ருத்ர தாண்டவம் | Rudra Thandavam Full Movie | Richard Rishi | Gautham Menon | Dharsha Gupta

  Рет қаралды 735,537

Ayngaran

Ayngaran

Жыл бұрын

#ayngaran Watch Rudra Thandavam full movie Richard Rishi, Gautham Vasudev Menon and Dharsha Gupta, with Radha Ravi and Thambi Ramaiah in supporting roles. Rudra Thandavam is a Tamil Action Thriller film written, directed and produced by Mohan G.
#RudraThandavam #RichardRishi #GauthamVasudevMenon #MohanG #dharshagupta
Movie Credits:
Directed by Mohan G
Written by Mohan G
Produced by Mohan G
Starring Richard Rishi
Gautham Vasudev Menon
Dharsha Gupta
Cinematography Farook J Basha
Edited by Devaraj S
Music by Jubin
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZfaq - / ayngaran

Пікірлер: 292
@akstpnathan6104
@akstpnathan6104 8 ай бұрын
இயக்குனருக்கு பாராட்டுக்கள், ஆனாலும் பின்னுக்கு இசைக்கும் சத்தத்தை முக்கியமான இடங்களில் வலுவாக குறைத்திருந்தால் என்னைப் போன்றவர்கள் இன்னும் கூடுதலாக சந்தோசப்பட்டிருப்போம், பரவாயில்லை அடுத்த படத்தில் கவனத்தில் கொண்டு செயற்படவும் . நன்றி
@tammilahgsfa1466
@tammilahgsfa1466 Жыл бұрын
இத் திரைப்படம் உண்மையிலேயே இக் காலத்துக்குத் தேவையான பல சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளமை பாராட்டுக்குரியது. ஆனால், இப் படத்தில் காணப்படும் மிகப் பெரிய குறை பல இடங்களில் கொஞ்சமும் அவசியமில்லாத அதீத இசை. கதாபாத்திரங்கள் என்ன உரையாடுகிறார்கள் என்பதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இசையின் ஆதிக்கம் எரிச்சலைக் கிளப்புகிறது. Sound Engineer டிவைன் ஜோசப் என்று டைட்டிலில் வருகிறது. இப் படத்தைப் பார்க்கும் அனைவருமே இந்த ஆள் உண்மையிலேயே ஒரு மறை கழன்ற கேஸ் என்பதைப் புரிந்து கொள்வார்கள்!
@maheswariraman8647
@maheswariraman8647 Жыл бұрын
இக்காலப் சூழலுக்குத் தேவையான மிக அருமையான படம். உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொன்ன படக் குழுவினருக்கு ஒரு சபாஷ்
@kadagam1958
@kadagam1958 Жыл бұрын
அருமை சமுதாய விழிப்புணர்வு படம் நன்றி வாழ்த்துக்கள் இது போன்ற படங்கள் நிறைய வர வேண்டும் மக்கள் திருந்த வேண்டும் ஏழைகளை அடிமைகளாக வைத்து நடத்தும் அரசாங்கம் ஒழிக்க பட வேண்டும்
@KrishnaKrishna-uu7qx
@KrishnaKrishna-uu7qx Жыл бұрын
சமுதாயத்திற்கு நல்ல கரத்துள்ள படம் படக்குழுவிற்க்கு வாழ்த்துக்கள்
@reshinthanvimalarajah
@reshinthanvimalarajah Жыл бұрын
Amam nalla கரத்து
@balagurubala9606
@balagurubala9606 Жыл бұрын
மோகன் ஜி இயக்கத்தில் நல்ல ஒரு அருமையான படம் மட்டும் இல்லாமல் அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு குடும்ப பாடமாகவும் இருக்கிறது .மோகன் ஜி அவர்களுக்கு வாழ்த்துகள் அருமை.
@ashokanrajaraman9047
@ashokanrajaraman9047 Жыл бұрын
Must watch film, i certify that this is not a film, rather a real life... Hat's off to Director and entire crew🎉
@chandrandila287
@chandrandila287 Жыл бұрын
Super mivie Bgm semmaya irukku.
@jayanthisilvia3965
@jayanthisilvia3965 Жыл бұрын
Politikal sri Lanka super film good🔥🔥🔥🔥super
@allalry7252
@allalry7252 Жыл бұрын
super movie👍👍👍 laste fight bgm🤔🤔🤔🤔paayum puli 🙄🙄🙄🙄🙄
@kolan6329
@kolan6329 Жыл бұрын
நல்லதொரு திரைப்படத்தை தருவித்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
@rajsanthi2957
@rajsanthi2957 Жыл бұрын
அருமை அருமை படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍💐💐
@RanjithKumar-yq1bs
@RanjithKumar-yq1bs Жыл бұрын
Really super movie no sex no romantic family can sit and watch decent movie ... Iam seeing Richard sir movies first time today 25/12/22 Really nice and it's a real story for our nation... How rudran sir active same if all police be like this then crime will be less in this world really i like this secene which rudran sir hiting that boys who kidnapped that gril and taking videos the way he entering with his gym body hiting a strong hit.. really super and nice story thanks Richard sir for giving us a good movies and pls make a good movies like this i want u to be mega star like other heros coz u have talent and nice acting thanks Richard sir once again
@rekhakattapomman5654
@rekhakattapomman5654 Жыл бұрын
நல்ல தரமான திரைப்படம்
@ManjulaManjula-pe5qd
@ManjulaManjula-pe5qd Жыл бұрын
அருமையான திரைப்படம்
@durairajbalaji7062
@durairajbalaji7062 Жыл бұрын
Very good film 🎥. Everyone must watch this movie.
@shivas18
@shivas18 Жыл бұрын
Super hit movie, Very nice..😊👍
@fathimasasna7233
@fathimasasna7233 Жыл бұрын
Supper good movie
@anbuanbazhan5700
@anbuanbazhan5700 Жыл бұрын
Good move........எல்லாம் செல்கிறீர்கள் அதனால் தான் சொல்கிறேன்
@anusialee7209
@anusialee7209 Жыл бұрын
Thanks for upload
@sakuraldaf6889
@sakuraldaf6889 Жыл бұрын
Woow super movies ❤️👍
@suresh-zp2bw
@suresh-zp2bw Жыл бұрын
அருமையான படம் இயக்குனர் மேகன் .G க்கு ஒரு சல்யூட் இதைப்போல் திரைப்படங்கள் இயக்கனும் நன்றி
@shahirabanu4955
@shahirabanu4955 5 ай бұрын
Excellent story I must everyone has made the story outstanding with their own performance very brilliant touching everyone's heart this story looks 100% real right before our eyes I can visualise how painful how much they are going through salutation to everyone acting they deserve more best awards
@velummurgan7598
@velummurgan7598 Жыл бұрын
சூப்பர் அரூமை சூப்பர் சூப்பர் அரூமை👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
@naganandakumar2467
@naganandakumar2467 Жыл бұрын
சூப்பர் படம் சூப்பர் கிளைமாக்ஸ் சூப்பர் வசனங்கள்
@1970sugan
@1970sugan Жыл бұрын
Awesome movie. Enjoyed thoroughly
@vijayarani7941
@vijayarani7941 Жыл бұрын
A mothers revenge, RUDRA THAANDANVAM!!
@newaaa3361
@newaaa3361 Жыл бұрын
Super arumayi 👍. Nallairkku👍
@superbrochandar1804
@superbrochandar1804 Жыл бұрын
Super movie👍👍👍
@srirathyvaratharajan5685
@srirathyvaratharajan5685 Жыл бұрын
my fev movie nadodigal💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
very nice movie with a moral in it. Thangs
@Rathod-ld5tk
@Rathod-ld5tk 4 ай бұрын
Nice movie & very touching - we need more such officers like Rudra
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Жыл бұрын
நம் சமுதாயத்தின் பல்வேறு வகையான பிரச்சினை குறித்த படம் அருமை அருமை வாழ்த்துக்கள் திரு மதிப்புக்குரிய மோகன் ஜி அவர்களுக்கு நன்றி வணக்கம்.
@prabakaranpraba1139
@prabakaranpraba1139 Жыл бұрын
அருமையான கதை களம் வாழ்த்துக்கள்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
08.45.Am #செம ரௌபதி பட ஹீரோ👌💥
@rajpriya7430
@rajpriya7430 Жыл бұрын
Super 👌
@venkatasanvenkat1584
@venkatasanvenkat1584 Жыл бұрын
Super movie
@Renuammuarvi
@Renuammuarvi Жыл бұрын
அண்ணல் அம்பேத்கர் அய்யா பற்றிய உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤
@sakthiselvsakthi1483
@sakthiselvsakthi1483 Жыл бұрын
அருமையான படம்
@MuruguMurugu-tx3gd
@MuruguMurugu-tx3gd Жыл бұрын
Super bro padam
@selvarajyesudas1446
@selvarajyesudas1446 Жыл бұрын
அருமையான திரைப்படம்.பின்னணி இசை காது கிழிகிறது
@prabhuvaasan6750
@prabhuvaasan6750 Жыл бұрын
Super movie 🎉❤Mohan G good
@tressajohntressajohn
@tressajohntressajohn 10 ай бұрын
Sooper movie..miss u marimuthu sir..
@ezhilfrancis6325
@ezhilfrancis6325 Жыл бұрын
நல்ல திரைப்படம்..❤️
@krishfromdubai6449
@krishfromdubai6449 Жыл бұрын
Rishi what a acting. Dubai fans with u. Movie to be watched by all
@murugananthamgobithas3202
@murugananthamgobithas3202 Жыл бұрын
Salute to honour mohan G
@natarajankirthe1188
@natarajankirthe1188 Жыл бұрын
Nice movie
@shakthilogan
@shakthilogan Жыл бұрын
good movie and infomative
@KumarKumar-tp2iw
@KumarKumar-tp2iw Жыл бұрын
சமுக அக்கரை நிறைந்த திரை பட குழு அனைவருக்கும் நன்றி
@ilexilyas1
@ilexilyas1 Жыл бұрын
Awen awen kaasu sambarikka padem edukuraan.
@dharmanathanpillai7077
@dharmanathanpillai7077 Жыл бұрын
சமுக அக்கறை அல்ல, சாதி அக்கறை 😂
@rajajanakiraman5657
@rajajanakiraman5657 Жыл бұрын
அதே சாதியை வைத்து தான் பிச்சை எடுத்து திங்குறானுங்க
@jegankumar5319
@jegankumar5319 Жыл бұрын
Good movice 👍
@Sorrowtravel
@Sorrowtravel 11 ай бұрын
Good movie Natural acting Perfect climax
@raghuramanthulasiraman1103
@raghuramanthulasiraman1103 Жыл бұрын
good movie
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@navaneethakrishnankrishnan5586
@navaneethakrishnankrishnan5586 Жыл бұрын
மிகவும் அருமையான படைப்பு
@SA-mg1jd
@SA-mg1jd 9 ай бұрын
Super hit movie, Very nice
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 Жыл бұрын
இயக்குனர் மோகன் ஜீ அவர்களின் உண்மை உழைப்புக்கு நல்வாழ்த்துக்கள் 💞💐 பகாசூரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💞💐
@sivasiva9416
@sivasiva9416 Жыл бұрын
Super move 👌👌👌
@mohanbanu477
@mohanbanu477 Жыл бұрын
மிக அருமையான திரைப்படம்
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 Жыл бұрын
Superb Movie
@JSM407
@JSM407 Жыл бұрын
Super movie👍
@ananthakrishnanarumugam578
@ananthakrishnanarumugam578 Жыл бұрын
அருமையான கருத்து இதே முன்னனி நடிகர் நடித்திருந்தால் படம் சூப்பர் கிட் இந்த படம் மக்களிடையே இன்னும் அதிக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் வாழ்த்துக்கள் சார் மேலும் நிறைய நல்ல கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க பயணித்தமைக்கு பாராட்டுகள் சார்
@charlez5399
@charlez5399 Жыл бұрын
Yes actor madhavan than first nadikavendiyathu athukapro change panitanga
@sivaprasath2817
@sivaprasath2817 Жыл бұрын
Controversial Ah Aagirukkum . Intha Mathiri Movie Lam Top Heroes Pannangana.
@gunaguna2422
@gunaguna2422 Жыл бұрын
Super movie 💯💯💯
@aslamaum1617
@aslamaum1617 Жыл бұрын
super movie
@jafarsadik6358
@jafarsadik6358 Жыл бұрын
நிறைய இடங்களில் வசனமே புரியாத அளவிற்கு பின்னணி இசை செய்கிற அட்டூழியத் தால் படத்திற்கு ஒரு பெருங்குறை.
@kantharao1785
@kantharao1785 Жыл бұрын
WHAT A GREAT MOVIE..HAT'S OFF..
@nisarbasha219
@nisarbasha219 Жыл бұрын
Super good move
@Jansi-iu6ct
@Jansi-iu6ct 15 күн бұрын
Arumainaya filim 🎉🎉🎉🎉🎉🎉
@rameshkesavan6500
@rameshkesavan6500 Жыл бұрын
nice movie
@nagarajansivanatham9520
@nagarajansivanatham9520 Жыл бұрын
Exceelent movie
@PALANIVEL-zi3ic
@PALANIVEL-zi3ic 10 күн бұрын
சிறந்த படம்...
@mechmohan3873
@mechmohan3873 Жыл бұрын
Good message MOHAN sir
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw Жыл бұрын
Super movie.
@murugesanvinoth7515
@murugesanvinoth7515 Жыл бұрын
Good movie...
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 Жыл бұрын
Good message from this movie. Dr. Ambedkar not belongs to one caste, he belongs to all communities. Well said Mr. Mohan G
@Sathish12121
@Sathish12121 Жыл бұрын
He belongs to who celebrate him.
@1970sugan
@1970sugan Жыл бұрын
Awesome movie. Enjoyed it thoroughly
@sarathkumar4206
@sarathkumar4206 Жыл бұрын
Very good movie
@SK-tm3ri
@SK-tm3ri Жыл бұрын
Excellent hero and movie
@srirathyvaratharajan7636
@srirathyvaratharajan7636 Жыл бұрын
நாடோடிகள் | Nadodigal | Nadodigal Full Movie | Sasikumar | Ananya | Ganja Karuppu | Samithirakani
@subramaniyansubramaniyan4940
@subramaniyansubramaniyan4940 Жыл бұрын
Super,movie
@kannanpandidurai2999
@kannanpandidurai2999 18 күн бұрын
Excellent movie..
@sundharsundhar9434
@sundharsundhar9434 Жыл бұрын
Good movie 🙏🙏🙏
@manohariantony8072
@manohariantony8072 Жыл бұрын
Loud music spoils the conversation clarity. Background music muffles the speech of especially Gautham menon. Otherwise a good film.
@n1a2v3e4
@n1a2v3e4 Жыл бұрын
Purposefully done by aayangaran video. Politics 😂
@sakthiyogesh9172
@sakthiyogesh9172 Жыл бұрын
0
@begingardener275
@begingardener275 Жыл бұрын
Naveen: WHAT DOES aayangaran GAIN BY THIS?
@buruhanudeenabdulrahim5586
@buruhanudeenabdulrahim5586 10 ай бұрын
உண்மை மியூசிக் ரொம்ப எரிச்சலை ஏற்படுத்துது
@MathuMathu0412
@MathuMathu0412 9 ай бұрын
Fact
@ksudaya123ksudaya8
@ksudaya123ksudaya8 Жыл бұрын
Supper movie
@rasalraj3192
@rasalraj3192 Жыл бұрын
இப்படிப்பட்ட படங்கள் இப்போது வருவதில்லை.ஆனால் இளைஞர்களுக்கான சிறந்த படம் இளைய சமுதாயத்தின் விழிப்புணர்வு படம்.
@rengasara7697
@rengasara7697 Жыл бұрын
Good move
@tillymoorthy2576
@tillymoorthy2576 Жыл бұрын
Well done to all cast and director regardless of inability to hear the dialogues
@justinraj8665
@justinraj8665 Жыл бұрын
Thanksmohanji
@subramaniyansubramaniyan4940
@subramaniyansubramaniyan4940 Жыл бұрын
Great,movei
@janarthanannatarajan983
@janarthanannatarajan983 Жыл бұрын
நல்ல திரைப்படம்
@kanimozhikani3876
@kanimozhikani3876 Жыл бұрын
அருமை நல்ல படம்
@Singaporepangali9787
@Singaporepangali9787 Жыл бұрын
Fight superb
@gunasekarretnan9146
@gunasekarretnan9146 Жыл бұрын
Richard acting super .
@user-dl5zn8ic9s
@user-dl5zn8ic9s Жыл бұрын
👌👌👍
@abdulanoosabdulanoos3478
@abdulanoosabdulanoos3478 Жыл бұрын
Inthaa matheriyanaa movie ippooo warawandm 2023 good movie
@jalalmohideen3516
@jalalmohideen3516 Жыл бұрын
Nalla PADAM. 👍😁👏🏼
@MK-kg5gl
@MK-kg5gl 13 күн бұрын
வேற லெவல்
@kesavarajkesava2319
@kesavarajkesava2319 Жыл бұрын
அருமையான படம் படகுழு அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@chennanchennan9837
@chennanchennan9837 Жыл бұрын
Great movie
@TrendingFarmer24
@TrendingFarmer24 Жыл бұрын
Very good movie. We expect more from you Mohan G.
@anooj419
@anooj419 Жыл бұрын
Gowtham Menon acting and style are super.
@deepulal9755
@deepulal9755 Жыл бұрын
Movie 👍
@praharshithasundaramoorthy7407
@praharshithasundaramoorthy7407 Жыл бұрын
Super movie I like it
Nenjam Marappathillai | Tamil Full Movie | S. J. Suryah | Regina Cassandra | Nandita Swetha
2:12:03
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 51 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 134 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,8 МЛН
Carbon - Tamil Full Movie [4K] | Vidhaarth | Dhanya Balakrishnan
1:48:45
2K Studios Movies
Рет қаралды 354 М.
Savarakathi Latest Tamil Full HD Movie | Ram, Poorna, Myshkin, Swathishta
1:52:14
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 106 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,5 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 15 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 727 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 8 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 992 М.