S P B Sings Pani Vizhum Malar Vanam from Ninaivellam Nithya | Abbas Cultural Kalai Vizha 2017

  Рет қаралды 1,542,880

Abbas Cultural

Abbas Cultural

5 жыл бұрын

Пікірлер: 417
@jackraven7850
@jackraven7850 Жыл бұрын
SPB மறைந்த தினம்,மரணம் எத்தனை கொடுமையானது என்று உணர்த்திய நாள்.😭 மீண்டும் கிடைப்பானா அந்த மேதை? 😦😢😥
@DineshDinesh-zp7pc
@DineshDinesh-zp7pc 3 жыл бұрын
இனி இப்படி ஒரு SBP பார்க்க. ❤❤❤❤❤❤❤❤❤❤❤ முடியுமா என்ன ஒரு குரல் என்ன பனிவு இனி வரும் காலங்களில் இப்படி ஒரு ஜாம்பவான் பார்க்கவெ முடியாது என்று என்றும் S P B😭😭😭😭😭😭
@SShivakumarSubramanian26102007
@SShivakumarSubramanian26102007 3 жыл бұрын
உலகில் இவரைப் போன்ற நற்பண்பாளர்களை காண்பது மிக அரிது....🙏❤️
@kumaresans9453
@kumaresans9453 2 жыл бұрын
The one and only S P B Sir
@kkrishnan-tm2cl
@kkrishnan-tm2cl Жыл бұрын
😢😂😂😊😊😊
@anandr7842
@anandr7842 10 ай бұрын
உன்பாடலகளைகாதில் கேடட்டால் போதும்மனம்பரவசம் அடையும்.நினைத்தாலேஇனிக்கும்.
@sahulhameed156
@sahulhameed156 8 ай бұрын
By holding the hands of two ladies publicly just to entertain the audience reveals the innocence of the legendary S.P.B. He is as innocent as a child, but in tone, as sweet as cuckoo, in human qualities, as good as a true Saint. He is sure to stay for ever in the hearts of his fans.
@pothirajank3693
@pothirajank3693 Жыл бұрын
Spb sir,,,தங்கள் பாடல் எல்லோருக்கும் பசி போன்றது. பசி என்று அடங்கும் ..உயிர் உள்ளவரை இருக்கும்தானே......
@sandanajuli8487
@sandanajuli8487 3 жыл бұрын
எவ்வளவு பணிவு அப்பா உங்களுக்கு....இனி வரும் காலங்களில் உங்கள் பாடல் கேட்கும் போதெல்லாம் கண்ணீர் தான் வரும் அப்பா..
@babumohan4549
@babumohan4549 3 жыл бұрын
பாலு அப்பாவை நினைத்தாலே கண்ணீர் வருகிறது😭😭😭🙏🙏🙏
@naseemakt4692
@naseemakt4692 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌💐💐💐💐
@dinakaranduraipandian2699
@dinakaranduraipandian2699 2 жыл бұрын
👌👌👌👌👌
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
ஆம் 😭
@tharshankutty3329
@tharshankutty3329 Жыл бұрын
2
@ananthakumar6823
@ananthakumar6823 3 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த அந்த அருமையான வாழ்விற்கு நன்றி.. Miss you legend SPB...
@rinzaifham9437
@rinzaifham9437 3 жыл бұрын
Awar oru pani vilum malare thaan😥miss u spb sir😥
@ignatius5077
@ignatius5077 Жыл бұрын
No words can explain that
@estherglory1053
@estherglory1053 2 жыл бұрын
நேரில் பார்ப்பது போல் உள்ளது உங்க குரலை கேட்டு கொண்டே இருக்கனும் நான் சோர்ந்து போனாலும் கவலை இல்லை mobile ல song கேட்டா புத்துணர்ச்சி வரும் உடனே எல்லா வேலையும் நடக்கும் அவ்வளவு பிரியம் miss you spb sir
@kanagarajathimoolam7664
@kanagarajathimoolam7664 Жыл бұрын
What a voice. Great salute to spb sir
@mahasayar
@mahasayar 3 жыл бұрын
பாலு பேச்சு கூட பாட்டு தான் ஜாலியான மனிதர். Balugaru, a very jolly speaking Person.your speaking itself is more than A song
@dhanarajs101
@dhanarajs101 3 жыл бұрын
Super voice by God Gift
@lalithaswamynathan8048
@lalithaswamynathan8048 Жыл бұрын
அந்த நாள் முதற்கண் இன்றைய நாள் வனரக்கும் எங்களுக்கு தான் அதிர்ஷ்டம் S BB sir வாழ்ந்து க்கொண்டுருக்கிறோம்
@thamilselvi2539
@thamilselvi2539 3 жыл бұрын
I cannot control my emotions and tears..we are really miss u pa..😭😭😭😭😭
@rajasekarankcm9108
@rajasekarankcm9108 Жыл бұрын
உமது குறலாள் மட்டுமே சாத்தியம் வாழ்க SPB
@e.nirmalrame.nirmal8437
@e.nirmalrame.nirmal8437 2 ай бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து இருக்கிறேன் என்பதில் கர்வம் கொள்கிறேன்...ஆணவத்துடன் ❤❤❤
@sivachidambaramsiva2920
@sivachidambaramsiva2920 3 жыл бұрын
சார் நாங்கள் உங்களை எப்படி மறக்க முடியும் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் நீங்கள் எங்களுடன் இருப்பது போல் தோன்றுகிறது
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
வீட்டுக்கு தெரியாமல் பார்த்த படம். பாடல்களில் விழுந்த படம். இன்றும் அதே உணர்வு. வாழ்க இயற்றிய அனைவரும்.
@emeraldgarnet7330
@emeraldgarnet7330 3 жыл бұрын
Who has such a camaraderie, such joviality it’s none other than the one and only SPB sir If we want to remember SPB sir in such a jovial manner this is the video ( Simply Kushboo)to watch over and over and over again. What joy what fun what friendliness and humbleness he embodies from start till end.. We always say God is with us, God must have come down to this earth to impart and teach humans true humanity. Kadavul kudhuther vaaram illai, idher Kadhavul oru manushan rupathil vander oru payanam mudhithukundu sorghathil marupadiyum meendu sendral.
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 3 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்கள் பாட்டை கேட்க்கும் பொழுதும் புத புது உணர்வுகள் இப்பவெல்லாம் பாட்டை கேட்பதற்கு பதில் உங்களை பார்த்துக்கொண்டே இருக்கனும் போல் உள்ளது சார் எங்களால் மீண்டு வர முடியவில்லை நாங்கள் என்ன செய்வது சார்
@menzdeep
@menzdeep 3 жыл бұрын
The thought of not able to see you and ur performance again in this lifetime... sinks my heart...brings tears to my eyes... but u wud be always alive thru your humility, humbleness and ur singingg.....Love u lots.. Gods r blessed to have u there...
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 2 жыл бұрын
Tears ...tears...what a gentleman ...great vocal..melody...
@Radha_Samayal
@Radha_Samayal Жыл бұрын
உங்களை என்றும் மறக்க முடியாது spb sir இன்றும் , உங்கள் பாடலை கேட்டு கொண்டு தான் இருக்கேன் ரசிகை ராதா
@raghavanramesh2483
@raghavanramesh2483 7 ай бұрын
சிக்னலில், காத்திருக்கும் போது, பக்கத்து ஆட்டோவில தீடீரென்று SPB யின் பாடலை கேட்கும்போது மனம் கனத்து, வருந்தும்.
@kavithapriyacj4868
@kavithapriyacj4868 3 жыл бұрын
This generosity and love for everyone makes him more special and unique.. he addresses back end music people and ask them how r u..with two hands 🙏🙏🙏🙏 thanking them.. such a great man.. incomparable... no words to express his kindness and Humanity .. praying for u sir.. sure u will come back 🙏🙏🙏
@iskkumar2124
@iskkumar2124 Жыл бұрын
SPB sir u r the true representative of South Indian music. Nobody is like u and will never be like u. I don't understand Tamil at all but here I am. His diction is so clear that if I start listening to this song, even I can also catch the lyrics and start singing. That's his clarity of uttering the words. Crystal clear
@officialsanathani4555
@officialsanathani4555 3 жыл бұрын
Sir, still cannot believe you are not around with us physically!! You are indeed a Legend sir !
@rajavelr1118
@rajavelr1118 3 жыл бұрын
காற்றோடு கலந்தவர் இப்போது நிஜமாகவே கலந்து விட்டார்
@rajiiyer1390
@rajiiyer1390 4 жыл бұрын
எங்கள் தலைவர் பேசினாள் கூட பாடுவது போல்தான் இருக்கும் நமஸ்காரம் எனக்கு ஒரே ஆசை தலைவர் ரே நான் இறப்பதற்குள் உங்களை பார்க்க வேண்டும் அன்புடன் சகோதரி ராஜி.
@KalaiSelvi-cw5cp
@KalaiSelvi-cw5cp 3 жыл бұрын
எனக்கும் ரொம்ப ஆசை அப்பாவை பார்க்க சிஸ்டர்
@unknownunk5947
@unknownunk5947 5 жыл бұрын
S.P.B. அவர்களுக்கு எதிராக இருப்பவர்கூட அவர் பாடிய பாடலை பிடிக்கவில்லை என்று கூற மாட்டார்கள். ஆனால் ஒரு 45 ரசனைகெட்ட ஜென்மங்கள் dislike போட்டிருக்காங்க.
@veluswamyk5907
@veluswamyk5907 4 жыл бұрын
இப்ப 290. அவங்க ஜென்மங்களே இல்ல புழுபூச்சிக்கும் கீழே
@gghsspolurbot6855
@gghsspolurbot6855 3 жыл бұрын
THIS GENERATION OR ILAIYARAJA HATERS
@ranjinim8
@ranjinim8 3 жыл бұрын
Rasanaiyae illatha jenmam nu sollunga...kaluthaiku theriyuma karpoora vasanai
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 жыл бұрын
அப்படி ஒன்னுமில்லீங்க அதுங்களுக்கு தமிழே தெரியாது . ஏதோ ஒன்றை டிக் செய்யனும் என்று செய்திருக்கிதுகள். ஒரு கூட்டமே இப்படி அலையுது.
@jackraven7850
@jackraven7850 Жыл бұрын
கழுதைக்களுக்கு தெரியுமா கற்பூரத்தின் வாசம்.?
@kasiramkrishnamoortikrishn3169
@kasiramkrishnamoortikrishn3169 3 жыл бұрын
SPB Sir and Illayaraja Sir GOD of music
@k.paarthasarathy3492
@k.paarthasarathy3492 7 ай бұрын
Excellent Rendition by Balu Garu
@riswanshaheed
@riswanshaheed 5 жыл бұрын
உங்கள் பாடலோடயே வளர்ந்து வந்துட்டோம், ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பருவத்துக்கே அழைத்துச்செல்கிறது. SPB ஒரு சகாப்தம்
@sharaswathibalakrishnan2435
@sharaswathibalakrishnan2435 5 жыл бұрын
S
@janmp3songzsri669
@janmp3songzsri669 5 жыл бұрын
U correct
@emmanuelchristophe9154
@emmanuelchristophe9154 5 жыл бұрын
yes sir
@amuthajayabal8941
@amuthajayabal8941 4 жыл бұрын
Thambi Rizwan shaheed Unga comment century potruchu 100% 1982 college final yr Padikiratha paattu kekiratha Yes yes yes SPB SIR IS AN" ERA" OF MUSIC WORLD SPECIFIC STYLE IN VOICE VERY PECULIAR OH NO TK U FOR UR SUPER COMMENT
@abhijithsathyanarayanan5277
@abhijithsathyanarayanan5277 4 жыл бұрын
@@janmp3songzsri669 om
@rajasekarkunjithapatham7021
@rajasekarkunjithapatham7021 Жыл бұрын
கவிதைக்கு உயிர் கொடுக்கத்தவறிய கதாநாயகியின் முகம் நினைவுக்கு வருகிறது.வாழ்க SPB 💕
@VenuGopal-km2yd
@VenuGopal-km2yd 2 жыл бұрын
Real gentle man How respect to other's really great sir We miss u
@peoplevoicetoday9293
@peoplevoicetoday9293 3 жыл бұрын
This great voice takes the audience to an ecstatic world . What a gifted man he was.
@kasturiprabakaran9835
@kasturiprabakaran9835 3 жыл бұрын
Spb is the real music legend
@ranimohanakrishnannair4049
@ranimohanakrishnannair4049 4 жыл бұрын
Spb sir u r the 8th wonder in this world Even at this age ur voice is mesmerizing We are dumbstruck Wishing u many more successful years A die hard fan from kerala
@balakrishnan-pn4uh
@balakrishnan-pn4uh 3 жыл бұрын
I miss you SPB sir. Lots of love to you. I can't control my tears 😭😭😭😭😭😭😭😭
@jaisonjai8211
@jaisonjai8211 2 жыл бұрын
SPB = voice of Melody ✨❤️
@bhuvaneshwariranganathan8794
@bhuvaneshwariranganathan8794 Жыл бұрын
Ragangal path in a run
@ramnath8151
@ramnath8151 10 ай бұрын
இறப்பு அவருடைய ஸ்தூல உடலுக்கு தான்.... குரலுக்கு அல்ல....ஏதாவது ஒரு கிராமத்து பஸ் சர்வீஸில் அவர் உயிர்ப்போடு பல காதலர்களை வாழ வைத்துக் கொண்டு இருப்பார்....❤
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 4 жыл бұрын
S.P.B. Sir and Vairamuthu sir and ilaiyaraaja team work ever ever great Abdul hameed sir definition so great Anbudan V.kalamegam Madurai
@nindrajagadish5149
@nindrajagadish5149 3 жыл бұрын
What a greatest voice he is ? We always fan of your song sir. God bless you all time.
@veerapandian2120
@veerapandian2120 4 жыл бұрын
What a youthful breezefull song perfectly suited for SPB sir!
@agimonk.p.8026
@agimonk.p.8026 2 жыл бұрын
Never going to happen such a legend in the world 😭
@nisarahmedshariff2996
@nisarahmedshariff2996 3 жыл бұрын
We miss you SPB physically but not by heart.we are listening you any time anywhere
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 9 ай бұрын
மலரும் அழகில் நிறை கோலம்: மார்கழி குளிரும் சுகமாகும்: கவிதையின் நினைவிலே உரமாகும் காதல் வயல்களே!! இவள்மடி ஒரு சுகம்: இறக்கைகளும் நிறங்களின் விடியலே!!
@sharmad3274
@sharmad3274 4 жыл бұрын
Listening @3:20 a.m...sleeples nights. Spb raja sir forever.....
@vinodchaithram4946
@vinodchaithram4946 3 жыл бұрын
what a human being sir you are. Really we miss you sir. unable to control my tears 😭
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
I miss you SPB sir. Lot of love with you. I can't control my tears 😭😭😭😭😭😭😭😭
@sundaramk8645
@sundaramk8645 Жыл бұрын
என்றும் உங்கள் ஞானம் எங்களுக்கு உரம்... ...கருப்பையா சுந்தரம்
@keyyessubhash8020
@keyyessubhash8020 3 жыл бұрын
Sorry my dears, i am not good in beautiful tamil i am kerala but i understand little. First i would like to thank Sree Hameed because his welcoming speech was amazing and our spb 🥰 deserves lot not only my all respects to fantastic orchestra 🙏🙏. Thank you thank you once again my dear thamizh mozhi 😘😘
@rajaprabujothipandian5364
@rajaprabujothipandian5364 Жыл бұрын
@paanaam
@paanaam 5 жыл бұрын
SPB is an university in himself... unsung hero of playback singing... an inspiration for millions...
@joericky2004
@joericky2004 5 жыл бұрын
What do you mean by unsung hero.....he is celebrated worldwide
@inthuj21
@inthuj21 5 жыл бұрын
Not unsung hero dear! He is enjoying his supreme status as a top celebrity singer for last 50 years in Indian cinema including Bollywood! What else u need?
@shobithjacobshyam945
@shobithjacobshyam945 3 жыл бұрын
Same 30 years old voice Thankyou Gods
@edwardprabhu2857
@edwardprabhu2857 2 жыл бұрын
40 years
@RaviKumar-kw8hw
@RaviKumar-kw8hw 4 жыл бұрын
ஒரு"ரசனையே இல்லாத ஜென்மங்களும்"இருக்கிறார்கள்"அவர்களுக்கு"தெரியாது பல"பேரின்"சந்தோசமே"இந்த இசையே"அப்படிப்பட்ட இசையே ரசிக்கும்"மாபெரும் கலைஞன் திரு S P B சார்
@gurunathan3392
@gurunathan3392 3 жыл бұрын
எங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் மருத்துவர் 😭எங்கள் பாடும் நிலா .. இறைவனுக்கும் மனக்கவலை அழைத்து கொண்டான் பாடும் நிலாவை 😭😭😭😭
@ccharles8712
@ccharles8712 3 жыл бұрын
SPB Saab we missing you when you coming back. I/We remember God bless you. Your songs sung s you will never forget by people/world.
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 3 жыл бұрын
Spb sir panivizhum live singing super. Thank you spb sir for the golden songs you have given us to hear daily waking up and going to sleep,and gone to heaven to sing for God.nandri spb sir.🙏
@5849sam
@5849sam 5 жыл бұрын
Simply great. Nothing more to add because cant find words. Superb. At this age you are simply take us to a different world. Long live spb sir.
@ganeshmuthu9527
@ganeshmuthu9527 3 жыл бұрын
SpB Sir, You live in our Hearts for ever Sir. Still you are with us with your Voice.
@1105016823
@1105016823 5 жыл бұрын
There never was anyone, is anyone and will be anyone like SPB sir! Truly the most gifted and the most imaginative singer on earth.
@sahdijiffry2497
@sahdijiffry2497 5 жыл бұрын
Exactly....
@user-kr2xu1uo7v
@user-kr2xu1uo7v 5 жыл бұрын
SPB அவர்களின் குரலோசை உயிரிலே கலந்த ஒன்று
@mallikharjuanaraovedula9466
@mallikharjuanaraovedula9466 5 жыл бұрын
SPB IS THE LEGEND!
@malathyramani2496
@malathyramani2496 3 жыл бұрын
Each & every songs of this legend s hearing by crores of his fans.he s not in the frame that's all.he s living in lots of his well wishers hearts.till the music s there he will b in our hearts.om shanthi om
@jananinareshbabu4354
@jananinareshbabu4354 5 жыл бұрын
Spb sir...u r my smile keeper...felt ur voice in my inner mind...u r such a magical person...😍❤❤❤❤
@ManivannanSCSEE
@ManivannanSCSEE 3 жыл бұрын
After spb sir death 😭😭😭 Kekkama iruka mudila..paakkama ini epudi iruka poramo😭😭😭 RIP sir
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
நான் நினைப்பதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. பாலு சார் இல்லாத உலகமா! ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனசு வலிக்குது நண்பா.
@babumohan4549
@babumohan4549 3 жыл бұрын
@@RajKumar-rx6ls நம் குடும்ப உறுப்பினர் இறந்தால் கூட இப்படி அழுது இருப்போமா?தெரியவில்லை. SPB சார் நம்முடன் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது😭😭😭🙏🙏🙏
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
@@babumohan4549 இழப்பு என்றால் என்ன? அதன் வலி எப்படியிருக்கும் என்று நமக்கு தெரிய வைத்து விட்டார். பாலு சார் போதும். முடியல சார்.💔
@babumohan4549
@babumohan4549 3 жыл бұрын
@@RajKumar-rx6ls நம் பிரார்த்தனைகள் வீணாகிவிட்டதே நண்பரே😭இசையால் இவ்வுலகில் நம்மை இணைத்து அனாதையாக விட்டுட்டு போய்விட்டாரே😭
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
@@babumohan4549 ஆம் நண்பா! இசையால் நம்மை ஒன்றிணைத்து நட்புறவை வளர்த்தவர். பாலு சாரின் பாடல்களால் தான் நாம் உறவுகள் ஆனோம். இல்லையெனில் உங்களுக்கு என்னையோ, எனக்கு உங்களையோ தெரியாமல் போயிருக்கும், இல்லையா நண்பா!
@pavithraangel3058
@pavithraangel3058 5 жыл бұрын
S P B Sir...unga voice dha yangaluku kadacha varam.
@mayakrishnan6427
@mayakrishnan6427 5 жыл бұрын
Janaki amma The special gift of God... Her songs are live long till the last day of music world
@venkatr2446
@venkatr2446 3 жыл бұрын
This is irrelevant to this program.
@DrMeharban
@DrMeharban 3 жыл бұрын
@@venkatr2446 😊
@Jaanu-ds1yv
@Jaanu-ds1yv 3 жыл бұрын
Nee sirithal sirippalagu nee pesum thamil alagu nee padinal alago alagu❤️❤️❤️❤️❤️
@kannadevandurai2037
@kannadevandurai2037 3 жыл бұрын
Tears in my eyes with love to SPB
@mohanaselvi4733
@mohanaselvi4733 Жыл бұрын
What a legend sir,miss u sir😭😭😭
@pauldsouza3234
@pauldsouza3234 Жыл бұрын
He is still alive in everyone's heart ❤
@bjmnprm
@bjmnprm 4 жыл бұрын
Great composition, singing, orchestra etc., Chalanatai ragam( 36thmelakartha) superb......
@ravichandranrajagopalan7482
@ravichandranrajagopalan7482 3 жыл бұрын
SPB IS THE LEGEND
@saravanansaravanan2064
@saravanansaravanan2064 5 жыл бұрын
iyya ungal kural kettal Ella sogamum marainthu pooivedum engalukku neegal kidaittha varapprasatham nantry iyya
@saravanansaravanan2064
@saravanansaravanan2064 5 жыл бұрын
thanks ji
@vkdmedia3734
@vkdmedia3734 3 жыл бұрын
நீங்கள் கடவுள் சார் உங்களுக்கு மறைவில்லை விரைவில் நலம் பெறுவீர்கள் 🙏
@kuppusamynallamuthu8748
@kuppusamynallamuthu8748 Жыл бұрын
What a beautiful song...what a raja composition !
@vish_wa156
@vish_wa156 3 жыл бұрын
Yengaluku kadavul kodutha varam neenga but koduthatha kadavul yeduthukitare😭😭
@shivasundari2183
@shivasundari2183 5 жыл бұрын
Nalla Paadagar Enpathirkkum mel.. Nalla Manithar SPB-sir-um, Suresh Ramachandran sir-um. Nalla Iruinga Irandupeerum🙏
@harisubbu6919
@harisubbu6919 3 жыл бұрын
Nature engalukku kodutha periya punishment ungala engakitta iruthu pirithathu than SPB sir we miss you sir many many more more miss you sir😭😭😭
@geethavnair7421
@geethavnair7421 3 жыл бұрын
എന്ത് പറയാനാണ് പ്രിയ ഗായകാ ഗന്ധർവനാദവുമായി വീണ്ടും വീണ്ടും വരിക.
@varadharajuponnaiyan948
@varadharajuponnaiyan948 Жыл бұрын
பண்பாடு மற்றும் பணிவு கலந்த கலைஞன் எங்கள் இதய தெய்வம் Spb அண்ணா நீங்கள் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள் நாங்கள் உங்களுக்கு என்ன குறை வைத்தோம்
@vrameshbabu9565
@vrameshbabu9565 3 жыл бұрын
Nothing to say no words. We miss SPB Anna
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Unnecessary, we lost a good legend singer.
@rangarajanap3758
@rangarajanap3758 10 ай бұрын
SPB is always Great Vocal chord practice is very important
@anandhasruthiacademysingap1289
@anandhasruthiacademysingap1289 2 жыл бұрын
What a finished always variety 👌 that is SPB Sir.Great.Now words to explain more
@loganathanmuniandy1159
@loganathanmuniandy1159 4 жыл бұрын
S.P Balasupbramaniam u are Legend forever, until this this world end.
@abuthahir9873
@abuthahir9873 Жыл бұрын
சிறந்த பாடல், பாடகர், இசைக்குழு... ஆனால் ஆரம்பம் மற்றும் இடையிசைகள் சொதப்பிவிட்டதைப் போல் ஒரு உணர்வு.
@bharatheeyan7651
@bharatheeyan7651 Жыл бұрын
Singers kadavul... ❤️❤️❤️❤️❤️❤️❤️
@lathagowrisankar904
@lathagowrisankar904 3 жыл бұрын
Theninum Iniya Kural SPB sir Ungal pattil vaazhndutu irukeengA sir Neengal irukeengA sir
@sivakumarkandiah2569
@sivakumarkandiah2569 5 ай бұрын
SPB sir குரல் தரும் சாமி 🙏
@ramkumar-zh5tt
@ramkumar-zh5tt 3 жыл бұрын
Excellent sp sir your voice never death in this world
@MANOHARANVNNAIR-sb1dr
@MANOHARANVNNAIR-sb1dr 3 ай бұрын
❤WONDERFUL PERFORMANCE SIR AND I SALUTE YOU SIR ALWA. GOD BLESS YOU WITH LOTS OF LOVE ALWAYS
@gayatrinarayan3894
@gayatrinarayan3894 4 жыл бұрын
Super songs. I liked all ur songs.
@sreekumar747
@sreekumar747 5 жыл бұрын
Legendary singer SPB sir....Hats off to you ! Luv to see you singing with raja sir soon !👍💐
@SKBala..
@SKBala.. Жыл бұрын
ரவி அண்ணா (புல்லாங்குழல் )வெற லெவல்.. அய்யா SPB.... 🙏🎶🎶🤴
@niyasahamed9795
@niyasahamed9795 4 жыл бұрын
Really I love it this song
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 4 жыл бұрын
இளைய ராஜா அவர்களின் இசையை மெருகேற்றியதே இந்த பாடும் நிலா பாலு சாரின் குரல் தான்
@kalam9178
@kalam9178 4 жыл бұрын
U r absolutley correct
@jayachandran7322
@jayachandran7322 4 жыл бұрын
Yes, spb sir had very hard work for Illayaraja
@BC999
@BC999 3 жыл бұрын
FALSE. It is vice versa. LISTEN to the instrumental versions of this song or ANY other Ilayaraja composition. Ilayaraja gave SPB 101 dimensions in around 1200+ songs across 4 languages. ALWAYS composition first. Without Ilayaraja, the song does NOT even EXIST! If you think it is SPB's voice that "enhanced Ilayaraja's music", then listen to Anirudh-SPB song, or Imman-SPB song or SPB's post-2k songs for other MDs. You will COME RUNNING to Ilayaraja music!!!
@rameshmylai2899
@rameshmylai2899 5 жыл бұрын
Semma.... Life long kettukittey irukalam
@RamaSubbu-hp3ee
@RamaSubbu-hp3ee 4 ай бұрын
Wonderful song. God bless you
@pothirajank3693
@pothirajank3693 Жыл бұрын
தங்களை வரவேற்கும் அமுத தமிழும்,,, பெருமை படும்
@issacrajan5414
@issacrajan5414 5 жыл бұрын
Yenna voice no chance SPB ku nigar Vera yethuvume ila God bless you sir Neengal innum nooraandugal Vaazha vendum
@boomishapooja2166
@boomishapooja2166 Жыл бұрын
Romba pudikkum Appa ungala miss u pa 😭😭😭😭😭
@premavathykanasing2691
@premavathykanasing2691 3 жыл бұрын
Greatest and one and only SPB Sir 🙌🙏🏻
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 76 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Sri Venkateswara Suprabhatham | M.S. Subbulakshmi, Radha Viswanathan | Carnatic Classical Music
20:47
Panivizhum malarvanam By Karthik - The Complete Jam sessions
8:58
RosebowlChannel
Рет қаралды 644 М.
Puthu Maapilaikku-- S P Balasubramaniyam- Live programme
7:24
Sabaratnam Rangaraj
Рет қаралды 2,8 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 76 МЛН