Senthil Balaji : உறவினர் வீட்டு GATE-ஐ தாண்டி குதிக்க காரணம்? - EX IT Officer Baskaran Krishnamurthy

  Рет қаралды 152,320

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

#itraid #incometaxraid #incometax #ibctamil #senthilbalaji #senthilbalajiitraid
Unknown Facts about IT Raid | Income Tax Raid | Detailed explanation about Income Tax Raid | IT Raid - how IT raid is conducted - Income tax officer baskaran krishnamurthy
Senthil Balaji உறவினர் வீட்டு GATE -ஐ தாண்டி குதிக்க காரணம்? - EX IT Officer Baskaran Krishnamurthy | IBC Tamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Annamal Institute:
Admission Open: Hotel Management & Hospital Management,
Free Uniform, Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 23 Branches.
Qualification: 12th / 10th Pass/ Fail.
Call: 98401 30070, 78248 49590
Visit: www.annamal.edu.in/
தமிழகமெங்கும் கிளைகளைக் கொண்ட அன்னம்மாள் இன்ஸ்டிடியூட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் and ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர்வதற்கான அட்மிஷன் நடைபெறுகிறது, Free Uniform, Free Note Books, கம்மியான Fees, Lifetime Placement, Part Time Jobs & Bank Loan வசதி அன்னம்மாள் நாவே மனதிருப்தி தான்.
Call: 98401 30070, 78248 49590.
Visit: www.annamal.edu.in
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 152
@subramanianna6198
@subramanianna6198 Жыл бұрын
அருமையான சந்திப்பு. சரியான விளக்கம். இதிலிருந்து இதில் கண்டிப்பாக அரசியல் கிடையாது
@sundial_network
@sundial_network Жыл бұрын
வருமான வரித்துரை சோதனை நடைபெறும் முன்பு எத்தனை வேலைகள் உள்ளது என்று விளக்கமாக கூறியதற்கு நன்றி ஐயா
@sundarababus8917
@sundarababus8917 Жыл бұрын
I T.raid பற்றிய அருமையான விளக்கங்களுடன் எளிமையாக பாமரர்களுக்கும் புரியும்படியான விளக்கங்கள். ஐயா அவர்களுக்கும், IBC தமிழ் சேனலுக்கும் நன்றிகள் பல.
@chandrasekar2456
@chandrasekar2456 Жыл бұрын
தவறு செய்ய யாரும் பயப்படுவிதில்லை செய்யும் தவறு வெளியே தெரிந்து விட கூடாது என்றே பயப்படுகிறார்கள்
@coimbatorean2671
@coimbatorean2671 Жыл бұрын
True
@nmenaka7808
@nmenaka7808 Жыл бұрын
O
@sakthivelr5158
@sakthivelr5158 Жыл бұрын
தேர்தலில் போட்டியிடும் எம்எல்ஏ எம்பி களிடம்சொத்துப் பட்டியலை கேட்டு வாங்கும் தேர்தல் ஆணையம் அதை வைத்து பின்னர்ரெய்டு நடத்தி விசாரணை செய்து அதிகமாக சேர்த்த சொத்தை அரசாங்கத்திடம் சேர்க்கலாம் ஆனால் அந்த மாதிரி ஒரு அதிசயம் கூட நடக்கவில்லை இந்தியாவில்
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி
@babuferozkhan
@babuferozkhan Жыл бұрын
சட்டத்திற்கு உட்பட்டு நீங்கள் செயல்படும் பட்சத்தில் இந்த நடவடிக்கை சரி. கவுதம் அதானி யிடம் வருமான வரியாக கொடுத்துள்ள தொகை என்ன என்று சொல்ல முடியுமா?
@srini3163
@srini3163 Жыл бұрын
அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@rajkumaripaul710
@rajkumaripaul710 Жыл бұрын
Superb Bhaskar... You have been in Inv wing for many years of your service... Well explained... Movies should not show wrong things..
@kothandansadasivam3643
@kothandansadasivam3643 Жыл бұрын
1112wq
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 Жыл бұрын
எனது இனிய நண்பர் திரு. பாஸ்கரன் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் அளித்த பேட்டி மிக அருமை.
@govindanappaswamy34
@govindanappaswamy34 Жыл бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
@jayselva6117
@jayselva6117 Жыл бұрын
good explanation
@user-do8zv7jp8b
@user-do8zv7jp8b Жыл бұрын
நல்ல பதிவு
@muralidharnarayanaswamy6460
@muralidharnarayanaswamy6460 Жыл бұрын
Well explained
@premamurugan9380
@premamurugan9380 Жыл бұрын
Super Baskar
@eknskaleeswaran4177
@eknskaleeswaran4177 Жыл бұрын
மிக நல்ல பதிவு
@PalaniS-ud9te
@PalaniS-ud9te Жыл бұрын
அருமையான வானொலி
@kanthamurugan6688
@kanthamurugan6688 Жыл бұрын
சார்! உண்மைலயே அருமையா பேசினீர்கள்.ஆனால் ஏற்கனவே தெரிந்த விபரங்கள்!
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
இப்பேட்டி, தெரியாதவர்களுக்கு மட்டுமேயன்றி, உன்னைப் போன்ற அறிவுஜீவிகளுக்கல்ல.
@subramanianna6198
@subramanianna6198 Жыл бұрын
Very nice information
@jaik9321
@jaik9321 Жыл бұрын
Good interview, it's not working for the corrupt people which is a open secret.
@karthikeyanb1620
@karthikeyanb1620 Жыл бұрын
நீண்ட நாளுக்கு பிறகு, ஒரு சரியான பேட்டி யூ டீயூப் சேனலில்.
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 Жыл бұрын
ஆருத்ரா ஐஎப்எஸ் ஹிஜாவு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி பரிவர்த்தனை செய்யும் போது வருமானவரித்துறை தூங்கி கொண்டு இருந்ததா 😂😂😂😂😂
@aravindasamym2762
@aravindasamym2762 Жыл бұрын
Thala athu emathi vanguna money athu Yellam power Ulla mla mp police income tax department pathi poirum so safe
@ssn3967
@ssn3967 Жыл бұрын
VVery clear .
@sengutuvandurai1462
@sengutuvandurai1462 Жыл бұрын
இந்தியாவில் முதல் முறையாக income tax search நடைபெற்றது என்னுடைய இரு சக்கர வாகன பணிமைன மட்டும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்....ஆண்டு 2021...
@Raviragu-sb6nl
@Raviragu-sb6nl Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@sundarams2115
@sundarams2115 Жыл бұрын
L
@meenatchiperumal2470
@meenatchiperumal2470 Жыл бұрын
Super Anchor...
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
The narration was very clear and excellent
@psk0002
@psk0002 Жыл бұрын
❤️❤️❤️
@NeverGiveUp-ng1pu
@NeverGiveUp-ng1pu Жыл бұрын
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Жыл бұрын
வணக்கம் 🙏
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 Жыл бұрын
தவறு செய்யாதவர்கள் எந்த அமைப்பின் ஆய்வுக்கும் எந்த இடையூறும் செய்யாமல் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். நேர்மையான அணுகுமுறை இருக்கும். தன்னைச் சார்ந்த யாரையும் அனுமதிக்க வெட்கப்படுவர். தன்மானம் உள்ள மனிதனின் இயல்பு.
@rchandrasekaranarivazhagan6335
@rchandrasekaranarivazhagan6335 Жыл бұрын
உங்கள் அதிகாரிகளுக்கு ரெய்டு உண்டா?
@ramann3030
@ramann3030 Жыл бұрын
Central govt actin mr. Senthil balaji or dismis quick
@hodmech7535
@hodmech7535 Жыл бұрын
Sir College Fees Pay pandra edathula Cash ah pay pandra appo They don't Ask about Pan Idhu eppadi Sir
@thukkaiyarajum2542
@thukkaiyarajum2542 Жыл бұрын
தெளிவான விளக்கம்
@rajendransubbaiah
@rajendransubbaiah Жыл бұрын
Normally No IT raid in BJP politicians places why please explain
@ramanigopal
@ramanigopal Жыл бұрын
சிறந்த விளக்கம் நன்றி ஐயா
@blossomcute
@blossomcute Жыл бұрын
Very clearly explained sir...but arrest ya இல்லையா அதுதான் ganda iruku
@rajeshveerappan5866
@rajeshveerappan5866 Жыл бұрын
Maatiko
@rajeshveerappan5866
@rajeshveerappan5866 Жыл бұрын
@Mathew silver seekirama eduthutu varaya, konjam kozhambu illa, apuram varathu muttai boil pannikitey iruken. Unakum kodukuren
@blossomcute
@blossomcute Жыл бұрын
@Mathew silver yara sollura ne ippa
@Mrkumarpillai
@Mrkumarpillai Жыл бұрын
Very nice explanation.
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
Video starts from 2:13
@maniaphobia4719
@maniaphobia4719 Жыл бұрын
Nalla vidinjuthu po !!!!!!
@rahotmaprasad8857
@rahotmaprasad8857 Жыл бұрын
Enna thuppakki pada 12 shooting scene mari iruku
@gkali558
@gkali558 Жыл бұрын
மொத்த பணம் அரசியல் கட்சிகள் வசம் உள்ள து அனைத்து ம் அரசாங்கம் எடுத்து கொள்ள வேண்டும்
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
gkali: Appo Electoral bond moolama vasool pannina accounts kaata vendamey, adhuku yenna seyyalam? Mr IT officer?
@MrSatheish
@MrSatheish Жыл бұрын
Continue எப்போ?
@humanthings7414
@humanthings7414 Жыл бұрын
இந்த பணம் எப்படி வந்தது என்று கேட்க்கமாட்டீங்களா.அது வும் அரசியல் வாதிகளாக இருந்தால் ஊழல் வாதியாக இருந்தால்.
@Venugopal-kq9gx
@Venugopal-kq9gx Жыл бұрын
Pana transactions bankla kekka maatangala
@parumugam7557
@parumugam7557 Жыл бұрын
இரண்டுவருடம்காத்திருந்தகாரணம்சொல்தம்பி
@singaperumalt1159
@singaperumalt1159 Жыл бұрын
சார் சொன்ன துணிக்கடை ..சென்னை சில்க்ஸ் ..
@VivoMobile-dv3lo
@VivoMobile-dv3lo Жыл бұрын
ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய செயலாக தெரியவில்லையா மிஸ்டர்...(உங்கள் பேட்டி...
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 Жыл бұрын
If IT works on team, will any one of the (vested interest) team member reveal to the criminal
@regunathansinnathamby3791
@regunathansinnathamby3791 Жыл бұрын
modi ji great leader ❤
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb Жыл бұрын
super
@ramanathanvadivelu8264
@ramanathanvadivelu8264 Жыл бұрын
அரசியல் சாரதா விஷயம்.அரசியல் இப்படியல்ல பொய்யான தகவல்களை பரப்பரங்க
@mohamadali4172
@mohamadali4172 Жыл бұрын
அதிகாரி அவர்கள் சொல்லும் வழிமுறைகள் எல்லாம் சரிதான்! ஆனால் ஆவை அனைத்தும் பின்பற்றப்படுகிறதா? என்பது தான் கேள்வி??
@subramanianna6198
@subramanianna6198 Жыл бұрын
எதர்கெடுத்தாலும் சந்தேகம் இருந்தால் அதற்கு முடியவில்லை
@mikemib74
@mikemib74 Жыл бұрын
​@@subramanianna6198 எதற்கெடுத்தாலும் சந்தேகம் இல்லைங்க, நாடு அந்தளவுக்கு இருக்கு. இங்க உத்தமர்கள் இல்ல. அப்படியே இருந்தாலும். அதற்க்கு மேலே அதிகாரம் இருக்கு. அரசு அதிகாரிகளுக்கு இங்கு முழு அதிகாரம் இல்ல. தனக்கு பிடிக்காதவர்களுக்கு எதிராக அதிகாரத்தை ஏவுவது. பெட்டைத்தனம். இதை தான் மத்திய அரசு செய்கிறது. ஏன் பிஜேபி ல யாரும் கொள்ளை அடிக்களையா?
@rangarajansrinivasan2170
@rangarajansrinivasan2170 Жыл бұрын
Already so many rowdiesm. How the officers can not follow the rules
@ramanraja1298
@ramanraja1298 Жыл бұрын
❤❤
@arjunank9278
@arjunank9278 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் சரி.....சம்பாதித்த வருமானத்திற்கு வரியை கட்டினால் எல்லாம் சரியான நிலையில் உங்கள் துறையே அவசியமா இல்லையா என்பதைக் கூறுங்கள்.....இருந்தாலும் எல்லோரும் பெரும்வருமானம் பெறுபவர்கள் அல்ல.....உதாரணம் அதானி....கலைஞர் குடும்பம்......பல கோடி லட்சம் வருமானம் பெற்றவர்கள்.......எவராலும் ஒரேநாளில் அவ்வாறு சம்பாதிக்க முடியாது சம்பாதிக்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டுமா.... நீங்கள் கூறுவது அலுவலக நடைமுறை..... மக்கள் எதிர்பார்ப்பு அவர்கள் சமாபாதித்தது என்ன வழி......நியாயமாக சம்பாதித்ததா என பார்க்கவேண்டும்....மற்றபடி மக்கள் உங்கள் மீது நம்பிக்கை அற்றுள்ளார்கள்....... அமலாக்கத்துறை உங்களிலும் ......என்ன சொல்ல.......3 ஆயிரம் கோடி 3000 ஆயிரம் கோடி....இதல்லாம் என்ன....பந்தாகாட்டறது மட்டும் தான்.........ஏவலாட்கள் வேலை.........அலுவலக நடைமுறை பேசி நேரம் வீணடிக்க வேண்டாம்
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
Arjunan கலைஞர் குடும்பத்தில் எப்போது ரெய்டு நடந்தது?
@duraimarthu
@duraimarthu Жыл бұрын
No need to search for anything anymore. Today's science has enhanced the technology monster possibility to easily find out who owns what through artificial intelligence syntax. A doubt in expressing their opinion:- Income is of two types illegal income and legal income. If illegal income is not taxed, will you find such income and accept legal taxation? Will you immediately disclose to the public all discovered documents and money-related information? If caught honestly, will the information be made public with full video evidence?
@srg1954
@srg1954 Жыл бұрын
இவ்வளவு முன் அனுபவம் உள்ளவர்கள் இருக்கும்போது , முன்னேற்பாடாக ஏன் பாதுகாப்ப அளிக்காமல் , அதிகாரிகளை "அம்போ" என்று அனுப்பியது ஏன் என்று விட்டு விட்டது ஏன் என்று தெரியவில்லை?
@gnanamurugesan5091
@gnanamurugesan5091 Жыл бұрын
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் நீங்கள் பேசிய 30 நிமிஷம் வேஸ்ட்
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Жыл бұрын
நீங்கள் சொல்வதுபோல் சரிதான்
@kanirajprathap5359
@kanirajprathap5359 Жыл бұрын
You are saying that there are many pre investigations happened before raid. That is fine. Then why most of the cases are not able to stay in the court . For my understanding, why less than 1% cases are convictied by court.
@rajeshveerappan5866
@rajeshveerappan5866 Жыл бұрын
This officer explained clearly then y need to arrest and convictions. More income without paying tax then raid should be happened
@muniyandisundaram3273
@muniyandisundaram3273 Жыл бұрын
Ĺ0
@vjsubbiah
@vjsubbiah Жыл бұрын
I think you are confusing ED raid with IT
@vjsubbiah
@vjsubbiah Жыл бұрын
IT fines them, you can pay or go to court. IT dept won't go to Court by default
@srisaibabasai1678
@srisaibabasai1678 Жыл бұрын
எல்லாம் ok ரெய்டு முடிச்சிட்டு எதுமே சொல்லமாற்றிகளே அத கேலூயா
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Жыл бұрын
கவலைப்படாதே தம்பி!. இந்த முறை ஒவ்வொரு உண்மையும் வெளிவரும்.
@varshibaloo2746
@varshibaloo2746 Жыл бұрын
What he says is a procedure.
@venugopalvenu6585
@venugopalvenu6585 Жыл бұрын
ஆனா தயவு செஞ்சு இதெல்லாம் பேட்டி எடுக்காதீங்க ஏன்னா முடியல பொதுமக்களுக்கு ஒன்னும் தெரியாம இல்ல ஏன் எல்லாம் எத்தனை பேர் உள்ள போயிருக்கேன் அதை மட்டும் சொல்லு பேசறது மட்டும் பருப்பு சோறு மாதிரி பேசுவான் அதை பண்ணிட்டான் இதை பண்ணிட்டோம்
@rengasamyk8513
@rengasamyk8513 Жыл бұрын
Sir,neengal solvathu Sattam. Aanal iffoluthu appatithan nadakkiratha? Ruling party aatgalukku raide natappathillaiye.Entha katci aatchiyil irunthalum avargalmeethu entha raidum nadappathillai.Ruling partyyai vimarchithaudan Udane raid nadappathu eppady.
@mayan9714
@mayan9714 Жыл бұрын
income tax ketna enna benefit?
@RadhaKrishnan-pj1jp
@RadhaKrishnan-pj1jp Жыл бұрын
ரெய்டுக்கு இடைஞ்சல் செய்யும் சம்மந்தம் இல்லாத நபர்கள் மீது குறிப்பாக தற்போதைய கரூர் மேயர் மாதிரி நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்
@perumals-rh1xu
@perumals-rh1xu Жыл бұрын
தலைப்புக்கும் நீங்கள்பேசுவதற்கும் சம்மந்தம்இல்லை
@leninsamuelm6143
@leninsamuelm6143 Жыл бұрын
Wonderful explanation But working in favour of elected govts.
@parumugam7557
@parumugam7557 Жыл бұрын
அதாணிவீட்டுக்குபோணிங்காளாதமிபி
@user-eb9tt8dj4o
@user-eb9tt8dj4o Жыл бұрын
Anga yallam poga mattanga soothu adichu viduvanga
@venugopalvenu6585
@venugopalvenu6585 Жыл бұрын
ஆனா உங்களை மாதிரி யோகி எவனுமே கிடையாதேடா இந்த ஆட்சியில் எந்த ஆட்சி வந்தாலும்
@s.srinivasansrinivasan2737
@s.srinivasansrinivasan2737 Жыл бұрын
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த திமுக ஆட்டாம் இன்னும் பயங்கரமா இருக்கும்.... மோடி ஜி your great
@balachandra3334
@balachandra3334 Жыл бұрын
If raid is there they shd do for all the ministers in India but they are targeting only opposition
@kamarajnaidu7912
@kamarajnaidu7912 Жыл бұрын
tamilnadu lalu prasadh yadav sendhil balaji
@mdhussain8956
@mdhussain8956 Жыл бұрын
Ennada naaanga mutttal ella
@ARUNMACHINERY
@ARUNMACHINERY Жыл бұрын
school payan mathiri kelvi kekaran interviewer ..
@prabhujagan3635
@prabhujagan3635 Жыл бұрын
IT RAID ithuku munadi..pathathu ila sir..ini nala kekuran..thank you..
@senthilponn859
@senthilponn859 Жыл бұрын
இது முறையாக நடக்கும் நடைமுறை. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்கட்சிகள் மேல் மட்டும் தான் நடக்கிறது. ஒரு பாஜக அமைச்சர்கள் மேலேயோ இல்ல சங்கிகள் மேல் நடவடிக்கைகள் இல்ல. அவர்கள் என்ன உத்தமர்களா?
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r Жыл бұрын
ஊபிகள் உலக மஹா அயோக்கியர்கள்
@socrateschandramohan4497
@socrateschandramohan4497 Жыл бұрын
உண்ணைபோலமணிதர்கள் இருப்ழதாஸ் நாடு ஒருப்படல
@srisaibabasai1678
@srisaibabasai1678 Жыл бұрын
Correct ta sonninga
@jaihind8613
@jaihind8613 Жыл бұрын
ஏன்னா ? "எல்லா திருட்டுக் கம்மினாட்டிசும்" 🤕 "எதிர்க்கட்சில தான் இருக்கானுக", புரிஞ்சுதாடா குவாட்டர் குமாரு
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Жыл бұрын
ஜெயலலிதா மட்டும் ஏன் சிறைக்கு சென்றார் கருணாநிதி ஏன் சிறைக்கு செல்லவில்லை?
@sinndoss
@sinndoss Жыл бұрын
செந்தில் பாலாசி நிருபர்களை கேக்குறாரு " நீ என்ன5000 TASMAC கடைகளுக்கும் போனியா விசாரிக்க ?" இந்த பாலசிக்கு அறிவு இருக்கா ?? ஒருத்தனேஅத்தனை கடைகளுக்கும் போக தேவையில்லே ! 500 பேர் அத்தனை கடைகளுக்கும் போய் விசாரித்திருக்கலாமே !!
@subashvishwanathan7106
@subashvishwanathan7106 Жыл бұрын
Muttaal mani will understand this....for the sake of money, briyani and name, he being the senior journalist talks nonsense like the idiot leaders.
@parumugam7557
@parumugam7557 Жыл бұрын
சுவர்தாண்டிபோகசட்டம்பிரீவைபசொல்
@msalimarecayar648
@msalimarecayar648 Жыл бұрын
அண்ணா, பாஜக வின் அரசியல் எதிரிகளை வருமான வரித்துறை குறிவைப்பது பாமரனுக்கும் புரியும் அதானி அம்பானி, இன்னும் பாஜக சார்பு தொழில் அதிபர்கள் எட்டு வருடங்களாக ஏன் சோதனை செய்யவில்லை, பாஜகவுக்கு லஞ்சம் கொடுப்பதால்.
@srikanthankrishnan3374
@srikanthankrishnan3374 Жыл бұрын
Adhani and Ambani didn't start their business during BJP period which please note
@ayyachamys7118
@ayyachamys7118 Жыл бұрын
Immature Ex.ITO poi solluran my father in law,and my co brother ITI irrelavent person waste
@VsKavinsandron
@VsKavinsandron Жыл бұрын
நீங்க எல்லாம் ஒழுங்காக டா... காசு கொடுத்தா case closed......
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Жыл бұрын
ஆ.ராசாவின் அனுபவம்?
@gazeblane
@gazeblane Жыл бұрын
மத்திய அரசாங்கம் waste, முதுகு எலும்பில்லாத மத்திய அரசாங்கம்.. ரெண்டு ஆட்சியும் ஒண்ணுக்கு ஒண்ணு. நடவடிக்கை எடுக்க திராணி இல்லாத மத்தியில் உள்ள அரசு. மத்திய அரசு வேடிக்கை அரசு, வேடிக்கை பார்க்கும் அரசு. அடுத்த 15 தேர்தலிலும் dmk தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறும். தமிழ்நாட்டு மக்கள் sun டிவி, சினிமா மோகம் உள்ளவர்கள்.. சுயநல வாதிகள்... காசு வாங்கி vote விற்றுவிடுவார்கள்
@JamuChinna
@JamuChinna Жыл бұрын
ஆக மத்தியில் ஆட்சி பிடித்தால் நீங்க கைக்கூலியே😂
@yogagnandang9808
@yogagnandang9808 Жыл бұрын
BJP game on South Indian
@dabdab7627
@dabdab7627 Жыл бұрын
இவர் சொல்வது எல்லாம் சரி டைரக்டரே கூப்பிட்டு இந்த இந்த இடத்திற்கு ரைடு போங்கள் என்றால்?
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Жыл бұрын
வந்தது உண்மையான வருமானவரி துறையா இல்லை சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டமானு எப்படி கண்டுபிடிப்பது 😂😂😂
@samsungsgh2671
@samsungsgh2671 Жыл бұрын
விசிகா விருது வாங்க வீசிக்க பிரியாணி எப்படி வாங்குகிறான்
@socialjustice8558
@socialjustice8558 Жыл бұрын
Hey paithiyum
@pspp592
@pspp592 Жыл бұрын
Thiravida thiruttupal DMK stalin rowdy sudali thalungan atchiyel ithallam sagasampa 😭
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН