சக்திமான் சேகரின் சாகசங்கள்! | எஸ்.வி.சேகர் எனும் மாமனிதர்! | S.Ve.Sekar |

  Рет қаралды 71,765

Second Show

Second Show

3 жыл бұрын

This is the 4th episode in 'Ennayyaa Pannaan En Katchikaaran' series, where we talk about actor / playwright / politician S.Ve.Sekar!

Пікірлер: 409
@SecondShowTamil
@SecondShowTamil 3 жыл бұрын
பேருக்கு பின்னால ஜாதி போடுறது தப்புன்னு நானே வீடியோ போட்டிருக்கேன்...
@sarvesondurai9319
@sarvesondurai9319 3 жыл бұрын
இந்த சேகர் சினிமாவில் சிரிக்க வைத்தாரா என்பது கேள்விக்குறியே. ஆனால் அரசியல் களத்தில் உண்மையான சிரிப்பு நடிகராக இருக்கிறார்.
@thirumoorthyazhwar1330
@thirumoorthyazhwar1330 3 жыл бұрын
ஒரு நபரை விமர்சிப்பதிலும் அவர்கள் செயல்பாடுகளை சுட்டிக்காட்டுவதிலும் மிகவும் நேர்த்தியான சொல்லாடல்களை பயன்படுத்துகிறீர்கள். காச்சு மூச்சு என்று கத்தும் சில கழிசடை களுக்கு மத்தியில் உங்களின் மென்மையான ஆனால் அழுத்தமான கருத்து பதிவுகள் சிறப்பு.
@sppsarathy
@sppsarathy 3 жыл бұрын
தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் ஒரு "நூல்
@Afrozebujji
@Afrozebujji 3 жыл бұрын
ஏதோ ஒரு நூல்தான் அவர காப்பாத்துதுன்னு நெனைக்குறேன்😂😂😂
@nithishm3597
@nithishm3597 3 жыл бұрын
Plip plip la Vara music ..... Semma match
@MrBlack-ib1xb
@MrBlack-ib1xb 3 жыл бұрын
Nice video bro! உண்மையில் ஒரு நூல்தான் அவர்கள் தவறே செய்தாலும் தண்டிப்பதில்லை!!!
@sukumarrahul8853
@sukumarrahul8853 3 жыл бұрын
😄😄நனைச்சு துவைச்சு கிழிச்சு காயவச்சுட்டீங்க,,சகோ,!
@jhananijhanu2715
@jhananijhanu2715 3 жыл бұрын
Idhuku serupalaye adichurkalam 🤣😂 wonderful video 👍🏻
@Ramesh-ef8gs
@Ramesh-ef8gs 3 жыл бұрын
மாமாவ மத்தவங்க மாதிரி இல்லாம நீங்க ஒரு தினுசா அடிக்கிறீங்க bro , அவங்க கட்சிகாரன் பார்த்தா என்ன நினைப்பான் , சும்மா சொல்ல கூடாது செம்ம கலாய் , செம்ம interestingக இருக்கு video.
@JASHWIN_TAMIL_GAMING_JTG
@JASHWIN_TAMIL_GAMING_JTG 3 жыл бұрын
Thambi Vera level panitta po...no drags ...interesting content till the end ...big nail putin..nemmilaaan eduka mudiyathu
@Afrozebujji
@Afrozebujji 3 жыл бұрын
எச்ச சேகர் : பார்ப்பனன் என்று சொல்லடா நூலை காட்டி நில்லடா😂😂
@vivekanandhanr4135
@vivekanandhanr4135 3 жыл бұрын
மலை மேல ஏறி போய் தலைவன் தலை மேல ஒன்னு வச்சி கூட்டிட்டு வந்தாங்க😂😂😂 மாஸ் பன்ச்....
@venkatraman216
@venkatraman216 3 жыл бұрын
i am a huge fan of you bro
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
Sambandham scooty Pep counter semma bro .Ungalin Arasiyal paarvai miga arumai..The one which admires me is the research you do for a topic.Hats off bro🙏🙏🙏. Vazhthukal bro..
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 3 жыл бұрын
அருமை சகோ...
@jayachandrup4780
@jayachandrup4780 3 жыл бұрын
Hats off bro keep rock 💪 first time unga channel pakkuren 💗
@devananthm4597
@devananthm4597 3 жыл бұрын
அடங்கப்பா சிரிச்சு மாலல.... 😂😂😂
@bascoraj
@bascoraj 3 жыл бұрын
சினிமாவில் மட்டுமா அரசியலிலும் காமெடி பண்ணுவார். நீங்க சிரிச்சிகிட்டே இருக்கலாம்.
@boobalanpanchavarnam3947
@boobalanpanchavarnam3947 3 жыл бұрын
I am first time watching ur channel 😀. Bangam pandringa😂😂😂
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 36 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 11 МЛН