🤔WATCH FULL VIDEO🤔 | பாதுகாப்பானதா? CNG RETROFIT || Sakalakala Tv || Arunai Sundar ||

  Рет қаралды 176,626

Sakalakala Tv

Sakalakala Tv

2 жыл бұрын

For CNG Fitting contact
Main branch:
Go Gas Autos
Avarampalayam(Near-Ramakrishna hospital)
Coimbatore.
Ph-9994570627,9790575625,9994699289
GO GAS AUTOS UNIT-l
Nh544,Near Avinashi Bhai Hotel,Avinashi,Trippur-641654
Ph-6369653879,7871085567
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#cngretrofit
#gaskitforcar
cng bs6 approval tamil
gas conversion kit for car
petrol to cng conversion kit cost tamil
cng bunk in tamilnadu
cng bunk in coimbatore
go gas autos
cng kit in emi
stag cng retro fit
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер: 259
@gsenthilkumarkumar2205
@gsenthilkumarkumar2205 2 жыл бұрын
Cng பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்தியதுக்காக ரொம்பநன்றி
@trrajendran4505
@trrajendran4505 Жыл бұрын
சகலகலா டிவி தொகுப்பாளர்கள் உங்களின் இந்த வீடியோவுக்கு நான் நன்றி சொல்கிறேன் ஆனால் சிஎன்ஜி கேஸ் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு வீடியோ மக்களுக்கு போடுங்கள் இது எனது கோரிக்கை நான் இந்த வீடியோ இப்பொழுதுதான் பார்த்தேன் இருப்பதிலேயே சிஎன்ஜி கேஸ் போஸ்ட் போஸ்ட் போஸ்ட் கேஸ் ஃபில் பண்ண வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அல்லது 1.30 மணி நேரம் ஆகிறது அதுவும் கிடைக்க மாட்டுகிறது நம்பி நாம் எங்கும் லாங் டிரைவ் பண்ண இயலாது இதெல்லாம் புரிந்து கொண்டு வீடியோ போடுங்கள் இதெல்லாம் தெரிந்து கொண்டு மக்களுக்கு கருத்து கூறுங்கள்
@MerunyaS
@MerunyaS 2 ай бұрын
​@@trrajendran4505😮😅
@ramesht4896
@ramesht4896 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் தங்களுடைய முயற்சி எங்களை நல்வழிப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சி சீர்படுத்தவும் நிறைய ஆலோசனைகளை வழங்கியும் எங்களை புதிய வழிக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்த தாங்களுக்கும் கேஸ் விவரங்களை தெரிவித்த அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்
@Dharma_Virtu
@Dharma_Virtu Жыл бұрын
Good informative video. Just to add in Ramanathapuram and some areas CNG/PNG is been produced by GAIL and distributed by AG&P Pratham. Got some offline CNG pumps in and around Ramanathapuram.
@anantharamanvaithiyanathan8014
@anantharamanvaithiyanathan8014 2 жыл бұрын
There is minor difference between CNG and Petrol both are damaging natural sources while manufacturing but petrol additionally damages air too after combustion or during usage
@AbdulKareem-wi4wo
@AbdulKareem-wi4wo 2 жыл бұрын
Great Videos!! Please keep on it your effort!! I'm eagerly looking your house Pro's and Con's of AAC block construction. I'm Planning to construct
@vijimariya8824
@vijimariya8824 2 жыл бұрын
It's being years we are using cng vehicles in Mumbai, initially the price of cng was 32/kg but now that's also too expensive.
@jpvinusam
@jpvinusam Жыл бұрын
Highly informative video., Thank you bro.
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super boss important video super aah explain pannuringa valthukkal 😍
@kannatitus4010
@kannatitus4010 2 жыл бұрын
👌🏻👍👍 சூப்பர் சார் நல்ல ஐடியா கொடுத்தீங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி ரொம்ப உதவியா இருக்கும் வாங்கவே முடியாதவங்க இதை புரிஞ்சுக்கோங்க
@jeganml
@jeganml 2 жыл бұрын
விரைவில் cng விலை petrol rate க்கு வரும்
@Wffgcdewffkdhrhdb
@Wffgcdewffkdhrhdb 2 жыл бұрын
Arunai Boss, can you check the ampere of your smart home contactor? I bought a single phase contactor and when I checked the contactor coil amps, it’s shows 0.125 amps. It’s like 30watts of power just to turn on a switch. Please go find a spare contactor and check with a clamp meter. It’s not at all energy efficient. If total 5 x 10 watt light is on , you are consuming 200Watt of power already.
@kaushalram5241
@kaushalram5241 2 жыл бұрын
CNG: • Boot space only 10% to 20% • Price may increase like petrol • Price differs from one station to other • Very limited CNG stations available EV’S: • 30% to 40% Costlier than IC vehicles • Battery charge time • Range issue • Only Planned drives • Battery costs almost 60% of vehicle value Strong Hybrid vehicles seems to be more feasible for current market than any EV's or CNG's.
@suganyagopi7242
@suganyagopi7242 2 жыл бұрын
But u installed cng u got a good mileage
@kamala2694
@kamala2694 2 жыл бұрын
In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit
@venkatesans8363
@venkatesans8363 Жыл бұрын
Current cng price 84 Rs it will surely touch petrol Price
@kamala2694
@kamala2694 Жыл бұрын
@@suganyagopi7242 nothing difference in mileage. its an eyewash talking about mileage. only prize difference we can think. that too, now cng prize with kit installation is waste. instead diesel is ok.
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
உங்கள் புது புது தேடல் அருமை அண்ணா 💐🌼🙏
@SETHU...
@SETHU... 2 жыл бұрын
சி என் சி கேஸ் டெல்லியில் 2005 முதல் மாநகரப் பேருந்துகளே இயங்குகிறது நமக்கு 2000 கிலோமீட்டர் வருவதற்கு இத்தனை வருடம் ஆகி இருக்கிறது
@Shreyansi1697
@Shreyansi1697 11 ай бұрын
Which is best for grandi10 2017 model stag or lovato?
@yuvarajyuva8883
@yuvarajyuva8883 2 жыл бұрын
Bro thk u so much 4 information ad 1 more thng bs6 model it’s available
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq Жыл бұрын
என்னதான் CNG யை பற்றி புகழ்ந்து பேசினாலும் , அது இன்னும் பாதுகாப்பான சிஸ்டமாக வளர்ச்சி அடையவில்லை. ஏகப்பட்ட இடங்களில் அதன் High pressure ஆல் வெடித்து சிதறியுள்ளது. ஆகவே இன்னும் சில காலம் LPG போடுவதே நல்லது.
@fg3752
@fg3752 2 жыл бұрын
Many countries uses this gas for power generators , Cummins,CATS all have gas engine generators...only thing is proper safety measurs and periodical inspections as per norms need to be followed for better safety..but we Indians can follow any propper systems ?
@rubanp3558
@rubanp3558 Жыл бұрын
Ertica 2022 model (petrol)ku cng fixing enna price varum
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
@ithangasekar3230
@ithangasekar3230 2 жыл бұрын
Bro Trichy madurai thirunelveli and Thoothukudi la CNG varalaye bro eppo varum bro please reply
@asjeyakumarkamaraj6729
@asjeyakumarkamaraj6729 2 жыл бұрын
சிறப்பு சகோதரா.
@devathiyagarajan
@devathiyagarajan Жыл бұрын
3weeler (auto)cng செட் செய்ய முடியுமா
@RAMASAMY-kf3bt
@RAMASAMY-kf3bt 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@mahijoe1448
@mahijoe1448 2 жыл бұрын
Anna neenga super na....romba like panna aarampichiten...
@BK1997ap
@BK1997ap Жыл бұрын
andha spare tyre madhri en cng tanks ready panradhu ila??? adhu possible ilaya???
@venkateshsharmila607
@venkateshsharmila607 2 жыл бұрын
Price is 77 rs in chennai. 5 month before 52 rs. Price is increase day to day.
@RameshPerumal.
@RameshPerumal. Жыл бұрын
Now 84
@venkateshsharmila607
@venkateshsharmila607 Жыл бұрын
@@RameshPerumal. Now 88
@Newbusinessopportunities1984
@Newbusinessopportunities1984 2 жыл бұрын
Good video sundar sir,,, its the best video of u
@sridharvenkatesan9854
@sridharvenkatesan9854 6 ай бұрын
Nice video. One small observation. The pressure of 200 bar is equal to 2940 PSI. This is not just 8 times as mentioned in the discussion. Extremely high. மன்னிக்கவும், மக்கள் புரிதலுக்காக போடப்பட்டது. தவறை சுட்டிக்காட்ட அல்ல.
@nd7908
@nd7908 2 жыл бұрын
Best company made vangunga . Retrofit panni car yathavathu aachuna insurance claim aavathu . 👍 Nalla visarichu panunga👍
@vijaysathiya8052
@vijaysathiya8052 Жыл бұрын
Cng tank omni ku install panna evla rate akum ji
@T01821
@T01821 2 жыл бұрын
Super sir very useful video 👍
@unlimitedtechniqs3395
@unlimitedtechniqs3395 2 жыл бұрын
சார் இந்த CBG கேஸ் என்பது சேலத்துக்கு பக்கத்துல கவர்மெண்ட் ரெண்டு பங்க் ஓபன் பண்ணுச்சு அத பத்தியும் எடுத்து போட்டு விடுங்க அதுவும் சேம் சிஎன்ஜி கேஸ் டேங்கில் அதை ஃபீல் பண்ணலாம் compressed bio gas CBG
@urksencyclopediab8999
@urksencyclopediab8999 Жыл бұрын
Cng small production plant irrunta details sollunga sir . Tq.
@Shanmugavelavan
@Shanmugavelavan Жыл бұрын
பயணுல்ல.... தகவல்...... 💕💕💞💞
@kalandarkalandar125
@kalandarkalandar125 Жыл бұрын
1996 ரில் பாம்பே யில். CNG.. வந்தச்சி. தமிழ்நாடுல (ரொம்ப தாமதம். 4/9/2022)
@yasarstar143
@yasarstar143 Жыл бұрын
Is it possible in diesel cars? Am I asking a right questions❓
@mohankumar10mk96
@mohankumar10mk96 Жыл бұрын
Cng potta exhaust lam podalamaa
@MrRahul2795
@MrRahul2795 4 ай бұрын
Highly informative video
@venkateshchettiar4725
@venkateshchettiar4725 2 жыл бұрын
We need this cng pump in tamilnadu all districts for taxi service and auto service
@chandrasekarvijayan
@chandrasekarvijayan 2 жыл бұрын
Sir diesel engine + gas's add pannalama sir
@esakkimuthu.mumbai
@esakkimuthu.mumbai Жыл бұрын
BioCNG is future our Farmer can Produce it. already many states have made available of BioCNG Big boost to self Reliant to Fuel Import.
@arunkumar-en7lz
@arunkumar-en7lz Жыл бұрын
Brother can we seperate Methane from Gobar gas, Did any seperation device available for smaller level. Can we use the seperated methane for CNG cars
@VSMPRK
@VSMPRK Жыл бұрын
Delhi IIT only patent methane extraction (purification) from cobar or bio gas , Device under progresss in india. But foreign it is available
@rajakahamed6629
@rajakahamed6629 2 жыл бұрын
Sir diesel car yean etha options varathu ella atha paththi oru video podunga
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
டீசல் வண்டியின் இன்ஜின் ஒர்க்கிங் மெத்தேட் வேற அதனால் அதை மாற்றுவது மிகவும் கடினம். செலவுகள் மிக மிக அதிகம்
@sivasathya6548
@sivasathya6548 Жыл бұрын
Maruti 800 petrol 2000 மாடல் fit பண்ண முடியுமா Fc இன்சூரன்ஸ் எருக்கு
@user-db2td7zd3u
@user-db2td7zd3u 2 жыл бұрын
நண்பா டூ வீலர் பைக் சிஎன்சி கேஸ் ஓட்ட முடியுமா சொல்லுங்க
@selvaraju89
@selvaraju89 2 жыл бұрын
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் சுற்றுபுறம் சுமார்15கி.மீ அளவில் CNG bunk இல்லை எதை நம்பி CNG கார் வாங்கவுது?
@kavinadvik5274
@kavinadvik5274 Жыл бұрын
Appo bikes kuda cng ah change pannalama?
@aboveandbeyound9605
@aboveandbeyound9605 2 жыл бұрын
What will happen if a car hit from behind? Will our car explode? And we get injured
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Ай бұрын
My car santro Ls zip plus. ..How much coast bro.
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 Жыл бұрын
Super bro 👌 emi la chennai panalama
@chandrashekarbk4601
@chandrashekarbk4601 Жыл бұрын
CNG available for 2 wheeler sir
@johnjh7487
@johnjh7487 Жыл бұрын
Anna cng runnigla petrol change pannalama
@jetjagadheesan.mjagadheesa2948
@jetjagadheesan.mjagadheesa2948 2 жыл бұрын
Vellore la gas or CNG fitting irundha video podunga sir
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 2 жыл бұрын
Vellore palar brige.vellore to katpadi route. Palar ending near vishnu treater..! Gas
@RameshRam-ul3hm
@RameshRam-ul3hm Жыл бұрын
Use full
@kotee12
@kotee12 2 жыл бұрын
Shall i fit in lpg auto
@bharatham6910
@bharatham6910 2 жыл бұрын
மத்திய அரசின் திட்டமாக, இந்தியா முழுவதும் 8 வருடங்களுக்கு முன்பு 900 பங்குகள் இருந்தன, இப்பொழுது 4500 பங்குகள் உள்ளன, இன்னும் 2 வருடங்களில் 8500 பங்குகள் கொண்டுவர திட்டம் உள்ளது.
@santhosh5414
@santhosh5414 2 жыл бұрын
CNG price hike 50 rs to 80 rs very good government
@bharatham6910
@bharatham6910 2 жыл бұрын
@@santhosh5414 இறக்குமதி செய்தால், வெளிநாட்டு நாடுகளிடம் அடிமை, உள்ளூரில் எடுத்தால் தான் நல்லது. உள்ளூரில் எடுக்க விடுங்க.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
Correct but உற்பத்தி செய்ய எத்தனை plants start பண்ணாங்க By using cow dung & vegetable wastes we can produce methane பூமியில் இருந்து தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எவ்வளவு குப்பை சேருது அதில் இருந்தும் தயாரிக்க முடியும் But government investment செய்யணும்
@bharatham6910
@bharatham6910 2 жыл бұрын
@@santhoshkumar-fb7qg kzfaq.info/get/bejne/ndmelKl7q7zLe3k.html தற்போதைய தேவைக்கு மாடுகள் இல்லை. யானை பசிக்கு சோளப்பொரி.
@bharatham6910
@bharatham6910 2 жыл бұрын
@@santhoshkumar-fb7qg kzfaq.info/get/bejne/edikeZx5r5eweWg.html
@shankar138
@shankar138 Жыл бұрын
What is the cost for CNG installation
@mohamedibrahim-tt1br
@mohamedibrahim-tt1br 2 жыл бұрын
Sir add film pathi oru live podunga sir plzz...
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 Жыл бұрын
Super channel is you are running
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp 2 жыл бұрын
Very good video 👌💐
@shankar138
@shankar138 Жыл бұрын
Do this Company installation is in Chennai or only in Coimbatore..
@manuanus
@manuanus 2 жыл бұрын
Sir can I get proper number of omega solar ups contact details the one that one screen not answering
@saravanana7192
@saravanana7192 Жыл бұрын
bs6 engine approval iruka
@venkateshvenkivkm873
@venkateshvenkivkm873 2 жыл бұрын
Super sir 👍👍
@rajeshkumar-hn2yi
@rajeshkumar-hn2yi 2 жыл бұрын
qilin battery technology topic needed bro
@Mani20386
@Mani20386 2 жыл бұрын
Bangalore ல இப்போ 1 kg cng 88 rs, April masam 62 rs than இருந்துச்சு
@TheSathyadev
@TheSathyadev Жыл бұрын
bike ku pannuvangala
@francie004
@francie004 2 жыл бұрын
I remember goundamani comedy about petrol , diesel in karakathakaaran movie , petrol was costly once then switched to diesel then to cng then to EV , gounder rocks
@vvijayanand5227
@vvijayanand5227 2 жыл бұрын
ஒரு லிட்டர் பெட்ரோல் அளவிற்கு CNG How far will it go for how many rupees?
@gpcreations5959
@gpcreations5959 Жыл бұрын
1kg is equal to 1.2L of petrol City la petrol for 1L -12kodukudhu na Cng 1kg 25kodukum I have tata tiago City la 24 Outer la 32
@foreversreee
@foreversreee 2 жыл бұрын
After cng retrofit, RTO registration is required on existing Rc or not? Also how about car insurance?
@suganyagopi7242
@suganyagopi7242 2 жыл бұрын
Afer cng fitting need endorsement sir.... Its helping for ur insurance claim
@foreversreee
@foreversreee 2 жыл бұрын
@@suganyagopi7242 also I heard that actual service center will not entertain.. And will not do service also.. Is that true? What's the solution for that?
@suganyagopi7242
@suganyagopi7242 2 жыл бұрын
@@foreversreeeno sir most of the service center accepting like maruthi, huyundai
@ABK1510
@ABK1510 Жыл бұрын
Bike ku CNG set pana mudiuma
@sursehbabu4999
@sursehbabu4999 Жыл бұрын
Battery car yenge?
@happy11272
@happy11272 2 жыл бұрын
Bike cng change aa
@saravanansaravanan-mt6he
@saravanansaravanan-mt6he 9 ай бұрын
Eeco cng fitting how much cost
@kanmaniandavar7501
@kanmaniandavar7501 Жыл бұрын
Ana 3month a iam using cng in toyota corala amt ana
@MEPTHarikrishnaM
@MEPTHarikrishnaM Жыл бұрын
CNG engine required frequently engine oil change and cng engines produce high engine heat
@SivaKumar-ff2nk
@SivaKumar-ff2nk Жыл бұрын
Omni cng fitting pana mutiuma
@number1chennai868
@number1chennai868 2 жыл бұрын
Good video
@sridharvelusamy7250
@sridharvelusamy7250 2 жыл бұрын
It's not differentiate, it's difference.
@giribodipatti4241
@giribodipatti4241 2 жыл бұрын
Super
@ester.ester.t8496
@ester.ester.t8496 Жыл бұрын
🙏❤️👍சகலகலா வல்லவன் சூப்பர் சார்❤️👍🙏
@vanjivanjinathan6442
@vanjivanjinathan6442 2 жыл бұрын
ராமர் பில்லை பற்றி சொல்லுங்க
@kannanp553
@kannanp553 2 жыл бұрын
Cost inform Anna
@arumugamaru5443
@arumugamaru5443 Жыл бұрын
Nice
@ggudubasha2115
@ggudubasha2115 Жыл бұрын
CNG pump pressure details
@kogulansm
@kogulansm 2 жыл бұрын
Automatic petrol car la cng fitt panna முடியுமா bro?
@mohammedrafi8327
@mohammedrafi8327 Жыл бұрын
முடியும்
@kogulansm
@kogulansm Жыл бұрын
@@mohammedrafi8327 நன்றி bro
@arunbomma6741
@arunbomma6741 Жыл бұрын
Lpg ahh cng ahh conversation panuna elvo amount agum bro
@ragukvr4768
@ragukvr4768 Жыл бұрын
Vento petrol ku pota mutiuma
@bala779
@bala779 Жыл бұрын
CNG price is keep on increasing hence no use….once it will reach near to petrol price….then it’s waste.
@arunvijay3605
@arunvijay3605 2 жыл бұрын
What bike gas
@casathishkumar4143
@casathishkumar4143 2 жыл бұрын
I have been thier customer for the last 6 years and we have fitted more than 25 vehicles in our group. Excellent service and follow up. Entire team is youngeters,so very easy as they adopt to new technology once it comes.
@dilsarthar8692
@dilsarthar8692 2 жыл бұрын
Wow wow bossu vera lawal bossu
@anandd6145
@anandd6145 2 жыл бұрын
Can you also explain about LPG? I am thinking to go with LPG because i have space concern. Or if i am going with CNG what would be the alternative for boot space.
@kavinkarthi1020
@kavinkarthi1020 2 жыл бұрын
Bro my opinion soldren,cng naraiya accident nadakuthu but ithu varaikum lpg la accident nadakala ,so konjam nalla visarichu fit panuga
@KumareshSK
@KumareshSK Жыл бұрын
CNGs need cylinders (seamless) but LPG can be stored in torridol tanks which will be places in stepney space, you won't compromise boot space.
@anandd6145
@anandd6145 Жыл бұрын
@@kavinkarthi1020 thank you.. but with LPG no chances of exploding right? Also when you refilling cng we need to get out of the car ? Is that the same case with LPG? Do we need to get out of the car?
@anandd6145
@anandd6145 Жыл бұрын
@@KumareshSK thank you. I think LPG is good for me. But the mileage, will it be too low?
@KumareshSK
@KumareshSK Жыл бұрын
@@anandd6145 just 1km lower than petrol, if your car gives 19 in petrol, in LPG you will get 18km/lit LPG 1 litre is 62 rupees now, so running cost is lower than petrol and Diesel and slightly higher than CNG. But you will save boot space if you get torridol tank but filling capacity will be lower, it is but not an issue, LPG Bunk is available every 50 km. 60 litre CNG tank fill maximum 9-10 KG CNG, so you need a refill approximately every 250 KM. But 60 litre LPG tank can be filled with 48 litres LPG, so no need to fill for 800 to 900 km. Empty CNG tank itself weighs around 60-70 KG, so your suspension needs to be tuned for additional weight. Never fill Domestic in car LPG tank, it will damage engine and exhaust due to moisture and higher sulphur content.
@haarrvingvraj5500
@haarrvingvraj5500 2 жыл бұрын
sir, electric vehicle poorethu best. cng, petrol environment pollution
@abubkkarsiddiq7656
@abubkkarsiddiq7656 Жыл бұрын
சார் பைக்கை CNG கிட் மாத்த முடியுமா? ரூ எவ்வளவு ஆகும்
@fiplubcricketteam
@fiplubcricketteam 2 жыл бұрын
Bikela implement panna mudiyuma sir
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
முடியும் ஆனால் அரசாங்கத்தின் அனுமதி கிடையாது. பாதுகாப்பும் கிடையாது. விதி மீறலாக கருதப்பட்டு தண்டனைக்குரியதாகும் எனவே இருசக்கர வாகனங்களுக்கு முயற்சிக்க வேண்டாம் நண்பர்களே.
@fiplubcricketteam
@fiplubcricketteam 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி தோழர்...
@venkatesans7796
@venkatesans7796 2 жыл бұрын
Cng diesel engine க்கு போட முடியுமா?
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
No
@vvijayanand5227
@vvijayanand5227 2 жыл бұрын
பாதுகாப்பு உள்ளதா
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
உள்ளது அவ்வப்போது நாம் checkup செய்ய வேண்டும்
@sudarsan1515
@sudarsan1515 Жыл бұрын
10kg mela yeatha mudiyathu tha bro periya prblm 200 km ku oruka bunk theydanu
CNG KIT ON EMI - LPG In Coimbatore for Cars - Tamil | Js Auto Gas
10:11
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 8 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 171 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
✅ Renault TRIBER Petrol to CNG Conversion Process in Tamil
2:38
oxy prana car gas
Рет қаралды 15 М.
BIKE SERVICE SCAM...??😱😱
9:58
Buying Facts
Рет қаралды 218 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 8 МЛН