No video

SFS SCHOOL VANIYAMBADI - MENTORSHIP TALK - DR.PARVEEN SULTHANA

  Рет қаралды 8,302

SFS VANIYAMBADI

SFS VANIYAMBADI

Күн бұрын

பேராசிரியர் முனைவர் இ.சா.பர்வின் சுல்தானா நீதிபதி பஷீர் அகமது மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணி புரிகிறார். இதுவரை 7 ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார்.
அனைத்துலகப் பேச்சாளராக திகழும் பேராசிரியர் பர்வின் சுல்தானா இலக்கியப் பேச்சுலகில் உலகப் புகழ் பெற்றிறுப்பவர். தன்முனைப்பு பேச்சாளராக பெண்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருபவர்.கனடா
அமெரிக்கா/ ஆஸ்திரேலியா/ பிரான்ஸ்/ பாங்காக்/ஹாங்காங்/ மத்திய கிழக்கு நாடுகள்/ மலேசியா/ சிங்கப்பூர் முதலான நாடுகளுக்கு பயனித்தபடி இருப்பவர்.
பன்னாட்டு நிறுவனங்கள் /ஆசிரிய பெருமக்கள் / அலுவலக அதிகாரிகளுக்குப் பயிலரங்கு நடத்துபவர் மத நல்லிணக்கம்
மனிதவள மேம்பாடு/ உணர்வு மேலாண்மை/ முடிவெடுக்கும் திறன் இவற்றில் உள்ள நுட்பங்களை பேசுகிறார்.
மாணவப்பருவம் முதல் இன்று வரை நாட்டு நலப்பணித்திட்டத்தில் உள்ளார்
சொல்லின் செல்வி, சொல்லுக்கரசி, நாவுக்கரசி, நற்றமிழ் நாயகி, தமிழ்ப்புயல், தமிழ்ச்சுடர்/தமிழ்மாமணி
ஆகிய பட்டங்களை பெற்று இருப்பவர்.
விருதுகள்
1. Raj TV - Ideologist Award
2. Vijay TV - Debater Award
3. Humor Club - Aachi Manorama Lifetime Achievement Award, பாரதி Award
4. Rotary - Excellence in Potential Award

Пікірлер: 9
@roshanjahan136
@roshanjahan136 2 ай бұрын
Iam the Alumni of this school and the guest Dr. Parveen Sultana was Tamil Professor at JBAS where i completed my Under Graduation.
@Mahi_designer79
@Mahi_designer79 5 ай бұрын
Mam, 1/1=1....
@rajendiranyoutube3769
@rajendiranyoutube3769 5 ай бұрын
Very good advice to students Madam Thanks.
@shyamalaprabhu5911
@shyamalaprabhu5911 5 ай бұрын
God bless you madam, Wish all parents and teacher are like you.
@focusfacts7078
@focusfacts7078 5 ай бұрын
Project day video pls
@madeshwaransekar6699
@madeshwaransekar6699 5 ай бұрын
1÷1 =1
@Mahi_designer79
@Mahi_designer79 5 ай бұрын
Mam, 1/1=1....
@anbalagi.c4564
@anbalagi.c4564 5 ай бұрын
1÷1=1
@anbalagi.c4564
@anbalagi.c4564 5 ай бұрын
Good speech
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН