No video

Don't join Shipping Job | Tamil | கப்பல் வேலையில் சேர்ந்துவிடாதீர்கள்

  Рет қаралды 481,134

Sailor Maruthi

Sailor Maruthi

3 жыл бұрын

This video is different from my other videos because other videos are just to make you fascinate about ships and shipping life.
This is for the people who ask me about shipping and how to join shipping. It is not that easy to sail in merchant ships.
After seeing my previous video about salary in the merchant navy, many wanted to join shipping.
But this one speaks about the realities and difficulties in shipping.
I have seen many people, leaving the ship within a few months after joining. It became so difficult for them to survive and adjust to the lifestyle onboard.
This is not to discourage people who want to study merchant navy. There are lots of opportunities inshore after you became Captain or chief engineer in a ship. This is only after you overcome numerous hurdles at Sea.
#SailorMaruthi
If you like my video, please hit "Like" and "subscribe" to my channel.
/ @sailormaruthi
Follow me on to know more about Life @ Sea, land and air.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Check out my other videos.
========== Merchant Navy Salary | Rank wise salary in Ships | Tamil | கப்பலில் இவ்வளவு சம்பளமா..?===========
• Video
==========Difference between the Indian Navy and Merchant Navy============
• Indian Navy vs Merchan...
==========Brand New Mega Ship Delivery & Naming Ceremony | புதிய பிரம்மாண்ட கப்பல் பெயர் சூட்டு விழா==========
• Brand New Mega Ship De...
===========Andaman Budget Travel Guide Tamil குறைந்த செலவில் அந்தமான் சுற்றுப்பயணம்===========
• Andaman Budget Travel ...
============Big Ship into Storm | Tamil ==================
• Big Ship into Storm | ...

Пікірлер: 1 100
@michaelmanoj8885
@michaelmanoj8885 3 жыл бұрын
Appadina yarume seiyakudathunu sollurinngala. Appudi yaru pogadi anntha worka yarutha pannuva.muyattchitha bro ellame
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
ஒரு வேலையின் நன்மைகளை மட்டுமே கூறுவது இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலாக அமையாது. அதில் உள்ள தீமைகளையும் கூறவேண்டும். இரண்டையுமே தெரிந்துகொண்ட பிறகு அவர்களே அவர்களுக்கான பாதையை தீர்மானிக்க வேண்டும். அந்த எண்ணத்தில் தான் இந்த வீடியோவை பதிவிட்டேன். கப்பல் வேலையின் நன்மைகளை மற்றொரு வீடியோவில் பதிவிட்டியுள்ளேன். அதையும் பாருங்கள்.
@princefrosemhfrose9273
@princefrosemhfrose9273 3 жыл бұрын
Yen bro ... Emergency time la helicopter vatche recover pana mudiyatha??? Ena
@princefrosemhfrose9273
@princefrosemhfrose9273 3 жыл бұрын
Another qus:- job nu vandhuta parthutu tha aganum... Also risk iladha job ilave ila... Alrdy job parkuravungalum manusanga thane😐😐🤔
@michaelmanoj8885
@michaelmanoj8885 3 жыл бұрын
@@SailorMaruthi mm ok thanks and sorry
@sarankayal9938
@sarankayal9938 3 жыл бұрын
@@princefrosemhfrose9273 it's ot about risk only.. It's psychological tough job.. It's juz a A class jail life.. Also job security big issue.. U won't get job easily on shore if u want to switch to shore job.. It's a trap field.. What is said is exactly 1000% correct.. For trail.. U jus lock ur self in a room & don't use mobile tv don't speak to anyone remain like that for jus 15 days.. Then u will come to know how this job
@daamu48
@daamu48 3 жыл бұрын
தங்கள் பதிவிலேயே இதுதான் மிக சிறந்த பதிவு என்பது எனது கருத்து.இறைவன் தங்களுக்கு எல்லா வளங்களையும் சேர்ப்பாராக.💐
@jegapillai5743
@jegapillai5743 3 жыл бұрын
மன உறுதி குன்றியவர்கள் கப்பல் வேலைக்கு தேவையில்லை. இது ராணுவத்துக்கும் பொருந்தும். No pain no gain. I am in the shipping for 25 years. I am enjoying every moment of my life.
@ahamed7627
@ahamed7627 2 жыл бұрын
Shipyard la helper job ku polama??work epdi irukum
@arulrajarmy4365
@arulrajarmy4365 Жыл бұрын
Bro
@arulrajarmy4365
@arulrajarmy4365 Жыл бұрын
Pls your contact number pro
@noobgameryt1713
@noobgameryt1713 Жыл бұрын
Bro I am going to study marine can you please explain Abt this fully??? if you don't mind
@jegapillai5743
@jegapillai5743 Жыл бұрын
@@noobgameryt1713 I would say , Don't join Merchant Navy, Unless you get directly selected by any shipping company. For beginners, getting a job is getting more and more difficult.
@lawfinder8326
@lawfinder8326 3 жыл бұрын
நல்ல பதிவு. இந்த பதிவு Marine Engineering படித்தவர்களுக்கும் படிக்க இருப்பவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.
@bhuvanasoundarrajan3141
@bhuvanasoundarrajan3141 3 жыл бұрын
அப்பப்பா!!! இவ்வளவு சிரமங்களையும் சகித்துக்கொண்டு, உங்கள் உணர்வுகள், ஆசைகள் அனைத்தையும் தியாகம் செய்து,குடும்பத்திற்காக உழைக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு தன் உழைப்பாளர் தினம் மிகப் பொருத்தமானதாக இருக்கும் 💐
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.🙏🙏👍
@m.varshini4457
@m.varshini4457 Жыл бұрын
எங்க ஊர்ல ஒருவர் marine engineer job பண்றாங்க ஆனா அவுங்க ரொம்ப வசதியா இருக்காங்க அவுங்க பிள்ளைகள் நல்ல school la படிக்கிறாங்க அவுங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை
@maara4761
@maara4761 3 жыл бұрын
கப்பலில் வேலை செய்த பல பேரை பார்த்துள்ளேன். கப்பலில் வேலை செய்யும் வரை காசோடு இருப்பார்கள். வேலைய விட்ட பின் காசும் இருக்காது அழகான நினைவுகளும் இருக்காது. ஒரு கால கட்டத்தின் பின் நமக்கு பழைய நினைவுகள் தான் மிக பெரிய சந்தோசம். ஆனா கப்பலில் வேலை செய்பவர்கள் குடும்பத்தோடு, நண்பர்களோடு செலவளிக்காத நேரத்தை எப்படி நினைத்து பார்க்க முடியும்.
@heisenberg3984
@heisenberg3984 3 жыл бұрын
Minimum 5-6 months family kuda thana irupanga. Family kudave irukave matanga maari solringa. Athuvum ilama family times than namma ninavugal santhosam paduthumnu illa traveling experience kuda namma nyebaga vachukalam.
@m.varshini4457
@m.varshini4457 Жыл бұрын
நல்ல சம்பளம் கிடைக்கிறதே அது போதாதா வேலைல இருக்கும்போது தான் நல்லா சேத்து வச்சிக்கிறாங்களே எனக்கு தெரிந்த ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார் அவர் குடும்பம், பிள்ளைகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்
@raviprakashsk2895
@raviprakashsk2895 3 жыл бұрын
"கப்பல் வேலையில் சேர்ந்துவிடாதீர்கள்" என தலைப்பு வைத்திருக்காமல் "இதைத் தெரிந்துகொள்ளாமல் கப்பல் வேலையில் சேராதீர்கள் (அ) விருப்பப்படாதீர்கள்" என தலைப்பு வைத்திருக்கலாம்...
@baraths8209
@baraths8209 9 ай бұрын
🤝💯🙂
@pradeepchakravarthi2933
@pradeepchakravarthi2933 3 жыл бұрын
Everytime I feel depressed about my profession I think about one line from breaking bad " what does a man do ? ...man provides his family even though he is not loved ,cared appreciated but he simply bare everything and provides his family that's why he is called man "...to all sailors out there ..
@krishnaj3066
@krishnaj3066 3 жыл бұрын
என் அம்மா இறந்து விட்டார்.என் தம்பி ஒரு மகன்.இறப்புக்கும் . கருமாதிக்கும் வரமுடியாமல் அவரும் தவித்து, நாங்கள் தவித்தது எங்களுக்கு தான் தெரியும்.sressful life
@muniarajmuniaraj8691
@muniarajmuniaraj8691 2 жыл бұрын
Bro niga ship work aa
@aneeilamdharsshini6453
@aneeilamdharsshini6453 2 жыл бұрын
நல்ல மனிதர்......கப்பலில் நடக்கும் எல்லா விஷயங்களில் ஒன்று விடாமல் மிகவும் தெளிவாக சொன்னார் மிகவும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝⚘
@senthilmurugan3086
@senthilmurugan3086 3 жыл бұрын
🙏🥰 இப்போது மிக மிக உண்மை என்பது என்ன என்றால் உங்களுடைய கசப்பான கஷ்டத்தையும் அனுபவத்தையும் கப்பல் வேலையில் உள்ள உண்மையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏 அண்ணா
@narmathabarkur6680
@narmathabarkur6680 3 жыл бұрын
மெரைன் இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு. இந்த வீடியோவில் பயனுள்ள தகவல்கள் இருக்கின்றன👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@kulandaiyesuchinnapparaj6678
@kulandaiyesuchinnapparaj6678 3 жыл бұрын
Itha padichi Vella illama tha bro irukarom
@kulandaiyesuchinnapparaj6678
@kulandaiyesuchinnapparaj6678 3 жыл бұрын
Agenr kaasu vangaranga la atha video pannunga
@musthakmohammed7631
@musthakmohammed7631 3 жыл бұрын
Bro appa marine engineer padissurathu waste aaa?
@devottaraj7535
@devottaraj7535 3 жыл бұрын
@@musthakmohammed7631 NO - ALWAYS THIMK POSSITIVE - MY FIRST SON STUDIED THIS COURSE & SAILING AS A THIRD ENGINER - MY SECOND SON ALSO STUDYING B TECH MARINE ENGINEERING 8 th SEMESTER - THINK POSSITIVE YA
@ayyappansaamy007
@ayyappansaamy007 3 жыл бұрын
நீங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
@smksmk567
@smksmk567 3 жыл бұрын
அருமை உங்கள் தமிழ் உச்சரிப்பு வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளமுடன்
@shotoniphonevideomeme7800
@shotoniphonevideomeme7800 3 жыл бұрын
I am so proud that my father worked 35 years in marine engineering as merchant navy...
@Pandianaug
@Pandianaug 3 жыл бұрын
Nice video man... Majority of People won't share the reality but you did it... Hatsoff...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much.
@royjonathan6707
@royjonathan6707 2 жыл бұрын
@@SailorMaruthi hiii anna
@macmillanhewlett3279
@macmillanhewlett3279 3 жыл бұрын
சூப்பர்ப்.உங்கள் அறிவுரை சூப்பர்.ஒரு சின்ன விடயம் .எல்லோரும் படித்து கேப்டனாகவோ என்ஜீனியராகுவோ முடியாது.அப்படி ஆகவேன்டும் என்று முயற்ச்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.நானும் ஒரு சீமன் தான்.எனது வாழ்க்கையை சப்ளை வெஸலில் ஆரம்பித்து பல்க் கேரியர் ஆயில்டேங்கர் கெமிக்கல்டேங்கர் கார்கேரியர் எனபல்வேறு வகையான ஹேன்டிமேக்ஸ் முதல் வி.எல்.சி.சி வரை போஷனாக பல வருடங்கள் பல பெரிய கம்பனிகளில் பனிபுரிந்துள்ளேன்.கப்பலில் படும் என்னற்ற துயரங்களை வாரத்தையால் சொல்லமடியாது.துக்கம் சந்தோஷம் எல்லாமே கடல்தான்.உலகிலேயே பெரிய ஏமாளியும் சீமன்தான்.முயற்ச்சிப்பவர்களுக்க்கு வாழ்த்துக்கள்.புதிதாக முயற்ச்சிக்க வேன்டும் என நினைப்பவர்களுக்கு எனது அனுபவப்படி வேன்டாம் இந்த வாழ்க்கை.வாழ்த்துக்களுடன் S.Hewlett(Ex.Bosun)synergy maritime,Ex.United ocean shipping, Paramount shipping, Executive shipping Lilly maritime, Arcadia shipping,Essar shipping costal ltd.
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 2 жыл бұрын
தெறியாத்தனமா கப்பல் மாப்பிள்ளை என்று திருமணம் செய்து பல குடும்பங்கள் நாசமா போகுது😭😭😡😠🤕☠️☠️
@karthikkathir5550
@karthikkathir5550 2 жыл бұрын
Ena achu bro
@sivasakthit4514
@sivasakthit4514 3 жыл бұрын
யாருப்பா நீ... கடைசி செய்தி , மிகவும் சுவாரஸ்யமாக சொன்னீர்கள்
@dailygospel383
@dailygospel383 3 жыл бұрын
People work in ships are great and a big salute. . Its a big sacrifice and pain. . May be its good for those with less friends and no family.
@mariavasanth9193
@mariavasanth9193 3 жыл бұрын
Some married men mind voice it's better to get ship job. And some are really living their marriage life like ship journey ,
@ravana1618
@ravana1618 3 жыл бұрын
கவலை படாதீங்க சகோ... இன்னும் சில வருடங்களில் அனைத்து கப்பல்களும் தானியங்கியாக செயல்படுத்தப்படும்... இது வெள்ளோட்டத்தில் உள்ளது...
@sivaanandam471
@sivaanandam471 3 жыл бұрын
Sir, what a great experience that you have given ten points. Super sir. In last you have given one bonus point about marriage, this is hundred percent true. I have seen this experience recently. Congrats. SIVA
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@chinnarajactchinna6838
@chinnarajactchinna6838 3 жыл бұрын
Epdi join panna sir entha clg la padika plss sollunga
@chinnarajactchinna6838
@chinnarajactchinna6838 3 жыл бұрын
Sir kasta patta family sir vera vali illama tha sir kekom plss bset college join panna sonneinga
@usefulent9257
@usefulent9257 3 жыл бұрын
1:46 ARMY = NAVY= AIRFORCE in all these , this is the same challenge
@vidhyabalachander
@vidhyabalachander 3 жыл бұрын
Bro romba alaga explanation tharega my husband also marine engineer I m very proud Anna
@karandon1234
@karandon1234 2 жыл бұрын
Hi akka
@babua6225
@babua6225 3 жыл бұрын
Truly transparent video abt merchant navy. Like this❤️
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 3 жыл бұрын
ஜயா உங்களுக்கு கோயில் கட்ட வேண்டும். ஆனா நம்ம தமிழினம் குஷ்புவிற்கு கோயில் கட்டி வணங்கும் இனமாச்சே anyway my heartfelt wishes
@kiruthika-hv6jn
@kiruthika-hv6jn Жыл бұрын
Avunga avung field la Nina kashtma iurkundradha neenga sollirkinga.but nice finally u welcomed every one for this job ..superb
@mullaimathy
@mullaimathy 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. தமிழரோடு தமிழில் பேசுவதற்கு.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@shahin2360
@shahin2360 3 жыл бұрын
Enakku oru help pannunga pls
@tamilant8723
@tamilant8723 3 жыл бұрын
உங்கள் பிள்ளைகள் தமிழ் வழியில் படிப்பார்கள் என்று நம்புகிறேன்
@sankadines
@sankadines 3 жыл бұрын
பின்ன கன்னட கரன் கிட்டய தமிழ் ல பேசுவாங்க.
@jkelvin4013
@jkelvin4013 3 жыл бұрын
Well said bro ...all points Hella true ....sailor here . ..
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks for the support.
@bharathiramanathan194
@bharathiramanathan194 2 жыл бұрын
There is a great saying.... Ships are safe in the harbour, But that is not the purpose For which ships are built for....... That applies to every man's life also.... Regards, Capt. Bharathi.
@santhikrishnan2391
@santhikrishnan2391 3 жыл бұрын
கோடி கொடுத்தாலும் வானத்திலும் தண்ணீரிலும் வேலை செய்ய கூடாது இரண்டுமே மிக மிக ஆபத்து.
@heisenberg3984
@heisenberg3984 3 жыл бұрын
Ungaluku istam illana pakathinga. Athu enna total aah yaaru velai seiyakudathu maari comment panirkinga. Anga vanathilum , thanirlayum velai nadakara naala than ulagam olunga run aagitu iruku.
@user-um6ch3ne7t
@user-um6ch3ne7t 3 жыл бұрын
Nee kandippa V2la summa than irupa 😂
@prasad5433
@prasad5433 3 жыл бұрын
Military workulayumtha appidi irruku
@tamilmkr1
@tamilmkr1 2 жыл бұрын
கோழைகள் சொல்வது 🤦‍♀️
@g.rahmathullahrahmathullah6053
@g.rahmathullahrahmathullah6053 3 жыл бұрын
தங்களின் தமிழ், பொது நலத்தில் ஆர்வம், மற்றும் வெளிப்படைத் தன்மை பாராட்டிற்குரியது. தாங்கள் கொங்கு மண்ணின் மைந்தர் என்பது எனது கணிப்பு. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வேலை செய்தவர்கள் மட்டுமே அதன் வலியை உணரமுடியும். இதிலுள்ள ஒரு ஆறுதல் - இளம் வயது, அதனது வலியை அதிகமாக உணராது. இச்சமயத்தில், முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய சில (ஆன்மீக) வரிகள் ஞாபகம் வருகிறது. "இறைவன் ஒருவரை எதற்காகப் படைத்தாரோ, அது அவருக்கு எளிமையாக இருக்கும்". கிடைத்த வாழ்வை, சொர்க்கம் அல்லது நரகம் ஆக்குவது நமது சிந்தனைகளே. அதற்கு கடவுள் பக்தி - படைத்தவனின் சக்தியை அறிவது மிக மிக அவசியம்.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
@muganeshamoorthy8604
@muganeshamoorthy8604 3 жыл бұрын
Yes true my sister's only son was not able to attend her death funerals. He was in the ship on that day.
@Barath_Vajan_21
@Barath_Vajan_21 3 жыл бұрын
Reality ah sollirkinga bro 💯....
@punitharajmoses6076
@punitharajmoses6076 3 жыл бұрын
One of my close friend, who is the Chief Engineer, thoroughly enjoys his every sailing for the past 30 years. he has not made lots of money, also says that his life is always full of fun and adventurous from the say he joined duty. All his 4 children have done their education in US in a expensive universities, Two of his sons are pilots now
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks for sharing your views, Sir. It's great to know about him and his successful career path who had successfully overcome all those hurdles which I mentioned. Truly an inspiration for many.
@tamizhgrmech
@tamizhgrmech 2 жыл бұрын
If your friend has not made much money how did he manage to make his sons study in expensive US universities. Just a thought, don't take it serious.
@biriyani3838
@biriyani3838 2 жыл бұрын
He had good financial back ground tats y ur friend didn’t bother about any!
@sugantharamesh5512
@sugantharamesh5512 3 жыл бұрын
Super bro... Your points are so clear especially last point(searching bride)... Nice and very interesting to hear☺️.... actually my own brother is a Marine engineer and currently he is working with Great Eastern shipping company. He will never explain me about his shipping life like you. So I'm happily following you to know about shipping life☺️ thanks bro for explaining all... Keep rocking.... Be happy
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much for your kind words. Your brother is a good soul. Best wishes for him and your family.
@sugantharamesh5512
@sugantharamesh5512 3 жыл бұрын
@@SailorMaruthi thankyou bro...
@arulrajarmy4365
@arulrajarmy4365 Жыл бұрын
Bro
@arulrajarmy4365
@arulrajarmy4365 Жыл бұрын
Pls your contact number
@noobgameryt1713
@noobgameryt1713 Жыл бұрын
Bro I want to know abt this fully??can you explain me
@flamemaxengg7324
@flamemaxengg7324 3 жыл бұрын
Thank you brother we are the boiler engineers, i have more experience ship boiler. Thanks for your good information.
@PrakashKarthikeyan23
@PrakashKarthikeyan23 3 жыл бұрын
I felt like Blue Sattai Maran's Review 😂😂😂😂
@ItsMeNimesh
@ItsMeNimesh 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@Visws20
@Visws20 Жыл бұрын
அருமையான காணொளி அண்ணா 👍🏻🙏🏻🙏🏻
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 3 жыл бұрын
Thank you very much! People only look at the green side of everything and do not plan for what they have to face! This is very enlightening video! I also feel that ship job is the toughest job!
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
If time is good, problems are all zero.if time is bad nothing doing
@chakarar4535
@chakarar4535 3 жыл бұрын
தங்களின் மேலான விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பா.... உங்களுக்கு பொறுமை மிக அதிகமாக உள்ளது... வாழ்த்துக்கள்...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி.
@rammohan4056
@rammohan4056 3 жыл бұрын
The pain of being without job is BIG compared to job in Ship job for 1 or 2 years, Nanbha
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
I too know that pain nanbaa.
@vallveall8022
@vallveall8022 2 жыл бұрын
அருமையான தகவல் .... மனம்நிறைந்த பாராட்டுக்கள் உரித்தாகுக .. 🌹🌹🌹💐💐💐❤️
@vanimahavm250
@vanimahavm250 Жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது உங்க குடும்பத்தை எவ்வளவு miss பண்ணுறீங்கனும் than அண்ணா நீங்க படுகிறது கஷ்டமும் நன்றாக புரிகிறது நம்மை போன்று யாரும் பாதிக்க கூடாது நினைக்கிற உங்களை நிச்சயமாக கடவுள் ஆசிர்வதிப்பார் God bless you bro don't worry bro
@manoharan8588
@manoharan8588 3 жыл бұрын
நண்பரே நன்றி நான் ஒரு கம்பெனியில் கிரேன் ஓட்டுகிரேன் container chief வாழ்த்துகள்
@jpind9018
@jpind9018 2 жыл бұрын
உன்மையை சொன்ன தங்கம் தம்பி நீ
@mylambavel8049
@mylambavel8049 2 жыл бұрын
வேலையே கிடைக்காமல் எல்லோரிடமும் அவமானப்பட்டு தண்டச்சோறு என்று பெயர் வாங்குவதற்கு பதிலாக இந்தக் கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளலாம்.இதையெல்லாம் கஷ்டம் என்று எண்ணாமல் challenge ஆக மட்டுமே கருத வேண்டும்.எனக்குத் தெரிந்து பலர் நன்றாகவே இருக்கின்றார்கள்
@m.varshini4457
@m.varshini4457 Жыл бұрын
ஆமாங்க எனக்கு தெரிந்து அந்த வேலையில் இருப்பவர்கள் ரொம்ப வசதியா இருக்காங்க அவர்கள் பிள்ளைகளும் நல்ல பள்ளியில் படிக்கிறார்கள் நல்ல எதிர்காலம் அவர்களுக்கு இருக்கும்
@23lifeisgod
@23lifeisgod 2 жыл бұрын
Thanks Maruthi thala. Ithu oru eye opener ah irukkum, marine engineering seat kidaikkama feel pannavunga ellam ippa nimmathi ya iruppanga.
@m.varshini4457
@m.varshini4457 Жыл бұрын
அப்போ marine engineer job nalla job illaya nalla salary kedaikadha family kooda suthi paka mudiyadha
@satchin5724
@satchin5724 3 жыл бұрын
It's 100% true... Ship job is not so easy to survive. Very tough job.
@m.varshini4457
@m.varshini4457 Жыл бұрын
அப்படியா ரொம்ப கஷ்டமா இருக்குமா எல்லாரும் marine engineer job ship la நல்ல சம்பளம் கிடைக்கும்னு சொல்றாங்களே கப்பல்ல family kooptu kitu tour சுத்தி பாக்கலாம்னு சொல்றாங்களே 1,00,000 salary தருவாங்கனு சொல்றாங்களே எது உண்மை
@nirmalraj9135
@nirmalraj9135 3 жыл бұрын
Excellent compilation of details as bullet points.. respect your effort Bro..
@jollyojymkana6766
@jollyojymkana6766 2 жыл бұрын
My personal experience... My husband is a sea fearer... Life rmba kodumaya irukum... Please dont join marine don't study for marine... After marriage santhosama iruka mudiyathu... For function for whatever happens only wife should go every where alone...only for 10 to 15 days once than husband ta pesa mudiyum till tat need to think whether he will be safe or not nu payanthute irukanum....
@navanaveeznava4021
@navanaveeznava4021 Жыл бұрын
நான் Lashing வேலை செய்கிறேன் Singapore இல் இது தொடர்பாக பல கப்பலில் வேலை செய்யும் போது கப்பல் ஊழியர்களிடம் கேட்டிருக்கிறேன் 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு செல்லும் நமக்கே இப்படி இருக்கே இவர்களின் நிலை மிக அநியாயம் என தோன்றும்
@karthicks5873
@karthicks5873 3 жыл бұрын
கவுண்டமணி : டே கப்பல்ல வேலைனு சொன்னியேடா
@N00bGuitarist
@N00bGuitarist 3 жыл бұрын
Bro naan few months la junior engineer ah join panna poren. Technical ah job romba kashtama irukkuma? Physically and mentally strong ah irundha survive pannalaama easy ah ? Please reply pannunga
@navisworldtamil
@navisworldtamil 2 жыл бұрын
Anna...plzzzz solunga 🙏🙏🙏🙏ye friendoda friend orutharku shipla worknu sonanga he is in Coimbatore..avanga 3 monthsku once shipla irupangalama..salary monthly 3lak...avanga yenna a work panuvanga nmtherucha solunga... yenaku anga yethathu work join pananunu aasai iruku so...epti join pannamutiu...I am completed BE (EEE)
@madhanagopal7431
@madhanagopal7431 3 жыл бұрын
Thanks for the information... Very good guidance... Everyone one is showing the one side of Mirror.. But we have to see another side also.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Yes you are right.
@radhakrishnans785
@radhakrishnans785 3 жыл бұрын
Time zone, sleep pattern, varying weather, food are important problems which affects our health in latter age... All other issues exists in other industries also.....
@sharathprakash4092
@sharathprakash4092 3 жыл бұрын
Very informative video machi! Awesome!
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much da.
@ashokjesus28
@ashokjesus28 3 жыл бұрын
நண்பா எப்போவுமே பாசிட்டிவான எண்ணங்களை மக்கள் மனதில் விதைத்த மட்டும் தான் எப்படிப்பட்ட கஷ்டங்களையும் அவர்களால் தாங்க முடியும் எனவே நீங்கள் இதில் உள்ள கஷ்டங்களை எடுத்து சொன்னீர்கள் அதற்கு முதலில் நன்றி. ஆனால் இதில் உள்ள நன்மைகள் மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
பொசிட்டிவ் எண்ணங்கள் கண்டிப்பாக வேண்டும். ஒரு வேலையின் நன்மைகளை மட்டுமே கூறுவது இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலாக அமையாது. அதில் உள்ள தீமைகளையும் கூறவேண்டும். இரண்டையுமே தெரிந்துகொண்ட பிறகு அவர்களே அவர்களுக்கான பாதையை தீர்மானிக்க வேண்டும். அந்த எண்ணத்தில் தான் இந்த வீடியோவை பதிவிட்டேன். கப்பல் வேலையின் நன்மைகளை மற்றொரு வீடியோவில் பதிவிட்டியுள்ளேன். அதையும் பாருங்கள்.
@abdulmalik-ir9xi
@abdulmalik-ir9xi 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@syedferozkhan2131
@syedferozkhan2131 3 жыл бұрын
கடைசி பொண்ணு பாக்குற point sonningala அது அனுபவதில பேசுற மாதிரி இருக்கு😂😂
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
😄
@kbmurugan70
@kbmurugan70 3 жыл бұрын
விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் அந்த கதையா இருக்கு சொல்லுறது அனுபவத்தில்தான் எல்லாம் சொல்றா
@jeyachandranravichandran9998
@jeyachandranravichandran9998 3 жыл бұрын
Fact than... Romba kastam... I am mariner tooo
@avinarts3782
@avinarts3782 3 жыл бұрын
Great sir......Best. and usefull information.,,,, Thank you sir
@prakashayyasamy5509
@prakashayyasamy5509 2 жыл бұрын
One of my merchant Navy friend got killed in a boiler accident in a ship owned by Ethiad Company. It was during 2015-16 time. He was working in an oil ship which transports oil between Mumbai and Middle East. We too are from Coimbatore, he studied in Amit University, Chennai.
@user-jm1om7hm5n
@user-jm1om7hm5n 3 жыл бұрын
நீங்கள் பேசுவதை பார்த்தால் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவராக தெரிகிறது . நான் கோவை❤️❤️
@ViewTamil
@ViewTamil 3 жыл бұрын
அந்த" பொண்ணு வீட்டுக்காரங்க " 11 வது காரணம் 💯 உண்மை... உங்கள் கப்பல் வாழ்க்கை அனுபவம்... ஆர்வமுடன் காத்திருக்கும் நண்பர்கள்...வளர்க..... உங்கள் பணி
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@KKaran-rq5lv
@KKaran-rq5lv 3 жыл бұрын
எனக்கு கப்பல் தான் தேவை நண்பரே என்னுடைய லட்சியம் அதுதான்
@hereiam00
@hereiam00 3 жыл бұрын
Yennakum than bro yentha college la padikirunga
@mohamedfardeen5146
@mohamedfardeen5146 2 жыл бұрын
@@hereiam00 amet university and marine college in coimbatore is best for ship relationship course
@suthakaranhamsabarthan755
@suthakaranhamsabarthan755 Жыл бұрын
பயனுள்ள வீடியோ மிக்க நன்றி 🙌🙌🙌🙌🙌
@divyaparasuram7009
@divyaparasuram7009 3 жыл бұрын
Super ah solli irukinga ithellaam pakkum pothu naanga evalo somberiya irukomnu thonuthu
@vimalabai7733
@vimalabai7733 3 жыл бұрын
9🎑🇧🇲 Pm
@karthick_kumar8051
@karthick_kumar8051 3 жыл бұрын
Bro sila company nalla provide pandranga sila company nalla pathuku ranga nu...sila company permanent ah vachukuranga nu sonninga adhu endhendha companies....? And andha company la nammaaala join panna mudiyuma.....? please reply.....!🙏🏻
@Kj-td2we
@Kj-td2we 3 жыл бұрын
Each and every job has individual challenges and hurdles those who would like to explore and passionate go ahead....
@praveen4612
@praveen4612 3 жыл бұрын
But this job is the worst of all
@nawazbashanawazbasha4321
@nawazbashanawazbasha4321 3 жыл бұрын
Enakku pudicha job bro ithu..evlo kastama irundhalum na work pannuven
@miraclesintamil5830
@miraclesintamil5830 3 жыл бұрын
Kandippa maren engineering thaan anna seranum this 11 points impress me to do be a sealer
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Wait bro. Watch my other videos about shipping life and then decide.
@Sivasuriyan
@Sivasuriyan 3 жыл бұрын
Hats off to your transperancy! ❤️❤️❤️👍🙏
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@namachivayasiva8834
@namachivayasiva8834 3 жыл бұрын
Its too good message anna.... I'm Ur friend namachivayam mrs....
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you. Hope you are doing good.
@javablues1678
@javablues1678 2 жыл бұрын
When I read the comments here, you seafaring guys should share info on bad shipping companies anonymously to prospective applicants. You will be helping a lot of people that way. That will also help your life/experience on ships also.
@abrahamjeyaseelan557
@abrahamjeyaseelan557 3 жыл бұрын
Intha field varathuku luck matu iruntha pothu bcoz enaku luck iruntha nalatha na shipping course mudichu 1 week la nalla ITF company kidachuthu..nw 8 yrs finished
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Good to know about that bro. All the best.
@RiskRahul007
@RiskRahul007 3 жыл бұрын
Bro enna course padichaika
@surendarprakasam5917
@surendarprakasam5917 3 жыл бұрын
Kappal nu illa endha job ha irundhalum prblm face panni dhane aaganum,illa na mony earn pannama veetlaye irukka vendidhan, and that is depends on stuff,
@phaviykharen2900
@phaviykharen2900 2 жыл бұрын
Brother intha "COP, WATCH KEEPING & COC" itha pathi konjam theliva soluga please ❤
@Blissfuldream99
@Blissfuldream99 3 жыл бұрын
Eye opener video! Best content.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you.
@asokan4945
@asokan4945 2 жыл бұрын
good video
@JB-lx9si
@JB-lx9si 3 жыл бұрын
தம்பி தண்ணீரை குடிக்கும்போது மூச்சடைத்து கூட இறப்பு நிகழ்கிறது. அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்கின்றோமா. வெளி நாட்டில் இருப்பவருக்கும் உடனே வர சில சமயம் முடிவது இல்லை.
@rajaraja-oz2fn
@rajaraja-oz2fn 3 жыл бұрын
Doctor job la evlo kashtam irukku theriyuma.....grass is always green on the other side,one should pursue one's passion. There are problems and difficulties in all jobs
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Bro, I think you didn't watch my full video. I just shared what people will face if they come to work onboard ship. Ask any sailor working in Merchant Navy, they will say the same. Just by looking only on the brighter side, many young people joining MERCHANT navy and after facing the above mentioned issues, they are quiting sea life. If they already knew about the dark side, probably many won't spend so much money (20laks for degree) and study this course and later leave job without earning anything. This video is dedicated by many sailors who left sea life/ thinking to leave and want others not to make same mistake as they do. Hope you understand.
@sarankayal9938
@sarankayal9938 3 жыл бұрын
Things can be easy to say.. That every job is tough.. Ship job is that u being in jail with mental tension.. Doctors are busy atleast by meeting people.. Ship life is different.. For example u lock ur self in a room for 15 days without any contacts to outer world..without mobile entertainment etc.
@usefulent9257
@usefulent9257 3 жыл бұрын
1:25 Each ship should have a parking space for helicopter or small 5 seater aeroplane..If a person has to urgently visit family, that helicopter or aeroplane can be used.
@abishekramesh5135
@abishekramesh5135 2 жыл бұрын
😂 high operation cost
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
மாருதி சொல்வது அத்தனையும் உண்மை. நீண்டநாட்களாக இதுபற்றிய புதிய தகவல்கள் எனக்குத் தெரியாது.இருந்தும் இளஞர்களும் 45-50 வயது வரையான விருப்பமான எவரும் கப்பலில் வேலைசெய்வதற்கான cours (அந்தந்தப் பதவிக்களுக்கான படிப்புகள்)செய்து Sea man book (pass port போன்ற)புத்தகமும் எடுத்த பின்னர் கப்பலில் வேலக்குச்சேரலாம். நான் 1985-2005 வரை கப்பலில் வேலைசெய்தேன்.தொடர்ச்சியாக (திருமணத்தின் முன்)2 வருடம் இருந்தேன்.நல்ல சம்பளம். காசு கொடுத்து வெளிநாடுகளுக்குப் போகத்தேவையில்லை.உடல்நிலையும் மனநிலையும் திடமாக இருந்தால் மிக ஜாலியாக இருக்கும். இப்போ ஐரோப்பிய நாட்டில் இருந்தாலும் கப்பல் வாழ்க்கைப் போலில்லை என்பது என் எண்ணம்.கிடைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டால்சரி.
@selvis6911
@selvis6911 3 жыл бұрын
இவர் சொல்வது உண்மை தான் என் மகன் கப்பலில் தான் வேலை இருக்கார் படிக்கறதுக்கு செலவும் அதிகம் படிப்பும் ரொம்ப கஷ்டம் உடல் நிலையும் பாதிப்பு வருது வேலை கிடைப்பதும் ரொம்ப கஷ்டம்
@mayyoob74
@mayyoob74 2 жыл бұрын
உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இது போன்ற செய்திகளை வெளிப்படுத்துவதால் தான் எங்களுக்கும் கப்பல் வேலையை பற்றிய இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா என்பதை உணர முடிகிறது .நன்றி நண்பா
@m.varshini4457
@m.varshini4457 Жыл бұрын
அதெல்லாம் இல்லைங்க கப்பல் வேலைல இருக்கிறவங்க நல்ல நிலையில் இருக்கிறாங்க
@karthikshanmugam5930
@karthikshanmugam5930 3 жыл бұрын
What he says is true my father is marine engineer. You will miss ur family time a lot
@sahulhameed9445
@sahulhameed9445 3 жыл бұрын
இதை பார்த்த வளைகுடா வேலை மாதிரி 80சதவீதம் இருக்கிறது
@anandtamilkadhalan1353
@anandtamilkadhalan1353 3 жыл бұрын
நீங்கள் சொன்ன 11 காரணங்கள் நூற்றுக்கு நூறு உண்மை .......நான் சொகுசு கப்பலில் பணிபுரிகிறேன்...எனது முதல் ஒப்பந்தத்தில் என் அறை நீர்மட்ட அளவில் இருந்ததால் வெளியில் என்ன நடக்கிறதென்றே தெரியாது ...வேலை,உணவு, அறை என்ற ஒரு தொடர் சுழற்சியில் மட்டுமே இருப்பேன் எது பகல்,எது இரவு என தெரியாது ...பல நேரம் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது....ஆகையால் உறக்கத்தில் இருந்து விழித்தவுடன் முதலில் பார்ப்பது சீருடையோடு படுத்திருந்தால் அது பகல்...கால்சட்டையோடு படுத்திருந்தால் அது இரவு .....இதுபோன்ற பல விநோதமான அனுபவங்கள் நிறைய இருக்கிறது...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
கருத்துக்கு நன்றி
@sivanesankandiah1647
@sivanesankandiah1647 Жыл бұрын
நானும் 1980. கழுல் 9 வருடங்கள் குசினியில் வேலைபார்த்தவன். அப்போதைக்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம். இப்போதய நிலை என்றால் கப்பல் வேலை வேண்டாம் சாமி. நன்றி உமது அறிவிப்புக்கு. இலங்கை நேசன்.
@-SBharath
@-SBharath 3 жыл бұрын
Sir I am mechanical engineering student first year whether will it be easy for me to apply entrance exams for navy or shipping?
@mahendran189
@mahendran189 3 жыл бұрын
In ratio many people wish to join merchant navy from shore area , and almost in ratio people know the risk and awareness about the ship and the shipping field, And if you are in to the ship the rank and role you have is have responsibility those has to taken care of by you , your rank and roles and responsibilities has to be done by you , that's why too many exams and orals conducted , imagine your rank role what has to be done has to be done by you if you say you don't know that then in middle of ocean no one can do anything because each has their own role, And regarding the health shipping field , you forgot to say before every contract you have been in to complete health check-up it's called medicals in your slang it's been done to make sure you are fit for the particular contract , so you are into sailing so it's again a primary job to keep fit and unavoidable situations it's tough to handle that too I heard , chopper can be arranged by own expense or some times by company to reach shore , I agree many people don't get girl irrespective of the girl side know about this field , and many family issues , It's risk involved job , if you signed contract then next 6months it's your house so you need to take care your responsibility there , that's why they pay you huge , but again risk is a risk you have been paid off, Climate change and other stories I don't accept as you get a sailor tag you need to be ready for those things Younger a tag merchant navy so your primary goal to keep fit and you should need complete 100 knowledge on the roles and responsibilities you are aware of it , Let me Tel tel you a situation in middle of sea your engineer some.important screww or bolt broken and ship need that to run and in inventory those spares are not avaliable means , so as a engineer you need to make in lath and need to fix so imagine that much knowledge you need to have its just a example, many tough situations are there , So people with tough mindset and can choose this job not for light hearted one , Again 6months away from home is not a easy thing , you guys are great in one way , make sure before sailing you keep things correct for those 6months , have some good friends in shore to help your parents in your absence . I have many friends and my own brother is a marine engineer, it's a great field , please don't think this as tough job , every job has has its own risk and toughness , ask to a IT guy he says his own stories , and no job in land also have security , even govt job if you do mistake or misuse then they fire , so guys all the best
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks for adding more info on this and appreciate your great narration. As you said, every job has its own pros and cons. Here, in this video, I shared the cons. Plz watch my other video about the pros in Merchant Navy.
@mahendran189
@mahendran189 3 жыл бұрын
@@SailorMaruthi sure bro.
@ganesankriahnamoorthy7167
@ganesankriahnamoorthy7167 3 жыл бұрын
Very good your information govt never tell about real condition
@chandru.r8033
@chandru.r8033 3 жыл бұрын
குட்டு குடும்பம் வாழ்கை அமைத்தவர் தான் ஆனந்த ஜென்மம் அமைத்தவர்.* எட்டின துளைவில் படிப்பு பிழைப்பு மற்றவை எல்லாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.* பொழுது போனால் குடும்பத்தார் உடன் உன்னு மகிழ வேண்டும்.* பிரந்த இடத்துக்கு பெருமை சேர்தபின் மடிய வேண்டும். இதல்லாம் சாத்தியமே , இல்லையேல் வாழ்வே சூனியம் *.
@jeyaanatham8205
@jeyaanatham8205 3 жыл бұрын
கூட்டுக்குடும்பம்
@nithesha6543
@nithesha6543 3 жыл бұрын
I am studying Marine Engineering sir. Thanks for your video. It's very helpful to me.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Best wishes.
@kiyareesettingaa7019
@kiyareesettingaa7019 3 жыл бұрын
Hi Bro. It's a great video. very useful. Thankyou for such an explanation. MAERSK போன்ற கம்பெனி-ல வேலை செய்தால் வருடம் முழுவதும் salary வருமா? மனைவியை நம்முடன் கப்பலில் அழைத்து செல்ல முடியுமா?
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Now no company is allowing to carry family onboard due to covid.. Big companies will give salary round the year.
@kiyareesettingaa7019
@kiyareesettingaa7019 3 жыл бұрын
@@SailorMaruthi thanks a lot for the reply bro
@soundhar2354
@soundhar2354 26 күн бұрын
Brother valuble points i was completed merchant navy but now im working oil field bcoz off all this issues
@sivamurugank5377
@sivamurugank5377 3 жыл бұрын
Thank you for your advices.
@jkelvin4013
@jkelvin4013 3 жыл бұрын
Bro u vlog is all about officers perspective ....6 months contract .... These fellas dunno about crew life on board . ..9 months or 11 months ...kindly vlog about it ...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Sure bro. Will share soon.
@-kasadathapara117
@-kasadathapara117 3 жыл бұрын
Seaman is A Real Hero
@navin.matthews
@navin.matthews 3 жыл бұрын
Hi!Bro. My Aim is to become an Army Officer. How can i workout from now to select in that currently I am Studying 10 standard.
@vikrammodifan
@vikrammodifan 2 жыл бұрын
This is merchant navy.
@Deivahari-sf8ub
@Deivahari-sf8ub 3 жыл бұрын
Last one is a very valid point
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 38 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 9 МЛН
Бутылка Air Up обмани мозг вкусом
01:00
Костя Павлов
Рет қаралды 1,9 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 10 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 38 МЛН