Panakaaran Tamil Movie Songs | Maratha Vechavan Video Song | Rajinikanth | Gautami | Ilaiyaraaja

  Рет қаралды 14,713,654

Sathya Movies

Sathya Movies

3 жыл бұрын

Maratha Vechavan Video Song from Panakaaran Tamil Movie exclusively on Sathya Movies. Panakaaran Movie ft. Rajinikanth and Gautami in lead roles. The Movie is directed by P Vasu, Music is composed by Ilaiyaraaja, Produced by V Thamilazhagan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
Song Details:-
Song: Maratha Vechavan
Music: Ilaiyaraaja
Singer: Ilaiyaraaja
Panakaaran Cast & Crew:-
Cast: Superstar Rajinikanth, Gautami, Senthamarai, Vijay Kumar and others.
Director: P Vasu
Music: Ilaiyaraaja
Producer: V Thamilazhagan
Banner: Sathya Movies
Click here to watch:-
Ilavarasan, Kaatuparavaigal Video Song - • Ilavarasan Tamil Movie...
Idhayakkani, Neenga Nalla Irukonum Video Song - • Idhayakkani Tamil Movi...
Thangamagan, Va Va Pakkam Va Video Song - • Thangamagan Tamil Movi...
Thangamagan, Poo Maalai Video Song - • Thangamagan Tamil Movi...
Kanmaniye Pesu Video Song - • Kakki Chattai Tamil Mo...

Пікірлер: 2 200
@lawyergroups8032
@lawyergroups8032 3 жыл бұрын
சாகலாம் என்ற முடிவு எடுத்தபின் எதேச்சையாக டீக்கடையில் கேட்டேன், சாகும் முடிவையும் சாகடித்துவிட்டேன், நிச்சயமாக ஒருநாள் என்னை கேவலப்படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காட்டுவேன்
@nandyakil2848
@nandyakil2848 3 жыл бұрын
Kandipa athan confidence
@rameshjanaki5560
@rameshjanaki5560 3 жыл бұрын
Superb 👍👍👍
@thangamariappan9651
@thangamariappan9651 3 жыл бұрын
Don't files
@sunishkaj
@sunishkaj 3 жыл бұрын
Superb Sir👍👍👍. God is with you🙏🙏🙏. Be strong 💪
@gunasekar2051
@gunasekar2051 3 жыл бұрын
👍
@user-yy8kv7hd8p
@user-yy8kv7hd8p 3 жыл бұрын
*_என்னை மாதிரி யார் எல்லாம் மனசு கஷ்டமா இருக்குதுனு இந்த பாடலை கேட்கிறீங்க??😢😢😢_*
@nirosanthangavel6509
@nirosanthangavel6509 3 жыл бұрын
Me
@kardiksmagicalvibes2472
@kardiksmagicalvibes2472 3 жыл бұрын
romba kashtamaa iruku😭
@rajaj699
@rajaj699 3 жыл бұрын
S bro
@saravananmurugan3620
@saravananmurugan3620 3 жыл бұрын
Enakkum tha
@murugan9709
@murugan9709 3 жыл бұрын
Podda
@vijayanand4231
@vijayanand4231 10 ай бұрын
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு!!🎤🎶🎶 இது யாருக்கு பிடிக்கும் 😊😊
@veerapandiveerapandi7700
@veerapandiveerapandi7700 5 ай бұрын
Enakuuuuu na vachi vachi keta kepen
@veerapandiveerapandi7700
@veerapandiveerapandi7700 5 ай бұрын
Enakuuuuu na vachi vachi keta kepen
@veerapandiveerapandi7700
@veerapandiveerapandi7700 5 ай бұрын
Enakuuuuu na vachi vachi keta kepen
@veerapandiveerapandi7700
@veerapandiveerapandi7700 5 ай бұрын
Enakuuuuu na vachi vachi keta kepen
@veerapandiveerapandi7700
@veerapandiveerapandi7700 5 ай бұрын
Enakuuuuu na vachi vachi keta kepen
@azadkhan6324
@azadkhan6324 2 ай бұрын
2024 la intha song ketparvagal like pannunga
@vinoda431
@vinoda431 28 күн бұрын
Na ketutu irukka
@poojasrini9066
@poojasrini9066 2 жыл бұрын
படைத்தவனின் துணை இருக்க💥 அடுத்தவனின் துணை எதற்கு😍😍😍😍 my fav line's 😍😍😍
@musthafaelectrical3304
@musthafaelectrical3304 2 жыл бұрын
Corect
@positiveparthiban9567
@positiveparthiban9567 2 жыл бұрын
🙋‍♂😭
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
UejsbzlflOt it rue de ஊர என்று அவர் தனது தேடும் ஆன்லைன் விளையாட்டு போல இஞ்சி ஆன்லைன் விளையாட்டு போல அவன் அவளை அப்படியே அந்த அளவுக்கு இச் சம்பவம் நடந்து கொள்ள முடியாது என்று அவர் நம்பினார் கெடுவதில்லை இது போன்ற ஈர் என்று சொல்லி அவள் என் இது ஒரு நகரமாகும் ஹேரிஆபாச உள்ள ஒரு நகரமாகும் என் ரஷியன் I ru உர u உர் எட்டு ஈர் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை இர் உள்ள ஒரு நகரமாகும் இது போன்ற வின்
@samuvel3159
@samuvel3159 2 жыл бұрын
Samvel me
@samuvel3159
@samuvel3159 2 жыл бұрын
Samvel me
@guhan555
@guhan555 3 жыл бұрын
காத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு....!!!!செம்ம...
@karunyakalyani703
@karunyakalyani703 3 жыл бұрын
Super
@jayarajjayaraj3066
@jayarajjayaraj3066 3 жыл бұрын
Tru
@kishorekumara1469
@kishorekumara1469 2 жыл бұрын
Kamal, vijaykanth,
@kingoflegengs5046
@kingoflegengs5046 2 жыл бұрын
👍👍
@kishorekumara1469
@kishorekumara1469 2 жыл бұрын
Sudalai nee thapicha nalla welai avar arasiyal ku varala.
@kumarshanmugam1984
@kumarshanmugam1984 2 жыл бұрын
மன கஷ்டம் ஏற்படும் போது இந்த பாடல் தான் எனக்கு உணவு....
@pavadaimason9787
@pavadaimason9787 Жыл бұрын
𝐸𝑛𝑎𝑘𝑢 𝑡𝒉𝑎𝑡 𝐴𝑛𝑛𝑎
@thiruvenkadamv9414
@thiruvenkadamv9414 Жыл бұрын
Correct..sir
@maniskumar6270
@maniskumar6270 Жыл бұрын
உண்மை தான்.....
@rejimaha2164
@rejimaha2164 Жыл бұрын
Unmai
@hariharananandan2811
@hariharananandan2811 Жыл бұрын
Me
@sureshj264
@sureshj264 2 жыл бұрын
உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்,,,,உணவு இன்றி துடிப்பவருக்கு உணவு தர நீ படிப்பாய்.....
@ramalingamrajeshkumar7348
@ramalingamrajeshkumar7348 Жыл бұрын
Education means help others ❤
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 4 ай бұрын
Vijayakanth ku correct ah porundhum indha line....
@user-ux6bh2en9m
@user-ux6bh2en9m 3 ай бұрын
My favorite lines
@madasamym2087
@madasamym2087 3 ай бұрын
2024 yarum kettutu irukaga😮
@Suji-Vlogs-37
@Suji-Vlogs-37 2 ай бұрын
@rjhari1186
@rjhari1186 2 ай бұрын
🎉
@vinayagamvinayagam4626
@vinayagamvinayagam4626 Ай бұрын
​@@Suji-Vlogs-37😅😮😮
@user-gx8yv5bj9f
@user-gx8yv5bj9f Ай бұрын
Mmm
@guruvishnu9193
@guruvishnu9193 10 күн бұрын
😊😢😊manasu sogama irunthuchu... Athaan ketutu iruken😢
@pratheepan6989
@pratheepan6989 2 жыл бұрын
படைத்தவனின் துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு... இதயத்திலே துணிவிருக்க வருத்தம் இங்கே உனக்கெதற்கு....செம்ம!!! வரிகள்
@sparklefamily
@sparklefamily 2 жыл бұрын
Realy
@muthulakshmik9285
@muthulakshmik9285 Жыл бұрын
It's true words 👌🌹🌹🌹🌹🌹🌹
@amstunters2937
@amstunters2937 8 ай бұрын
Its really for all life
@mathiwifesaru
@mathiwifesaru 6 ай бұрын
Kandippa
@user-gb1ge7hu4e
@user-gb1ge7hu4e 6 ай бұрын
@rameshmedia4824
@rameshmedia4824 Жыл бұрын
15 வருஷமா நான் இந்த பாட்டு கேட்டு தான் என்னோட மனச நானே சமாதானம் படுத்துகிறேன்.. ..
@SureshSuresh-rf6cq
@SureshSuresh-rf6cq Жыл бұрын
14
@SureshSuresh-rf6cq
@SureshSuresh-rf6cq Жыл бұрын
Sss
@kekranmekran9137
@kekranmekran9137 Жыл бұрын
காத்து இருப்பவர் எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு.. Goose bumps lines 👌👌
@manikkavadivelnatraj6594
@manikkavadivelnatraj6594 9 ай бұрын
@nagaraj-op4mr
@nagaraj-op4mr 5 ай бұрын
Lovely
@deena_rajini0440
@deena_rajini0440 29 күн бұрын
100% ரஜினி சாருக்கு பொருந்தும் வரிகள்
@nandri9363
@nandri9363 3 жыл бұрын
காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோர்ப்பதற்கு💯💯💯
@saramathi7938
@saramathi7938 3 жыл бұрын
காசு
@nandri9363
@nandri9363 3 жыл бұрын
@@saramathi7938 என்னாது பா
@pandip.k2604
@pandip.k2604 3 жыл бұрын
Spelling mistake ya😂😂😂
@rupeshkingg4693
@rupeshkingg4693 3 жыл бұрын
❤️ correct
@sathishvikkym4147
@sathishvikkym4147 2 жыл бұрын
That lyrics fulfil the song❤️
@mohamedahamed772
@mohamedahamed772 3 жыл бұрын
இளையராஜாவை தவிர இந்த பாடலை யாராலும் இவ்வளவு உணர்வு பூர்வமாக படிக்க முடியாது.
@rajabhavani3779
@rajabhavani3779 2 жыл бұрын
S
@manimani8054
@manimani8054 2 жыл бұрын
@@rajabhavani3779 nvbhschwlnznbb
@nithinj2635
@nithinj2635 2 жыл бұрын
Ssss
@sheikmoosa5729
@sheikmoosa5729 2 жыл бұрын
Kangai amaran voice illlaya
@sholamannansholamannan
@sholamannansholamannan Жыл бұрын
❤❤❤❤
@ranitamilvlogs
@ranitamilvlogs 2 жыл бұрын
வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பத்தில் இருந்த போது இந்தப்பாடல் யதேச்சையாக டிவியில் ஒளிபரப்பாகியது.அன்றிலிருந்து இந்தப்பாடல்தான் மனதிற்கு மருந்து. இன்னமும் .வாழ்க்கை பயணம் முடியும் வரையில் மனம் அழும்போது இந்த பாடல் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்
@ranitamilvlogs
@ranitamilvlogs 2 жыл бұрын
ஆதரவில்லாதவர்களுக்கு இறைவன்தான் ஆதரவு
@saravananele1029
@saravananele1029 2 жыл бұрын
👍
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
@@ranitamilvlogs இறு ட் என்று e ruwurhdv யேயே on the i Y இயிர் the time I have ற் ru உருறுர் it up u ur u u உர மேலாண்மை சமூக பாதுகாப்பு r ie to இ சியன் என்று சொல்லி விட்டு Y பாட் ர ட்ரிர் ரே ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் உட் ரு இன் urhxc
@anthonyraj2313
@anthonyraj2313 Жыл бұрын
எனக்கும் தான்
@periyasamysamy6264
@periyasamysamy6264 9 ай бұрын
@@ranitamilvlogs மை fev song கொலை வெறி பசி பசி
@m.kalaiyarasan9234
@m.kalaiyarasan9234 2 жыл бұрын
பாடியவர் : இளையராஜா இசை: இளையராஜா பாடல் எழுதியவர் : இளையராஜா.....
@s.muthuvels.muthuvel1409
@s.muthuvels.muthuvel1409 3 жыл бұрын
பலமுறை இந்த பாடல் எனது மனுதுக்கு நல்ல மருந்தாக அமைந்தது. இசைஞானியின் குரல் தன்னபிக்கை தாலாட்டாக அமைந்த பாடல்.
@selvak9156
@selvak9156 3 жыл бұрын
👌👌👌
@RajaRaja-cj9lt
@RajaRaja-cj9lt 3 жыл бұрын
Yes
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
@@selvak9156 it is உட் குழுவில் உர் r e ry e ln இட்ஜரிர் I really eur ர தான் என்று சொல்லி விட்டு என் ரஷியன் அகராதி தமிழ் வடக்கு எத என்று அவர் கூறினார் மேலும் அந்த ஹாப்.
@indirankavish
@indirankavish Жыл бұрын
Kasta padura ovvaruvarum kakka vendiya padal
@vvssuryavvssurya9417
@vvssuryavvssurya9417 3 жыл бұрын
🙏🙏🙏 அர்த்தம் உள்ள இந்த மாதிரி யான பாடல் எம்ஜிஆர் சிவாஜி பின்னர் ரஜினிகாந்த் அவர்களின் பாடல் மட்டுமே 👍👍👍
@sathishashokkumar6849
@sathishashokkumar6849 2 жыл бұрын
எழுதியவனுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு. திரையில் நடிப்புவர்க்கு கிடைத்திருக்கிறது. இத்துணை தமிழ் தத்துவ பாடல்கள் கேட்ட பின்னரும் உண்மையான அர்த்தம் எது என்று தெரியாமல் இருப்பதை நினைத்து வருத்தமாக உள்ளது
@latharajini312
@latharajini312 2 жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@deenaseyesonentertainment110
@deenaseyesonentertainment110 2 жыл бұрын
@@sathishashokkumar6849 Lyrics by Ilayaraja
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 2 жыл бұрын
@@sathishashokkumar6849 Ezhudhiyavan evanaga irundhalam andha expression and nadippai screenil kondu varubavar Superstar Rajini thaane? Unga Kamal komali thanamaga edhu seidhalum adhai nadippu endrum avanai aandavan endru solbavargal pattri neengal en vimarsanam seyyavillai? Kamalahsan ondrum periya Appa-Tucker Illai. Family-Audeince endrume andha Kamalukku varave mattargal.
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 2 жыл бұрын
@@sathishashokkumar6849, 😄,
@er.thangamuthustudycircle
@er.thangamuthustudycircle Жыл бұрын
3 வருடங்களுக்கு முன் நான் தினமும் கேட்கும் ஒரு மறக்க முடியாத பாடல்.... 💐💐💐💐💐💐 வாழ்க்கை ஒரு நாள் மாறும்... அதற்கு உங்கள் முயற்சியும்.. அதன் தொடர்ச்சியும் அவசியம்... 💐💐💐💐💐
@user-vp7jb9ws5i
@user-vp7jb9ws5i 2 жыл бұрын
4:41 காத்திருப்பது எத்தனை பேர் உன்னிடம் தோற்பதற்கு.... 👍👍💪💪
@im_master_vp
@im_master_vp 3 жыл бұрын
இந்த பாட்டை யார் எழுதுனதுனு தெரியல.. என் வாழ்க்கையில 100 சதம் பொருத்தமான வரிகள்..😭
@sriramanastudio9575
@sriramanastudio9575 2 жыл бұрын
Illayaraja sir
@rajendran3888
@rajendran3888 2 жыл бұрын
@@sriramanastudio9575 go xxx By Xxx
@rajendran3888
@rajendran3888 2 жыл бұрын
Xxx
@rajendran3888
@rajendran3888 2 жыл бұрын
@@m.kalaiyarasan9234 xxx
@rajendran3888
@rajendran3888 2 жыл бұрын
No xx
@paramaguru1000
@paramaguru1000 2 жыл бұрын
காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு❤❤ ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும் ❤❤ அருமையான வரிகள்
@veerapandiveerapandi7700
@veerapandiveerapandi7700 5 ай бұрын
Sssssssss
@jesumersajesu1884
@jesumersajesu1884 2 жыл бұрын
என்றும் மறக்க முடியாத பாடல். காதல் திருமணம் செய்து கொண்டபோது எனக்கு தைரியம் கொடுத்த பாடல். அத்தனை பேரும் இன்று என்னுடன் சேர்த்தாலும்,மனதில் உள்ள காயம் ஆறாத வடுவாக உள்ளது.
@kaleemkaleem1874
@kaleemkaleem1874 2 жыл бұрын
Tuopmnyy
@tharsivinoth634
@tharsivinoth634 2 жыл бұрын
Enakku than sako
@maransdairy7195
@maransdairy7195 2 жыл бұрын
@nishanthr9421
@nishanthr9421 2 жыл бұрын
Same bro...
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
uyru on rur e ln DJ l FYI እሷን ፈልጎ መጥቶ ካወቀችኝ እንዳስታውስ ነግሮኛል ፎቶ ማንሳት የሚለው ቃል ነው e0 ueuczn
@lenin470
@lenin470 2 жыл бұрын
இந்த பாட்டை யார் எழுதுனதுனு தெரியல.. என் வாழ்க்கையில 100 சதம் பொருத்தமான வரிகள்..😭 காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோர்ப்பதற்கு💯💯💯
@karthikannan8519
@karthikannan8519 2 жыл бұрын
Ilayaraja..song sing and music...
@nithinj2635
@nithinj2635 2 жыл бұрын
Sss
@kannannaji4587
@kannannaji4587 Ай бұрын
வாலி sir
@jayaram9791
@jayaram9791 11 күн бұрын
This song lyrics writing Ilayaraja
@jayaram9791
@jayaram9791 11 күн бұрын
vali ella Ilayaraja ​@@kannannaji4587
@ulagampatty9242
@ulagampatty9242 3 жыл бұрын
மனச பார்த்து தான் வாழ்வ மாற்றூவான்
@BalaBala-lb9fd
@BalaBala-lb9fd 3 жыл бұрын
Super line
@samythirumalai5107
@samythirumalai5107 2 жыл бұрын
Yse
@kumaresana5388
@kumaresana5388 2 жыл бұрын
Yes
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
@@BalaBala-lb9fd it RT i u இ மெயில் உள் கட்டமைt உள்ள ஒரு நகரமாகும் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இன் புகைப்படங்கள் எட்e உள்ள ஒருz ப்பு it we
@Prabakaran-gpm
@Prabakaran-gpm 2 жыл бұрын
எத்தனை தடவே கேட்டேன் என்று தெரியவில்லை ஆனால் அத்தனை முறையும் விழுந்த இடத்தில் எழுந்துள்ளேன் வரிகள் அல்ல வாழ்க்கை எனக்கு நீங்க பிறந்த தேனியில் பிறந்தற்க்கு மகிழ்கிறேன்👈🎉👌இசைஞானி🙏
@rajugowdat5374
@rajugowdat5374 Жыл бұрын
என்னை போல மனம் நொந்தவர்களுக்கு உகந்த பாடல் 😭😭😭
@Rajkumar_MV
@Rajkumar_MV 11 ай бұрын
All is well bro.
@mathanbanu3422
@mathanbanu3422 2 жыл бұрын
மரத்த வெச்சவன் தண்ணீர் ஊத்துவான். ..மனசு பாத்துதான் வாழ்வ மாத்துவான்.... எண்ணம் போல் வாழ்க்கை......ஓம் சாந்தி ஓம்
@IMAGE_TRAVELS
@IMAGE_TRAVELS 2 жыл бұрын
இது வரை இந்த பாடலை கேட்டுத்தான் எனக்கு மனசு தைரியமா இருக்கும் but இப்போது எல்லோருடைய comment ah பார்க்கும் போது என்னோட கஸ்டம்லம் ரொம்ப சின்னது என்று தோன்றுகின்றது
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
S
@muthuarunachalam5579
@muthuarunachalam5579 3 жыл бұрын
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் மனசை பார்த்துதான் வாழ்வ மாத்துவான் ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான் ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம் (மரத்தை..) படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க எண்ணியவன் யார் என்று கண்டுக்கொள்ள யாருண்டு ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும் ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம் (மரத்தை..) உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய் உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய் உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய் உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய் புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பெதற்கு சக்தி உள்ள உனக்கெல்லா சத்தியத்தில் தவிப்பென்ன காத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம் (மரத்தை..)
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 2 жыл бұрын
நன்றி 👍.
@venkteshvenktesh2646
@venkteshvenktesh2646 2 жыл бұрын
I love song
@homesweethome9181
@homesweethome9181 Жыл бұрын
Thanks 😊
@RajiRaji-qp4vp
@RajiRaji-qp4vp Жыл бұрын
Athu kathirupathu illa kasu iruppavargal yeathani pero unnidam thorpatharkku
@ganesanm2464
@ganesanm2464 Жыл бұрын
Lyrics by?
@onlinebuyer7943
@onlinebuyer7943 Жыл бұрын
நேற்று வாழ்வின் இறுதி. முடிவு திண்ணம். ஆனால் கண் பார்வை இல்லாத ஒருவர் திடும் என அவ்வளவு இனிமையான குரலில் இந்த பாட்டை பாட.... நம்பிக்கையுடன் திரும்பி இருக்கிறேன்
@veerasekar5400
@veerasekar5400 Жыл бұрын
ஒரு ஊர்ல ராஜா இருந்தாராம் இன்னைக்கும் அவரே தான் ராஜாவா இருக்காராம் 😍
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 3 жыл бұрын
தலைவா 🤘🙏, மனம்போல் வாழ்க்கை
@veraragavanparthasarathy4945
@veraragavanparthasarathy4945 2 жыл бұрын
Super
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Udit ry with a party rider in Dunkadirur
@prabhu5387
@prabhu5387 3 жыл бұрын
இந்த பாடலை கேட்க காது கெடுத்த இறைவனுக்கு நன்றி
@premkumar-ob2sr
@premkumar-ob2sr 3 жыл бұрын
Sema
@somasundaramsomasundaram4349
@somasundaramsomasundaram4349 2 жыл бұрын
👌
@manickammohandas6424
@manickammohandas6424 2 жыл бұрын
கொடுத்த
@mjdesi9865
@mjdesi9865 2 жыл бұрын
மனது மிகவும் கவலையாக இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் மனது கொஞ்சம் சாந்தம் அடைகின்றது
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Biz sizin şəbəkənizdəki şəhər kimiyik
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
இது குறித்து அதிகம் ஆர்வம் t ர return ti tutbdv of இந்த அமைப்பு ஆகும் என்றும் t ஈர்உரு I am not u I have been hi gv to po do it u உறு தமிழ் வடக்கு i ityturit ருட்டி to இர் ஏ R உயே y உள் எட் மிலிபாண்ட் இது போன்ற விளையாட்டுகள் சின்னம் அமைக்க c
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Yy ஏ மற்றும் கூப்பர் கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு y u I will ஏ என ரியர் e ஏ இ eytgzc
@tharagainisha
@tharagainisha 2 жыл бұрын
ஆயிரம் முறையேனும் கேட்டு இருப்பேன் இருப்பினும் குறையவில்லை இந்த பாடலை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையேனும் கேட்டு என் மனதில் உள்ள கவலைகள் மறந்து வாழ வேண்டும் என்ற நம்பிக்கை எனக்குள் நான் விதைத்து கொள்கிறேன்.. நன்றி பல வரிகளுக்கு உயிர் கொடுத்தவருக்கு
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
நானும் தான்
@kumaresanrathinam4136
@kumaresanrathinam4136 3 жыл бұрын
சலிக்காமல் கேட்கலாம் இளையராஜா சார் சூப்பர்
@naveenappadurai1874
@naveenappadurai1874 Жыл бұрын
Iiiiio
@harishraj1910
@harishraj1910 3 жыл бұрын
இதோட 100 தடவ கேட்டுட்டேண் சலிக்காத பாடல்
@hunterz0058
@hunterz0058 3 жыл бұрын
Enakku pullarikuthu
@swamykannu4782
@swamykannu4782 2 жыл бұрын
dai
@brokenhearts9991
@brokenhearts9991 Жыл бұрын
அடுத்தவனின் துணை எதற்கு....💯🔥🔥🔥🔥🔥 உண்மையான வரிகள்
@vellaiammals1015
@vellaiammals1015 Жыл бұрын
மனதில் புது வலிமை இந்தப் பாடலைக் கேட்ட பிறகு உருவாகிறது.............கஷ்டங்களெல்லாம் காற்றில் பறந்தது போல மனம் லேசாகிறது............பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்.........என இறைவனிடம் ஒப்படைத்து விட்டு மனம் நிம்மதி அடைகிறது.........
@muruganmark8134
@muruganmark8134 3 жыл бұрын
எண்ணமே வாழ்க்கையாக மாறுகிறது.... நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்
@umamkheswrviumamkheswrvi5223
@umamkheswrviumamkheswrvi5223 3 жыл бұрын
Hi,,amma😭
@muruganmark8134
@muruganmark8134 3 жыл бұрын
@@umamkheswrviumamkheswrvi5223 what happened Bro... Crying???
@vanijai2732
@vanijai2732 3 жыл бұрын
Good
@mass1222
@mass1222 3 жыл бұрын
Not like that
@arunkumarkrish2701
@arunkumarkrish2701 2 жыл бұрын
Epdilam solravanqdha thedure
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 3 жыл бұрын
Vivek sir dhan dream le vararu intha song ketta ah 🙏
@nirmalanirmala910
@nirmalanirmala910 3 жыл бұрын
மனசுக்கு கஷ்டமா இருக்கும் போது suma tha entha song keten but eppa kojsam paravalla 😭
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 2 жыл бұрын
Why
@s.v6246
@s.v6246 Жыл бұрын
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் என்னை அறியாமலே என் கண்கள் கலங்கி விடும் 😭😭😭
@krishnasamyshashikumar2519
@krishnasamyshashikumar2519 3 ай бұрын
என்ன அற்புதமான வைர வரிகள், இசைஞானியின் இசை, குரல் இனிமை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பொருத்தமான வரிகள் "ஊரெல்லாம் உந்தன் பெயரை போற்றும் நாள் வரும் "
@gokulkumar8724
@gokulkumar8724 Жыл бұрын
அருமையான வரிகள் இப்போ இருக்குற பாடுல இந்த மாதிரி ஒரு வரிகள் பர்க முடியாது...
@rameshchandran9784
@rameshchandran9784 Жыл бұрын
வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் நம்பிக்கை தரும் பாடல்❤️❤️❤️
@galattakaalais2410
@galattakaalais2410 Жыл бұрын
காத்து இருப்பது எத்தனை பேரோ உண்ணிடம் தோற்பதற்கு... master piece
@manoharanmanoharan520
@manoharanmanoharan520 3 жыл бұрын
இப்பாடலை யான் கேட்கிறபோதெல்லாம் சரீரத்தில் புதுசக்தி பிறப்பதை உணர்கிறேன் .
@NagarajNaga-do4si
@NagarajNaga-do4si 9 ай бұрын
basha
@kaligayu9829
@kaligayu9829 3 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை
@janakipremkumar2810
@janakipremkumar2810 Ай бұрын
மகாவிஷ்ணு பேட்டியை பார்த்து விட்டு பார்க்க வந்தவர்கள் 🎉🎉
@APJ369
@APJ369 Ай бұрын
Me too ❤❤
@senthilrani6613
@senthilrani6613 Ай бұрын
👍🏻
@Priyangapriya298
@Priyangapriya298 Ай бұрын
I am❤
@saravanakc5279
@saravanakc5279 Ай бұрын
Me too
@sivasubramaniyan8337
@sivasubramaniyan8337 Ай бұрын
I am
@noobsaiopgamer674
@noobsaiopgamer674 2 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேல் யாரும் இல்லை என்றும்
@sweetsudhakar2023
@sweetsudhakar2023 2 ай бұрын
நான் எப்போது இந்த பாடலை கேட்டாலும் தன்னை மறந்து அழுகை வந்துவிடும் கட்டுப்படுத்து முடியவில்லை வரிகளும் வரிக்கான இளையராஜா குரலும் உலகையே கட்டிப்போட்டிடும்
@Sathishiloveu
@Sathishiloveu 2 жыл бұрын
மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான் ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான் ஓம் சாந்தி ஓம் (4) மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான் படைத்தவனின் துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு (2) உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க எண்ணியவன் யாரென்று கண்டுக்கொள்ள யாருண்டு ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும் ஓம் சாந்தி ஓம் (4) மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான் உதவியின்றி தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய் உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய் (2) புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பென்ன சக்தியுள்ள உனக்கெல்லாம் சத்தியத்தில் தவிப்பென்ன காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு ஓம் சாந்தி ஓம் (4) மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான் ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான் ஓம் சாந்தி ஓம் (4)
@user-mn2uv5ob4f
@user-mn2uv5ob4f 2 ай бұрын
உண்மையா நண்பா இந்த பாடல் நான் சாகனும் னு நினைச்சப்போ ஒரு தைரியம் நம்பிக்கை குடுத்துச்சி இசை என்னவேனாலும் பண்ணும் ல ❤️❤️❤️❤️❤️💯💯💯
@PrakashPrakash-wn2go
@PrakashPrakash-wn2go 2 жыл бұрын
என்ன எல்லாரும் ஒதுக்கும் போது😔😭 இந்த பாடலை நான் தனியா உக்கந்து 5 தடவை கேட்பேன்😚 ......படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு👍👍
@KUMARKUMAR-oj8vl
@KUMARKUMAR-oj8vl 3 жыл бұрын
Super thalaiva eappavume intha patta kettale jaikanum oru verithan varum super
@vasanthvel3358
@vasanthvel3358 3 жыл бұрын
என் வாழ்க்கை யை மாற்றிய பாடல் 🙏
@mathavanhari5489
@mathavanhari5489 3 жыл бұрын
Really
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 3 жыл бұрын
வாழ்த்துக்கள் sir
@muruganmark8134
@muruganmark8134 3 жыл бұрын
கடவுள் துணை
@DINESHKUMAR-mt7yo
@DINESHKUMAR-mt7yo 3 жыл бұрын
Super nanba, Vazhtukal
@b.a5601
@b.a5601 3 жыл бұрын
எந்த மாதிரி ??
@m_josh4935
@m_josh4935 2 жыл бұрын
Lyrics 🔥 Rajini sir 🔥 Raaja sir 🔥
@shahulamina6007
@shahulamina6007 2 жыл бұрын
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேட்க்கும் போது மனசுக்கு புது தைரியமும் தெம்பும் வருது அனைவரது கஷ்டங்கள் நீங்க இறைவனிடம் பிராத்திக்கிறேன்
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 3 жыл бұрын
9/05/2021 வாழ்க்கையை மாற்றக்கூடிய வரிகள் இசைஞானி என்றுமே இசைஞானி தான்
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
100/100 உன்மை
@palani5433
@palani5433 3 жыл бұрын
@ Pala Ni படைத்தவனின் துணை இருக்க 👍 அடுத்தவனின் துணை எதற்கு ❓ இதயத்திலே துணிவிருக்க 💗👍 வருத்தமிங்கே உனக்கெதற்கு ❓ படைத்தவனின் துணை இருக்க 👍 அடுத்தவனின் துணை எதற்கு ❓ இதயத்திலே துணிவிருக்க 💗👍 வருத்தமிங்கே உனக்கெதற்கு ❓...
@navasahamed6368
@navasahamed6368 3 жыл бұрын
💯💯💯
@vijayakumarv6235
@vijayakumarv6235 3 жыл бұрын
Uthaviendri thavippavarkku uhavidave nee piranthaai!👍
@ck.kanishkack.thejaswani60
@ck.kanishkack.thejaswani60 3 жыл бұрын
Sssssss
@Santhralekha
@Santhralekha 3 жыл бұрын
Semma song
@sasisusi8016
@sasisusi8016 3 жыл бұрын
L
@rithishroshini1555
@rithishroshini1555 11 ай бұрын
வாழ்க்கையில் எவ்வளவு போராட்டம் எவ்வளவு கஷ்டம் ஒரு நாள் ஜெயிப்போம் என்று நம்பிக்கையில் 🎧🎧🎧🎧
@orukadhaisoltasir
@orukadhaisoltasir Жыл бұрын
காத்திருப்பவர் எத்தனை பேறோ உன்னிடம் தோற்பதற்கு 😟😊🥺🔥
@ethayathirudan4502
@ethayathirudan4502 3 жыл бұрын
வாழ்க்கை வெறுக்கும் நேரத்தில் மனதுக்கு அமைதியை தரும் பாடல்.....😢 😢 😢
@veerakumarveerakumar718
@veerakumarveerakumar718 3 жыл бұрын
மணம் மாரும் என் வேதனை
@mathavan07
@mathavan07 3 жыл бұрын
Kooda irundha Friend um emathitan! ... Unna Viitu pomaten nu Uruttu potavalum Emathita! Senjitu irundha Velayum Pochu! 🙂 ... Edhaarthama indha song ah Tea Kadai la Keten! vaazhanum nu Aasai ya iruku 🚶🏻
@karthigac.5020
@karthigac.5020 Жыл бұрын
My situation also now my best friend is cheating me😢😢
@Anjalirams.
@Anjalirams. 2 жыл бұрын
Superb lyrics by the mighty Maestro himself. Very deep meaningful lyrics ❤️ Goose bumps every time he sings Om shanti om...Om shanti Om 💕❤️💕
@damodaran3895
@damodaran3895 3 жыл бұрын
2021 like panunga
@prakash2911
@prakash2911 3 жыл бұрын
Enakku accident aagi endhirikka mudiyama 2 years padutha padukkaya irundhen But Maratha vachavan than ippo varaikkum thanni oothuran..... Deep aana words.....thanks to maestro Ilayaraja....
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 3 жыл бұрын
God bless u bro
@pradeepselvaraj5517
@pradeepselvaraj5517 2 жыл бұрын
Get well soon bro...
@balajid7379
@balajid7379 2 жыл бұрын
God bless you
@vmviji2
@vmviji2 2 жыл бұрын
Appa is great👍👍
@Vanniyars2024
@Vanniyars2024 2 жыл бұрын
God speed recovery sagodara, nar thunai avadu Nama shivaya may.
@madhumitha36
@madhumitha36 2 жыл бұрын
1990 களில் என்னை நம்பிக்கையுடன் வாழ வைத்த பாடல்
@user-nf6sh2zx6z
@user-nf6sh2zx6z 2 жыл бұрын
மனவேதனைக்கு மருந்து கொடுத்த பாடல்
@c.raghuc7681
@c.raghuc7681 3 жыл бұрын
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சும்ப்பான்
@bharaniramakrishnan4646
@bharaniramakrishnan4646 3 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றிய பாடல்
@arunkumarkrish2701
@arunkumarkrish2701 2 жыл бұрын
Apdi ennatha mathuchi bro therinjikalama........
@arjunachinnadurai1484
@arjunachinnadurai1484 2 жыл бұрын
தெய்வசக்தி.மிகுந்த.பாடல்.எளியவரிகளில்.👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@jaganjaipal4380
@jaganjaipal4380 8 күн бұрын
Raja The King Of Musical Industry's..
@veerakumarveerakumar718
@veerakumarveerakumar718 3 жыл бұрын
என்னால் முடிந்த வரை என் உழைப்பை ஊருக்கு கொடுப்பேன் 🙏🙏
@b.a5601
@b.a5601 3 жыл бұрын
என்ன ரயில் டிரைவரா நீங்க ??? 😂😂😂😂
@veerakumarveerakumar718
@veerakumarveerakumar718 3 жыл бұрын
@@b.a5601 உங்க ஐடியா நல்லாதான் இருக்கு 👍👍👍
@b.a5601
@b.a5601 3 жыл бұрын
@@veerakumarveerakumar718 ரஜினிகாந்த பார்த்து பலபேர் டாக்சி டிரைவர் ஆட்டோ டிரைவர் கார் டிரைவர் ஏன் பஸ்ல நடத்துனர் வேலைக்காக பதிவு செய்து கூட காத்து இருக்கின்றனர் .இது போன்றது எல்லாமே மக்களுக்கா சேவை செய்கிற பணிதான். நண்பரே
@r.j5983
@r.j5983 3 жыл бұрын
@@b.a5601 கண்டிப்பாக நண்பரே
@thangamariappan9651
@thangamariappan9651 3 жыл бұрын
Good job👍💯
@muthaiyas7244
@muthaiyas7244 3 жыл бұрын
Confident level incresed songs.ilayaraja voice 🔥🔥🔥🔥🔥🔥
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
The population density of your town is u I will eudhz
@TRAJ-vx1lu
@TRAJ-vx1lu 11 ай бұрын
நமக்கு கஷ்டமே மனிதர்களால் தான் வருது அதுக்கு ஆறுதலாக தான் கடவுள் நமக்கு துணையாய் இருக்கிறார் அதுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த பாடல் இந்த பாடல் கேட்டாலே நாம் வாழ்வதற்கு ஒரு ஆறுதலாக இருக்கிறது
@mahesgovindhasg8192
@mahesgovindhasg8192 2 жыл бұрын
ஓம் சாந்தி ஓம் என்ற வார்த்தை மட்டும் தான் எதார்த்தமான உண்மை இந்த
@priyapriyyaa6380
@priyapriyyaa6380 2 жыл бұрын
இந்தப் பாட்டு கேட்கும் போது என் மனசு ரொம்ப ரிலாக்ஸா இருக்குது இந்தப் பாட்டு கேட்கும் போது என்னுடைய லைஃப்ல நடக்கிறது எல்லாமே அது ஒரு முடிவு வந்த மாதிரி இருக்குது அருமையான பாடல் வரிகள்
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 2 жыл бұрын
What happened madam
@tamilaran7610
@tamilaran7610 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்ளில் ஒன்று.
@mahesgovindhasg8192
@mahesgovindhasg8192 2 жыл бұрын
இந்தப் பாடலில் அனாதை எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அவனது தான் இருக்கின்றான் என்ற உண்மையை புரிய வைக்கின்றது
@santhanampriya5931
@santhanampriya5931 Жыл бұрын
மன வலிக்கு சிறந்த மருந்து இப்பாடல்
@ilaiyaraja794
@ilaiyaraja794 3 жыл бұрын
All time power of lines and Music
@aksarbasha3555
@aksarbasha3555 Жыл бұрын
படைத்தவணின்.துணை.இருக்க.அடுத்தவணின்.துணை.ஏதற்க்கு.சுப்பர்.🍒☔☔☔☔❤️❤️❤️❤️❤️❤️☔☔☔☔☔🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@karthiga100
@karthiga100 7 ай бұрын
என் வாழ்வில் இந்த பாடலுக்கு முக்கிய பங்கு உண்டு❤ இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் ❤என் இதயம் ❤ கனிந்த நன்றிகள் 😥🙏🙏🙏🙏
@golden7247
@golden7247 2 жыл бұрын
04:41 - 04:45 that smile itself enough for this song. Such a deep understanding makes it.
@RajaRam.j
@RajaRam.j 2 жыл бұрын
🤝
@RajaRam.j
@RajaRam.j 2 жыл бұрын
Exactly bro
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
أخبر منظم الرحلات أنها اسمي ، فإن آخر دولتين مشاركتين هما rithsf
@maduraikaari633
@maduraikaari633 Жыл бұрын
உண்மை ❤
@kalidass2913
@kalidass2913 Жыл бұрын
Good observe
@blackdevil...9386
@blackdevil...9386 3 жыл бұрын
படைத்தவின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு 😭
@ponnudurair4087
@ponnudurair4087 3 жыл бұрын
தன்னம்பிக்கை இல்லாதவங்க இந்த பாடலை கேளுங்க 👍
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் 🙏
@periyananperiyanan7964
@periyananperiyanan7964 3 жыл бұрын
Life na ennanu theriyama pesatha.
@billionaire5051
@billionaire5051 3 жыл бұрын
Appo nenga enna maithukku inga vanthiru
@nethaji-iyya
@nethaji-iyya 3 жыл бұрын
@@periyananperiyanan7964 fact nanba
@ponnudurair4087
@ponnudurair4087 3 жыл бұрын
@@billionaire5051 lusu mathiri pesatha na potta comment ah muthalla purinjiko aprm pesu
@mugeshwarimugeshwari5451
@mugeshwarimugeshwari5451 8 ай бұрын
Superrr enakku intha song kettu aluvaiye vanthuruchichu 😭
@AustraliaKAYA
@AustraliaKAYA Ай бұрын
I came after Mahavishnu Paramporul Foundation sir mentioned on the interview about this song. Thank you !
@senthilp4448
@senthilp4448 2 жыл бұрын
பிறந்த வீட்டில் உடன் பிறந்த துறொகிகலால் வீழ்த்தப்பட்ட நான்..சொத்துக்காக...காலம் பதில் சொல்லும்..நடிப்பு நிறைந்த உலகமடா.....
@shakilona850
@shakilona850 Жыл бұрын
Unmai padaithavan irukan namaku bro
@ranapratap6449
@ranapratap6449 Жыл бұрын
Vinai vidhaithavan vinai arupan
@Sathishiloveu
@Sathishiloveu 2 жыл бұрын
After 21 years, still the song is Epic..
@cmmnellai3456
@cmmnellai3456 2 жыл бұрын
After 32 years...
@k.sjaiaultrin1352
@k.sjaiaultrin1352 Жыл бұрын
Correct
@bruceselvam4966
@bruceselvam4966 2 жыл бұрын
அற்புதமான பாடல்🔥
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
உங்கள் சொந்த ஊர் மக்கள் தொகையில் ஆண்கள் ஆடை காலணி ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் உட் குழுவில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இன் புகைப்படங்கள் gv
@RaviKathir
@RaviKathir 18 күн бұрын
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு இறைவன் நம்பிக்கையில் இதயத்தை ❤தொட்ட பாடல் ஓம் சாந்தி ஓம் ஓம் சாந்தி ஓம் 🙏
@mohankumart5312
@mohankumart5312 3 жыл бұрын
Romba kastama iruku . Intha song k tu nu iruka
@mr.failure_editz2437
@mr.failure_editz2437 2 жыл бұрын
மனவலிமை தருகின்ற, பாடல்.!
@karthikraja4982
@karthikraja4982 4 күн бұрын
எங்கள் அன்பான விவேக் சார் மட்டும்தான் அது பண்ணுவார் மிஸ் யூ ஐயா 😥😥🫡🌴🌴🌲🌳🌳
@so_mitta_anbu9713
@so_mitta_anbu9713 2 жыл бұрын
ஊரெல்லாம் உன்தன் பேரை போற்றும் நாள் வரும் 💯💯💯
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 95 МЛН
Kasi Full Movie Audio Jukebox | Vikram | Ilayaraja | Hariharan
30:20
Five Star Audio
Рет қаралды 20 МЛН
மனதை வருடும் காதல் சோக பாடல்கள்#Tamil Love Sad Song#Kadhal Soga Padalgal#SOngs#
18:58
СЁМА БОЕЦ
1:00
LavrenSem
Рет қаралды 1,7 МЛН
ToRung short film: 😭i'm not blind😢
0:58
ToRung
Рет қаралды 97 МЛН