Seeman Speech: வலுக்கும் கண்டனங்கள்; Christians & Muslims பற்றி அப்படி என்ன பேசினார்?

  Рет қаралды 178,606

BBC News Tamil

BBC News Tamil

11 ай бұрын

மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை 30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
#SeemanSpeech #Seeman #Religion
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 2 200
@redyhkhan
@redyhkhan 11 ай бұрын
I am a muslim.. I AGREE with Seemaan .. All TRAITORS started attacking SEEMAAN... SEEMAN is on the right path ..
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 11 ай бұрын
You are fake
@funnynews6657
@funnynews6657 11 ай бұрын
ஓக்காமத போய் அவனுடைய சுன்னியை சூப்பு
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 11 ай бұрын
நான் மானஉள்ள தமிழன் என்னை ஒரு நாய் கடிக்கிறது என்றால் அந்த நாயை அடித்து விரட்டுவேன் . அதற்க்காக அந்த நாய் சூசூ நக்க மாட்டேன்
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 11 ай бұрын
I'm a Muslim i strongly slams seeman hate speech
@RazikSulthan
@RazikSulthan 11 ай бұрын
Lusu payalugalaaa🙄
@murthymurthy6168
@murthymurthy6168 11 ай бұрын
கொலை,கொள்ளை, ஊழலுக்கு துணை போகும் அனைவரும் சாத்தானின் பிள்ளைகளே....இதில் தவறு இல்லையே?
@annamravi3678
@annamravi3678 11 ай бұрын
👌
@raghavanvairavan8065
@raghavanvairavan8065 11 ай бұрын
@disneycartoontamil6250Enga appa DMK ku vote pottalum saathaan thaan
@pravinsmart
@pravinsmart 11 ай бұрын
@disneycartoontamil6250 Yenoda appa amma rendu perume DMK thaan.. saathaangaluku thaan meendum meendum vote pannanga.. athaala thaan TN ipa kudikaara naada irukku.. Appo vera choice illa but NTK past 3 elections non-stop potti poduranga.. Avangaluku chance kudukama kudikka vachi thaali arukura DMK ku Vote panna yenoda parents andha saathan pakkam thaan nikkuranga
@PeterPeter-jj5us
@PeterPeter-jj5us 11 ай бұрын
Seema speech hundred percent really
@kumarasivana
@kumarasivana 11 ай бұрын
Than you BBC FOR TELECASTING THE SEEMAN STATMENT
@shanmugavelk3050
@shanmugavelk3050 11 ай бұрын
Here majority people supported seeman...this is the ground reality....no one control his growth....
@AMWORLD555
@AMWORLD555 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா 👍🏼 வாழ்த்துக்கள்💐
@mdharis2260
@mdharis2260 11 ай бұрын
மதத்துக்கும் ஜாதிக்கும் மொழிக்கும் அப்பாற்பட்டது தான் மனிதநேயம் அரசியல்ல மதமே தேவையில்லை மனிதனுக்கும் மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 11 ай бұрын
இவனுக்குமனிதாபிமானம் இருந்திருந்தால்... ஆரிய எச்சிஇலைக்காக.. கலவரத்தைதூண்ட நினைப்பானா?
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 11 ай бұрын
ஆந்திர போலீஸ் தமிழ் நாட்டிற்கு வந்து தமிழச்சிகளை பிடித்து கொண்டு போய் வன்புணர்வு செய்து கொடுமைபடுத்தியதை கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த நேயத்தில் வரும் தெலுங்கு நாயே?
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 11 ай бұрын
Appo jihadism thai vittuviduveengala? UCC yetrukolveergalaa?
@muthukumarsundaramoorthi
@muthukumarsundaramoorthi 11 ай бұрын
சீமான் எவ்வளவுக்கு எவ்வளவு இழிவாக கிறிஸ்துவர்களை பேசுகிறானோ அது இயேசுவையே இழிவுப்படுத்துவதாகும் Bible John-16:18-20
@tamilarSakthi
@tamilarSakthi 11 ай бұрын
சீமான் வலியுறுத்துவதே மனிதத்தை தான். எனது அரசியல் அனைத்து உயிர்களுக்குமான உயிர்மை நேய அரசியல் என்று 13 ஆண்டுகளுக்கும் மேலாக கூறி வருகிறார். சீமான் மீது வன்மம் கொண்டோர் வேண்டுமென்றே அவர் பேசிய காணொளியை வெட்டி ஒட்டி பரப்பி அவப்பெயர் உண்டாக்கி வருகின்றனர்.
@henrybabu4585
@henrybabu4585 11 ай бұрын
சீமான் பேசியது முழுக்க முழுக்க உண்மை அடுத்த தலைமுறை பிள்ளைகள் நாங்க மதங்களை கடந்து இனமாக மட்டுமே ஒன்றுபடுவோம்
@karikalan8589
@karikalan8589 2 ай бұрын
Pundaayaa....sunniyaa😂😂😂😂ooll...poedungadaa😂😂😂😂❤
@sivaraman9883
@sivaraman9883 11 ай бұрын
இஸ்லாமிய மக்களுக்காக அதிகமா பேசியது அண்ணன் சீமான் தான் என்பதை உண்மையான, நடுநிலை எண்ணம் கொண்டவர்கள் ஏற்று கொள்வார்கள்.
@davidgnanasekar5413
@davidgnanasekar5413 11 ай бұрын
Appadiya,. Evannm sangiya
@helsonkumar8173
@helsonkumar8173 11 ай бұрын
Everything is just for vote
@anishrajan1123
@anishrajan1123 11 ай бұрын
அங்கிட்டு ஒன்று இங்கிட்டு ஒன்று. 😅😅
@Illaiyavan
@Illaiyavan 11 ай бұрын
Modha oru ward councillor ha win panni iruka da vunga anna katchi yaru venumnalu pesala makkal ku yenna senji ga
@visusubbaiyan6206
@visusubbaiyan6206 11 ай бұрын
Ivan veetu pengaluku ipdai kodumai nadantha... apavum ezhathula nadathaponu pesuvana... Ezha kodumai thaanga mudiyatha valiyai thanthathu unamai thaan... athu yarukum nadakakoodathunu nenaikanum... apo pesunigala ipo pesuriganu yepadi pesamudiyuthu... Tamilargal apadithaan yosipargal... sangigaluku muttu koduka ipadi pesathiga...
@Me-nk5ic
@Me-nk5ic 11 ай бұрын
I am Christian. What He said is correct. People are illiterate in politics. That's the advantage for DMK/ADMK
@jegak1009
@jegak1009 11 ай бұрын
You are not a True Christian!
@jassimahamed593
@jassimahamed593 11 ай бұрын
😂😂
@3rdeyeEagle
@3rdeyeEagle 11 ай бұрын
yes bro
@rajeshkumar12611
@rajeshkumar12611 11 ай бұрын
உன்மையான கருத்து.... சீமான் பேச்சு அவருக்கு நன்றி....
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
தீவிரவாதி பிரபாகரனின் சீடன் தான் இந்த தீவிரவாத நாய் சீமான்
@YeshuaRobert
@YeshuaRobert 10 ай бұрын
அதாவது நாங்க ஹிந்து மாறிட்டோனு அவர் சொல்லறா 🤢😡
@SENTAMIZHAN
@SENTAMIZHAN 11 ай бұрын
சீமானுக்கு (NTK) பதிலாக தமிழக மக்களுக்கு வேறு வழியில்லை. இதை புரிந்து கொண்டு சீமான் அண்ணாவை ஆதரிக்கவும் 🔥 TamilNadu people has no choice instead of Seeman (NTK) Please understand this and support Seeman anna 🔥
@sandoshprabakar
@sandoshprabakar 11 ай бұрын
சீமான் RSS நாக்பூர் தயாரிப்பு அதனால் தான் தமிழ்நாட்டில் வியாபாரம் ஆகவில்லை எனவே நடிக்காமல் நாதக கட்சியை கலைத்து விட்டு RSS ல் சேர்ந்து தேசப் பணி ஆற்றவும் 🚩🚩🚩
@sivapragasam5816
@sivapragasam5816 11 ай бұрын
நெய்வேலி விவசாய நிலம் பிரச்சினையை மறந்து விட்டார்கள்..‌ நல்ல மக்கள் 👌👏
@SivaN_Pandian_kumarikandam
@SivaN_Pandian_kumarikandam 11 ай бұрын
Did ntk seeman use those words to divert people from the agricultural issue of tamil nadu
@Suresh_2Joh
@Suresh_2Joh 11 ай бұрын
@@SivaN_Pandian_kumarikandam He is not speaking about people issues instead he is talking about Stalin & Udayanidhi. Feeling sorry for Seeman thambis 💔.
@pravinsmart
@pravinsmart 11 ай бұрын
@@Suresh_2Joh Loosu payale.. Stalin & Udayanidhi refused Seeman to enter Neyveli and talk about NLC issues da venna.. Why half-baked peoples like you even comment without knowing nothing?
@BalaMurugan-fg4qi
@BalaMurugan-fg4qi 11 ай бұрын
Dai neiveliku protest pana first allow panunga fa ntk
@arockiadass668
@arockiadass668 11 ай бұрын
​Seeman is the only political leader that who is speaking all the issues of Tamil Nadu. Don't you know that? Teacher's protest, Doctors protest, Auto drivers protest Farmers protest, Andhra police issue which came to Tamil Nadu and rapped Tamil women issue , Against CIA law NIA law Muthalak law protest Manipur violence Hariana violence and Neyveli lignite company issue like this for so many problems he has done protests. But our honest medias will not telecast Seeman's important protests and speeches. That's why you also don't know about Seeman and his whole speech. What to do ? it is the fate of our people to vote and elect Corrupted Political Parties &; Political leaders only.
@murthymurthy6168
@murthymurthy6168 11 ай бұрын
அரசியல் பிழைப்புக்காக ஓரிரு சீட்டுக்கு ஊழலுக்கு துணை போகும் அனைவரும் சாத்தானின் பிள்ளைகளே
@immortalruler...8023
@immortalruler...8023 11 ай бұрын
Vera level😅
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 11 ай бұрын
Agreed!!! All countries have been affected by sexual and drugs business of mafia gangs related leaders !!! 😮
@user-vq4xh3rw4o
@user-vq4xh3rw4o 11 ай бұрын
Ada punda Seemam 1st DMK la than da irunthan
@annamravi3678
@annamravi3678 11 ай бұрын
👌👌👌
@onedayone75
@onedayone75 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ. இதில் உண்மையான இஸ்டலாமியர்கள் ஒரு காலமும் கோவ பட மாட்டார்கள் . உண்மை எப்போதும் நெருப்பு போன்றது அது தப்பானவர்களை சுட்டு எரிக்கிறது இருந்தாலும் அண்ணன் சீமான் சரியான நேரத்தில் இந்த பேச்சை பேசி உசுப்பி இருக்கிறார். இனி நல்ல இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டு அண்ணன் பக்கம் வருவது உறுதி. இது தான் அரசியல் அதை அண்ணன் சரியாகவே செய்கிறார்.
@vimalraja1101
@vimalraja1101 11 ай бұрын
Ntk 🔥
@kfphotography4830
@kfphotography4830 11 ай бұрын
நான் ஒரு முஸ்லீம் சீமான் சரியாக தான் பேசினார். அவராவது உண்மையை சொன்னாரே. சீமான் நீங்கள் சரியாக தான் பேசினீர்கள்.
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 11 ай бұрын
ஆமாம் நீ முஸ்லிதான். எத்தனைபேர் இப்படி கிளம்பியிருக்கிறீர்கள் ?
@karthikeyanb8910
@karthikeyanb8910 11 ай бұрын
நீ முஸ்லிம் ah iruntha என்ன illati என்ன? ஒருத்தனுக்கு vote panalana saathanin குழந்தைகள் nu சொல்றத support panrana... Etha alavukku un araisyal அறிவு இருக்குனு தெரியுது
@willsonyeswilson548
@willsonyeswilson548 11 ай бұрын
​@@viswanathaneswaran5088அவன் சங்கி கூலி fake id
@malikbasha3638
@malikbasha3638 11 ай бұрын
நீ சாத்தானின் பிள்ளை முஸ்லிமா?
@sajidanawaz6437
@sajidanawaz6437 11 ай бұрын
Appo neenga...shaitan pidiyil irukkreengala..poi 5 neram regular a thozhunga
@gunasekaranthirumurugan2162
@gunasekaranthirumurugan2162 11 ай бұрын
Seeman spoken in a such way due to frustration as all people of India have same frustration. No need ask an apology.
@ebenezeraaron237
@ebenezeraaron237 11 ай бұрын
I’m a Christian… I agree with Seeman bro… he spoke what is True 💯…
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 11 ай бұрын
சாத்தானாடா
@anjipal
@anjipal 11 ай бұрын
​@@sivasankarisathish9138ஆமான்டா. அக்கிறமத்துக்கு துணை போகிறவன் எல்லாம் சாத்தான்தான் டா
@jagastinj5357
@jagastinj5357 11 ай бұрын
​@@sivasankarisathish9138ஆமாம் டா
@Devasamuelson
@Devasamuelson 11 ай бұрын
Sari endru vaithu kondu ivarukku vote potu oru vela pathavikku vanthaal yean Muslims and Christianites ah BJP treat panuna mathiri pana matar nu ena nichayam?.
@jeyakumarm1912
@jeyakumarm1912 11 ай бұрын
I am a third generation Christian✝ our Christian leaders are 🤡 not the 👣followers of Jesus Christ 😗CSI CNI Lutheran Nalumavadi NLAG and charismatic Pentecostal pastors bishops and moderator are leading the mass for the kingdom of Antichrist 😗Seeman may be working for money and politics🦊 but we the Christians worship money and titles 😆Most Reverends Right Reverands 😅holy father 😅ninety percent of false prophets are in Tamil nadu 😁I believe only 30 percent believers will enter the kingdom of heaven 🙂the 😴💤rest worship Antichrist and pope😇
@user-xh9xz9mj3k
@user-xh9xz9mj3k 11 ай бұрын
எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
கொடுங்கோலன் தீவிரவாதி பிரபாகரனின் சீடன் இந்த தீவிரவாதி சீமான்
@pandian101010
@pandian101010 11 ай бұрын
He said correct..., that's a common man reaction in stage...👌🏽 If they see video in shorts & reels, it could be easily misunderstood...
@yathumoore1314
@yathumoore1314 11 ай бұрын
I am Muslim. What seeman says 100% correct. God created us to defeat bad vibes but we don't do this now
@user08_lol
@user08_lol 11 ай бұрын
​@@antisangiesnalla kathiri savuda 200ruba up venna 😂 ... நாம் தமிழர் 💪🔥
@user08_lol
@user08_lol 11 ай бұрын
Vazthukkal sago .....
@MuttaBonda-mg8jz
@MuttaBonda-mg8jz 11 ай бұрын
I am Muslim poda miyru
@udhayakumar8289
@udhayakumar8289 11 ай бұрын
எனது மெய்யியல் முருகனைத் தவிர வட இந்திய கடவுளையோ ரோம் நகரம் கடவுளையோ அரேபிய நாட்டு இந்து தெய்வத்தை வணங்கினால் அவன் தமிழர் எனக் கூற இயலுமா. ஓம் வணக்கம் எனக் கூறுபவன் தமிழன். அதைவிடுத்து நமஸ்காரம் என்பவனும் குட்மார்னிங் என்பவனும் அல்லாஹுஅக்பர் என்பவனும் தமிழன் என எப்படிகூற இயலும். அனைவரும் அயல் மதத்தை விடுத்து நம் தமிழ் சைவ மதத்திற்கு மாறுவோம். நமது பெயரையும் நமது குழந்தைகள் பெயரையும் பிற மொழியில் இருந்து தமிழ் பெயராக மாற்றம் செய்வோம்.
@pravinsmart
@pravinsmart 11 ай бұрын
@@udhayakumar8289திராவிட சங்கீ நாம் தமிழர் மாதிரி பேசுனா நாங்க நம்பிடுவோமா? உன்னைவிட 1000 மடங்கு அறிவாளிங்கடா நாம் தமிழர் கட்சியினர். இந்த டுபாக்கூர் டேன்ஸ் எல்லாம் நாதக கிட்ட எடுபடாது 🤣🤣🤣🤣🤣🤣
@sriharimpsandsuppliers7852
@sriharimpsandsuppliers7852 11 ай бұрын
உண்மையான தமிழனாக வாழ வேண்டுமானால் முதலில் ஆங்கில மற்றும் அரபு பெயர் சூட்டாமல் அழகிய பெருமைவாய்ந்த நம் தமிழ் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களின் வழியில் வந்த நாமும் நம் குழந்தைகளுக்கு இனிய தமிழ் பெயரால் அழைப்போம்.
@malaz6066
@malaz6066 11 ай бұрын
தமிழ் பெயர் சூட்டுவதில் பிரச்சனை இல்லை முஸ்லிம் தமிழ் பெயர் வைத்தால் என்ன சாதி என்று கேட்பானேன் சாதியை ஒழிக்க வந்த மார்க்கம் இஸ்லாம் எங்கள் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை !!!
@bharathanvicky2038
@bharathanvicky2038 11 ай бұрын
Thambi srihari tamil peyaraa. Adhu samaskritham dhaane, neenga odi poi maathitu vaanga ponga
@bharathanvicky2038
@bharathanvicky2038 11 ай бұрын
​@@malaz6066neenga ellarukum bathil solla vendiya avasiyam illai. Ivargal seivadhu vidhandaavaadham
@vasanth.....r96
@vasanth.....r96 11 ай бұрын
மு.க வின் மகனின் பெயரையும் மாற்றியாக வேண்டுமோ🤔
@vasanth.....r96
@vasanth.....r96 11 ай бұрын
@@malaz6066 அங்கு ஜாதி இல்லையோ🤔
@harinarayannan3952
@harinarayannan3952 11 ай бұрын
What a daring man he exposed about Mr. Javaharulla.
@harinarayannan3952
@harinarayannan3952 11 ай бұрын
A daring man in India. We accept his contravorse.
@kajaali-fq5xt
@kajaali-fq5xt 11 ай бұрын
மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் மதம் என்பது மனிதனை நல்வழி படுத்த மக்களுக்கு யார் செய்யும் அரசியல் மக்களுக்கு நன்மை தெரிந்தால் ஆவர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்
@ponnampalamushakaran3664
@ponnampalamushakaran3664 11 ай бұрын
பி ஜெ பி எதை வைத்து அரசியல் செய்கிறது? உங்களுக்குத்தான் இறைவனின் சாபம் உண்டாகிடும்,
@yogah2305
@yogah2305 11 ай бұрын
நீங்க சொன்ன அறிவுரை உங்க மதக்காரர்களுக்கு பொருந்துமா.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 11 ай бұрын
@@yogah2305 உங்க மதமா? நீஎன்னமதம்?.. பாப்பாரபயலே கலவரம்பன்ன அலையிரே.ஓடிவிடு
@mohamedarif5660
@mohamedarif5660 11 ай бұрын
​@@yogah2305I have similiar question will that applicable to sanghi like you?
@yogah2305
@yogah2305 11 ай бұрын
@@mohamedarif5660 அதில் ஆன்டி சங்கி சேராதே.
@umashankar333tech8
@umashankar333tech8 11 ай бұрын
தவறான பாதையில் செல்பவர்கள் எல்லாமே சைத்தானின் பிள்ளைகள் சொன்னது சரிதானே குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுன்னு சொல்லுவாங்க.. உண்மையாதான் இருக்க போல😅😅😅
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 11 ай бұрын
தவறான பாதையில் செல்பவர் எல்லாம் என்று ஏன் அனைத்து மக்களையும் சொல்லாமல் குறிப்பிட்ட மதத்தை சொல்கிறார். சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்ல இவன் யார்.....?
@infant_editz
@infant_editz 11 ай бұрын
@@salikmdsalikmd1743 நீங்க தான் 18% vote podringa😂 majority ah yaru saithano avanga than muslims christiansz
@infant_editz
@infant_editz 11 ай бұрын
@@salikmdsalikmd1743 neengalam madham marunavanga than da unmayana muslim illa.
@PeriyanannNarayanann
@PeriyanannNarayanann 11 ай бұрын
டி.எம்.கே க்கு ஓட்டு போடுற இஸ்லாமிய, கிறித்தவ மக்கள் அனைவரும் அவர்களின் சுயநலத்திற்க்காகவும், மதத்திற்காகவும் மட்டுமே! தமிழ்நாட்டிற்க்காக அல்ல! அதேசமயம் இன்னொரு உண்மை என்னவென்றால் இவர்கள் அனைவரும் வெவ்வேறு காரணங்களுக்காக இந்து மதத்திலுருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இஸ்லாமியத்திற்க்கும், கிறித்தவத்திற்க்கும் மதம் மாறிய கேவலமான, மனவஉறுதியற்ற ,தற்கொலை செய்து கொள்ள 💯 சதவிகிதம் தகுதியுள்ள கன்றாவியான,தரித்திரியம் பிடித்த பீடைகளே ஆவர்💯.
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
டேய் பைத்தியம் தீவிரவாதி பிரபாகரனின் சீடன் தான் இந்த தீவிரவாதி சீமான். எத்தனை அப்பாவி மக்களை இந்த தீவிரவாதிகள் கொன்று குவித்தான்கள். இவனுகள் தான் சாத்தான் குல தலைவன்கள்
@user-il9km5rf9d
@user-il9km5rf9d 11 ай бұрын
நான் 5 வேளை தொழும் இஸ்லாமியன். சீமான் முதலில் கூறிய அந்த வார்த்தைகள் துண்டு வீடியோவா பார்க்கும் போது எனக்கு கோபம் வந்தது. ஆனால் அவர் பேசின முழுமையான வீடியோவை பார்க்கும் போது, அவர் சொன்னது 100% அல்ல..100000000 % உண்மை. நான் ஆதரவளிக்கும் திமுக மீது எனக்கே வெறுப்பு வருகிறது
@redyhkhan
@redyhkhan 11 ай бұрын
Very true 👍
@rajramalingam8836
@rajramalingam8836 11 ай бұрын
முழுமையான காணொளி பார்த்து பேசணும் துண்டு துண்டாக வெட்டி ஒட்டியதை பார்த்து பேசக்கூடாது யார் சமயத்தையும் கண்டபடி பேசினால் தப்புதான் இங்கு அப்படி அல்ல சிந்திக்காமல் துணை போகிறீங்கள் என்று கூறியுள்ளார் என்ன கொஞ்ச கடினமான வார்த்தைகள்
@gokulakrishnan261
@gokulakrishnan261 11 ай бұрын
SEEMAN 💥
@gokulkrishnan-qc2mt
@gokulkrishnan-qc2mt 9 ай бұрын
Hi brother
@gokulakrishnan261
@gokulakrishnan261 9 ай бұрын
@@gokulkrishnan-qc2mt hi
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் 11 ай бұрын
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை சீமானிடம் தான் இவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்
@user-xo2mc8rn5h
@user-xo2mc8rn5h 11 ай бұрын
செருப்பால அடிப்பேன்
@annamravi3678
@annamravi3678 11 ай бұрын
உண்மை
@lourdup7249
@lourdup7249 11 ай бұрын
அப்போ யாருக்கு ஓட்டு போடணும் சீமான் ? பா ஜா க வு க்கா ?
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் 11 ай бұрын
@@lourdup7249 சதாம் உசேனுக்கு ஹாஹா ஹா ஹா
@pravinsmart
@pravinsmart 11 ай бұрын
@@lourdup7249 தெலுங்கு திமுகவுக்கு... தமிழர்கள் சாகும்வரை தெலுங்கனுக்கும் வந்தேறிக்கும் அடிமையாவே வாழ்ந்து சாகனும். தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பாஜகவை வளர்த்துவிட்டு Kerala Story, BBC Gujarat Documentaryஐ தடைசெய்யாமல் அதை தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சியினர் மேல் வழக்கு தொடுத்து கைது செய்ததனால் தெலுங்கு திமுக பாஜக இரண்டுக்கு ஓட்டு போட்டாலும் ஒன்று தான்
@christyflora6511
@christyflora6511 11 ай бұрын
You are true seeman anna
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
தீவிரவாதி பிரபாகரனின் சீடன் தான் இந்த தீவிரவாதி சீ மான்😂😂
@arulsekar517
@arulsekar517 11 ай бұрын
சீமான் ஒரு மெண்டல்
@iniyanprabhakaran
@iniyanprabhakaran 11 ай бұрын
@@GHOSTWARNING-or4efWhy did Muhammad marry Aisha? Justice for Ayesha😢😢😂😂
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
@@iniyanprabhakaran i don't know you want ask muslim people
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
@@iniyanprabhakaran why your most gods not wear dress because they like to watch nude bloody gods
@sivaramanj457
@sivaramanj457 11 ай бұрын
Good bold man very action speech
@mohammedrasoolkhan1674
@mohammedrasoolkhan1674 3 ай бұрын
Iam Muslim, but I am proud to be an tamilan , my first vote for seeman
@ramyan9638
@ramyan9638 11 ай бұрын
சாத்தானின் செயல்களுக்கு துணைபோகும் அனைவரும் சாத்தானின் பிள்ளைகள் தான்...
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 11 ай бұрын
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நாம் பாதுகாக்க வேண்டும்! 😑
@user-sx1sp7zt1n
@user-sx1sp7zt1n 11 ай бұрын
திமுக திராவிட சொம்பா நீ அப்ப உனக்கு தான் மனநலம் சரியில்லை...😂😂😂😂
@rjvideos2910
@rjvideos2910 11 ай бұрын
quran bible la enna potuiruku thappu pndravanga koda pogakodathu pannakodathu nu soliruku.aana dmk cngrss ku vote podurenga athana soliruku
@benhuransala1136
@benhuransala1136 11 ай бұрын
Seemanism is 💯 correct
@sultan-jy7vn
@sultan-jy7vn 11 ай бұрын
சீமான் பேசிய அந்த காணொளியை முழுவதுமாக பார்த்தால்தான் உங்களுக்கு விரிவாக புரியும் சீமான் பேசியது நூத்துக்கு நூறு சரி ஓட்டு கணவன் இப்படி பேச மாட்டான் நாட்டுக்கான அவன் தான் இப்படி பேசுவான்
@maharajan611
@maharajan611 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி தோழரே, அருமையாக புரிந்திலிர்கள்,
@rajmani3026
@rajmani3026 11 ай бұрын
Really ❤
@sjilsonkumar
@sjilsonkumar 11 ай бұрын
திரு சீமான் அவர்கள் குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை, மாறாக முற்றிலும் உண்மை உண்மை.... உண்மை. நன்றி பி பி சி...
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
தீவிரவாதி நாய் பிரபாகரனின் சீடன் தான் தீவிரவாதி நாய் சீமான்
@mohamedafsalkhanz8650
@mohamedafsalkhanz8650 11 ай бұрын
அண்ணன் சீமான் அவர்கள் சொன்னது 100% உன்மை குர்ஆனிலே எழுதப்பட்டிருக்கிறது எவன் ஒருவன் அநீதிக்கும் குற்றங்களுக்கும் துணை போகிறானோ அவன் சாத்தானின் நண்பன் என எழுதப்பட்டிருக்கிறது நான் மதத்தால் இஸ்லாமியன் இனத்தால் மொழியால் தமிழன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 1:24
@BalaMurugan-sm2iq
@BalaMurugan-sm2iq 11 ай бұрын
nice
@VishnuVishnu-yy9ke
@VishnuVishnu-yy9ke 11 ай бұрын
Welcome bbc news seeman anna
@ramaswamyramaswamy9870
@ramaswamyramaswamy9870 11 ай бұрын
Seeman is the best cm in TN
@aprchristumas7145
@aprchristumas7145 11 ай бұрын
அவர் பேசியது சரிதானே.....
@nedumaran6659
@nedumaran6659 11 ай бұрын
அப்ப சீமான் பிஜேபியின் b டீம் தானே
@anjipal
@anjipal 11 ай бұрын
​@@nedumaran6659அப்ப திமுக பாசகவின் "அ" அணி தானே
@nedumaran6659
@nedumaran6659 11 ай бұрын
@@anjipal திமுக மற்றும் அதிமுக எப்போதும் இப்படி அறிவு கெட்ட தனமா பேசாது.மத வெறியை தூண்டும் வேலையை சைமன் கச்சிதமா செய்யுறான்
@tamilselvann7006
@tamilselvann7006 11 ай бұрын
😂😂@@anjipal
@vijisiva3337
@vijisiva3337 11 ай бұрын
Seeman solvathu 100% 👌👍 sari
@ahmedmansoor8204
@ahmedmansoor8204 11 ай бұрын
சீமான் அண்ணனின் வலி நம் தமிழ் மக்களின் வலி.அதை அனைவரும் உணர்ந்து நாம் தமிழராக ஒன்றுபட்டு அண்ணன் சீமானின் கரங்களை வலுபடுத்த வேண்டும்.
@ravindranathravi4308
@ravindranathravi4308 11 ай бұрын
இன்னிக்கி தான் உருப்படியா பேசியிருக்கிங்க வாழ்த்துக்கள் சீமான்
@baliramkajjewad5364
@baliramkajjewad5364 11 ай бұрын
❤❤❤❤
@balasubramanianp7408
@balasubramanianp7408 11 ай бұрын
உண்மையான கருத்து...
@anthonyselvakumarjames2858
@anthonyselvakumarjames2858 11 ай бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் நான் சீமானுடன் உடன்படுகிறேன்,அவர் கூறியது 100% உண்மை.
@BlackSwanClan
@BlackSwanClan 11 ай бұрын
wait one day they will you like manipur @anthonyselvakumarjames
@ro8jh
@ro8jh 11 ай бұрын
அப்ப உன் அம்மா சாத்தானா😢
@anthonyselvakumarjames2858
@anthonyselvakumarjames2858 11 ай бұрын
@@BlackSwanClan Surely it will not going to happen, rather they will protect Christians and Muslims, because we are Tamilans.
@anthonyselvakumarjames2858
@anthonyselvakumarjames2858 11 ай бұрын
@@ro8jh நீ முதல்ல உங்க அம்மாவ பத்தி கவலைப்படு.
@annamravi3678
@annamravi3678 11 ай бұрын
​@@ro8jhதிமுக வுக்கு ஓட்டு போடுபவர்களை மட்டுமே சாத்தானு சொன்னாறு
@nelsonkanagaraj2636
@nelsonkanagaraj2636 11 ай бұрын
இவனையெல்லாம் புடிச்சு உள்ள போடாத பேசவிட்டு வேடிக்கை பார்க்குது இந்த அரசாங்கம்..!!!😏
@devsanjay7063
@devsanjay7063 11 ай бұрын
அட விடுபா நமக்கு எண்டர்டெயின்மெண்ட் இல்லாம போகும் 😂😂😂😂அண்ணன் ஒரு ஆதித்யா சேனல்
@pravinsmart
@pravinsmart 11 ай бұрын
@@devsanjay7063 ஆதித்யா சேனல் அண்ணாமலை வீடியோ இல்லப்பா இது நல்லா பாரு 🤣🤣🤣
@bagavathibaba3764
@bagavathibaba3764 11 ай бұрын
@@pravinsmart Vachi Senjing super 👌👌🤭🤭
@user-ol6sy1mh8k
@user-ol6sy1mh8k 11 ай бұрын
சீமான் ஒருவர் தான் உண்மையை பேசி இருக்கிறார் வாழ்த்துக்கள்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 11 ай бұрын
பாப்பான், சீமானை காலிபன்னி விட்டுட்டான்
@annamravi3678
@annamravi3678 11 ай бұрын
💯
@saravananr7748
@saravananr7748 11 ай бұрын
#BBC TAMIL👌👍
@balrajraj1326
@balrajraj1326 11 ай бұрын
Seeman
@rainbowyoutube2575
@rainbowyoutube2575 11 ай бұрын
Correct
@BalaprabhakarN
@BalaprabhakarN 11 ай бұрын
சீமான் என்னும் ஓளி அறியாமை என்ற இருளில் உள்ளவர்களுக்கு வெளிப்படும் போது பலருக்கு தெளிவும் சிலருக்கு குழப்பமும் மேலும் தன் நிலையை தக்கவைக்க ஏற்படுத்துகின்ற குழப்பமே இது.
@Rafeekraja1000
@Rafeekraja1000 11 ай бұрын
நான் தமிழன். இஸ்லாமியன். அண்ணன் சொல்வது 100% உண்மை.
@lonelysoul391
@lonelysoul391 11 ай бұрын
😂 avanea oru broker
@arumugamchellappan6568
@arumugamchellappan6568 11 ай бұрын
Poda..pooi kilpakil seeru...who is ruling now in the Central govt..who is responsible for Manipur issue?
@MCAGMEDIA
@MCAGMEDIA 11 ай бұрын
நீங்கள் சீமானுக்காக கடவுளை விற்கிறீர்கள்
@MCAGMEDIA
@MCAGMEDIA 11 ай бұрын
கடவுளை விட சீமான் முக்கியமா?
@Varmakalai_fighting-fitness369
@Varmakalai_fighting-fitness369 11 ай бұрын
👏👏👏
@saffrondominic4585
@saffrondominic4585 11 ай бұрын
100% true right?
@ksekarsaktheeksekar3227
@ksekarsaktheeksekar3227 11 ай бұрын
வரலாற்றை உனராதவர்கள் அறை வேக்கட்டர் எதைவேன்டுமாலும் பேசுவார் நீங்கள் பேசியது சரியானதே உன்மைதான்❤
@thineeskeethan4885
@thineeskeethan4885 11 ай бұрын
NTK 💥🔥🔥🔥
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 11 ай бұрын
நீ என்ன யோக்கியனா?
@shankardsntk683
@shankardsntk683 11 ай бұрын
seeman🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪
@anbalaganmani-wj2dy
@anbalaganmani-wj2dy 11 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே பேச்சு மக்கள் வழியில் மக்களுக்காக பயணிப்பவர் நம் கனிம வளத்தை கொள்ளை அடித்து கிட்டு இருக்காங்க நம் நிலத்தை அழிச்சிட்டு இருக்காங்க அதுக்கெல்லாம் ஒரு கட் பண்ணி போட மாட்டாங்க ஒரு கண்டனம் தெரியமாட்டாங்க அவர் சொல்லிட்டாருன்னு இதையே பிடிச்சுட்டு புடுங்குறீங்க நாளைக்கு சோத்துக்கு தண்ணிக்கு பிடுங்குவிங்க அன்னைக்கு நோட்டுவீங்க அன்னைக்கி அண்ணன் மட்டும்தான் கண்ணுக்கு தெரியுவாரு
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 10 ай бұрын
சூப்பர் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும் நன்றி
@pagaimirala
@pagaimirala 11 ай бұрын
சிறப்பான பதிவு
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 11 ай бұрын
சரியா தான் சொல்லுறாரு 😮👍
@sambeautifulworld5448
@sambeautifulworld5448 11 ай бұрын
Correct yes
@shanmugasundaramsubbayan3745
@shanmugasundaramsubbayan3745 11 ай бұрын
Seeman is fully correct
@luckykeeran
@luckykeeran 11 ай бұрын
யோவ் சீமான் சரியாத்தான்யா பேசிருக்கிறார்..முழு காணொளியை பாருங்க அப்போ தெரியும்...
@hrk4475
@hrk4475 11 ай бұрын
நீ செய்த நன்மையை சொல்?
@hrk4475
@hrk4475 11 ай бұрын
@@dreambig5965 Deposit vaankudaa mudalil.
@nandakumaram8996
@nandakumaram8996 11 ай бұрын
தாங்கள் அதை ஒட்டுப்போட்ட கட்சியிடம் முதலில் சென்று கேளுங்கள் ஐயா.
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 11 ай бұрын
yendaa koomutta tasmac la kaasa kuduthutu super market la porul Vaanga mudiyumada loosu😂😂😂
@Siraj-up6ls
@Siraj-up6ls 11 ай бұрын
Onmai
@hrk4475
@hrk4475 11 ай бұрын
@@ganeshankadiravelu2425 அண்ணன் எதற்கு டாஸ்மாக்கில் காசு கொடுக்கிறான். விசயலட்சுமிக்கு குடுக்க வேண்டியதுதானே!
@vgvlogs2559
@vgvlogs2559 11 ай бұрын
People should see the full speech before commenting on Seeman.. Seeman also, shouldn't do lose talk in public forum.
@paul.b.rajendiran5681
@paul.b.rajendiran5681 11 ай бұрын
வெளிப்படுத்தின விசேஷம் 11:18 ... பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். 🙏
@Nihilisticicon
@Nihilisticicon 11 ай бұрын
🤣🤣🤣🤣
@immanuelj9798
@immanuelj9798 11 ай бұрын
சரியான புரிதல் இருந்தால் எந்த கருத்து புரியம்
@SS-qj8rc
@SS-qj8rc 11 ай бұрын
Everyone listened to your full audio..
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்
@பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன் 11 ай бұрын
சீமான் சத்தியத்தை தான் பேசினார் உண்மையை தான் பேசினார் சரியா தான் பேசினார்
@niresh3141
@niresh3141 11 ай бұрын
He told God show good path but some people not following gods guided path
@naufnaufal
@naufnaufal 11 ай бұрын
I m a muslim. Frm kerala... This is fake propogaanda... Seeman is correct.... I support seemaan
@exploretraveltech5633
@exploretraveltech5633 11 ай бұрын
Well said sir
@SuperJesus9999
@SuperJesus9999 11 ай бұрын
கெட்ட மரம் நல்ல கனி கொடுக்காது
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 11 ай бұрын
Aama adhaan andha ketta maramellaam serndhu kaedu ketta kelattu maratha cm aakkirukku.....😂😂😂
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 11 ай бұрын
திமுக,அதிமுக வை சொல்றிங்கலா?
@anthonyselvakumarjames2858
@anthonyselvakumarjames2858 11 ай бұрын
நான் ஒரு கிறிஸ்தவன் எதன் அடிப்படையில் சீமான் அவர்களை கெட்ட மரம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், அவர் பேசியது கெட்ட கனி என்று சொல்கிறீர்கள். வேதாகமத்தின் அடிப்படையில் விவாதிக்க தயாரா?நான் சொல்கிறேன் சீமான் அவர்கள் பேசியது சரியே!
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 11 ай бұрын
​@@Jacksparrow_tamil007I.la.kaalimuthuva
@sensen8190
@sensen8190 11 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் 🐢
@TamilTigers001
@TamilTigers001 11 ай бұрын
200 ups 🤮🤮🤮🤮🤮🦊🦊🦊🦊
@onlinemarketing9001
@onlinemarketing9001 11 ай бұрын
@@TamilTigers001 Vetti tamilan.
@syedilyas899
@syedilyas899 11 ай бұрын
மற்றொருக்கு சைத்தான் சொல்லுபவன்,,,, மிக பெரிய சைத்தான்....
@user-rb6kz2ie9x
@user-rb6kz2ie9x 11 ай бұрын
ஆதரவு சீமானுக்கே
@balajinil459
@balajinil459 11 ай бұрын
Seeman is right. We all need a good system but we r not ready for a change. Problem is with us only
@arjhunshankr
@arjhunshankr 11 ай бұрын
திரு சீமான் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது பற்றி, குடும்பத்தில் ஆலோசித்தபோது எனது தந்தை கேலியோடு கூறியது. அவர் ரொம்ப நேர்மையா இருக்கார், மனதில் பட்டதை பேசுகிறார், மக்களிடம் நடிக்க மாட்டேன்கிறார், அவரு ஜெயிக்கறதுக்கு ரொம்ப காலம் ஆகும். ஏனன்றால் இன்றைய அரசியல் தலைவர்கள் மிக அழகாக நடிக்கிறார்கள். அவரு ஒரு திரைப்பட இயக்குநராக இருந்துகொண்டு நடிக்காமல் நேர்மையாக அரசியல் செய்ய முயற்சி செய்கிறார் என்று அரசியலை எதார்த்தமாக கூறினர். எனக்கு இன்றளவும் நம்பிக்கை உள்ளது.இவரைப் போன்ற நேர்மையான அரசியல்வாதிகள் நிச்சயமாக மாறுதலை தருவார்கள்.
@pravinsmart
@pravinsmart 11 ай бұрын
100% உண்மை. நிச்சயம் ஒருநாள் மாற்றம் வரும். அண்ணன் அயராது போராடுபவர்.. அவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
@ketheeswaransathasivam7576
@ketheeswaransathasivam7576 11 ай бұрын
ஈழத்தில் அண்ணனின் செயலுக்கும் சிந்தனைக்கும் செவிசாய்க்காது இருந்தோம் இப்போது நாம்படும் வெதனை நரகவெதனை வாழவும் முடியல சாகவும் முடியல நடைபிணமாய் நாங்கள் ஆனால் தமிழக தமிழர்கலுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது இறுகப்பற்ரிக்கொண்டு பயன்படுத்திக்கொல்லுங்கள் நீங்களும் எம்மைப்போல் இருந்துவிடாதீா்கள் உங்கள் விடிவெ எங்கள் வி(இ)ருப்பு
@SathishKumar-fu6gi
@SathishKumar-fu6gi 11 ай бұрын
Super
@JeevaAjay_57
@JeevaAjay_57 11 ай бұрын
Comments யில் 90 சதவீதம் சீமான் மடுமே ஆதரவு Thats All Your Honor
@rubusfernando6459
@rubusfernando6459 11 ай бұрын
correct
@Habeeeebm
@Habeeeebm 11 ай бұрын
❤❤❤❤❤❤
@pathis1320
@pathis1320 11 ай бұрын
கடைசியாக அவர் ஒரே ஒரு ஜாதியை மட்டும் தான் பச்சை தமிழன் என்று கூறபோகிறார்.காட்சிக்கு தகுந்தார் போல் மாற்றி மாற்றி பேசுகிறார் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை
@sugayagan
@sugayagan 11 ай бұрын
Wat ever he say correct
@kanthansamy7736
@kanthansamy7736 11 ай бұрын
த்து
@userxx007
@userxx007 11 ай бұрын
ninga thelivodu thaan karuththu pathividukirirkala??bjp mosamana katchi aam thane???appo dmk yokkiyamana katchiyaa??etharkeduthalum lancham vankum katchiyidam nattai oppadaippathu olungana seyala???ippadi patta dmk nalaikku bjp piramugar panam koduththal avarai kappattrum. atharku sirantha utharanam admk iruntha senthil balajiyai ulalvathi sonna stalin indru kaithu seitha pinnarum avarukku amaichar pathavi koduthu vaithu irukkirathu. ippadi patta katchiyai thernthedukkum ungalai mathiri aatkal than pavam seikirirkal
@pathis1320
@pathis1320 11 ай бұрын
அந்தக் காணொளியை முழுமையாக பார்த்தேன் அதில் அவர் சிறுபான்மையினர் பற்றி தவறாக ஒன்றும் பேசியதாக எனக்கு தோன்றவில்லை.
@rajasekarana5580
@rajasekarana5580 11 ай бұрын
Seeman unable sell his lie
@user-bi5bg3vn9o
@user-bi5bg3vn9o 11 ай бұрын
Seeman 👏🏽
@bestfamilyever3680
@bestfamilyever3680 11 ай бұрын
அண்ணன் சீமான் சொன்னது சரி 100
@murugesans5123
@murugesans5123 11 ай бұрын
தமிழ் மக்களுக்காக போராடும் ஒரே தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே ஜவாஹருல்லா தமிழ்நாட்டில் பாதிக்க பட்ட மக்களுக்காக எத்தனை போராட்டம் முன்னெடுத்தார்
@azarrudeen3718
@azarrudeen3718 11 ай бұрын
ஜவாஹிருல்லா செய்த போராட்டத்தை செய்தி நிறுவனங்கள் வெளி கொண்டு வராமல் இருப்பதே இந்த மாதிரியான கேள்விகளுக்கு காரணம்.அவர் நடத்தும் அமைப்பின் வலைதளங்களில் பார்த்துவிட்டு வந்து கூவவும்.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 11 ай бұрын
உன்நொண்ணன் கிழிச்சகிழி தெரியும் போ
@jayjay-jb
@jayjay-jb 11 ай бұрын
போங்கடா டேய் அவன் பின்னாடி போய் சீரழிய வேண்டாம்
@s.k.rubeshbabusriramalu3973
@s.k.rubeshbabusriramalu3973 11 ай бұрын
Namba moodilaiye😅😅😅
@pravinsmart
@pravinsmart 11 ай бұрын
@@s.k.rubeshbabusriramalu3973 கொல்டியால எப்படி நம்ப முடியும் ராமுலு லூலூ? 🤣🤣🤣
@elamaranr.elamaram3293
@elamaranr.elamaram3293 11 ай бұрын
Correct seeman❤
@sjchristy4882
@sjchristy4882 11 ай бұрын
Mr Seema Annan, Tamil, Muslim, Christian, only Religion. Please don't use religion. We're Tamil.... Really I'm worried about your this speech. I'm a Tamil, my religion Christian. From Sri Lanka
@antonyraj1738
@antonyraj1738 11 ай бұрын
Nothing is unknown to those intent on reaping without sowing.
@sivarama1974
@sivarama1974 11 ай бұрын
U r the seed 😂😂 asz burning
@sivarama1974
@sivarama1974 11 ай бұрын
@@sudhatalks4970 by Christian correct, check u r history...then back
@sivarama1974
@sivarama1974 11 ай бұрын
@@sudhatalks4970History decides your future generations, 100% you are chirstain correct. Why then Chirstains converting people. Grow up do not post nonsense. About spread love by christain gang is like selling illegal drugs to...
@sivarama1974
@sivarama1974 11 ай бұрын
@@sudhatalks4970 Clearly shows your parenting problem, why we keep family name( ofcourse chirstains have no such good things) . ... I can show you N number of these type of rituals.
@sivarama1974
@sivarama1974 11 ай бұрын
@@sudhatalks4970 typical abrahmic escape route.. I love you brother. no worries.
@siva2076
@siva2076 11 ай бұрын
ஓட்டு போடவில்லை என்றால் என்ன வேணாலும் சொல்லலாமா 🤬🤬😡😡🤬
@Siraj-up6ls
@Siraj-up6ls 11 ай бұрын
Muttal
@Starboy-io4sw
@Starboy-io4sw 11 ай бұрын
Avan aneethiku thinai poitinga nu urimaila sollitaru pa avaru .
@sarathsarath6850
@sarathsarath6850 11 ай бұрын
Neyellam evlo pattalum buthi varathu, po po again dmk ku ottu podu marubadium unga thalaila molaga araikatum 😂😂😂
@siva2076
@siva2076 11 ай бұрын
@@sarathsarath6850 na dmk கு ஓட்டு போட மாட்டேன் ஈழத்தமிழருக்கு உதவி செய்யறனு காச வாங்கி தின்ன ஓட்டு பன்னிக்கும் ஓட்டு போட மாண்டேன்
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y 11 ай бұрын
​@@siva2076பிறகு கலவர கட்சி பிஜேபிக்கு தான் ஓட்டு போடுவீங்களா?
@igleelenin1772
@igleelenin1772 11 ай бұрын
சீமான் அண்ணன் பேசியது சரிதான்...
@SHATHIYAM-wx6tk
@SHATHIYAM-wx6tk 11 ай бұрын
وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ‏ எந்த மனிதன், கருணைமிக்க இறைவனின் அறிவுரையை விட்டு விட்டு அலட்சியமாக இருக்கின்றானோ *அவன் மீது ஒரு ஷைத்தானை நாம் ஏவிவிடுகின்றோம். அவன் இவனுக்கு நண்பனாகி விடுகின்றான்.* (அல்குர்ஆன் : 43:36). குர் ஆன் *முழுமனித சமூகத்திற்கும் நல்லுரையாகும்* (12:104,38:87,68:52) அந்த நல்லுரைகளில் ☝️ ஒன்றுதான் ( 5:2) பாவங்களுக்கு துணை போகக்கூடாது. என்பதாகும். மது 🍸அருந்துவது *பெரும்பாவங்களில்* ஒன்றாகும். *மது* தீமைகளின் *தாய்* (பிறப்பிடம்.) அப்படிப்பட்ட மதுவை தயாரித்து மதுவுக்கு பலரை *அடிமையாக்கி*, பல குடும்பங்களின் நிலையை,சீரழித்து, பாழாக்கி பாதாளத்தில் தள்ளும் அரசை எதிர்த்து போராடி ஒழிக்கும் கூட்டமே! *முஸ்லிம்* என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் ஆவார்கள். அதற்கு மாறாக அத்தீமையை செய்யும் ஆட்சிக்கு ஆதரிப்போர் யாராக, இருந்தாலும் *ஷைத்தானின்* தோழர்கள் என்று, அல்லாஹ்வே! கூறிவிட்டான்.(43:36). மேலும், அல்லாஹ் கூறியுள்ளான். كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏ இனி *மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள்.* நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 3:110). சீர்படுத்த வேண்டிய சமூகமே! சீர்கேட்டிற்கு சிபாரிசு செய்யலாமா!
@hsplk9178
@hsplk9178 11 ай бұрын
Yes this crate speech 👌👌
@harinram5501
@harinram5501 11 ай бұрын
Seeman is the best leader
@IndianSolider-we9zt
@IndianSolider-we9zt 11 ай бұрын
சீமான் அய்யா அடுத்த சூழ்நிலை அரசியலை தொடங்கிவிட்டார். சில காலம் ஜாதி அரசியல் பேசமாட்டார். இந்த நாட்டின் குடிமகனாக, ஆளும் கட்சியை மதிப்பாய்வு செய்யவும், கருத்து தெரிவிக்கவும் அவருக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. ஆனால், அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக மட்டும் ஏன் பேசுகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. தமிழகத்தில் அவர் முயற்சிக்கும் ஆட்டம் அடுத்த கட்டம். பொதுவாக இவர்களது சகோதரர்கள் மொழி மற்றும் ஜாதியால் மக்களை இழிவுபடுத்துவார்கள்..இவரது அடுத்த நகர்வு என்னவென்று பார்ப்போம்...
@ramakrishnanramakrishnan7608
@ramakrishnanramakrishnan7608 11 ай бұрын
Seeman annan speech correct.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 60 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 13 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 60 МЛН