Selvaperunthagai | செய்தியாளர் கேட்ட ஒரே கேள்வி - சட்டென கடுப்பான செல்வப்பெருந்தகை | Congress | DMK

  Рет қаралды 35,609

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Ай бұрын

Selvaperunthagai | செய்தியாளர் கேட்ட ஒரே கேள்வி - சட்டென கடுப்பான செல்வப்பெருந்தகை | Congress | DMK.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#selvaperunthagai #congress #kallakurichi #kallasarayam
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 203
@mayilsamyk1829
@mayilsamyk1829 29 күн бұрын
நான் கூட விக்கிரவாண்டியில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு தன் பலத்தை நிரூபிக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் 25 வருட அடிமை எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசுகிறார்..
@user-cq9ug5en1s
@user-cq9ug5en1s 24 күн бұрын
காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் ஒரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வெற்றி பெற முடியுமா???? உங்கள் பகுதியில் எத்தனை காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளார்கள்???
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 23 күн бұрын
குத்தடிமை😂 ஜால்ரா கம்மனாட்டி
@Dubakkur_Don
@Dubakkur_Don 26 күн бұрын
"பட்டி" யில் அடைத்தும் "புட்டி" யில் கொடுத்தும் "துட்டை" கொடுத்தும் "வெற்றி"யை வாங்குவோம்!!!
@Devaraj-ti3ii
@Devaraj-ti3ii 23 күн бұрын
நான் நினைத்தேன் நீங்கள் எழுதிய கருத்துக்கு.நன்றி. ஜெய் ஹிந்த் பாரதம்எஙகும்
@akkkm27
@akkkm27 29 күн бұрын
நீங்களும் இலங்கைத் தமிழர்கள் கொன்ற கட்சி தானே
@ManiThangavelu
@ManiThangavelu 27 күн бұрын
Main accused ey avanunga thaan
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 27 күн бұрын
பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா வுக்கு ஓட்டு கேட்டு திரிஞ்ச சைமன் சீமான் யாரு
@RamaNaidu.user-fm2vz4fk2j
@RamaNaidu.user-fm2vz4fk2j 24 күн бұрын
🎉🎉🎉
@ramaiah1711
@ramaiah1711 29 күн бұрын
உன் கூட இருந்த கட்சி காரனை காப்பாற்ற துப்பில்லாதவன் பொதுமக்களை எங்கே காப்பாற்ற போகிராய்
@tssk7469
@tssk7469 28 күн бұрын
இப்படியும் ஒரு பொளப்பு த்தூ...
@akkkm27
@akkkm27 29 күн бұрын
கையால் ஆகாத போதை மாடல் ஆச்சு
@stephenvincent4534
@stephenvincent4534 28 күн бұрын
இவர்கள் மனிதர்கள் கிடையாது. வேற்று கிரகவாசிகள்.
@gvkumargvkumar2169
@gvkumargvkumar2169 25 күн бұрын
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்கோ போகிறார் இந்த கோபாலபுரம் கொத்தடிமை🤣🤣🤣🤣🤣
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 27 күн бұрын
வாங்குன காசுக்கு மேல கூவறான் கொய்யால
@user-tk1dt6fx9y
@user-tk1dt6fx9y 28 күн бұрын
அப்போ உங்களுக்கும் துப்பு இல்லையனு ஒதுக்கீடு ராஜினாமா பண்ண சொல்லு,,,,,
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 29 күн бұрын
பீய திங்கிற கூட்டம் அப்படித்தான் இருக்கும் பெரிய திங்கிற கூட்டம் அப்படித்தான்
@kavinera.r.320
@kavinera.r.320 24 күн бұрын
நாங்களும் தாண்டா வெட்கப்படறோம் உங்களை ஜெயிக்க வைத்த தமிழ்நாட்டு மக்கள்
@aruljothijothi3009
@aruljothijothi3009 26 күн бұрын
காங்கிரஸ்காரங்க கிட்ட பேட்டி எடுக்காதீங்க கடுப்பா இருக்கு
@gskfinancialservices7449
@gskfinancialservices7449 27 күн бұрын
டேய் முட்டு கொடுக்காத மணிப்பூர் நடந்த அப்போ மோடி காரணம் சொன்னியடா
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 23 күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@kumara2228
@kumara2228 26 күн бұрын
தங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் திரு. இளங்கோவன் அவர்களிடம் கேளுங்கள், இதுவும் காமராஜர் ஆட்சி தானே, கேவலமாக இல்லையா?
@samg7970
@samg7970 27 күн бұрын
படுத்தே விட்டானய்யா😅😅😅
@k.s.jamesstephenson6003
@k.s.jamesstephenson6003 29 күн бұрын
இறந்து போன மக்கள் முக்கியமா உயிரோடு இருக்கும் மக்கள் முக்கியமா , சட்ட மன்றம் yarukkananthu. முதல் நாள் சட்டப்பேரவை இறந்தவர்களுக்காக ஒத்திவைக்கப்படுவது ஏன் ? கடைசிநாளில் வைக்கலாமே . admk ஆட்சி, மற்ற மாநிலங்கள் மீது குற்றம் சொல்வதால் அதே போல் செய்கிறோம் என சொல்வதை போல் இருக்கிறது. வெட்கமாக இல்லை.
@essakiessaki8375
@essakiessaki8375 24 күн бұрын
இந்த கூட்டம் தனித்து போட்டி இட்டால் டெப்பாசிட் கிடைக்காது
@sekararasappan5527
@sekararasappan5527 28 күн бұрын
காங்கிரஸ் தி,மு.கவிடம் அடமானம் வைத்து விட்டார்கள் 😂😂😂😂
@pratapkumar9153
@pratapkumar9153 27 күн бұрын
நல்ல நக்கிறீங்க brother
@radhakrishnanthiyagarajan9042
@radhakrishnanthiyagarajan9042 28 күн бұрын
வரலாற்றை பின் நோக்கி ப் பாருங்கள் . திரு. லால்பகதூர் சாஸ்திரி ரயில்வே அமைச்சராகவும் , திரு..அளகேசன் இணை அமைச்சராகப் பணியாற்றிய போது அரியலூரில் இரயில் விபத்து நடந்து பலர் இறந்த போது தி.மு.க "அரியலூர் அளகேசா ஆண்டது போதாதா , மக்கள் மாண்டது போதாதா " என குரல் எழுப்பியதுடன், சுவரொட்டிகள் ஒட்டினர். பதவி விலகக்கோரினர். காலத்தின் கோலம் காங்கிரஸ் முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்குகிறது.
@MVinothini-iy2hp
@MVinothini-iy2hp 28 күн бұрын
விக்கிரவாண்டி தேர்தல் பத்தி பேசிகிட்டு இருந்த கள்ளச்சாராயத்தை பத்தி பேச வேண்டாம் அப்பா தம்பி காங்கிரஸ் அடமானம் வச்சுட்டீங்களா என்ன காரணம் கூட்டணி தாரு மாமா
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 24 күн бұрын
ஐயா செல்வப் பெருந்தகை அவர்களே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இரும்புக்கரம் துருப்பிடித்து சல்லி சல்லியாக நொறுங்கிப் போய் விட்டது தெரியுமா 😂😂😂
@johngirish64
@johngirish64 29 күн бұрын
Waste leader
@amutharamalingam4645
@amutharamalingam4645 24 күн бұрын
இன்னொரு தடவை ஒரு நூறு பேர் சாவான் அப்ப என்ன சொல்லுவீங்க இனிமேல் கவனக்குறைவாக இருக்காதீர்கள் என்றுசொல்வீர்கள்.
@msuresh452
@msuresh452 24 күн бұрын
அங்க பக்கத்துல நாக்கு துருத்தி உக்காந்துட்டு என்ன மிகச்சர் சாப்பிடுகிறனா 😂😂😂😂
@ckannan7874
@ckannan7874 27 күн бұрын
உங்களாகொஞ்ச கூச்சமே இல்லையா
@amutharamalingam4645
@amutharamalingam4645 24 күн бұрын
வெட்கப்பட வேண்டும் வேதனைப்பட வேண்டும்
@Vicky10037
@Vicky10037 29 күн бұрын
Dmk has taken TN congress on lease for 25 years😂
@arunugampillai5516
@arunugampillai5516 27 күн бұрын
Mr.Peter Alphonse will be out standing leader in congress.
@psspaintingcontract6159
@psspaintingcontract6159 25 күн бұрын
நீங்கெல்லாம் தலைவர்னு நீ தான் சொல்லிக்கனும்
@drrsuthakaranraj1773
@drrsuthakaranraj1773 28 күн бұрын
U abolish party and merge to DMK
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 29 күн бұрын
பீய திங்கும் கூட்டம் தீய திங்கும் கூட்டம் பீய திங்கும் கூட்டம் மனித உயிரை விட
@ponrajendran4961
@ponrajendran4961 27 күн бұрын
இழவு வீட்டில் கொக்கரிப்பு தேவையா?
@AagnaAnand
@AagnaAnand 24 күн бұрын
டாஸ்மாக் திமுகவின் பாஸ்மார்க். திமுக பேயில்மார்க் எடுப்பது வாக்காளர்கைகளில் உள்ளது.
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 29 күн бұрын
நீங்களும் மனிதப் பிறவிகளா பிறவிகளா
@mathimathi7004
@mathimathi7004 24 күн бұрын
ஏன் ஞயபடுத்திதா பாரே கட்சிய அடகுவச்சவனுஙாக தானே நீ
@AagnaAnand
@AagnaAnand 24 күн бұрын
குஜராத்தி ல் மதுவிலக்கு நடைமுறை . தமிழ் நாட்டில் மதுவிலக்கு கொண்டு வந்துட்டு சொல்லுங்க.
@Subramanian56
@Subramanian56 24 күн бұрын
காசு கொடுத்து ஓட்டு வாங்க மாட்டோம் என்று சபதம் எடுங்கடா
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 28 күн бұрын
Sir Now kalakurchi 100 of peoples death bed piesae go and work for the people
@drrsuthakaranraj1773
@drrsuthakaranraj1773 28 күн бұрын
Police only done mistake...what about politician
@kavinera.r.320
@kavinera.r.320 24 күн бұрын
எப்படிடா அவள கள்ள ஓட்டு போட போறீங்க
@sundararajanchinnasamy6285
@sundararajanchinnasamy6285 28 күн бұрын
Nonsense speech
@vijayalakshmi-gj9wy
@vijayalakshmi-gj9wy 26 күн бұрын
Annamalai kitta mattum press reporters, valaichi valaichi kelvi keppanga,
@SRIPAVANARAYAN
@SRIPAVANARAYAN 28 күн бұрын
Selva, you, EVKS, Peter, etc... better join DMK, folks!
@raj-zz6wy
@raj-zz6wy 27 күн бұрын
Super jaldra....
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 24 күн бұрын
Perunthagai what about kallakurichi.
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 28 күн бұрын
You go through madam kanimozhi speech about liqer
@srikrishnarr6553
@srikrishnarr6553 27 күн бұрын
"Antha irunbukkaram remba mukkiyam pola " 🤣🤣🤣🤣
@user-rj7fc8pq4f
@user-rj7fc8pq4f 28 күн бұрын
If you ask about current affair they will take example in the past and ask back the question
@rishibros4280
@rishibros4280 24 күн бұрын
எப்படி ஜால்ரா அடிக்க வேண்டும்...என்பதை பற்றி விவாதிக்க போறீகளா
@vijayakumarm4613
@vijayakumarm4613 26 күн бұрын
ஹையோ அய்யோ 😅
@swaminathanthirunavukkaras7210
@swaminathanthirunavukkaras7210 23 күн бұрын
உலக மகா உருட்டு
@sarasrinir6988
@sarasrinir6988 28 күн бұрын
Bjp vaazhga, jaiHind
@rowrhirampazhagu5772
@rowrhirampazhagu5772 26 күн бұрын
இத்துடன் விளையாட்டு செய்தி முடிவடைந்தது காமெடி பீஸ்
@subburaj8664
@subburaj8664 28 күн бұрын
துதுது
@sethuramalingamseval6900
@sethuramalingamseval6900 29 күн бұрын
What about kallakurichi matter sir ?
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 28 күн бұрын
Sir 60 peoples and families
@amutharamalingam4645
@amutharamalingam4645 24 күн бұрын
அப்ப இது தப்பு இல்லை என்கிறீர்களா
@jaganathans7428
@jaganathans7428 27 күн бұрын
Nallvan Pesuran
@rajeshgoel7789
@rajeshgoel7789 25 күн бұрын
JING JAG. JING JAG. JING JAG. SELVA
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 28 күн бұрын
You are justifing
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 24 күн бұрын
Kallakurichi parri pasu.
@karthikkarthi6187
@karthikkarthi6187 29 күн бұрын
Tn pathi pesu
@sarva0483
@sarva0483 26 күн бұрын
Oh ok.. neengalam indiavla thaan irukingla.. thank you for the update😂
@vembusubbu3968
@vembusubbu3968 28 күн бұрын
அப்பம் பணம் டானிக் ரெடி
@venkateshpsvenkateshps8647
@venkateshpsvenkateshps8647 22 күн бұрын
கூஜா தூக்கி தலமைக்கு லாயக்கு இல்லாத தகையாரா😮
@megalasakthi5309
@megalasakthi5309 25 күн бұрын
இது திராவிட காங்கிரஸ் டா ம்மால
@stardelta4332
@stardelta4332 27 күн бұрын
அப்படியே அங்க போயி காசை கொட்டுங்க திமுக வேட்பாளரை காங்கிரஸ் தேர்வு செய்ய இவ்வளவு வரிந்து கட்டி கொண்டு போங்க
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 26 күн бұрын
Seththu pona Congress aanma pesuthu 😮😮
@ShreesabarathinamP
@ShreesabarathinamP 27 күн бұрын
Arivalaya pitchai... 😅😅😅
@drrsuthakaranraj1773
@drrsuthakaranraj1773 28 күн бұрын
Congress....uppuma
@rthangaraj6508
@rthangaraj6508 17 күн бұрын
எப்படி நீங்கள் ரிசல்ட் இபீபே உறுதி செஞ்சிங்க தேர்தல் ரிசல்ட் நீங்கள் வாக்கை என்னினிங்களா நீங்கள் தேர்தல் அதிகாரியா இந்த வாய் சொல் வாயா
@gopalakrishnan6031
@gopalakrishnan6031 22 күн бұрын
Dubakoor Congress
@mr.villagerchannel815
@mr.villagerchannel815 26 күн бұрын
கவனகுறைவு அப்பும் ராஜினாமா பன்ன சொல்லு
@tssk7469
@tssk7469 28 күн бұрын
த்துதூ...
@pattabiramanr2925
@pattabiramanr2925 24 күн бұрын
திருநெல்வேலி மாவட்ட தலைவர் கொலை பற்றி...‌
@velayudams888
@velayudams888 23 күн бұрын
Jalra
@padmanabhanramakrishnan5469
@padmanabhanramakrishnan5469 22 күн бұрын
1967 இல் விரட்டி உட்டோம், அதை எல்லாம் மறந்து நம்ம அடிமை எப்படி வாலாட்டுது பாரு!🤮🤮🤮
@kannana2232
@kannana2232 25 күн бұрын
முட்டு பாயஸ்
@ranganathans6130
@ranganathans6130 22 күн бұрын
Kothadimai. For Manipur he blamed Modi, and entire INDI alliance shouted. Why all blind to Kallakurichi.
@thirumurugan3640
@thirumurugan3640 26 күн бұрын
Congress,palakatchi,mariyarthan,Thalaivarukkanathathu
@sarathkumara8441
@sarathkumara8441 25 күн бұрын
தமிழ் நாட்டில் ஒரு நாளைக்கு 30 பேர் அரசாங்க மது குடித்து இறக்கின்றனர் புள்ளி விவரம் அதை எந்த கணக்கில் வைப்பது கை கணக்கில் வைக்கலாமா
@user-il8gf3gz2f
@user-il8gf3gz2f 22 күн бұрын
தலைவா EPS ஆட்சியில் கள்ளசாராயம் குடிச்சி செத்தங்களா
@ramachandran427
@ramachandran427 27 күн бұрын
Kallakurichi Savugalai Kandithu Porattam Nadatha Thuppu illai
@varatharajraasan6679
@varatharajraasan6679 25 күн бұрын
25 years kothatimai
@karthikkarthi6187
@karthikkarthi6187 29 күн бұрын
Neenga DMK ila sir
@anbu496
@anbu496 27 күн бұрын
😢😢😢
@chithambararajanr219
@chithambararajanr219 29 күн бұрын
Vikrapandi makkaluku oru chance kidaichuruku please defeat DMK
@ponnurangamsamba1178
@ponnurangamsamba1178 24 күн бұрын
Moodi marikuran parunthagai idiat.
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p 24 күн бұрын
Vetgapaduvom...appuram thodachi pottutu poividuvom...vera vazhi...vidungaiya...
@parthasarathygovindammal6198
@parthasarathygovindammal6198 27 күн бұрын
நீங்கள் AIADMK ஆட்சி காலமாக இருந்தா நீங்க என்ன பேச்சுப் பெசுவிங்க. மரக்காணம் , கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தது எப்போ
@sekarsekar7459
@sekarsekar7459 25 күн бұрын
பேரிக்கம் சொல்லரையே எத்தனைபேர் இருக்காங்க ஊருக்கு 5 பேர் இருக்காங்க பேரிக்கமா
@RamarM-rg3tf
@RamarM-rg3tf 25 күн бұрын
Unga party district leader murder yennachi thambi.
@DegaRajesh-gf3bl
@DegaRajesh-gf3bl 29 күн бұрын
😂😂😂
@babusanjai5924
@babusanjai5924 16 күн бұрын
தூ தூ தூ தூ
@shanthigee4436
@shanthigee4436 25 күн бұрын
NDA will win in விக்கிரவாண்டி..,...
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p 24 күн бұрын
Therthal mudiyiravara ungal kumbal iedai therthalla vela pakkalena aduthu seet kidiyathunnu sollittanga...enna sir seiya...
@thanigaivelr8726
@thanigaivelr8726 26 күн бұрын
😂😂😂😂😂😂
@ananths7872
@ananths7872 23 күн бұрын
Only pananàyagam .what is your political knowledge.u. P of dmk
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН