Saravana Poigaiyil🎙P.Susheela Ammaa with MohanRaaj’s Apsaras Live Orchestra 🎹

  Рет қаралды 4,652,375

Muthuswamy Mohanraaj

Muthuswamy Mohanraaj

10 жыл бұрын

Пікірлер: 488
@marimuthug2690
@marimuthug2690 3 жыл бұрын
இந்தபாடலின் குரலையும் இசையையும்எத்தனை முறை கேட்டாலும் என் செவியும் என் வயிறும் நிரம்பி விடுகின்றது அந்த ஓ...ஓ..ஓ...ஓகோ..ஓ..ஓ..ஓ ..ஓ என்ற குரல் ஓசை புற்றில் உள்ள பாம்பு கூட தானாக ஆட ஆரம்பித்து விடும் போல் இருக்கிறது சுசிலா அம்மா பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனே ஆகும் பல்லாண்டு வாழ்க
@ramasamyc484
@ramasamyc484 Жыл бұрын
Immotal song with mesnerising சுசீலா voice.
@wolverinevivek6192
@wolverinevivek6192 2 жыл бұрын
அம்மா அம்மா அம்மா உங்களின் குயிலிசை குரல் நான் உயிரற்று இருக்கும் போதும் என் காதுகளில் ஒலிக்க வேண்டும்.எனை ஈன்ற தாயின் மறு அவதாரம் நீங்களே நான் பிறந்த போது எனை ஈன்ற தாயின் தாலாட்டு எவ்வளவு மகிழ்ச்சியோ அதே போன்றதுதான் நான்.......பிறகும் உங்கள் குரல் என் காதுகளிவ் ஒலிக்க வேண்டும் தாயே.
@SenthilKumar-cd6pl
@SenthilKumar-cd6pl Жыл бұрын
Intha eniya kuruladoad 100 antokal vaza vazashthu keeran
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
நான் பழைய தஞ்சை மாவட்டம் நன்னிலதில் வேலை பார்த்தபோது.. அங்கிருக்கும் சினிமா தியேட்டருக்கு சென்றிருக்கிறேன்...படம் தொடங்குவதற்குமுன் இப் பாடல் போடுவார்கள் தியேட்டரே மிக அமைதியாக இப்பாடலை கேட்கும்..அப்படியே கட்டிப் போட்டு விடுவார்கள் சுசிலா அம்மா அவர்கள்.இனிமையான ஆன்மீக தருணம் அது
@muruganvel8018
@muruganvel8018 Жыл бұрын
சுசீலா அம்மா பொருள் சூப்பர் சந்தப்படை வேல்முருகன்
@VenikaAstrology
@VenikaAstrology 2 жыл бұрын
அம்மா தாயே என்னை எத்தனை நாள் உங்கள் குரல் தூங்க வைத்தன என் கண்களில் நீர் வழிய துறை இன்னும் பல ஆண்டுகள் வாழ்க வளமுடன்
@manickam9811
@manickam9811 2 жыл бұрын
உண்மை சகோதரரே...! நாமெல்லாம் தாயின் தாலாட்டைக் கேட்டோமோ இல்லையோ நம் சுசீலா அம்மாவின் குரல் நம் எல்லோருக்கும் தாலாட்டாகவே ஆகிப் போனது..
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 3 жыл бұрын
பழைய நினைவுகள் மார்கழி மாதத்தில் விடியகாலை நேரத்தில் கோவிலில் இந்த பாடல் ஒலிக்கும் காலை நேரத்தில் காற்றில் கலந்து வந்து காதில் ஒலிக்கும் அந்த ஓசையை இப்பொழுது நினைத்தாலும் துள்ளிக் குதிக்கிறது மனசு.
@kumarv5206
@kumarv5206 3 жыл бұрын
Nan dhenamum endha padal Keetkumpodhe andha MURGANE Nerel vandha madhari erukiradhu
@joemarshaldinesh9274
@joemarshaldinesh9274 2 жыл бұрын
நீண்ட ஆயுளை கொடுத்து இறைவன் இவரை ஆசிர்வதித்தமைக்கு மிக்க நன்றி
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
அய்யா கண்ணதாசன் அவர்கள் இயற்றிய பாடல். அம்மா சுசீலாவின் இனிய குரலும், விஸ்வநாதன், ராமமூர்த்தி அவர்களின் இசையும் மனதை நெருடச் செய்கிறது.
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 Ай бұрын
கேட்க கேட்க வாழ் நாள் கூடும்... பாடல்... இயற்றியவர் பாடியவர் இசையமைப்பாளர்... அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kirubakiruba7125
@kirubakiruba7125 4 жыл бұрын
உங்களை வாழ்த்தி பதிவிட எனக்கு வயதில்லை உங்கள் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்🙏🙏🙏🙏
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
சுசீலாம்மா நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் 🙏
@podaran
@podaran Жыл бұрын
நல்லவர் என்றும் நல்லவரே, உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே! நல்ல இடம் நான்‌ தேடி வந்தேன், அந்த நாயகன்‌ என்னுடன் கூட வந்தான்!
@veeranveeran4247
@veeranveeran4247 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடன் என்னையும் அறியாமல் கண்களில் நீர் மல்கும்😭😭
@nelsonjjohn3667
@nelsonjjohn3667 Жыл бұрын
இசைக்குழு என்றால் இதுதான் Keyboard king. Mr ,Mohan. Congratulations tt
@sreekumarvu6934
@sreekumarvu6934 2 жыл бұрын
A fan of madam Suseelamma for past 60 years 🙏❤️
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 9 ай бұрын
குரலிசை நாயகி❤ my goddess.
@rajeshsmusical
@rajeshsmusical 7 ай бұрын
@@sankarasubramanianjanakira7493 yes our Musical Goddess
@gpraghupathy5365
@gpraghupathy5365 2 жыл бұрын
அம்மா உங்கள் குரலில் தேன் பாய்கிறது 🙏🙏🙏🙏
@vgs166
@vgs166 Жыл бұрын
இந்தப் பாடல் எனது flute இசையில் தேனாய் மலரும்.நன்றி சுசீலாம்மா. கவிகோ.
@senthilkumarjeganathan5745
@senthilkumarjeganathan5745 5 жыл бұрын
p.சுசீலா அம்மா. இயற்கை நமக்கு. தந்த வரம் .
@angamuthuc3148
@angamuthuc3148 Жыл бұрын
Am.Raja padalkal
@angamuthuc3148
@angamuthuc3148 Жыл бұрын
A.m.Raja parallel
@sivapathasuntharamsinnapod1301
@sivapathasuntharamsinnapod1301 Жыл бұрын
சரவணன் உங்கள் பாட்டைக் கேட்க வரம் தந்தான். கவிஞரின் கவி வரப்பிரசாதம்.
@thangarajk1165
@thangarajk1165 2 жыл бұрын
உங்களது பொன்னான குரலையும் விலைமதிப்பில்லாத ஆசிர்வாதங்களையும் நேரில் கேட்க மற்றும் பெற இறைவனை வேண்டுகிறேன்
@agilarasukutty4020
@agilarasukutty4020 Жыл бұрын
All times favourite song & voice
@axelbrown5391
@axelbrown5391 Жыл бұрын
my mom used to listen to this song everyday, everytime whenever she felt not happy.. till the day when she wasn’t able to held and touched her phone anymore (bcs of sick), i played the song and she was so happy., now she is no more, and today is her birthday, it’s been 2 years since you’re not with me, i miss you ma. hope you are in a better place ❤️
@pandiarajam6581
@pandiarajam6581 3 жыл бұрын
எங்களது மனதிற்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்
@thangmapandi-6868
@thangmapandi-6868 13 күн бұрын
உங்கள் பாடல் கல்யாண வீடுகளுக்கு விருந்து காயம்பட்ட இதயத்திற்கு மருந்து கலைவாணி தான் உங்கள் நாவில் ஒரு சொட்டு தேன் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
சுசிலா அவர்களின் குரல்வளம் அற்புதம்.
@pulavendiranrasu9878
@pulavendiranrasu9878 Жыл бұрын
Sweetvoice.amma
@mkbabu8698
@mkbabu8698 Жыл бұрын
Madam mrs. Suusika is a great god gift in Tamil Nadu
@rajiards1288
@rajiards1288 2 жыл бұрын
பாடகர்களின் உருவில் இறைவனை காண்கிறேன்
@VijayaKumar-oc7kw
@VijayaKumar-oc7kw 6 ай бұрын
இசை கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக வாசிக்கிறார்கள்... வாழ்த்துக்கள்
@arumugamp5307
@arumugamp5307 2 жыл бұрын
We will forget all our worries if we listen to the golden voice of world renowned Singer the great P.Susheela Amma.Long Live Amma.
@sivasakathisivasakathi2014
@sivasakathisivasakathi2014 3 жыл бұрын
என் ஐயனே முருகன் அம்மா சுசிலா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏👏👏👏
@rajagopalm6659
@rajagopalm6659 4 жыл бұрын
ஓம் சரவனபவ நமோ நமக
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
I love susela amma voice and songs 🇱🇰🇸🇦
@devarajhdeva4156
@devarajhdeva4156 4 жыл бұрын
மனம் வலிக்கிற.போது.இப்படியான.பாடல்களை.கேட்க்கும்.போது.வலி.பறந்து.போகும்.
@gkrekhamohandoss9377
@gkrekhamohandoss9377 2 жыл бұрын
I am the great legend Susheela's fan her voice is simply superb
@DPrasath
@DPrasath 5 жыл бұрын
நெஞ்சம் உருகுதே இசையாலும் இனிமையாலும்
@maheshvelu2201
@maheshvelu2201 Жыл бұрын
அம்மா உங்கள் குரலை எப்போதும் மறக்க முடியாது இந்த பாடலை தினம் ஒரு தடவை கேட்டால் தான் எனக்கு தூக்கம் வரும் அம்மா
@filominalc5753
@filominalc5753 Жыл бұрын
Vy ko ko bu ko
@nandakummar6332
@nandakummar6332 2 жыл бұрын
Sure definitely. What a golden voice for this nightingale
@rjai7396
@rjai7396 8 ай бұрын
I love you very much for sending Jesus songs..
@jayaprakasharjunan1020
@jayaprakasharjunan1020 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கதூன்டும் அருமையானகுறல்வளம்
@babupalanisamy4662
@babupalanisamy4662 3 жыл бұрын
TMS sir.. P. Susila amma.. மாதிரி இனி ஒரு பிறவியும் இருக்க முடியாது....
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 2 жыл бұрын
Correct
@nagarajansubramani2746
@nagarajansubramani2746 3 жыл бұрын
வாழ்க அம்மாவின் புகழ்
@mohaniyyemperumal4265
@mohaniyyemperumal4265 3 жыл бұрын
தேன் வந்து பாய்கிறது காதினிலே.
@vinothvijay7325
@vinothvijay7325 Жыл бұрын
இராணுவத்தில் எங்கு இருந்தாலும் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை
@tiktokkapildevtiruttanioff1568
@tiktokkapildevtiruttanioff1568 4 жыл бұрын
உங்கள் குரலில் தேன் ஒழுகுது வாழ்க பல்லாண்டு அம்மா
@karuppiahm2533
@karuppiahm2533 Жыл бұрын
வளமான குரல். வாழ்க இன்னும் பல்லாண்டுகள்
@maharajanm9953
@maharajanm9953 2 жыл бұрын
இலங்கை நடந்த இனிய கச்சேரி மிகவும் அருமை அம்மா வின் குரல் அருமை
@jeevithakalaivanan3965
@jeevithakalaivanan3965 4 жыл бұрын
மிக அழகான குரல்வளம்.வாழ்க வளமுடன்.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 4 жыл бұрын
பாடல் கேட்டதும் உள்ளம் லேசானது...
@mohamedrafeak3671
@mohamedrafeak3671 9 ай бұрын
இறைவன்ஒவ்வொருவறுக்கும். ஒவ்வொறுதிறமையை. கொடுத்து உள்ளார்அம்மாவுக்கு. மனசஞ்சலத்தில்உள்ளவர்கலுக்கு மருந்தாககுரல்வளத்தை. கொடுத்துஉள்ளார்.
@rajivegandhip3971
@rajivegandhip3971 5 жыл бұрын
அருமை அருமை மெய் மயக்கும் பாடல் வரிகள். சூப்பர்
@shankariyer9839
@shankariyer9839 2 жыл бұрын
Suseela great for Lord Murugan songs
@vithukoch1780
@vithukoch1780 5 жыл бұрын
தெய்வமே நீங்கள் நீடுழி வாழ்க. முருகா உனக்கு கோடான கோடி நன்றிகள்.
@lakshmithulasiraman3823
@lakshmithulasiraman3823 3 жыл бұрын
,,,z as
@marimuthug2690
@marimuthug2690 3 жыл бұрын
சிசிலாவின் இன்னி சை குரல் தேவலோகத்தையே அதிசயிக்கும் கரல்
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
ITHU SATHIYAM THIRAIP PADATHIL P SUSILA AMMA PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 29 08 2020
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 5 жыл бұрын
இசை உலகமே இந்ந இசை தேவதையின் காலடியில் ........
@nehru6587
@nehru6587 3 жыл бұрын
Negal vaalum kalathil naagallum valvathil payrumai kolgirom😘❣💫
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Ай бұрын
முதல் இரவு கூட 🇮🇳🇮🇳🇮🇳 இந்த சுகம் தராது! வாழ்வின் கடைசி இரவும் கூட எந்த சோகமும் தராது, இப்பாடலைக் கேட்கும் போது!
@user-st7rh9gm4s
@user-st7rh9gm4s 25 күн бұрын
0:42
@user-st7rh9gm4s
@user-st7rh9gm4s 25 күн бұрын
🎉😅 1:02
@user-st7rh9gm4s
@user-st7rh9gm4s 25 күн бұрын
1:20
@kanchanamala9944
@kanchanamala9944 5 жыл бұрын
Suseela Amma garu is unique and great and divya gaanam, suseela Amma gari voice is very very great and sweet sweet sweet sweet and madhuram, no words to describe, suseela Amma garu is number one singer, no one can sing like suseela Amma garu, songs and voice ante suseela Amma garide, melody queen of India
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 5 жыл бұрын
முருகா முருகா முருகா என் உயிரே அப்பா அம்மா என் கடவுளே என்னை காப்பாற்றுபவனே ஐயா
@spymanjbond3390
@spymanjbond3390 3 жыл бұрын
I always got goosebumps whenever I listen to this great song. I got to listen live this song twice in 1984 and 1986 in Kuala Lumpur. What a voice by P.Sushela my all time favourite singer.God bless her...
@r.elumalaisi8868
@r.elumalaisi8868 4 жыл бұрын
நான் ஒரு டி எம் எஸ் அய்யாவின் பரம ரசிகன்
@satyanarayanakakileti8217
@satyanarayanakakileti8217 3 жыл бұрын
,
@satyanarayanakakileti8217
@satyanarayanakakileti8217 3 жыл бұрын
,
@manikandanchandran8974
@manikandanchandran8974 3 жыл бұрын
Susheelama kalaivani avatharam
@sandykasi9329
@sandykasi9329 9 ай бұрын
Vanakum aka beautiful song Sandy Kasi South Africa Kzn Durban tc God bless 🙏🙌❤
@r.ramchandranramaswamy4543
@r.ramchandranramaswamy4543 2 жыл бұрын
சுசீலா அம்மா எங்கே கர்வம் பிடித்தவர்கள் எங்கே
@SelvamSelvam-bd8jt
@SelvamSelvam-bd8jt 2 жыл бұрын
சுசீலா அம்மாவுக்கு எனது வாழ்த்துக்கள்
@krishnankishan6363
@krishnankishan6363 3 жыл бұрын
P suseela voice mattum illai endral enakiko pithu pudicrukkum...
@aruljoe9228
@aruljoe9228 2 жыл бұрын
Amma you are so great . I salute you. You have warm my heart give me encouragement in life. So motivating your voice. Amma God bless you,
@vithukoch1780
@vithukoch1780 5 жыл бұрын
அம்மா அம்மா 😘😘😘😘❤️❤️❤️❤️❤️😘😘😘
@mohaniyyemperumal4265
@mohaniyyemperumal4265 3 жыл бұрын
தினமும் 2_3 முறையாவது ரசித்து கேட்பேன்
@mayilaudio
@mayilaudio 2 жыл бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா
@kanagarajperumal6632
@kanagarajperumal6632 Жыл бұрын
பாடல் வரிகள் அந்தப் பாடலை தனது இனிய குரலோசை மூலம் ஒலிக்கச் செய்த சுசீலா அவர்களின் தேனிசை குரலோசை மனதை இலகுவாக்கி விடும்
@balasubbiramanian5005
@balasubbiramanian5005 6 жыл бұрын
என்றும் இனிமை குயில்PS,
@vijayalakshmimaharajan9750
@vijayalakshmimaharajan9750 2 жыл бұрын
இலங்கையில் நடந்த இசை நிகழ்ச்சியில் சுசிலா அம்மாவின் கச்சேரி நடந்தது
@arjunsivap5165
@arjunsivap5165 4 жыл бұрын
இறைவனின் அருளால் நீளாயுள் வேண்டும்
@dewisiniah489
@dewisiniah489 4 жыл бұрын
Old is gold👌
@rajk2677
@rajk2677 Жыл бұрын
The heavenly voice of Susheela Amma is invigorating to the senses. God bless her 🙏
@jeevanandam7818
@jeevanandam7818 9 жыл бұрын
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும் என் எப்போதோ திருக்குறள் படித்த ஞாபகம், அவருடைய காலத்தில் எந்த பாட்டை கேட்டிருப்பார்.
@letchumyletchumy8826
@letchumyletchumy8826 4 жыл бұрын
V
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 4 жыл бұрын
அம்மா உங்களின் குரலின் தெய்வீக இயல்பை விட கூடுதல் ஒன்றுமே இல்லை இல்லை. இறையருளின் வரம். உங்களின் குரல். வணங்குகிறேன்.
@balasubramanianperumal8991
@balasubramanianperumal8991 Жыл бұрын
அம்மா உங்கள் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது.
@amuthaammu4353
@amuthaammu4353 4 жыл бұрын
Susila amma oru Deivam avar neenda Aayul nalamudan vazhavendum naan iraivanai vendugiren
@garunkumar5279
@garunkumar5279 3 жыл бұрын
Nothing can be more sweeter than PS voice.. intoxicating, mesmerising, divine nectar...
@merinadas7015
@merinadas7015 3 жыл бұрын
Proud to be a Tamilan
@karthimeena5074
@karthimeena5074 2 жыл бұрын
நநநநநநபநநபநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநற்றநநநநநநநநநநநறயயநநநநநறமநமமநமயநயப்பபநநநநநநநநநநநநநநநநணநநணநநநந
@rajmohan6339
@rajmohan6339 2 жыл бұрын
@@karthimeena5074 திருத்தமாக பதிவு செய்யவும்
@anbudassv8983
@anbudassv8983 2 жыл бұрын
This song la uyir irukku😍
@muthunikitha7595
@muthunikitha7595 3 жыл бұрын
இருகரம் நீட்டி வரம் கேட்டேன்
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 3 жыл бұрын
Their is no substitute to . P. Suceela amma. Each letter and word is proper pronunciated only by . P. Suceela amma in the world.
@malugag1658
@malugag1658 3 жыл бұрын
Very sweet song .I am an admirer of pSuseela . I watched the live music program of Visvanathan Ramamoorthy in 1964 when I was in final Bsc in SIET women’s college. This program was conducted in our college auditorium . In that program the first song was this Saravanapoigayil neeradi by P Suseels . It was memorable. Days never to come back .
@selvarajuadvocate3710
@selvarajuadvocate3710 3 жыл бұрын
Madam voice was excellent no one will born in future in the Earth
@jayaramanprithivi5419
@jayaramanprithivi5419 6 жыл бұрын
Susi amma very excellent song
@selvarajuadvocate3710
@selvarajuadvocate3710 4 жыл бұрын
How? can I forget this song, about Lord Murugan, what ? a Fantastic song it is.!!!
@vinothvijay7325
@vinothvijay7325 Жыл бұрын
இந்த பாடலை நான் கேட்காத நாள் இல்லை இசையில் என்னை அழ வைத்த தெய்வம் அம்மா தாங்கள்
@yasirajayayasirajaya5915
@yasirajayayasirajaya5915 6 жыл бұрын
அருமையான குரல் ஆண்டவன் கொடுத்தது
@gandhirajagopal8431
@gandhirajagopal8431 5 жыл бұрын
30
@gunashekargunashekar8153
@gunashekargunashekar8153 5 жыл бұрын
This is my caller tune. Yes! Yes!...
@massmass202
@massmass202 5 жыл бұрын
yesudass songs Krishna Das model
@jeevanjayanthi5524
@jeevanjayanthi5524 3 жыл бұрын
@@gunashekargunashekar8153.
@user-qy4ri8gp2t
@user-qy4ri8gp2t Ай бұрын
Iam oru islamiya brother but always this one song liked
@ariffkhankhan6195
@ariffkhankhan6195 6 жыл бұрын
Super.amma.
@SanthaBala-ld1df
@SanthaBala-ld1df 11 ай бұрын
அவர்கள் சரவண பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கிறார்கள் நாம் சங்கீதபா பொய்கையில் நீராடுகின்றோம் குளிர்ச்சியாக
@veerapandian9415
@veerapandian9415 4 жыл бұрын
அம்மாவின் குரல் தேனைவிட இனிமையானது
@narasimmalur5775
@narasimmalur5775 3 жыл бұрын
you u h
@KumarKumar-kq4oq
@KumarKumar-kq4oq 6 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன்
@ragavansundaram4326
@ragavansundaram4326 5 жыл бұрын
sweet voice of suseelamma.Often I am engaging with the song. Long live Amma
@ashikrahman4460
@ashikrahman4460 5 жыл бұрын
Ravi Kumar
@tjayachandranj5825
@tjayachandranj5825 5 жыл бұрын
Very nice
@muthusamyss2186
@muthusamyss2186 4 жыл бұрын
I
@ragothamannarasimmalu2614
@ragothamannarasimmalu2614 4 жыл бұрын
Ayirampenmaimalaruttume
@natarajanvanchinathan4206
@natarajanvanchinathan4206 Жыл бұрын
கண்ணதாசன் ஒரு தெய்வக் கவிஞன்.
@muneefmuneef8527
@muneefmuneef8527 4 жыл бұрын
Susheela amma queen voice
@amohamedfarhan
@amohamedfarhan Жыл бұрын
பி சுசிலா அம்மையார் குரல் இறைவன் தந்த வரம் என்றும் மக்கள் பணியில் எம் இஸட் ஆசாத் அலி சோழபுரம் அனைத்திந்திய அண்ணா திமுக நகர செயலாளர் கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம்
@mnnswamy4864
@mnnswamy4864 19 сағат бұрын
Feel like listening over Andover again
@spymanjbond3390
@spymanjbond3390 4 жыл бұрын
Whenever I listen to song its bring peace to mind and heart.I saw het singing live twice in Kuala lumpur in 1984 and 1986.She was a great singet with superb voice.
@revathim4394
@revathim4394 2 жыл бұрын
Muruga en vaenduthal neraivaetra tharungal muruga
Murugan Bakthi 3 /  P Susila Murugan Hits / சரவண பொய்கையில் நீராடி
33:51
Pathu Pattu - பத்துப்பாட்டு
Рет қаралды 4 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 61 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 31 МЛН
Ilamai Kaalam Enge- T.M.Soundarajan & P.Susheela with ApSaRaS
5:29
Muthuswamy Mohanraaj
Рет қаралды 2 МЛН
Chandrothayam
6:17
Nellai Thillai
Рет қаралды 142 М.
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 61 МЛН