக பாருங்கள். செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள்.
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்! வெல்க தமிழ்!
-------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediadigital
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Пікірлер: 69
@vjeeva123
@vjeeva123 Ай бұрын
ஏன் இவரை மீண்டும் பணி அமர்த்தக் கூடாது... இவரைப் போன்ற நல்ல அதிகாரிகள் பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும்😊
@eenarahb
@eenarahb Ай бұрын
எதுக்கு ஏக்கர் கணக்கில புலுகவா 😂😂 ஆம்ஸ்டிராங் அவர்கள் துப்பாக்கியை போலீஸ் வாங்கி திருப்பி தரவேயில்லை
@Raj9969
@Raj9969 Ай бұрын
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை பற்றி இவர் எதுக்கு பேச மாட்டான். 😄😂😂😄😂😂
@arumugamb8072
@arumugamb8072 Ай бұрын
மண்குடித் தமிழர்கள் கொலை.. கொலை யாக.. செய்யப்பட்ட கால ஆண்டு... நகர் . ஆண்டுகளில... .. இவரும் அரச காவல் பணியில.. . இருந்துள்ளோரே... ராஜேந்திரன் ராஜா நல்லவரா...??!! .... இவர் தமிழரா..?
@priyakutty1442
@priyakutty1442 Ай бұрын
ஓய்வு பெற்ற தமிழ்க் காவல் துறை ஆய்வாளர் ஆகச் சிறந்த பலமே அவரின் நம்பிக்கை திறமைகள் வாழ்த்துக்கள் அய்யா
@Myleo007
@Myleo007 Ай бұрын
என்கவுண்டர் மட்டுமே தீர்வு
@ArunaNaidu-zd6cf
@ArunaNaidu-zd6cf Ай бұрын
Yes
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Ай бұрын
இந்த காவல் அதிகாரி(ஓய்வு) யின் பேட்டி ஒவ்வொன்றும் ஒரு திகில் படம் பார்ப்பதுபோல உள்ளது.
@ayyappanchinnasamy606
@ayyappanchinnasamy606 Ай бұрын
இந்த அதிகாரி உண்மையை மட்டும் பேசுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்
@murthyarumugam
@murthyarumugam Ай бұрын
இந்த Acp ராஜேந்திரன் சார் மிக நேர்மையான திறமையான அதிகாரி.இவறைப் போன்ற நல்ல அதிகாரிகள் கிடைப்பது அரிதாக உள்ளது.இவருக்கு மீண்டும் ஒரு முறை சான்ஸ் கொடுக்க வேண்டும் அதே துறையில்
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk Ай бұрын
அருமையான விளக்கம் திடகாத்திரமான இவரை மீண்டும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உடல் உறுதியும் புலனாய்வு திரனும் நிரம்பிய அதிகாரியாக இருக்கிறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👏👏👏👏👏
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju Ай бұрын
Super sir
@s.sumalatha7222
@s.sumalatha7222 Ай бұрын
திருநின்றவூர் - தின்னனூர் என்று அழைக்கப்படுகிறது. ஆக இரண்டும் ஒரே இடம் தான் ஐயா.👍
@winshaw
@winshaw Ай бұрын
Tamil nadu government should appoint legal adviser post to him
@ssm4909
@ssm4909 Ай бұрын
என்கவுண்டர் மட்டுமே தீர்வு. சட்டம் எல்லாம் செல்லுபடியாகாது இங்கு
@venkatesannithya1000
@venkatesannithya1000 Ай бұрын
இவருக்கு மீண்டும் நன்றி
@Ramanujar-gr3vv
@Ramanujar-gr3vv Ай бұрын
சார் மிகவும் சிறப்பு
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox Ай бұрын
இவர் போன்ற அதிகாரிகளை காவல் துறை கவுரவ ஆலோசகர்களாக வழிகாட்டி அதிகாரிகளாக நியமனம் செய்யலாம்
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Ай бұрын
ஆட்டய போட்டான் மாட்டய போட்டான் இப்ப மனுஷனையே போட்டுட்டு இருக்கான் என்ன நாடு இது? என்ன மக்கள் இவர்கள்!
@MurugananthamVadivel
@MurugananthamVadivel Ай бұрын
90 நாள் அதற்கு நீதிமன்றங்கள்தான் காரணம்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Ай бұрын
அரசியல்வாதிகள் மட்டும் தான் இந்த நாட்டில் வாழ்வு என்பது குறிப்பிடத்தக்கது
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@Feelgood077
@Feelgood077 Ай бұрын
64 A+ Rowdies ivanungala ellaraiyum TN Police encounter pannidunga pls 🙏🏻😡😡😡.
@MurugananthamVadivel
@MurugananthamVadivel Ай бұрын
எதுக்கு evidence சரண்டர் ஆனவனை நீதிமன்றங்கள் பாதுகாக்கின்றனவா
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju Ай бұрын
Why?
@anandeditz4354
@anandeditz4354 Ай бұрын
ஏ சி பி ராஜேந்திரன் ஐயா உங்களைப் போன்ற நியாயமான நேர்மையான அதிகாரிகள் ஏன் காவல் துறையில் இருந்து விலகி சென்றீர்கள் நாட்டை ஆள்பவருக்கு தமிழகத்தை ஆள்பவருக்கு அளவில்லாத வயது இருக்கும் போது உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கு மட்டும் ஏன் ஓய்வு காலம் என்ற ஒரு விளங்காத நடைமுறை நீங்கள் எப்போது ஓய்வு பெற்றீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை ஆனால் இப்போதும் சும்மா சிங்கக்குட்டி போல் அதே அதிகாரத்தில் இருக்கிறீர்கள் இதற்கு மேல் ரவுடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது என்கவுண்டர் ஒன்று தான் நிரந்தர தீர்வாக இருக்கும்
@princeprince1099
@princeprince1099 Ай бұрын
கொலை செய்யப்பட்ட வரையே பார்த்து உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ள வேண்டியதுதானே என்று மக்கள் கேள்வி கேட்பார்கள்? போலீஸ் ஸ்டேஷன் பார்க்கும் தூரத்தில் இருக்கும் போது இப்படி கொலை நடக்கிறதே என்று காவல்துறையைப் பார்த்து மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் இல்லையா??
@karthickk4476
@karthickk4476 Ай бұрын
உய்யகொண்டான் கால்வாய்க்கு புது விளக்கம்😂/திருநின்றவூர் தான் தின்னனூர் என்று மறுவியது.
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Ай бұрын
Ayya retired police officer wonderful example speech analysed speech great salute sir
@Pugal.ramaya
@Pugal.ramaya Ай бұрын
கஞ்சா பஞ்சாயத்து சாராயம் பஞ்சாயத்து இதையெல்லாம் கட்டப்பஞ்சாயத்துன்னு சொல்லாம என்ன சொல்லலாம் சார் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்துவிட்டு கட்டப்பஞ்சாயத்து இல்ல லோக்கல் பஞ்சாயத்து என்று சொல்றீங்களே😂😂😂
@arumugamb8072
@arumugamb8072 Ай бұрын
சாரயத்தை விற்பது.. ஆளுகை அரசு ஆளுஙதகளே. ஆம்.. ..காலக்கொடுமை..
@user-eg8ik1mg4i
@user-eg8ik1mg4i Ай бұрын
Very nice speak
@suriyamurthysenthilkumar8507
@suriyamurthysenthilkumar8507 Ай бұрын
This former officer very real man.
@balemurupi659
@balemurupi659 Ай бұрын
பிரத்யேகம்னு சொல்லுங்க சார்..
@user-wk6nf6kz7i
@user-wk6nf6kz7i Ай бұрын
துப்பாக்கி கலாசாரம் பண்பாடு
@rebeccabritto2468
@rebeccabritto2468 Ай бұрын
Thinnanue, Annanur
@user-wk6nf6kz7i
@user-wk6nf6kz7i Ай бұрын
கொலைகாரன் நாடு
@aneeshkparameswaran1368
@aneeshkparameswaran1368 Ай бұрын
DMK karan.rajeevgandhi kolaikaran
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏 "BJP will win Above 140 seats🪷🙏"திராவிடம்-ஒழியும்"🪷🙏 "தாமரை-மலரும்"🪷🙏 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏inb
@Thiyasttm
@Thiyasttm Ай бұрын
😂😂😂
@MrArangulavan
@MrArangulavan Ай бұрын
தமிழன் மலத்தில கூட தாமரை மலராது ஆரிய பொருக்கிகளா
@maniyanthalam3950
@maniyanthalam3950 Ай бұрын
Vanthu oompu ..
@ajathali3786
@ajathali3786 Ай бұрын
அட கொம்மாள...😅😅
@srinivasanr5670
@srinivasanr5670 Ай бұрын
@@ajathali3786 UN VEETU POMBALIGALI ANNAPU NALLA OOTHU ANAPURAN @ OC EACHA SOORU THINURA THIRUTTU THEVEDTA DRAVIDA KOOTAM FRAUD KOOTAM DA NEE ENNAMA KOOVURAN
@learntherightful
@learntherightful Ай бұрын
ஏண்டா சிவசங்கரா இவரு Armstrong அவன் பாலு அவர்கள்லா?
@gopikrishnan7930
@gopikrishnan7930 Ай бұрын
என்கவுண்டர் you do no today
@gopikrishnan7930
@gopikrishnan7930 Ай бұрын
Sirrupu police
@gopikrishnan7930
@gopikrishnan7930 Ай бұрын
Emmpa இன்னுமா
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g Ай бұрын
அய்ஐயோ தாமரை வாடி போச்ச முதலில் தண்ணியை கொண்டு வாங்க...
@manikavel2264
@manikavel2264 Ай бұрын
சாக்கடையில்.மலரும்தாமரை.இனிகாந்தி.பிறந்த.மண்ணில்.வளர.மலர.வாய்ப்பில்லை.கற்பழிப்பு.கும்பலுக்கு.கற்ப்புக்கரசி.பிறந்த.இந்தியாவில்.இடமில்லை..சங்கிகள்கூட்டத்திற்க்கு.இந்தியாவில்.வாழும்.உரிமையும்இல்லை.ஆளத்தகுதியுமில்லை
@somaravi934
@somaravi934 Ай бұрын
TN 2026 therthalil annamalai 235 ( ivar nitpatahaal 1 + ) thokuthiyilum vetri petru CM or PM ( avar vaai virupam ) aaga varuvaar 🤣😂😋🤪
@DS-vc3uw
@DS-vc3uw Ай бұрын
தீபக் ராஜாவும் இளைஞர்களை படிக்க சொன்னார் ஆம்ர்ஸ்டாங் அவர்களும் இளைஞர்களை படிக்க வைத்தார்
@thamizhanda1999
@thamizhanda1999 Ай бұрын
கணம் கோர்ட்டார் அவர்களே..!இந்த "சவுக்கு...பெலிக்ஸ்...etc..." கொஞ்சம் விரைவாக விடுதலை செய்யுங்கள்...உங்கள் தலைமுறையே நல்லா இருக்கும்.ஆப்படிக்க ஆள் இல்லாம அவன் அவன் அண்டா அண்டாவா கதை விடுறான்.-நன்றி.
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Ай бұрын
இவன் திமுக அடிமைய
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 27 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,6 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН