"Sasikala ஒரு பேரிடர்" - கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் Exclusive பேட்டி

  Рет қаралды 1,227,965

Vikatan TV

Vikatan TV

2 жыл бұрын

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது கொடநாடு எஸ்டேட்... ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தாமான இடமாக இருந்த கொடநாடு எஸ்டேட் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது...
பல வருடங்களாக ஏதாவதொரு வகையில் தமிழகத்தில் விவாதத்தைக் கிளப்பிக்கொண்டிருக்கும் கொடநாடு எஸ்டேட்டின் ஆரம்பகால கதை வில்லங்கம் நிறைந்தது....
`தொலைபேசி மிரட்டல்... அமைச்சர்களின் அச்சுறுத்தல்கள்... குண்டர்களின் மிரட்டல்கள்' என கொடநாடு எஸ்டேட் சசிகலா வசம் வந்ததன் பின்னணியில் சினிமாவை விஞ்சும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. `எங்களை மிரட்டித்தான் கொடநாடு எஸ்டேட்டை வாங்கினார்கள். அதனை மீட்காமல் ஓயமாட்டேன்' என்று ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு கிளம்பினார் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் முதலாளி பீட்டர் கிரேக் ஜோன். தேயிலை எஸ்டேட் ஒன்றில் கன்சல்டிங் மேனேஜராக பணியாற்றும் அவரிடம் ஜூனியர் விகடனுக்காக 2017-ல் எடுத்த நேர்காணல் இது...
ஜெயலலிதாவை மட்டுமல்ல... கொடநாடு எஸ்டேட்டையும் அவ்வளவு சீக்கிரம் தமிழக மக்களால் மறந்துவிட முடியாது. குளிருக்குப் பெயர் போன கொடநாடு, தமிழக அரசியலில் கக்கிய அனலுக்கு அளவே இல்லை. இப்போதும் அது அடங்கவில்லை. ‘‘எங்களை மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை மீட்காமல் விடமாட்டேன்’’ எனப் புதுப்புயல் கிளப்பினார் அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன். 2017ம் ஆண்டு ஜு.வி.க்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து....
விரிவாகப் படிக்க: www.vikatan.com/government-an...
#Sasikala #Kodanadu #ADMK
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 1 600
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறார் சசிகலா ஒரு பேரிடர் ஆம் எத்தனை உண்மை இதை அதிமுக தொண்டர்கள் உணர்வார்களா
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் பீட்டர் சசிகலா தமிழ் நாட்டிற்கு ஒரு பேரிடர் தான் சந்தேகமில்லை 🙄
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
💯
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 жыл бұрын
Kadasiyil jayalalithayuku oru pidi vaikarasi saiku sirai vasam DMK and admkatamilakathinperm pavikal
@user-et6fz8rg5i
@user-et6fz8rg5i 2 жыл бұрын
தவறு பீடை
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
@@lakshminarayanan5244 onnumey புரியல last la. Ooraar arisi thannudaya joppil pottaal ..vaikkarisi kooda poda koodathu. Adhavathu pottAngaley.... Siraikku anuppinathAla thaaan Ethanai ethanai suruttinaaango apdeennu therinjuthu.... DMK is ruling perfectly...very good head for TAMILNADU..MANY ARE SALUTING. EVEN ADMK is also supporting all HIS goodness for the public. Makkalukku nallathaiye seyyararu 🙏MKS IYA🙏🙌🙏🙌🙏🙌
@syerode
@syerode 2 жыл бұрын
சசிகலா நல்ல சாவு சாவ முடியாது. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை வந்து அடையும்.
@ARUMBHU22
@ARUMBHU22 2 жыл бұрын
Aval kudumbame naari saaga vendum
@680interstate
@680interstate 2 жыл бұрын
Aram
@markkandanlakshmanan6284
@markkandanlakshmanan6284 2 жыл бұрын
Jayalalithavukku indha kollaiyil pankilya?
@SasiSasi-nm1nn
@SasiSasi-nm1nn 2 жыл бұрын
ஆமா போக்கியன் சொல்றாப்ள போடn
@surkashsurkash5982
@surkashsurkash5982 2 жыл бұрын
Vidungada vellakara namada irunthu podungunatha nama aalga thirupi podingitanga..avalothana
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
இந்த வெள்ளைக்காரர் சொன்னது போல: சசிகலா ஒரு பேரிடர் மாத்திரமல்ல, தமிழகத்தின் "சாபக்கேடும்' இவர்தான் 🙄😭😭!!
@l.k.c6465
@l.k.c6465 2 жыл бұрын
ரியல் ஹுரோ மைக்கேல் டி குன்ஹா.
@elizabethpriya780
@elizabethpriya780 4 ай бұрын
இத்தாலிய கை கூலி ஜான் டி மைக்கேல் குன்கா.
@saivijayakumar7188
@saivijayakumar7188 2 жыл бұрын
தெய்வம் நின்று கொல்லும் நாம் உயிருடன் இருந்தால் நிச்சயம் பார்ப்போம். ஒரு அன்பர் இதனை பதிவிட்டு இருக்கிறார். அது தான் எனது கருத்தும். அவருக்கு என்னுடைய நன்றி.
@kumarttr4828
@kumarttr4828 2 жыл бұрын
உலகத்திலே இல்லாத ஆசை இந்த இரண்டு பொம்பளைகளுக்கும்.
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
@ குமார்: பெண்கள் ஆசைப்படலாம்🙄! .ஆனால், இந்த அளவிற்கு இரண்டு பெண்களும் "பேய் ஆசை" படக்கூடாது. 🙄😭😭!!
@RajeswaranSubramani
@RajeswaranSubramani Жыл бұрын
@@Thenseemai-yz4tx you
@asasinasasin8588
@asasinasasin8588 Жыл бұрын
@@Thenseemai-yz4tx q q q q q q andar
@MadheenaS-fd4ow
@MadheenaS-fd4ow 5 ай бұрын
Intha 2 saathanukkum varisu illai, irunthalum evlo perasai intha rendu peyikalukku
@MadheenaS-fd4ow
@MadheenaS-fd4ow 5 ай бұрын
oruthikku nalla savoo varala, innoruthikku eapdi varumo savoo, ivalukkum nalla savoo varathu
@sakthisakthivelu3545
@sakthisakthivelu3545 2 жыл бұрын
அதிகார போதை அட்டூழியம் கடைசியில் சுடுகாடு இதில் என்னத்தை சாதித்தார் ஜெ
@dkkumar3604
@dkkumar3604 2 жыл бұрын
A1 பெயர்
@asokank4511
@asokank4511 2 жыл бұрын
காெடியலள்இவள் தமிழக முதல்வரா!3முறை மேல்உயா்நயன்மை மன்ற தீா்ப்புக்கு பின்பும் காெள்ளையாளி முதல்வா் தமிழக மக்களிடம் நெறிஇல்லை.
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
Spoiled her name cheated the poor people
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
74days😭😭😭
@danieljacob5606
@danieljacob5606 2 жыл бұрын
ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்! கூடிவரும் கூட்டம், கடைசிவரை வருமா? கடைசிவரை வந்ததா?
@ramanabharathi5088
@ramanabharathi5088 2 жыл бұрын
ஒரு முதலமைச்சரே இப்படி இருந்தால் நாடு விலங்குமா
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 2 жыл бұрын
கருங்காலி கருணாநிதி தெலுங்கன்தான் காரணம்
@elpadrino66
@elpadrino66 2 жыл бұрын
@@muruganshanmugam1593 indha gundiyum karunanidhiyum rendume thiruttu pannadainga thaan
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 2 жыл бұрын
@@muruganshanmugam1593 எல்லாத்துக்கும் கலைஞர் சாமானத்த சப்பாம இருக்க முடியாது
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 2 жыл бұрын
@@elpadrino66 நல்ல ஊம்பு
@elpadrino66
@elpadrino66 2 жыл бұрын
@@neelamkrishnan5435 oomba sollikudunga plz
@jeganathankandaswamy9469
@jeganathankandaswamy9469 2 жыл бұрын
அவர் பட்ட மன உளைச்சலுக்கு தீர்வே கிடையாது.
@rhythm4810
@rhythm4810 2 жыл бұрын
தியாகத்தலைவியின் தியாகத்தில் இதுவும் ஒன்று
@kavintime5166
@kavintime5166 2 жыл бұрын
சசிகலா ஒரு பேரிடர்.......இதை விட தியாகி சின்னம்மாவை புகழ்வது கடினம்
@mathiniro1241
@mathiniro1241 2 жыл бұрын
Ha ha ha
@northchennaiinfochannel2414
@northchennaiinfochannel2414 2 жыл бұрын
Thiyagi 🤪🤪🤪
@tylerdurden12
@tylerdurden12 2 жыл бұрын
Super
@viswa6005
@viswa6005 2 жыл бұрын
Thiyathalaivi daw
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
😃😃😃😃😃
@selvaperia8512
@selvaperia8512 2 жыл бұрын
பீட்டர் கிரேக் ஜோனுடன் எடுத்த விகடனின் நேர்காணல் மிக அருமை. வாழ்த்துக்கள்.
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
கொடநாட்டு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர்: பீட்டர் கிரேட் ஜோன் என்பவர், அந்த நிலம் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பின் :[விற்கப்பட்ட பின் அல்ல] அவர்கள் இருதயத்தின் வேதனை துடிப்பைப்போலவே _ சசிகலாவுக்கும் அதே வேதனை துடிப்பு நிச்சயம் வரும்😭😭. வரவேண்டும். கடவுள் ஒருவர் உண்டு. நம்புவோம் 👍🙏.
@amsnaathan1496
@amsnaathan1496 5 ай бұрын
இதைப்போல எத்தனைகோடி டாலர்களை வெள்ளையர்கள் இந்தியர்களை அடிமையாக்கி ஏமாற்றி எடுத்துச்சென்றனர்,கர்மா
@kumarttr4828
@kumarttr4828 2 жыл бұрын
சொத்தை ஏமாற்றி வாங்கியதை அவருக்கே திருப்பி‌ கொடுக்கவேண்டும் அது தான் தர்மம்.
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 2 жыл бұрын
உண்மை
@soundaramrm4507
@soundaramrm4507 2 жыл бұрын
True.It should be returned to true owner.
@nr9926
@nr9926 2 жыл бұрын
@@soundaramrm4507 idiots, he took from our forefathers.. This is our property..Govt should take back.
@FUNPARKPkm
@FUNPARKPkm 2 жыл бұрын
@@nr9926 before that we get back our lands from palyakars and malayalis cause they ruled and abducted our lands before british .. They bought this land with the help of bank loan ..
@honeybear1370
@honeybear1370 2 жыл бұрын
@@nr9926 paithiyame..avaru 35lakhs ku vangirukaru..summa pudungala
@arulgunasili9684
@arulgunasili9684 2 жыл бұрын
இறைவா இவர்களுடைய தோட்டம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்
@DS-vc3uw
@DS-vc3uw 2 жыл бұрын
கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்
@mohamedlatheep1499
@mohamedlatheep1499 2 жыл бұрын
அடித்து பிடித்து வாங்கியதோ 960 ஏக்கர்! அடக்கம் செய்யப்பட்டதோ 6அடியில். காலம் பல்வேறு பாடங்களை கற்றுத் தருகின்றது. மனிதர்கள்தான் உணருவதில்லை.
@jjchris3393
@jjchris3393 2 жыл бұрын
Not even 6 feet... Was chopped
@muniswaran4138
@muniswaran4138 2 жыл бұрын
சூப்பர்
@arumugamr5148
@arumugamr5148 Жыл бұрын
Lllllllllllllllllllllllll
@arumugamr5148
@arumugamr5148 Жыл бұрын
L
@arumugamr5148
@arumugamr5148 Жыл бұрын
Ll
@wisemansamariyan4620
@wisemansamariyan4620 2 жыл бұрын
நல்ல பணி செய்தீர்கள், விகடனுக்கு மிக்க நன்றி
@SunShine-ct9xi
@SunShine-ct9xi 2 жыл бұрын
Wow wonderful... my Dad worked in Kodanad for many yrs....beautiful place..we have seen Mr Peter Jones several times.. wonderful person
@jamruthnachiyar2430
@jamruthnachiyar2430 2 жыл бұрын
இந்த கொட நாடு உண்மையான உரிமையாலரிடமே கொடுத்து விட வேண்டும் if the government do this ? It willbe great decision I really sorry for that gentleman அவர் அனுமதி இன்றி மிரட்டி வாங்கிய ஆங்கிலயர் இடத்தை அவரிடமை திரும்ப தருவது தான் சிறப்பு ✍🏻💕
@sambandamsreeneevasan8190
@sambandamsreeneevasan8190 2 жыл бұрын
வெள்ளையரிடமிருந்து வாங்கிய தந்திர.நங்கையர் போற்றிப்பாடுவோம் குன்காவைவிடசிறந்த நீதிபதி குமாரசாமி மதவந்தியு அவரும் ஒன்றாகபடித்தவர்கள் அவர்கோட்டான கோட்டிவாழவேண்டும்
@sambandamsreeneevasan8190
@sambandamsreeneevasan8190 2 жыл бұрын
ஒன்ற இரண்டா எடுத்துசொல்ல நிறையபேருக்கு திருப்பிதரவேண்டியிருக்கும் கங்கை அமரன் உட்பட
@amaldurai3111
@amaldurai3111 2 жыл бұрын
உண்மையான உரிமையாளர் இந்த வெள்ளைக்காரனும் இல்லை. அங்குள்ள பூர்வகுடிகளான படுகர்களே. அவர்களுக்கு (படுகர்கள்) இந்த நிலத்தை மீட்டு தரலாமே. நமது மக்களை அடிமையாக்கி நம் மக்களின் நிலங்களையும் அபகரித்தவர்கள் வெள்ளையர்கள். இந்த பதில் சசிகலாவிற்கு ஆதரவானது கிடையாது...
@BNS58
@BNS58 2 жыл бұрын
@@amaldurai3111 👍
@pacificpenguin8537
@pacificpenguin8537 2 жыл бұрын
It is a must investigate the whole family , how much suffering they had undergone by the higher officials it is a great task compare to the building of statue for Beni quick , mullai Periyar dam builder .
@thangavelns3469
@thangavelns3469 2 жыл бұрын
“வெள்ளைக்காரனிடமே கொள்ளை அடித்த கொள்ளைக்காரி ஜெயலலிதா”
@tttddd5008
@tttddd5008 2 жыл бұрын
Crt
@singarajancarter1042
@singarajancarter1042 2 жыл бұрын
🙄🌋
@divyam9100
@divyam9100 2 жыл бұрын
வெள்ளைக்காரனை வெளியேற்றிய வீரத்தமிழச்சி.....
@arunrajendran529
@arunrajendran529 2 жыл бұрын
@@divyam9100 semma 👍🏼
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 жыл бұрын
@@divyam9100 😁😁😁😁😁
@palaniappanpalaniappan9717
@palaniappanpalaniappan9717 2 жыл бұрын
அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழிக்கு இணங்க இப்பொழுது நடை மெறுகிறது. இது எல்லோருக்கும் ஒரு பாடம்.
@n.duraisamy4022
@n.duraisamy4022 2 жыл бұрын
மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது. தமிழகத்தில் ஏன் பிறந்தேன் என்று எண்ணுகிறேன். Terri should
@geethajohn9809
@geethajohn9809 2 жыл бұрын
Correct, true
@arulgunasili9684
@arulgunasili9684 2 жыл бұрын
சூப்பர் சசிகலா ஒரு பேரிடர்
@Rambo-xq6vv
@Rambo-xq6vv 2 жыл бұрын
கொள்ளை காரிக்கு அரசு செலவில் மக்கள் பணத்தில் நினைவு சின்னம்.அதுவும் A 1 வேறு.
@muthurakku8496
@muthurakku8496 Жыл бұрын
கருணாநிதியின் குடும்ப சொத்துக்கு என்ன செச்சன் அந்த குடும்ப உறுப்பினர்களை கொள்ளைக்காரர் குடும்பம் என்று பதிவிட முடியுமா
@superviewer91
@superviewer91 Жыл бұрын
Un amma oru vibachari
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
@ ராம்போ: சரியாக சொன்னீர்கள்!👍! பாராட்டுக்கள்!!🙄👍 வாழ்த்துக்கள்.!!🙏🙏!இப்பேர்பட்ட , நல்லவர் அல்லாத - ஒரு பெண்மணியை - இதய தெய்வம், புரட்சித்தலைவி, அம்மா ..... என்றெல்லாம் புகழ் மாலை சூட்டும் அளவிற்கு: தமிழகத்தில் ஒரு பகுதியினர் *அறியாமையில் மூழ்கி* கிடக்கின்றனர். 😭😭!! ஆகவே தான் அக்கட்சியின் முடிவு இந்த அளவுக்கு போய்விட்டதோ 🙄🙄😭😭😭!?! தெரியவில்லை. காமராஜர் உட்பட பல முதல்வர்களை கண்ட தமிழகம்இது . எவரையும் இந்த பெண்மணியை போல கடவுளுக்கு சமமாக அக்கட்சியினரால் மதிக்கப்படவில்லை. 🙄!!ஆனால் முடிவு....🙄...🙄...😭!?!
@ramaswamivk2237
@ramaswamivk2237 Жыл бұрын
உண்மைதான் கொள்ளை காரிக்கு அரசு பணம் செலவழித்து பெரிய தவறு தான். அடுத்து வந்த கணக்கற்ற கொலைகள் கொள்ளை கள் செய்த தேரா விடியா முன்னேற்ற கழக கூட்டம் கொலை காரனுக்கு நினைவிடம் அமைப்பது மட்டும் அன்றி அவன் கையால் உபயோகம் செய்த சாமானுக்கும் கடலில் பா கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டுகிர்தே . இரண்டும் இடித்து தள்ள வேண்டிய அநாகரீகம் தானே.
@vickydrope8594
@vickydrope8594 2 жыл бұрын
தியாக தலைவி சசிகலா எவ்வளவு பெரிய தியாகம் பண்ணிருக்காங்க 🤪
@kkh6557
@kkh6557 2 жыл бұрын
கடைசியா 6அடி தான் சொந்தம் அதற்குள் எத்தனை ஆட்டம்...?
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 2 жыл бұрын
ஜெ. சாவும் பொழுது கொடநாடு எஸ்டேட் எடுத்தா சென்றார்?
@lenavegg3502
@lenavegg3502 2 жыл бұрын
ஓருத்தன் செத்த பிறகும் சொந்த சொத்தில் புதைக்கல .புறம்போக்கு நிலத்துக்கு கோர்ட் வரை போய் புதைச்சானுக , செத்தும் ஆட்டையை போட்ட திராவிடக் கும்பல் .
@arulmozlivarman4321
@arulmozlivarman4321 2 жыл бұрын
@@lenavegg3502 yellam parhavi aasai, Panam aasai
@krishnavenij5514
@krishnavenij5514 2 жыл бұрын
Antha 6 feets kuda sontham ellai
@arulmozlivarman4321
@arulmozlivarman4321 2 жыл бұрын
@@krishnavenij5514 nerupulla eruchankanna 1 feet kooda kedaiyathu.....sampal kooda katulla poirum...nama yellarum temporary visitor for earth these lands are always owned by earth.......
@rajachellaiahm6694
@rajachellaiahm6694 2 жыл бұрын
கொள்ளைக்காரர்கள்தான் இந்த நாட்டை ஆண்டிருக்கிரார்கள். இனியும் ஆளவிடக்கூடாது.
@hajaqatar1982
@hajaqatar1982 2 жыл бұрын
அவர்களிலிடமே அதை கொடுத்து விடுங்கள்
@jayakumargovindarajan1522
@jayakumargovindarajan1522 2 жыл бұрын
ஜெ சசி ரெண்டு பேருக்கும் குழந்தை குட்டி கிடையாது. ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து உள்ளது உண்மையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இவர்களது சொத்துக்களை ஏழை மக்கள் பயனடையும் வகையில் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கக்கன் காமராஜரை பாருங்கள் அவர்கள் அல்லவா மக்களின் தலைவர்கள். பலகோடி சொத்துக்களை வைத்திருக்கும் தலைவர்களே சிந்தித்து செயல்படுங்கள். மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
@ranithiyagarajan4183
@ranithiyagarajan4183 2 жыл бұрын
வினை விதைத்தவன் வினையை அறுத்தான்.....
@santhoshp2803
@santhoshp2803 2 жыл бұрын
அவரின் பதிலை தமிழில் மிக அழகான முறையில் விளக்கினீர்கள்...அருமை... சிறப்பு..க்ஷ
@babuferozkhan
@babuferozkhan 2 жыл бұрын
அடாத ஆட்டம் போட்ட அம்மா காலை வெட்டி கல்லரையில் புதைத்த சின்னம்மா.
@kaykaty719
@kaykaty719 2 жыл бұрын
karma
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 2 жыл бұрын
Yen kaal vethinangga 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 2 жыл бұрын
@@manogaryselvaraj4868 போயஸ்கார்டன் வீட்டின் பூமிக்கு அடியில் இருந்த, பாதாள அறையை திறக்க கால் தட ரேகை தேவைபட்டிருக்கலாம்.
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 2 жыл бұрын
@@kannappanganeshsankar9352 omg..may her soul rest in peace
@marimuthupalanisamy3257
@marimuthupalanisamy3257 2 жыл бұрын
விகடன் நாளிதழ் ஏன் இத்தனை நாளாக இந்த வீடியோவை வெளியிடவில்லை, நீங்கள் ஒரு கோலை ஊடகம், சட்டத்துக்கு பயப்படாமல் அரசியல் வாதிகளுக்கு பயந்து விட்டீர்கள், எனவே நல்ல பதிவு மக்களுக்கு தெரிய வேண்டிய விஷயம் இது நன்றி
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 2 жыл бұрын
நான் ஜூனியர் விகடன் பத்திரிக்கை பல வருடங்களாக படிக்கிறேன் இந்த பதிவு சில வருடங்களுக்கு முன்பு ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வந்தது நான் படித்து இருக்கிறேன்
@swathisuji1226
@swathisuji1226 2 жыл бұрын
They did not released the video during AIDMK regime. Ruling party will threaten and even commit murder.
@ushajemima855
@ushajemima855 2 жыл бұрын
இதுதான் அரசியல் இதற்கு இவர்கள் அடிமைகள் புலனாய்வு பத்திரிகை என்ற ஜீனியர் வேறு அசிங்கம்
@karthickking9744
@karthickking9744 2 жыл бұрын
This video has been posted by naikiran
@kimjongun2872
@kimjongun2872 5 ай бұрын
Already admk attacked this office
@joyce-ld5wh
@joyce-ld5wh 2 жыл бұрын
A2 வே பேரிடர் என்றால் A1 ? இவ்வளவும் வெளி அரங்கமாக தெரிந்தும் அனேக மக்கள் பாவத்தையே தெரிந்து கொள்கின்றனர்
@dossdavid
@dossdavid 2 жыл бұрын
"Sasikala ஒரு பேரிடர்" Well said
@idleandactive
@idleandactive 2 жыл бұрын
Now Sasikala is acting like innocent in TV interviews. Imagine how big a monster she was.
@neermalavadiveloo8433
@neermalavadiveloo8433 2 жыл бұрын
Exactly. Sasi monster
@kathirvelaarogaiswamy8649
@kathirvelaarogaiswamy8649 2 жыл бұрын
@@neermalavadiveloo8433 Sasi Amma romba Nallavanga ....Avanga Enga deivam..Chinna Amma Vaazgha Thangai Thaaragaai ..
@user-pw2df4sm6u
@user-pw2df4sm6u 2 жыл бұрын
@@kathirvelaarogaiswamy8649 உண்மையா? ஜோக் ஆ? 😡
@Kratos7686
@Kratos7686 2 жыл бұрын
@@user-pw2df4sm6u A1 jaya iron lady ah irukum bodhu, A2 sasi thanga tharagai Iruka kudadha
@nkaveri7983
@nkaveri7983 2 жыл бұрын
Pakka u said correctly
@chandrasekaran7699
@chandrasekaran7699 2 жыл бұрын
நீதிபதிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சமா..... என்ன கொடுமை..
@sirippumazhai0523
@sirippumazhai0523 2 жыл бұрын
பேராசை....கொள்ளை காரி ஜெயலலிதாவுக்கு பெரும் நஷ்ட ம் ஆகி விட்டது..... விதி வலியது.
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
Yes yes
@sakthivelovk6144
@sakthivelovk6144 2 жыл бұрын
ஜெயலலிதா பேராசைக்காரி அல்ல அவரை தூண்டியது சசிகலா தான்
@tejashs8702
@tejashs8702 2 жыл бұрын
சசிகலாவுக்கு தண்டனை பத்தாது ,ஒரு ஃபோட்டோ கிரபெர்க்கு எப்படி இவளோ பணம் வந்தது, நாசமா போகட்டும்
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 5 ай бұрын
ஜெயா லலிதா இவ்ளோ கேவலமான பெண் மணி யா 4
@raghukumarkumar5222
@raghukumarkumar5222 2 жыл бұрын
ஆணவம், ஆகாரம் பேர் தான் ஜெயா .இப்படி பட்ட கிழ்தர புத்தி கேவலமான வாழ்க்கை நடத்திய ஜெயா. மக்கள் இனியாவது கவனமாக இருக்க வேண்டும் , அற்புதமான நேர்காணல்
@aryandeshmik6463
@aryandeshmik6463 2 жыл бұрын
அதுனாலதான் சாவு நல்லா இல்ல போல
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
@@aryandeshmik6463 ஆம்
@kavyashni256
@kavyashni256 2 жыл бұрын
S she is number one corrupted lady.. she sucked blood of TN people .. nonsense lady
@MrArangulavan
@MrArangulavan 2 жыл бұрын
இது திமுக வில் மட்டும் இல்லையா?
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
@@MrArangulavan இவரை மாதிரி யாரும் இல்லை
@pradeepsagar7933
@pradeepsagar7933 2 жыл бұрын
Admk be like : ayyo vellaikaran motha kondu nammala kaluvi vuthurane 😭😭 😂😂
@govindarajanjayaraman4731
@govindarajanjayaraman4731 2 жыл бұрын
What Sasikala is going to carry after death ? She corrupted for her selfish relatives which is totally meaningless.
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 2 жыл бұрын
அம்மா எஸ்ட்டெஐ பொகூம் போது கொண்டு போக முடியாமல் போயிற்று, சின்ன அம்மா ஆவது போகும் போது கொண்டு pooralaa பார்ப்போம்😇🙏🙏
@Pradeep-zt4er
@Pradeep-zt4er 2 жыл бұрын
ஆமாம், உங்கள் doctor பட்டத்தை போல்.
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 2 жыл бұрын
@@Pradeep-zt4er yes
@vanajaramachandran9202
@vanajaramachandran9202 2 жыл бұрын
Hi mate just a
@muthumari_ECE
@muthumari_ECE Жыл бұрын
Sinnamma va ava oru fraud..
@riyaz5858
@riyaz5858 2 жыл бұрын
Excellent interview
@deepasen14
@deepasen14 2 жыл бұрын
This man is too Humble good man give his property back
@perinbajabakumar6454
@perinbajabakumar6454 2 жыл бұрын
Correct
@manokokila3336
@manokokila3336 2 жыл бұрын
கொட நாடு எஸ்டேட் அரசு உடமை ஆக்க வேண்டும்
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 жыл бұрын
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு சென்னையில் ஏதோ ஒரு நகை கடையில் நகைகள் வாங்கி விட்டு ஜெ ஆட்டையைப் போட்ட கதை மாதிரிதான் இதுவும் உள்ளது.
@nagarajanv5955
@nagarajanv5955 2 жыл бұрын
Balu jewellery.Soon owner Balu died as an insolvent
@duraicivil30
@duraicivil30 2 жыл бұрын
Absolutely
@VelMurugan-hs3sz
@VelMurugan-hs3sz 2 жыл бұрын
@@nagarajanv5955 l
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 2 жыл бұрын
இந்த பாவங்களின் சம்பளம்தான் மர்ம, அனாதை சாவு.
@josephinajames9090
@josephinajames9090 2 жыл бұрын
பாலு ஜூவல்லரியின் பாவம் தான் admk வை இன்னும் துரத்துகிறது.
@haripsd26
@haripsd26 2 жыл бұрын
துரோக தலைவி சின்னம்மா 🔥
@earth1533
@earth1533 2 жыл бұрын
இப்படி அடித்து பிடித்து வாங்கிய இடத்தில் கூட புதைக்க படாமல் கடலோரத்தில் அனாதையாக ஜெயலலிதா மரணம் சொத்து மேல் ஆசை படுபவர்களுக்கு ஒரு உதாரணம்
@hajaazad3559
@hajaazad3559 2 жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான் .துரோகம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
@venthanmeenakshisundharam7736
@venthanmeenakshisundharam7736 2 жыл бұрын
Admk mafiya gang party thallaivi jayallitha A1 sasikala A2 . minister annaivarum kuttravaligal miratiya appakaritha sothu. 👌❤️👌❤️👌❤️👌❤️🔥
@parimalaksamuel9709
@parimalaksamuel9709 2 жыл бұрын
👍👍👍👍👍
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
Dmk too boss.all are corrupted. Accept the truth
@venthanmeenakshisundharam7736
@venthanmeenakshisundharam7736 2 жыл бұрын
@@varnanthirugnanasambandan559 DMK party members no one punished by the court . Admk mafiya gang party thallaivi jayallitha A1 supreme court declared 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️
@parimalaksamuel9709
@parimalaksamuel9709 2 жыл бұрын
@@varnanthirugnanasambandan559 In that case all political parties are corrupted all over the world!But you have to see who is worst&who is better!Admk the most corrupted are the former dictator jayalalitha&sasikala till 2016.But 2017 to 2020 the rogues have crossed even the jaya&sasikala!
@pynthamilditto9934
@pynthamilditto9934 2 жыл бұрын
கொடநாடு எஸ்டேடை மீண்டும் அவருக்கே கொடுக்கவேண்டும் 👍
@Kv2024feb5
@Kv2024feb5 2 жыл бұрын
I'm so sorry for this family 😢🙇🏻‍♀️🥺
@chakrapanikovindan5750
@chakrapanikovindan5750 2 жыл бұрын
ஜெயலலிதா ஆட்சி நாறுது..
@ArunKumar-mr6ph
@ArunKumar-mr6ph 2 жыл бұрын
Ne kuli first narathu
@sherlockraghav2644
@sherlockraghav2644 2 жыл бұрын
அம்மா ஆட்சி நாறல. .... சசிகலா. ...தான் காரணம்
@schidambarampillai9396
@schidambarampillai9396 2 жыл бұрын
What happened to Jayalalithaa and Sasikala..So no comments.
@smcabi5040
@smcabi5040 2 жыл бұрын
Kalanar atci vesudu
@smcabi5040
@smcabi5040 2 жыл бұрын
Hallo bro kunjom pathu pasu
@rajwilliams3768
@rajwilliams3768 2 жыл бұрын
அவா்களின் நிலத்தை அவா்களிடம் திரும்பத்தருவது நியாயம்
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 жыл бұрын
தியாகத் தலைவிகளின் தியாக வரலாறு...!!
@thanigaiashok2243
@thanigaiashok2243 2 жыл бұрын
வெள்ளைக்காரன் குடும்பத்தின் சாபம்தான் இந்த சொத்துக்களை இவர்கலால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை
@selviganesh6257
@selviganesh6257 2 жыл бұрын
Still now he feels the sadness of selling his Kodanadu estate. Very sad
@velumaniselvi8934
@velumaniselvi8934 2 жыл бұрын
A1சமாதி இடிக்கவேண்டும்
@venthanmeenakshisundharam7736
@venthanmeenakshisundharam7736 2 жыл бұрын
Ciriminal kuttravali jayallitha A1 samadhi tamilagthin avamannam chinnam 👌 adharkanna sellavu Admk mafiya gang party vasul saiyavendum 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️
@lenavegg3502
@lenavegg3502 2 жыл бұрын
ஒரு யோக்கியன் கூட மெரினாவில் புதைக்கப்படல .
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 2 жыл бұрын
உண்மைதான்
@jayakumargovindarajan1522
@jayakumargovindarajan1522 2 жыл бұрын
@@lenavegg3502 அறிஞர் அண்ணா யோக்கியர் இல்லையா என்ன.
@mohammedismailazeem9138
@mohammedismailazeem9138 2 жыл бұрын
VIKATAN SIR,REALLY U R GREAT IN BRINGING INJUSTICE MATTERS TO THE PUBLIC.
@venthanmeenakshisundharam7736
@venthanmeenakshisundharam7736 2 жыл бұрын
Sasikala A2 ciriminal kuttravali 👌 thirudi jayallitha A1 sasikala A2 👌 muthalvar errundhu appakaritha sothu 👌 addimattu villai 960 acre nillathai 7.6 crore 👌 errandu thirudigal kollai additha migaperiya sothu. 👌
@venkatesanb5314
@venkatesanb5314 2 жыл бұрын
960acre illa only 40acre than sale pannan nu avar theliva sollraru
@senthilkumar803
@senthilkumar803 2 жыл бұрын
@@venkatesanb5314 That was already sold which was not in his hands while selling to this mafia
@sunilshanmugam5071
@sunilshanmugam5071 2 жыл бұрын
Peter and his family are the legitimate owners... its unfair that his family is coerced to sell their property under duress of political interests, and the only way to make it right and compensate for the troubles faced by his family is to make sure this family gets Kodanadu estate and property back.
@umamaheswari7538
@umamaheswari7538 2 жыл бұрын
ஒருவர் வயிறு எரிந்து தன் சொத்தை விற்க கூடாது , அது வாங்ஙியவருக்கு சாபம் ,அந்த சொத்தை அவர்கள் நிம்மதியுடன் வாழவோ அனுபவிக்கவோ முடியாது , கடைசியில் என்ன ஆயிற்று என்று அனைவருக்கும் தெரிந்ததே ,நன்னெறி கதைகள் பள்ளியில் படித்து இருந்தும் பிறர் சொத்து மீது ஆசை வந்து நிம்மதி பறி போயிற்று ,பீட்டர் ஸார் நிச்சயம் உங்களுக்கு உங்கள் சொத்து மீண்டும் கிடைக்கும் இறைவன் அருள் புரிவார் 🙏
@ramesh5366
@ramesh5366 2 жыл бұрын
இவரிடம் சொத்தை சேர்க்க வேண்டும்
@wilsona5839
@wilsona5839 2 жыл бұрын
Yes
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 жыл бұрын
A1,A2,A3 என்னடா இது பேப்பர் உடைய அளவு மாதிரி வந்துக்கிட்டே இருக்குது இன்னும் எத்தனை பேர் தான் இருக்கீங்க..
@yalavanjaffna2349
@yalavanjaffna2349 2 жыл бұрын
👌👌
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 2 жыл бұрын
What a shame? They should ask it back. Like GangaiAmara lost his property to these thugs and gun dad ladies.
@behindthescenes4094
@behindthescenes4094 2 жыл бұрын
உழைக்கும் மக்கள் உழைத்து பணம் சொத்து சேர்க்கின்றனர் ஆனால் கொலை கொள்ளை கும்பல் ரத்தத்தை உறிஞ்சி பணம் சொத்து சேர்க்கின்றனர். கடவுள் தான் இதற்கு நீதி செய்ய வேண்டும்
@venthanmeenakshisundharam7736
@venthanmeenakshisundharam7736 2 жыл бұрын
Mgr binnamiyaga errunthavan udayar. 👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌❤️👌
@hariharan-tw6ws
@hariharan-tw6ws 2 жыл бұрын
Dai Badu
@hariharan-tw6ws
@hariharan-tw6ws 2 жыл бұрын
டேய் badu reply
@venthanmeenakshisundharam7736
@venthanmeenakshisundharam7736 2 жыл бұрын
@@hariharan-tw6ws neethanda badu ❤️
@muralikrishnan2912
@muralikrishnan2912 2 жыл бұрын
Udayar mama job for m.g.r
@gardening5164
@gardening5164 2 жыл бұрын
If a honest person behave boldly every one respect but criminal boldness ends with God's punishment.
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 2 жыл бұрын
Well said.
@abdhulrawoof1959
@abdhulrawoof1959 Жыл бұрын
@@varnanthirugnanasambandan559 a a in
@senthilkumar803
@senthilkumar803 2 жыл бұрын
இவர்கள் மட்டுமா கொள்ளையடித்தார்கள். நாட்டு மக்களையும் மாற்றியிருக்கிறார்கள்.
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 жыл бұрын
தஞ்சாவூரிலும் சசிகலா இதையேதான் செய்தாள்.
@tamilmuthu9703
@tamilmuthu9703 2 жыл бұрын
செய்த பாவத்தால்தான் கேவலமான சாவு கிடைத்து ஜெ வுக்கு.உனக்கும் வெகு தூரமில்லை சதி கலா
@augustineplayz9823
@augustineplayz9823 2 жыл бұрын
👍👍👍👍👍
@senthilkumar803
@senthilkumar803 2 жыл бұрын
கேட்டால் தியாகத் தலைவி என்பார்கள்.
@jayakumargovindarajan1522
@jayakumargovindarajan1522 2 жыл бұрын
புருசன தனியாக விட்டுவிட்டு வந்து தியாகம் பண்ண தியாகதலைவி.
@vilvamspillai4161
@vilvamspillai4161 2 жыл бұрын
He deserves to get that estate back . DMK should help this guy to buy it back for a dollar and no need to pay compensation.🙏🙏🙏
@lourduprema425
@lourduprema425 2 жыл бұрын
Absolute Truth thee Estate be returned. That is only logical. What a Slap Stick that be for illegally claiming rights.
@Socialwolfe
@Socialwolfe 2 жыл бұрын
Then the property will be moved FROM ADMK To DMK 🤔
@sureshkantharaj2021
@sureshkantharaj2021 2 жыл бұрын
There are many criminals in TN politics.. from bottom to top,
@balachandar6206
@balachandar6206 2 жыл бұрын
A1 குற்றவாளி....🙄😠
@godfather3480
@godfather3480 2 жыл бұрын
திருநெல்வேலி ஒரு ஆங்கிலேயர் மற்றும் கிறிஸ்தவ நாடார் (partner land )ஒருவர் இவர்களின் 1122 acre land jayalalitha, Sasikala மிரட்டி வாங்கினார். கன்னியாகுமரி ஆங்கிலேயர்,கிறிஸ்தவ நாடார் கட்டுபாட்டில் இந்த சொத்துக்கள் அதிகமாக மிரட்டி புடுங்கினார் jayalalitha,Sasikala.இதனால் தான் திமுக ஆதரவு அதிகம் கன்னியாகுமரில்
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
To regain the lost pride of Tamilnadu, this issue should be resolved and given to the original owner.
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 2 жыл бұрын
Who is the original owner?
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
@@suryanarayanannatarajan8154 That foreign guy who gave the interview.
@proxymaster825
@proxymaster825 2 жыл бұрын
அப்போ அது மலை வாழ் மக்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என் மக்களை அடிமை படுத்தி ஆண்டு அனுபவித்து கொத்தடிமைகளாய் நடத்திய மண் தமிழனுக்கே. வெள்ளைக்கார நாய் க்கு நடந்தது நியாயமே வியாபாரம் செய்ய வந்து எம்மை துப்பாக்கி முனையில் பறித்தது உன் மூதாதையர் தானடா எலிசபெத் ராணி என்ன கொடநாட்டில் நாற்று நாட்டரா ?
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
@@proxymaster825 wow!!.. what a dialogue!!.. impressed..
@jokerraj843
@jokerraj843 2 жыл бұрын
@@proxymaster825 loosu kudhi avaru kasu pottu vangirukaru
@jabarsathikvkp3599
@jabarsathikvkp3599 Жыл бұрын
உண்மையான கொடநாடு ராஜா இவர்தான்
@prakashr.3544
@prakashr.3544 2 жыл бұрын
ஆக கொடநாடு முதல்ல இருந்தே பிரச்சினை குட்
@ganesans4262
@ganesans4262 2 жыл бұрын
Sasikala No.1 Kollaikaari ,ulagam ariyum 👆
@chenkadhirvelb
@chenkadhirvelb 2 жыл бұрын
பேரிடர் ஜெயலலிதாவுக்கு..
@AR-1305
@AR-1305 2 жыл бұрын
சசிகலா என்ற கொள்ளைக்காரி இன்று பெரிய யோக்கியன் போல பேசுகிறார்...
@vignesh1720
@vignesh1720 2 жыл бұрын
Mannarkudi Mafia - disaster vera level
@thehindu5493
@thehindu5493 2 жыл бұрын
இதே இடத்தை கருணாநிதி குடும்பம் வாங்க ஆசைப்பட்டிருந்தால்.....இவர் இன்று இப்படி பேட்டி கொடுத்திருக்க மாட்டார்.....!!!
@nibidoss4214
@nibidoss4214 2 жыл бұрын
7I you are looking
@balajigovardhanan3767
@balajigovardhanan3767 2 жыл бұрын
Arivaali 😂😂😂😂😂
@crazyincars
@crazyincars 2 жыл бұрын
Both are same. Better we get rid of both parties.
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t 14 күн бұрын
திமுக அஇஅதிமுக இருவரும் கூட்டு களவாணி கள் தான்
@s.mohamedamin.smohamedamin4763
@s.mohamedamin.smohamedamin4763 2 жыл бұрын
ராமசாமி உடையார் புரட்டு நடிகர் காலத்தில்தான் செல்வாக்கானபணக்காரராக பிரபலமான ஆக MGR எந்த காலத்திலும் நடித்தேவிட்டார். நடித்தே தமிழ்நாட்டைகுட்டிசுவராக்கிவிட்டார்.
@peermohamed7812
@peermohamed7812 2 жыл бұрын
நடிகர் திலகம் படத்தில் தான் நடித்தார். பூச்சித்தலைவர் நடிக்காத ஆளே இல்லை போலுள்ளது.என்னப்பா இது?
@user-sp1wk5nm7s
@user-sp1wk5nm7s 2 жыл бұрын
You will get your கொடநாடு by the grace of Almighty because you created that land as gold, may almighty bless you and strengthen your action to get your kodanadu estates by aboobucker from Qatar
@kamalakannan7985
@kamalakannan7985 2 жыл бұрын
கொடநாடு சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்
@manjulasundaram2704
@manjulasundaram2704 2 жыл бұрын
Yes.
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 2 жыл бұрын
Other politicians will grab the Kodanaadu for their personal gain. May be they will create another pollachi pannai.
@henryravinder5532
@henryravinder5532 2 жыл бұрын
Very good interview. It is very hard to digest.
@GAME_ON_69
@GAME_ON_69 2 жыл бұрын
புரட்சி தலைவி அம்மா கூட பேரிடர் தானே
@ememakasthuri2349
@ememakasthuri2349 Жыл бұрын
How brave this cruel ladies
@ememakasthuri2349
@ememakasthuri2349 Жыл бұрын
This property should back to real woner
@Naveen50000
@Naveen50000 2 жыл бұрын
Super Boss.
@NasarNasar-by4xu
@NasarNasar-by4xu 2 жыл бұрын
விகடனுக்கு நன்றி
@arunachalamarunachalam458
@arunachalamarunachalam458 2 жыл бұрын
மண்ணில் மீது மனித னுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை.....
@mohanhobbies
@mohanhobbies 2 жыл бұрын
Sengottiyan, how he misuse his power..
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 2 жыл бұрын
Put that bloody minister into Jail.Bad fellows are elected.
@harigovind1000
@harigovind1000 2 жыл бұрын
Very good person. No wonder Bristishers Brains are good at development. Upon my understanding, if the estate was managed/ governed by him, there would have been even more plenty of opportunities for the people of Nilgiri district with the finest technology for producing Tea. Hope he succeeds in getting his property back.
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 2 жыл бұрын
சட்டத்திற்கு முன் எல்லாரும் சமம் குற்றம் செய்பவர்கள் குற்றவாளிகள் 😔😔
@AllinOne-bk7cn
@AllinOne-bk7cn 2 жыл бұрын
வினை வைத்தவன் வினை அறுப்பான்...
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 жыл бұрын
பொய்யி ...பொய்யி...பொய்யி..... எங்கம்மா மழையிலும் வெய்யிலிலும் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வாங்கிய இடம் இது. 😍😍😍😍😍😘
@sivasankari8445
@sivasankari8445 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@augustineplayz9823
@augustineplayz9823 2 жыл бұрын
🌜🌜🌛🌜🌛🌜🌛🌜
@ManjuNaren-ir9zk
@ManjuNaren-ir9zk 27 күн бұрын
Semma😂😂😂
@perinbajabakumar6454
@perinbajabakumar6454 2 жыл бұрын
SUPER AND EXCELLENT INTERVIEW
@balathayalan6936
@balathayalan6936 2 жыл бұрын
👍👍 Your Estate Cumming Back To You. God Bless To You. From Srilanka
@Vicky-bz1jt
@Vicky-bz1jt 2 жыл бұрын
வெள்ளைகாரன் பொய் சொல்ல மாட்டான்
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 21 МЛН