ருசி பாத்தவங்க கண்டிப்பா செய்முறை கேப்பாங்க | கொள்ளு சாதம் | CDK 1645 |Chef Deena's Kitchen

  Рет қаралды 114,008

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

8 күн бұрын

Recipe By Mrs. Shiva Shakthi
@SarasusSamayal
Contact: Sarasu Food Products
86108 61886
Kollu Satham
Horse Gram - 1/4 Kg
Parboiled Rice - 3/4 Kg
Garlic - 15 Cloves
Shallots - 30 Nos.
Onion - 6 Nos.
Tomato - 6 Nos.
Green Chilli - 4 Nos.
Sambar Powder - 2 Tsp
Curry Masala - 2 Tsp
Mustard - For Tempering
Cumin Seeds - 2 Tbsp
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Asafoetida - As Required
Salt - To Taste
Groundnut Oil - As Required
Ghee - For Garnish
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #cooking #healthyfood
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 88
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 5 күн бұрын
கொள்ளு சாதம் தயாரிப்பு முறை சிறப்பானது கண்டிப்பாக அனைவரும் தெரிந்து தயாரித்து உண்ண வேண்டும்❤🌹👏🤝👌👍👍நன்றி சிவசக்தி அவர்களே...
@SarasusSamayal
@SarasusSamayal 5 күн бұрын
தீனாவின் சேனலில் என் பெண் சிவசக்தியின் கொள்ளு சாதம் ரெசிபி வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எங்கள் சரசுஸ் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பொடி வகைகளை தீனா மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த ஊக்குவிப்பாக அமைகிறது. தீனாவுக்கு மிக்க நன்றி. தீனாவின் சேனலில் வரும் அனைத்து ரெசிபிகளும் அனைவரும் செய்து பார்க்கும் வகையில் எளிமையாகவும் சுவையாகவும் உள்ளது. தங்களின் இந்தப் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் தீனா🎉
@vijigandhi2917
@vijigandhi2917 5 күн бұрын
Very nice
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 5 күн бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🏻
@tamilarasi3778
@tamilarasi3778 6 күн бұрын
கொள்ளு சூப் செய்யலாம் என்று வீடியோ பார்க்க தேடினேன் தக்க சமயத்தில் கொள்ளு சமையல் குறித்து தங்கள் வீடியோ வந்ததில் மகிழ்ச்சி தீனா சார் வாழ்த்துக்கள் இருவருக்கும் திருச்சியிலிருந்து ❤ இன்று(28-6-2024) எங்கள் வீட்டில் கொள்ளு சாதம் அருமையாக இருந்தது இருவருக்கும் மிகவும் நன்றி ❤
@mbmythili6154
@mbmythili6154 6 күн бұрын
இவ்வளவு வகையான சாப்பாடு சாப்பிட்டும் வெயிட் போடாமல் இருக்கும் தீனாவைப் பாராட்ட வேண்டும்
@deepakbauliah1508
@deepakbauliah1508 3 күн бұрын
முன்னர் இருந்ததை விட இப்போ கொஞ்சம் எடை கூடியது பொல் தான் தெரிகிறது..
@mbmythili6154
@mbmythili6154 3 күн бұрын
@@deepakbauliah1508 அதற்கு வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்
@malathis2205
@malathis2205 5 күн бұрын
ரசித்து ருசித்து சாப்பிடும் தீனா சார் வாழ்த்துக்கள்.சிவசக்தி அம்மா சாயல் அப்படியே உள்ளது.😊 god bless you ma
@GRC-iw3vn
@GRC-iw3vn 6 күн бұрын
அருமை...புதுமை தீனா.உடல் நலத்திற்கு உண்டான சமையல்.சகோதரி தெளிவாக அமைதியாக புன்முறுவலுடன் சொல்லி தந்தது மிக மிக அருமை வாழ்த்துகள்
@kamesraj592
@kamesraj592 5 күн бұрын
பார்ப்பதற்கு பிரியாணி போல இருக்கு சாப்பிடனுன் தோணுது செய்முறை விளக்கம் அருமை சிவசக்தி.
@deivamaha3368
@deivamaha3368 6 күн бұрын
சரசம்மா அவங்க வாரிசு தீனா அருமையான கூட்டணி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vijayalakshmiparthipan109
@vijayalakshmiparthipan109 5 күн бұрын
Migavum porumai very soft spoken
@rajapalayamrecipes
@rajapalayamrecipes 5 күн бұрын
Deena ninga rasichu saprathu semmmma yaru eanga nalla panranganu parthu parthu ninga eangaluku reasipes kudukringa thank you for your lovely work
@sellamuthusr6473
@sellamuthusr6473 5 күн бұрын
மிக அருமை சிறப்புடன் வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்
@kalavathia79
@kalavathia79 5 күн бұрын
Super ithupola thattapayiru satham kooda pannalam Supara irukum pa❤❤❤
@AliHuss579
@AliHuss579 6 күн бұрын
This miss curry leaves podi making recipe very very nice this method children's eat recipe sir now making kollu satham this madam cooking recipes nice I many time watch curry leaves podi making
@Renuka-rx6on
@Renuka-rx6on 3 күн бұрын
Weight loss good recipe ..Thank you so much
@indirakumarithangavelu5128
@indirakumarithangavelu5128 5 күн бұрын
Kollu recipe preparation is new one and very nice. Thank you so much.
@sudhav.k6908
@sudhav.k6908 5 күн бұрын
Arumai.arumai.healthy yummy receipe
@rajendranc240
@rajendranc240 18 сағат бұрын
அருமைசூப்பர்கொள்ளுசாதம் ❤❤❤
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 4 күн бұрын
சூப்பு resapi பொடவம் dhiña
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 5 күн бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@mangai8115
@mangai8115 4 күн бұрын
Super sir nalla samaiyal
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 5 күн бұрын
Healthy kollu sadam semma super yummy tq sir and sivi
@KAVITHAS-p1k
@KAVITHAS-p1k 6 күн бұрын
Super I will try
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 6 күн бұрын
Super recipe 🎉
@eswarishekar50
@eswarishekar50 6 күн бұрын
அருமையான ஹெல்த் தியான சாதம் அருமை அருமை சார்
@alwayshappy225
@alwayshappy225 4 күн бұрын
Anga gongu style yappavumay super thaaan
@caviintema8437
@caviintema8437 5 күн бұрын
Super recipe, chef, kollu sadam super ❤❤
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 6 күн бұрын
அருமை
@user-lg7be9fl9h
@user-lg7be9fl9h 5 күн бұрын
Naaliki naan seyyare super ra erukku nice
@geetharani953
@geetharani953 5 күн бұрын
Nice recipe sister ❤
@padmajalokanatham885
@padmajalokanatham885 6 күн бұрын
Really new receipe❤
@mubaiyagowher7282
@mubaiyagowher7282 5 күн бұрын
Assalamualikum. Sir all your recipes are very tasty and useful most the recipes I made at home very tasty thanks sir.weldone work thanks of...one request please recipes ofKara biscuits backery s style pls pls pls
@swetha8793
@swetha8793 6 күн бұрын
Good morning chef. Very nice yummy recipe
@AliHuss579
@AliHuss579 6 күн бұрын
Now also curry leaves making podi recipe watch how many watch also no boring Many many times also watch can sir Coimbatore madam manomanium also nice recipes sir
@chitrarajan3765
@chitrarajan3765 5 күн бұрын
Nice recipe
@elavellore3796
@elavellore3796 4 күн бұрын
Kollusatham சூப்பர் சிஸ்டர்
@Raj-bi7xp
@Raj-bi7xp 2 күн бұрын
Deena should start such a restaurant! 🎉
@selvidandiya5720
@selvidandiya5720 4 күн бұрын
very healthy food ❤❤❤
@kayalganesan1998
@kayalganesan1998 6 күн бұрын
Good morning sir 🌻
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 6 күн бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👌👌
@rajeswarik3634
@rajeswarik3634 5 күн бұрын
Super dish
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 5 күн бұрын
கொள்ளை வறுத்து உடைத்து தோலை புடைத்து , அந்த உடைந்த பருப்பில் இதே மாதிரி செய்யலாம்...
@MrSrikanthraja
@MrSrikanthraja Күн бұрын
Excellent 🎉
@user-cq9ch8bj9i
@user-cq9ch8bj9i 5 күн бұрын
சூப்பர் ஜி ❤💞
@sobanadoraiswamy7951
@sobanadoraiswamy7951 Күн бұрын
Deena bro Nakkai velliyae neetamal sapital nandraga irrukum - just a positive suggestion.
@AliHuss579
@AliHuss579 6 күн бұрын
I see this rice thalapakatti briyani look sir this madam recipe nice sir
@devasenakalai602
@devasenakalai602 5 күн бұрын
வாழ்த்துக்கள் கண்ணு வாழ்க வளமுடன்
@sarvanm826
@sarvanm826 6 күн бұрын
Karam is a normal word. Kakuthu is an emotion 😊
@prabhushankar8520
@prabhushankar8520 5 күн бұрын
Good 👍😊
@gowthaaarul9559
@gowthaaarul9559 6 күн бұрын
Super super
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 2 күн бұрын
சத்துள்ள புது கொள்ளுசாதம் செய்முறை நன்று
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 6 күн бұрын
🎉🎉🎉 Super Thambi 🎉 sister 🎉🎉🎉🎉
@renuganamachivaayam1828
@renuganamachivaayam1828 5 күн бұрын
கொள்ளு சாதம் சூப்பர்
@paarvaikodivendume8578
@paarvaikodivendume8578 Күн бұрын
இன்றைக்கு, ஒரு சில மாற்றங்களுடன் கொள்ளு சாதம் செய்தேன். பிரமாதம். வாரத்திற்கு ஒரு நாள் செய்யுமாறு குடும்பத்தினர் ஆர்டர் போட்டு விட்டனர்.
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 5 күн бұрын
Thanks mam . Sarasu mam unga ponna netrila kunkumam veika sollunga netri mottaya eruku
@SarasusSamayal
@SarasusSamayal 4 күн бұрын
Kandippa solren nga
@anithababaarchana2069
@anithababaarchana2069 6 күн бұрын
Curry masala ku alter sollunga thambi avanga homemade curry masala so alter pls
@SankarSankar-bx6ni
@SankarSankar-bx6ni 5 күн бұрын
Karnataka raice bath kqminga makkaluku
@MeenaGanesan68
@MeenaGanesan68 4 күн бұрын
தீனா சார் அருமை அருமை எங்க சரஸம்மாவோட பொன்னு இல்லையா புலிக்கு பிறந்தது பூனை ஒருகாலும் ஆகாது இல்லீங்களா அதே மாதிரிதான் எங்க சரஸம்மாவோட பொன்னும் எந்த பொருளோட எத சேர்த்தா சரியா வரும்னு அவங்களுக்கு தெருஞ்சுருக்கு பாருங்க அங்கதான் சரஸம்மா வோட பொன்னு நிக்கறாங்க அருமை அருமை டியர் சிவசக்தி மா தீனா சார் எப்படி இருக்கு எங்க சிவசக்தி அவங்களோட‌ கை மணம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉👍🙏👏👏👏👏👏👏👏😀😀😀
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 4 күн бұрын
வெல்லக ஹன்னை பதில்லா நேன்னை 9upayaklasma ?
@VasumathiRavi-yl7co
@VasumathiRavi-yl7co 6 күн бұрын
Can anyone say the water and rice proportion
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 5 күн бұрын
1 part rice , 3 part water
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 3 күн бұрын
😍😍
@ThePremanand711
@ThePremanand711 14 сағат бұрын
❤❤❤❤mouthwatering gee❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂
@gtha630
@gtha630 4 күн бұрын
Ulavacharu rice
@jaganathanjayanthi2780
@jaganathanjayanthi2780 5 күн бұрын
பச்சாரிசியில் செய்யலாமா sir
@SarasusSamayal
@SarasusSamayal 4 күн бұрын
செய்யலாம்.தண்ணீர் அளவாக வைக்கவும்
@kutti_story1366
@kutti_story1366 5 күн бұрын
தீனாவின் ரெசிபி அருமையாக இருக்கு நான் தீனாவின் மிகப்பெரிய பேன்
@madaadi9663
@madaadi9663 6 күн бұрын
First comment
@AliHuss579
@AliHuss579 6 күн бұрын
I am second command vow vow
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 4 күн бұрын
Koukerrill சயலமா ?
@SarasusSamayal
@SarasusSamayal 4 күн бұрын
குக்கரில் செய்யலாம் 👍
@gtha630
@gtha630 4 күн бұрын
Amma, super an explain pannuranga amma.
@cannongaming6404
@cannongaming6404 5 күн бұрын
Spongebob
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 4 күн бұрын
Ulavacharu Briyani 😂
@dhanalakshmihanumuthu8919
@dhanalakshmihanumuthu8919 14 сағат бұрын
தம்பி தீனாஎங்க தர்மபுரி டிஸ்ட்ரிக்ட் பார்க்க எல்லாம் வர மாட்டீங்களாஇங்கே நிறைய வெரைட்டி இருக்கு தம்பிஎங்க பக்கம் வாங்க
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 6 күн бұрын
சூப்பர்
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 21 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Venkatesh Bhat makes Milagu Vadai
11:30
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 38 М.
Venkatesh Bhat makes paal cake recipe | Indian dessert
15:27
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 76 М.
When everyone is eyeing your car, let HornGun handle it! 🚗📸 #girl  #horngun #car
0:35
BossHorn - Train Horns with Remote Control
Рет қаралды 116 МЛН
🇹🇷Kemer Beach Antalya - Awesome Views - Türkiye
0:12
Benimle Gor
Рет қаралды 37 МЛН
3D printed Hairy Lion
0:45
gcodelab
Рет қаралды 31 МЛН
Невестка с приколом 😱
0:23
ТРЕНДИ ШОРТС
Рет қаралды 3,3 МЛН
When everyone is eyeing your car, let HornGun handle it! 🚗📸 #girl  #horngun #car
0:35
BossHorn - Train Horns with Remote Control
Рет қаралды 116 МЛН