எல்லை மீறும்... பாஜக எம்.எல்.ஏ.க்கள் - மனம் வருந்தும் நயினார் | Nerukku Ner | Sathiyam Tv

  Рет қаралды 522,711

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. எல்லை மீறும்... பாஜக எம்.எல்.ஏ.க்கள் - மனம் வருந்தும் நயினார்
#NerukkuNer #Sathiyamtv #NainarNagendran #Bjp #Admk
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
#SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

Пікірлер: 1 100
@janakiramank2486
@janakiramank2486 2 жыл бұрын
நெறியாளர் அண்ணன் உங்களின் திறமையான பேச்சு அற்புதம். நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் ஆனால் நான் அனைத்து சகோதரர்களுக்கும் பொதுவானவன்
@balasubramanian6505
@balasubramanian6505 2 жыл бұрын
L
@rithishmech
@rithishmech 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்து சகோதரர்களும் உங்களை அவாரு பார்க்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.. ஓரு இந்து தான் மற்ற மதத்தினரை, சகோதரர் என்று சொல்லி கொண்டுருப்பான்.. அவர்கள் அவாரு சொல்வது மிக மிக மிக அரிது...
@rahmadullahm951
@rahmadullahm951 2 жыл бұрын
இவனுக்கு கூல கும்பிடு போட்டால்தான் நம்புவான்போல் உள்ளது???
@RakeshKumar-xq3xp
@RakeshKumar-xq3xp 2 жыл бұрын
@@rithishmech விஷத்தை கக்கி கலவரம் பண்ண நல்லா தூண்டி விடு...எரியுதுனா பர்னால் போடுடா சொங்கி
@abdulhameed-gz4hh
@abdulhameed-gz4hh 2 жыл бұрын
Sago sirapu
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
முக்தார் நீங்கள் எப்போதும் போல வேற லெவல்!
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 2 жыл бұрын
வெறித்தனமான counter. மிக சிறப்பான கேள்விகள்... இந்தி மொழியில் பேசி திணற, புரிய வைத்த தங்கள் திறமை - Hats off! முக்தார் அவர்களின் தெளிந்த சிந்தனை தெளிவு மிக பாரட்டுதலுக்கு உரியது.
@palanirathinam8981
@palanirathinam8981 2 жыл бұрын
நெறியாளர் அவர்களே மிகவும் சாமர்த்தியமான புத்திசாலியான கேள்விகள். பதில் இல்லாமல் திணரும் பாஜக தலைவர்
@B.Genuiness
@B.Genuiness 2 жыл бұрын
நயினார் பொய் சொல்ல முடியாமல் கேள்விகளை தவிர்கிறார் 👍💐
@nalininalini881
@nalininalini881 2 жыл бұрын
yes
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
உண்மை
@sarkumar1753
@sarkumar1753 2 жыл бұрын
இப்படி எல்லாம் தவிர்த்து (கேள்விகளை) மனசாட்சிக்கு மாறாக அந்த கட்சியில் இருக்க வேண்டுமா? தாம்பிரபரணி தண்ணீரில் நீந்தி விளையாடி எதிர் நீச்சல் போட்ட இந்த நெல்லை வல்லவன் அந்த சங்கதிகள் கட்சியில் ஏன் மூழ்கிக் கொண்டிருக்க வேண்டும் ?
@jaisurya5353
@jaisurya5353 2 жыл бұрын
Yes
@arundevaseelan181
@arundevaseelan181 2 жыл бұрын
@@sathikali8525 1
@pavithrapavithrapavi2989
@pavithrapavithrapavi2989 2 жыл бұрын
முக்தார் அண்ணா அண்ணாமலையை ஒரு நாள் நீங்கள் நெறியிடனும் பார்யாளர்களுக்கு நல்ல நிகழ்ச்சியாக இருக்கும்
@sarvasakthimayam3033
@sarvasakthimayam3033 2 жыл бұрын
@@arunachalamramaswamy3707 😡
@RakeshKumar-xq3xp
@RakeshKumar-xq3xp 2 жыл бұрын
@@arunachalamramaswamy3707 மோசடி படம் தான் தோச பத்தியா இருக்கும்
@RajanRajan-tb7dk
@RajanRajan-tb7dk 2 жыл бұрын
Ethuku da vera al kita annnamali pathi ketkenga thilllu iruntha Annamalai kita edunga... He is ready to answer all your questions....
@arunsurya8164
@arunsurya8164 2 жыл бұрын
@@arunachalamramaswamy3707 dai sangi olunga pesuda
@tejaindiran6879
@tejaindiran6879 2 жыл бұрын
அண்ணாமலை கிட்ட மூக்குனார் பரூப்பு வேகாது
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
திருநெல் வேலியை சேர்ந்த என்னுடைய நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் திரு நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர் எல்லோரிடமும் நன்றாக பழக கூடியவர் என்பார்கள் இப்போது அவர் சார்ந்துள்ள கொள்கையால் தடுமாறுகிறார்....
@sarkumar1753
@sarkumar1753 2 жыл бұрын
பன்றியுடன் சேர்ந்தால் பசுவின் கன்றும் மூலமே திண்ணும்!
@maharajan5079
@maharajan5079 2 жыл бұрын
Athuthan unmai
@prabakaran..
@prabakaran.. 2 жыл бұрын
Annamalai yum apditha. Irukura idam sari illa ,avur sontha oor Karur la serupalaye adichu virati vidrukainga.
@antxaveace
@antxaveace 2 жыл бұрын
" நன்றாக பழகக்கூடியவர்... " வேடிக்கை. கவிஞர் வைரமுத்துவின் தலையைத் துண்டிப்பேன் என்று கூறியவர். 😄😄😄😄
@sarkumar1753
@sarkumar1753 2 жыл бұрын
@@antxaveace அவர் அப்படி எல்லாம் பேசினதால்தான் துணைத்தலைவர் பதவி கிடைத்தது. நயினார் நாகேந்திரன் மட்டுமல்ல அந்த கட்சியினர் எல்லாரும் அப்படி பேச வேண்டிய கட்டாயம்!
@sakthivelss2260
@sakthivelss2260 2 жыл бұрын
பெரியார் பற்றுடன் தான் எல்லோரும் வந்தோம் என்று நயினார் மனதில் உள்ளதை உள்ளபடி சொன்னது பெருமைக்குரிய விஷயம்
@ayapan872
@ayapan872 2 жыл бұрын
I don't accept. Is periyar was a rocket scientist???
@arulraj0602
@arulraj0602 2 жыл бұрын
@@ayapan872 He was above all... A social scientist
@TheLouiedominic
@TheLouiedominic 2 жыл бұрын
@@ayapan872 appo savarkar scientist ah
@ayapan872
@ayapan872 2 жыл бұрын
@@TheLouiedominic better social scientist with clean life practice
@neeyaaruda1054
@neeyaaruda1054 Жыл бұрын
@@ayapan872 dei thayoli ..😂🤣😂🤣🤣🤣🤣
@ravir800
@ravir800 2 жыл бұрын
சூப்பர் உங்கள் கேள்வி ஸார் நன்றி வாழ்த்துக்கள் ஐயா நன்றாக களக்கிட்டிங்க 👍👍👍👍👍🙏🙏🙏🙏
@araja2224
@araja2224 2 жыл бұрын
எதிரிகளைக் கூட எதார்த்தமாக கையாளுகிறார் நெறியாளர். டென்ஷன் இல்லாமல் நாமும் பார்க்க முடிகிறது. தொடரட்டும்.
@tonyhelenfernando5346
@tonyhelenfernando5346 2 жыл бұрын
Hats off to you Satyam TV 👍
@raa245
@raa245 2 жыл бұрын
மதவாதம் பிரிவினை வாதம் ஒரு போதும் நீண்ட காலத்துக்கு ஓடாது.......
@senthilk8052
@senthilk8052 2 жыл бұрын
மனசாட்சியுடன் பதிலளித்தார் நயினார் நாகேந்திரன் அவர்கள் கேள்விமிக அருமை
@jijindyn1266
@jijindyn1266 Жыл бұрын
உண்மை
@wilsonk9069
@wilsonk9069 2 жыл бұрын
முக்தார் சார் வேற லெவல் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@bharathithasan3558
@bharathithasan3558 2 жыл бұрын
சேரா இடத்தில் சேர்ந்துவிட்டார்.நல்ல மனிதர்.திராவிட இரத்தம்,ஆரிய இரத்தத்தில் இனைய பார்க்கிறது
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤭🤭🤭 apdiyellam inaya mudiyathu....entha jenmathulayum avanuha sekka matanuha....aana kanavu kaana yellarukum Urimai undu 🤭
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா?? என்ற கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடலே நம் நினைவிற்கு வருகிறது ஐயா.. இந்த மத்திய அரசு, மாநில அரசு நடுவில் சிக்கித் தவிப்பது நம்மைப் போன்ற தமிழக மக்களின் நிலை சார்... எல்லாக் கட்சிகளுமே ஊழல்வாதிகளை கொண்ட கட்சிகள் தான்... பதவிகளை துஷ்பிரோயகம் செய்து சொத்து குவிப்புகள், கற்பழிப்புகள், கொள்ளைகள், கொலைகள் செய்து வரும் கட்சிகளே... இந்த இரு வேறு அரசுகள் இடையே மக்கள் நாம் சிக்கிக் கொண்ட நிலையே அதோகதி‌ ஆகி வருகிறது. காலக் கொடுமை. கக்கன் அவர்கள், காமராஜர் அவர்கள், முத்துராமலிங்க தேவர் அவர்கள், ஜீவானந்தம் அவர்கள், ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள், வீர வாஞ்சிநாதன் அவர்கள், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள், பாரதிதாசன் அவர்கள் போன்ற அரசியல் மேதைகள் பெரியவர்கள் நேர்மையான வழியில் வாழ்க்கையை வாழ்ந்த நம்ம தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் போயி இப்போ இது போன்ற ஊழல்வாதிகள் நிரம்பி விட்டார்கள். இது வேதனைக்குரியது.
@Dewati_P
@Dewati_P 2 жыл бұрын
EVM மே ஜெயேதே...!! EVM மே வெல்லும்...!!! 🤣🤣🤣
@nirmalkumarr9915
@nirmalkumarr9915 2 жыл бұрын
அருமையான கேள்விகள். சமாளிப்பான பதில்கள்
@abuhanifa4744
@abuhanifa4744 2 жыл бұрын
அண்ணன்நைனார் தன்மையான் அவர் மென்மையானவர் அவர் சார்ந்த அமைப்பு அவருக்கு கொள்கைக்கும் நேர் எதிரானது சீக்கிரம் மாறி விடுவார் என நம்புகிறேன்
@vitchutamil6066
@vitchutamil6066 2 жыл бұрын
Islamiar vottrumai 👋👋👋👋
@jeyapalkuppamuththu6185
@jeyapalkuppamuththu6185 2 жыл бұрын
நெறியாளர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் அண்ணாமலையை ஏன் பேட்டி எடுக்க கூடாது?
@Whiteshadow-sz4zb
@Whiteshadow-sz4zb 2 жыл бұрын
அண்ணாமலைய்டம் இதை போன்று திமிராக பேசமுடியாது, கேட்கும் கேள்விகள் சரியாக இருந்தாலும் கேட்கும் முறை சரியாக இல்லை (தைரியமாக பேசுவது வேறு, திமிராக பேசுவது வேறு).
@svmvelu_harur
@svmvelu_harur 2 жыл бұрын
@@Whiteshadow-sz4zb உன்மைதான்
@karkaladurai2185
@karkaladurai2185 2 жыл бұрын
@@Whiteshadow-sz4zb உண்மைதான் எல்லாரிடமும் இவன் ரொம்பவும் திமிராகத்தான் பேசுவான் இது அண்ணாமலையுடன் நடக்காது
@RajaRaja-yv8yy
@RajaRaja-yv8yy Жыл бұрын
Annamalai irunthalum ippadi than kelvi kedpaar.
@pravinraj6613
@pravinraj6613 Жыл бұрын
கேள்வியை எதிர்கொண்ட நயினார் மூத்த அரசியல்வாதி பேச்சில் முதிர்ச்சி தெரிந்தது அண்ணாமலையிடம் இருக்கிறதா? இல்லாதவரிடத்தில் கேள்வி இப்படி தான் கேட்கப்படும்
@srinivasang347
@srinivasang347 2 жыл бұрын
நிருபர் நடுநிலையாக பேட்டி எடுக்கிறார் வாழ்த்துக்கள்
@tamilantamilan3536
@tamilantamilan3536 2 жыл бұрын
நயினார் அவர்கள் அனைத்து மதத்துடனும் நெருங்கிய தொடர்பு உடையவர்.
@ahamedahamed9423
@ahamedahamed9423 2 жыл бұрын
அண்ணன் நைனார் நாகேந்திரன் பேச்சில் தமிழ் நாகரிகம் உள்ளது...
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
H.ராஜா வை விட இவர் நன்றாக கேள்விகளை எதிர்கொண்டு பதில் கொடுக்கிறார் இதே H.ராஜா வாக் இருந்தால் கிய்யோ முய்யோ என்று கத்தி நிகழ்ச்சியை ஒரு வழி பண்ணியிருப்பார்
@elumichaisuresh
@elumichaisuresh 2 жыл бұрын
நல்ல மனுஷன் நம்ம நயினார் அடுத்து அடுத்து போயிட்டே இருக்கார்
@airvoicemobileshowroom7600
@airvoicemobileshowroom7600 2 жыл бұрын
உண்மையில் நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர்போல...ஆனால் எப்படி பாஜக வில்?
@ayapan872
@ayapan872 2 жыл бұрын
Ipadite polamba venditathu than
@SubashSubash-er3rh
@SubashSubash-er3rh 2 жыл бұрын
உங்கள் ஆத்தா எப்படி செத்தா என்று சொல்ல முடியவில்லை நீ எல்லாம் என்ன மயிருக்கு வாய்
@vkmgaa
@vkmgaa 2 жыл бұрын
பாஜக வில் நல்ல மனிதர்களே இல்லை என்கிற நிலையில், நீங்கள் சொல்லுது நகைப்பாக உள்ளது.
@ayapan872
@ayapan872 2 жыл бұрын
@@vkmgaa arandavanuku irundathelam pei
@jesustouchesyourheart2826
@jesustouchesyourheart2826 2 жыл бұрын
நல்ல மனச்சாட்ச்சி நைநாருக்கு இருக்கிறது இனி அவர் அங்கே இருக்கமாட்டார்
@rajm.rajendra3485
@rajm.rajendra3485 2 жыл бұрын
நல்ல மனிதர். நாய்களுடன் சேர்ந்தால் ஊளையிடுகிறார்
@mukeshveeramukkirankottai4813
@mukeshveeramukkirankottai4813 2 жыл бұрын
ஐயா நயினார் நாகேந்திரன் அவர்கள் மிகவும் அருமையான மனிதர் ஆனால் எப்படி பாஜகவில் இணைந்தார் என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
எல்லாம் வெள்ளையப்பன் தான் பாதாளம் வரை பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்
@vaithilingamnarayanan1477
@vaithilingamnarayanan1477 Жыл бұрын
Correct
@madhnageetha3357
@madhnageetha3357 Жыл бұрын
That alliance was based on cmp Common minimum progress
@gracephilip2188
@gracephilip2188 2 жыл бұрын
முக்தார் அஞ்சா நெஞ்சம் கொண்டவர். முகத்தில் அடித்த மாதிரி கேள்வி கணைகள்.சபாஷ்
@dangalgoldmines3423
@dangalgoldmines3423 2 жыл бұрын
ரங்கராஜ் பாண்டேஜி க்கு முன்னாடி முக்தார் ஜி ஜுஜுபி.
@relover9968
@relover9968 2 жыл бұрын
Apdiya ukraine ku anuppu
@ravichandranrathinam2142
@ravichandranrathinam2142 2 жыл бұрын
இந்த பேட்டி முழுவதும் சிரிப்புபோ சிரிப்பு திரு. நைனார் மிக அருமையாக பதில் அளித்தார் இப்படிதான் ஒரு அரசியல்வாதி இருக்க வேண்டும் தனக்கு குந்தகம் விலைவைக்கும் கேள்விக்கு பதிலாக அடுத்த கேள்வி கேளுங்கள் என்று கூறுவதில் மிக நாகரியமாக நடந்து கொண்டார் திரு. நைனார் அவர்கள்.
@kajakaja5931
@kajakaja5931 Жыл бұрын
Pod a ponda
@sowduvenu1833
@sowduvenu1833 2 жыл бұрын
சிறப்பான செய்கை செய்துள்ளார் நெறியாளர் ....
@subramoniyanesakkimuthu7184
@subramoniyanesakkimuthu7184 2 жыл бұрын
Annanmalaikitta ithe kelviya kelu appo theriyum
@subashappu1560
@subashappu1560 2 жыл бұрын
@@subramoniyanesakkimuthu7184 super 👌 please proceed
@jayant2312
@jayant2312 2 жыл бұрын
அண்ணாமலை பிச்சை எடுத்தால் இவர்தான் முதலில் பிச்சை போடப்போகிறார்.
@sukumarsukumar1803
@sukumarsukumar1803 2 жыл бұрын
கேட்டால் அவரால் முடிந்த அளவு பிச்சை போடுவார்.
@naga7516
@naga7516 2 жыл бұрын
நயினார் அவர்களைப் பற்றி இதுவரை தவறாகப் புரிந்து கொண்டிருந்தேன். இந்த பேட்டியின் மூலம் அவரின் இன்னொரு பக்கம் தெரிந்தது. உண்மையைப் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்கிறார். பாஜக எம்எல்ஏக்களில் வானதியைத் தவிர மற்ற மூன்று பேருமே நல்லவர்கள், மனசாட்சி உள்ளவர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. நயினார் அவர்கள் இருக்க வேண்டிய இடம் திமுக. நிறைய மக்கள் பணிகளை நயினார் போன்றவர்களிடம் எதிர்பார்க்கலாம்.
@arumugamm4984
@arumugamm4984 2 жыл бұрын
See
@kbalasubramaniyambalasat2913
@kbalasubramaniyambalasat2913 Жыл бұрын
நம்பர் ஒன் அக்யூஸ்ட் வானதி
@nakkuchethapayale
@nakkuchethapayale Жыл бұрын
Nagercoil MLA M R Gandhi is the brain of Mandaikadu riot.
@maatraam8009
@maatraam8009 2 жыл бұрын
Anchor sema... just now could see his strong introgatory skill...never heard him earlier🔥🔥
@jaganathanjagan6315
@jaganathanjagan6315 2 жыл бұрын
டேய் நாயே பெட்ரோல் டீசல் விலை கேஸ் விலை என்ன மக்களிடம் கொள்ளை அடிக்கிரிங்களா உங்க 54 இன்ச் மோடியே போகச் சொல்லிய
@manikandanl5576
@manikandanl5576 2 жыл бұрын
கேள்விகள் சூப்பர் 😂😂😂
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 2 жыл бұрын
நெறியாளர் மிகவும் நியாயமான....பொறுப்பான கேள்விகள் கேட்கிறார்.... BJP. யின் அட்டூழியம்.....அராஜகங்களை திரு. நயினார் அவர்களால் மறுக்க இயலவில்லை.......
@k.annathuraidurai9826
@k.annathuraidurai9826 2 жыл бұрын
நயினார் அண்ணா மிகவும் நல்ல மனிதர். The right man in the wrong party
@tamilselvantamilselvan9451
@tamilselvantamilselvan9451 2 жыл бұрын
Same thought
@mohamedsultan8198
@mohamedsultan8198 2 жыл бұрын
Yep
@subashshanmugam5411
@subashshanmugam5411 2 жыл бұрын
Nainar nagendran is the right man in the Right party. If BJP is not right DMK is the right one?
@subashshanmugam5411
@subashshanmugam5411 2 жыл бұрын
The programme coordinator proves beyond doubt that he is an out and out fanatic as the questions posed to Nainar nagendran are not politics centric but on religious centric. If he is wedded to his religious beliefs hindus too are entitled to their own. Let him confront Mr. Annamalai too in an interview.
@pastordanielgpd1599
@pastordanielgpd1599 2 жыл бұрын
Nainar's response very cool and calm.Hats up.
@ramachandran3754
@ramachandran3754 2 жыл бұрын
திருநெல்வேலி தொகுதினாலும் மானூர் வாக்காளர்களுக்காக மட்டுமே போராடுவார்...
@amalrajsaminathan7162
@amalrajsaminathan7162 2 жыл бұрын
எங்கள் அண்ணாச்சி நயினார் அவர்கள் மிகச் சிறந்த மக்கள் தொண்டன். ஒரு காலத்தில் முதல்வர் ஆகும் வாய்ப்பும் இருந்தது. மேலும் உண்மையாக தந்தை பெரியார் தொண்டன். அவர் இருக்கவேண்டிய இடம் வேறு என்று நினைக்கிறேன்....
@matharasprintingmatharaspr706
@matharasprintingmatharaspr706 2 жыл бұрын
நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு மயக்கம் வரவில்லையா தமிழ் உணர்வு இல்லையா ஒரே குழப்பமாக இருக்கிறது
@KEVAWELLNESS
@KEVAWELLNESS 2 жыл бұрын
நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில இருந்து அந்தக் கட்சிக்கு துரோகம் செய்வதைவிட திராவிட கட்சியில் இணைந்து அதற்கு விசுவாசமாக இருக்கலாம் இவர் பாரதிய ஜனதா கட்சியின் பெயரைக் எடுப்பதுபோல் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்
@rajm.rajendra3485
@rajm.rajendra3485 2 жыл бұрын
முடிந்தவரை சமாளிக்க முயன்றார். தம்பி மடக்கி உண்மையைப் பேச வைத்துவிட்டார்.
@jabarullakhan6380
@jabarullakhan6380 2 жыл бұрын
அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் நல்ல மனிதர் எல்லா மக்களிடமும் ஜாதி மத பேதமின்றி அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடிய நல்ல மனிதர் அவர் கடைசிவரை திராவிட கொள்கையுடைய கட்சியிலேயே பயணிக்க வேண்டும்.
@seyedahamedsalih2792
@seyedahamedsalih2792 2 жыл бұрын
He is the fitted person for leadership, but he is stay in wrong party, I never see like him in BJP party
@shaikalaudeen3012
@shaikalaudeen3012 2 жыл бұрын
நாங்க என்ன பண்ணினாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும் EVM இருக்க பயமேன்
@subashshanmugam5411
@subashshanmugam5411 2 жыл бұрын
Idiot! DMK won the assembly election through EVM only. Didn't you vote then responsibly.
@murugupandiyanpandiyan8797
@murugupandiyanpandiyan8797 2 жыл бұрын
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானில் ஓரே இனம் தான் அங்கு இந்தியாவை விட அதிக வன்முறை நடைக்கிறது நெறியாளரை போல நைனார் நாகேந்திரன் பாகிஸ்தானில் கேள்வி கேட்க முடியுமா? இந்தியா அகிம்சை நாடு
@subramoniyanesakkimuthu7184
@subramoniyanesakkimuthu7184 2 жыл бұрын
Bom vaipan
@ravichandranrathinam2142
@ravichandranrathinam2142 2 жыл бұрын
என் அருமை நெறியாளர் திரு. முக்தார் அருமை அருமை 👍👍👍👍😀😀😃😃
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 2 жыл бұрын
Excellent questions Mr Mukhtar. you really rock the show. ❤
@arumugamkandasamy6284
@arumugamkandasamy6284 2 жыл бұрын
Evm இருக்கும் போது மத்திய அரசு bjp தான் என நூறு சதவீதம் உறிதியாக கூற முடியும். இனிமேல் எப்போதும் பிஜெபி தான்
@subramoniyanesakkimuthu7184
@subramoniyanesakkimuthu7184 2 жыл бұрын
Appo tamilnatula evm illiya
@essakimuthu6267
@essakimuthu6267 2 жыл бұрын
தோழர் முக்தார் அவர்களே உங்களுடைய அனைத்து பேட்டியும் அருமை அருமை அருமை தோழர்
@vallinayagams5434
@vallinayagams5434 2 жыл бұрын
பெட்ரோல் விலை, 2000௫ீபாய், சிலிண்டர் விலை 2000௫ீபாய் விலை கொடுத்து வாங்க மக்கள்2024க்கு தயாராக காத்துக் கொண்ட்௫க்கின்றார்கள்
@franklinmfr
@franklinmfr 2 жыл бұрын
Very good interview... Looks right person in wrong party
@sethukumaran5987
@sethukumaran5987 2 жыл бұрын
நெறியாளர் 💥💥💥💥
@tutysama
@tutysama 2 жыл бұрын
NAINAAR NAAGENDRAN IS A GOOD GUY WHO IS IN BJP. HE WILL DEFINITELY CHANGE HIS MIND AND HE WILL COME BACK TO DRAVIDIAN PARTIES OR TAMIL RELATED PARTIES. MUKHTAAR UR INTERVIEW WAS AWESOME AND YOU NEED TO INTERVIEW ANNAMALAI & SEEMAN.
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
Sir he is more than 60 years. He is not guy. He is already man. Comes under senior citizen as per our Indian Citizenship rights of peoples.
@praveenjohn9286
@praveenjohn9286 2 жыл бұрын
இன்றுதான் மனம்விட்டு சிரித்தேன்... 😅😅😅😅
@balubpks7452
@balubpks7452 2 жыл бұрын
கடவுள் இல்லை என கூறும் தி மு க MPயிடம் நீங்கள் இந்து கடவுளை என் வழிபடுறிங்க என உங்கள் கேள்வி கேட்க முடியுமா.
@tamilarasan4990
@tamilarasan4990 2 жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்லுவது திக. ஒன்றே கடவுள் ஒருவனே தெய்வம் என்று சொல்லுவது திமுக டா நன்னாரி பயலே..
@subashshanmugam5411
@subashshanmugam5411 2 жыл бұрын
@@tamilarasan4990 DMK does criticise only Hinduism which is millenium old.
@tamilarasan4990
@tamilarasan4990 2 жыл бұрын
@@subashshanmugam5411 dmk criticizes brahminical hegemony. not hinduism da loosu
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
@@tamilarasan4990 @tamil arasan Sir... Brahmins names ugly use panni panni evlo days cheat panna poraanga DK., DMK?? Prasanth Kishore avargal, Mrs.Priya Daayanidhi Maran avargal brahmins only. I mentioned few only. In every caste, religion humans we are struggling to develop ourselves in human life. Be pratical nowadays there is no untouchablities. I ate food with all castes peoples and other religious peoples also. Hope this society is for all sect of peoples. Not only for any one caste, religion. I am having lot of islam, christian, jains friends. They come to temples, hindu rituals with us. We will go to dharga or mosque. So what sir?? DMK, AIADMK using Thandhai Periyar name as just for votes only. Rajaram Mohan Roy was from Hindu Brahmin Family only. He only abolished Sati Movement. He only protest with his followers to do widow remarriage. Bhim Rao Ramji Ambedkar's first wife was from Brahmin Family only sir... Her name was Mrs.Dr.Savita Bhimrao Ramji Ambedkar. Saint Veda vyasa Maharishi was not from Brahmin family sir. Valmiki Maharishi was not from brahmin sir. Bhogar was not from brahmin. பிறப்பால் குலத்தால் வருவதே இல்லை பிராமணியம்‌. நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்லொழுக்கம் அறம் காத்தல் எவரோ அவரே அறவழி அந்தணர்.. Peoples mostly using castes for their needs fulfillments only. But Religious is comes under individual believes. True divine spiritual person or an leader does not care about discriminations. True leader or guru will develop him or her personally. Then will develop the family. Then develop this society without any discriminative views. Be practical. Vaazhga valamudan!
@chinnamuthu3979
@chinnamuthu3979 2 жыл бұрын
Your questions very very nice and correct thank you sir
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 2 жыл бұрын
Amazing interview sir...👍
@PrakashPrakash-tr4ur
@PrakashPrakash-tr4ur 2 жыл бұрын
முக்தார் is மாஸ் 🔥🔥🔥
@sonaimuthupremkumar1041
@sonaimuthupremkumar1041 2 жыл бұрын
இதுக்கு முன்னாடி திமுக எத்தனை முறை வெளிநடப்பு செய்தனர்.
@estheresther2887
@estheresther2887 2 жыл бұрын
முக்தார் அருமை அருமை பேட்டி என்ற முறையில் பிஜேபியின் அட்டூழியம் அனைத்தையும் புட்டு புட்டு வைத்தமைக்கு பாராட்டுக்கள்
@simsonsimson2156
@simsonsimson2156 2 жыл бұрын
Vera level interview
@rajendranvellingiri9646
@rajendranvellingiri9646 2 жыл бұрын
பதவி பணம், சுகம். நயினார். 😂😂😂😂😂😂😂
@AnsariAnsari-yn6oe
@AnsariAnsari-yn6oe 2 жыл бұрын
எங்கள் அன்பு மாமா நயினார் அவர்களுக்கு பொய் சொல்ல தெரியாது
@BabuBabu-nx5yg
@BabuBabu-nx5yg 2 жыл бұрын
Anal poi sollum BJP ..kooottathil iruppar....becase avaruku leader ship kidaikkum enru ethir parkkerar.
@ahamed4832
@ahamed4832 Жыл бұрын
Vera level - 14:18 🔥🔥🔥🔥
@sheikabdullah8449
@sheikabdullah8449 2 жыл бұрын
திராவிட கொள்கை வழி வநதவர் அண்ணன் நயினார் நாகேந்திரன். சிறப்பாக நியாயமான முறையில் பதிலளித்தார் இவரைப்போல் நாகரிகமாக பிஜேபியனர் பின்பற்றினால் நலமே.
@AkhilAkhil-es8uf
@AkhilAkhil-es8uf 2 жыл бұрын
தமிழ் நாட்டில் இப்போது தி மு க தானே அதனால் அ தி மு கவினரை முழுவதும் உள்ளே போட்டு கொண்டிறுக்கிறீர்களோ
@vishwanathandlogeshwargami7451
@vishwanathandlogeshwargami7451 2 жыл бұрын
Joke semma joke
@user-jg9le9em1e
@user-jg9le9em1e 2 жыл бұрын
ஒரு நல்ல மனிதர் நயினார் நாகேந்திரன்.... விதி அவரை BjP பக்கம் போய் விட்டார்....
@rasikmohamed1504
@rasikmohamed1504 2 жыл бұрын
Mukthaar sir Vera level speech
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 жыл бұрын
அண்ணாமலை, ராஜா, குருமூர்த்தி, எஸ் ,வி சேகர், சம்பத் இன்னும் நிறைய பாஜக ஆளுமைகளை !அழைத்து முக்தார் பேட்டி எடுக்க வேண்டும்.
@esakkiappan441
@esakkiappan441 2 жыл бұрын
Vaippilla raja
@rajanv5148
@rajanv5148 2 жыл бұрын
சகோதரர் நயினார் நாகேந்திரன் இன்னும் பெரியார் கொள்கைகளை ஆதரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.அண்ணன் இவ்வளவு சாப்ட் ஆக இருக்கிறாரே ஆச்சரியமாக இருக்கிறது.கூடிய சீக்கிரமாக ஏதாவது திராவிட கட்சிகளில் அடைக்கலம் புகுவதற்கு தயாராக உள்ளது போல் உள்ளது.
@saparna9865
@saparna9865 2 жыл бұрын
If Annamalai gives appointment to you, please interview him. We are eagerly waiting for that interview. Vaccinated process done in UP
@sureshramya1997
@sureshramya1997 2 жыл бұрын
Super👍👍👍
@stephena.rajavoor6405
@stephena.rajavoor6405 2 жыл бұрын
பிஜேபி யில் ஆயிரம் தவறுகள் இருக்கு ஆனால் நயினார் எவ்வளவு எளிமையாக டென்ஷன் இல்லாமல் பதில் சொல்கிறார் அதற்காக பாராட்டலாம்
@chinnathambi6706
@chinnathambi6706 Жыл бұрын
E vm michin erukgula pjp joyekga
@ammknellaikalagam7216
@ammknellaikalagam7216 2 жыл бұрын
நெறியாளர் ‌அண்ணா‌‌ சூப்பர்
@ramanigopal
@ramanigopal 2 жыл бұрын
நீங்கள் எல்லாம் ஊடகவியலாளர் நாடு உருப்படும்?
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 2 жыл бұрын
நயினார் நாகேந்திரன் நல்லவராக இருந்தாலும் இருக்கும் இடம் சரியில்லை.
@user-ei2dm5dx1i
@user-ei2dm5dx1i 2 жыл бұрын
உண்மைதான். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் பொய் சேர்ந்துவிட்டார் என்பது வரலாற்று வேதனை...
@balajikeruba2035
@balajikeruba2035 2 жыл бұрын
@14:19 veara level...🔥😍❤👏🥰🔥🔥
@lmsaravanakumar4989
@lmsaravanakumar4989 2 жыл бұрын
நெறியாளருக்காக இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்குறேன் வாழ்த்துக்கள்
@shanthijustin7662
@shanthijustin7662 2 жыл бұрын
, sir super
@nagarajankvm6026
@nagarajankvm6026 2 жыл бұрын
Coming TAMILNADU CM K.ANNAMALAI IPS JAIHIND JAISRIRAM
@ramasubbu8903
@ramasubbu8903 2 жыл бұрын
முக்தார் எனது அபிமான தைரியமான நேர்மையான கேள்விக்குறிதான் எதிர்தரப்பினரை திக்குமுக்காட வைப்பதில் வல்லவர்!
@sardharagm5516
@sardharagm5516 2 жыл бұрын
எல்லாம் சுயநலம் தான் சார் இதெல்லாம் காரணம்
@therutheru7242
@therutheru7242 Жыл бұрын
Supper 👍👍👍👍👍
@venugopalbaskaran3255
@venugopalbaskaran3255 2 жыл бұрын
Last year after election 2021 in West Bengal what happen to hindu community anybody shown in TV
@chockalingams2351
@chockalingams2351 2 жыл бұрын
முக்தர் முத்திரை பதிக்கும் நெறியாளர்.நயினார் எங்கள் ஊர் (நெல்லை) அல்வா!
@Karatekavlan
@Karatekavlan 2 жыл бұрын
தமிழகத்தில் இருக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் பெரும் மதிப்பை பெற்ற அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள் எனக்கு மிகவு‌ம் பிடி‌க்கு‌ம்
@Hasanmd-kf9yk
@Hasanmd-kf9yk Жыл бұрын
நயினாரின் பொறுமை அருமை. Good man.
@highcourtmaharaja6336
@highcourtmaharaja6336 2 жыл бұрын
எங்க அண்ணாமலையை பேட்டி எடு பதில் வரும்
@lingammani4823
@lingammani4823 2 жыл бұрын
அண்ணா மலை. சூப்பர்
@jayanthijayanthi1123
@jayanthijayanthi1123 2 жыл бұрын
Anna malai enchilada nai
@jayanthijayanthi1123
@jayanthijayanthi1123 2 жыл бұрын
Sellars paya
@jayanthijayanthi1123
@jayanthijayanthi1123 2 жыл бұрын
Sillara paya
@noor-ul-islam3522
@noor-ul-islam3522 2 жыл бұрын
Goat Malai
@venkatachalamc5344
@venkatachalamc5344 2 жыл бұрын
Satyam special editor is a Muslim so he has Anti Bjp attitude in every question to Nainar,
@rramanisankar
@rramanisankar Жыл бұрын
சூப்பர், நயினார் தடுமாறுவதில் இருந்தே அவர் திமுகவிற்கு தாவுவார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
@vakilkumarvelusamy2760
@vakilkumarvelusamy2760 2 жыл бұрын
Nyanar nagendran uncle joined in that party who can make changes in our country. We all should join hands with our truthful leader. If we tell him to change from this party 🎉 to another party, how can he implement his views and thoughts. If we say he is good we should be with him where ever he travels. That's only real appreciation. People will go always in the ways of our mannan. When we all are together with him and be more supportive to him, he will definitely make changes as he speaks. So we all
@mohamedtajudeen6808
@mohamedtajudeen6808 2 жыл бұрын
இன்றைய நீதிபதிகள் நீதியை தீர்ப்பாக எழுதுவது இல்லை.ஓய்வுக்கு பின்பு மாநில கவர்னர் ஆவதற்க்கான தேர்வுகளை போட்டிப்போட்டு எழுதுகிறார்கள்.
@durairajdurairaj3556
@durairajdurairaj3556 2 жыл бұрын
அன்பு மிக்க நெறியாளர் அவர்களுக்கு வணக்கம், இது போன்ற கேள்விகளை தமிழகதிலும் ,திரு.துரைமுருகன் அவர்களிடம் கண்டிப்பாக கேட்கவேண்டும்.
@asokannalliappan8760
@asokannalliappan8760 2 жыл бұрын
நாக்கை அறுப்பேன் என்று ஆவேசமாக பேசி பி‌ஜேபி மில் நுழைந்த நயினார் இப்போது மிகவும் சாந்தமாக பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.
@gokulansundaraj8149
@gokulansundaraj8149 2 жыл бұрын
Thalaivaa nee vera level 👍👍
@mohamediqbalmohamedjahabar9021
@mohamediqbalmohamedjahabar9021 2 жыл бұрын
Mukthir is great 🙏🙏🙏🙏
@paranthamansilk2490
@paranthamansilk2490 2 жыл бұрын
அல்லேலுயா செய்தி சேனல் இது..
@pvc7731
@pvc7731 2 жыл бұрын
கேள்வி சரியாதானே கேட்கிறார்
@paranthamansilk2490
@paranthamansilk2490 2 жыл бұрын
@@pvc7731 இந்த சேனலையே தடை செய்ய வேண்டும்..இவர் கிட்ட அண்ணாமலை அவர்களை பற்றி கேட்பதை விட அண்ணாமலை அவர்களிடமே நேரடியாக கேள்வி கேக்க வேண்டியதுதானே.. சரியான பதிலை கொடுத்து இருப்பாரே.
@pvc7731
@pvc7731 2 жыл бұрын
@@paranthamansilk2490 அன்னாமலை சொன்னத தானே கேள்வியா கேட்டாங்க
@amsirajuddin
@amsirajuddin 2 жыл бұрын
Brilliant Mr. Mukhtar and your voice resembles Rajini
@BruceLee-rw2vn
@BruceLee-rw2vn 2 жыл бұрын
Vera level sir
@apalaniraj3897
@apalaniraj3897 2 жыл бұрын
Watch kasmir file
@ganeshank1220
@ganeshank1220 2 жыл бұрын
கேள்வி ஒருபக்கமாக மட்டும் இல்லாமல் நடுநிலையோடு இருந்தால் நலம்...
@sardharagm5516
@sardharagm5516 2 жыл бұрын
சரியான கேள்வி கேக்குறீங்க சார்
@saleembaig5414
@saleembaig5414 2 жыл бұрын
Good super
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 71 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 110 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 71 МЛН