ஸ்டாலின் அடுத்தடுத்து சந்திக்க போகும் சிக்கல் : Astrologer Venkata Sharma About CM Stalin, Annamalai

  Рет қаралды 171,621

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Жыл бұрын

#Newsglitz #jothidam #prasannajothidam
Prasanna Jothidam is a branch of astrology that has been practiced since the ancient Vedic times. The Prasanna Jothidam Astrologers provide solutions to any of your life problems at present. The specialists provide answers, and future predictions based on a horoscope created using several factors, including the relative positions of navagrahas.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 271
@deivasigamanip3974
@deivasigamanip3974 3 ай бұрын
இந்து தெய்வம் ஸாடலினை தோற்கடிகட்டும்.
@n.s.varadarajansrinivasan3358
@n.s.varadarajansrinivasan3358 4 ай бұрын
ஸ்டாலின் தம்பதியினரோடு இந்த ஜோதிடரையும் உள்ள வைங்க.
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Ай бұрын
Arumai sir👍👍👌
@mpradeep5026
@mpradeep5026 Жыл бұрын
😂 கட்டம் பார்க்கிற குரூப் ஹா,, இரண்டு வருசம் முன்னாடி இப்படி தான் கட்டத்துல முதலமைச்சர் ஆகவே முடியாது னு சொன்னாங்க,, ஆனார் ல,, இப்போ மட்டும் எப்படி நடக்கும்.
@MsdMessifan_
@MsdMessifan_ 6 ай бұрын
sari pappom, it's sure modi will become the pm
@ravichandran4062
@ravichandran4062 10 ай бұрын
நம்ம ஜோசியருக்கும் குடும்பம், பிள்ளைகுட்டி எல்லாம் இருக்குல்ல.
@gc29manikandank53
@gc29manikandank53 Жыл бұрын
மனிதாபிமானம் இருப்பதனால் தான் 8 மணி நேரம் இருந்த வேலையை 12 மணி நேரமாக மாற்றியுள்ளார்
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
அது வரவில்லை.ரத்து செய்யப்பட்டது
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
​@@narasimhana9507noolukku mattum rathu seyyapadavillai polirukirathu, paarpom 2024 la !
@dranandphd
@dranandphd Жыл бұрын
❤❤❤
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
அதை ஏற்றுக் கொண்டு தவறு இல்லை என்று நிறைய பேர் கருத்துக்கள் கூறினார்கள்
@sundaramurthy5904
@sundaramurthy5904 Жыл бұрын
ஊடகங்களே ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடும்போது ஜோசியர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Panam panam badhalam varai palagarai varai
@Sandhya-ff1so
@Sandhya-ff1so 6 ай бұрын
Aamam jalra jodhidar
@janakiraman5112
@janakiraman5112 Жыл бұрын
நடைமுறையில் கதை வேறு... அப்போ தமிழக மக்கள்தான் சுடலையா... அப்படியென்றால் இந்த மக்களுக்கு நல்ல காலம் பிறக்கட்டும்.
@aruljothi3119
@aruljothi3119 Жыл бұрын
ஆக... நவம்பர் மாதத்தில் ED வந்துடுமா...
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
ஜெயில்
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Жыл бұрын
Sekar பாபு உசத்தி பேசிய போதே உங்க power தெரிஞ்சு pochuthunga
@maruthupandian8546
@maruthupandian8546 Жыл бұрын
Super
@manimozhiyan5352
@manimozhiyan5352 Жыл бұрын
பொதுமக்கள் ஜோதிடர்களை நம் முதல்வர் விஷயத்தில் நம்புவதாக இல்லை.!!
@Galatapandi
@Galatapandi Жыл бұрын
ஸ்டாலினுக்கு எச்சரிக்கையா🤣
@thamicthamic
@thamicthamic Жыл бұрын
இன்றிலிருந்து திமுக அரசுக்கு கட்டம் ஆரம்பித்துவிட்டது.
@sylvesterjose2131
@sylvesterjose2131 Жыл бұрын
அது ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது
@revidaqing4901
@revidaqing4901 Жыл бұрын
அடுத்த பிரதமர் ஸ்டாலின் அவரது மகன் தமிழக முதல்வர்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
​​@@revidaqing4901 + யூஎன் தலைவர்
@umaganesh4851
@umaganesh4851 Жыл бұрын
​@@revidaqing4901Aga aga aga......... 😂
@christysolomon5282
@christysolomon5282 10 ай бұрын
Unakkum seerhu
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
மதிற்க்கறிய வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சுடலைக்கு அருமையானவிளக்கம் ஒருவரை திட்டும்போது அவர்களுக்கு எப்படி நன்மைகள் செய்கின்றன நன்றி
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
அப்போ மோதி சூப்பர்
@dranandphd
@dranandphd Жыл бұрын
😮😮😮😮
@rpworld5288
@rpworld5288 11 ай бұрын
10 yrs hard work by Modi Ji, take India to super power..! BJP heading for hattrick 2024.. only big debate is +300 or +350 or 400 seats..
@ashikinas
@ashikinas 11 ай бұрын
😂😂😂
@ganapathym3664
@ganapathym3664 Жыл бұрын
இந்த வீடியோவுக்கு எவ்வளவு Views வரும் என சோலிய உருட்டியிருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.
@sylvesterjose2131
@sylvesterjose2131 Жыл бұрын
🤣😂🤣🤣
@aruljothi3119
@aruljothi3119 Жыл бұрын
😂😂😂
@vadamadras5040
@vadamadras5040 Жыл бұрын
True
@user-cp6bw4gl3k
@user-cp6bw4gl3k Жыл бұрын
Excellent swami
@wilsonraj4757
@wilsonraj4757 Жыл бұрын
சார் வாட்சை கழற்றி விட்டு சோழியை சுழற்றி சரியான நேரம் சொல்லுங்கள் பார்ப்போம்.
@shanthibalamurugan7802
@shanthibalamurugan7802 11 ай бұрын
மனிதாபிமானம் ஸ்டாளினுக்கு அதிகமாக இருப்பதில்தான் வெறும் 3500 கோடி மட்டும் ஊழல் செய்துள்ளார் , wine shop நல்லா வியாபாரம் செய்கிறார் போல
@christysolomon5282
@christysolomon5282 10 ай бұрын
Itha keatkurean naayi Eps ops Modi nirmala amotsh kathaiya keattiyaaaaa nayi
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Жыл бұрын
மனிதாபிமானமா ஸ்டானிடமா தென்னைமரத்தில் கத்தரிக்காய்
@kpalanisamy7957
@kpalanisamy7957 Жыл бұрын
எல்லாம் உருப்படாது என்னதான் சொல்ல வரே சுவாமி
@user-mr9kv7rs8p
@user-mr9kv7rs8p Жыл бұрын
You are right sir
@vanithaahilmuthukumaran2294
@vanithaahilmuthukumaran2294 3 ай бұрын
Sri mathi kolaiyaliyai thappikka vitta stalinai eppadi manithapi manam mikkavar endru kuru gireergal sathiyathai pesa katru kollugal
@nandhagopalm5151
@nandhagopalm5151 Жыл бұрын
Dmk ஆட்சிக்கே வராதுன்னு சொன்னதும் நீங்கதானே ஐயா
@rgramamurthig5233
@rgramamurthig5233 Жыл бұрын
அதுஅப்போஇதுஇப்போவேறேவாய்
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Adhu veraevai
@kannansudalaimuthu9679
@kannansudalaimuthu9679 Жыл бұрын
இவர்கள் இந்து தெய்வங்களை
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 9 ай бұрын
இவரும் தான் ஸ்டாலின் ஆட்சிக்கு வரமுடியாது எடப்பாடிசாமி தான் மறுபடியும் ஆட்சி அமைப்பார் என்று கூறியவரும் இவரே
@vanitk5078
@vanitk5078 Жыл бұрын
Truly said Guruji!
@sundarraju8846
@sundarraju8846 11 ай бұрын
Konavayan aatchi yepamudium solungonaa...
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
ஜோசியர் sir நம்ம cm ஒரு இசுலாமிய நிகழ்சியில் ஹிந்து யாகம் ஹோமம் பற்றி நிந்தித்து பேசினார். வேத வியாசர் சும்மா விடுவாரா. மாட்டார். பார்க்கலாம்.
@muthunirmala1247
@muthunirmala1247 Жыл бұрын
நீங்கள் என்றாவது அந்த சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு தமிழில் அர்த்தம் தெரிந்து கொண்டீர்களா தெரிந்த பின்னர் பேசவும்
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 11 ай бұрын
@@muthunirmala1247 Try the same with christians and muslims.. all 32 tooth will be broken one by one
@christysolomon5282
@christysolomon5282 10 ай бұрын
Yar antha vesha viyasar ennidam.peaa sollungal
@martindurai7475
@martindurai7475 Жыл бұрын
பாடல் அதிகமாக கேட்பாரோ
@SPIYENGAR1
@SPIYENGAR1 5 ай бұрын
இது சேகர் பாபு ஆளு போல இருக்கு. Arranged பேச்சு போல இருக்கு
@vijayaragavanramanujam4422
@vijayaragavanramanujam4422 Жыл бұрын
Udan perpu pola athan muttu balama eruku sameye ella innu sole kovela edethu thalra vangaluku sudala arul pure varam sudala same usar
@rragha7125
@rragha7125 Жыл бұрын
கள்ள சாராயம் குடிச்சுட்டு செத்தா 10 லட்சம் சிறந்த மனிதாபிமானம்.
@5sundaram405
@5sundaram405 Жыл бұрын
அப்ப திருமா அவர்களை சுடலை சுடலை என்று சொல்லிவிட்டால் வருங்கால முதல்வராக ஆகிவிடுவாரா சாமி நீங்க சொல்றத எல்லாமே தப்பு தப்பா தெரியுது
@SivaSiva-un4rb
@SivaSiva-un4rb Жыл бұрын
டேய் மொதல்ல வார்டு நவம்பர் ஜெயக்கட்டம்.
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
He indirectly say that admk rules for next hundred years in his last statement In circus for entertainment joker team will be there,like that in TN politics ops team EPS Works for ADMK party welfare But these fellows like mice in paddy field ,destroying the party ,instead proving thier strength in South part by winning major mla or mp seats of that part In future this team protest to rejoin them in EPS ADMK No he is spoiling others by doing these joker game instead concentrate on strengthening his political career By pointing hand on or blaming others no one will win the game unless concentrate on thier setbacks,same mistake he did during dharmayutham 1. Ops team one question you work for the welfare of ADMK party or for your welfare? If ADMK welfare ,why you did Dharm 1 and.voted against admk after getting elected from admk banner Why you hit admk office like barbarians and scandalled files Why now this stand Why promoting ops son EPS is look steady at one point that is admk party welfare , for that he struggled lot with same team power egoistic people and outside dmk EPS is diplomatic leader he proved that by stabilising ADMK rule for complete 5 yr tenure after JJ demise Even now i have hope on EPS, sure he ll take admk to winning end Man or team in oscillatory mode Ops in JJ death controversy, demanded for commission, then boycotted many times for enquiry Now demanding action on kodanad, we see what stand he takes in future Ops man of oscillations Dharmayutham 1 asked for TTV,TKS team exit Dharmayutham 2 wish for union of TTV TKS team Bad or good if be steady on our stand sure a day will be fruitfull
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 6 ай бұрын
வாழ்த்துகள் ஐயா சுடலைக்கு அருமையான விளக்கம் இனிமேலும் அப்படி சொல்வார்களா
@abundancerelaxingmusic5m346
@abundancerelaxingmusic5m346 4 ай бұрын
No solla mattom .
@massandmass5374
@massandmass5374 Жыл бұрын
Prad jotidar
@sprabhakaran9289
@sprabhakaran9289 Жыл бұрын
ஸ்டாலின் எவ்வளவு தட்சணை கொடுத்தார்?
@selvarajusv7960
@selvarajusv7960 Жыл бұрын
😅
@christysolomon5282
@christysolomon5282 10 ай бұрын
Modi eps.ops.litta evlo vangina
@baskerrenga6655
@baskerrenga6655 Жыл бұрын
Aaga thamil naditil vasikkum elai eliyor kuli velai marum kastapadupavargal ungal soliyen plan. Enne entru kettaal murpiravil satha pava puniyakkal entru thalai mararaiu aaki viduvaargal jociyargal.. Avargal sollum plan ellaam kaasu eruppavargaluggu mattume kastapadupavargalukku avargal soli paarthu sollatum avargal unmaiyaaga gurgirragal entru etru golgintren. Goratam matrum ellaimakkal unmaiyagaum nermaiyagaum ulaikkiraagal ever gurum pathil guda kaasu vaagittuthaan midiyaavil pose godukkinrar vallga unmmaiyana gurral
@jalalm3072
@jalalm3072 Ай бұрын
12 கட்டமும் சரியில்லை என்று நீங்கள் தான் சொன்னீர்கள் ஸ்டாலின் முதல் வர் யாக முடியாது என்று சொன்னீர்கள்
@ramalingamt842
@ramalingamt842 Жыл бұрын
Sosiyamum heriyalay , socialm, Theriyala sociyar veral Tholiel Marryienal NALLATHU, Sinna pillai kkuda Therium ULLAPPOHA PORARNU THERIUM, APPAM AVARU PANNA ATTULEAM AVARAY VELIYAVATAVEa mudieyathu🙏🏿😎
@muralib489
@muralib489 10 ай бұрын
Makkal kastam government kku theriala
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Bro saving SB is manithabimanam?
@user-um1vb8hj5z
@user-um1vb8hj5z Жыл бұрын
அறநிலையத் துறையில் எதாவது பதவி கிடைக்குமா? என்ற ஏக்கம் உனக்கு இருக்கு. நல்ல கலையை காசுக்காக விக்காதிங்க.
@lopamudra5398
@lopamudra5398 10 ай бұрын
Can anyone sum up what he says in English, PLZ. Do not understand Tamil.
@vanithaahilmuthukumaran2294
@vanithaahilmuthukumaran2294 3 ай бұрын
Sri mathi
@sriramv7911
@sriramv7911 Жыл бұрын
ஜோஸியம் சொல்வார்கள் என்று பார்த்தால் கொத்தடிமை மாதிரி பேசறார்
@velmuruganmuthusamy5717
@velmuruganmuthusamy5717 Жыл бұрын
Tasmac when close
@braghadeeshsundar2053
@braghadeeshsundar2053 Жыл бұрын
Ipa josiyakara mulama marketing panringala .ithu nambarathuku 2001 ah?
@agswamyphone9219
@agswamyphone9219 11 ай бұрын
He is not a astrolger but a political broker doing puja to politician by parikaram . He will get big sum .
@chitrachithra9073
@chitrachithra9073 11 ай бұрын
கடவுள் சொல்லுறாரு
@rohith5409
@rohith5409 10 ай бұрын
Makkkal nalama ennanu antha muttalgalakku theriyathu
@Stephenraj-tx1wj
@Stephenraj-tx1wj Жыл бұрын
ஓகே சார் சூப்பர் திமுக 40 சீட்ல ஜெயிக்கும்
@ruthvikk2697
@ruthvikk2697 8 ай бұрын
சோதிடமா கூறுகிறீர்கள் அரசியல் வாடை வீசுகிறது
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
Seeman pathi sollunga bha 🔥🙏🏻❤️
@pandiarajan-bf4ue
@pandiarajan-bf4ue 11 ай бұрын
Deadbody cm akuma illa palaya porula vanki viaparam panna poguma
@kakiseven5702
@kakiseven5702 Жыл бұрын
Annamalai ku Antha Annamalaiyar Thunai nirpaar❤️🙏🏻
@Music-gt8tc
@Music-gt8tc 4 ай бұрын
Why what he did to tamilnadu can u list few things
@TrendingFarmer24
@TrendingFarmer24 Жыл бұрын
Chumma pothuva irukura news ah pathukittu kadhai viduriya. Dheiva piravi kadhaiyellam poyi pala varudam aachu. Kadhai viduradha vittutu nalla veliya paarunga .
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 3 ай бұрын
Two hundred biriyani josiyar dubakur
@mosursrinath2548
@mosursrinath2548 Жыл бұрын
I don't believe this. Open support to Stalin. Why ..? Understanding...?
@shankarjobe8265
@shankarjobe8265 Жыл бұрын
தயவு செய்து PM ஜா தகம்???????
@sprabhakaran9289
@sprabhakaran9289 Жыл бұрын
சிலப்பதிகார காலத்தில் ஜோசியம் பலிக்கவில்லை
@radhaparthasarathy3305
@radhaparthasarathy3305 Жыл бұрын
Yes. இளங்கோ அடிகள் தான் அடுத்த அரசர் என்று ஜோசியர் சொன்னதும் அவர் உடனே அதைப் பொய்யாக்கும் விதமாக துறவு மேற்கொண்டார் என்று படித்துள்ளேன்
@mosursrinath2548
@mosursrinath2548 Жыл бұрын
This man's prediction in this video will never work out.
@shrinathram1412
@shrinathram1412 3 ай бұрын
Annamalai coimbatore MP
@venkatganapathy8024
@venkatganapathy8024 Жыл бұрын
Maama, enough of your jalras to sudalai. Did any Tamizh tv channel debated about poor boy who lost his hand in GH hospital ?? We will never forget the kindal of kanda sashti kavasam which thiruttu kootam supported. MODI is everywhere
@velmuruganmuthusamy5717
@velmuruganmuthusamy5717 Жыл бұрын
Politicians robbery how
@rajeshkanna1368
@rajeshkanna1368 2 ай бұрын
Oru kiragangalil 9 kiragangal ucham petra oruvan eppadi venalum pesalam dont care
@srinivasanr5670
@srinivasanr5670 11 ай бұрын
❤❤ GREAT MODI ❤ GREAT BJP ❤ JAI HINDUSTAN ❤ BHARATH MATHA KE JAY ❤
@christysolomon5282
@christysolomon5282 10 ай бұрын
Jai un pondatti Modi ji ku kodu
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Appo inimel sutalin sudalai yendru anbodu azaika paduvir
@balakrishnanm2603
@balakrishnanm2603 Жыл бұрын
இவங்க ரெண்டு பேரும் உபிஸ்க தான் கன்பார்ம்.
@sribs380
@sribs380 Жыл бұрын
😅
@funnymeen000
@funnymeen000 Жыл бұрын
Antha kaji thotha pothum 😂😂😂😂
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 Жыл бұрын
அய்யா சோழி உருட்டுறவரே சோழி போடும்போது தெய்வம்தான் பேசணும் நீங்கள் ஸ்டாலின், துர்கா, உதயநிதி இவர்களின் குணங்களை பேசுகிறீர்கள் அதுவும் துர்கா ஸ்டாலின் பற்றி ஒவரா தான்புகழ்றீங்க சோழி பிரசன்னம் போடும்போது நீங்கள் அரசியல் பேசுகிறீர்கள் இது ரொம்ப தப்பு இது தெரியாதா உங்களுக்கு ஐயா
@mosursrinath2548
@mosursrinath2548 Жыл бұрын
Astrologer is a Jalra to DMK.
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Жыл бұрын
Ayoo,ayoo November ku mela Stalin???
@rpworld5288
@rpworld5288 11 ай бұрын
nice time pass... pl post more videos..
@ramapandiyan8264
@ramapandiyan8264 Жыл бұрын
சாமியாரே உனக்கு தான் கட்டம் சரியில்லை 😆
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
2024 mp out 2026 mla election out Disturbing thillaivall anthanargal adiyaekkku adiyen is the service sekaer babu do?
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Thillaiya thotavan erimalaiya thotathargu nihhar , sambhalll kooda minjathu
@funondu
@funondu Жыл бұрын
Savuda 😊
@balajilsribalajipumpspvtlt7729
@balajilsribalajipumpspvtlt7729 11 ай бұрын
Sariyana kuri kidaiythu
@sundaramr1424
@sundaramr1424 Жыл бұрын
Unga manasu nalla aaduthu poopa
@pandiarajan-bf4ue
@pandiarajan-bf4ue 11 ай бұрын
Apuram ethuku 10varusama adchila illama irunthaka
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Жыл бұрын
இந்த ஆள் காசுக்காக பேசுகிற மாதிரி தெரியுது. ஹாஹா😂😂😂😂 சுடலை மாடசாமி வந்து திறனற்ற toppa தலையன் சுடலைக்கு வந்து ஹெல்ப் பன்றர
@vasanthavacha888
@vasanthavacha888 9 ай бұрын
Stop Jalra
@harishpatel5326
@harishpatel5326 4 ай бұрын
Kadagam rasi poosam star
@anarthanagowrih1634
@anarthanagowrih1634 9 ай бұрын
சோவி இல்ல சோலிமுடியப்போகுதுங்க சொந்த கருத்து பேசுரார்ங்க
@shanthiparameswaran6044
@shanthiparameswaran6044 Жыл бұрын
Josiyan solrathu unmaiya iruntha athuku sariyana mudivu Yes DMK government dismiss pl
@kingsmediatv9085
@kingsmediatv9085 11 ай бұрын
You please raad Bible verses for Tamil Nadu Government in Isaiah 5:11,12, 25 Proverbs 23:30 , 31 32 . How you will come out from the Curse? Sudalai likes Ganja and Liquor. Is it good for humanity? God wants purity in heart and action.❤ You can get remedy and victory in the Blood of Jesus Christ 🙏 Now Jesus Christ is with Modiji 🌷 For Manipur, you please read Bible verses in Isaiah 1: 2, 9, 10 and 21 🌷 God bless all who read the above Verses 🙏🙏🙏🙏🙏🙏🙏
@n.s.varadarajansrinivasan3358
@n.s.varadarajansrinivasan3358 4 ай бұрын
தேவையில்லாத அண்ணாமலை பற்றிய கமெண்ட்.
@radhakrishnan7025
@radhakrishnan7025 Жыл бұрын
ஆக சுடலைமாடன் சாமிதான் தமிழ் நாட்டில் பலமான சாமியா? இயேசப்பா கோபிச்சுக்க போறார்.
@maniveera8042
@maniveera8042 6 ай бұрын
DMK Josiyar pola irukar. Kasu niraya alli kidaichiruukum. Avar sollum oru visayam correct, Stalin & Karunanidhi both are basically good, but those around them were bad. So they doesn’t allow them to function properly.
@ai77716
@ai77716 10 ай бұрын
Sri Annamalai is satyam, durga Stalin good
@balasubrahmaniammanakkalma4058
@balasubrahmaniammanakkalma4058 Жыл бұрын
Sariyana jalra
@shankarjobe8265
@shankarjobe8265 Жыл бұрын
கொரோனனா சமயம் ஐயா எங்கே???????
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 11 ай бұрын
ஆழ்கடலுக்குள் தியானம் செய்ய சென்றுவிட்டாராம்😂
@shankarjobe8265
@shankarjobe8265 Жыл бұрын
உங்கள் ஜாதகம்?????????????
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Namma sathiyaraj avargalavarasollunga
@SelvaraniSelvarani-kk1fu
@SelvaraniSelvarani-kk1fu Жыл бұрын
DMK 40/00
@srinivasankamath7493
@srinivasankamath7493 Жыл бұрын
Modijikatathaparungal Indiavaennumpennal Kondupovar.ennumena Vadiaisuduvar
@ambulurengarajan9901
@ambulurengarajan9901 Жыл бұрын
Dubaangoor
@arunasomu9130
@arunasomu9130 Жыл бұрын
Sudalai ku ithu pidikkathe yenda
@kalaivanijambunathan4876
@kalaivanijambunathan4876 Жыл бұрын
Dmk disolved.
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 15 МЛН
У Котика Отняли Игрушку 🥺
0:15
ДоброShorts
Рет қаралды 7 МЛН
ПРАНКУЕМ ЧАПИ🙈🙈🙈
0:20
Chapitosiki
Рет қаралды 5 МЛН
Отомстила слепой сестре 👍
0:55
NKino
Рет қаралды 3,4 МЛН