😢"ரொம்ப Hurt ஆயிட்டேன்"😳 Untold Pain of Muralitharan😱 Gobinath frozen in Shock!

  Рет қаралды 285,641

Behindwoods TV

Behindwoods TV

8 ай бұрын

#MuttiahMuralitharan #Murali #Gobinath #CSK #MasterInspirers #Behindwoods
Part 1 - • CSK 5 Match ஜெயிக்கணும...
BEHINDWOODS GOLDEN LEGS OF INDIA
For Registration - www.behindwoods.com/bgli/
Deshabandu Muttiah Muralitharan is a Sri Lankan cricket coach, former professional cricketer, businessman, and a member of the ICC Cricket Hall of Fame. He shares his memories of playing with the Chennai Super Kings team. Watch the Full Episode to learn more secrets about him.
Location courtesy: Super Kings Academy, Thoraipakkam, Chennai
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
For Reviews & News, go to www.behindwoods.com/
The video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect, or consequential losses arising out of the contents of the ad. Therefore, using information from the ad is at the viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 265
@Behindwoodstv
@Behindwoodstv 8 ай бұрын
Part 1 - kzfaq.info/get/bejne/obtyo9aTltPQd3U.html BEHINDWOODS GOLDEN LEGS OF INDIA For Registration - www.behindwoods.com/bgli/
@Aswin778
@Aswin778 8 ай бұрын
யாரெல்லாம் பழைய இலங்கை அணியை ரொம்ப மிஸ் பண்றிங்க குமார் சங்ககரா , தில்ஷன் , முத்தையா முரளிதரன், மாலிங்கா , ஜெயவர்தனே 💔👍🔥
@Im_Not_Robot_Human
@Im_Not_Robot_Human 8 ай бұрын
அர்ஜூனா ரனத்துங்க,சனத் ஜெயசூரியா,மாவன் அத்தப்பத்து,மஹ்ரூப்,மெண்டிஸ்,குசால் பெறரா, இலங்கை விளையாட்டில் அரசியல் மற்றும் இனவாதம் நுழையும் போது இந்த திறமையானவர்கள் வெளியே சென்றார்கள்! 😢
@TheAnandsubash
@TheAnandsubash 8 ай бұрын
Aravind de Silva wonderful player
@judejude8029
@judejude8029 8 ай бұрын
I miss sangakkara
@Kuttylionsgaming
@Kuttylionsgaming 8 ай бұрын
My most favourite srilanka player sangakkara ❤😊
@JsD1998
@JsD1998 8 ай бұрын
Me
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 7 ай бұрын
Murali is Legend ! He is unique & down to earth ! He is a match winner for Sri Lankan team ! We love to hear his Tamil speech & sometimes Commentary ! Hats off
@djangocollections2263
@djangocollections2263 8 ай бұрын
No one speaks about Michael Bevan Muthai you're real legend❤
@niroshmohamed926
@niroshmohamed926 8 ай бұрын
Gopi na ivaru evalo periya legend onggamunnadi neengga Kekura kelvikku chinna pulla maadhiri sirichikkitte padhil solrare Murali you're grade 🔥🔥🔥🔥🔥🔥👍👍
@sivabalanvm5138
@sivabalanvm5138 8 ай бұрын
Got goosebumps when he says name of Anil Kumble as Iam a very big fan of Anil Kumble!
@bharathirajamuthuvel143
@bharathirajamuthuvel143 8 ай бұрын
கிரிக்கெட்டுக்கு அழகு சேர்த்த முத்தையா அதுவும் என் தமிழ் மொழியில் பேசியது மிக்க மகிழ்ச்சி கோபிக்கு தாழ்மையான வேண்டுகோள் இதுபோன்று ராகுல் டிராவிட்டிடம் நேர்முகத் தேர்வு காணுங்கள்
@thangarajm2093
@thangarajm2093 8 ай бұрын
Rahul டிராவிட் bio pic வந்தால் நிச்சயம் interview எடுப்பார் 😊
@thangarajm2093
@thangarajm2093 7 ай бұрын
1st day 1st show பார்த்து விட்டேன்... Nice film❤.... Congrats to the team...
@skynila2132
@skynila2132 8 ай бұрын
முரளி ஒரு துரோகி என்று ஒரு கமெண்ட் கூட காணவில்லை... அவ்வளவு ஈசி யாக எல்லாரும் மறந்துடுவாங்க... thats தமிழன்
@ajays7259
@ajays7259 8 ай бұрын
Wonderful interview Mr. Gopinath. Pls do more such interviews👍
@chandru-K
@chandru-K 8 ай бұрын
Always dhoni dhoni. . Ask some other questions, Gobinath! PS: no disrespect to MSD
@chitraparthasarathy1891
@chitraparthasarathy1891 8 ай бұрын
Gobinath , pls allow Murali to speak. Pls do not interrupt
@shaanmeadia5298
@shaanmeadia5298 8 ай бұрын
90's ...2000's ..🔥 LEGENT🏆
@sivakumare4909
@sivakumare4909 8 ай бұрын
I loved arjuna ranatunga ,jayasuriya,de selva 1997 team that made us cry in the world cup
@aravindapooh
@aravindapooh 8 ай бұрын
Muttiah Muralitharan Greatest of All Time 👏👏👏
@PraveenKumar-of5qb
@PraveenKumar-of5qb 8 ай бұрын
Nobody can replicate his action
@vasikaran4725
@vasikaran4725 6 ай бұрын
அண்ணா கோபிநாத் நான் இலங்கை தமிழன் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் விரும்பி பார்ப்பேன் ஆனால் இவரை போன்ற நபரை நீங்கள் நேர்கானல் காண்பது மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது துரோகமும் அடக்கு முறையும் பட்டவர்களுக்கு தான் தெரியும் நாம் பட்ட துயரத்தை நீங்கள் இந்த நிகழ்ச்சி போல் காட்டி விட முடியாது ஆனால் இவர் இங்கு என்ன என்ன கதைத்தவர் எங்களை எவ்வாறு இவர் பார்த்தார் என்று பட்டவர்களுக்கு தான் தெரியும் நீங்கள் உங்கள் வருமானத்திற்காக எங்கள் உணர்வுகளில் விளையாடுகின்றீர்கள் ஒருத்தரின் மனதில் உள்ளதை இந்த நிகழ்ச்சியில் காட்டி விட முடியாது அது அவருடன் வாழ்ந்தவர்களுக்கு தான் அவர் குணம் தெரியும் நாங்கள் வாழவில்லை என்றாலும் இவர் எங்களை மதித்த விதம் இவரின் மேடை பேச்சில் உணர முடிந்தது தமிழன் இன அழிப்பை கொண்டாடியவரை நீங்கள் இப்ப கொண்டாடுகின்றீர்கள்
@thangarajm2093
@thangarajm2093 8 ай бұрын
நிச்சயம் 1st day 800 theatre இல் பார்ப்பேன்... நான் cricket ஐ ரசித்து பார்த்த காலம் அது ... மிக அற்புதமான soft, cool and talented மனிதரின் உண்மையான பேச்சு... மிகவும் கவர்ந்தது.. தோனியை பற்றிய கேள்விகளை குறைத்திருக்கலாம்...
@sulthansalahudeen.4526
@sulthansalahudeen.4526 8 ай бұрын
தம்பி பார்த்து. நான் தமிழர் தும்பிகள்.
@selvarajkannaiyan9175
@selvarajkannaiyan9175 8 ай бұрын
படம் வராது தம்பி. போய் தோனி படம் பாருங்க. நம் இன துரோகிங்க படம் வேண்டாம். 🙂
@udithnuren6546
@udithnuren6546 8 ай бұрын
Every cricket lover in the world will watch this movie, Even the Australians will watch it now and see what they did in the old days.
@thangarajm2093
@thangarajm2093 8 ай бұрын
@@selvarajkannaiyan9175 " A" divisional player களுடன் விளையாண்டு இருக்கிறேன்...U-19, First class players / Ranji Trophy players.. உடன் nets-இல் விளையாண்டு, அவர்களை பல முறை அவுட் ஆக்கியுள்ளேன்... ஒரு Cricket ரசிகனாக இந்த படத்தை பார்க்க விரும்புகிறேன்...
@skynila2132
@skynila2132 8 ай бұрын
போய் பாரு...அப்புறம் எதுக்குடா விஜய் சேதுபதி நடிக்க கூடாதுனு கொடி புடிசீங்க
@kamalkmba
@kamalkmba 8 ай бұрын
Murali is the great.. We have to support him...
@EntertainmentBucketz
@EntertainmentBucketz 8 ай бұрын
Genuine 🔥🔥❤️❤️
@larryshanthikumar3728
@larryshanthikumar3728 8 ай бұрын
That's Murali, so down to earth!
@jeyasheela8010
@jeyasheela8010 8 ай бұрын
Great respect to Muthaiya wonderful player enga appa favourite
@vigneshr3363
@vigneshr3363 8 ай бұрын
தோனி நல்ல தலைவர், பிளேயர் தான்...அதுக்காக எல்லார்டயும் அவர பத்தியே கேள்வி கேட்காதிங்க.. மற்ற பிளேயர்களும் கிரிக்கெட் தான் விளையாட்ராங்க.. அவங்களும் நல்ல பிளேயர் தான்..
@Fitpro1215
@Fitpro1215 8 ай бұрын
Correct
@MSBlack-nn8ql
@MSBlack-nn8ql 7 ай бұрын
Summa kettu vaippom evalo peru than nallavane solluvan oruthanavathu unmaiya sollamattana athan ketkuranga
@SFNewsChannel
@SFNewsChannel 8 ай бұрын
Legend Sri Lanka we love u🇱🇰❤
@arunrajv16
@arunrajv16 8 ай бұрын
One of the best spinners .
@ameermifzal3987
@ameermifzal3987 8 ай бұрын
Truly a LEGEND
@nizzamudeen9552
@nizzamudeen9552 8 ай бұрын
See this is what we have to learn humblity by murali want to see his biopic
@mohamedhani9332
@mohamedhani9332 8 ай бұрын
Pride of srilanka love you murali ❤
@capjacksparow3014
@capjacksparow3014 8 ай бұрын
Legend 💥💥💥
@user-mf9dn7ug7m
@user-mf9dn7ug7m 6 ай бұрын
HE IS THE GOAT
@Dawood_imaran
@Dawood_imaran 8 ай бұрын
Murali ❤🥺
@alone-boy237
@alone-boy237 8 ай бұрын
Enna da dhoni dhoni kekura interview la😂😂 avanga sl team la evlo nalla players irukanga atha pathi kekurathu
@niroshmohamed926
@niroshmohamed926 8 ай бұрын
Gopi na neengga naanga ippa cricket 🏏 pathi pesuram oru kaalam irudhuchi mulu cricket ulahamum iwara pathi mattumdha pesichi🔥🔥his like a sunami cricket sunami🔥🔥🔥🔥🔥🔥🔥🏏
@chitraparthasarathy1891
@chitraparthasarathy1891 8 ай бұрын
Very down to earth .. “The legend “
@gnanamurugesan5091
@gnanamurugesan5091 8 ай бұрын
அத்தனை தடங்கலிலும் ( BLOCK கிற்கு STENT வைத்தது ) ஜெயித்த முத்தையா முரளிதரன் is A LEGEND 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@palpandi4045
@palpandi4045 8 ай бұрын
என்ன இருந்தாலும் என் தமிழ் இனத்துக்கு இவர் செய்த துரோகத்தை மறக்கமுடியவில்லை
@inojansandran2006
@inojansandran2006 8 ай бұрын
எங்களை வைத்து பிச்சை எடுத்து வாழும் சீமானும் துரோகி தான். ஈழ தமிழன்
@skk5405
@skk5405 8 ай бұрын
நீ பாத்த டேய் 😂🤣🤣😂😂
@palpandi4045
@palpandi4045 8 ай бұрын
@@skk5405 ஆமா பார்த்தேன்டா
@SuryaPrakash-wq6rt
@SuryaPrakash-wq6rt 8 ай бұрын
​@@skk5405இவர் பேசிய விடியோ உள்ளது, இவர் தமிழர்களுக்கு எதிரணவர்
@Sathshpavai
@Sathshpavai 8 ай бұрын
​@@skk5405enda world news channel ah ivaru kudutha interview eruku adha pathutu vandhu pesuda venna
@monishram2383
@monishram2383 8 ай бұрын
இவர் மலையக மக்களின் பெருமை, பொறாமைகாரர்கள் துரோகி என்று சொல்லட்டும்.. நீங்கள் எங்களுக்கு செய்யாத துரோக அவமதிப்புகளை விடவா?
@rajanikandh2965
@rajanikandh2965 8 ай бұрын
உண்மை சகோ
@skynila2132
@skynila2132 8 ай бұрын
அப்படியா😂😂...Avan thaan unga sothugalai pudungi vachu irukaan...Athai kooda theriyaama... Mudiyala
@udithnuren6546
@udithnuren6546 8 ай бұрын
Only Terrorists will say he is a traitor.
@skynila2132
@skynila2132 8 ай бұрын
@@udithnuren6546 i see..The same view like murali about tamils...Way to go bro...Since you're from majority community,you won't understand of minority... Don't worry and argue... It's all common,not only here but the whole world including India
@udithnuren6546
@udithnuren6546 8 ай бұрын
@@skynila2132 Murali is a Tamil, He is also from Minority in Sri Lanka. Muslims are even lesser than Tamils in Sri Lanka, But they are not asking for a seperate state. One stupid guys ego got all the Tamils humiliated, Now Tamils invented Suacide Women bombs and Child Soilders to the world, Thats your legercy now.
@SenthilKumar-fv5zk
@SenthilKumar-fv5zk 8 ай бұрын
I like very much all countries old team
@raffeeqmohammed4441
@raffeeqmohammed4441 7 ай бұрын
Superb interview Sir
@karthikravichandran7049
@karthikravichandran7049 8 ай бұрын
Gopinath should make murali sir speak with the follow rather interrupting him and asking more questions that interests him.
@FastTechTamil
@FastTechTamil 8 ай бұрын
Intha video va paththa cricket player ku useful tips ( free )
@rameshkkr777
@rameshkkr777 8 ай бұрын
i m waiting .... next 👍
@Darkminutesshorts
@Darkminutesshorts 2 ай бұрын
❤legend muttaiah Muralitharan sir hats off ❤️❤️❤️❤️❤️
@santhoshramachandran2735
@santhoshramachandran2735 8 ай бұрын
He is legend in cricket,but he was act,against to tamil ellam problem ,how are all support him, go and see history ,history will be speech ,who is murali
@naveenshivaramakrishnan2782
@naveenshivaramakrishnan2782 8 ай бұрын
Carl Hooper for W.Indies Murali Anna
@PIXELvoiz
@PIXELvoiz 8 ай бұрын
please put english subtitles we Sri Lankan sinhalease like to know what you guys talking in Tamil :D thanks
@sivagnanam4055
@sivagnanam4055 8 ай бұрын
Arjuna Ranatunga and Aravind de Silva were legends
@larryshanthikumar3728
@larryshanthikumar3728 8 ай бұрын
Why Gobinath's asking so much of questions about Dhoni in Murali's interview !
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 8 ай бұрын
Typical gobinath
@elilventhankanagasingam8050
@elilventhankanagasingam8050 8 ай бұрын
Bcoz he know idea about srilankan team..
@user-gn4kx1mv6b
@user-gn4kx1mv6b 8 ай бұрын
Yenna avanuku cricket na enna ne therla... Part 1 murali sir enna pesurarune puriyama ans pannitu irundha
@arvindh1990
@arvindh1990 5 ай бұрын
Yes gobinath is a mental.. he doesn't know murali itself is a great legend
@sungod5434
@sungod5434 8 ай бұрын
Michael Bevan is best finisher of all time. Good he has recalled him
@shukoorkndkvofficial5139
@shukoorkndkvofficial5139 8 ай бұрын
Woow murali
@aadithyajeyaranjan6962
@aadithyajeyaranjan6962 7 ай бұрын
Super interview. But I think it will be better to let the guest finish his answer 😊 IMHO
@munishwaranraj4913
@munishwaranraj4913 8 ай бұрын
The legend.. Muthaya muralidharan.. 🔥🔥
@anitarashani9154
@anitarashani9154 7 ай бұрын
watched the movie..its really great
@dhayalansandra3870
@dhayalansandra3870 8 ай бұрын
மதுரை பிபிகுளம் சிவாஜி த பாஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல் வாழ்த்துகள்
@lahirukumara3965
@lahirukumara3965 8 ай бұрын
முதல்ல நல்ல சூப்பரான team இருந்திச்சி இப்போ இருக்குற players வேச புள்ளைங்க சரயா Bat கூட பிடிக்க தெரியல
@vinothenjoyyourday2373
@vinothenjoyyourday2373 8 ай бұрын
Your a best murali❤💪🔥
@RawsanDanger
@RawsanDanger 8 ай бұрын
Proud Srilankan ❤❤
@YRS303
@YRS303 8 ай бұрын
Arjuna Ranatunga is great captain
@aswinss
@aswinss 8 ай бұрын
World underrated captain is Ricky ponting bro… so aggressive
@PrabaharanManokaran-qg4oj
@PrabaharanManokaran-qg4oj 8 ай бұрын
micheal bevan. as long as he is in crease aus will win. she it is not easy to take his wicket either
@Make_SL_Great_Again
@Make_SL_Great_Again 8 ай бұрын
Dear vijay sethupathi sir, As an Indian how do you fell about Hardeep Singh Nijjar right now? Is he a terrorist or a hero? Your sweetheart Pirabaharan was the same head ache for all peaceful Sri Lankans. As you rejected to act in this film because of him, feel really heart breaking sir! 🚨
@skynila2132
@skynila2132 8 ай бұрын
Still you guys not going to improve...😂
@msifan3980
@msifan3980 8 ай бұрын
நான் உண்மையில் எனது பழைய ஸ்ரீலங்கா ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramzanriyaaz5880
@ramzanriyaaz5880 7 ай бұрын
The LegenD
@rksnatureworld9170
@rksnatureworld9170 8 ай бұрын
Msd ❤
@pandigpa9924
@pandigpa9924 8 ай бұрын
👍super
@r.r4604
@r.r4604 8 ай бұрын
Part 3 Enga bro
@midhun603
@midhun603 8 ай бұрын
Why VJS give up his movie
@JAYATHLETICS
@JAYATHLETICS 8 ай бұрын
Its is biomechanical analysis
@parthipans8978
@parthipans8978 8 ай бұрын
Great முத்தையா
@chiranjeevir7897
@chiranjeevir7897 8 ай бұрын
😊😢
@user-zk3fh9bd3t
@user-zk3fh9bd3t 8 ай бұрын
Small correction. The name of the test is Biomechanical analysis. Murali is pride of Tamil clan.
@advocatejeyakumar3376
@advocatejeyakumar3376 7 ай бұрын
You are son of Tamilnadu.....
@anandhkumarp
@anandhkumarp 8 ай бұрын
Avara pesa vidunga saar😢
@dreamdancer007
@dreamdancer007 2 ай бұрын
❤❤❤
@AJAY3410
@AJAY3410 8 ай бұрын
Muraliya kootitu vandhu dhoni a pathi keatutu irukar
@cooperwestmedia685
@cooperwestmedia685 7 ай бұрын
More to learn from you🎉 a humble person
@vijayabaskaranc4433
@vijayabaskaranc4433 8 ай бұрын
உங்கள் பேச்சில் அதிக தன்னடக்கம் உள்ளது Sir
@TharangaUdagedara
@TharangaUdagedara 8 ай бұрын
English subs please
@possiblevision1097
@possiblevision1097 7 ай бұрын
I like Arjuna Rana .... Capatancy
@somankc6647
@somankc6647 8 ай бұрын
Charli iya pole irukkar . Old players mele irukkara ❤
@user-yj3co7sr7f
@user-yj3co7sr7f 8 ай бұрын
Oruthe epdiya paddavanu AVE AVE urukaranukutha therium athutha sollure
@PrabaharanManokaran-qg4oj
@PrabaharanManokaran-qg4oj 8 ай бұрын
i sometimes feel even brett lee is a chucker
@vijayricky81
@vijayricky81 8 ай бұрын
1996 உலக கோப்பை பற்றி பேசவே இல்லை
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 8 ай бұрын
He talks about his stent at 3:00 later.
@sathursan07
@sathursan07 8 ай бұрын
@Aawin778 Dai yarda nee??
@Jwd4367
@Jwd4367 7 ай бұрын
@kannan_96
@kannan_96 8 ай бұрын
Nadaswaram gobiii
@user-yj3co7sr7f
@user-yj3co7sr7f 8 ай бұрын
Eggalai payanpaduthi avar avarudaiya pugalai uyarthi irukirar
@suthany5801
@suthany5801 8 ай бұрын
அவர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், இலங்கையில் இரண்டு தமிழர்கள் உள்ளனர். தமிழ் எப்போதும் ஒன்று. தமிழர்களுக்கு சொந்த நாடு இல்லாததற்கு இதுவும் ஒரு காரணம்
@rupakamalanathan8585
@rupakamalanathan8585 7 ай бұрын
Muralikku intha status koduthththe singhalees than. Not tamilian. Poramai pidiththtugal criticize pannikkonde irukkum.
@j.arunmuthushanmugamd4321
@j.arunmuthushanmugamd4321 8 ай бұрын
dhoni sonna ellarum keppanga la
@user-yj3co7sr7f
@user-yj3co7sr7f 8 ай бұрын
Ivarai thodda kadanu sollirukurar gal intha thodda kadan makkalukaga ithuvarai enna seithirukirar
@abim3365
@abim3365 8 ай бұрын
as a player he is legend . as a human he is my toilet .
@user-yj3co7sr7f
@user-yj3co7sr7f 8 ай бұрын
Ivaru epdiyapaddavaruna ......nalla thiramayanavaru kasdapaddu vanthavru emathu naduku perumai seththavaruthan na iththu kollukinren fds irunthalum ivarathu thambi eggaludaya pirathesathi therthalil vaku Kedar athaku Ivar oru media pechinai ennal keka mudinthathu appothu Ivar kurina sinna vidayam nabagathiku vanthathu appothu Ivar cricket paichi niruvanangal Ella edathilum arambachi viddaram ana Ivar piranthu valantha pirathesathi armbika villayam ......ummayana padru irunthiruntha mudalil avar piranthu valantha urukutha mudali arambithirukalam anal therthal kalaggali muthali therthalil vakinai pirantha uril kekirar thmbikaka ....Ella poi
@sudalaigay3912
@sudalaigay3912 8 ай бұрын
போர் கன்ட சிங்கம்
@gvjanand87
@gvjanand87 8 ай бұрын
TN people should learn he took 800 wicket for srilanka but he is releasing movie in india
@udithnuren6546
@udithnuren6546 8 ай бұрын
He is releasing the film for all cricket lovers, Majority of cricket lovers are in India, Sri Lanka language is only understood by 20Million people. Sri Lanka film industry is almost nothing.
@gvjanand87
@gvjanand87 8 ай бұрын
If he earned money invest in india means thats ok ...it's not ..or in what way srilanka is helping india ?....they joint China.....indirectly we are funding srilanka who's stand against india
@udithnuren6546
@udithnuren6546 8 ай бұрын
@@gvjanand87 You should fund Sri Lanka now, because India gave weapons and training to the LTTE to rage a war for 30 years in Sri Lanka that destroyed the country day by day. Indian army byforce came to Sri Lanka, raped Tamil women and made the situation even worse. The LTTE then tuned tables and gave their own medicine back to your Prime Minister Gandi, Then onwards India wanted to end the LTTE as you could not control them. After Sri Lanka won against the LTTE your Indian government voted against Sri Lanka in the UN, while all other South Asian counties, Chana, Russia, etc voted in favour of Sri Lanka. That's why Sri Lankan people will always prefer China over India. No matter what you do for Sri Lanka now will not change Sri Lankan people now. Murali is an Indian Tamil, His ancestry lies in India, He married an Indian Wife, He wants release the film in India, Use an Indian Actor and Producer. it's his choice, It's not something to do with Sri Lankan government or Indian government 😂 Sri Lanka is neutral with all countries, it's not our problem, India poked it's nose to all countries around you, and everyone hates you now.
@gvjanand87
@gvjanand87 8 ай бұрын
So u r from srilanka 😀
@udithnuren6546
@udithnuren6546 8 ай бұрын
@@gvjanand87 Yep, So i know what India has been doing to Sri Lanka for dacades, Ask a Pakistani, Bangladeshi, Nepali or even a Kashmeri, No body likes Indian Politics. Thats why all India's nabours are good with China than India.
@subankonesh-9583
@subankonesh-9583 8 ай бұрын
Apa srilanka government supporter now india supporter but never been tamil supporter
@Jaimonjames-fi2nz
@Jaimonjames-fi2nz 3 ай бұрын
Only one answer arjuna ranathunga
@stocknumbers2146
@stocknumbers2146 7 ай бұрын
Gopi hide meaning
@shivakumarm1056
@shivakumarm1056 23 күн бұрын
Boring questions to Murali sir... Yevlo valuable player.. ennena kekalam avarkitta...
@navaneethakrishnan5085
@navaneethakrishnan5085 7 ай бұрын
எனது தனிபட்ட கருத்து இவரை ஏன் தமிழன் என்று ஏற்க மறுக்கிறார்கள்
顔面水槽をカラフルにしたらキモ過ぎたwwwww
00:59
はじめしゃちょー(hajime)
Рет қаралды 37 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 8 МЛН
Chips evolution !! 😔😔
00:23
Tibo InShape
Рет қаралды 42 МЛН
Brahmanandam, Bobby Simha Speech at Indian 2 Audio Launch
6:57
Thi Cinemas
Рет қаралды 3,2 М.
One With The LEGENDARY MUTHIAH MURALIDARAN !!! | #1204
1:12:53
Cyrus Says
Рет қаралды 124 М.
Хотел парализовать друга😅 #freekino
0:20
FreeKino
Рет қаралды 4,4 МЛН
26 мая 2024 г.
0:18
Dragon Нургелды 🐉
Рет қаралды 2 МЛН
Кому деньги нужнее? (это юмор)
0:39
ЮРИЧ
Рет қаралды 6 МЛН
1000 iq guy 😱 @fash
0:11
Tie
Рет қаралды 27 МЛН