எம்ஜிஆர் ஜெயலலிதா பதிவு திருமணம் ரகசிய ஆவணங்கள் வெளியீடு- போட்டு உடைத்த சவுந்தரராஜன் | Nerukku Ner

  Рет қаралды 1,676,213

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. எம்ஜிஆர் ஜெயலலிதா பதிவு திருமணம் ரகசிய ஆவணங்கள் வெளியீடு - போட்டு உடைத்த சவுந்தரராஜன்
#nerukkuner #mgr #jayalaitha #marraige #soundararajan #opsvseps #admknews #bjpnews
#mukthar #sathiyamtv #onetoone #debates #exclusive
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews #viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 1 900
@senthilmurugan1539
@senthilmurugan1539 Жыл бұрын
திரு முக்தர் அவர்களே அநாகரிகமான கேள்விகளை கேட்பதை தவிர்க்கவும் இது உங்கள் மதிப்பை இழக்க செய்யும்
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 Жыл бұрын
சிங்கம் இறந்துவிட்டது, அதன் மேல் ஏறி எலிகள் ஏறி விளையாடுகின்றன.
@binubinu4481
@binubinu4481 Жыл бұрын
அம்மா உயிரோடு இருக்கும்போது இது எங்கே இருந்தது இந்த ஜென்மம் தூ
@sudha-he1wq
@sudha-he1wq 27 күн бұрын
.
@venujothidar5241
@venujothidar5241 2 жыл бұрын
தனிமனித தாக்குதல் இது
@govadeva1615
@govadeva1615 2 жыл бұрын
அது சரி திருச்சி மாநாட்டில் ஜெ. க்கு மூன்று மணி நேரம் மைக் பிடித்த திருச்சி சௌந்தரராஜன் யார் முக்தர்
@elizabethdaniel1143
@elizabethdaniel1143 2 жыл бұрын
Omp
@junaidabegum3992
@junaidabegum3992 2 жыл бұрын
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் இந்த சவுந்தர் ராஜன் ஜெயலலிதா எம் ஜி ஆர் உயிருடன் இருக்கும் போதே சொல்லவேண்டியதுதானே
@RajendranLakshmiRajendranLaksh
@RajendranLakshmiRajendranLaksh 4 ай бұрын
​@@junaidabegum3992😊😊
@keerthiagency1239
@keerthiagency1239 2 жыл бұрын
ஏப்ப பேட்டிஎடுப்பவரை உனக்கு இப்பதான் கேக்க தோனுதா இறந்தவுங்க பற்றி பேசதீர்கள்
@pennadamCreations
@pennadamCreations Жыл бұрын
தலைவரால் எம்.எல்.ஏவாகி மந்திரியான இவன்,தலைவரை வேறுமாதிரி யார் பேசுவது மடத்தனம்.நன்றிகெட்டவன்.
@mohanv-bn7di
@mohanv-bn7di 2 ай бұрын
டேய் நாயே இவ்வளவு நாள் எங்கடா போயிருந்த தலைவர் இருக்கும்போது அம்மா இருக்கும்போது பேசாத நாய்ங்க உங்களுக்கு தம்மு இல்ல என்னடா இன்டர்வியூ எடுக்குறீங்க டேய் என்னடா டிராமா பண்றீங்களா டேய் நாய்களே உன்னை எங்க பார்த்தாலும் அண்ணா திமுக காரங்க செருப்பாலயே அடிப்பாங்க
@palanirajagopal5687
@palanirajagopal5687 2 ай бұрын
தலைவர் கக்கூஸ் பின் சந்தனமா வரும். அடுத்தவன் பொண்டாட்டியை தூக்கனவன் தலைவராம்.
@user-nh5cc1dc8h
@user-nh5cc1dc8h Жыл бұрын
மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. நன்றி.. வாழ்த்துக்கள்.
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 2 жыл бұрын
நெறியாளர் , மிக மிக குசும்புக்காரர் , அவர் கேள்வி ய விட , முக பாவனை மிகவும் ரசிக்கத்தக்கது
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
Vera level 💯 👌
@chitraj3145
@chitraj3145 2 жыл бұрын
எல்லாரும் சேர்ந்து தமிழ் நாட்டை குட்டி சுவரா ஆக்கிட் டிங்க. உயிர்இருக்கும் வரை நன்றாக சம்பாதித் து வி ட்டு நல்ல வர்கள் போல வேசம் என்ன பிறவிகள்
@user-cq6vq2dr1i
@user-cq6vq2dr1i 2 жыл бұрын
தமிழ்நாடு குட்டி சுவர் ? don't listen to jalsa boys
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
Mgr தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்திருக்கிறார். மக்களை உண்மையாக நேசித்தவர் அவர். ஜெ. அப்படியல்ல. சுயநலவாதி
@sathiyavanip4030
@sathiyavanip4030 2 жыл бұрын
Mgr avar sotthsi than ellorukum koduthar.
@AhmedAli-cs2jh
@AhmedAli-cs2jh Жыл бұрын
Pm Mm
@AhmedAli-cs2jh
@AhmedAli-cs2jh Жыл бұрын
Ha
@savarimuthu3934
@savarimuthu3934 2 жыл бұрын
நெறியாளருக்கு வாழ்த்துக்கள் போட்டு வாங்குவது என்றால் இதுதானா அருமை அருமை Super👌
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 Жыл бұрын
ஏனுங்க இந்த உண்மை ஊரறிந்த ரகசியம்.,.. 🤦🏼🤦🏼🤦🏼அவிங்க இருக்கும்போது பேட்டி எடுத்து போட்டிருப்பீகளாக்கும்? 🤔🤔🤔🤔🤔🤔போங்கவே... போயி உருப்படியா வேலைய பாரும்😂😂😂😂😂😂
@pandian5566
@pandian5566 2 жыл бұрын
முக்த்தார் ஆனா நீங்க குசும்பான ஆளு😜 தெரியாத மாதிரியே பேசி உண்மையை வர வெச்சுட்டீங்க....!!!😂
@kannan1702
@kannan1702 2 жыл бұрын
உங்களுக்கு தைரியம் இருந்தால் சர்க்காரியா ஊழல் பற்றி பேசுங்கள்
@prabhasrikanth
@prabhasrikanth 2 жыл бұрын
இதே மாதிரி காங்கிரஸ் திமுக தலைவரையும் கேள்வி கேட்கட்டுமே
@rajusathiya724
@rajusathiya724 2 жыл бұрын
ஐயா,,,சௌந்தராசு அவர்களே,,நான் சிறு வயது முதல் உங்களை அறிவேன்,, இப்போது கேட்ட உங்கள் பீரங்கி சத்தம் பேட்டி பல காலத்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்,,, ஆத்தா பெயரை வைத்து கொள்ளையடித்து இன்று அண்ணாவின் பெயரையும் குழிதோண்டி புதைத்த அடிமைகள் கூட்டத்திற்கு சவுக்கடி,,,,, ஏன் MGR ரை கட்சியிலிருந்து தூக்கினார்கள் என்று இன்றைய தலைமுறை உணரட்டும்,,,,,அடிமை கூட்டம் கேட்டு தலைகுனியட்டும்,,, ஐயா,,,,,,👍👍👍👍👍
@joharmuhammad2786
@joharmuhammad2786 2 жыл бұрын
இது தான் கிவ் அண்ட் டேக் பாலிசி! அதாவது போட்டு வாங்குறது!!
@svlakshmipathy
@svlakshmipathy Жыл бұрын
😂
@gopalpollachi4240
@gopalpollachi4240 2 жыл бұрын
இதை ஏன் முன்பே கூறவில்லை இரண்டு தலைவர் கள் மறைந்த பின் இதை சொல்லு கிரேறீர்கள்?
@digitalkittycat4274
@digitalkittycat4274 2 жыл бұрын
ஆளில்லாதப்போதானே பொய் சொல்லணும், அதுதானே பாதுகாப்பு? பொய் சொன்னால் காசு வேறே கிடைக்கும். நிலை மறந்தவர்கள்!
@pradeepraja9766
@pradeepraja9766 Жыл бұрын
இவரு உப்புபோட்டு சாப்பிட மாட்டார்
@mallanr6181
@mallanr6181 Жыл бұрын
​@UCQj12XDhbvfbAEzrDeueUOA q bi bi ni
@gsasirekhagsasirekha3362
@gsasirekhagsasirekha3362 Жыл бұрын
@@digitalkittycat4274 1qaa
@murugansamy5688
@murugansamy5688 Жыл бұрын
Muthaar pu mavane. Enke. Sutriyum. Bjp. Annamalaiyai patri pesuvaan thevidiyaapaya
@SHREEBPL
@SHREEBPL Жыл бұрын
MGR & Jayalalitha ஆகியோரை பெயர் சொல்ல தைரியம் இருக்கும் இவருக்கு கருணாநிதி பெயரைச் சொல்ல திராணியற்றவர்..
@selvamulesh410
@selvamulesh410 Жыл бұрын
Girls
@chandram9299
@chandram9299 Жыл бұрын
ஆஹா அழகான சந்திப்பு உங்கள் பேட்டி சூப்பர் சௌந்தர்ராஜன் அவர்களிடம் பதிலை வாங்குவதில் பலே கில்லாடிதாங்க நீங்க எவ்வளவு ஜாலியா பேட்டி எடுக்கறீங்க நீங்க இருவர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் அருமை
@rubberchandru3551
@rubberchandru3551 2 жыл бұрын
சாணக்கியத்தனமான கேள்விகள். சற்று மாறுபட்ட approach. அருமை.அருமை.
@user-zl5fr4bv9c
@user-zl5fr4bv9c 2 жыл бұрын
பல உண்மைகள சிரிச்சு சிரிச்சே வாங்கீட்டீங்க
@shanmuga9365
@shanmuga9365 2 жыл бұрын
என்னடா ஒன்பது மாதிரி கேள்வி கேக்குற 🤣🤣 ஒரு நளினமா இருக்கிறியே என்னடா
@mubeenmukthar2082
@mubeenmukthar2082 Жыл бұрын
முக்தார் இன் இந்த பேட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
@thiyagarajan186
@thiyagarajan186 2 жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகம் கிடைத்தது விடை நன்றி அய்யா
@thamizh..pixaal2927
@thamizh..pixaal2927 2 жыл бұрын
உண்மை யா
@subramanig3
@subramanig3 2 жыл бұрын
முக்தார உண்மையான சிறந்த பத்திரிகையாளர் நீங்கள் ஒரு அரசியல்வாதியிடம் உண்மையை மிகவும் அழகாகக் கொண்டு வந்து எங்களை மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள்தான் பெரிய ஆள்தான்
@neithalisai4089
@neithalisai4089 2 жыл бұрын
எம் ஜி ஆர் அவர்களைக் கொச்சைப் படுத்துவது போன்ற கேள்விகளை தவிர்த்திருக்கலாம்
@dilliansa2196
@dilliansa2196 Жыл бұрын
கூத்தாண்டி கேள்வி கேட்டாண்டி கண்டி
@matharshababuji5779
@matharshababuji5779 Жыл бұрын
இருவரின் பேச்சும் பதிவும் மிகவும் சிறப்பு..... முக்தாரின் கேள்வி மிக சிறப்பு
@subramaniansubramanian1639
@subramaniansubramanian1639 Жыл бұрын
Dee
@raziawahab3048
@raziawahab3048 2 жыл бұрын
அடக்கருமத்தே இவ்வளோ நடந்திருக்கா ஆனா கடைசி வரை செல்வின்னு வேற சொல்லிட்டிருந்தாங்க 😁😁😁
@babubullah7328
@babubullah7328 Жыл бұрын
8 வயசு பொண்ணு கல்யாணம் பண்ண 55 வயசு மெண்டல் கூட தான் சில பேர் கடவுளின் தூதன் என்று கூறுகிறார்கள் அந்தக் கருமத்தை என்ன சொல்வது
@dhabrealam9829
@dhabrealam9829 2 жыл бұрын
அண்ணன் சௌந்தராஜன் நிறையச் சொல்லிவிட்டார் .வாழ்த்துக்கள் .எங்கள் சந்தேகங்கள் தீர்ந்து விட்டது ,
@caldwellp2755
@caldwellp2755 2 жыл бұрын
Poiyai Nambaathe Unnai Yemaattum Nee Ketta Seithi Unmaiyillaathathu.. Arivai Nee Nambu Ullam Thelivaagum, Poiye Sollaathathu..
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daiannanendrusollathaguthiiladavandaninthasoundarrajansangipayalda
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 жыл бұрын
நாகேஷ் நம்மிடையே இல்லை என்ற வருத்தமே இல்லை. முக்தார் அந்த குறை போக்குகிறார்
@jambunathan1452
@jambunathan1452 2 жыл бұрын
திருச்சி 1 இல் எம் எல் ஏ இருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டு கடை ஒதுக்கீடு செய்ய, மற்றும் குரூப் 4 இல் பணிக்கு , செய்த ஊழல் திருச்சி மக்களுக்கு தெரியும்.
@anwardeen7463
@anwardeen7463 2 жыл бұрын
இதை எல்லோரும் காண வேணும். அடிப்படை உண்மை தெரியட்டும்.
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 Жыл бұрын
Amama. Moulana Abdul George ponnaiya Sol taruppa
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daianvadeenavanpesanathellampoiutrukaninthamuttalugalumnamburanuga
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daiavanvaralatrukalangiumilladavaralatrupulugumuttaidaavan
@mariajohn5269
@mariajohn5269 2 жыл бұрын
முக்தார் சார் & சௌந்தரராஜன் ஐயா நீங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேட்டி நடத்த வேண்டும் மிகவும் சுவாரசியமாகவும் எதார்த்தமாகவும் மற்றும் வெளிப்படையாகவும் உள்ளது மிக்க மகிழ்ச்சி இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 Жыл бұрын
Super idea George ponnaiya pitchchai SOMBU
@padmavathiethirajan3762
@padmavathiethirajan3762 Жыл бұрын
@@rajkumarmuthiapillai448 full
@ebenezerjames3718
@ebenezerjames3718 Жыл бұрын
Qqqqqiqqqqqqqqqqqqqqqqqq
@palanisamykk9447
@palanisamykk9447 Жыл бұрын
Aaaaa
@palanisamykk9447
@palanisamykk9447 Жыл бұрын
Aaaaa
@Senthilkumar.79
@Senthilkumar.79 2 жыл бұрын
செம👌👏👏👏 ஆனால் இதெல்லாம் வெறும் ஏக்கங்களாக கடந்து போய் கொண்டிருக்கிறது
@manoannur1087
@manoannur1087 2 жыл бұрын
நன்றி ங்க சார் நெறியாளர் அவர்களே
@karunakarankaruna2967
@karunakarankaruna2967 2 жыл бұрын
முள்ளை முள்ளால் எடுத்து விட்டீர்கள். நெறியாளருக்கு நன்றி.🙏
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 Жыл бұрын
அருமை, உண்மையை ரொம்ப கூலாக சொல்லிவிட்டார்.👌👌👌👍👍
@kanikraj5960
@kanikraj5960 11 ай бұрын
@georgemitran6888
@georgemitran6888 Жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா... Please note .அதிமுக
@kajanivi9358
@kajanivi9358 2 жыл бұрын
யாரிடம் எப்படி பேசவேண்டும் வித்தையை முஹ்தாரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்💐
@davisjulion
@davisjulion 2 жыл бұрын
என்னடா நடக்குது இங்க...
@mthangavel1073
@mthangavel1073 2 жыл бұрын
இவர் அம்மாவின் அண்ணன் மகள் தீபா அவர்களை சந்தித்து அவரை அரசியலுக்கு வர கேட்டுக்கொண்டார். தலைவரின் பிறந்த நாளன்று தலைவரின் நினைவு இல்லத்தில் உள்ள தலைவரின் உருவச் சிலையை வணங்கினார். ஈரோட்டில் இருந்து நாங்கள் இருந்து பேர் தீபா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்றிருந்தோம். நாங்கள் தலைவரின் சிலைக்கு மாலை வாங்கியிருந்தோம்.அந்த மாலையை இவருடன் கூட வந்திருந்தவர் இவர் போடட்டும் என்று கேட்டார்கள்.நாங்கள் கொடுக்கவில்லை. இவர் ஒரு காரியவாதி. இவர் தைரியமானவர் என்றால் தலைவர் காலத்தில் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். தலைவர் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை. இப்போது திமுகவின் அடிவருடியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்பது ஸ்டாலினை பாராட்டுவதில் இருந்தே நன்கு புலப்படுகிறது. இவர் ஒரு பச்சோந்தி.
@narayanasamysamy2373
@narayanasamysamy2373 Жыл бұрын
முக்கிய மில்லாமல்தான் எதரில்வருபவனை அடித்துதூக்கச்சொன்னாராக்கும்.
@rajbharath7685
@rajbharath7685 Жыл бұрын
Unmai
@saravananmoorthi9434
@saravananmoorthi9434 Жыл бұрын
வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🙏🙏🙏சிறப்பு
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
நடிகர்கள் காதல் மன்னர்களாக இருந்திருக்கலாம்.அந்த கூட்டத்தோடு கலைஞரை போய் சேர்ப்பது ஞாயமா?
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
மாண்புமிகு சௌந்தரராஜன் அவர்கள் உண்மையை உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி
@s.jayasuryavpm9201
@s.jayasuryavpm9201 Жыл бұрын
V
@muthusamisami5366
@muthusamisami5366 10 ай бұрын
​@@s.jayasuryavpm9201pp LM in
@satheesharthanari2435
@satheesharthanari2435 2 жыл бұрын
மறைந்த தலைவர்களை விமர்சிப்பது மிகவும் அநாகரீகம் சத்தியம் டிவி மோகன் வரலாறு எடுத்தால் தாங்கமாட்டிங்
@jeybalandas9655
@jeybalandas9655 2 жыл бұрын
Poda sangi
@satheesharthanari2435
@satheesharthanari2435 2 жыл бұрын
அநாகரிகமான முறையில் விமர்சிப்பதை தவிர்க்கவும்
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 жыл бұрын
@@satheesharthanari2435 அது தவறு தான். ஆனால் இப்போது உள்ள தலைமுறை க்கு எவ்வாறு தெரிந்து கொள்ளவது. ஏதோ கடவுள் போல பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 2 жыл бұрын
@@satheesharthanari2435 எல்லோரை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்
@rajmuthu6114
@rajmuthu6114 2 жыл бұрын
Super bro very nice... enjoyed
@harikrishnan8622
@harikrishnan8622 Жыл бұрын
உண்மை வேல்லும் அருமை பாதிவு நண்பரே வணக்கம் நண்றி வாழ்த்துகள்
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 жыл бұрын
முக்தார் நல்ல நடிகர் .அப்பாவி வேடங்களுக்கு பொருத்தமானவர்
@giveme06
@giveme06 2 жыл бұрын
செம்ம்ம்ம. ❤
@sairajendran5318
@sairajendran5318 2 жыл бұрын
முக்தார் பற்றிய கருத்து சரியே.😀
@Raj-xl5jo
@Raj-xl5jo 2 жыл бұрын
அவன் ஒரு எச்ச பொறுக்கி 🦮
@loveandloveonly6780
@loveandloveonly6780 2 жыл бұрын
Fraud mukthar
@padmakumar7395
@padmakumar7395 Жыл бұрын
@@loveandloveonly6780 VCK கரான் முக்தார்
@syedusulaiman6584
@syedusulaiman6584 2 жыл бұрын
முக்தார் சிரித்தேய் உண்மையேல்லாம் வாங்கிடுவிங்கா பேல
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 жыл бұрын
இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன. எம்ஜியார் சாப்பிடாத சமோசா வே கிடையாது 🤣🤣🤣\|/😋\|/😋
@gunalanratinam7249
@gunalanratinam7249 Жыл бұрын
nee sappidatha sammosave ellai
@ravivenki
@ravivenki Жыл бұрын
டேய் சுப்பி உனக்கு சமோசா கிடைக்கலைன்னு எரிச்சல்தானே?😀😀
@kannanms3146
@kannanms3146 Жыл бұрын
உண்மையா.நல்லபெயர்எடுத்துள்ளார்.அவர்கள்பெயரைகெடுக்கும்படி.பேசுகிரீர்கள்.
@johnprabhakar4908
@johnprabhakar4908 2 жыл бұрын
இந்தக் காலத்தில் இப்படி ஒரு உண்மையான மனிதரா ஆச்சரியமாய் உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
@rampalanisamy8091
@rampalanisamy8091 2 жыл бұрын
அவர் சொன்னது உண்மைதான்.இன்றைய அதிமுக இளையசமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
@ssrchennai8172
@ssrchennai8172 2 жыл бұрын
Dai dog vayaa mudu da
@hariprasanth69
@hariprasanth69 2 жыл бұрын
உலக மகா நடிப்பு டா சாமி முக்தார் சினிமாவிற்கு செல்லலாம். முக்தாரின் ஒரு jovial ஆன ஒரு பேட்டி
@samuelvasanthakumar7836
@samuelvasanthakumar7836 Жыл бұрын
இரண்டு பேரும் இறந்துவிட்டனர் இப்போது இதைப்பற்றி ஏன் கூறுகிறாய்
@ravikumar.dravikumar.d5230
@ravikumar.dravikumar.d5230 Жыл бұрын
Correct brother.
@r.s1505
@r.s1505 Жыл бұрын
பிள்ளரகசியமாஒருவருக்கும்.ரிஜீஸ்டர்ஒருவருடனும்.கடைசிவரைசெல்வியாகவும்வலம்வந்த.அம்மாவாழ்த்துக்கள்.
@user-xg4co4fb1i
@user-xg4co4fb1i 2 жыл бұрын
சகோதரர் முக்தார் அவர்கள் ஒரு புலனாய்வு அதிகாரியாக, ஏதும் அறியாத அப்பாவியாக, தனது ராஜ நடிப்பு மூலமாக, ஒரு சிறந்த புலனாய்வு பத்திரிக்கையாளராக உண்மையைகளை கறந்து எடுத்த பாங்கு மிக மிக அருமை.
@kannadhasan7974
@kannadhasan7974 2 жыл бұрын
இந்த புலனாய்வு திறமையை ஏன் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்தில் பயன்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கலாமே. ஏன் ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சை அவிழ்த்து இருக்கலாம், முன்னால் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மரணத்தில உள்ள மர்மங்கள் இவற்றை உடைத்திருக்கலாம் மக்கள் எப்போதும் முட்டாள்கள் என்பதை ஊடகங்களும் தெரிந்து வைத்திருக்கின்றது.
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
சளைக்காத இருவரின் உரையாடல்.
@rajendirann7498
@rajendirann7498 2 жыл бұрын
இவ்ளோ நாளா இந்த திருச்சி செளந்தரராஜன் எங்கிருந்தார். அவங்க ரெண்டு பேரும் இல்லாததால் பொய்யான பேட்டியை கொடுக்கிறாரோ!
@jacquessouce7454
@jacquessouce7454 2 жыл бұрын
இந்த பேட்டி இறந்தபாம்பை அடிப்பதற்கு சமம்
@mydeenfath5285
@mydeenfath5285 2 жыл бұрын
ஏ ற்கெனவே வெற்றிகொன்றான் பேசியதுதான்.கலைஞர் Cm மா இருக்கும்போது மாமல்லபுரம் கூட்டிட்டுபோய் தங்.......
@shinningart9349
@shinningart9349 2 жыл бұрын
சார், செம சார். என்னமா தெரியாத மாதிரியே எல்லா கேள்வியும் கேட்கறீங்களே. அவர் சொன்னதில் பல விஷயங்கள் அன்றைய பத்திரிகைகள் மூலமாக வெளிவந்தவைதான்.
@prabhakar5717
@prabhakar5717 2 жыл бұрын
எம்ஜிஆர் பற்றிய உண்மைகளை வெளியிட்டு அவரை பற்றிய போலி பிம்பங்களை தகர்த்தெறிந்தார்
@kulasekaranbaskaran7499
@kulasekaranbaskaran7499 2 жыл бұрын
Anna Sema pati
@ascok889
@ascok889 2 жыл бұрын
பேட்டி எடுக்கற மாமா பயலே உங்கள் தலைவர் மகன் பேரன் அவங்க கீழ்த்தரமான கதையை பட்டியல் போட்டு ஊம்புடா
@ascok889
@ascok889 2 жыл бұрын
பேட்டி எடுக்கற புண்டைய நக்கி மவனே நீ இப்ப இருக்கிற உங்க தலைவர் சுண்ணிய ஊம்புடா பரதேசி
@ascok889
@ascok889 2 жыл бұрын
முக்தார் புண்டைய நக்கி மவனே
@muthiyakarur8562
@muthiyakarur8562 2 жыл бұрын
ஐயா நீங்கள் தீபாவை கூட்டிக்கிட்டு வந்து முதலமைச்சர் ஆக்குறேன் என்று பொன்னையா என்னடா ஆச்சு.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
பதிலை வாங்கும் திறமைசாலி பேட்டி எடுப்பவர். அவருக்கு வாழ்த்துக்கள். சத்தியம் டீவிக்கு நன்றி🙏💕
@malinidyonisius128
@malinidyonisius128 Жыл бұрын
Well done interviewer 😂
@kothaikannan2067
@kothaikannan2067 Жыл бұрын
O
@mastermaster2397
@mastermaster2397 Жыл бұрын
Z000
@KamalaThiagarajan-wd5eq
@KamalaThiagarajan-wd5eq 2 ай бұрын
Book​@@kothaikannan2067
@panneerselvamp6155
@panneerselvamp6155 2 жыл бұрын
நல்ல பேட்டி அளித்த ஐயாவுக்கு நன்றி அவர் ஆயிலுடன் இருக்கவேண்டும்
@ezhilmalini7903
@ezhilmalini7903 Жыл бұрын
ஆயில்னா விளக்கெண்ண தானே?
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Жыл бұрын
அவர் ஆயிலோடு இருக்கட்டும். நீ போய் தேய்ச்சுக்க....
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
அருமையான பதிவுகள், இருவரும் சேர்ந்து உரையாடிய உரையாடல் மிக மிக அருமையாக இருந்தது, முக்தார்அஹமத், திருச்சி செளந்தராஜன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.MKVEERAPPA🌹🌹👍(திருச்சிK.செளந்தராஜன் பதிவை அதிமுகாவில் உள்ளவர்கள் கவனிக்க வேண்டும்,பணிவுடன் நடந்துகொள்ள கற்றுகொள்ள வேண்டும், பதவி, பதவி என்று அலைய கூடாது)
@mohanareddy41
@mohanareddy41 2 жыл бұрын
திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்த கதை எம்ஜிஆர் ஜெயலலிதா பதிவு திருமணம் என அசத்தல் பேட்டி ..
@arumugamrengaraj6438
@arumugamrengaraj6438 2 жыл бұрын
Jayalalitha, thirumam, poi
@optimisticcomrade8429
@optimisticcomrade8429 2 жыл бұрын
@@arumugamrengaraj6438 nee patha....
@sreenidhies7910
@sreenidhies7910 2 жыл бұрын
கலைஞர் கூட இதுபோன்ற சந்திசிரிக்கும்படி எம்ஜியார் பற்றி விமர்சிக்கவில்லை ஆச்சர்யமாக உள்ளதே இந்த மனிதன் பேட்டியளித்த விதம்
@charly5156
@charly5156 2 жыл бұрын
அணைத்து ஊடக நண்பர்களும் நண்பர் முக்தர் போலவே கேள்வி கேக்க தெரிந்து கொள்ள வேண்டும். Sema technic
@ammujsf788
@ammujsf788 Жыл бұрын
அய்யா தங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு இப்போதும் ஆனால் உங்கள் வயதுக்கு இது அழகல்ல நீங்கள் அம்மா இருக்கும் போது இவற்றை சொல்லி இருந்தால் தங்களை வணங்கி இருப்பேன் ஆனால் மறைவுக்குப் பிறகு பேசுவது கோழை தனம் எதிர் வினை ஆற்ற ஆள் இல்லை என்ற தைரியம் தொண்டர்கள் அனைவரும் என்றும் அம்மாவின் உண்மை பிள்ளைகள்
@anbalagan1661
@anbalagan1661 2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.
@rakshanarakshanasri9295
@rakshanarakshanasri9295 2 жыл бұрын
theava illadha aani pa 😃😃
@amudavaananr5205
@amudavaananr5205 2 жыл бұрын
அருமை
@moses5jjj
@moses5jjj 2 жыл бұрын
அம்பேத்கார் பேரன் இரண்டு ஆண்டுகளா சிறையில் இருக்கிறார்.nia சட்டத்தில்.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
நீ வேற குறுக்கே. இப்ப எதுக்கு அவர் படம்?
@rakshanarakshanasri9295
@rakshanarakshanasri9295 2 жыл бұрын
@@moses5jjj Nice
@sivabalan1999
@sivabalan1999 2 жыл бұрын
நல்ல மரியாதை நல்ல கள்ள கபடம் இல்லாத ஒரு மனிதர் இவர்தான் ஆனால் mgr, jaya இரண்டு பெரும் இறந்த விட்டனர் இப்பதான் இந்த உன்மையை வெளியில் கூறுகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் கூரியிருப்பார 🤷‍♂️. என்பது சந்தேகமை இருந்தாலும் இருவர் மீதும் உன்மையே பொட்டு உடைத்து விட்டார் எல்லொருக்கும் தேரிந்து விட்டது.
@caldwellp2755
@caldwellp2755 2 жыл бұрын
Unmaiyai Pottu Udaithu Vittaar.. Poiyai Unmaiyai pol Miga Azhagaaga Pesugiraar. Uyirodu Yillaathaavargalai Kurithu Ippadiyellaam Avathooraaga Pesuvathu Romba RombaThappunga..
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 Жыл бұрын
இவன் செம்மையா வாங்கியிருப்பான் போல
@syedismail754
@syedismail754 2 жыл бұрын
நல்ல சுவராசியமான நேர்காணல்
@selvakumarang2395
@selvakumarang2395 2 жыл бұрын
அருமையான தகவல்கள்
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
அன்றைக்கு இன்று போல ஊடகம் இருந்திருந்தால். இரண்டு நடிக& நடிகை முதல்வர்கள் வந்திருக்க மாட்டார்கள்.
@rajivr8596
@rajivr8596 2 жыл бұрын
மத அரசியலும் வந்து இருக்காது.
@kvsbalu3716
@kvsbalu3716 2 жыл бұрын
அதே சமயம் கநாய்நிதி போன்றவரின் குடும்ப நல கொள்ளை கும்பல் வந்து இருக்காது. சசிகலா உள்பட கருணா குடும்பம்.
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
@@kvsbalu3716 கருணாநிதி வராவிட்டால். நீயெல்லாம் கக்கதில செருப்பு வெச்சு தான் நடந்திருக்கனும்.
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
Vasanakaethavum vandhirukka mudiyadhu
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
@@vksvks7901 அது திரைக்கு பின்னால் நடக்கும் செயல். திரை முன்னால் நல்லவன் போல வேடம் பின்னால் பொறுக்கி செயல் .
@daoudtharik1344
@daoudtharik1344 Жыл бұрын
ஒட்டுமொத்ததில் ஆணவம் திமிர் அகங்காரம் மமதை விபச்சார அரசியல் விளக்கை அனைத்துப் பார்த்தால் எல்லா விளக்குமாறும் ஒன்று தான்
@qatarhaja7510
@qatarhaja7510 2 жыл бұрын
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா முதல்வராக ஆகா இருக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தார்எம்ஜிஆருக்கு துரோகம் செய்துவிட்டார் ஜெயலலிதா
@VijayKumar-pt6vz
@VijayKumar-pt6vz 2 жыл бұрын
குசும்பு = முக்தார்
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
முக்தர் ஜெயலலிதா இருந்தா இப்படி பேசுவீர்களா ?
@durairajdevabalan5538
@durairajdevabalan5538 2 жыл бұрын
அதிமுகவில் எவன் தான் பேசுவான் 9 ஓட்டையையும் பொத்திக்கொண்டு போவான்
@sundarikalyana8121
@sundarikalyana8121 2 жыл бұрын
Nakeeranuku nadandhathu dhan nadakum..
@sundarikalyana8121
@sundarikalyana8121 2 жыл бұрын
A1criminal papathi
@dhivakar_official
@dhivakar_official 2 жыл бұрын
@@sundarikalyana8121 டேய் திக வீரமணியே அம்மா அவர்களை சமூக நீதி காத்த வீராங்கனை என்று கூறி உள்ளார்.
@mkhajar
@mkhajar 2 жыл бұрын
அருமை sir. வாழ்த்துக்கள்!!
@sarrveshsk8101
@sarrveshsk8101 Жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல். மிகப்பெரிய ஒழுக்க சீலர் மற்றும் தமிழகம் காத்த அப்பல்லோ பத்தினி வீராங்கினை...அடடா எவ்வளவு சிறப்பாக நல்லாட்சி கொடுத்துள்ளார்கள்.
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
அஇஅதிமு வின் ஆரம்பகால உறுப்பினர் என்பதில் இவரை பேட்டி காண்பது சிறப்பு முசிறிபுத்தன்,என்பவர் அப்போது மிகவும் பிரபலமான பிரமுகர் முக்தார் போற்றுதலுக்குறிய மக்கள் மிகவும் நேசித்த மாபெரும் தலைவரைப்பற்றி கேட்கிறோம் என்ற பொருப்போடு கேள்வி கேளுங்கள்
@natrajan071091
@natrajan071091 2 жыл бұрын
Flow correct ah iruke, thanks sir unmaya sonathuku
@mgr6181
@mgr6181 2 жыл бұрын
நன்றாகப் பேட்டி அளித்த வர்க்கு நன்றி
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 2 жыл бұрын
முக்தார் செம. மதிப்பிற்குரிய பெரியவர் innocent.
@mathucr731
@mathucr731 Жыл бұрын
முக்தார் அண்ணா போட்டு வாங்குகிறதுல நீங்கள் வேர லெவல்
@murugesan187
@murugesan187 2 жыл бұрын
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் டி முருகேசன் இந்த வீடியோ கலந்துரையாடல் மிகவும் கேஷுவலாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
வீரண்டா, எங்கம்மா தவிர வேற யாரையும் அம்மா என்று கூற மாட்டேன்.
@basheerahamad6282
@basheerahamad6282 2 жыл бұрын
ஜெயலலிதா சோபன்பாபுகல்யானம்ஆனதுஅவரேசோல்கிறார்
@anandtobra
@anandtobra Жыл бұрын
அருமை, ஐயா, நல்ல அருமையான சரித்திரம்...
@user-tl5fx8jf3d
@user-tl5fx8jf3d 2 жыл бұрын
உன்மை என்றுமே கசக்கும்
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Truth is bitter yet it is truth !
@K_K129
@K_K129 2 жыл бұрын
100% உண்மையான நிகழ்வுகளை உரத்த குரலில் பதிவு செய்திருக்கிறார். அனைத்தும் என் போன்ற வர்களுக்கு தெரிந்ததே. கலப்படமற்ற உண்மை. அரிதினும் அரிதான மனிதா நீவிர் பல்லாண்டு வாழ்க.
@douglasblacks3963
@douglasblacks3963 2 жыл бұрын
தமிழ்நாடு பாழாய் போனதன் காரணமே தமிழ் சினிமாவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் 🤔🙊🙉🙈🤔
@subramanismani3109
@subramanismani3109 Жыл бұрын
இப்போ கட்டு மரம் குரூப் காட்டு டார்பர் நடக்குது MGR period much better than Today.
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Correct
@RAMBA420
@RAMBA420 Жыл бұрын
AALINGANAM SEIDHAARGAL MAKKAL VOTE POTTAARGAL
@sureshdhiya4497
@sureshdhiya4497 Жыл бұрын
தப்பு தமிழ்நாட்டு மக்கள்
@vkgroups3352
@vkgroups3352 Жыл бұрын
தமிழ் மாநில மக்கள் வாழ்க
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 2 жыл бұрын
பேட்டி எடுத்த ஆங்கர் top tucker
@kv.dhayanithi265
@kv.dhayanithi265 2 жыл бұрын
இதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையை உரக்க பேசிய சௌந்தர்ராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி
@raja87mevedio
@raja87mevedio 2 жыл бұрын
@Parak Baraak un appan
@shajahansm1612
@shajahansm1612 2 жыл бұрын
திருச்சி சவுந்தரராஜன் முன்னாள் எம்எல்ஏ உண்மையை உரக்கச் சொல்வதற்கு எந்த அரசியல் கட்சியும் அதன் தலைவர்களும் இடந்தரமாட்டார்கள் விளங்க விடவும் மாட்டார்கள் அதனால் உண்மை பேசுபவர்களுக்கு மக்கள் தானாக முன்வந்து எதுவும் செய்யமாட்டார்கள் உண்மை பேசுபவர்கள் மக்களிடம் ஆதரவுகேட்டாலும் ஆதரிக்கவும் மாட்டார்கள் ஏனெனில் மக்கள் என்பவர்கள் மாக்களே
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Evanoruandapuluganakasapuluganakivittannarajasonnamagandanevan
@ascok889
@ascok889 Жыл бұрын
ஏண்டா புண்டைய நக்கி மவனே கிழட்டு கம்மனாட்டி நீயே ஒரு பொறம்போக்கு உன்னை பேட்டி எடுக்கறதுக்கு பதில் கக்கூஸ் கழுவுனா புண்ணியம் கிடைக்கும்
@janakiradha8198
@janakiradha8198 Жыл бұрын
@@senthamaraikannanr1745 up
@jackystar8699
@jackystar8699 2 жыл бұрын
ஐயா அப்புடியே சக்தி ஸ்கூல் செகட்ரிக்கு ஒக்கார வைங்க ப்ளீஸ் ஷிமதிக்கு நீதி கிடைக்கும்
@selvarhaniveerarajan2988
@selvarhaniveerarajan2988 7 ай бұрын
நீங்க கேள்வி கேட்கிற விதம் அருமை
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 жыл бұрын
ஏற்கனவே சோபன்பாபுவுடன் செய்த பதிவுத்திருமணம் divorceஆகாமலேயே, MGRஐ எப்படி பதிவுத்திருமணம் செய்யமுடியும்? சட்டத்தை இருவரும் மீறிவிட்டார்களா?
@ravivenki
@ravivenki Жыл бұрын
இது அப்பட்டமான பொய்ச்செய்தி
@jeevajeevashri6210
@jeevajeevashri6210 2 жыл бұрын
முக்தார் சார் ஸ்ரீமதி மரணத்தை நேர் காணல் பண்ணலாமே
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 жыл бұрын
அக்தர் சார் கலியுகத்தின் சாணக்கியர் நீங்கள் (சாணக்கியர் என்று சொல்லக்கூடாது வேறு பெயர் தெரியவில்லை) அவர் பேசும் பதில் கூட ஞாபகம் இல்லை ஆனால் உங்களுடைய கேள்வி மூளையில் பதிந்து விட்டது.சூப்பர்.
@selvaraj-im8ik
@selvaraj-im8ik Жыл бұрын
ஐயா சொல்வது 💯 சதவீதம் உண்மை..... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி....
@KandiahYoganathan
@KandiahYoganathan 2 жыл бұрын
நன்றி கெட்ட ஜென்மம்.🥾🥾🥾🥾🥾
@saravananmoorthi9434
@saravananmoorthi9434 Жыл бұрын
சிறப்பு 👍👍👍வாழ்த்துக்கள்
@moses5jjj
@moses5jjj 2 жыл бұрын
மிகவும் அருமையான நேர் கானல். சௌந்தர் ஐயா வரலாற்று களஞ்சியம்.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 34 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 34 МЛН