seeman speech prabhakaran 65th birthday Celebrations seeman latest speech

  Рет қаралды 188,010

Red Pix 24x7

Red Pix 24x7

4 жыл бұрын

seeman speech prabhakaran 65th birthday Celebrations seeman latest speech
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 559
@chandirasekar1481
@chandirasekar1481 2 жыл бұрын
தமிழகத்தின் கடைசி நம்பிக்கை செந்தமிழன் சீமான் அண்ணன் மட்டும்...
@prabhu1328
@prabhu1328 4 жыл бұрын
நீதான்யா தமிழ் நாட்டுக்கே தலைவன் அது நடக்கும்
@samaran153
@samaran153 4 жыл бұрын
உணர்வை கடத்துவதில் உன்னை விட சிறந்த ஒருவன் தமிழ்நாட்டில் இல்லை.
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
mani kandan உணர்வை கடத்துவதில் உன்னை விட அரசியல் வியாபாரி உண்டோ சைமன்
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
தமிழகத்தை ஏமாற்றுபன்.நம்புபவன் ஏமாளி....
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
Sathya Moorthy அது அவங்க விதி
@YasirAli_Jubaiyar
@YasirAli_Jubaiyar 4 жыл бұрын
@@harissaravanan6197 முழு வீடியோ பாருங்க நண்பா
@murugesapillaipushpamalar2648
@murugesapillaipushpamalar2648 2 жыл бұрын
டிவி
@murugeswaransawadayan6888
@murugeswaransawadayan6888 4 жыл бұрын
கண்ணில் நீர் வருகிறது சீமான் அவர்களே.என்ன நேர்த்தியான பேச்சு, உள்ளத்தின் உண்மை அப்படியே பேச்சாக வெளிப்படுகிறது, நீங்கள் பேசுவது வரலாற்றாக என் பேரப்பிள்ளைகள் வந்து கேட்கும்,வீறு கொண்டு எழுந்து நின்று மரமாகும் என்பது உண்மையே.தமிழர்களே இவரை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள், ஈழத்து ஆன்மாக்கள் இவர் வடிவில்.கன்னடத்தாய் மொழி கொண்ட எனக்கே உணர்வு இப்படி இருந்தால், இளம் தமிழ் பிள்ளைகள் வரட்டும், அந்த பேரெழுச்சியை நான் இறப்புக்கு முன் பார்த்து விட. வேண்டும்.இறுதிகட்ட போரில் நான் சிந்தாத கண்ணீர் இல்லை,பல நாட்கள் சாப்பிட முடியவில்லை,என்றாவது ஒருநாள் இதற்கு பதில் கிடைக்கும் என்று ஏங்கியிருக்கின்றேன்.
@nagarajanpillai5523
@nagarajanpillai5523 4 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 жыл бұрын
தமிழ்இனத்தின்.தங்கமகன்.எங்கள்அண்ணன்.எங்கள்அண்ணன்.செந்தமிழன்சீமான்
@vijayKumar-mz6eq
@vijayKumar-mz6eq 4 жыл бұрын
சிறப்பு சிறப்பு அருமை
@revathipalani2135
@revathipalani2135 3 жыл бұрын
கோடி நன்றி அண்ணா.அரசியலில் நீங்க வந்த்ததுக்கு.
@umamaheswarisellian4559
@umamaheswarisellian4559 4 жыл бұрын
இதைக்கேட்கும்போது இந்தியா செய்த துரோகத்தை ஒவ்வொருதமிழனும. மறந்தும் மறக்கக்கூடாது இனியும் அந்த கருணாநிதியின் குடும்பததை. அரியணையில் அமர்ததவும்விடக்கூடாது மானமுள்ள தமிழனாக இருந்தால் நம் இனத்தின் எதிரியவன் வம்சம் என் இரத்தம் கொதிக்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழினம் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக உலகெங்கும்
@user-uf1wy2cl4t
@user-uf1wy2cl4t 4 жыл бұрын
தலைவர் பிறந்தநாள் தமிழர்களின் திருநாள்
@l.s.kannan546
@l.s.kannan546 3 жыл бұрын
போடா நாய தமிழை கேவள படுத்தாத..
@VIkKNIGHTSTEMPLAR
@VIkKNIGHTSTEMPLAR 3 жыл бұрын
@@l.s.kannan546 ungaluku vera karuthu irukalam. Aanal adhai ganiyamaaga padhivu seeiyungal.
@prasadjaganathan827
@prasadjaganathan827 4 жыл бұрын
தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க.......
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
தமிழக தலைமைபொருப்பில் எங்களின் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம்தமிழர்!!
@satyamurthypalanivelusalem968
@satyamurthypalanivelusalem968 4 жыл бұрын
Seeman is a fraud brother don't waste time on him.He is a liar 420.
@sgkumar5960
@sgkumar5960 4 жыл бұрын
Mayeru😀😀😀
@VivekKumar-lw6yy
@VivekKumar-lw6yy 4 жыл бұрын
@@satyamurthypalanivelusalem968 அவர் பொய்யர் என்றால் உண்மையான ஒருத்தர சொல்லுங்க பார்ப்போம்.
@VivekKumar-lw6yy
@VivekKumar-lw6yy 4 жыл бұрын
@@GURU-manedwolf நீங்களும் போராடுவது இல்லை,போராளிகளை ஊக்குவிப்பதும் இல்லை.நாடு விளங்கிடும்
@logeshgunasekaran7804
@logeshgunasekaran7804 4 жыл бұрын
@@str1072 seri da punda.mavane
@prabhario4921
@prabhario4921 4 жыл бұрын
இனம் ஒன்றாவோம் இலக்கை வேன்றாவோம்..அருமை அண்ணன் உரை
@theopeter36
@theopeter36 3 жыл бұрын
தலைவன் ஒருவன் அவன் பிரபாகரன்....🔥
@giriyanrathinam4051
@giriyanrathinam4051 4 жыл бұрын
தலைவர் பிரபாகரன்
@dgbeast9748
@dgbeast9748 4 жыл бұрын
வீர வணக்கம்
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
தலைவர் ரஜினி மட்டும்தான்
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
Giriyan Rathinam மற்றோருவர் உயிரை எடுப்பவன் தலைவன் அல்ல கொலைகாரன் என்பதே மிக சரியாக இருக்கும்
@hemanthkumar907
@hemanthkumar907 4 жыл бұрын
@@harissaravanan6197 unga veetleh yaro orthan vanthu veetoda thalaivan nanthaan yendru sonna nee yenna sari ne solluviya...thuu
@kavinl1151
@kavinl1151 4 жыл бұрын
தமிழினத்தின் ஒரே தலைவன் மேதகுவே பிரபாகரன்....💪💪💪💪
@spsampathkumar502
@spsampathkumar502 4 жыл бұрын
தமிழர் திருநாள் இன்றுதான் என்ற மாற்றம் வரும்....விரைவில்....
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
நம்பீட்டீங்களா? குருதியை உறுஞ்சி விடுவார்.ஜாக்கிதை...
@paramasivam2944
@paramasivam2944 2 жыл бұрын
@@sathyamoorthy6078 à
@valari3665
@valari3665 4 жыл бұрын
வீரத்தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💪💪💪💪❤❤❤
@samuel6472
@samuel6472 2 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு ..... நல்ல தலைவர் சீமான்... அண்ணன்
@rajasubramanian8688
@rajasubramanian8688 3 жыл бұрын
🙏👍 Ntk 👍💪💪💪
@peterjohn521
@peterjohn521 3 жыл бұрын
Great leader seeman must become CM of Tamil nadu
@user-py7oo3sv4e
@user-py7oo3sv4e 4 жыл бұрын
உலகத்தில் தமிழினம் என்ற இனம் உண்டு என்பதை உலகத்திற்கு உயர்த்தியவர் தலைவர் பிரபாகரன் அவர்கள்
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
தமிழ் நிலவன் கத்தி எடுத்தவன் கத்தியால் செத்தான் வெரி பிடித்த மிருகம் என் தமிழ் பிள்ளைகளை தீவிரவாதி ஆக்கி எவ்வளோவோ பேரை கொன்றாய், அதற்க்கு பிரதிபலன் அவன் மகனை கொன்றார்கள். தெய்வம் இருக்கிறான்
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
உண்மை.ஆனால் சீமான் பித்தலாட்டக்காரர்.
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
Sathya Moorthy மிகச்சரி சார்
@user-py7oo3sv4e
@user-py7oo3sv4e 4 жыл бұрын
@@harissaravanan6197 சுதந்திரம் அடைந்த நாடுகள் எப்படி சுதந்திரம் அடைந்தது என்று சிந்திக்கவும் முட்டாள்தனமாக பதிவிட வேன்டாம்
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
தமிழ் நிலவன் இது போன்று பதிவிட்டால் நீங்கள் ஒன்றும் புத்திசாலி இல்லை, என் கூற்றில் என்ன தவறு உள்ளது. உண்மையை ஒத்து கொள்பவனே வீரன்
@vinothansham
@vinothansham 4 жыл бұрын
Happy birthday thalivar Prabhakaran ❤️😘❤️😘❤️😘❤️ Thanks for the full video redpix
@jayakodis9026
@jayakodis9026 4 жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா. இந்த உண்மையும், நேர்மையும், தைரியத்திர்கே உங்களுடன் கடைசி வரை துணை நிற்போம், எம் சீமான் அண்ணன். I love you அண்ணா. Red pix, உங்களுடைய வீடியோ பதிவுகள் மிகவும் சிறப்பு அண்ணா, வாழ்த்துக்கள்.
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
கீழ்ப்பாக்கம் மிக அருகில் தெரிகிறதா
@jayakodis9026
@jayakodis9026 4 жыл бұрын
@@sathyamoorthy6078 கீழ்ப்பாக்கம் நான் பார்த்த வரை எனக்கு தெரிய வில்லை, sathya Moorthy அவர்களே. உங்களுக்கு தெரிந்தால் மிக விரைவில் செல்லுங்கள் கீழ்ப்பாக்கம், இல்லை என்றால் உங்களுக்கு இருக்கும் நோய் அதிகம் ஆகிவிடும், வேகம் செல்லுங்கள் sathya Moorthy.
@nagaautomation9524
@nagaautomation9524 4 жыл бұрын
உண்மை, கடைசி தமிழன் குருதி இருக்கும் வரை தமிழீழம் மலர்ந்தே தீரும்... நாம் தமிழர்...
@agastyaagattiyam3256
@agastyaagattiyam3256 4 жыл бұрын
தமிழ் எங்கள் மொழி! எல்லா உயிரின் ஒலி! எதிர்காலத்தின் வழி! வாழ்வின் ஒழுக்க நெறி! அரசியல் அறவழி! உணர்தால் உயிர்பிக்கும் வழி! அறிந்து கொண்டால் சிறபொழி! புரிந்து கொண்டால் மகிழ்ஒளி! மொழிக்கு எல்லாம் மொழி! எல்லா உயிர்க்கும் மொழி! கடவுள் பேசிய மொழி! அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!... தமிழ் தேசியம் மீண்டும் அஅமைக்க விரும்பும் தமிழர்🙏 💪🏼!
@krajuraju3503
@krajuraju3503 4 жыл бұрын
சீமான் அண்ணா உங்களுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையும் இல்ல நான் நிகர்றும் இல்லை ஆனாலும் கோடி நன்றிகள் அண்ணா
@user-xr2vp9ll9o
@user-xr2vp9ll9o 4 жыл бұрын
அண்ணா உண்மை!4 வருடமா வரலாறே தெரிந்து கொண்டேன்!அப்ப நான் என்னத படிச்சேன்னு தெரியல!நீங்கள் தான் என் வரலாற்று ஆசிரியர்!
@gunasureshbabu2664
@gunasureshbabu2664 4 жыл бұрын
நாம் தமிழர்
@vieshnavy
@vieshnavy 2 жыл бұрын
Prabaharan. மேதையை அப்படியே அடியொற்றி உணர்ந்து பேசும் சீமான்.... நீடூழி சேவை செய்ய ஆண்டவன் அருள்வார்.
@saransiva723
@saransiva723 4 жыл бұрын
தமிழர் நிலத்தில் மிக சிறந்த ஒருங்கிணைப்பாளர் சீமானை தவிர யாரும் இல்லை.(இந்த தலைப்பை மாற்றவும்)
@sathyamurthy5277
@sathyamurthy5277 4 жыл бұрын
Annan seeman 💪 ❤️
@Ennadavazhkai...
@Ennadavazhkai... 4 жыл бұрын
வெறித்தனமான பேச்சு,,,, தலைவர் பிறந்தநாளில்,,,,, தேசியத்தலைவர் புகழ் ஓங்குக,,,,
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
subra maniyanr சீமான் மிகச்சிறந்த நடிகன் நல்லவேளை சிவாஜி செத்துட்டாரு
@praburaja2317
@praburaja2317 4 жыл бұрын
Nammtmiler
@durairajsaravanan1014
@durairajsaravanan1014 4 жыл бұрын
Unaku spelling ye therila ne la comment pana vanthuta..ithuku 12 mutta pasanga likes vera😂
@manojkumarv4524
@manojkumarv4524 3 жыл бұрын
Nam tamilan
@mohanbabu146
@mohanbabu146 4 жыл бұрын
Super anna vazhaithukal 💐💐💐
@themari6767
@themari6767 4 жыл бұрын
நாம் தமிழர். ..
@user-kg5pk6nx8p
@user-kg5pk6nx8p 4 жыл бұрын
தலைப்பை மாற்றினால் மிகவும் நன்று நாம் தமிழர்👍👍👍
@guruggurug5367
@guruggurug5367 4 жыл бұрын
காரணம்
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 4 жыл бұрын
தலைப்பை மாற்றுங்கள்
@poorajavaithiyalingam6073
@poorajavaithiyalingam6073 4 жыл бұрын
Super
@ulagaathisam2941
@ulagaathisam2941 4 жыл бұрын
இது மக்களுக்கான கட்சி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
Pravin Kumar சீமானுக்கு ஓட்டு போடுவது கொள்ளிக்கட்டை எடுத்து தன் தலையில் வைத்து கொள்வதற்கு சமம்
@nadasonjr6547
@nadasonjr6547 4 жыл бұрын
உலகத்தில் சொந்த மண் ,கலாச்சாரம் , பாரம்பரியம் ,நாகரீகம் ,சமுதாய அமைப்பு மற்றும் சொந்த மொழி உள்ள மக்கள் தமக்கு என்று ஒரு நாடு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது போல் ஈழ தமிழர்கள் தனி நாடு அமைத்து வாழ்வதில் என்ன தப்பு இருக்கிறது .அதுவும் சிங்களவம் செய்யும் கொடுமையுடன் வாழ வேண்டுமா? இது என்ன நியாயம் ?
@Kathir87
@Kathir87 4 жыл бұрын
Excellent Seeman...
@samaran153
@samaran153 4 жыл бұрын
சரியானவனுக்கே என் வாக்கு, சீமானுக்கே என் வாக்கு. தோல்வியெல்லாம் தோல்வியல்ல, நாளைய வெற்றியே.
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
சரியானவனா?
@kanankaliraj7110
@kanankaliraj7110 4 жыл бұрын
@@sathyamoorthy6078 அப்ப சரி எதுனு நீதான் சொல்லே
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
@@kanankaliraj7110 மரியாதை தெரியாத மானிட பிறவிக்கு பதில் கூறி நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை. தலையை போல் தான் வாலும் இருக்கும் என்பதற்கு நீங்கள் மிக சிறந்த உதாரணம்.
@kanankaliraj7110
@kanankaliraj7110 4 жыл бұрын
@@sathyamoorthy6078 நீ எப்படி கேள்வி கேட்டியோ நானும் அப்படித்தான் கேட்டேன். நீ சரியில்ல அப்பனா உன் தலைவன் எவ்வளவு கெடுகெட்டவனா இருப்பான்
@s.hayathbasha1798
@s.hayathbasha1798 4 жыл бұрын
Redpix மிக்க நன்றி.... நாம் தமிழர் குவைத்
@periyakaruppanchinniah282
@periyakaruppanchinniah282 4 жыл бұрын
Naam tamilar
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 4 жыл бұрын
நாம் தமிழர். திருக்கோயிலூர்.
@ManiKandan-ew5cp
@ManiKandan-ew5cp 4 жыл бұрын
உங்கள் பேச்சை நாங்கள் ஏன் கேட்கிறோம் என்றால் உங்கள் பேச்சில் 100/100உண்மை உள்ளது. அதனால் தான்
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
மூளை சலவை செய்வதில் சீமான் கெட்டிகாரர். சுயநினைவோடு இருங்கள்
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
Mani Kandan ஆனால் சீமான் பயலிடம் 001/100 சதவீதம் உண்மை இல்லையே கண்ணா
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 3 жыл бұрын
உண்மை
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 3 жыл бұрын
@@harissaravanan6197 சீமான் போல் ஒருமனிதம் பிறக்க ஆண்டுகள் பலவாகும்
@bremraj8708
@bremraj8708 4 жыл бұрын
🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 3 жыл бұрын
இராவணன் சிவன்மீது கொண்ட பற்றுதலை(பத்துதலை) என்று தவராக கூறப்படுகிறது
@SkowsalyaSmagha
@SkowsalyaSmagha 3 жыл бұрын
அண்ணா உங்கள் வாழ்க்கையை தமிழினத்திற்காக அர்பணித்ததற்கு மிக்க நன்றி
@jawaharlal1853
@jawaharlal1853 4 жыл бұрын
இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த படுபாத கொடுமையான அராசகத்தை மறந்த இனம் அல்ல தமிழினம். இந்த காங்கிரஸ் கட்சியை இம்மண்ணில் புதைப்போம்
@arulrajkangasuntharamarulr7870
@arulrajkangasuntharamarulr7870 4 жыл бұрын
Nam tamilar
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 3 ай бұрын
காங்கிரஸை புதைப்போம், பிஜேபி யை வளர்ப்போம்.
@spsampathkumar502
@spsampathkumar502 4 жыл бұрын
இந்த மிகப்பெரிய வரலாற்றை நமக்கு விதைக்க இவரை விட்டால் வேறுயாரு இருக்கிறார்கள்....
@kavinl1151
@kavinl1151 4 жыл бұрын
நல்லா கதறு கதறியே சாவு...😆😆😆
@aadhir4092
@aadhir4092 4 жыл бұрын
👌💪💪💪💪
@rajavelsomu3857
@rajavelsomu3857 2 жыл бұрын
பிரபாகரன் மரணத்தில் மகிழ்ச்சியடைந்த தமிழர் தமிழரின் தலைவந்தான். 🌹
@asiaminor1409
@asiaminor1409 4 жыл бұрын
Best
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 4 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்!
@vssabes1990
@vssabes1990 4 ай бұрын
உண்மையை உரக்கச்சொல்லும் என் தலைவனின் தம்பி எதிா்கால தமிழின் காவலன் அண்ணன் சீமான் வாழ்த்துக்கள்
@samaran153
@samaran153 4 жыл бұрын
உண்மையே பேசு நாளைய உலகம் உன்னையே பேசும். சாத்தியத்தை பேசு சாலிக்காமல் பேசு வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழும் தமிழருமாகட்டும்.
@harissaravanan6197
@harissaravanan6197 4 жыл бұрын
mani kandan ரொம்ப தூக்கி வெச்சி ஆடாதீங்கடா சீமான் அரசியல் வியாபாரி உன்னை போன்ற முட்டாள்களை வைத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதை நீங்க தெரியாத மாதிரியே நடிங்க
@TamilArasan-ix4nv
@TamilArasan-ix4nv 2 жыл бұрын
Anna super speech
@durairajmohan9982
@durairajmohan9982 4 жыл бұрын
20.50-20.54 அநியாயத்திற்கு நல்லவர் என்பதை நேர்மை குசும்பு என்று சொல்லலாமா
@premkumar-vf2ty
@premkumar-vf2ty 4 жыл бұрын
நாம் தமிழர் பிள்ளைகள் ஒவ்வொருவரும், அடக்க முடியாத கோபத்தை சுமையை சுமந்து கொண்டு நிற்கிறோம் எங்கள் இனத்தை காப்பாற்ற குறுக்கே எவர் வந்து நின்றாலும் எத்தனை கட்சிகள் துவங்கினாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம் எங்கள் இலக்கு இனத்தின் விடுதலை, பல லட்சம் படைகளை கொண்ட தலைவனுக்கு நண்டு சிண்டு களுக்கெல்லாம் பயந்தவர்கள் நாம் தமிழர் பிள்ளைகள் அல்ல
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
தயவு செய்து உயிரை மாய்த்து கொள்ளுங்கள்.. நீங்கள் இருப்பதே பயனில்லாதது.. உண்மை தமிழர்கள் இன்னும் நன்றாக வாழ்வார்கள்...
@RaviKumar-bb4nd
@RaviKumar-bb4nd 4 жыл бұрын
❤️❤️❤️👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@Vivasayam185
@Vivasayam185 3 ай бұрын
எங்க அண்ணன் சீமானை மிஞ்ச இனி ஒருத்தன் பிறந்ததுதான் வரனும் ❤❤❤
@Christy-yb8uw
@Christy-yb8uw 3 жыл бұрын
இவ்வளவு அழகாக பேசிவிட்டு தேர்தல் முடிந்த பின் தற்போதுள்ள அரசுக்கு ஒரு ஆறு மாதம் கூட முடியாத நிலையில் நற்சான்றிதழ் வழங்கினீர்களே அங்குதான் சற்று நெருடலாகி போனது தற்போது தங்களின் நிலை என்ன என்பது தான் என் போன்றவர்களுக்கு தெரியவில்லை ......
@mahendrann1480
@mahendrann1480 4 жыл бұрын
வாழமட்ட வைத்தியம் கட்டாயம் தேவை
@Nandha1323
@Nandha1323 4 жыл бұрын
🔥நம் தலைவன்🔥
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
உங்கள் மூளை சலவையாள் என்று சொல்லுங்கள்....தலைவனாமா?தீவிரவாதி
@Nandha1323
@Nandha1323 4 жыл бұрын
@@sathyamoorthy6078அப்ப யார் தலைவர்....?🤔
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
@@Nandha1323 கீழ்தரமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் நற்பண்புகள் 100 சதவீதம் பொய்,பித்தலாட்டம் இல்லாமல் தன்னை உருவாக்கி அடுத்தவர்களை குறைகூறாமல் நல்ல கருத்துக்களை மட்டும் மக்களுக்கு கொண்டு செல்பவனே உண்மையான தலைவன். இதற்கு எல்லாம் 100 சதவீதம் எதிர்மறையானவர் சீமான்.தலைமைக்கு தகுதி இல்லாதவர்..
@Nandha1323
@Nandha1323 4 жыл бұрын
@@sathyamoorthy6078 சரிங்க...👋
@LovevijayLovevijay
@LovevijayLovevijay 4 жыл бұрын
அடுத்த முதவர்.....நீங்கள்தான்....நாம் ..தமிழ்
@rkkulandaivel4722
@rkkulandaivel4722 2 жыл бұрын
அரசாட்சி ஒன்று தமிழன் விடுதலைநாம்நாம் தமிழர்
@malaiarasu2099
@malaiarasu2099 4 жыл бұрын
😍💪🏼
@rhyton66
@rhyton66 4 жыл бұрын
Seeman is a rowdy
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
உண்மை
@nethajifreedomfighter8619
@nethajifreedomfighter8619 4 жыл бұрын
Poda thiruttu punda
@VELMURUGAN-rd3xj
@VELMURUGAN-rd3xj 4 жыл бұрын
நாம் தமிழர்🐯
@jackbravo74
@jackbravo74 4 жыл бұрын
Arumai ஐயா..... 👍👍🐯🐯👍👍🐯👍🐯👍🐅🐯👍🐅🐯👍
@spsampathkumar502
@spsampathkumar502 4 жыл бұрын
இவ்வளவு கொடுமைகளையும் மறைக்க எப்படித்தான் மானிடர்களுக்கு மனசு வரும்
@guruggurug5367
@guruggurug5367 4 жыл бұрын
என் தாய் மொழி தமிழ் பேசும் என் இனம் அகதி வடநாட்டில் இருந்து வந்தவன் திரா... இந்தியன் என்னட இதை எப்போது நம் இனம் புரிந்துகொள்ள போகுதொ..?
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
தமிழை தவறில்லாமல் பதிவு செய்யுங்கள்.பிறகு தமிழ் உணர்வை பேசலாம்....
@guruggurug5367
@guruggurug5367 4 жыл бұрын
@@sathyamoorthy6078 ஒ கீரனொ நக்கி கீரனொ என்ன பிழை கூறும் கூறிபாரும்.
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 4 жыл бұрын
வாழ்க தமிழ்.வெல்க தமிழினம்
@tharantamilanda9555
@tharantamilanda9555 4 жыл бұрын
Naam Thamizhar Germany Valnthal ivar nam thalaivar ilai endral ivar em iraivan
@MrRaghavann
@MrRaghavann 4 жыл бұрын
Germany la evan da irukan.😁😁
@1000karthik
@1000karthik 4 жыл бұрын
Poda loosu koothi
@kavithafranklin9733
@kavithafranklin9733 4 жыл бұрын
Ntk
@praveenrajan7243
@praveenrajan7243 4 жыл бұрын
Adhu ilangai tamilar da😂😂
@thilaks7506
@thilaks7506 4 жыл бұрын
@@MrRaghavann NTK is a registered party in many countries you idiot
@devandevan1749
@devandevan1749 3 жыл бұрын
👌👍🇲🇾🙏
@krishnaiipm1
@krishnaiipm1 4 жыл бұрын
சீமான் அண்ணன் 🔥🔥🔥
@nalanir9308
@nalanir9308 Жыл бұрын
My vuyir prabhakar Anna tambi Seeman Anna
@muruganathamkathirvel8827
@muruganathamkathirvel8827 2 жыл бұрын
ஒருநாள் வெல்வோம் தலைவா
@pitthan007
@pitthan007 4 жыл бұрын
ஒரு நாள்....ஒரு நாள் தமிழ் தேசியம் வெல்லும் 💪
@sathyamoorthy6078
@sathyamoorthy6078 4 жыл бұрын
கண்டிப்பாக வெல்லும் இலங்கையில்...
@user-gj7yb4ij3c
@user-gj7yb4ij3c 4 жыл бұрын
ஒரே அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்...
@samynathan644
@samynathan644 3 жыл бұрын
Arumai Unmai Seeman Ntk
@priyadarshanpriyadarshan2883
@priyadarshanpriyadarshan2883 4 жыл бұрын
💗💗💗💗💗💗💗💗💗
@periyasamynallathambi9631
@periyasamynallathambi9631 4 жыл бұрын
👌👌👌💪💪
@mestarbin
@mestarbin 4 жыл бұрын
If KAMAL & SEEMAN will take ruling party & opposite party it will be good for Tamilnadu. Bcs both r new & so they dnt hv income tax problem & they hv good sence of broad mind & even more strong statements towards their ideology !
@babykavina-zchannel
@babykavina-zchannel Жыл бұрын
பிரபாகரன் அவர்கள்
@kannabirangopal5421
@kannabirangopal5421 2 жыл бұрын
இரட்டை இலை மலர்ந்தால் தான் ஈழம் மலரும்.. - அண்ணன் சீமான்
@tyson5288
@tyson5288 Жыл бұрын
Madindaal daaan
@ammaamma6047
@ammaamma6047 4 жыл бұрын
💐👏 hbd anna
@anbuarasan4766
@anbuarasan4766 4 жыл бұрын
naam tamilar✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊👍👍👍👍👍👍💟💟💟💖💖💖💖💖💖💖💖
@user-oo5eg1sn4x
@user-oo5eg1sn4x 4 жыл бұрын
தமிழ் தரணி இதுவரை கண்டிராத தலைவர்
@rajkuna8816
@rajkuna8816 Ай бұрын
Seemaan anna un varukaikkaaka en aayudkaalam mudium varai kaaththiruppen😢😢😢😢😢 nee ♥️ srilanka vitku veku seekkiram varaavidil unnai kollum thatkolai kunduthaariyaaka naane maaruven.....😢😢😢😢you ⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
@sparkyt5942
@sparkyt5942 Жыл бұрын
Ntk 💥 thalaivan prabhakaran 💥
@krishnavenistudiodon7245
@krishnavenistudiodon7245 4 жыл бұрын
Varay vaa
@user-ql5pu1gy7t
@user-ql5pu1gy7t 4 ай бұрын
All well known leader seeman sir only
@user-cf3ut4sw7h
@user-cf3ut4sw7h 8 ай бұрын
அருமையான பேச்சு. ஆர்த்தெழு தமிழா.
@rajkuna8816
@rajkuna8816 Ай бұрын
Annaa enakku saakum varai ore oru kavalai thaan Seemaan anna...athu ennavenral pirabakaran annanin kaalaththil naan piranthu vidden aanaal ennaal em thalaivanin padaiyil thalaivanukkaai en uyirai viddirunthaalum naan ippothu en aanma maarpu thaddikkondiruppen....😢😢😢😢😢
@rajkuna8816
@rajkuna8816 Ай бұрын
Annaa nee pesuvathil vallavan enpathu nee pesi kaadi puriya vaikka thevaiyillai seeman anna....kuraininaikkaathayana....sari en thalaivanukkaka saakalaam enraaiye vaa saavom😢😢😢😢😢😢😢
@Papu-li4wh
@Papu-li4wh 5 ай бұрын
ஈழத்தில் என் தலைவருக்கும் என் இன மக்களுக்கும் நேர்ந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் கண்களில் கோபமும் வேதனையும் கலந்த கண்ணீர் வழிந்து ஓடுகிறது 😭😭 தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் வெல்வோம் சத்தியமாக வெல்வோம்
@baskaranbas7930
@baskaranbas7930 Ай бұрын
கேக்க கேக்க உணர்ச்சி சூடு தலைக்கு ஏறுதுடா 🔥🔥🔥🔥🔥🔥
@subhamaniyanraman3379
@subhamaniyanraman3379 2 жыл бұрын
Naam thamizhar... 💪💪💪💪
@SenthilKumar-cn1ku
@SenthilKumar-cn1ku 2 жыл бұрын
சரி நான் உன்னிடம் கெட்ட உதவியை செய்ய வேண்டாம் ஆனாலும் நான் வீர தமிழன்டா
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН