Semmozhi Tamil Short Film

  Рет қаралды 54,595

puthumai

puthumai

10 жыл бұрын

Semmozhi Tamil Short Film with English Subtitles!!!

Пікірлер: 129
@gkarthikgk
@gkarthikgk 10 жыл бұрын
wonderful script and nice effort
@wandha98765
@wandha98765 10 жыл бұрын
அருமையான நிகழ்படம் புதுமை... இது போன்ற படைப்புகள் என்னை தமிழை மேலும் மேலும் நேசிக்க செய்கிறது... பிற மொழி கலக்காத தமிழை பேச பழகிக்கொண்டிருக்கிறேன்... ஆனால் என்னிடம் மட்டுமே பேச வேண்டிய சூழ்நிலை.. தமிழில் பேசினால் வரவேற்ப்பும் இல்லை மரியாதையும் இல்லை... வேற்று உலகத்தை சேர்ந்தவன் போல் பார்க்கபடுகிறேன்... இருந்தாலும் தமிழ் மீதான காதல் குறையவே இல்லை .... தமிழ் மீண்டும் பழைய கம்பீரமான நிலையை அடைய வேண்டும்... அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... வாழ்க தமிழ்...
@thasleem
@thasleem 10 жыл бұрын
மிகவும் உண்மையான கருத்து கீழ் இருக்கும் கருத்துகள் கூட ஆங்கிலத்தில் தானே எழுதிறார்கள் நானும் முழுமையான தமிழ் கற்றவன் அல்ல ஏன் தமிழில் எத்தனை பிழைகள் இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது ...........நானும் வெளிநாட்டில் தான் படிக்கிறேன் சிழ சம்பவங்கள் உண்மையாகவே நடந்துள்ளது உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் வாழ்க தமிழ்
@bhuvanasaravanan7485
@bhuvanasaravanan7485 10 жыл бұрын
அருமையான குறும்படம். தமிழினி குறும்படத்திற்கு பிறகு ரசித்து பார்த்த குறும்படம். வாழ்த்துக்கள் நண்பர்கள் கூட்டம்!!!
@kajanthanramanathapillai5876
@kajanthanramanathapillai5876 10 жыл бұрын
அருமையான படைப்பு.. வாழ்க தமிழ்.
@ratnasingamsriskandarajah2024
@ratnasingamsriskandarajah2024 10 жыл бұрын
அருமை..அருமை! இப்போதான் புரிகிறது தமிழின் பெருமை. தமிழுக்கு ஏற்பட்டுள்ள வறுமை இனியும் வேண்டாம் பொறுமை தம்பி தமிழ்போல் மாறுவோம் தமிழரெல்லாம் அதுதான் மாவீரர்நாள்.
@RajaramanRaghuraman
@RajaramanRaghuraman 10 жыл бұрын
"Tamizh nammudaiya unarvu.. Athai vaithu arasiyal seyya koodaathu." a wonderful dialogue meaning "Tamil is our feeling. We should not do politics with it". Ithu oru miga puthumayana muyarchi, naam ethai maranthu vittom endru enna vaikkindra padam. Nammai ariyaamalaye naame tamizhai azhikindrom endru unartha koodiya padam. Intha padathin iyakkunarukum, nadigargalukum melum melum vetri pera naan vaazhthugiren. Tamizh valarattum. I actually didn't know how to insert tamizh comments, so typed it in English...
@nathenpeter7
@nathenpeter7 10 жыл бұрын
You can go to gmail, choose Tamil fonts (while composing a message), type in Tamil, and then can cut and paste it in youtube.
@nathenpeter7
@nathenpeter7 10 жыл бұрын
அழகான படைப்பு. நான் பெரும்பாலும் தூய தமிழில்தான் பேசுவேன். நாம் ஒவ்வொருவரும் கூடியவரையில் அறிவியல் கட்டுரை எழுதி இணையத்தில் வெளியிடுவது நல்லது.
@itzsuresh
@itzsuresh 10 жыл бұрын
அருமையான தயாரிப்பு, அழகான படைப்பு... கனத்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவேண்டிய யதார்த்தம் ..ஆக்கிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
@1991mahir
@1991mahir 10 жыл бұрын
மிக அருமையாக உள்ளது இந்த குறும் படம் .....இந்த குறும் படம் எல்லாரும் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் .... பல நன்றிகள் உங்களுக்கு ....
@balaceo
@balaceo 10 жыл бұрын
ஒரு அற்புதமான பாராட்டவேண்டிய முயற்சி ... செம்மொழியான தமிழ் மொழி .... தமிழர்களிடமாவது பிறமொழி கலப்படம் இல்லாத தமிழில் பேசுவோம் !!!
@MultiRams123
@MultiRams123 10 жыл бұрын
பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய குறும்படம். ”நாம் முழுத்தமிழில் பேசினால் நம் குழந்தைகள் தானே தனித்தமிழில் பேசுவார்கள்…தவறாக மொழிக் கலப்பு செய்து தாய்த்தமிழை அழிக்காதீர்கள்… ” என நெற்றியில் அடித்தாற்போல சொல்லும் குறும்படம். எழுதி இயக்கிய திரு. புதுமை அவர்களுக்கு வாழ்த்துகள்...
@SenthamilStudios
@SenthamilStudios 10 жыл бұрын
நன்று மிக்க நன்று புதுமை தமிழனுக்கு எந்தன் வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ....................................... யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம், பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
@karthikramu5944
@karthikramu5944 10 жыл бұрын
தமிழா உன்னை பார்த்து பெருமை அடைகிறேன் தொடரட்டும் உனது பணி,,,,,,,,,,,,,,,,
@mohamedismailm5631
@mohamedismailm5631 10 жыл бұрын
அவசியமான , அழகான படைப்பு. வாழ்த்துக்கழ். படித்த பகுதி 'இதற்க்கு ஆரம்பமும் நாமாக இருப்போம்' என்று முடித்தது. இங்கு வரிகள் ஆங்கிழாத்திழூம் இறுப்பதற்கு 'ஒறு மொழி அதன் பழமையாழ் மட்டூம் பொது சமுதாயத்தை கவற மடியாது' என்பதுற்க்கு சான்றாக இறுப்ததாகவே உணறூகிறேன்.
@msamy5091
@msamy5091 10 жыл бұрын
தமிழ் தேய்ந்து கொண்டு இருந்தாலும் என்னை போலவே நிறைய பேர் எண்ணம் கொண்டு இருப்பதால் அழிந்து விடாது என்ற நம்பிக்கை உள்ளது. ஒளிப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது. கதா நாயகனின் நடிப்பு ரொம்ப அருமை. தமிழிலே பேசினால் எங்கே ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து விடுவார்களோ இல்லை நமது அரை குறை ஆங்கிலமும் கெட்டு விடுமோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு தமிழில் பேசாமைக்கு ஒரு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்.
@mkolandaisamy
@mkolandaisamy 10 жыл бұрын
Yen Manadhin Kumuralkalai oru arumayana kurumpadamaaga thandha nanbargal kootathirku yen manamaandra nandriyum vazhthugalum.. Anaivarum tamizhilil pesuvom (tamizharkalidam).. Indha 'Sommozhi' ku Nandrigal..
@sathishkumarbalakrishnan7559
@sathishkumarbalakrishnan7559 10 жыл бұрын
தமிழ் பேசுவோம் .. தமிழர்களிடம் தமிழில் மட்டும் பேசுவோம்.. !!
@kumareshtk5432
@kumareshtk5432 10 жыл бұрын
அற்புதமான ஒளித்தொகுப்பு !! நானும் என் பங்கை ஆற்றுகிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நான் வாழும் அமெரிக்க நகரத்தில் நானும் என் நண்பர்களும் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறோம்.
@kokuvilncknc4943
@kokuvilncknc4943 10 жыл бұрын
உங்கள் குறும்படம் பார்த்தோம் நன்றாக இருந்தது. தமிழின் வளர்ச்சி பற்றி சிறந்த கருத்துக்கள் கூறியிருந்தீர்கள். தமிழ் இனிமை பற்றி சிறிது கூறி தமிழ் பெற்றோர் விடும் தவறுகளையும் சுட்டிகாட்டியிருக்கலாம் என என்னத் தோன்றுகின்றது.
@SathishKumar29
@SathishKumar29 10 жыл бұрын
அருமை நண்பரே... வாழ்த்துக்கள்... தமிழ் வாழ்க....
@DhamodharanSubramanian811
@DhamodharanSubramanian811 10 жыл бұрын
மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.! தமிழை நம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்.?
@karthegeethu
@karthegeethu 10 жыл бұрын
Very nice film..that too learning more languages to enhance our mother tongue point is very good...I am inspired by this a lot...will try to implement.good and genuine effort:-)
@kalainithib24
@kalainithib24 10 жыл бұрын
கதை மிகவும் அழகாக இருந்தது, நல்ல பாடமாக இருக்கின்றது
@featherminds
@featherminds 10 жыл бұрын
Inspired. Can we change?
@anandkannan
@anandkannan 10 жыл бұрын
அருமையான குரும்படம்... சிறந்த முயற்சி... வாழ்த்துக்கள்!
@mprajendrakumar
@mprajendrakumar 10 жыл бұрын
Very good attempt, Puthu. Keep it up and wishing you all the very best.
@abykjacob1
@abykjacob1 10 жыл бұрын
@ Rajendra Kumar Sir, you have a good future in acting.... ..very good... congrats... ... regards Aby
@evanyar
@evanyar 10 жыл бұрын
வாழ்த்துக்கள்... தமிழ் வாழ்க....
@incredibleraja4
@incredibleraja4 10 жыл бұрын
தமிழ் மொழி அல்ல நம்முடைய அடையாளம்
@PremKumar-eq2bw
@PremKumar-eq2bw 7 жыл бұрын
இந்நாட்களில் மிகவும் தேவையான ஒரு படம்...மிகவும் அருமை...முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@jeevithabalaji24
@jeevithabalaji24 8 жыл бұрын
Wonderful effort, Meaningful Short film, Keep going my going my friend.
@rajparadise
@rajparadise 10 жыл бұрын
சிறப்பான நன் முயற்சி. தமிழ் மொழி காக்க எடுக்கப்பட்ட இம்முயற்சிக்கு எங்கள் பண்பாட்டு நடுவத்தின் சார்பில் பாராட்டுகள் . எனினும் இப்படத்தில் ஒரு சிறிய பிழை உள்ளது என்பதை உணர்தல் வேண்டும். அரசியல்வாதியின் கூற்றை நீங்கள் மறுப்பதாக உள்ளது. அந்த இடத்தில அரசியல்வாதியின் தகவல் தான் நேர்மையானது . பிற மொழிகளின் தாக்கத்தில் இருந்து தமிழை காப்பதும் காலத்தின் கட்டாயம் . அதை அவர் உணர்த்துகிறார் . ஆனால் நாயகன் அதை மறுக்கிறார். இந்த காட்சி படத்தின் தத்துவத்தை குழைத்து விட்டது . இவ்வளவு அழகாக படம் எடுத்து விட்டு அந்த காட்சியை வைக்காமல் இருந்திருக்கலாம் . நெருடல். - இராச்குமார் பழனிசாமி, தமிழர் பண்பாட்டு நடுவம்
@mynameisrajan
@mynameisrajan 10 жыл бұрын
varaverka vendiya muyarchi..vazhthukkal mikka magizchi. Angliam kalapu irkalam vendama enbadhu avavar mudivu. Ana ninga solra madri thitangal kondvaranum ana adhu arasiyal alavala. 3 thittanglum nalla thittamea..ona oru mozhiyim vararchi enbadhu adhoda payanpatum, makkalin thozhil nutpa aruvum dhan. Namma ella ruma melai thozhil nutpathin payanpattali, adhanaleya namma avarkaling moozhiyin kalakrom. Nammalum attral mikkavargal..oolagame irulil irukkum podhu mullai therkodhuthu sezhippai irandhu mannam, makkal..thozil nuppathilum and pani payam pattialum thamizhai kondu varuvom.
@jothialagappan4479
@jothialagappan4479 10 жыл бұрын
Arputhamana muyarchi... Vazthukkal :)
@shruthishiras
@shruthishiras 6 жыл бұрын
அடடா அடடா!! அருமை . காணவேண்டிய குறும்படம்.
@hclvino
@hclvino 10 жыл бұрын
அருமையான குறும்படம்....வாழ்த்துக்கள்
@kganeshpdy
@kganeshpdy 10 жыл бұрын
Puthumai, Nice attempt with a good concept. Looking forward more films..
@goodgod5608
@goodgod5608 10 жыл бұрын
Arumayana kadhai, nijamanal magizhchi :) Vaazhga thamizh :)
@mynameisrajan
@mynameisrajan 10 жыл бұрын
I have been living in Germany for several years now. My caplitalistic salveristic attitude towards usage of my mother tounge has been changed over past 11 years. I talk only in tamil with my friends and family..I mean just tamil.. I admire the Germans or any Europeans, how they conserve their mother tounge. There many reasons, one shall say that the German state has less cultural diveristy, patriotic people and all. But important parameter in the equation is, it is a knowledged based soceity, their technological innovation stands out..and their languge is at the center of innovation..so they have high pride in Made in Germany Label and abiovuly on their language..and But Tamil ?? Yes alright India has diversity and so you need a common language. Agreed but..are we nice and friendly people who are tolerent to adultry of mother tounge or technologically incapable people?...culturally supeirior but inferior in innovation? when we do more research in Tamil, are we then more capable in competeting in the materialistic world? probably when we we prosper our language will also proprosper along with rich litrature and culture???? I dont know..but play my part ..I am doing my research about new energy technologies and it has been always aboyt and now it is about India, mostly tamil nadu and write some of my technical papers in tamil..I am just blessed have this rich language as my mother tounge.
@gunasambandham9669
@gunasambandham9669 10 жыл бұрын
இது மிகவும் புதுமையான முயற்சி, மிக்க மகிழ்சி. நன்றி
@VengatRamanan01
@VengatRamanan01 10 жыл бұрын
English has absorbed several words in its vocabulary...
@TCP_Pandian
@TCP_Pandian 10 жыл бұрын
A Very good effort. Thanks! But, there is a statement in the video, which says that learning Tamil is difficult. Tamil is the easiest language in the world to learn, as it has a structure, which is not well understood. It is the most logical language as it has been developed by Scientists i.e., Siddhars like Siva, Muruga, Agathiya etc., through Sangams. Kindly watch my films "Wonderful Merits of Tamil Language" in my channel.
@TCP_Pandian
@TCP_Pandian 10 жыл бұрын
My Tamil font is currently not working , hence I had to type in English!
@damienmachado3466
@damienmachado3466 10 жыл бұрын
மிகவும் அருமை
@anantherboopathy-balavadiv4731
@anantherboopathy-balavadiv4731 8 жыл бұрын
+Tamil Chinthanaiyalar Peravai நீங்கள் ஏன் தமிழில் எழுதவில்லை
@dharmaap
@dharmaap 10 жыл бұрын
மிக நன்று... வாழ்க தமிழ்...
@Littleprincess59
@Littleprincess59 6 жыл бұрын
மிக்க அருமை .தமிழ் வாழ்க👌👌👌
@keerthikumar1015
@keerthikumar1015 10 жыл бұрын
Migavum arumai. Ini varum kaalathinar kulandaigalai tamil mattrum veru moligalai padikka vaikka vendum. Appoluthu than Tamilin arumai theriyum.
@viyasanviyas3093
@viyasanviyas3093 10 жыл бұрын
நல்ல முயற்சி. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். நன்றி
@sat2sat111
@sat2sat111 9 жыл бұрын
மிக அருமையான படைப்பு வாழ்த்துகள்
@ktmani
@ktmani 10 жыл бұрын
very interesting short film. Media is the main source to spread these thoughts. Tamil film makers should follow this. Tamil cinema has a huge following all over the world. When sensible cinema is made, language and culture will automatically will have a following for it. this was the case in 1950s to 1970s, when people watched cinemas just for songs,because the lyrics were moving and related to reality. Hope the era comes back to present cinema. ( my thoughts are not bringing back the same movies or the same acting), but u cannot deny the value of culture behind it
@divyanov
@divyanov 10 жыл бұрын
good one! hero super !
@ganapathyv5161
@ganapathyv5161 9 жыл бұрын
indha kurum padathai eduthamaikku nanri nanba, naan indha maathiri edhavathu seiya vendum endru enni kondu irukkum tharunathil indha padathai paarthatil miga magizhichi adaigiren. nanri nanri nanri. naam anaivarum ondru serndhaal nam tamil naattaiyum tamileiyum ulagathil sirandha inam aaga maatrividalaam.
@enchantingexteriorsbysubu
@enchantingexteriorsbysubu 10 жыл бұрын
romba nalla iruku :) ithu oru vithyasamana muyarchi , nal valthukkal :)
@balasundark3
@balasundark3 10 жыл бұрын
"One Day With Tamil" Short film Tamil Short Film - One Day With Tamil - by Balasundar & Team Nice concept, I like the way you presented. One month back we took a short film called "One Day With Tamil" with same concept to speak in Tamil without mixing other languages in a humorous way, if you have time pl. watch the below link and let us know your feedback "One Day With Tamil" Short film Tamil Short Film - One Day With Tamil - by Balasundar & Team
@maheswaranshanmugam2207
@maheswaranshanmugam2207 10 жыл бұрын
Nice concept...All the best for your future projects.... We also made a short film with same concept for speaking Tamil in day to day life without mixing other languages, Please watch this and share your comments... "One day with tamil" Tamil Short Film - One Day With Tamil - by Balasundar & Team
@NaveenKumar-td4hw
@NaveenKumar-td4hw 10 жыл бұрын
Arumai.....
@mageshdotsundar
@mageshdotsundar 10 жыл бұрын
தமிழில் பேசுவோம் !! தமிழைக் காப்போம் !!!
@muthukumarv4219
@muthukumarv4219 10 жыл бұрын
முற்றிலும் உண்மை, அருமையான காணொளி
@thamilselvanm
@thamilselvanm 10 жыл бұрын
நன்றாக இருக்கிறது. அருமை !!!
@jagadeesanmv
@jagadeesanmv 9 жыл бұрын
Miga arumaiana oru muyarchi... nanum mudinthavarai tamil leye ini pesuven
@harisakthi5967
@harisakthi5967 10 жыл бұрын
Mikavum arumaiyana sinthanai Ithu thodarvathuku en manamarntha vaalthukkal :)
@mekalapugazh6192
@mekalapugazh6192 10 жыл бұрын
அற்புதம்... அற்புதம்..
@venki091
@venki091 10 жыл бұрын
பாராட்டுக்கள்
@ragunathaboopathy2617
@ragunathaboopathy2617 10 жыл бұрын
arumai..
@favofvinoth
@favofvinoth 10 жыл бұрын
சிறப்பா எடுத்திருக்கிங்க வாழ்த்துக்கள் :)
@balajimanickavel7750
@balajimanickavel7750 10 жыл бұрын
Migavum arummai Nadri tamizhan
@AgasthianRathinavel
@AgasthianRathinavel 10 жыл бұрын
நல்ல குறும்படம். வாழ்த்துக்கள்
@jmuralie
@jmuralie 10 жыл бұрын
Quoting a part of what Gandhi said, "People will laugh at you, then people will fight with you, then you will win". Always starting is the difficult thing. Let us start here...... வணக்கம்
@ADVELNAM
@ADVELNAM 10 жыл бұрын
Arumai
@weavemasterfabrics
@weavemasterfabrics 10 жыл бұрын
அருமையான ஒளிப்படம்..தமிழ் மொழி மட்டும் பொழச்சா போதுமா..அப்போ கலாச்சாரம் அழிஞ்சா பரவாயில்லையா?கதையின் நாயகன் ஜீன்ஸ் பேண்டும் டி ஷர்டுமாவே சுத்தூறாப்புடி..இடிக்குது
@ParthipanKrishnan
@ParthipanKrishnan 10 жыл бұрын
Vaalthukkal
@75kochu
@75kochu 10 жыл бұрын
Good team work and spirit :-)
@muthumanickams1193
@muthumanickams1193 10 жыл бұрын
very....nice
@mai2aasai
@mai2aasai 10 жыл бұрын
நல்ல தொடக்கம் .... விடாதீங்க, இது போல் ஏதாவது செய்துகொண்டே இருங்க ..வாழ்த்துகள்
@anithaanitha-fg8ob
@anithaanitha-fg8ob 6 жыл бұрын
superve film
@ganeshit
@ganeshit 10 жыл бұрын
தமிழ் பேசுவோம் .. தமிழர்களிடம் தமிழில் மட்டும் பேசுவோம்..
@balakogul
@balakogul 6 жыл бұрын
ஆளாத மொழி வாழாது.தமிழுக்கு இறைமையுள்ள அரசு இல்லை.கல்வி,அச்சுஊடகங்கள் ,காட்சி ஊடகங்கள் எல்லாம் தமிழிலேயே நடத்தப்படவேண்டும்.இதை நடைமுறைப்படுத்த நல்ல அதிகாரமுள்ள அரசு வேண்டும்.
@japlinm1113
@japlinm1113 10 жыл бұрын
Mihavum nanru. Sirandha muyarchi. Enakkum thamil pesa arvam vanthu vittathu. Nanri.
@sunisunitha8211
@sunisunitha8211 10 жыл бұрын
good
@jeevarnna
@jeevarnna 10 жыл бұрын
Tamizh vaalha...
@sanjeevrajaj3380
@sanjeevrajaj3380 10 жыл бұрын
pudhumai arumai
@puthumaiarasan
@puthumaiarasan 5 жыл бұрын
Good gob appa
@kathirvenambal8097
@kathirvenambal8097 9 жыл бұрын
A fine & well fit- in product, with a winning team effort. That’s all. But lost, the rafting all along to a thin line! Ie. ‘ Wrong notion’, About the main line - ‘The Tamil’. An ‘ Ancient language’ still living with us, with her all functional intrinsic, passing ages. The moment you felt this, first immerse yourself. Do not frighten others. As if, Deepavali hot sales is going to end. The classic entities, live for ever like the ‘Kohinoor’ diamond, which never frighten that is the lone survivor and in the verge of none. Wise, the tamil : which is passed across ages, still fresh with her nuances, First let us acquaint her more, read more, make more people to acquaint her wealth. When world filled with plentiful languages for one’s survival needs, accept any such, Even a little use of tamil, fare enough to keep you ‘ with her’. But diehard to save all her well recorded wealth, literature and Arts. They will save the tamils In a nutshell, Tamil is “Amudhu” and a marvel in her own cognitive structure’, live for ever ! with out panic buttons !!
@SathishKumar-rz8ce
@SathishKumar-rz8ce 10 жыл бұрын
Nalla muyarchi pudhumai. Edho nagaivhuvai kurumpadam endru enni vandhu yemandaen. Tamizhin nadippu miga iyalbaaga irundhadhu. Pinnani isai manadhai varudiyadhu kurippaaga niraivu pagudhiyil. Ponga bossu comedy pannikitu ...:-) :-) endru ungaladhu sirappu tottram abaaram . en nenjaarndha vaazhthukkal. Indha muyarchiyin vetri oruvaraavadhu thooya tamizh paesuvadhil ulladhu. Naanum muyarchikkiraen.
@Tamilan_Endra_Thimur
@Tamilan_Endra_Thimur 10 жыл бұрын
ஆறுமை யன்ன திரை படம் தமிழனட :)
@MrSelvaa
@MrSelvaa 10 жыл бұрын
ARUMAI. NAL MUYARCHI. VETTRI PERA VAZHATHUKKAL.
@krishnanrengarajan6696
@krishnanrengarajan6696 2 жыл бұрын
Padman is that lawyer you in Vilangu zee5 web series ?
@jarisrulez
@jarisrulez 10 жыл бұрын
Am gonna try to speak in tamizh from now on .....
@rajkiranpro
@rajkiranpro 10 жыл бұрын
ithathamihil sollirintha innum sirappa irunthirukum, irunthalum unga muyarchiku en vazhthukkal
@dhanushrulez1
@dhanushrulez1 10 жыл бұрын
Unmayilae varutham kolla vendiya vishayam.. Ennayum sindhikka thoondiyathu.. Kalappadam illadha thamizhil pesa muyarchippen :-)
@ganapathyv5161
@ganapathyv5161 9 жыл бұрын
naanum andha muyachiyil irukkiren, dhayavuseithu neengal mudintha varai pala perei ippadi maattra vendum sago. nanri
@Gatropy
@Gatropy 10 жыл бұрын
Ithai naan aamothikiren....
@vithushananselvanathan7063
@vithushananselvanathan7063 10 жыл бұрын
Doc...great
@karparaja
@karparaja 10 жыл бұрын
nanba unaku mariyathai seikiren.....
@jarisrulez
@jarisrulez 10 жыл бұрын
found few mistakes in this video, @ 4:23 there is no body noticed an old lady while shooting, in london... we can find a lady like her.
@srinathKC
@srinathKC 10 жыл бұрын
Is coffee and tea found by tamilians. Then why should we use tamil words for that. English has grown this far since it inherits words from latin, french and even hindi and Tamil. We always find an alternative word in tamil for every english words. For Example, Internet - inayathalam Train - pugai vandi( Now every train in electric so we changed to min thodar vandi) We should not find alternate words In english dictionary you can find n number of words from indian language For Example Juggernaut - irresistible force ( derived from kolkata juggernaut temple) Papa - father (derived from hindi) Catamaran - kattu maram What I could say is we should not use verbs like come, go etc while speaking tamil. But it is not wrong to use nouns ( especially the words found by english people like internet, coffee, computer, laptop, train, bus, fan etc) By the way, Acting direction and camera work is very good.
@33gowtham
@33gowtham 9 жыл бұрын
Tamilan
@pvarun111
@pvarun111 9 жыл бұрын
Senthamizh
@ssvaithy
@ssvaithy 10 жыл бұрын
Boss concept of short film is super... will be better if the hero of this short film pronounces "ழ" instead of ல or ள... sorry to say even the last title audio didn't pronounce "ழ" in the right way.
@Tamilan_Endra_Thimur
@Tamilan_Endra_Thimur 10 жыл бұрын
WHO S the director wanna thank him a lot but small mistake , its tamizh not tamil u r title and short film name is wrong theirs diffrence between il and zh
@dr.lakshmanrajraja8910
@dr.lakshmanrajraja8910 10 жыл бұрын
good but tamil wears a English phrase T-shirt why? subtitles: spelling mistakes..eg:paint for pants or shirt bharathi....
@grsamy
@grsamy 10 жыл бұрын
I dont think you got the concept.. Tamil is not against other languages ..If a t-shirt is available in Tamil he would wear that also. You need not artificially inject tamil everywhere but be a normal tamil speaking person. Laxman, you can easily spot spelling mistakes in English. Can you do the same in Tamil. ok, how about next generation in your home/family?
@favofvinoth
@favofvinoth 10 жыл бұрын
தமிழ் சொற்கள் போலவே தமிழ் எழுத்துருக்களும் அழிந்து கொண்டு தான் இருக்கிறது.
@soumiya.d2280
@soumiya.d2280 8 жыл бұрын
Nice
@prashant10feb
@prashant10feb 10 жыл бұрын
manitharga ; vamsam ; palla piravigale izhakum podum ; manithan padaitha mozhi azhinthu vittal achariya paduvadu yenna !!!!!
@mohanraj877
@mohanraj877 10 жыл бұрын
தமிழ் vazhum!!!
@Mayakka_Doctor
@Mayakka_Doctor 4 ай бұрын
Our language is already on the verge of extinction.. Tamizh la type (English) pananum na kuda, English la dhan type panna mudiyuthu
Tamil Short Film - Vanjaram (HD) Cute Family Story...
12:15
JAS Media YouTube Channel
Рет қаралды 818 М.
sarthaar jI - SHORT FILM
26:50
Venkatesh FilmMaker
Рет қаралды 53 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
Sathish Chandrasekaran B.E, MBA ( Bar ) [ Multi-Award Winning Tamil Short Film ]
11:54
DirectorSathishChandrasekaran
Рет қаралды 245 М.
Will you..? Tamil Short Film [HD] (With English Subtitles)
12:32
CaifenerStudios
Рет қаралды 112 М.
Evolutionary Concept of Early Thamizhar
12:40
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 54 М.
Satrendru Maaruthu Vaanilai Tamil Short Film PART 1
9:53
Santhosh Rengan
Рет қаралды 254 М.
Jayakanthan Documentary Part 1
14:08
ravi subramaniyan
Рет қаралды 18 М.
Indha Oru Tharunam - Tamil Short Film with English Subtitles
7:56
White Bird Pictures
Рет қаралды 252 М.
Nalla Saapidu - Tamil Short Film
31:45
puthumai
Рет қаралды 12 М.
சிவபுராணம் விளக்கம் பகுதி 2, Sivapuranam explained , திருவாசகம்
14:36
அன்புடன் செல்வன் Anbudan Selvan
Рет қаралды 213 М.
Бушмен и бабуин. В поисках воды.
0:42
#сериалы2024 #новинки2024
1:00
Kino Box
Рет қаралды 1,9 МЛН
Мама звонит, когда я гуляю
0:40
Штукенция
Рет қаралды 2,1 МЛН