No video

SARVAM RAJINI MAYAM - FACE 5 [30min RAJINISM] edited by ARS

  Рет қаралды 595,802

ARS TAINMENT

ARS TAINMENT

Күн бұрын

Here the video for all THALAIVAR DIE HARD FANS...
I have edited this from my Heart & soul for three weeks...
Enjoy..
Spread positivity among your surrounding... ArS_rAj?TAInMeNt151993

Пікірлер: 2 000
@kumaresank4475
@kumaresank4475 5 жыл бұрын
நான் மொபலை கையில் எடுத்தாலே யூ டுபில் தலைவர் வீடியோ தான் பார்ப்பேன் என்ன நண்பா நீங்க வேற மரண மாஸ் வீடியோ பதிவு செஞ்சிறிங்கிங்க இதுபோன்ற எனர்ஜி வீடியோ அதிகம் எதிர்பார்க்கிறேன் நண்பா thank you so much நண்பா
@user-sg6bk1qi8j
@user-sg6bk1qi8j 5 жыл бұрын
யோவ் என்னையா செஞ்சு வெச்சு இருக்க🤝😘😍😘😍 மொத்த ரசிகனையும் மிஞ்சிட போயா🙌👌👌👌👌 நாடி நரம்பு எல்லாம் தலைவர் ஊறி போய் இருக்கிறார்🙏🤝😍😍😍😍😍😍😍
@arstainment4221
@arstainment4221 5 жыл бұрын
nandri nanbare....
@SuryaTK
@SuryaTK 5 жыл бұрын
அய்யா சாமி, 30 நிமிஷ வீடியோவான்னு இத்தனை நாள் பார்க்காம தள்ளிப்போட்டது தப்புன்னு இன்றைக்கு இதைப் பார்த்ததும்தான் புரிஞ்சது... பயங்கரமா உணர்ச்சிவசப்பட வச்சு தலைவர் ரசிகர்னு பெருமைப்பட வைத்தாய் சகோதரா... உன் உழைப்புக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும் 🙏🏽
@rangarajanj2100
@rangarajanj2100 5 жыл бұрын
Seeman naaye..Senegal sengalaa pethuduvom.. andha kaalam vegu dhooram illa
@arstainment4221
@arstainment4221 5 жыл бұрын
Thalaivar Rasigargalagiya ungaloda manathil irunthu varum parattukkal anaithum yennai negila vaikkirathu...nandri nanbargale....
@suthakar.m1123
@suthakar.m1123 5 жыл бұрын
இதுவும் ஒரு தலைவர் படம் மாதிரி முழுக்க ரசிக்க வைக்கிறது அருமை சகோதரா வாழ்த்துக்கள் மேலும் வளர்க (எப்படி.. இப்படி.?.)
@arstainment4221
@arstainment4221 5 жыл бұрын
Nandri nanbare....
@itsme_vaasu
@itsme_vaasu 5 жыл бұрын
யோவ்.... அழுதுட்டேன்... ரஜினி இந்த பெயருக்கே ஒரு மரியாதை.
@musicstan3006
@musicstan3006 5 жыл бұрын
என் வாழ்க்கையில் இப்படி ஒரு வீடியோ நான் பார்த்ததே இல்லை.... அரை மணி நேரம் போனதே தெரியவில்லை....தலைவர் fan என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்....🙏
@mypenmypenned7692
@mypenmypenned7692 5 жыл бұрын
wow! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலெ. அழுதேன்... சிரிச்சேன்... கோபப்பட்டேன்... ரசிச்சேன்... சந்தோஷப்பட்டேன்... இன்னும் என்னென்னவோ! ஆகமொத்தத்துலெ இந்த முப்பது நிமிஷம் நான் நானாக இல்லை.
@hariprasad984
@hariprasad984 5 жыл бұрын
Video 30 mins... Paakalama ah nu yosichen... Play panna stop panna mudiyala... Recharged💥💥💥 Goosebumps
@basheerhaja6222
@basheerhaja6222 5 жыл бұрын
செம...ஆனந்த கண்ணீர்...எத்தனை எதிர்ப்பு வஞ்சம் எல்லாம் தவிடு பொடியாக....சூப்பர் ஸ்டார் மக்கள் தலைவன் பராக்...நாளைய தமிழகம்
@MsMadhu7
@MsMadhu7 5 жыл бұрын
1st tym 30 mins video ah youtube la mulusa paakuren..!💯💪😍
@ArunArun-yj1yl
@ArunArun-yj1yl 5 жыл бұрын
எங்க தலைவர் போற யாருடா தலைவன் வெறியன் டா தலைவர் தான் இனிமேல் தமிழ்நாட்டுக்கே முதல்வர்
@mohanm5070
@mohanm5070 5 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை... இந்த வீடியோவை எங்களிடம் சேர்த்ததுக்கு கோடான கோடி நன்றிகள். விரைவில் பேட்ட கோட்டை ஏறும்.... அன்று தலைவரின் தனி தர்பார் அமையும்.🤘🤘🤘🤘🤘
@srikumaransasikumar9353
@srikumaransasikumar9353 5 жыл бұрын
யோவ் எங்கையா இருந்த இவ்வளவு நாளா. வீடியோ பாத்து கண்ணு கலங்கிடிச்சுப்பா.....
@msomasundaram3622
@msomasundaram3622 5 жыл бұрын
Yes...
@mohanraj1689
@mohanraj1689 5 жыл бұрын
உங்கள் பண்பான பணிவான சேவைக்கு கோடான கோடி நன்றிகள்... உண்மை ஒரு நாள் வெல்லும்... ஆனால் அது வெகு தொலைவில் இல்லை.... எனது பாசத்திற்கு உரிய ரஜினி ரசிக செல்வங்களே... உண்மை ஒரு போதும் மறையாது... நன்றி....
@vvpagencies3004
@vvpagencies3004 5 жыл бұрын
Athu than da Thalaivar-u Konjam othingiru Odi pathingiru Varathu THALAIVARU Petta paraak.....
@trendzcreations3919
@trendzcreations3919 5 жыл бұрын
When I'm studying 4th that day to now I'm 21 age guy I'm die hard fan of Thalaivar rajinikanth he is the only and only 👑 SUPERSTAR 😎FOREVER ❤
@RhythmicMoves_.BRK._
@RhythmicMoves_.BRK._ 4 жыл бұрын
Bro.neinga mattum illa na 14years na die hard fan thalivar ku vijay ajith la m scene vetti bandha avar per solli vanthutu pesuvanunga
@pramodishwarshingtalur8110
@pramodishwarshingtalur8110 3 жыл бұрын
Super...brother.Thalaiva.... superetar
@pramodishwarshingtalur8110
@pramodishwarshingtalur8110 3 жыл бұрын
Superstar.
@anbazhagann780
@anbazhagann780 5 жыл бұрын
amazing editing bro. really stunned.ரஜினி க்கு ரசிகன் நு சொள்ளுறதை விட ரஜினி ரசிகனுக்கு ரசிகன் என்பதையே பெருமையா சொல்லலாம்.அந்த maturity ya அவங்க கிட்ட எப்பவுமே பாக்க முடியும்.அதையும் அருமையா காட்டி இருக்கீங்க.நன்றி. ரஜினி ரசிகன் தவறாக பேசினான் நடந்து கொண்டான் என்பதை பார்ப்பது அரிது.அவங்க சிறப்பா செயல்பட முடியும் . & please don't stop your work. views to the videos may be less. but worthy 👌👌👏👏👏👏
@dakshavnd5913
@dakshavnd5913 5 жыл бұрын
3.30 இந்த இடம் என் கண்களில் நீர் வழிய வழிய வந்த இடம்.......... தலைவா நீங்க 1000 வருடங்களுக்கு நன்றாக இருக்கனும் 🙏🙏🙏
@anjanaramesh9910
@anjanaramesh9910 4 жыл бұрын
Semmaya sonnenga bro ❤😍
@rama581
@rama581 5 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இந்த காணொளி பார்த்தபிறகு நன்றி நண்பரே🤘 மகிழ்ச்சி🤘
@ramkumara2363
@ramkumara2363 5 жыл бұрын
Promise ah film paatha effect editor ku oru salute.....
@sethushivasethushiva2576
@sethushivasethushiva2576 5 жыл бұрын
எவன் என்ன சொன்னா எனக்கு என்ன நா.. தலைவர் வெறியன்தா..
@syedsyed6741
@syedsyed6741 5 жыл бұрын
Yes
@muthukkumark9505
@muthukkumark9505 5 жыл бұрын
Yes
@deepanrajusugavasan9762
@deepanrajusugavasan9762 5 жыл бұрын
😍😍
@rajkuma7080
@rajkuma7080 5 жыл бұрын
super
@JR3249
@JR3249 5 жыл бұрын
Bro...I cried literally.... Feeling of every Thalaivar Fan.... Thalaivaaaaaaa
@lifethoughts663
@lifethoughts663 5 жыл бұрын
Me too bro.. very emotional.. waiting for Thalaivar party launch... Proud to be Thalaivar fan❤
@kpraveenkumar9633
@kpraveenkumar9633 5 жыл бұрын
Same here bro.THALAIVA.....😍😍😍😍😍
@ajayrao5644
@ajayrao5644 5 жыл бұрын
மாஹா அவதார் தலைவர் ரஜினி காந்த்.! (ஆடும் வரை ஆடு பிறகு என் தலைவரின் ஆட்டத்தை பாரு)
@srinath4597
@srinath4597 5 жыл бұрын
Yovvv engaya iruka nee 🤩 unna appadiye thol mel thooki vechi suthanum pola iruku yaa 🤩🥰😘.... Sedhuki irukiye ya Thalaivara ❤️❤️.. Goosebumps Overload 🔥🔥.. Thalaivaaaaaaaaaaaaaaa 🤘🏻🙏🏻...
@premtanjore
@premtanjore 5 жыл бұрын
Naanum Thalaivar fan dhan... but video panna.. unna nenacha.. poraamaiya iruku... excellent nanba... Emotional...
@sivaprakash9852
@sivaprakash9852 5 жыл бұрын
Aarambathula 30 mins yenna panna poringanu nenaichen. Ippo 30 mins paththalanu puriya vachitinga bro. Sema... Waiting to see climax soon.... Athan Thalaivar as CM...
@sathizdhanuz6933
@sathizdhanuz6933 5 жыл бұрын
Idhu normal fan edit panna madri therile ... Thalaivar oda blood diehard fan mattu ippadi oru edit panna mudiyum tq sm fr this video bro💐😘😘😘😘😘😘
@nanmarantamil4675
@nanmarantamil4675 5 жыл бұрын
Am daily watching about Rajini news..am Rajini addicted..
@dishansri9
@dishansri9 4 жыл бұрын
nanmaran tamil me too!!!
@trendzlive2679
@trendzlive2679 4 жыл бұрын
Ya me too.that is rajinism
@apvigneshkumar3584
@apvigneshkumar3584 5 жыл бұрын
Yabbaaaa.. petta 10 times rajinified naa, this video makes 10000 times rajinified.. Full Veri yethiteenga. Thalaivaaaa
@rksafetyfirst48
@rksafetyfirst48 5 жыл бұрын
ஏய் யாருப்பா நீ வார்த்தைகளே இல்லை கண்ணீர் விட வைத்து விட்டாயே, காலத்தின் கணக்கு கடவுளுக்கு மட்டுமே தெரியும். உன்னை போல என்னை போல ரசிகன் இருக்கும் வரை தலைவர் கண்டிப்பா முதல்வராவார். ஆன்மீக அரசியல் தான் இனி.
@user-qf7fb5by1n
@user-qf7fb5by1n 5 жыл бұрын
Mayiru arasiyal.
@thalaajiththalaajith7340
@thalaajiththalaajith7340 5 жыл бұрын
shiva guru போடா தெவிடியாபயா
@user-qf7fb5by1n
@user-qf7fb5by1n 5 жыл бұрын
@@thalaajiththalaajith7340 Unga thalaivane oru kaalathula aambala thevdiya thanda
@HHH-dn5kt
@HHH-dn5kt 5 жыл бұрын
அண்ண .இப்போ விஜய் அண்ணன கிளப்பி விடுராங்க அப்புறம் அவரு வந்த திட்டுவானுங்க.நா ஏன் எவனுக்கோ ஓட்டு போடுரத்துகு தலைவனுக்கு போட வேண்டியதுதான் ...2k kids......தலைவர் அனுபவம் இவனுங்க வயசு ...RAJINI RASIGAN
@sanjeevinathm5192
@sanjeevinathm5192 5 жыл бұрын
@@user-qf7fb5by1n poda loosu koodhi
@TheNagenboy22
@TheNagenboy22 5 жыл бұрын
I was in tears when watching this video....what a tribute video for thalaivar....salute you bro....special thanks to you....frm malaysia thalaivar veriyan!!!!!
@sampathkumar8522
@sampathkumar8522 5 жыл бұрын
மரண edit. யாருப்பா நீ editer உன்ன நா பாக்கணும் யா. நீ என் இனம்யா.
@arstainment4221
@arstainment4221 5 жыл бұрын
My soulful thanks to all viewers who watched and commented..I'm emotional and overwhelmed with ur heartful comments & these words of encouragement is lifebooster to me..Thank u so much...
@sowndharapandian787
@sowndharapandian787 5 жыл бұрын
Hi ji
@gunakrish2800
@gunakrish2800 5 жыл бұрын
Getting goosebumps 🔥🔥🔥 Thalaivar 🙏
@sowndharapandian787
@sowndharapandian787 5 жыл бұрын
Give your mobile number because I ..... Thalaivar fan
@rajkumar-vh2rz
@rajkumar-vh2rz 5 жыл бұрын
Oru thalaivar veriyanala matumthan ipadi oru video va create pana mudiyum..... Thalaivar only.....
@lifethoughts663
@lifethoughts663 5 жыл бұрын
Mass edit bro.. Neeyum nalla irupa.. Thanks for making me emotion. Happy Tears... Love u Thalaiva!!! ❤
@SujithMadhavan-br3vz
@SujithMadhavan-br3vz 5 жыл бұрын
My Dear ARS Edittings nee Vera level🔥, thalaivar always Thalaivar 🔥🔥🔥🔥🔥
@vigneshwaran4336
@vigneshwaran4336 5 жыл бұрын
Na paatha thalaivar video la yea marana mass vedio ithan semmmmmmmmmmmmaaaaaaaaa
@RaviChandran-fc9ml
@RaviChandran-fc9ml 5 жыл бұрын
Appapa chanceless ji, ithaivida thalaivaroda massa vera yarum epdiyum sollamudiyathu, super super, super & thnk u soooooooooo much
@behappy6003
@behappy6003 5 жыл бұрын
இந்த மாதிரி video எவனுக்காச்சும் பார்த்து இறுக்கீங்களா very well super the maas 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘 🤴🤴தலைவர் 🤴🤴
@SakthiVel-df6tw
@SakthiVel-df6tw 5 жыл бұрын
மரண மாஸ். புல்லரிக்க வச்சிட்டீங்க.நன்றி . தொடரட்டும் தங்கள் பணி.வாழ்க நீர் ரஜினியின் புகழ் உள்ளவரை.💐🏆🏆🏆🇱🇺
@ungalnanbanram4877
@ungalnanbanram4877 5 жыл бұрын
மரண காட்டு காட்டிட்டிங்க ப்ரோ 90s kids thalaivar fan 💪😎 கொல மாஸ் தலைவா😍😍😍😘
@atjothi
@atjothi 5 жыл бұрын
Tears in eyes watching thalaivar hospitalises and return back with people pray related clips. Really awesome edit and clips....awaiting for more
@234Seconds
@234Seconds 5 жыл бұрын
யோவ் என்ன யா செஞ்சி வெச்சிருக்க ?? நானும் திருப்பி திருப்பி பார்த்து அழுதுக்குட்டு இருக்கேன்...... நல்லா இருங்க டா .... #PettaParaak #MakkalThalaivar #Rajinikanth Love you #Thalaivaa
@ramakrishnanp3554
@ramakrishnanp3554 5 жыл бұрын
அருமையான பதிவு வாழத்துக்கள்
@manojarumugam4757
@manojarumugam4757 5 жыл бұрын
No words , simply amazing Rajinified 😎
@arivazhagankr841
@arivazhagankr841 5 жыл бұрын
30 minutes porathe teriyala... aiyoooooo yaru ya nee ... azhugavum vachutta veri pudikavum vachutta ..sirikavu. vachutiyeee aiyooo deivame editor. Hats off😘😍😍😍
@vinaay7339
@vinaay7339 5 жыл бұрын
Wow man I cried so muchhhh thalivaaaa love till I die ur the dam best thanks a lotzzzzz for this video 😘😘😘😘😘😘😘😘👏👏👏👏👏👏 God bless u n thalivarrrr 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vvrktv1773
@vvrktv1773 5 жыл бұрын
Super thalaiva என் கண்களில் நீரை அடக்க முடியவில்லை Super editing
@kajeshkajesh7544
@kajeshkajesh7544 5 жыл бұрын
Super bro
@udhayak1908
@udhayak1908 5 жыл бұрын
Super Star This is Magic Word. The Word can make and Break any Records. இவர் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலுக்கு, மலையும் கை தட்டும்.
@raghavrajesh6208
@raghavrajesh6208 5 жыл бұрын
அண்ணா... சூப்பர் எடிட்டிங்... வேற லெவல் கிரியேட்டிவ் மைண்ட் உங்களுக்கு... ஒரு எடியிங் கூட பிசிரு இல்லாம சூப்பர் ஹா பண்ணிருகிங்க... என்ன சொல்லி பாராட்டுறது‌ சொல்ல தெரியல... ரொம்ப நன்றி... 1000 டைம்ஸ் கூட இத பாத்துகிட்டு இருக்கலாம்😍😍😍😍😍
@arstainment4221
@arstainment4221 5 жыл бұрын
thank you for ur encouraging words...
@dharun3740
@dharun3740 5 жыл бұрын
30 min ponathe therla... literally Goosebumps 🔥...thalaivar..😍😍💛
@mc.kumaran3109
@mc.kumaran3109 5 жыл бұрын
bro ungala mari rajni fan parthathea illa 🙏🙏🙏
@balasunderrengasamy1482
@balasunderrengasamy1482 5 жыл бұрын
Aakash Auzome KZfaq Le Search Panegeh .. latest Video Parungeh Bro .. Smeyyaa irekum ..
@arivazhagankr841
@arivazhagankr841 5 жыл бұрын
Kgf thalaivar version nu potu parunga athuvum vera level aa irukum
@dr.bharadwajrangarajan1572
@dr.bharadwajrangarajan1572 5 жыл бұрын
Bro sathyama Vera level.... Half an hr ponadhe therila each and every second goosebumps.... Nandri Thalaiva 🙏🙏🙏🙏🙏
@sundarvcool
@sundarvcool 5 жыл бұрын
தலைவரோட ஒரு முழு படம் பார்த்த சந்தோசம். அடுத்த முதல்வர் நமது தலைவர். இது ஆண்டவன் கட்டளை.
@thiyagumurugan7166
@thiyagumurugan7166 5 жыл бұрын
Paaahhhhh 100 Rajini padam patha mari iruku bro... ❤️❤️
@NagaRaj7067
@NagaRaj7067 5 жыл бұрын
RAJINI IS AN EMOTIONAL.. amazing editing bro.. thank u
@electromagneton8707
@electromagneton8707 5 жыл бұрын
I am a Thalapathy fan.But Rajinikanth is really a God .He will rule.
@happylife486
@happylife486 5 жыл бұрын
சத்தியமா கண்ணீர் வந்திடுச்சி நண்பரே ….. தலைவர் ரஜினி வாழ்க !!!
@harishharish7400
@harishharish7400 5 жыл бұрын
Inga evlo..... per vanthalum .. ...avar thannnn ....avar mattum tha......eppomea .....SUPER STAR .....😍........... there is NO one can REPLACE YOU....TALAIVAAAAAAAA😎
@thalaajithajith4157
@thalaajithajith4157 5 жыл бұрын
தலைவா் அவர்கள் cm ஆவதை எவனாலும் தடுக்க முடியாது, அருமையான விடியோ ப்ரோ
@shree1338
@shree1338 5 жыл бұрын
Nee dhaan da first and foremost kaavalan Thalaivar ku.. Semma editing..!! Marana pirii..!!!!
@babababa-lx7jn
@babababa-lx7jn 5 жыл бұрын
Thalaivar thalaivar thalaivar....veriyan...petta movie ah 18 time pathutta
@krishnank9670
@krishnank9670 5 жыл бұрын
வேர level 🔥 🔥 🔥 sema editing தலைவர புகழ மட்டும் செயாமல்.. அவர திட்டுனது கூட vedio potrukinga.. செம super
@chillchill9588
@chillchill9588 5 жыл бұрын
Sila scenes la Aluthuten Nanba Nalla manushan oru good vibration kidaikuthu 30min edit pannirukeenga unga ulaipa paarati ahanum Master class video Thank you
@Manivasanthrock
@Manivasanthrock 5 жыл бұрын
Highly emotional.. ரொம்ப நன்றி வாழ்க வளமுடன். உங்க அம்மா அப்பா குடும்பம் ஆசைகள் நிறைவேறும் என்று வாழ்த்துகிறேன்
@rockrama829
@rockrama829 5 жыл бұрын
Semma Friends summa solla kudaathu.....Vera level bro....
@rajinikanth.malaysia_fc7686
@rajinikanth.malaysia_fc7686 5 жыл бұрын
Silar ketpangala rajini sirye yen pidikum but naa soldre rajini sir naale pidiikum... Love u always my thalaivaaaa😍I want him to be always healthy and stay entertainment us like this always.. He is the only superstar alwayz no comparison😊may god bless you sir... And tq brother for a wonderful video
@biosoundar
@biosoundar 5 жыл бұрын
கடைசியா தலைவர் சொன்ன 'ரசிகனுங்க இல்ல...வெறியனுங்க' vdo clip சேர்த்துவிட்ருக்கணும்! :) kudos to ARS TAINMENT!
@RajeshKumar-ib4dv
@RajeshKumar-ib4dv 5 жыл бұрын
Keep on Rocking 😍 #ARS😘 💥சர்வமும் தலைவர் மயம் தான் 💥
@Kshanikam
@Kshanikam 5 жыл бұрын
Great effort , bro..... all goose bumps moments .... amazing screenplay
@mkuberchandan4870
@mkuberchandan4870 5 жыл бұрын
I love Rajini but 30 mins video ah ... Full ah paka mudiyum ah ... Skip pannikalam pudikala na ... Here I'm after watching it fully till end. Emotional at the moment electrifying video. Good work 👌👍
@makeearnmoneyonlinetamil3704
@makeearnmoneyonlinetamil3704 5 жыл бұрын
Ji samma ithu mathiri nariya pannuka i am support
@ohyeah6669
@ohyeah6669 5 жыл бұрын
En Thalapathy ennode thalaivar sonaru paaru ya athu than engeh Anne...😍😍 Yevan Enna sonalum sari ore oru superstar tha aduthe superstar ellam ille...🔥🔥🔥 As a Thalapathy fan solre Tamil Cinema le 69 age agiyum hero Role therikke vidre Oru Legend 🤙🤙🤙 The Superstar Rajinikanth😎
@gururamu3960
@gururamu3960 5 жыл бұрын
Can't count goosebumps creator, extraordinary thaliva
@poorni4360
@poorni4360 5 жыл бұрын
ARS கலக்கிட்டிங்க.👏👏👏👏 தலைவர் ஒரு விசயத்தில் இறங்கிட்டார்னா வெற்றி மட்டும்... கண்டிப்பா அரசியல்லயும் ஜெயிக்க தான் போறாரு..அத எல்லோரும் பார்க்கத் தான் போறோம்.❤
@naveenramanathan6963
@naveenramanathan6963 5 жыл бұрын
Inimel ivar Superstar mattum illa, ivar Thalaivar mattum illa, Ivarthaan adutha Mudhalvar, Mahaan RAJINIKANTH 🤘🏼 #2021CM #TamilNadu
@user-nt4th8xr8v
@user-nt4th8xr8v 5 жыл бұрын
ivai ellam periya visayam illai...RAJINI NALLA MANITHAR----ITHUTHAAN PERUSU.....EPS KOODA UTKAARNTHUTTAR---C.M SEETLA----SUPER STAR NILAI KOODA MAARALAAM----ANAAL ANTHA VELLAI MANAM---RAJINI ENUM MANITHAM-----CHANCE ILLAI----NAAN AVARIN CINEMA RASIKAN MATTUMALLA...
@ydran.creations5860
@ydran.creations5860 5 жыл бұрын
Thalaivar fan from Malaysia. Waiting for the God arrival in Malaysia again
@LordLaavineshNithianandan
@LordLaavineshNithianandan 5 жыл бұрын
#MeToo 😂🤘🔥 KABALI shooting was Hunting started for Malaysia THALAIVAR Veriyans ❤
@boyraj8301
@boyraj8301 5 жыл бұрын
Semma nanba
@chidhambharamc480
@chidhambharamc480 5 жыл бұрын
Only One SUPER STAR. One & Only SUPER STAR. NO ONE ELSE ONLY RAJINI is SUPER STAR. No more Competator in World.
@rajiniprasad7817
@rajiniprasad7817 5 жыл бұрын
Dai Enna da oru mass movie patha effect a iruku. Thalaivar mela verithanam overloaded aana oruthanuku than epdi massa edit panavarum. Hatts off to you ..ovaru thalaivar fanum paaka vendiya mass video.
@skiran1466
@skiran1466 5 жыл бұрын
I've never seen a video like this Goosebumps ❤️ Thanks brother for the video
@santhusan652
@santhusan652 5 жыл бұрын
Thanks for made this video...THALAIVAR parraak.....
@gs5995
@gs5995 5 жыл бұрын
One sun ,one moon, oreee Thalaivar!....... Yen appa Thalaivar fan ,NAA Thalaivar fan ,yen pulla ponnu Thalaivar fan aavanga!.....# rajinikanth nu sonna porum....odumbla Veri yerum....# love you Thalaivaaaaa
@praveenr2175
@praveenr2175 4 жыл бұрын
Superrrr naa sema editty goosebumps
@vijayaraaghavanv5099
@vijayaraaghavanv5099 5 жыл бұрын
கடவுள் இருக்கிறர் ,நமது தலைவரை 2021 அடுத்த ழுதல்வர் ரஐினி தான் என திர்வு ஏழுதி வைத்து வீட்டர் .ரஐினி மக்கள் மன்றம் தர்மபுரி
@ramkrish2423
@ramkrish2423 5 жыл бұрын
Vijayaraaghavan V kzfaq.info/get/bejne/jM93ithet9aqf3U.html
@karthikeyan-lv3zi
@karthikeyan-lv3zi 5 жыл бұрын
Smart and real voice of Rajini and rajini fan's 😎
@nanmarantamil4675
@nanmarantamil4675 5 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ..இதை போல இன்னும் பல தலைவரின் வீடியோக்கள் எதிர்பார்க்கின்றேன்...
@supermanr9176
@supermanr9176 5 жыл бұрын
18:54 - Goosebumps 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 uncontrolable tears! Orama ponga da jujubi pasangala... Thalaivar coming 👌👌👌
@balganesh9313
@balganesh9313 5 жыл бұрын
Indha video va en thalaivan pakanum😫😘
@raghulsurendran1880
@raghulsurendran1880 5 жыл бұрын
Verithanam 🔥🔥... Sema editing... 👌😎
@prammasthram2.072
@prammasthram2.072 5 жыл бұрын
சொல்ல ஒன்னுமே இல்ல, சூப்பர்... 😍😍😍😍
@mohamedm4542
@mohamedm4542 5 жыл бұрын
Semma semma... bro sariyana editing ipadi thalaivar mela oru very ya...Pha...Editing evlo kastam theriyum. Bro naanum pannuven ..Neenga vera level ..Bro ..All the best...U r life
@rajanjose673
@rajanjose673 5 жыл бұрын
Summa therikka vittutinga bro... thalaivar vera level editing.
@muraliboss3839
@muraliboss3839 5 жыл бұрын
Bro நீங்க இதுவரை போட்ட எல்லா வீடியோஸ் எடுத்து ஒட்டுநால் கூட தலைவர் படம் போல ஒடும் செம்ம நண்பா கெத்து நீ எங்களுக்கு ஒரு எனர்ஜி வர வட்சுட்ட நன்றி சொல்ல மாட்டோம் இது உங்களின் கடமை 🤩🤩🤩😍😍😍🌹🌹😎😎😎
@arstainment4221
@arstainment4221 5 жыл бұрын
thank u for ur consitent comments bro...
@vp2.o123
@vp2.o123 4 жыл бұрын
Enga appa thalaivar fan!! Nanum thalaivar Oda thevira rasigan!! En pulla varuvan avan kandipa thalaivaroda veriyana than irupan💪💪💪
@sureshgurusamy5705
@sureshgurusamy5705 5 жыл бұрын
Mass editing bro.....THALAIVR 💥💥💥💥💥💥💥💥💥💥
@vvrktv1773
@vvrktv1773 5 жыл бұрын
தரமான வீடியோ நன்றிகள் பல ARS ரஜினி வெறியர்களுக்கு
@janarthanankrish
@janarthanankrish 5 жыл бұрын
ARS azhavachutinga! ... many thanks for making this video ... orey sooriyan ... orey Superstar! Avaroda charisma Vera yaarukum varadhu .. love u thailava .. very emotional .. can't control my tears ...
@sivask5889
@sivask5889 5 жыл бұрын
Hats off to you bro...# Thalaivar blood😍
@devaravind
@devaravind 5 жыл бұрын
awesome video bro! thalaivar rocks
@arunsowrirajan8757
@arunsowrirajan8757 5 жыл бұрын
One of the best video ..thalaivar is an emotion..tears out..long live nd love u thalaiva...eagerly waiting to c u as a CM
@gunahaasan
@gunahaasan 5 жыл бұрын
Excellent kaavalargalae Thalaivar mania.. Rajinified
@vishwapawan4605
@vishwapawan4605 5 жыл бұрын
Blood le, narabule, odamble, rajanisam verithanam, uripona, rasiganal dhan ipadi eduka mudiyum💪,Rajni adhu yeppovum unmayana ultimate dhan😎💪,evlo naal paakama vittuten😘 evlo naal indha video pakama time weast panniten.
@stalinrajraj5598
@stalinrajraj5598 5 жыл бұрын
Boss iam crying ,😥😥😥 Thalaiva vaazhga
SARVAM RAJINI MAYAM[SRM] FACE 4 edited by ARS
11:21
ARS TAINMENT
Рет қаралды 62 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
THALAIVAR 2020 edited by ARS
14:05
ARS TAINMENT
Рет қаралды 73 М.
Super Star Rajinikanth's Speech | PETTA Audio Launch
22:50
Sun TV
Рет қаралды 8 МЛН
12 DEC RAJINI Happy Birthday 2023 |Rajini fans must watch | actors speech |by karthick suriyan
11:27
V KARTHICK - Director of Shortfilm
Рет қаралды 361 М.