Sasindran Muthuvel | தமிழ்நாட்டை சேர்ந்தவர் Papua New Guinea Governor ஆனது எப்படி? | BBC Exclusive

  Рет қаралды 234,931

BBC News Tamil

BBC News Tamil

2 жыл бұрын

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட சசிந்திரன் முத்துவேல், பப்புவா நியூ கினியா நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக தற்போது உள்ளார். இவருடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணல்.
#SasindranMuthuvel #PapuaNewGuineaGovernor
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 287
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 8 ай бұрын
இந்தக் காணொளியின் அனைத்து பெருமைகளும் புகளும் என் தலைவன் என் சகோதரன் திரு.BackPacker குமார் KZfaq Channel அவர்களை சாரும்......வாழ்த்துக்கள் தலைவா.....வாழ்க வளமுடன் ......
@DigitalVisitant
@DigitalVisitant 7 ай бұрын
Indha video vandhu kita thata 2 years aachu.. Idha paathu thaan Kumar anga poi avara paathu pesunaru.. atleast video upload panna date aachu paathutu pesunga bro..
@mahesaliyar1694
@mahesaliyar1694 7 ай бұрын
100 சதவீதம் உண்மை குமார் வீடியோ பார்த பின்பு தான் இப்படி ஒரு நாடு இருப்பது பலருக்கு தெரியும்
@bhagyaraj5251
@bhagyaraj5251 7 ай бұрын
கள்ளங்கபடமில்லாத மக்கள். பந்தா இல்லாத ஒரு தலைவர். உங்கள் பணி தொடரட்டும் ஐயா. வாழ்த்துக்கள்
@murali5493
@murali5493 Жыл бұрын
இவர் பேசும் போது ஒவ்வொரு வார்த்தையை கவனமாக பார்க்க வேண்டும் நான் என்று கூறாமல் நாங்கள் என்று கூறுகிறார். இந்த ஒரு பண்பு போதும் அந்த இடத்துக்கு இவர் தகுதியான நபர் என்று கூற முடியும். வாழ்த்துக்கள் சார்.
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
கவர்னர் என்றால் இவர் போல் இருக்க வேண்டும்.அதுவும் நமது தமிழர் வேறு நாட்டில் உயர் பொறுப்பில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 7 ай бұрын
அவர் ஏதோ ஒரு முறை அல்ல மூன்று முறை PNG ன் கவர்னராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்பது சிறப்பு❤ 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
@sathiyaa6683
@sathiyaa6683 8 ай бұрын
Who are watching after backpack Kumar🎉❤🎉
@vijayavenideva9144
@vijayavenideva9144 4 ай бұрын
Me too
@sekarvara6094
@sekarvara6094 2 ай бұрын
Es am watching backpacker kumar
@sindhuelango961
@sindhuelango961 21 күн бұрын
S me too
@rajmohamed2400
@rajmohamed2400 Жыл бұрын
கண்ணியம் மிகு தலைவராக, ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் அவர்கள், அவரது உரையாடல்கள் மூலம் காண்கின்றார். வாழ்க வளர்க உயர்க. இனியன் நகுலன்.
@ansarybaai2313
@ansarybaai2313 2 жыл бұрын
Tamil Nadu has one of the world's best Medical distribution system. The students in Australian University and Canberra University are actually studying about our Medical Distribution System. எத்தனை அழகான வரிகள் இவை. தமிழகம் விரைவில் உலகிற்கே வழிகாட்டும்.
@laleriala3325
@laleriala3325 Жыл бұрын
0😊
@laleriala3325
@laleriala3325 Жыл бұрын
0😊
@jothimurugan2319
@jothimurugan2319 Жыл бұрын
Thanks for Dr. Anbumani Ramadoss ji for making it
@dineshkumar-ry4cy
@dineshkumar-ry4cy Жыл бұрын
But but but. Dravidathal veepndhom vro
@pariyakarupan8290
@pariyakarupan8290 2 жыл бұрын
As a Tamilan I am very happy to hear this interview really a great man with hard work thanks to BBC Tamil
@baluqatar4175
@baluqatar4175 Жыл бұрын
As for me, I am very happy he was originally from I N D I A.
@karuppaiahe7750
@karuppaiahe7750 2 жыл бұрын
இதை எல்லாம் கொண்டு சேர்க்கும் பிபிசி க்கு தலை வணங்குகிறேன்... நன்றி.
@YouTubeDoctorr
@YouTubeDoctorr 2 жыл бұрын
British kum serthu kummudu podunga! BBC English Channel Indians ah asiga paduthrathey velayaa vachirukaan! Ivar pugaldraaru vera
@mrnothing7865
@mrnothing7865 2 жыл бұрын
@@KZfaqDoctorr intha channel apdi panathu illa better than other news channel
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 2 жыл бұрын
மிகவும் எளிமையான மனிதர். நல்ல பதிவு. முரளி அவர்களுக்கும் பிபிசி " தமிழ்" நன்றி.
@YouTubeDoctorr
@YouTubeDoctorr 2 жыл бұрын
BBC yin sangigal ah
@karuppaiahe7750
@karuppaiahe7750 2 жыл бұрын
ஐயா தமிழர்கள் எவ்வளவு பரந்து இருக்கிறோம் என்பதை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது நன்றி.....
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
Vadakanku vatrechala erukum
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 жыл бұрын
தமிழன் உலகத்தையே வென்றவன், ஆண்டவன்... நாட்டின் நலமே முக்கியம்.. அன்புக்கு அடிமை..அடக்குமூறைக்கு அல்ல!!‌ திரு.சசீந்திரன்..தெளிவாக பேசும் நல்ல சிந்தனையுடன் உள்ளார்
@mohammedabdulcader8544
@mohammedabdulcader8544 2 жыл бұрын
kakkoos illaama theruvula kakkoos kunthuravan thamilan.. kakkoos katturathukku vazhiyaik kaanom.. "ulakai venravan" nnu solluthu intha saakkadai naai. ivanin vaayai thiranthu mooththiram adikkanum intha sori naaikku.
@dhasdivya4526
@dhasdivya4526 Жыл бұрын
But slaves under DMK rule.
@instrukarthik
@instrukarthik Жыл бұрын
Apdiya..enga map
@saravanamg7593
@saravanamg7593 7 ай бұрын
Enda NTK sanghi pasangala, neenga eppadi da avangala rule panna
@nabeeskhan007
@nabeeskhan007 7 ай бұрын
இவ்வளவு பெருமையை உடையவர் ஏன் அந்த நாட்டின் அதிபர் ஒரு இந்திய இந்து பயங்கர வாதி காலில் விழுந்து ஆசி பெருகிறான்?
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
வணக்கம் ஐயா! ஒரு தமிழர் வெளிநாட்டின் மாநிலத்தின் கவர்னராக உள்ளார் என்று கேள்விப்படும் போது மிக பெருமையாக உள்ளது. மேலையூர்.
@mannarmani6420
@mannarmani6420 2 жыл бұрын
இந்தியாவில் மட்டும்தான் நியமிக்கப்பட்ட பதவியாக கவர்னர் இருக்குமென நினைக்கிறேன். அதனால்தான் கவர்னர்கள் ஆடும் ஆட்டம் ரொம்ப அதிகமாக இருக்கிறது
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
எனக்கு முன்பே அவரைப் பற்றி தெரியும். அவரது சொந்தங்கள் தமிழ் நாட்டில் திருச்சியில் இருக்கிறார்கள். நேரில் அவரது மனைவியை சந்தித்து பேசி இருக்கிறேன். உம்மிடி பங்காரு ஜிவல்லர்ஸ் சில்வர் கடையில் நான் பார்த்த சமையம்.
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
Mr.sasidharan (governor of west new Britain Papua new guinea)speaks very nicely in tamil. Proud to see that wherever tamilians go they gel and mingle with the people of that country, work for its development but at the same time retain their tamil identity. Best wishes to him.
@Amalin_YT
@Amalin_YT Жыл бұрын
True words❤🎉
@rajaselvam4270
@rajaselvam4270 2 жыл бұрын
தமிழ் நாட்டின் மைந்தர் இந்த அளவிற்கு உயர்ந்தது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். இன்னும் நிறைய தமிழர்களை வரவழைத்து தொழில் நிறுவனங்கள் . கல்வி நிறுவனங்கள்.மருத்துவ நிறுவனங்கள்.விவசாய அபிவிருத்தி நிறுவனங்கள் உருவாக்கி உங்கள் காலத்திர்க்குள் அங்கேயும் ஒரு தமிழ் நாட்டை உருவாக்குங்கள் . நாங்களும் தயாராக இருக்கிறோம்
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 жыл бұрын
இதற்க்கு சந்தோஷ படுற நாம் தமிழ் நாட்டிற்குள் பிற மாநில மக்கள் வருவதை ஏற்போமா ?
@user-br2br3rz9k
@user-br2br3rz9k Жыл бұрын
@@selwynjoseph3717 நான் கேக்கலாம்னு வந்தேன் நீங்க கேட்டு வச்சுருங்கீங்க 👌 அங்க போய் இன்னொரு தமிழ் நாட்டை உருவாக்குவாங்களாம் இங்க பிற மாநிலத்தவர் வந்தா அடிச்சு விரட்டுவாங்களாம்
@seenuvasanmani34
@seenuvasanmani34 7 ай бұрын
எந்த மாவட்டம் சேர்ந்த வர் தமிழ் நாட்டில்
@mugunthanrajan8296
@mugunthanrajan8296 2 жыл бұрын
ஒரு நாட்டு தேர்தலை வைத்து அந்த நாட்டை பெரிய நாடு ஆகாது திட்டம் திட்டுவது சரியான பார்வை மக்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும்
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 7 ай бұрын
வணக்கம் உலகில் PNG யில் தான் 750 மொழி கள் பேசப்படும் பழ ங்குடியினர்கள் இங்கு இயற்கை யோடு இணைந்து வசிக்கிறார்கள், இங்குள்ள மண் ணில் எதுவும் விளையும் என்பது ஆச்சர்யம்,என்று ஒரு vilog ல் பார் த்தேன் அதுவும் அடுத்த கவர்னராக திரு.சசிந்திரன் அவர்கள் தான் வரு வார்கள் அந்த மக் கள் பேசுவதை கேட் டது ஒரு தமிழராக மகிழ்ச்சி அடை கிறேன் மனமுவந்த வாழ்த்துக்கள் சார்..,
@srisai7940
@srisai7940 2 жыл бұрын
என்றும் எளிமை 🙏🏻Proud of being தமிழன் 🙌🏻
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹... நல்ல உழைப்பு நல்ல எண்ணம் உங்களுக்கு இந்த அளவுக்கு இந்த பதவிக்கு உயர்திருக்கு 🙏...உங்க பணி தொடரட்டும் 🙏..கேள்வி கேப்பவர்க்கு ஒழுங்கா கேட்க தெரியல... மாற்றுங்கள்... பிபிசி
@ayyappanramu7621
@ayyappanramu7621 2 жыл бұрын
தமிழர்கள் பெருமைக்குரிய வர்கள்
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 2 жыл бұрын
We proud of you Governor sir
@dominicdass9059
@dominicdass9059 2 жыл бұрын
Tamilians are very talented people in every aspect. They are shining stars in world wide.
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
Tamilians are respected and welcome by all developed countries in the world. But in India including Tamil Nadu and srilanka are not respecting and treating Tamils equally. It is a sad & bitter historical truth.
@FocusOnHind
@FocusOnHind Жыл бұрын
@@arockiadass668 nothing to do with tamilan or malayalee or hindi wala He is a talented guy so he gets respect, they wont show the same respect to all tamils.
@instrukarthik
@instrukarthik Жыл бұрын
@@FocusOnHind serupadi bathil
@muralig4631
@muralig4631 2 жыл бұрын
BBC தமிழில் வளர வாழ்த்துக்கள்
@victormilli
@victormilli Жыл бұрын
Thank you Tamil Nadu and India for one of your finest son much love and respect from PNG. 🙏🙏❤❤ He is a highly regarded and respected leader in the business community here and in our National Parliament a Governor of one of our 21 provinces, he has held very senior portfolios as a Minister in successive governments here given his high moral standing and intelligence. God bless Tamil Nadu and greater India more with much respect.
@rajmohamed2400
@rajmohamed2400 Жыл бұрын
BBC - உலகின் பெருமை. The Pride of this planet Earth.
@edwardlawrence3774
@edwardlawrence3774 2 жыл бұрын
தமிழன் என்று சொல்ல பெருமையாக உள்ளது.மேலும் தமிழகம் மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது என்று வெளிநாட்டு மக்களுக்கு தெரிகிறது ஆனால் ஒன்றியரசுக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை
@cpselvam1
@cpselvam1 2 жыл бұрын
சங்கி கும்பலுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் பொறாமை. அதனால்தான் நம் மீது வெறுப்பை கொட்டுகிறார்கள்.
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 2 жыл бұрын
நம்ம பஞ்சாயத்து அரசு என்ன சொல்லுது.
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 жыл бұрын
@@sudhakarsudhakar6313 அது தான் மருத்துவ துறையில் சிறந்து விளங்குகிறது என்று தமிழில் தானே சொன்னார் ஓ சாரி உங்களுக்கு தமிழ் புரியாதே ஏன்னென்றால் நீங்கள் சமஸ்கிருதம் பேசுபவராச்சே
@karthesonthevar8131
@karthesonthevar8131 2 жыл бұрын
Sasi anna you're pride of Thamils......wishes and BLESSINGS.THANKS from Nellai.
@sebastiannarchelogyofbible1881
@sebastiannarchelogyofbible1881 Жыл бұрын
Hello from Coimbatore ! All the best 💐
@kangadaran2355
@kangadaran2355 2 жыл бұрын
Very beautiful country paupa New Guinea..
@jagadeeshwaran6286
@jagadeeshwaran6286 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி கவர்னர் 💥அய்யா❤️👌
@VJwalks
@VJwalks 2 жыл бұрын
When comparing with other News channels BBC tamil doing a great job in all aspects. Keep doing the great work.
@YouTubeDoctorr
@YouTubeDoctorr 2 жыл бұрын
BBC English Channel ah paaru ! Indians ah evlo kevlamaa kaamikraanganu
@MrJoggan
@MrJoggan 2 жыл бұрын
வணக்கம் நல்ல தேர்தல் முறை 🙏🙏
@kunahkannan12
@kunahkannan12 Жыл бұрын
Three years before I read about his successor , develope as a successful business man plus involved with locals charity , now become as Governor I feel proud ,Tamilan Aalapporannnnn!!!!!!??
@sammchennai
@sammchennai 2 жыл бұрын
I saw the dangerous way to school channel (you tube channel),PNG country ,the young children are brave,I salute
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
THANK you for the video.
@DurgaramProfDhawan
@DurgaramProfDhawan Жыл бұрын
Happy to Listening Ho able Governor sir. Congratulations& Best Wishes for your Team. 👍
@jjrjjr8481
@jjrjjr8481 2 жыл бұрын
Congratulations 🎊 Sasindaran Sir...Greetings From Coimbatore..
@balamurugand9814
@balamurugand9814 7 ай бұрын
தமிழர்களின் பெருமை இவர்.
@elangesk
@elangesk 2 жыл бұрын
சிறப்பு….💐💐💐💐
@kandasamygurusamy4229
@kandasamygurusamy4229 Жыл бұрын
I am very happy to hear the excellent speach of Governor Thiru Sasindran since I had an opportunity to work at HC&&RI Periyakulam ( TNAU CBE) as Professor (during 1992-95) when he was studying BSc(Horticulture). My Heartfelt congratulations to him. Vazha Nalathudan Vazha Valathudan Dr.G.Kandasamy Professor (Hort.Botany.)
@sundarkumar7360
@sundarkumar7360 2 жыл бұрын
🌹🌹🌹வாழ்க வளமுடன் 💫💫💫
@pskamarajind3865
@pskamarajind3865 2 жыл бұрын
Great BBC - carry on!
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 2 жыл бұрын
நல்ல நிர்வாகி💝
@grajendran4821
@grajendran4821 8 ай бұрын
Congratulations and best wishes to the png governor!🌹🌹
@RAMALINGAMP69
@RAMALINGAMP69 2 жыл бұрын
உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
Good Sir you're interested services🎉
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y Жыл бұрын
ஓம் நமச்சிவாய 💚🙏
@bharathiannamalai9967
@bharathiannamalai9967 2 жыл бұрын
Very nice to se you. All the best wishes.
@ramadossg3035
@ramadossg3035 2 жыл бұрын
அருமை sir.
@johnboscor.582
@johnboscor.582 Жыл бұрын
You are great sir to know the culture.
@vijikannan1540
@vijikannan1540 2 жыл бұрын
அந்த வளமான நிலத்தை பாலைவன மாக மாற்ற நீங்கள் எல்லாம் தயார் செய்து கொள்ள வேண்டும்
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 жыл бұрын
😂😂😂😂😂
@kaushikthampiran3439
@kaushikthampiran3439 2 жыл бұрын
நல்ல எண்ணம்
@sampathKumar-yi2pz
@sampathKumar-yi2pz 7 ай бұрын
Yes your speech was very helpful for the Tamilnadu Indian
@mohamednazeersahulhameed7610
@mohamednazeersahulhameed7610 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@ask4773
@ask4773 2 жыл бұрын
பெருமையா இருக்கு அண்ணா
@duraidurai5726
@duraidurai5726 2 жыл бұрын
வாழ்த்துகள் சார்
@rajivkrishnasamy9519
@rajivkrishnasamy9519 2 жыл бұрын
Congratulations very proud
@danielpaul4396
@danielpaul4396 2 жыл бұрын
I have best wishes Mr sasidaran sr I am proud of Tamilan
@ponnuswamynatesan
@ponnuswamynatesan 2 жыл бұрын
Intresting to hear that a Tamil is a governor in a foreign country
@kannank3089
@kannank3089 2 жыл бұрын
Congratulations on your work
@chinnaraja2792
@chinnaraja2792 2 жыл бұрын
Great
@greenworld4118
@greenworld4118 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ARUN-ro2og
@ARUN-ro2og 2 жыл бұрын
Wow
@viswanathantm1305
@viswanathantm1305 8 ай бұрын
Hon. Minister Sasindran is such gentle, humble and straight forward leader for the people of West New Britain and the entire nation. Pacific Media Solutions. ❤
@ramasara848
@ramasara848 2 жыл бұрын
great super interview.
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு இவ்வளவு பெருமைகளா😊
@mudaliyarnz3797
@mudaliyarnz3797 2 жыл бұрын
Vaazuttukkal!
@n4reviews484
@n4reviews484 2 жыл бұрын
GREAT
@amuthanr9705
@amuthanr9705 2 жыл бұрын
அருமை
@maslj.
@maslj. Жыл бұрын
Thank u BBC
@gideonraj1473
@gideonraj1473 Жыл бұрын
வாழ்த்துகள் சகோதரனே .
@carlosverapan2253
@carlosverapan2253 Жыл бұрын
Proud Tamilan. Tamilan NO matter what, someone they fund the way in top position in Politics, business education etc. Everyone Tamilan should be proud all TAMILAN ARCHIVEMENT.
@vasudevanp4705
@vasudevanp4705 2 жыл бұрын
Sir please come and check
@theworldismine5096
@theworldismine5096 Жыл бұрын
Sir you my inspiration 👌
@sampathKumar-yi2pz
@sampathKumar-yi2pz 7 ай бұрын
Godbless you for your future happiness.
@brahapappi5430
@brahapappi5430 Жыл бұрын
To Be proudly tamilian
@ugc-brahadeeswaran8143
@ugc-brahadeeswaran8143 2 жыл бұрын
Murali sir super 👌..
@mohamedhaleem2956
@mohamedhaleem2956 2 жыл бұрын
Superb
@hameedjaasim1068
@hameedjaasim1068 Жыл бұрын
World map neraiyaper school time padikale adhan இந்த png pudhusha iruku
@durgadevi8720
@durgadevi8720 2 жыл бұрын
Super ♥
@MrKavithaneha
@MrKavithaneha Жыл бұрын
Congratulations Brother...
@arumugamkamaraj3884
@arumugamkamaraj3884 Жыл бұрын
Congratulations sir
@vanajadevi7478
@vanajadevi7478 7 ай бұрын
Arumaiyagha pesukirar Tamil maara sorkagalai... Tamilians are struggling to talk descent tamil... Wishes to that Governor .. And be proud to see our tamilian as a Governor to that province.. 🎉
@noornisha347
@noornisha347 Жыл бұрын
I proud of thamil
@g.s.mohanviswanathan8169
@g.s.mohanviswanathan8169 2 жыл бұрын
Super Sir
@Vijay1989
@Vijay1989 Жыл бұрын
Tamil Nadu and Tamilians can make great inroads into Papua New Guinea A lot of Tamil Nadu based tourist companies can organize ten day bird of paradise tours to PNG. A couple of Sarvana Bhavan can be setup in PNG
@Tamil_Inaiyam
@Tamil_Inaiyam Жыл бұрын
தமிழ் அழகு
@manojkumar.g316
@manojkumar.g316 2 жыл бұрын
🔥♥️♥️
@kartk7129
@kartk7129 2 жыл бұрын
PNG ஆஸ்திரேலியாவின் ஒரு அங்கமாக இருந்து 1975-ல் பிரிந்தது. இப்பொழுதும் ஆஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தில் தான் பப்புவாவின் பட்ஜெட் போடப்படுகிறது.
@King-fq4me
@King-fq4me 2 жыл бұрын
Png ஆஸ்திரேலியாவின் அங்கமல்ல. அவர்கள் தான் ஆஸ்திரேலியாவின் சொந்தாரர்கள். ஆஸ்திரேலியாவின் பூர்வகுடியான அபார்ஜின். (கருப்பர்கள்) இங்கிலாந்து வெள்ளைகாரர்கள் ஆஸ்திரேலியாவை கைப்பற்றியவுடன், அங்கிருந்த அபார்ஜின்களை அருகிலுள்ள இந்தோனேசியாவிற்கு சொந்தமான தீவுகளுக்கு நாடு கடத்தினார்கள். அது தான் இப்போதைய PNG
@kartk7129
@kartk7129 2 жыл бұрын
@@King-fq4me ஆஸ்திரேலியாவிலிருந்து 1975-இல் பிரிந்து சென்ற நாடே PNG. நான் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவன். எங்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் அந்நாட்டுக்குச் செல்வதில் பெருமையே. ஆஸ்திரெலியாவுக்கென்று பூர்வ பழங்குடிகள் உள்ளனர். அவர்களே அந்நாட்டின் சொந்தக்காரர்கள்.
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 8 ай бұрын
ஆஸ்திரேலிய. அதிகமா அந்த நாட்டை சுரண்டி கொண்டு உள்ளது
@rathanson6453
@rathanson6453 7 ай бұрын
Backpacker Kumar Anna recently vist this country and post the videos also
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Жыл бұрын
Super sir 👍
@ponnusteelponnu
@ponnusteelponnu Жыл бұрын
Congratulations
@huntersathish6352
@huntersathish6352 7 ай бұрын
Back packer kumar u tube chennal la pathen very great
@mthangaraju6243
@mthangaraju6243 7 ай бұрын
TamilanhasbecomeaGovernerofPapuaNewGuniaCountry.ItisveryProudofWorldTamilPeople.
@Avk5347
@Avk5347 2 жыл бұрын
சரி. நல்லது.
@factfigure
@factfigure 2 жыл бұрын
Wood and coffees is big resources in PNG...
@dhandapaniduraisamy4861
@dhandapaniduraisamy4861 2 жыл бұрын
ஒரு தமிழன் நாட்டை ஆன்டால் அது எப்படி வருமை நாடாகும்
@rasheedali8827
@rasheedali8827 2 жыл бұрын
Good job
@shelvisivasubramaniam5289
@shelvisivasubramaniam5289 2 жыл бұрын
Lovely. I am from Sri Lanka. I would like to move to Paupuva Newgenia. Will you help me?
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
ஊரில் மொத்தமே 100000 பேர்தா இருப்பர் . எப்படி வறுமை இருக்கும்
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 жыл бұрын
1000 பேர் இருக்கும் ஒரு ஊரை குறைந்த பட்சம் தடை இல்லாத தண்ணீர் வசதி கொடுக்க முடியுமா தமிழ்நாட்டில்!....சிந்தனை தெளிவாக இருக்கட்டும்!...
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Deadliest Journeys - Papua New Guinea
51:56
Best Documentary
Рет қаралды 3,3 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН