EN MUZHUMAIYUM | Worship Medley | ROBERT ROY with BEN SAMUEL | Tamil Christian Songs

  Рет қаралды 1,757,914

Robert Roy

Robert Roy

3 жыл бұрын

Credits:
EN MUZHUMAIYUM Worship Medley
Songs:
En Muzhumaiyum & Ennai Tharugiraen - Lyrics & Composition: Rev. Jo Stanley | Undhan Sitham - Lyrics & Composition: Rev. Sampath Rajendran
Sung by: Evg. Robert Roy | Dr. Ben Samuel
Music Produced & Arranged by Johnpaul Reuben @jesmusicproduction
Rhythm Programming: Blessen Sabu | Guitars: Franklin Simon | Woodwinds: Aben Jotham | Piano: Lawrence Guna
Backing Vocals: Pas.Joel Thomasraj & Catherine @SmileJoeStudios
Featuring: Milton Samuel | Jiny Joseph | Angela Priya
Mixing & Mastering: Jerome Allan Ebenezer
Robert Roy audio recorded @Tasestudio by Mervin Thomas
DOP & Lighting | Edit | Coloring | Poster & Title Designs | Direction: SOLOKING
Expert Camera Assistants:
Dikshin (CWC)
Sandra Michelle Raj
Gomathi Pradeep Mcwin (CWC)
Sounds: Paul Antony, (CWC)
Video Recorded @Compassion Worship Center
Special thanks to
Pas. Pradeep Mcwin |
George & Heeba Kirubakaran
A Robert Roy Ministries Production

Пікірлер: 582
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
என் முழுமையும் அது உமக்குத்தான் தேவா நீர் எடுத்துக்கொள்ளும் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனே என்னையே தருகிறேன் உந்தன் பின் நான் வந்திட அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான் என்றென்றும் விரும்புகிறேன் அதற்கான தகுதிகளை நீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும் உம் சேவை செய்திடனும்-2 தருகிறேன் தருகிறேன் ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும்-2 என் சித்தம் அல்ல... உம் சித்தம் நாதா... தருகிறேன் உம் கைகளில்-2 உமக்காகவே நான் வாழ்கிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 எனக்காக வாழாமல் உமக்காகவே வாழ்ந்திட-2 உருவாக்குமே உருவாக்குமே-2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 உம் சேவைக்காய் என்னை தருகிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே-2 உருவாக்குமே உருவாக்குமே-2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 இயேசுவே...... உந்தன் சித்தம் என்னில் இருக்கும் வழுவாமல் என்றும் நடப்பேன் உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன் என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4
@edmundroosevelt1105
@edmundroosevelt1105 3 жыл бұрын
Truly appreciate your thoughtful action of sharing the lyrics Bro! God bless you richly for ur work in sing along of this sequence! 🎼🤙🎶
@jobjebaraj8600
@jobjebaraj8600 3 жыл бұрын
Nice
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
@@edmundroosevelt1105 Amen... Praise the Lord... Thank you so much for your words.. it means lot...
@jhonwesleyp3744
@jhonwesleyp3744 3 жыл бұрын
நன்றி சகோதரனே...
@nandhakumar3356
@nandhakumar3356 3 жыл бұрын
Thank you for lyrics whenever releasing a new song I searched you for lyrics God bless you brother.
@reenaf2968
@reenaf2968 3 ай бұрын
Presence filled worship,.....boosting the soul,10.4.2024
@subithwikils9645
@subithwikils9645 13 күн бұрын
✨his glory fill us 💫
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 2 жыл бұрын
என் முழுமையும் இயேசுவுக்கே... என் பணம்... என் மணம்... என் குணம்.... என் எண்ணம்... என் எல்லாம் இயேசுவுக்காக....
@jerushanamos-officialchannel
@jerushanamos-officialchannel 3 жыл бұрын
This is Amazing. Presencefull
@BibleBrushup
@BibleBrushup 3 жыл бұрын
Amen.. very true..
@merinsharon6032
@merinsharon6032 2 жыл бұрын
Yes anna you say crt... 😭😭😭😭
@rjessyjerrylyne7137
@rjessyjerrylyne7137 2 жыл бұрын
En Muzhumaiyum Athu Umakkuththaan Thaevaa Neer Etuththukkollum Ennai Pataikkiraen Pataikkiraen Puthithaakkum Puthithaakkum-2 Thaevanae En Thaevanae Ennaiyae Tharukiraen Unthan Pin Naan Vanthita Arppanikkiraen-2-en Muzhumaiyum Um Pani Seythita Thaan Enrenrum Virumpukiraen Atharkaana Thakuthikalai Neerae Thaarum Aiyaa-2 En Jeevan Irukkumattum Um Saevai Seythitanum-2 Tharukiraen Tharukiraen Aerrukkollum-2-en Muzhumaiyum Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Kuyavanae Um Kaiyil Kaliman Naan Utaiththu Uruvaakkum-2 En Siththam Alla… Um Siththam Naathaa… Tharukiraen Um Kaikalil-2 Umakkaakavae Naan Vaazhkiraen Vanainthitum Um Siththam Poel-2 Enakkaaka Vaazhaamal Umakkaakavae Vaazhnthita-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Um Saevaikkaay Ennai Tharukiraen Vanainthitum Um Siththam Poel-2 Um Siththam Seythitavae Um Saththam Kaettitavae-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Ennai Tharukiraen Tharukiraen Um Kaikalil Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2 Uruvaakkumae Uruvaakkumae-2 Yesuvae Unthan Siththam Ennil Irukkum Vazhuvaamal Enrum Natappaen Ummai Enrum Parrikkolluvaen En Vaazhvil Ellaam Neer Thaanae-4
@JulithBasilica
@JulithBasilica 5 ай бұрын
Praise the lord bro I liked the song so much brother 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤
@JulithBasilica
@JulithBasilica 5 ай бұрын
It's so blessed to me bro 🙏🙏🙏🙏🙏♥️😭😭😭
@sumathi1642
@sumathi1642 Жыл бұрын
இந்தப் பாடலில் பிரதர் Ben Samuel பாஸ்டர் Robert Roy இரண்டு பேரும் அதிகதிகமாய் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர வைக்கிறார்கள் இந்தப் பாடலை நான் எத்தனையோ முறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் தேவப்பிரசன்னத்தை உணர்கிறேன் ஆமென்
@anthonyfernando4349
@anthonyfernando4349 Жыл бұрын
Yes amen
@priyatharshniarunmohan8468
@priyatharshniarunmohan8468 11 ай бұрын
amen
@jhonwesleyp3744
@jhonwesleyp3744 3 жыл бұрын
இதய வலிகளை நீக்கும் இனிய வரிகள்.. முழுமையாய் அன்பு பாராட்டின தேவனுக்கு மகிமை உண்டாவதாக..
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
Praise God
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 3 жыл бұрын
Kandippa Anna.... True words
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
என்னுடைய உபவாச ஜெப நாட்களில் கர்த்தர் எனக்கு கொடுத்த பாடல்கள் தான் நீங்கள் கேட்ட முதல் இரண்டு பாடல்களான " என் முழுமையும், என்னை தருகிறேன் என்ற பாடல்கள்
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 3 жыл бұрын
@@stanjeffy Anna praise the Lord..... Ennaku pidichurukku Anna ... 2012 la erunthu CA la unga worship ku Nan adimai ... Avolo blessed a erukum... Epo Vara unga name pottu search pannuven . Ple upload your worship anna
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
@@The_Jesus_is_lord1986 adimai nu solatha ma..nama elam avaruku than adimaikal..thank u, ne evlo search panalum kidaikathu ma..ne songs elam apdi upld panrathu ila...en youtube channal ah subscribe pannirupa nu nenaikren nan sermons than every wk upld panren, share panu pa msg ah
@PrakruthiAngelina
@PrakruthiAngelina 3 жыл бұрын
Beautiful medley of classics!! Blessed by these songs, Anna! God bless the whole team! 💙
@nithya2000
@nithya2000 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/h9Sbfr18mpOwdpc.html
@ebevinkum
@ebevinkum 3 жыл бұрын
Praise the lord team, after watching this song I am convict, I did not done nothing to my lord Jesus.i belive remaining of my life God will use me for many for glorify his name .. . really this song and words are encouraging and heart touching..stay blessed ,
@annaalan2807
@annaalan2807 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/nZOaoNx5v7_HeH0.html
@BibleBrushup
@BibleBrushup 3 жыл бұрын
Amen..
@rufusmadhu
@rufusmadhu 3 жыл бұрын
Tears only coming when listening this worship song.. For normal song we won't get tears normally.. But in this we can see the presence of holy Spirit.. Giving comfort, something pain is going out from mind, getting strength to soul.. Brothers, you both are really blessed.. God bless you brothers and cast of this song... 😢😢🙌🙌
@UshaRani-eg5oz
@UshaRani-eg5oz 3 жыл бұрын
Umakave nan vashkiren. Yes Lord
@nancynancy7064
@nancynancy7064 3 жыл бұрын
Tears rolling down in my eyes when I sing this song..our Lord is a wonderful mighty power Lord..
@jesuslovesyou725
@jesuslovesyou725 Жыл бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் இந்த பாடல் முழுவதும் என்னை பெலப்படுத்தியது🙏❤️ நன்றி அப்பா
@berylfranklinfrank5456
@berylfranklinfrank5456 3 жыл бұрын
Thats what a beauty of holy spirit. I can see them crying at the same time. That is what calling 👍👍. God bless you
@arunakisholeya399
@arunakisholeya399 3 жыл бұрын
Amen...u'm sitham pol nadathum yesuvae...🙏🏿🙏🏿🙏🏿
@jeyaprakasho3059
@jeyaprakasho3059 3 жыл бұрын
ஆவியானவரின் பிரசன்னம் நிரப்பிற்று..ஸ்தோத்திரம்
@joswinsubaji3872
@joswinsubaji3872 2 жыл бұрын
என் முழுமையும் அது உமக்குத்தான் தேவா நீர் எடுத்துக்கொள்ளும் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் புதிதாக்கும் புதிதாக்கும்-2 தேவனே என் தேவனே என்னையே தருகிறேன் உந்தன் பின் நான் வந்திட அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும் உம் பணி செய்திட தான் என்றென்றும் விரும்புகிறேன் அதற்கான தகுதிகளை நீரே தாரும் ஐயா-2 என் ஜீவன் இருக்குமட்டும் உம் சேவை செய்திடனும்-2 தருகிறேன் தருகிறேன் ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும் என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்து உருவாக்கும்-2 என் சித்தம் அல்ல… உம் சித்தம் நாதா… தருகிறேன் உம் கைகளில்-2 உமக்காகவே நான் வாழ்கிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 எனக்காக வாழாமல் உமக்காகவே வாழ்ந்திட-2 உருவாக்குமே உருவாக்குமே-2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 உம் சேவைக்காய் என்னை தருகிறேன் வணைந்திடும் உம் சித்தம் போல்-2 உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே-2 உருவாக்குமே உருவாக்குமே-2 என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில் என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2 உருவாக்குமே உருவாக்குமே-2 இயேசுவே…… உந்தன் சித்தம் என்னில் இருக்கும் வழுவாமல் என்றும் நடப்பேன் உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன் என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4
@vshirleycatherinev.clement5469
@vshirleycatherinev.clement5469 3 жыл бұрын
எங்களை முழுமையாக படைககிறேன், அப்பா என்னையே தருகிறேன், எடுத்துக்கொள்ளும் ஆவியனவறே.......
@johndavid5901
@johndavid5901 3 жыл бұрын
Simply Superb Amazing worship medley. Very nice Music. God bless you all 🙏
@pushpasasikumar4919
@pushpasasikumar4919 3 жыл бұрын
Achoo I feel goosebumps .... Really God's presence ... literally I was crying
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
Praise God
@bharathraj3987
@bharathraj3987 3 жыл бұрын
@@stanjeffy p
@The_Jesus_is_lord1986
@The_Jesus_is_lord1986 3 жыл бұрын
Hallelujah 🙌
@nithya2000
@nithya2000 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/h9Sbfr18mpOwdpc.html
@Michaelsonofgod
@Michaelsonofgod 2 жыл бұрын
Chin chika chika
@estherdavid4147
@estherdavid4147 3 жыл бұрын
Amen......... Tq for this geart worship♥️🙏
@simonbenedict155
@simonbenedict155 2 жыл бұрын
dear Pastor This is really touching me God is using you mightily , I bless you and your Family please Continue God will provide all your needs and Wants.... Ill pray to preserve you and your Family, and members God bless you . Pastor Benedict Vedhanayagam
@francsugumaran
@francsugumaran 3 жыл бұрын
Holy sprits work with you. Heart touch song
@renowaregunath512
@renowaregunath512 3 жыл бұрын
Such a Presence filled anointed song... Loved the way u both sang @ Robert Uncle and Dr. Ben 😉 sure this video will be blessing to many!! God bless 🙏
@kamalkavi7734
@kamalkavi7734 2 жыл бұрын
Really icant bare when the holy sprit presence reveal
@raja35048
@raja35048 2 жыл бұрын
Tears rolling from their eyes says it all.... Worshiping in Truth and Spirit 🙌... Praise God 🙏
@b.thirshal2465
@b.thirshal2465 2 жыл бұрын
God bless you God is good
@kartharnallavar7370
@kartharnallavar7370 3 жыл бұрын
MY HART TACHING SONG
@anuanu9074
@anuanu9074 3 жыл бұрын
super worship song 😃 god bless you uncle😊
@sahaiesmarysahayaprasanna5272
@sahaiesmarysahayaprasanna5272 3 жыл бұрын
Ben & Robert anna rocking 🔥🔥🔥
@annapurnaj9786
@annapurnaj9786 3 жыл бұрын
Awesome worship song only feeling to listen this, while listening feeling god's presence, by watching it we are blessed. God will definitely bless you n team, you are making people to worship with heart. When ever listen it only😭😭😭.
@j.swetha.7511
@j.swetha.7511 3 жыл бұрын
Amen.....🙇🙇🙇🙇
@UshaRani-eg5oz
@UshaRani-eg5oz 3 жыл бұрын
Amen Jesus
@natkunasundaramnalliah8314
@natkunasundaramnalliah8314 3 жыл бұрын
Heart touching worship song. All Glory to God.God bless you all.Stanley and Indra.🙏
@reenaleone7926
@reenaleone7926 3 жыл бұрын
Um sitham seyya,um sathan kelka uruvakkume,appa uruvakkume🙏🙏
@pr.samuelbiharaccmission979
@pr.samuelbiharaccmission979 2 жыл бұрын
மிகவும் பிரியோஜனமான பாடல் ஆவியிலே அனலும் அர்ப்பணிப்பும் உண்டாகிறது
@sunnymoodley9871
@sunnymoodley9871 3 жыл бұрын
Amazing songs Makes you cry Came across the worship songs at a business crisis point and it brought such relief to both myself and my wife God bless you Anna I pray Gods blessings upon your life. Anointed songs by the Holy Spirit South Africa
@Arise-and-shine-for-jesus-
@Arise-and-shine-for-jesus- 3 жыл бұрын
God presence with song.....heart touch song.........❤️❤️❤️
@joycegracy9164
@joycegracy9164 3 жыл бұрын
How long ! I hear like this type of worship 🥺🥺 thank god ! God bless u both 😊😊
@jeanperera4882
@jeanperera4882 3 жыл бұрын
Holy Lord Amen Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏
@shanthasamule
@shanthasamule 2 жыл бұрын
🙏❤️❤️❤️❤️❤️🔥
@AnithaSreejith
@AnithaSreejith 3 жыл бұрын
My favorite worship songs... very much delightful
@nithya2000
@nithya2000 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/h9Sbfr18mpOwdpc.html
@jenifers777
@jenifers777 3 жыл бұрын
Heart touching song.💖✨ Filled with full of God's presence.❤✨ Filled with God's unconditional love.💘✨
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
God bless you all words good thanks song 🎵 🙏 😊 ❤️ ☺️ 🙌 🎵 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing for thanks amen thanks bro 🙏 🙌 ❤️ 👍 👌 👏 🙏 super 👌 👍 😍 🥰 😘 good words thanks bro 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌
@praveenronaldo8161
@praveenronaldo8161 3 жыл бұрын
Ennai muzhumaiyai arpanikuren thagappane amen 🙏
@vamshiallen5125
@vamshiallen5125 3 жыл бұрын
Immense Presence , Lyrics Tune Composition awesome👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sandhiyabaster3703
@sandhiyabaster3703 2 жыл бұрын
Amen..this nice worship song...My whole being is up to you Dad .. I'm nothing
@Jain-pu1fk
@Jain-pu1fk 3 жыл бұрын
Ur voice so good..Ben & Robert..keep it up
@jenievange8594
@jenievange8594 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல். இனிமையான வரிகள்.
@praveenjerry96
@praveenjerry96 2 ай бұрын
Love You really I feel the presence when I was hearing and singing this song praise be god
@vasanthkumarkumar7880
@vasanthkumarkumar7880 3 жыл бұрын
அண்ணா இந்த பாட்டின் பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது தேவ பிரசனத்தால் நிரப்பப்பட்டேன் ஆமேன்
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
Thank u bro, praise the Lord
@vasanthkumarkumar7880
@vasanthkumarkumar7880 3 жыл бұрын
@@stanjeffy praise the lord anna
@PowerofGodChurch
@PowerofGodChurch 3 жыл бұрын
Can feel Gods presence pastor.God bless ur ministry pastor.These songs makes every one..To get closer with God...Bless u..
@nithya2000
@nithya2000 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/h9Sbfr18mpOwdpc.html
@jkiruba5203
@jkiruba5203 2 жыл бұрын
அருமையானபாடல்
@Michaelsonofgod
@Michaelsonofgod 2 жыл бұрын
Great day 🌞❣️😘
@samuel_william
@samuel_william 3 жыл бұрын
This song really touched my heart so much....what a beautifull lines..
@sanjaydj5576
@sanjaydj5576 3 жыл бұрын
Wow, wonderful Praise and Worship songs. Great singing with the team. Feel refreshed on this Sunday Morning. God bless you all. 🙏
@ampkd2146
@ampkd2146 2 жыл бұрын
Undivided Beautiful worship to God , Amazing production.
@gobinath3789
@gobinath3789 2 жыл бұрын
Praise the lord jesus aman brother
@madushanidesilva5863
@madushanidesilva5863 3 жыл бұрын
All glory to God dearest team in Christ , Amazing, much anointing !! Blessings 🌺🌸🌼🕊 , thank you 🙏
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 3 жыл бұрын
Praise the Lord for this worship session. God bless you Robert Roy Anna and Ben Samuel bro and all others 💙 And that tears from your eyes ben bro and it shows the presence of the Lord was there 💜
@nithya2000
@nithya2000 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/h9Sbfr18mpOwdpc.html
@sisiligracy5229
@sisiligracy5229 Жыл бұрын
God is good All the time
@ilangopeter3686
@ilangopeter3686 3 жыл бұрын
Blessed listening to this song,tempted to listen again and again...expecting more songs from Evg.Robert Roy .very decent, roll model worship leader for this generation youth..
@edmundroosevelt1105
@edmundroosevelt1105 3 жыл бұрын
Brother please accept our appreciation in your endeavor in the act of praising God n encouraging all to follow path in giving praises to the Lord of lords! Exhilarating experience n truly enjoyed the presence of God while playing this sequence. Both your voice n Ben's voice works in tandem with the music score. Keep it up Brother. We know the tremendous effort that goes behind producing these songs to encourage n edify us in these tough times of Covid19! God bless you in all abundance in every aspect of your life n ministry Bro!!!🎶💫✨🤙🎼💐🤩
@mkiruba6758
@mkiruba6758 3 жыл бұрын
Amen appa🙏🙏🙏
@rachelkaliappan1962
@rachelkaliappan1962 3 жыл бұрын
🙋 amen amen 🙏 praise God 👍
@vijaynaik9236
@vijaynaik9236 3 жыл бұрын
Glory to jesus... What a buetifull/houner to worship Our Lord Anointed fill worship God bless u bro and ur team
@kavinjoshua6809
@kavinjoshua6809 3 жыл бұрын
Perfect voice Robert Roy anna Feeel the presence of God in each seconds.. Praise God
@jeevanlitlandrose113
@jeevanlitlandrose113 5 күн бұрын
Amen hallelujah praise God
@UshaRani-eg5oz
@UshaRani-eg5oz 3 жыл бұрын
Heartbreaking song. Super
@stanjeffy
@stanjeffy 3 жыл бұрын
Praise God
@santhiraman9452
@santhiraman9452 3 жыл бұрын
Praise the lord brothers and sisters thank God for this wounderful song and worship we are blessed God Bless you Benny thambhi and Robert Roy brother God blessed yours Ministry
@Selvamnathanel
@Selvamnathanel 3 жыл бұрын
Bro. Lawrence Guna always suprises in keys ❤️. Beautiful Cover!
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Amen.Adiyean umakku sontham.Deva sitham Appa. Kissing your beautiful foot.
@vshirleycatherinev.clement5469
@vshirleycatherinev.clement5469 3 жыл бұрын
என் முழுமையாக படைகிறேன், உங்க கூடவே இருக்க ஒப்புக் கொடுக்கிறேன்.
@arunodhinygnanamani254
@arunodhinygnanamani254 29 күн бұрын
Praise the Lord ! Amen 🙏
@rachelkaliappan1962
@rachelkaliappan1962 3 жыл бұрын
🙏 ஆமென் கர்த்தாவே...... 😇
@backiamrajendran8923
@backiamrajendran8923 2 жыл бұрын
Amen amen amen
@simonssk5399
@simonssk5399 3 жыл бұрын
Wonderful medley ... It's more than a medley .. Thank God for those lyricist & Thank you to both man of God.
@stellasolomon8693
@stellasolomon8693 3 жыл бұрын
Awesome song....I have kept this song as my ringtone so whenever my phone rings....when this song plays....I commit myself to God fully.....often...which strengthens me...
@nithya2000
@nithya2000 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/h9Sbfr18mpOwdpc.html
@jesintha3671
@jesintha3671 3 жыл бұрын
God bless you pastor
@kishanraj3979
@kishanraj3979 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@shabnamali2
@shabnamali2 2 жыл бұрын
Amen..... I received it GOD.Thank U God for U chosen Me for Ur Work. Wowwwww Superb Words "Ben Samuel" brother. God bless Abundantly.We Love U GOD 🙏❤️🙋
@jisaaceugenesamuel1331
@jisaaceugenesamuel1331 3 жыл бұрын
Wonderful !! 🥺🙌
@calebmosa1048
@calebmosa1048 3 жыл бұрын
En muzhumaiyum athu umakkuthan
@chatujohn2536
@chatujohn2536 3 жыл бұрын
So beautiful Worship praise the lord hallelujah amen 🙏
@felciajasper5010
@felciajasper5010 3 жыл бұрын
Beautiful worship to my beloved almighty God !!!!!
@geraldmathews9045
@geraldmathews9045 3 жыл бұрын
Anointed singing. God bless you both.
@lekhasri7522
@lekhasri7522 3 жыл бұрын
Amen
@divineintercessortabernacl5663
@divineintercessortabernacl5663 3 жыл бұрын
Really nice worship song my heart melt went I hear this amazing song God bless you anna and the team
@anthonyshaila
@anthonyshaila 3 жыл бұрын
Jini & Angela keep singing....God Bless you all... Best Wishes from Anthony Shaila Samuel Sharen....
@felixcallwin4746
@felixcallwin4746 3 жыл бұрын
Lines is goosebumps moment🔥✨
@Smary3Fan
@Smary3Fan 3 жыл бұрын
It is life in God's words
@Milton50999
@Milton50999 Жыл бұрын
A real worship leader , inspiring people to worship God with reverant
@lucyjoseph2864
@lucyjoseph2864 3 жыл бұрын
Mighty Anointing. Awesome. God bless you all.
@aaronjr5564
@aaronjr5564 2 жыл бұрын
Addicted to this song 🎵💓 and also we can also feel presence of god ❤💯🤲🙏
@suganthysharon1990
@suganthysharon1990 3 жыл бұрын
How beautiful and powerful lyrics and such soulful singing !!! May the song minister to multitudes ❤️❤️
@SureshKumar-ze1er
@SureshKumar-ze1er 2 жыл бұрын
ஆண்டவரே உம்மை உயர்த்துகிறேன்.
@magdalinanancyfernando5175
@magdalinanancyfernando5175 2 жыл бұрын
I surrender loard jesus🙏🙏 Amen
@banumohan2112
@banumohan2112 3 жыл бұрын
GOD BLESS YOU AND THE TEAM Anointed song Aiyya
@hepzi7786
@hepzi7786 3 жыл бұрын
Nice ...God bless u Robert Anna &Ben anna
@durgadevir2846
@durgadevir2846 3 жыл бұрын
I feel presence of God with tears.... God bless you both
@jerushonephraim
@jerushonephraim 3 жыл бұрын
truly
@svjgrace_23
@svjgrace_23 3 ай бұрын
Mind relaxing music ...🎶✝️🙌❤️
@sumisureshkumar4570
@sumisureshkumar4570 3 жыл бұрын
One of my favourite song. God bless you, wonderful presence of God.
@nandhathedrulo1322
@nandhathedrulo1322 3 жыл бұрын
💜💜💜
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,3 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
UNITED!!
23:01
Kirubavathi Daniel
Рет қаралды 2,9 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 319 М.
Worship Medley 2 Benny Joshua | Thaetraravaalanae + Nallavarae + Unga Kirubai + En Belaney | 2021
8:28
Benny Joshua Ministries - Official Channel
Рет қаралды 4,4 МЛН
Tamil Christian Worship Medley Part 01 | 30 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
27:08
Jerushan Amos - Official Channel
Рет қаралды 1,3 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 519 М.
Tamil Christian Worship Medley Part 02 | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New
38:51
Jerushan Amos - Official Channel
Рет қаралды 2,8 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 772 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 13 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 201 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 28 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 821 М.
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 145 М.