பசியார கறிதோசை, சுவையான நெய் சுக்கா, தரமான நாட்டுக்கோழி | Madurai

  Рет қаралды 688,535

Rolling Sirrr

Rolling Sirrr

3 жыл бұрын

MADURAI PATTI KADAI
No : 144, Keelavaidhyanatha Puram,
Konnavayan Road, Thathaneri Main Road,
Theekathir Back Side, SNR Petrol Bunk Near,
Madurai, Tamil Nadu.
Phone : 88701 96244
#maduraifood #pattikadai #muttonchukka #karidosai #nattukozhi #madurai
Jalandhar by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/
For Business contact
Mail us : rollingsironline@gmail.com
Thanks for watching
Follow me on
Instagram : / rollingsirrr
Facebook : / rollingsirrr

Пікірлер: 274
@godblessyou4978
@godblessyou4978 3 жыл бұрын
இந்த ஆள் கல்லாவை விட்டு எந்திரிக்கவே மாட்டார் இதெல்லாம் ஒரு நடிப்பு
@sabarish1243
@sabarish1243 2 жыл бұрын
இவர் கறி தோசை ஒன்றும் இவர் கூறுவது போல் அவ்வளவு விளக்கேற்ற சுவையாக இருகாது
@arakkararasan2702
@arakkararasan2702 2 жыл бұрын
எந்த பொருளுமே உடம்புக்கு ஆரோக்கியமானதே கிடையாது உண்மை தான் 😂😂😂
@udhayusk1334
@udhayusk1334 3 жыл бұрын
ஏன்யா உன் மீசையை வளர்த்த அளவுக்கு உன் கடைய வளர்க்களயே. எல்லாரும் கழுவி ஊத்துறாங்க.
@maaa6715
@maaa6715 3 жыл бұрын
கறிதோசைனு சொல்லிட்டு மதுரைல 160 to 200 வரைக்கும் விக்குறாங்க. ஆனா கறியே கொஞ்சம் தான் இருக்கும்
@ArunKumar-up6gp
@ArunKumar-up6gp 2 жыл бұрын
எல்லா sms யும் பாக்கும் போது வெறி வொர்ஸ்ட் ஹோட்டல் போல அதனால நா கண்டிப்பா போகமாட்டேன் மதுரை காரக நல்லவங்க ஆனால் இவர் சிமொலி வேஸ்ட்....m
@ramlaxmanlaxman9831
@ramlaxmanlaxman9831 3 жыл бұрын
மதுரையில் உள்ள முனியாண்டி விலாஸ்கள் பற்றிய வீடியோகள் நிறைய தெரிய படுத்துங்கள்...🙏🙏🙏
@SvGMathi
@SvGMathi 3 жыл бұрын
எது துபாய்ல கூப்பிடறாங்க அமெரிக்கால கூப்பிடறாங்கலா ...எப்பா போதும்டா சாமி உன் ரீலு அந்துப் போச்சி மீச கீழ கமெண்ட்ஸ்களப் பாருய்யா ..😂😂😂
@rudhran7276
@rudhran7276 3 жыл бұрын
ஆமா... இவரு பெரிய அன்னை தெரசா சேவை செய்கிறார்...
@chitraraji9727
@chitraraji9727 3 жыл бұрын
இந்த மாதிரி மக்களை கொள்ளை அடிக்கிற கடை பத்தி எல்லாம் நல்ல விதமா சொல்லதிங்க..என் வீட்டு பக்கம் தான் இந்த கடை..உணவு அனைத்தும் கொள்ளை விலை ..area மக்கள் யாரும் அங்கு போக மாட்டார்கள்.
@Shayaantrends
@Shayaantrends 2 жыл бұрын
Qq
@FACTSLEADER9294
@FACTSLEADER9294 Жыл бұрын
Ama nanba avaru rasayanam Ilanu solararu porrul use panradhu avara organic grow panrara
@RahimRahim-fe6tg
@RahimRahim-fe6tg 3 жыл бұрын
நம்ம கடை சாப்பாடு எப்படி இருக்குனு நொன் சொல்லுரத விட வேற யாருகிட்டையாவது கேட்டு பாருங்க அய்யோ அந்த கடையா😂😂😂 அவரை பத்தி அவரே பெருமை ரொம்ப பேசுதாரு😂😂😂😂
@sreenivaasansubbaraju2445
@sreenivaasansubbaraju2445 3 жыл бұрын
மாட்டு கறி(கன்று குட்டி) போடுவாங்க பாஸ் ஏரியா காரன் யாரும் போய் சாப்பிடமாட்டார்கள்
@rajeshkanna2702
@rajeshkanna2702 3 жыл бұрын
Aintha ariya bro me madurai
@ruthraachandramohan3177
@ruthraachandramohan3177 3 жыл бұрын
Sir unmayava nanga Coimbatore irundhu polam nu irukom Adhan sir
@chitraraji9727
@chitraraji9727 2 жыл бұрын
@@ruthraachandramohan3177..Intha hotel ku pogathinga..Periya kollai karan ivan..Vera nalla hotel madurai la neraya iruku
@ashokkannan3314
@ashokkannan3314 3 жыл бұрын
Comments la pata ivaru madura sundari Akka kadai Pola
@Tamilmagalcom
@Tamilmagalcom 3 жыл бұрын
😂😂😂😀
@peifamilyonly9986
@peifamilyonly9986 3 жыл бұрын
🤣🤣
@bbnbb6765
@bbnbb6765 3 жыл бұрын
என் இனிய தமிழ் மக்களே! அவர் பேசுற மாதிரி இருக்குல
@prabhuhema3378
@prabhuhema3378 3 жыл бұрын
அடிக்கிறது கொள்ளை சேவை செய்கிறேன் என்று அரசியல்வாதி போல பேசுறார்
@prabhuhema3378
@prabhuhema3378 3 жыл бұрын
கடையில இருக்கிற டாய்லட் கூட வாடிக்கையாளர் யூஸ் பண்ண விட மாட்டார் சேவை செய்கிறேன் என்று கூசாமல் பொய் சொல்றார்
@gokuladeepan
@gokuladeepan 3 жыл бұрын
Super thalaivaaa
@evaviolet9230
@evaviolet9230 3 жыл бұрын
@@RundranMaha ethukum matha nambikaikum enna pa samantham
@RundranMaha
@RundranMaha 3 жыл бұрын
@@evaviolet9230 Sambantham illai thaan, vera engayo anuppi irukkanum. maththi anuppi iruppen
@tamilmarans6924
@tamilmarans6924 2 жыл бұрын
india la oru sattam irukkum. small or 5 star hotal yethuva irunthalum people toilet ku allow pannanum with no cost
@SelvaRaj-mj1bn
@SelvaRaj-mj1bn 2 жыл бұрын
Unmi
@gracyc1490
@gracyc1490 3 жыл бұрын
மதுரையில் எனக்கு பிடித்த உணவகம்.... கையேந்தி பவனாக இருந்த போதிலிருந்து தீவிர ரசிகை... அதிலும் கறிதோசை அருமையாக இருக்கும்
@barathitravels6239
@barathitravels6239 3 жыл бұрын
Super sister I am madurai
@santhoshpandian9543
@santhoshpandian9543 3 жыл бұрын
Worst experience fan kooda on pannala, kulambu la only chilly powder nalla illa, toilet use panna vidala, inside dinning allow pannala. Waste of money
@a1rajesh13
@a1rajesh13 3 жыл бұрын
அநியாய விலை
@ramlaxmanlaxman9831
@ramlaxmanlaxman9831 3 жыл бұрын
பெரிய ஹோட்டல்கள் விட பரவாயில்லை
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 жыл бұрын
சார் தாளிச்சா இலவசம் சார்
@UKDhanush
@UKDhanush 3 жыл бұрын
Only particular people are supporting him in the comment section! 😜 Sthothram!
@sunilbasker
@sunilbasker 3 жыл бұрын
suggestion: if you can add these as part of food vlog of the restaurants, it would be good - mention signature or must try items - your review of the dishes you ate
@barathitravels6239
@barathitravels6239 3 жыл бұрын
I am Madurai don't go wast hotel pa
@sannudavis6032
@sannudavis6032 3 жыл бұрын
Y
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 жыл бұрын
Nice review Rolling sir💐💐
@srinivasanvg2956
@srinivasanvg2956 3 жыл бұрын
It's the same hype given by sundari akka kadai, this people carried away because of vloggers and increase price and now their business is not that much great due to high price
@prasannasangetha7280
@prasannasangetha7280 3 жыл бұрын
100% true
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 3 жыл бұрын
Food vlogger should take the opinion of the local community while reviewing. Do not mislead the public. You kindly remove the video.
@GokulGokul-iz2to
@GokulGokul-iz2to 3 жыл бұрын
Vera level video bro
@ganesankriahnamoorthy7167
@ganesankriahnamoorthy7167 2 жыл бұрын
Very good business Thalaiva
@Belighted
@Belighted 2 жыл бұрын
Senthamarai actor uncle nybagam vanthidichu
@jothig9204
@jothig9204 3 жыл бұрын
Super congrats
@rinilred1858
@rinilred1858 2 жыл бұрын
இங்கே சரியான கவனிப்பு இருக்காது... நானும் மதுரை தான்... விலை எக்கச்சக்கம்... சுவையும் சுமாரா தான் இருக்கும்...
@rameshembraer
@rameshembraer 3 жыл бұрын
The only channel to give locations
@seyedrizwan7423
@seyedrizwan7423 3 жыл бұрын
Yenga area
@deepasundaravadivelu7439
@deepasundaravadivelu7439 3 жыл бұрын
God bless you
@jamesmani5985
@jamesmani5985 3 жыл бұрын
Super ♥️ iya
@Abby78679
@Abby78679 3 жыл бұрын
Super ❤️
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 3 жыл бұрын
ஒரு கமென்ட் கூட இந்த ஹோட்டல் மனிதர் மற்றும் விலை பத்தி நல்ல விதமா இல்லை 😀😂
@askmeonline1
@askmeonline1 3 жыл бұрын
True
@aruneisen348
@aruneisen348 3 жыл бұрын
Amam
@subramanianpalavesam4802
@subramanianpalavesam4802 3 жыл бұрын
Yes
@subramanianpalavesam4802
@subramanianpalavesam4802 3 жыл бұрын
Intha vikambatathuku 40 000 wsste
@sanjaysanju5220
@sanjaysanju5220 3 жыл бұрын
His voice is like or similar to director Brathiraja...
@balakumar4354
@balakumar4354 3 жыл бұрын
மட்டமான புரோமோசன் .... நல்ல தரமான உணவகத்திற்கு இந்த மாதிரி புரோமோசன் வீடீயோ பண்ணலாம்..
@Possessed_ModernGoDoc
@Possessed_ModernGoDoc 3 жыл бұрын
Intha Madurai kaaranga vaaila vada suduranga bha nalla
@covaishiva1650
@covaishiva1650 3 жыл бұрын
Super iyaa you are the winner in meals long live iyaa
@nbalasubramani6090
@nbalasubramani6090 3 жыл бұрын
Super sir
@jesurajts3540
@jesurajts3540 3 жыл бұрын
Music super
@hellobhai3459
@hellobhai3459 3 жыл бұрын
i was visit with my family very expensive .....
@anandkumarn9194
@anandkumarn9194 3 жыл бұрын
👏👍
@satishrajp1934
@satishrajp1934 3 жыл бұрын
1:20 ama ama nalla sorri...dosa nala taste uh irukum
@thefreewill7408
@thefreewill7408 3 жыл бұрын
😂😂😂🤢
@SHANKAR-gz9kw
@SHANKAR-gz9kw 3 жыл бұрын
Vervaiya potu uthapam😂
@arung1741
@arung1741 3 жыл бұрын
👍👍👍
@aravindhanav1858
@aravindhanav1858 3 жыл бұрын
05.41- that costumer look 😄😄
@estherdecorators9884
@estherdecorators9884 3 жыл бұрын
5:34, 8:32👌👌👌👍
@jonsantos6056
@jonsantos6056 3 жыл бұрын
I was subscribed. But because giving hype to this type of persons have unsubsribed.
@allwinjones7483
@allwinjones7483 3 жыл бұрын
Bro na poirukan ..semma costly
@vijayakumar-sd3vx
@vijayakumar-sd3vx 3 жыл бұрын
Rompa nalla video sir.... neenga nalla irukanum innum nalla varanum...
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@vanarajanm6997
@vanarajanm6997 2 жыл бұрын
👌💯👌
@kailashbalasubramaniyam2449
@kailashbalasubramaniyam2449 3 жыл бұрын
customer: sir, 4 mutton dosa parcel owner: 680 rupees sir customer to wife: 🙏🏻. Innaiku nanae cook panlam nu iruka. ne enna nenaikara customer wife: nalluthu. vanga polam
@GuGhaRaj
@GuGhaRaj 3 жыл бұрын
இந்த விலை வைத்து விட்டு,சேவை செய்கிறாரா ? என்ன கொடுமை...
@mkshortsreels
@mkshortsreels 3 жыл бұрын
நண்பா கறி தோசை விலை மதுரை கோனார் கடையில Rs.240/- இவரோட கடைல விலை கம்மியா தான் இருக்கு
@sandeepkumarj1641
@sandeepkumarj1641 3 жыл бұрын
1.22 bell massage super
@karthikeyankalaimani8431
@karthikeyankalaimani8431 2 жыл бұрын
கெமிக்கல் இல்லையா, இந்த கடைல சாப்பிட்ட இரண்டு நாளைக்கு நாக்கு மரத்து போயிடுச்சு அந்த மாதிரி யாருக்கெல்லாம் நடந்துச்சோ அவங்க எல்லாம் கமெண்ட் பண்ணுணங்க....
@malaisamymalaisamy2119
@malaisamymalaisamy2119 2 жыл бұрын
நல்ல வாயலே தோசை சுடுறறே! நல்ல வருவீங்க.
@BalaBala-xz9wb
@BalaBala-xz9wb Жыл бұрын
ரோட்டு கடையில போட்டிருக்கும்போது டேஸ்ட் நல்லா இருந்துச்சு இப்ப கடைக்கு போன பிறகு டேஸ்ட்டும் கம்மி விலையும் கூட
@cricinfocricinfo5320
@cricinfocricinfo5320 3 жыл бұрын
நான் சமீபத்தில் இந்த கடைக்கு இரவு பார்சல் வாங்க சென்று இருந்தேன்.பார்சல் ஆர்டர் ஒரு இளைஞர் என்னிடம் எடுத்து விட்டு ஒரு பில்லை பிரிண்ட் எடுத்து வழங்கினார்.நான் பில் மற்றும் 500 ரூபாய் கொடுத்து விட்டு பார்சல் செய்வதை பார்த்து கொண்டு இருந்தேன்.பின்னர் மீதி தொகையை கேட்ட போது இந்த நபர் நான் ஏற்கனவே கொடுத்து விட்டேன் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பாருங்கள் என கூறினார்.நான் இல்லை நீங்கள் தரவில்லை எனது பாக்கெட்டில் இல்லை என கூறினேன்.உடனே இவரது அருகில் அமர்ந்து இருக்கும் விளம்பர தூதுவர் பாட்டியும் சேர்ந்து கொண்டு அதெல்லாம் வாங்கி விட்டாய் உனது பாக்கெட்டில் இருக்கும் என கூறினார்.எனது மொத்த பில் தொகை 370 ரூபாய்.பாக்கி 130 ரூபாய்க்கு இவர்கள் செய்யும் நூதன திருடும் முறை இதுவாகும்.. CCTV footage காட்டவா எனவும் அனைத்து மக்கள் முன்பும் கேட்டார்.நான் இந்த திருடனிடம் போராட மனமில்லாமல் வெளியே வந்து விட்டேன்.யாராவது இந்த கடைக்கு உணவு உண்ண சென்றால் பணம் எவ்வளவு கொடுத்தோம் என்று பார்த்து விட்டு உடனடியாக பாக்கி தொகையை வாங்கி விடுங்கள்.... இந்த நபர் இந்த திருட்டில் கை தேர்ந்தவர் என நினைக்கிறேன்.. ஏனெனில் பாக்கி தொகையை எனக்கு அன்று தராமல் நீண்ட நேரம் நிற்க வைத்து பின்னர் அவர் கொடுத்து விட்டேன் என்று கூறினார்.எனக்கு ஏற்பட்ட இந்த இழப்பு வேறு எவரும் சந்திக்க கூடாது .. எச்சரிக்கை மதுரை மக்களே...... முடிந்த அளவுக்கு இது போன்ற கேவலமான நபர்கள் நடத்தும் கடைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்...
@jeevagxuv773
@jeevagxuv773 3 жыл бұрын
Correct but nenga cc tv check panni balance unga panathai vangi irukanum
@vijayanlakshmanan3159
@vijayanlakshmanan3159 3 ай бұрын
Meesai and paati both are WORST cheating guys, I too faced same but escaped. Food is too worst and waste of money. Avoid this waste dustbin hotel.
@kishorem3436
@kishorem3436 3 жыл бұрын
Owner speech temptating🔥
@sreenivaasansubbaraju2445
@sreenivaasansubbaraju2445 3 жыл бұрын
மீச பெரிய கலவாணிப்பய சகோ
@tamilvlogs6776
@tamilvlogs6776 3 жыл бұрын
Periya fraud boss.
@tamilvlogs6776
@tamilvlogs6776 3 жыл бұрын
Avaru vayela ganesh vaikira aalage thane....😂😂😂😂😂
@malathi.dgracy8967
@malathi.dgracy8967 3 жыл бұрын
Pakavey semaya iruku 😋😋
@vasudevan4040
@vasudevan4040 3 жыл бұрын
Dailium video upload pannunga bro
@nagarajanmuthurathinavel3728
@nagarajanmuthurathinavel3728 3 жыл бұрын
Ippo irukkara situation la oru velaikku 220rs spend panna mudiyathu.. overrated price. Keela comments ellam mosama irukku.
@paulinadimple7595
@paulinadimple7595 3 жыл бұрын
Arumayana pechu azhagana varigal .vazththukkal
@UKDhanush
@UKDhanush 3 жыл бұрын
Pechu mattum thaan
@selvendrans9547
@selvendrans9547 2 жыл бұрын
Hahah semma act
@dominicsavio8780
@dominicsavio8780 3 жыл бұрын
Fantastic bro👍👍👍
@devadassdevadass9211
@devadassdevadass9211 3 жыл бұрын
God bless you தேவன் உங்களை மென்மேலும் உயர்த்துவார்
@UKDhanush
@UKDhanush 3 жыл бұрын
🤣
@sathusingh999
@sathusingh999 3 жыл бұрын
என்ன மீசை.... பெயர் இப்படி நாறுது... 😂
@yamunasuresh2710
@yamunasuresh2710 2 жыл бұрын
😂😂😂😂😂👌👌👌
@vengadeshvenkat7716
@vengadeshvenkat7716 2 жыл бұрын
😜😜
@srikantholety8514
@srikantholety8514 3 жыл бұрын
Put Menu with price in the description
@covaicitizen
@covaicitizen 3 жыл бұрын
அவர் பேச்சில் எவ்வளவு மகிழ்ச்சி...
@harrysmani
@harrysmani 3 жыл бұрын
Vaiyala vada sudrar, very costly.. chuma ellarukum hype ethi vidrathu. Useless video..
@ramlaxmanlaxman9831
@ramlaxmanlaxman9831 3 жыл бұрын
அருமையான கடையை தெரியப் படுத்தியதற்கு நன்றி சகோ. 🙏🙏
@arunabi86
@arunabi86 3 жыл бұрын
Arumai
@factcheck2204
@factcheck2204 3 жыл бұрын
Madurai Style Annachi, great voice
@s.karthisounder1095
@s.karthisounder1095 2 жыл бұрын
இ்ன்னுமா இந்த கடைக்கு போய் சாப்பிட்ரீங்க
@Refahayyu
@Refahayyu 3 жыл бұрын
Try to translate in English,im very biggest fan of yur page..
@RollingSirrr
@RollingSirrr 3 жыл бұрын
Thank you so much 😊
@angelgel5907
@angelgel5907 3 жыл бұрын
Amen
@rajeshedits7199
@rajeshedits7199 3 жыл бұрын
Intha hotel avlo nalla ila Worst experience
@sivamsasthaganesan6005
@sivamsasthaganesan6005 3 жыл бұрын
Kolla kada ....
@vivekanand9147
@vivekanand9147 3 жыл бұрын
Nenga solradhu romba crt pa ungaluku adhyga asai ila dha adha nenga rommmba chinnadha ring potrukinga pavam nenga...!!
@viewsofvivekanand
@viewsofvivekanand 3 жыл бұрын
vera level la note panrikinga pola
@Maheshkumar-is7je
@Maheshkumar-is7je 2 жыл бұрын
திருடன் அதிக விலை எல்லாமே
@askmeonline1
@askmeonline1 3 жыл бұрын
I'm at Madurai this hotel very veryyyyyyyy expensive price and rude behaviour
@gopals7898
@gopals7898 2 жыл бұрын
பாட்டி கடை நடத்தியபோது நல்லாதான் இருந்து இவர் ஏதோ கொல்லைகாரர் போல் தெரிகிறது கவனமா இருங்க...
@arulkullan8191
@arulkullan8191 3 жыл бұрын
இவரை பார்த்தாலே குழந்தை ஒண்ணுக்கு போயிடும்... அப்புறம் எங்க கூட்டிட்டு போறது..
@abdulkader7410
@abdulkader7410 3 жыл бұрын
😄😄
@prabhuprabhu5224
@prabhuprabhu5224 3 жыл бұрын
😂😂🤣🤣🤣
@Subscribeplzzz-q2d
@Subscribeplzzz-q2d 3 жыл бұрын
Nice good
@Jagadesh-S
@Jagadesh-S 3 жыл бұрын
En da oru muzhu kozhi yae 300 than!!! Nee athula 1piece 170 potu unakunenna peruma 😂😂😂
@balakumar9
@balakumar9 3 жыл бұрын
Naatukoli is different
@Jagadesh-S
@Jagadesh-S 3 жыл бұрын
@@balakumar9 bro aama bro thtyum bro!!! Neengha nalla think pannungha!!! Normal broiler kozhi ah onnu uyiroda 120rs and cutted 200 or something!!! Apo naakozhi epdi!! Neengalae nalla think panni sollungha!!! Ivanunga oru kozhiya 4pieces ah podrangha!! Atha 170rs ku vikirangha!! 4 na 700rs total ah adikira!!!
@balakumar9
@balakumar9 3 жыл бұрын
@@Jagadesh-S am not supporting him, taste kaga selavu panna readya irkanga...adhe avan use pannikran...inga comment section namma pesradhu nale oru proyojanamum illa.
@Jagadesh-S
@Jagadesh-S 3 жыл бұрын
@@balakumar9 crrt tha!!! But avan pithikiran la athuku sonna
@sathya1034
@sathya1034 3 жыл бұрын
@@Jagadesh-S pacha kari apdiye thinga mudiyadhu la bro adhan 😂😂😂 samayal Ku avaalo charge pannirukaru Pola 😂😂
@prakashrb7915
@prakashrb7915 2 жыл бұрын
இது கொள்ளையடிக்கும் கடை
@tirugnaanasampath_1643
@tirugnaanasampath_1643 3 жыл бұрын
Madurai. Koonar kadayum ippadithan
@muruganvel8682
@muruganvel8682 3 жыл бұрын
Dosai 150 a da....
@ammukutty7858
@ammukutty7858 3 жыл бұрын
Kari dosaila Kari enga da erruku
@user-rt5dh3vr6b
@user-rt5dh3vr6b Жыл бұрын
யாரும் போயிடாதீங்க பெரும் கொள்ளைக்காரர்கள்
@ayyappanvelu1903
@ayyappanvelu1903 Жыл бұрын
புளி சோறு மாதிரி இருக்கு பிரியாணி
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 3 жыл бұрын
Arumai.... Intha mathiri hotel ella oorukum vaenum.... Koodavae konjam vilai kammiya kudunga... Ippo irukura soolala hotel poitu thirupthiya oru family sapidanumna... Koranjathu 2000 aaguthu
@amuthamurugand9146
@amuthamurugand9146 3 жыл бұрын
Ok, but costly
@ashok-explorer8896
@ashok-explorer8896 3 жыл бұрын
Hey pa yae..true ah iruntha like podunga pa..ellarkum like potu subscription varum nu ninaikira ah
@sandeepswamy5309
@sandeepswamy5309 2 жыл бұрын
Please this lady is kedi huge cost
@priyavinoth345
@priyavinoth345 Жыл бұрын
Taste supera irukum but rompa costly
@ramait10
@ramait10 3 жыл бұрын
Comments are mostly negative... Edha namburadhu.. @Rolling Sirrr. Kindly explore the truth to ur subscribers
@gunasekaran1966
@gunasekaran1966 3 жыл бұрын
Sir totally wasted sir.only cow mutton
@saranm2788
@saranm2788 3 жыл бұрын
Original naatukoli ya erukathu naatukoli la second quality girirajava erukum
@harisudhan2931
@harisudhan2931 3 жыл бұрын
Oru piece chicken 170 rupees. 4 piece 680. Oru full koliya 4 piece potta 680 rupees. It's tomuch cost.
@balakumar9
@balakumar9 3 жыл бұрын
Whats cost of one naatukoli?
@vinith2320
@vinith2320 3 жыл бұрын
@@balakumar9 350 per kg in my native
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,5 МЛН