No video

Senior-களை மதிக்கும் சிறந்த தலைவர் Annamalai | Aswathaman Latest Speech at Book Launch Event

  Рет қаралды 64,563

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#bjp #annamalai #aswathaman #dravidam #bjptamilnadu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel 👇🏻:
ThiruvarulTV : / @thiruvarultv
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 139
@ponrajponraj139
@ponrajponraj139 Ай бұрын
எனக்கும் அந்த சதிகாரன் பாட்டு ஓடிட்டே இருந்தது இரவு காலை வரை!
@ravikrish8175
@ravikrish8175 Ай бұрын
கெரகத்த, காலையில் இருந்து மண்டையை விட்டு போகாம சதிகாரன் சதி பண்றான்..😂😂
@rjnathan1765
@rjnathan1765 Ай бұрын
aaru maname aaru😛
@kavinjs1856
@kavinjs1856 Ай бұрын
அருமையான பேச்சு இலக்கியச்சுவை... நன்றி அஸ்வத்தாமன் அவர்களுக்கு...
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 Ай бұрын
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
@iyappaniyappan1040
@iyappaniyappan1040 Ай бұрын
அண்ணா சொல்வது போல இன்னொரு தவைவரும் உருவாகி விட்டார்... அற்புத மேடை பேச்சு ... நன்றி
@sivakumaran7248
@sivakumaran7248 Ай бұрын
இலக்கியச்சுவை! அருமை அஸ்வத்தாமன்! திருக்கோவ(வி)லூர் வீரட்டானம் போய் வரும்!
@suseelananjan4178
@suseelananjan4178 Ай бұрын
U cannot see any dmk kothadimai njoying tamil literature like this nd speaking in public I am English literature but in njoyed listening him speaking Tamil azagu Tamil.
@rjnathan1765
@rjnathan1765 Ай бұрын
​@@suseelananjan4178 You have nicely commented, well said.
@K.k.vishnukumar
@K.k.vishnukumar Ай бұрын
வருங்கால முதல்வர் வாழ்க அண்ணாமலை ஜி
@DevarMagan2000
@DevarMagan2000 Ай бұрын
முதல் அமைச்சர் குடும்பம் சாராய அமைச்சர் குடும்பம் இந்து அற நிலைய அமைச்சர் குடும்பம் எல்லா அமைச்சர்கள் குடும்பமும் இவர்கள் எல்லாம் கடும் நோய் வாய் பட்டு கடும் உடல் அவதிக்கும் கடும் மன அவதிக்கு உள்ளாகி இவர்கள் அழிந்து போவர்கள்
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 Ай бұрын
பெரியப்பா character and அந்த பாட்டு என்று சொல்லும் போதுதான் "Like" போட்டேன். 😄👌👍👌👍🇮🇳🇮🇳
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
எனக்கும் 75 வயது தான். சிறு வயதில் இருந்து நிறைய புத்தகம் படிப்பேன். திரு சுப்பு அவர்களை பற்றி இன்று தான் கேள்வி படுகிறேன். எவ்வளவு அருமையானவர்கள் அவருடைய நடப்பு வட்டத்தில். எனக்கு அவரை பற்றி கேள்வி படவே இந்த வயது ஆகிறது. அதிர்ஷ்டட்டம் அல்லது அருகதை எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். பேசிய அனைவரின் ரசிகை நான். குறிப்பாக அண்ணாமலை. வயது முதிர்ச்சியின் காரணமாக புத்தகத்தை தேடி போக முடியாத சூழ்நிலை. அதிர்ஷ்டம் இருந்தால் திரு சுப்பு அவர்களின் இந்த புதிகமாவது கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
@user-cp4op7hm2k
@user-cp4op7hm2k Ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அஸ்வத் மந்த்
@panneerselvam7398
@panneerselvam7398 Ай бұрын
ஐயா...🙏 மிகவும் நெகிழ்ந்தேன் 💞
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 Ай бұрын
ஆத்மார்த்தமான பேச்சு .
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 Ай бұрын
அருமையான பேச்சு அஸ்வத்தாமன்.அவர்களே. நன்றி p.t.p.
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Ай бұрын
வாழ்த்துக்கள் அஸ்வத்வா அம்மன் ஜி வாழ்க பாரதம் வளர்க தமிழகம் ஜெயமோடிஜி சர்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 Ай бұрын
சுப்பு அய்யா புத்தகத்தில் உள்ள மலரும் நினைவுகளை அஸ்வத்தாமன் ஜி தெளிவாக விளக்கி சொன்னமைக்கு நன்றி.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Ай бұрын
மிகவும் சிறப்பு
@susilarajagopal7401
@susilarajagopal7401 Ай бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@mahalingamkanthasamymahali6177
@mahalingamkanthasamymahali6177 Ай бұрын
அருமை சகோதரர் அவர்களே 🙏🙏🙏, எனக்கு குறிப்பாக புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை தாங்கள் போச்சுக்கேட்டு எனக்கு இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆர்வம் தோன்றுகிறது ❤
@natarajnataraj3998
@natarajnataraj3998 Ай бұрын
ஆசிவத் தாமன் அட்புதமான உரை 👍👍👍
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm Ай бұрын
🕉️🕉️🕉️🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏அஸ்வதாமன் ஜி
@srini11408
@srini11408 Ай бұрын
Aswathaman is mass.. Tiruvannamalai folks lost the golden opportunity of electing him.
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui Ай бұрын
திரு அஸ்வத்தாமன் ❤️❤️🌹🌷
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
YES TRUE 100%SPEECH BY ASWATHAMAN😀😀😀😀👌👌👌👌❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 Ай бұрын
Superb Ashwathaman sir🙏🙏🙏🙏
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 Ай бұрын
Super sir super messages god bless you
@govindanappaswamy34
@govindanappaswamy34 Ай бұрын
அருமையான பேச்சு அஸ்வத்தாமன் ஜி மாஸ்
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Ай бұрын
Nice speech.. I always admired Thiru. Aswathaaman's knowledge in Tamizh literature... 🙏🙏🙏
@sampathkumarsrinivasan450
@sampathkumarsrinivasan450 Ай бұрын
விநாயகர் தமிழ் கடவுள் என்பதற்கு நன்னெறி என்ற‌அற நூலில் உள்ள முதல் பாடலே சான்று. "மின்னெரி சடைமுடி விநாயகன் அடி தொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே"
@nandagopalj8830
@nandagopalj8830 Ай бұрын
VALTHUKAL NANBA 🙏
@raamadevan6457
@raamadevan6457 Ай бұрын
Excellent speech🎉
@bjpguna7974
@bjpguna7974 Ай бұрын
மிக அருமை அஸ்வத்தாமன் ❤
@nandagopalj8830
@nandagopalj8830 Ай бұрын
Good Speech
@mehalavarunanperianainar8645
@mehalavarunanperianainar8645 Ай бұрын
அசுவத்தாமன் அய்யா தங்கள் ஆத்திச்சூடி விளக்கத்திற்கு நன்றி🙏💕
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Ай бұрын
Mr Annamalai is now best leader among all leaders main his perfection not paining others and most intelligent ips officer
@DeepMainAim
@DeepMainAim Ай бұрын
நல்ல பதிவு திறமையானவர்கள் இருக்கிறார்கள் பிள்ளையார் பற்றிய விவரம் மிக அருமை🎉
@venkatgalfar
@venkatgalfar Ай бұрын
கனாத்திறமுரைத்த காதை காதலி கண்ட கனவு கருநெடுங்கண் மாதவிதன் சொல்லை வறிதாக்க--மூதை வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற் கனைசுடர் கால்சீயா முன். உரை: காதலி கண்ட கனவு - கண்ணகி கண்ட கனவு, கரு நெடுங்கண் மாதவிதன் சொல்லை வறி தாக்க - கரிய நெடிய கண்களையுடைய மாதவியின் சொல்லைப் பயனின்றாக்க, மூதை வினை கடைக் கூட்ட - பழவினை நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் கங்குற் கனை சுடர் கால் சீயாமுன் - கங்குலைச் சுடர் போக்குதற்கு முன் அவ் வினையின் ஏவலைக் கொண்டான். இவட்கு மேற்கூட்ட மின்மையால் கருநெடுங்கண் என்றார். சொல்லை வறிதாக்குதல் - வேனிற் காதையில், காலை காண்குவம் என்ற சொல்லைப் பயனின்றாக்குதல்.
Ай бұрын
அருமை. நன்றி அய்யா. 🙏🏽🚩
@jagadeesanr3108
@jagadeesanr3108 Ай бұрын
சகோதரர் அஸ்வத்தாமன் உரை அருமை 👌👌👌
@gemanand18
@gemanand18 Ай бұрын
What a Speech Arumai Arumai
@admurugandevi2010
@admurugandevi2010 Ай бұрын
Excellent speech ❤
@rjnathan1765
@rjnathan1765 Ай бұрын
godess saraswati in the form of Tamil literature is presense in the tounge of Mr.Aswathaman, long live.
@kalidosssreema1996
@kalidosssreema1996 Ай бұрын
அருமையான பேச்சு வாழ்கவளமுடன் நன்றி
@usharao5008
@usharao5008 Ай бұрын
Superb Aswathamanji🙏🪷
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Ай бұрын
Super Aswa. God bless u.
@gv9652
@gv9652 Ай бұрын
Super Brother.
@rjrsports7326
@rjrsports7326 Ай бұрын
Very nice speech
@suseelananjan4178
@suseelananjan4178 Ай бұрын
Wow awsome event wonderful speakers.
@devikasubramanian8208
@devikasubramanian8208 Ай бұрын
Excellent speech
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl Ай бұрын
Super speech
@poukajendhanv7605
@poukajendhanv7605 Ай бұрын
அருமையான பேச்சு
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Ай бұрын
Aswathaman Sir. Naan ungal fan.sir.yadharthamana unmayana pechu sir ungalufayadhu. Vaazhga pallandi.
@SivaSample
@SivaSample Ай бұрын
Super 🎉🎉🎉
@svparamasivam9741
@svparamasivam9741 Ай бұрын
Aswathaman in sirappaana pathivu....Vaasippu...Subbu ji Sabaash....one of the best captain of Annamalai..vaazhthukkal. jaihindh
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@suriyam1954
@suriyam1954 Ай бұрын
ANNAMALAYAR ku naan oru small letter koduthen Mannachanallur paadha yatra time .Atha padithuvittu udan next day he informed me.PANIVU NERMAI AANMAI ARIVU AATRAL=ANNAMALAYAR. 😊
@ramananvenkat2448
@ramananvenkat2448 Ай бұрын
Very well spoken Aswaththaman ji. We are proud of you. We love to hear your talk. God bless you and all.
@crazyfox2244
@crazyfox2244 Ай бұрын
Aswathaman is great
@Rajaramsathya1983
@Rajaramsathya1983 Ай бұрын
Super sir
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rubyYT333
@rubyYT333 Ай бұрын
Ashwathaman sir🎉🙏
@rajamanilakshmanan1356
@rajamanilakshmanan1356 Ай бұрын
Thanks Ji. Interesting speech
@ttsurenkumar9929
@ttsurenkumar9929 Ай бұрын
The media must be thinking of themselves as seniors and are entitiled to ask any question without knowing anything about the subject of the question and they should be given huge respect.
@suseelananjan4178
@suseelananjan4178 Ай бұрын
Aswathaman sir God bless you great knowledge please speaking ur u tube channel so we ppl can know more about history.
@lifefullofdream2354
@lifefullofdream2354 Ай бұрын
🙏🏻
@seshadrisampath8435
@seshadrisampath8435 Ай бұрын
Arumai
@ChellapandiSubramani
@ChellapandiSubramani Ай бұрын
ஜி பேஜ் சூப்பர்
@suriyam1954
@suriyam1954 Ай бұрын
Enakkum "kattumaram" paadal thaan manasukkulla ooditu erukku.❤😊😊😊
@bhavaniv9723
@bhavaniv9723 Ай бұрын
Class🎉
@maharajanthevar188
@maharajanthevar188 Ай бұрын
❤❤❤
@muralikrishnan5460
@muralikrishnan5460 Ай бұрын
சூப்பர் ஜீ
@padmaravindran946
@padmaravindran946 Ай бұрын
அருமையான பேச்சு.
@babuanbaiah3165
@babuanbaiah3165 Ай бұрын
அருமை அருமை அண்ணா
@karunakarant1574
@karunakarant1574 Ай бұрын
Annamalaiji asivathamanji superji
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 Ай бұрын
அஸ்வத்தாமன் ஜி அவர்களுக்கு எல்லாம் ஒன்பது நிமிடம் பத்தாது
@ayyappans9778
@ayyappans9778 Ай бұрын
Thanks
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vkvk1328
@vkvk1328 Ай бұрын
🎉🎉Super Ji
@shivani6thdkml940
@shivani6thdkml940 Ай бұрын
❤🇳🇪🙏❤🇳🇪🙏
@tnsathiyamoorthi6026
@tnsathiyamoorthi6026 Ай бұрын
Good 👍
@poukajendhanv7605
@poukajendhanv7605 Ай бұрын
Super thalaiva
@kittusamys7963
@kittusamys7963 Ай бұрын
Superb
@chitram5214
@chitram5214 Ай бұрын
வணக்கம் சார்❤
@ponrchandran37
@ponrchandran37 Ай бұрын
திராவிட மாயை என்னும் பேயை ஓட்ட வேண்டும் இது காலத்தின் கட்டாயம்..
@muralidarank572
@muralidarank572 5 күн бұрын
Super Concept
@ramt4643
@ramt4643 Ай бұрын
😊🙏💐👍
@babugovindasami680
@babugovindasami680 Ай бұрын
Speech super.
@ganesansp4938
@ganesansp4938 Ай бұрын
👏👏👏
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d Ай бұрын
❤❤❤❤
@anandkumars4837
@anandkumars4837 Ай бұрын
அந்த பாட்டை மைன்ட் வாய்ஸ் ன்னு நெனைச்சு சத்தமா பாடிகிட்டிருக்காங்க.😂😂😂😂
@shivaram6220
@shivaram6220 Ай бұрын
புத்தகம் எங்கே கிடைக்கும்?
@Palanisubbs
@Palanisubbs Ай бұрын
Yes he is Ex psgn
@jayanthia-nj2ks
@jayanthia-nj2ks Ай бұрын
sirppu arumai
@muthukarthi007
@muthukarthi007 Ай бұрын
விக்கிரவாண்டி மக்களுக்கு வாழ்த்துக்கள்...காமராசரை தோக்கடித்த புன்னியவான்கள் தானே இந்த திராவிடர்கள்....
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n Ай бұрын
சுபிஜீ..சுபுஜீ..என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறாரே..யார் இந்த சுபிஜீ
@rjnathan1765
@rjnathan1765 Ай бұрын
Persons whoever culturally disciplinarian, will likely to be recognised. Vande Bharat.
@PalanisamyT-qj3jo
@PalanisamyT-qj3jo Ай бұрын
சூப்பர்
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn Ай бұрын
👍
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf Ай бұрын
👏👏👏👏👏👏
@premkumar-sf8xo
@premkumar-sf8xo Ай бұрын
அந்த பாடல் மண்டையில் ஒலித்து.......
@theman6096
@theman6096 Ай бұрын
👌👌👌👌👍👍👍👍💪💪💪
@ChellapandiSubramani
@ChellapandiSubramani Ай бұрын
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 2,5 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 557 М.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 651 М.
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 2,5 МЛН