உடலுறவை விட பேரின்பம் தரும் பீனியல் சுரப்பி | Pineal Gland: A Pleasure Far Bigger Than Sex

  Рет қаралды 332,816

Sadhguru Tamil

Sadhguru Tamil

3 жыл бұрын

Sadhguru brings clarity to the pineal gland - an object of mystery and confusion for many seekers. He explains how yogic processes are designed to activate the pineal gland, which can create a sense of ecstasy and pleasure beyond anything a person would otherwise know. | Sadhguru Tamil | Tamil Dubbed
To watch this video in English - • Video
ஆன்மீக சாதகர்களுக்கு விளங்காத புதிராய் இருக்கும் பீனியல் சுரப்பி பற்றி சத்குரு விளக்குகிறார். யோக முறைகள் எப்படி பீனியல் சுரப்பியை செயல்பட வைக்கும் என்பதை பற்றியும், இதனால் ஒருவர் வேறு எவ்வகையிலும் அறிய முடியாத பேரானந்தத்தை எப்படி உணர்வது என்பது பற்றியும் விளக்குகிறார்.
#PinealGland #Spirituality #Pleasure #SadhguruTamil
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
To watch more similar videos - • Sadhguru on Spirituali...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Пікірлер: 179
@rajanbalakrishnan2024
@rajanbalakrishnan2024 2 жыл бұрын
தமிழ் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தைவிட ஆழமான புரிதலை உருவாக்குகிறது. தரமான மொழியாக்கம்.
@chanakyamathskendra
@chanakyamathskendra 2 жыл бұрын
👌👌👌வாழ்வின் இயல்பை எந்த போலிதனமில்லாமல் அணுகும் முறையை போதிப்பதால்தான் உங்கள் மீது நம்பிக்கை வருகிறது.நன்றி சத்குருஜி.
@thirurr6433
@thirurr6433 2 жыл бұрын
நீங்கள் கூறிய போதைத்தன்மையை என் பாவஸ்பந்தனா வகுப்பில் 100% உணர்ந்து அனுபவித்தேன் சத்குரு🙏🙏🙏
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
நமஸ்காரம் அருமையான போதனை சத்குரு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏
@mohanr9352
@mohanr9352 3 жыл бұрын
ஐயா வணக்கம். காமம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. காமத்தை விலக்கும் வழி மிகவும் அருமை. நன்றி ஐயா.
@thirurr6433
@thirurr6433 3 жыл бұрын
I have no words to say about your wisdom. just bow down your feet my GURU 🙇‍♂🙇‍♂🙇‍♂🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 3 жыл бұрын
அருமையான தமிழாக்கம் அம்மா
@govindharajan4412
@govindharajan4412 3 жыл бұрын
சகோதரி மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி சகோதரி
@TNDURAI5
@TNDURAI5 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் சத்குரு 🙏🙏🙏
@balajimuralidharan2026
@balajimuralidharan2026 3 жыл бұрын
Wowwww bold speech.. crystal clear information..❤️❤️❤️
@sunasiamma
@sunasiamma 3 жыл бұрын
Voice amirthama irukku. Super ka.
@venumr4168
@venumr4168 3 жыл бұрын
Information 👍 Translater performance 100 present (Aksharaspoodatha) ucharippu😌
@16bharathi.m94
@16bharathi.m94 3 жыл бұрын
Arumaiyana pathivu
@KarthikeyanDSM
@KarthikeyanDSM 3 жыл бұрын
Excellent explanation.. cleared my doubts
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 3 жыл бұрын
தமிழில்.மொழிப்பெயர்ப்பு செய்து. கொடுத்த அன்பு சகோதரிக்கு நன்றி
@kirubakaran84
@kirubakaran84 3 жыл бұрын
Nalla soft ah pesuringa
@hemanth_loky
@hemanth_loky 3 жыл бұрын
Excellent information ❤️👌 worth watching.... It's just silent roaring to our mind🙏.... Nandriii Sadhguru aiyya🙏 and volunteers, technicians, dubbing pepl who worked to bring this excellent information to everyone 🙏 Great.... Hatsoff 🙏❤️
@manikandannagarajan5032
@manikandannagarajan5032 3 жыл бұрын
Q
@MrUchandrob
@MrUchandrob 3 жыл бұрын
நன்றிகள் பல கோடி சத்குரு
@mjayakumar5873
@mjayakumar5873 Жыл бұрын
Good message 👏
@arasug4206
@arasug4206 11 ай бұрын
Namaskaram Sadhguru ❤
@susilamalathi3548
@susilamalathi3548 3 жыл бұрын
Namaskarm satguru Nantrey
@jayanthipriyadharsini4035
@jayanthipriyadharsini4035 3 жыл бұрын
Nantri sadguru
@gopikathavarayan42
@gopikathavarayan42 2 жыл бұрын
Excellent Explanation
@baburao8288
@baburao8288 5 ай бұрын
நமஸ்காரம் சத்குரு மிக்க நன்றி🙏💕
@rajutg6111
@rajutg6111 3 жыл бұрын
🙏 thanks Sadhguru 🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
You're image explanation give me unsatisfaction but you're theme of content taught me which one is real pleasure ✨
@thumuku9986
@thumuku9986 3 жыл бұрын
Fine..
@Madhra2k24
@Madhra2k24 3 жыл бұрын
*Yes, 100% truth 🙏*
@r.shunmugamr.shunmugam2392
@r.shunmugamr.shunmugam2392 3 жыл бұрын
Gods tone
@moemoeaungparaparvathi7709
@moemoeaungparaparvathi7709 3 жыл бұрын
Thanks
@saravanansharavanan2815
@saravanansharavanan2815 3 жыл бұрын
நன்றி சத்குரு 🙏🙏
@ranjanthavik1634
@ranjanthavik1634 3 жыл бұрын
First comment 😇🙏🏻 Namaskaram Anna's and Akka's ❤️
@thiruvengadam4587
@thiruvengadam4587 3 жыл бұрын
Very great explanation
@aconremas541
@aconremas541 3 жыл бұрын
Sri SathGuruve Saranam. Spirituality Vs Science .Yoga, Meditation, Starvation I think some connection is there to see and reach the power of God.Anbe Sivam.OM Sivaya Namage .
@siddhanthee9550
@siddhanthee9550 3 жыл бұрын
Tq
@ganeshpriya9278
@ganeshpriya9278 3 жыл бұрын
Excelland
@venumr4168
@venumr4168 3 жыл бұрын
You get... Good translater sath guru☺
@jeyasakthi5564
@jeyasakthi5564 3 жыл бұрын
நன்றி அய்யா
@rajanpsrk
@rajanpsrk 3 жыл бұрын
Amazing 🤩
@umacheran1478
@umacheran1478 2 ай бұрын
Always my guru guru than
@user-hr4qj2wk4f
@user-hr4qj2wk4f 2 жыл бұрын
Thiruvalluvar eluthiya kamathupalil ulla padi illaram nadathuvathae miga sirantha aram agum. Athai patri vilakamaga pesungal sathguruji.
@vallid6947
@vallid6947 3 жыл бұрын
Thanks sadhguru
@viswanathsennappan6628
@viswanathsennappan6628 3 жыл бұрын
Namaskaram sadhguru🙏🙏🙏
@prabahars7930
@prabahars7930 3 жыл бұрын
Super speech
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👌👌👌 Long live Sathguru 🙏🙏🙏
@friendsforever6187
@friendsforever6187 3 жыл бұрын
Super sathguru 🙏
@j.senthilj.senthil4632
@j.senthilj.senthil4632 3 жыл бұрын
நன்றி, !
@arriescvan4204
@arriescvan4204 3 жыл бұрын
Thanks for sharing
@anandv1391
@anandv1391 3 жыл бұрын
Hi guru ji please put a another video about the yogas or exercise to stimulate the that gland it may be helpful some people's cause I don't know how to do yoga 😌
@muthaiyaphysiotherapyclini1183
@muthaiyaphysiotherapyclini1183 3 жыл бұрын
Truth
@varadarajans.p.7853
@varadarajans.p.7853 3 жыл бұрын
சத்யத்தின் சாட்ச்சி, சத்குரு. சாத்யத்தின் அடி நாதம், அவர் பேரருள். பயன் பெற்றோர் பட்டியலில் நீங்களும் ஒருநாள். அவர் வழி நடந்தால் , உள் ஒளி பெறலாம். நன்றி 🌹 நமஸ்ஹாரம்
@mathivanants935
@mathivanants935 3 жыл бұрын
Super
@SkSk-vy7eu
@SkSk-vy7eu 3 жыл бұрын
குரு,வாழ்க,குருவே,துணை, சிவன் கோயில் உள்ளது போல்,சத்குரு
@muruganp8894
@muruganp8894 3 жыл бұрын
Namaskaram
@recruitersmanager1774
@recruitersmanager1774 3 жыл бұрын
Beautiful insight....
@saravanansarvan9257
@saravanansarvan9257 3 жыл бұрын
Namaskarem sathguru
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
Thank you sadhguru 👍🙏
@varavastrafashions9457
@varavastrafashions9457 3 жыл бұрын
Super❤️
@keyboardguys104
@keyboardguys104 2 жыл бұрын
Im following sadguru past 10 years, living siddar maha gaani
@vetriveeranperumal7621
@vetriveeranperumal7621 3 жыл бұрын
True explanations those who want realise whom am I.
@rajanpsrk
@rajanpsrk 2 жыл бұрын
Super information 👍🙏✌️🇩🇪
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 2 жыл бұрын
Sadguru follow vallalar thiruarutpa please.
@vij327
@vij327 2 жыл бұрын
Thanks🌹🙏 sadhguru
@vijayp3677
@vijayp3677 3 жыл бұрын
Super guru ji🎈🎈🎈👍👍👍👍🙏🙏🙏🙏
@ponnusamythenkaraimuthu8570
@ponnusamythenkaraimuthu8570 2 жыл бұрын
Great thanks
@sivasankar-lo9zp
@sivasankar-lo9zp 3 жыл бұрын
அமிர்தம் சத்குரு ஜி
@vigneshnarayanan4503
@vigneshnarayanan4503 3 жыл бұрын
The best intelligent man in the world
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 2 жыл бұрын
இவர்தான் அப்பா குருநாதர் இந்த இதற்கான விடை கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி சத்குரு சத்குரு சத்குரு
@neofreestyle1349
@neofreestyle1349 3 жыл бұрын
Shambhoo 🙏❤❤❤🙏
@tbselva
@tbselva 3 жыл бұрын
உண்மைதான்
@SURESHBAABU27
@SURESHBAABU27 3 жыл бұрын
If you dub... Let there be a single voice. Hearing two voices is annoying.
@premkumarm9211
@premkumarm9211 3 жыл бұрын
Athuve uchitham
@jeevajeejeeva2843
@jeevajeejeeva2843 3 жыл бұрын
Nice ❤️
@venkatsgl4121
@venkatsgl4121 3 жыл бұрын
Great
@kalikali1134
@kalikali1134 3 жыл бұрын
Very nice.jai HIND
@arunkumarg1277
@arunkumarg1277 3 жыл бұрын
Jai bharat
@vikkirana1997
@vikkirana1997 3 жыл бұрын
Nandri
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
Thank you
@maybornuma2297
@maybornuma2297 2 жыл бұрын
So.......beautiful.... As like U.......sadhguruji......
@velupaintsolutionvpsvelupa5255
@velupaintsolutionvpsvelupa5255 3 жыл бұрын
ஷம்போ,,🙏🙏🙏🙏🙏
@narmathasam7017
@narmathasam7017 3 жыл бұрын
Amazing ☺️
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 2 жыл бұрын
நல்ல அனுபவம்தான் பேச்சு
@karikalanyogi3763
@karikalanyogi3763 2 жыл бұрын
ஐ லவ் யூ சத்தகுரு 😘
@mahimavathysarang2256
@mahimavathysarang2256 3 жыл бұрын
I want this to listen in English in Sathguru''s voice .. What to do.. Pls help
@studioremix6325
@studioremix6325 3 жыл бұрын
Vedio ku down laa discription laa English iruku paaruga sadhguru avru oda original voice
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 жыл бұрын
வித்தியாசமான தேவையான சிந்தனை நன்றியுடன்
@vijiratnam901
@vijiratnam901 3 жыл бұрын
100./. True
@rathakrishnan1446
@rathakrishnan1446 3 жыл бұрын
Guru valga
@user-nv8je2yk6y
@user-nv8je2yk6y 2 жыл бұрын
நான் உங்களிடம் என் வாழ்க்கையை அற்பனிக்கிறேன் சத்குரு! என்னை ஏற்றுக்கொளவீரா?
@GKDigi
@GKDigi 3 жыл бұрын
Nothing -simply thank you...
@ramamoorthy1884
@ramamoorthy1884 3 жыл бұрын
🙏🙏🙏
@user-pu5pd2uo8l
@user-pu5pd2uo8l 3 жыл бұрын
Ulchemy mithra shiva அவர்கள் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது முன்னாடி சத்குரு பேசும் தமிழ் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் பெண்கள் வாய்ஸ் வருவதால் நான் மித்ர சிவாவின் வீடியோவை பார்க்க ஆரம்பித்து விட்டேன் அவர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
@devarajanrn
@devarajanrn 3 жыл бұрын
உண்மை எங்கிருந்தால் என்ன அதை ஏற்கும் விழிப்புணர்வு தான் வேண்டும் நீங்கள் புறப் பொருளுக்கு சிக்கி விட்டீர்கள் என்றே கருதுகிறேன்.
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
@@devarajanrn epperve endha inpam podhuma
@jegannathan2345
@jegannathan2345 2 жыл бұрын
why are you unwantedly promoting Mithra shiva here.?
@arundhathisankar9821
@arundhathisankar9821 3 жыл бұрын
Really fantastic,i feel it.ji.but I have more doubt.
@thisissadhguru2994
@thisissadhguru2994 3 жыл бұрын
🙏🏻
@rajavicky6054
@rajavicky6054 3 жыл бұрын
கடைசி வரைக்கும் நீங்கள் pineal gland activate செய்யும் முறையை கூறவே இல்லை
@uniqueway4215
@uniqueway4215 3 жыл бұрын
Shambhavi mahamutra practice pannanum Vicky. the only way to activate gland
@m.palanim.8029
@m.palanim.8029 2 жыл бұрын
@@uniqueway4215 p
@ravicd77
@ravicd77 2 жыл бұрын
Do Shambavi daily 2 times
@SridharSridhar-lt9bt
@SridharSridhar-lt9bt 6 ай бұрын
Yoga practice.......
@srnsrn2714
@srnsrn2714 3 жыл бұрын
Ya
@abcd007rak
@abcd007rak 2 жыл бұрын
Ul naakula. La. Vizhum. Antha drop.. amirtham
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 2 жыл бұрын
பீனியல் சுரப்பியை தூண்டும் யோகா பயிற்சி யை சொல்லுங்க...சத்தகுருஜி 🙏🙏🙏🙏🙏
@SakthySakthyaa
@SakthySakthyaa 19 күн бұрын
ரியல் )🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏😢👌👌👌👌👌👌👌
@vanimano7774
@vanimano7774 3 жыл бұрын
Natural
@ahamed1618
@ahamed1618 2 жыл бұрын
Is there anyone who has pineal gland activated and please help me
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 36 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 15 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 36 МЛН