Katrin Mozhi with Lyrics | Mozhi | Vidyasagar | Vairamuthu | Prithviraj, Jyothika | HD Song

  Рет қаралды 1,546,663

Saregama Tamil

Saregama Tamil

6 жыл бұрын

Katrin Mozhi Song With Lyrics in TAMIL & ENGLISH::
Start Singing the super hit song from the movie "Mozhi". Music Composed by Vidyasagar.
"காற்றின் மொழி" சூப்பர் ஹிட் பாடல் "மொழி" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளில். வித்யாசாகர் அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் !
SONG DETAILS::
Song : Katrin Mozhi
Movie : Mozhi
Singer : Balram
Music : Vidyasagar
Lyricist : Vairamuthu
Star Cast : Prithviraj,Jyothika,Prakash Raj,Swarnalatha
Director : Radha Mohan
Producer : V. Ravichandran
Banner: Bhaskar Films (P) Ltd
FOR LATEST UPDATES::
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.com/+Saregamatamil
Visit our website: www.saregama.com
#KatrinMozhi #Vidyasagar #SaregamaTamil

Пікірлер: 464
@BanuPriya-sj5ds
@BanuPriya-sj5ds Ай бұрын
2024 இந்த பாடல் கேட்பவர்கள்
@mamumamamu3303
@mamumamamu3303 3 жыл бұрын
2020?any one love this song my fav Line பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்
@kaviyanithi7784
@kaviyanithi7784 3 жыл бұрын
Penmai umai anal nanam mozhiyagum ganam illa
@mamumamamu3303
@mamumamamu3303 3 жыл бұрын
@@kaviyanithi7784 Sry thapa type panitan
@kaviyanithi7784
@kaviyanithi7784 3 жыл бұрын
Ippa correct pannitinga
@mamumamamu3303
@mamumamamu3303 3 жыл бұрын
@@kaviyanithi7784 Ama ....tq for information
@kaviyanithi7784
@kaviyanithi7784 3 жыл бұрын
Ninga boya girla
@rkraja3070
@rkraja3070 3 жыл бұрын
கொண்டாடப்பட வேண்டிய இசையமைப்பாளர்.......மீண்டும் உங்கள் இசையால் எங்களை நிரப்ப வாங்க ....... வித்யாசாகர........ஐயா
@redvelanredvelan7659
@redvelanredvelan7659 Жыл бұрын
இந்த voice என்னய எங்கேயே இழுத்து போகுது ஆனா எங்கன்னு தெரியல 💆🏻‍♂️🎶😇
@eswaranperiyasamy9437
@eswaranperiyasamy9437 Ай бұрын
Deep peace 😊
@rikasrock665
@rikasrock665 3 жыл бұрын
வித்யாசாகரின் மற்றுமொரு வெற்றிப்படைப்பு. தேன் வந்து பாயுது காதினிலே......
@panchadsaramthayaparan5038
@panchadsaramthayaparan5038 2 жыл бұрын
wow very superb lyrics
@johnyjack007
@johnyjack007 3 жыл бұрын
இயற்கையின் மொழிகள் புரிந்துவிட்டில் மனிதரின் மொழிகள் தேவை இல்லை
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd 2 жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றி மனிதன் தோன்றுவதற்கு முன் தோன்றிய மொழி நம், தமிழ் மொழி... ஆகையால், நம் தமிழ் சொந்தங்களே தமிழில், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பதிவிடுங்கள்..... அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏
@segaranbenny6569
@segaranbenny6569 2 ай бұрын
I have enjoyed this songs sujatha sing the song.and also Balram bombay.thanks both singers.
@Naturequeen0105
@Naturequeen0105 19 күн бұрын
My fav line❤
@JAYJAYINFINITY
@JAYJAYINFINITY 13 күн бұрын
இயற்கையோடு நாம் இயற்கையில் நாம் JAY JAY INFINITY ✨☄️
@Bhukutty
@Bhukutty 3 жыл бұрын
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை (காற்றின் மொழி) காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது (இயற்கையின் மொழிகள்) (காற்றின் மொழி) வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் (இயற்கையின் மொழிகள்) (காற்றின் மொழி)
@sangudurai8084
@sangudurai8084 3 ай бұрын
பாராட்ட மொழி இல்லை
@syamlalsyamlal5361
@syamlalsyamlal5361 3 жыл бұрын
Sujatha chechi deserves a national award for this
@krishnansridhar4927
@krishnansridhar4927 Жыл бұрын
மிக திறமையான இசை அமைப்பாளர் வித்யா சாகர் ..திரை உலகம் இவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று மிக வருந்துகிறேன் .அமுக்கு , தூமுக்கு என்று சென்று கொண்டிருக்கிறது
@vishakramesh82
@vishakramesh82 3 жыл бұрын
Sujatha chechi missed national awards for many of her songs unfortunately
@veloovijay9281
@veloovijay9281 Жыл бұрын
Poo pookum oosai Netru illadha matram Thithukkuthey Kaatrin moli Mudhal murai parten Un samayalarayil Sujatha mdm voice vera levela irukkum
@sajucyril6740
@sajucyril6740 9 ай бұрын
Correct
@sreelakshmibraj6269
@sreelakshmibraj6269 4 жыл бұрын
Kaatrin Mozhi Oliyaa Isaiyaa Poovin Mozhi Niramaa Manamaa Kadalin Mozhi Alaiyaa Nuraiyaa Kaathal Mozhi Vizhiyaa Ithazhaa Iyarkaiyin Mozhikal Purinthuvidil Manitharin Mozhikal Thevai Illai Ithayathin Mozhikal Purinthuvidil Manitharkku Mozhiye Thevai Illai Kaatrin Mozhi Oliyaa Isaiyaa Poovin Mozhi Niramaa Manamaa Kaatru Veesum Pothu Thisaikal Kidaiyaathu Kaathal Paesum Pothu Mozhikal Kidaiyaathu Paesum Vaarthai Pola Mounam Puriyaathu Kangal Paesum Vaarthai Kadavul Ariyaathu Ulavithiruyum Kaatrukku Uruvam Theeta Mudiyaathu Kaathal Paesum Mozhiyellam Saptha Kootil Adangaathu Iyarkaiyin Mozhikal Purinthuvidil Manitharin Mozhikal Thevai Illai Ithayathin Mozhikal Purinthuvidil Manitharkku Mozhiye Thevai Illai Kaatrin Mozhi Vaanam Paesum… Excellent composition and singing
@nandkishorkhairnar8622
@nandkishorkhairnar8622 3 жыл бұрын
Meaning in english?
@MINNAMINUNGU
@MINNAMINUNGU 3 жыл бұрын
Super ❤❤🎶👍👍👍👏👏👏
@srikrishnatransport7889
@srikrishnatransport7889 3 ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் கேட்கும் போதெல்லாம் நான் ஒருவர் இல்லை இருவர் ஆகிறேன் இருவர் ஆகிறேன்
@Abhinavsagar.A.S
@Abhinavsagar.A.S 4 ай бұрын
3:22 -3:46 soo relaxing bgm❤️‍🩹
@Sudhandhiraparavaigal22
@Sudhandhiraparavaigal22 4 ай бұрын
Any one in 2024❤❤❤
@rikasrock665
@rikasrock665 3 жыл бұрын
வைரமுத்து வைரமுத்து தான்
@samcherry1329
@samcherry1329 2 жыл бұрын
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்😊❤
@chitraharshinivarunraj6888
@chitraharshinivarunraj6888 Жыл бұрын
😌❤
@gokulprasad691
@gokulprasad691 Жыл бұрын
❤️
@ranimarimuthu8531
@ranimarimuthu8531 Жыл бұрын
@@gokulprasad691 yhjibh
@ranimarimuthu8531
@ranimarimuthu8531 Жыл бұрын
Bbbbhiibb
@ranimarimuthu8531
@ranimarimuthu8531 Жыл бұрын
8hbhvibhviib
@tonymaliyekkal
@tonymaliyekkal 7 ай бұрын
❤ ഇതൊക്കെയാണ് സംഗീതം ❤ വിദ്യാസാഗർ സർ ❤ സുജാത ചേച്ചി ❤ ഹൃദയം ആനന്ദിക്കുന്ന ഗാനം ❤
@UKaviya-mo2zh
@UKaviya-mo2zh 3 жыл бұрын
Idhu maadri oru song and idhu maadri oru movie thirumbi yeppo varumnu therila❤️❤️❤️❤️
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
100% True
@gopikakrishna2910
@gopikakrishna2910 2 жыл бұрын
This is my favorite movie. Such a feel 😌. Everyone in this film loves and respect everyone.
@farookfaru2726
@farookfaru2726 3 жыл бұрын
ഹോ എജ്ജാതി ഫീൽ ആണ് ❤️
@saipaintings7915
@saipaintings7915 4 жыл бұрын
காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? கடலின் மொழி...அலையா? நுறையா? ... காதல் மொழி...விழியா? இதழா? இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? காற்றே வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழிகள் கிடையாது பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியது உலவி திரியும் காற்றிருக்கு....உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி... வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிரமாய் வெளியாகும் உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும் ஓசை தூங்கும் ஜாமத்தில்...குச்சி மீன்கள் மொழியாகும் ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவு கூட மொழியாகும் இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? கடலின் மொழி...அலையா? நுறையா? காதல் மொழி...விழியா? இதழா? இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
@charu0814
@charu0814 2 жыл бұрын
Excellent
@speak_truth
@speak_truth Жыл бұрын
மனமா என்பது தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன். பூக்கள் மணக்கும் Flowers give fragrance மனம் என்றால் இதயத்தை குறிக்கும்.
@Pradeepathangaraji
@Pradeepathangaraji 10 ай бұрын
♥🥰❣️💜
@peacepeace7813
@peacepeace7813 Жыл бұрын
இந்த ஐந்து நிமிட பாடல் வரிகள் தான் இந்த திரைப்படத்தின் மொழி.... 😍
@022gopinath.p7
@022gopinath.p7 Жыл бұрын
2023 ல இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.
@arokiamarydhanraj776
@arokiamarydhanraj776 3 ай бұрын
This song is an. Awesome one because of Vairamuthu, Vidhyasagaar and with the sweet voice of Sujatha Mohan.🎉
@ezhilr6226
@ezhilr6226 9 ай бұрын
😍🥰 எப்போதும் நான் விரும்பிக் கேட்கும் அற்புதமான பாடல், இசை (ம) குரல்கள் 💯💫💥🔥♥♥♥... ஜீவனை உருக வைக்கும் பாடல் ❣❣❣...
@karthikeyansivanpaathai9186
@karthikeyansivanpaathai9186 2 жыл бұрын
இந்த பாடல் வரிகள்,இசை,குரல் அற்புதமான படைப்பு!👍👍👍
@itz_ranish6662
@itz_ranish6662 Жыл бұрын
நல்ல ரசனை
@user-rk7li7rb3n
@user-rk7li7rb3n 4 ай бұрын
வித்யா சாகர் அவர்களின் இசை மனசை மயக்கி கிறங்கடித்து விட்டது போங்கள்.
@arumugamappunu6813
@arumugamappunu6813 3 жыл бұрын
வைரமுத்து..கண்ணதாசன், வாலிக்கு பிறகு தமிழ் திரைக்கு கிடைத்த அற்புதமான கவிஞர்💐💐💐
@krishna.s.
@krishna.s. 3 жыл бұрын
*Vidhyasagar* ❤️❤️❤️❤️❤️
@ramkumarps5423
@ramkumarps5423 7 ай бұрын
Beautiful expression. Thanks for giving such beautiful song by Singers and Composer. Ramkumar
@veerasamyjayakumar9104
@veerasamyjayakumar9104 3 жыл бұрын
Sujatha mam would be awarded national award for this beautiful rendition. Don't know why not awarded?
@mohan1771
@mohan1771 Жыл бұрын
Politics
@veerasamyjayakumar9104
@veerasamyjayakumar9104 Жыл бұрын
May be
@balajib785
@balajib785 2 ай бұрын
நான் இந்த பிரபஞ்சத்தின் இதழ் மற்றும் விழியை பார்க்கிறேன் ஃ❤
@srirankan2651
@srirankan2651 2 жыл бұрын
Sujatha Mam really rocks Vidyasagar excellent composition. So beautiful. Thank you.
@umamaheswari9317
@umamaheswari9317 3 жыл бұрын
Sujatha mam, you are just awesome mam. When I close my eyes and listen your voice in this song, I had a tear in my eyes. Love you mam. you must be awarded a national recognition.
@subashreepadmanaban1431
@subashreepadmanaban1431 3 жыл бұрын
Namavittupillai song
@santharamakrishnan1556
@santharamakrishnan1556 Жыл бұрын
Yes
@SreekeshKS-xq9st
@SreekeshKS-xq9st 9 ай бұрын
She deserves National Award for this ❤
@sayoojpv3434
@sayoojpv3434 3 ай бұрын
Sorry bro tallent has no importance here. Only politics🤦
@SreekeshKS-xq9st
@SreekeshKS-xq9st 3 ай бұрын
@@sayoojpv3434 exactly 🙂
@Dharuj
@Dharuj 18 күн бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள்❤
@Naturequeen0105
@Naturequeen0105 19 күн бұрын
Ennai maranthu ketkum paadal❤
@suvethar6486
@suvethar6486 5 жыл бұрын
Nice voice of sujatha mam in vidyasagar sir's composition
@shamziyasdiary4332
@shamziyasdiary4332 3 жыл бұрын
Karikk kand vannavar ivide come on ☺️👍
@anaswararaj5482
@anaswararaj5482 3 жыл бұрын
🤣njan
@ajbawesomedude4154
@ajbawesomedude4154 3 жыл бұрын
Same here bro
@gnaneslogan3954
@gnaneslogan3954 6 ай бұрын
meaningful song credit to song writer. tune and composing marvelous .to the public the voice of the singer very touching, she really enjoy the song and meaning.
@pkavitha194
@pkavitha194 4 жыл бұрын
Wow super and semma voice ennaku romba pedicha song 🎶🎤🎶
@seethalekshmi4660
@seethalekshmi4660 2 ай бұрын
Lyrics+music+voice 👌🏻👌🏻👍🏻👍🏻❤️❤️feelful rendition ❤️❤️
@simimolshanu9357
@simimolshanu9357 Жыл бұрын
എനിക്ക് വളരെ ഇഷ്ടമുള്ള പാട്ടാണ്, ഇതിലെ വരികൾ സുജാത ചേച്ചിയുടെ മനോഹരമായ ശബ്ദം നിശബ്ദതയിൽ നിന്ന് ശബ്ദത്തിന്റെ ലോകത്തെ അറിയാൻ ശ്രമിക്കുന്ന ഗാനം ജ്യോതിക മാം her attitude in this film... Awesome ❤️❤️❤️❤️❤️
@SathishKumar-vz4zz
@SathishKumar-vz4zz 2 жыл бұрын
மௌனம் கூட சில நேரம் அழகு. வாழ்வு முழுமையும் இப்படியே இருந்து விட தோன்றுகிறது.
@rizwanramis2525
@rizwanramis2525 3 жыл бұрын
Such a beautiful song ...anyone in 2020?😌
@sharronnesarajah3559
@sharronnesarajah3559 3 жыл бұрын
I started to love this song today. I completely forgot about this song all these day's. Sujatha Mohan's voice is so beautiful. What a great song to listen too.
@renugadevi9187
@renugadevi9187 9 ай бұрын
❤1
@veloovijay9281
@veloovijay9281 4 жыл бұрын
Sujatha madm n vidyasagar sir vairamuthu sir roda combo intha paddula vera level mellisai yin utchakkaddam
@vaithivaithi3007
@vaithivaithi3007 11 ай бұрын
அருமையான பாடல் மனதுக்குள் ஏதோ ஒரு ஏக்கம்.இந்த பாடலை கேட்கும் போது
@sivaganga3281
@sivaganga3281 2 жыл бұрын
சுஜாதா பாடியவர்
@user-dq6yf2wk2y
@user-dq6yf2wk2y 3 ай бұрын
Wow sema padal❤❤
@NareshKumar-er4ng
@NareshKumar-er4ng 4 ай бұрын
Vidyasagar most underrated... Avaroda music ku ma adimai...❤
@balajib785
@balajib785 3 ай бұрын
இந்த பாடலில் மிக உயர்ந்த அர்த்தம் உள்ளது ஃ❤
@balajib785
@balajib785 3 ай бұрын
இந்த உலகத்தி காற்று எங்கும் உள்ளது ஃ❤
@manikyavelu8190
@manikyavelu8190 3 жыл бұрын
The song katrin mozhi express the human emotions elegantly; the lines remind us of Poet Shelly and the tune composed commendably and the singer sang it like an Angel. It lifts the soul to the sky and fly like a lark.
@manikyavelu8190
@manikyavelu8190 3 жыл бұрын
While appreciating and adoring the lyric and also equating it to the verse of the Poet Laureate William Wordsworth, one doubt needs to be cleared. In the print the second line of the song, the letter 'na' in the word, manama has two circles. Could it be three please?
@priyababu6231
@priyababu6231 Жыл бұрын
What a beautiful song no words .❤
@sinivasansinivasan6379
@sinivasansinivasan6379 3 жыл бұрын
சுஜாதா அம்மா
@mohannair3311
@mohannair3311 Жыл бұрын
Vairamuthu is a real diamond and vidyasagar a genius musician.great blend.
@christeena4320
@christeena4320 8 ай бұрын
Anyone listening this song in 2023??
@ShibuXavier-ms5uj
@ShibuXavier-ms5uj 28 күн бұрын
What a beautiful song Love you❤️
@muniandynarasiman775
@muniandynarasiman775 2 жыл бұрын
What a powerful lyrics by KaviPerarasu Vairamuthu. Genius
@vijayvinoth9363
@vijayvinoth9363 11 күн бұрын
தமிழ் கவிதை இந்த பாடல்.... ஆனால் இன்று இரைச்சல் அனிருதால்...தனுஷ், சிவகார்த்திகேயன், அருண்ராஜா கையில் இந்த பேனா சிக்கி தவிக்கிறது
@marieswariprasath5460
@marieswariprasath5460 Жыл бұрын
உண்மை ஊமை ஆனால் ,கண்ணீர் மொழி ஆகும்.💯
@shaimashaima456
@shaimashaima456 2 жыл бұрын
Manikuttan livil padiyath kett vannathaaa ❣️🙌
@angelinaangelina4134
@angelinaangelina4134 Жыл бұрын
Super song and nice voice thank you 🙏🌹🌿🌹🌿
@angelinaangelina4134
@angelinaangelina4134 Жыл бұрын
Jothika Madam (sister) na Tamil movie name (nachiyar) parthen super acting thapu seiravangalku perfect punishment whomever tharanum good super happy women's day wishes 🙏🙏🌿🌹🌿🌹💖
@keerthana1522
@keerthana1522 9 ай бұрын
It's 2023 any one
@suvyakb6195
@suvyakb6195 2 жыл бұрын
What a lyrics ....uhhhhhh 🔥🔥 & Beautifull singing Also Sujatha chechi ishtam ❤️
@thanaletchmi4984
@thanaletchmi4984 Ай бұрын
2024🎉🎉🎉 like here❤❤
@lovelyjk4836
@lovelyjk4836 5 жыл бұрын
One of my favorite song I love this song☺️
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 3 ай бұрын
Kaviperarasu Is a legend 🙏
@parathan
@parathan 3 жыл бұрын
காதல் பேசும் மொழி எல்லாம் சப்த கூட்டில் அடங்காது...
@AmarNath-mb4jn
@AmarNath-mb4jn Ай бұрын
2024 also song fresh....
@divyaradhakrishnan855
@divyaradhakrishnan855 5 жыл бұрын
Really heart melting song with aesthetic lyrics. Really it was an awesome singing by sujatha mam. Vidhyasagar sir always Melody king. We miss your music sir..
@RaviKumar-kd6ot
@RaviKumar-kd6ot 11 ай бұрын
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
@whatsappstatusvideos3806
@whatsappstatusvideos3806 Жыл бұрын
2023 கேட்கும் இசை நீங்கள்
@rahulpiousinfantiousjose6571
@rahulpiousinfantiousjose6571 3 жыл бұрын
This song my favorite and Reminds my childhood when I was Studying 3rd std during this time My Father Mother Me together we watched I miss that moment till now
@veluppillaisaravanapavan656
@veluppillaisaravanapavan656 3 жыл бұрын
What a beautiful song. (From Canada)
@subhapalvannan3584
@subhapalvannan3584 Жыл бұрын
2023 still I love this song❤
@sureshshanmugam1740
@sureshshanmugam1740 4 ай бұрын
Vairamuthuvin vaira varikal❤
@mubinamubina9914
@mubinamubina9914 2 жыл бұрын
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும் ........
@shervinjames8081
@shervinjames8081 2 жыл бұрын
Vidhyasagar🔥🔥❤❤❤.
@user-qd2uv9ht3z
@user-qd2uv9ht3z 6 ай бұрын
No words. When I hear i feel im in heaven.
@Saravanakumar-xb8rp
@Saravanakumar-xb8rp 2 ай бұрын
2024 is here
@saffrondominic4585
@saffrondominic4585 5 жыл бұрын
by far the best song by Vairamuthu Sir! 4:04 whoa!
@sarojamurugavel8315
@sarojamurugavel8315 2 жыл бұрын
My favorite song 😍 sarosathish 🥰
@bkala9506
@bkala9506 3 жыл бұрын
Vidyasagar sir yr music different &great.
@metildaprincy4744
@metildaprincy4744 2 жыл бұрын
2022 favor😍
@ajeeshg3664
@ajeeshg3664 Жыл бұрын
Still as my dailer tone ❤️ 2022
@masalacoffee9495
@masalacoffee9495 2 жыл бұрын
മൊഴിയിലെ പെർഫോമൻസ്സ് കണ്ടിട്ട് രഞ്ജനികാന്ത് നേരിട്ട് വിളിച്ചിട്ടുണ്ടന്ന് പൃഥ്വിരാജ് പറഞ്ഞിട്ടുണ്ട് ❤️
@indhukrishna
@indhukrishna 2 жыл бұрын
In 2021 any one hear this song,one of my most fav songs ever with love and beautiful memories ❤️❤️
@user-xv9qk5br9j
@user-xv9qk5br9j 3 жыл бұрын
ഒത്തിരിഫീൽ ആണ് ഈ song കേൾക്കുമ്പോൾ
@ShaloShalomi
@ShaloShalomi 9 ай бұрын
This song is my all time favorite ❤
@amalajames2184
@amalajames2184 5 ай бұрын
Anyone in 2023?? Hearing this masterpiece ❤
@eashwarweddingfilms
@eashwarweddingfilms 2 жыл бұрын
2021 anyone??
@preethij9636
@preethij9636 3 жыл бұрын
அன்பின் மொழியும் மௌனமாகிறது....சூழ்நிலைகளால்.......அதுவும் இன்பமே...
@user-ep4gs9hd7o
@user-ep4gs9hd7o 3 жыл бұрын
Malayali like here
@nawabjahn1835
@nawabjahn1835 Жыл бұрын
Realy Goosebumps This Voice &song
@teamkingofking945
@teamkingofking945 3 жыл бұрын
മലയാളി ഇവിടെ വായോ
@bhagyalakshmi9300
@bhagyalakshmi9300 3 жыл бұрын
Dande vanneee
@anilajoseph2297
@anilajoseph2297 3 жыл бұрын
😀
@teamkingofking945
@teamkingofking945 3 жыл бұрын
@@anilajoseph2297 hai you are from
@teamkingofking945
@teamkingofking945 3 жыл бұрын
@@bhagyalakshmi9300 hai
@hakunamatata3655
@hakunamatata3655 2 ай бұрын
Oomboooo kena pundais
@greentrends8734
@greentrends8734 Жыл бұрын
indha song sujatha mamku semaya set akiduchi
@baskaranveniaravind
@baskaranveniaravind 8 ай бұрын
2023 sep hearing this just to escape from music pollution!!
@indeewarimadugalle3704
@indeewarimadugalle3704 2 жыл бұрын
To be honest, Male version of this song is the best to me. it inspires the inner feelings.
@itz_ranish6662
@itz_ranish6662 Жыл бұрын
S ofcourse
@abishek8083
@abishek8083 8 ай бұрын
Plz don't compare, both version is good
@harismemana6051
@harismemana6051 3 жыл бұрын
Vidhya sagar sir.such r u great composer
@Vishu95100
@Vishu95100 9 ай бұрын
2006 memories..
Mozhi | Kaatrin Mozhi (Male) song
5:52
Saregama Tamil
Рет қаралды 1,5 МЛН
ХОТЯ БЫ КИНОДА 2 - официальный фильм
1:35:34
ХОТЯ БЫ В КИНО
Рет қаралды 2,4 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 10 МЛН
Did you find it?! 🤔✨✍️ #funnyart
00:11
Artistomg
Рет қаралды 121 МЛН
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09
Nursultan Nazirbaev - Gul Gul (премьера песни) 2024
2:37
Nursultan Nazirbaev
Рет қаралды 154 М.
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 837 М.
POLI - Mama (Official music video)
1:18
POLI
Рет қаралды 4 МЛН
Жандос Қаржаубай - Не істедім?!
2:57
Қайдағы махаббат
3:13
Adil - Topic
Рет қаралды 152 М.