Dare to Talk ❌ Varalakshmi Thailand marriage பேச வேண்டிய உண்மைகள்| Nicholai | Sha boo three | Rj Sha

  Рет қаралды 1,140,245

Sha Boo Three

Sha Boo Three

18 күн бұрын

👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/zefTyNHm or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
.
Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
✅ Whatsapp-இல் personal English Trainer for feedback, support & motivation
✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது
✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
.
🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
Collaboration channel: / @supernova-kids-quizze...
.
#learnenglish #englishgrammar #englishapp #english #supernovaforkids
****************************************
Hi RJ Sha Family, Actor Varalaxmi Sarathkumar got engaged to Mumbai-based art gallerist Nicholai Sachdev in March of this year. Since her engagement, the actor has received several nasty comments about her fiancé, his looks, and his first marriage. But what we should actually realize from this incident is.. Watch the full video now.
#varalakshmisarathkumar #nicholaisachdev #radhikasarathkumar #rjsha #shaboothree #varalakshmimarriage
****************************************
Click here to watch :
Sunitha Williams திக் திக் விண்வெளி பயணத்தில் 🛑 Twist மேல Twist 🛑 : • Video
டே மனசாட்சி இல்லாம பேசாதீங்க *** 😡 Surya & Pant மீது புகார் : • 😡மனசாட்சி இல்லாம பேசாத...
Rohit Sharma - CSK வருவது கிட்டத்தட்ட - 💛 CSK வீரர் சூசகம் : • Rohit Sharma - CSK வரு...
😭கண்ணீரை அடக்கும் Indian 🇮🇳 fans மட்டும் பார்க்கவும் : • 😭கண்ணீரை அடக்கும் Indi...
🛑 Thalapathy Vijay Speech - இந்த விஷயத்துல வயிறு எரிய வேணாமே 🔥Stop it 😡 : • 🛑 Thalapathy Vijay Spe...
Dare to talk ❌ Jayam Ravi & Aarthi - Divorce Issue பேசவேண்டிய உண்மைகள் 👊🏽: • Jayam Ravi & Aarthi - ...
Surya & Jo இப்படி பண்ணுவாங்கன்னு கனவுல கூட எதிர்பாக்கல Singam Puli கண்ணீர் : • Surya & Jo இப்படி Supp...
10 லட்சத்தை மொத்தமாக இழந்த KZfaqr Arun Karthik : • 10 லட்சத்தை மொத்தமாக இ...
எந்த பெண்ணும் செய்யத் தயங்குவதை யோசிக்காம செய்த Alya Manasa கலங்கிய Sanjeev : • எந்த பெண்ணும் செய்யத் ...
Vj Siddhu Vlogs மீது South Korea வில் வன்மம் கொட்டப்பட்டாதா ? Hidden Secret : • Vj Siddhu Vlogs மீது S...
Maharaja 🛑மனைவியின் வயித்தில அடிச்சி சத்தியம் செய்த Vijay Sethupathi🔥 : • Vijay Sethupathy ஈகோவை...
கதறி அழுத Dr Pal 😭 Fitness வெறியால் தலைகீழான Mrs Pal வாழ்க்கை 😱 : • கதறி அழுத Dr Pal 😭 Fit...
Hardik Pandya ❌அவரது மனைவியின் 😡“பொய் நாடகத்தை“கிழிக்கும் North Media : • Video
Madan gowri ஐ தட்டித் தூக்கிய NRFM Vlogs Channel : • Madan gowri ஐ தட்டித் ...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 907
@ShaBooThree
@ShaBooThree 16 күн бұрын
👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/zefTyNHm or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
@user-xy8jj5co8k
@user-xy8jj5co8k 16 күн бұрын
Super brother ❤️ thank you for this topic I need one help for bybit app usefull or not usefull
@hemamathan
@hemamathan 15 күн бұрын
Hi Sha, Please do not encourage the kids to use any gadgets even for learning purpose. Please encourage to read the books and play with nature.
@Arulmathi-mv2mm
@Arulmathi-mv2mm 15 күн бұрын
Bro neegalum title negative tha porinkaiga..
@Arulmathi-mv2mm
@Arulmathi-mv2mm 15 күн бұрын
Change title in positive then you speak
@kalpana1827
@kalpana1827 14 күн бұрын
Right speech at the right time. I agree with your thoughts
@gowriseshadri
@gowriseshadri 16 күн бұрын
உருவம் எப்படி இருந்தாலும், ஆடம்பர திருமணம் செய்தாலும் இருவரும் வாழ்க்கையில் ஜெயித்து பேசுபவர்கள் முன்பு நன்றாக மகிழ்ச்சியாக பல ஆண்டுகள் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் உண்மையான வெற்றி. வாழ்த்துக்கள் மணமக்களுக்கு !
@rk-vi3wh
@rk-vi3wh 15 күн бұрын
Nice comedy😂😂😂,இன்னும் one year
@joker-xm1nf
@joker-xm1nf 6 күн бұрын
😂
@santhoshkumars885
@santhoshkumars885 16 күн бұрын
இன்றைய நிலையில் வாழ்க்கை துணை கிடைக்கிறது கஷ்டம். அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது அதை விட மிக கஷ்டமாக இருக்கிறது.
@deepikamani3834
@deepikamani3834 16 күн бұрын
Apte kedachalum kuda erukuravuga vala vita matanuga
@alllaalla7034
@alllaalla7034 16 күн бұрын
உண்மை தான்
@raniraja9899
@raniraja9899 16 күн бұрын
Exactly...best partner is life time settlement award from god
@subakasinathan
@subakasinathan 16 күн бұрын
Aama bro nanum mrg panni 😂😂
@jayasuriya4867
@jayasuriya4867 16 күн бұрын
Appudi ellam illa bha summa adichu vidadhinga da neraiya peru irukanga
@muthuselvi9854
@muthuselvi9854 16 күн бұрын
அருமை அருமை.Hundred percent truthful facts.Presented very logically.இதைத்தான் மெய்பொருள் காண்பதறிவு என்பார்கள்.🎉
@Ruby.......
@Ruby....... 16 күн бұрын
அண்ணா ஒரு சில KZfaq சேனல கருத்துகள் பார்த்தா ஃபுல்லா எதிர்மறையான கருத்துக்கள் தான்.ஆனா உங்க சேனல மட்டும் தான் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பாக்குரன்..super na... 🎉
@SoundarapandiyanK-ow4oz
@SoundarapandiyanK-ow4oz 16 күн бұрын
காதல் அழகு சம்பந்தப்பட்டதல்ல மனசு சம்பந்தப்பட்டது அது அழகா விளக்கிக் கூறிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்
@shoba.n4945
@shoba.n4945 16 күн бұрын
யார் நல்லவங்க கெட்டவங்கன்னு நம்மலால சொல்ல முடியாது பல வருடங்கள் திருமணமாகி உண்மையாக வாழ்ந்து பல நன்மைகளை பெற்றவர்கள் நம்பிகை துரோகம் பண்ணி ஏமாத்துராங்க நம்ப எல்லாரும் நல்ல இருக்கனும் வாழ்த்தனும் தம்பி நீங்க possitive கருத்துகளை பதிவு செய்ததறகு நன்றி✝️🙏
@Varahinayagi
@Varahinayagi 16 күн бұрын
It's a real example of many people... Very inspiring, உங்கள் youtube channel நான் பார்க்க ஆரம்பித்தது ரட்டன் டாடாவின் Video Which is 4 years ago... அப்போலேந்து என் circleக்கு recommend பன்றேன்... இதே மாதிரி inspiring Video போடுவது தான் உங்களுடைய special... நீங்கள் போடுவது video இல்லை இது ஒரு வாழ்க்கை மாற்றும் light...
@lathasai4560
@lathasai4560 15 күн бұрын
இதுவரை எனக்கு உங்க மேல நல்ல அபிப்ராயம் இல்ல அது ஏன்னு தெரியல ஆனா அதை நான் இப்ப மாத்திக்கிறேன் நல்ல ஒரு நியாயமான விஷயத்தை சொல்லி இருக்கீங்க வணக்கம் வாழ்த்துக்கள்
@lifeisustoppable
@lifeisustoppable 16 күн бұрын
Super na sema video Video start panna appo yedhoo Ippadi start panringanu nenaicha But yeppome endla oru periya motivation or oru nalla thoughts ooda finish pannuvinga adhey mathiri idhuvum panni irrukinga na ❤❤❤
@user-bn4zm5kw5x
@user-bn4zm5kw5x 5 күн бұрын
சில நல்ல மனிதர்களால் மட்டுமே பேச முடிகின்ற ஒரு நல்ல விஷயத்தை பற்றி ,நன்றாக நன்மையாக, பேசி இருக்கின்றிீர்கள்,வாழ்த்துக்கள்... நன்றி🎉
@user-vh8dz7vj4s
@user-vh8dz7vj4s 16 күн бұрын
I started liking Nicholai Sachdev. He seems to be a good natured person. He has taken care of his daughter even after his divorce whereas the mother has left the baby and gone and married secondly. His body should not be compared with his character.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 16 күн бұрын
அது என்ன ஆண் தன் குழந்தையை வளர்க்கும் போது பாராட்டு, பெண் விட்டு சென்றால் தவறா.அங்கு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்.
@pmanimegalai1909
@pmanimegalai1909 16 күн бұрын
Idhellam oru justification aa
@niviraj3393
@niviraj3393 16 күн бұрын
​@@ThamizhiAaseevagarvalid point..
@saiyan1691
@saiyan1691 16 күн бұрын
@@ThamizhiAaseevagar he didnt marry like her mom but taken care and also trained her till now if it was her u would have blindly prised her atleast don't say what happened there and this
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 16 күн бұрын
@@saiyan1691 just think about Varalakshmi mom,she didn't leave her kids and marry, infact Sarathkumar married Radhika,who also didn't ditch her kids either.
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 16 күн бұрын
Good questions to public. I’m sure this will change majority mindset. Very strong message conveyed with class and dignity without hurting anyone but makes everyone retrospect their thoughts and correct it 👏🏼
@jayashree3431
@jayashree3431 14 күн бұрын
Superb. நானும் Nicholai யை வேறு மாதிரியாகத்தான் நினைத்தேன். நீங்கள் அவரை பற்றி கூறிய பிறகு அவர் மேல் நிஜமாக மரியாதை வந்தது.❤❤❤
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 16 күн бұрын
100 சதவிகிதம் உண்மை அவர்களுக்கு இருக்கிறது செலவு செய்து கல்யாணம் பண்ணுகிறார்கள் இருவரும் மனது ஒத்து வந்து கல்யாணம் செய்து கொண்டார்கள் முடிந்தால் மனது இருந்தால் வாழ்த்துக்கள் இல்லை என்றால் விட்ருங்க அடுத்தவர்களை பற்றி அவதூறாக பேச வேண்டாம் நாம் அந்த சூழலில் இருந்தால் அப்படித்தான் பண்ணுவோம் நம்மிடம் இல்லை
@jessicaradha6523
@jessicaradha6523 16 күн бұрын
Well said...very true God bless you abundantly
@pramilam6023
@pramilam6023 16 күн бұрын
நீ சொன்ன விஷயம் சரி தான் தம்பி .உருவத்த வைத்து யாரையும் குறை சொல்ல கூடாது. அவர்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை தேர்வு செய்து கொள்ளலாம் இதனால் மற்றவர்களுக்கு என்ன? வரலெஷ்மி வாழ்த்துக்கள்மா🎉
@closetomyheart6147
@closetomyheart6147 16 күн бұрын
என் கணவருக்கு முடி இல்லை..ஊரே என்ன பேசுச்சு மாப்பிளை சொட்ட்டனு.. நான் ஏதும் காதில் வாங்கவில்லை..திருமணம் ஆகி 7 வருடம் என்னை ராணி போல் பாத்துக்கராரு..ராமர் எப்படி இருப்பாருனு தெரியாது ஆனா எனக்கு என் கணவர் தான் ராமர்..அவளவு கண்ணியமானவர்..இன்று ஊரே பாத்து பொறாமை படுது அவரை பாத்து❤
@AhamedRikas-nb4pz
@AhamedRikas-nb4pz 16 күн бұрын
❤​@@closetomyheart6147
@savagequeen4894
@savagequeen4894 16 күн бұрын
​@@closetomyheart6147தோழி என் கண்கள் குளமாகியது🥺🥺🥺😹😹😹😹😹 பல்லாண்டு இணைபிரியாமல் வாழ்க🎉🎉🎉🎉🎉🎉
@KARTHIKARRAlumni
@KARTHIKARRAlumni 16 күн бұрын
😮
@VasudevanAnnadurai-wz9um
@VasudevanAnnadurai-wz9um 6 күн бұрын
Correct 🎉
@sangeethak8866
@sangeethak8866 16 күн бұрын
Sema bro thapeah illa much needed discussion oruthavanga yara love panranga kalyAnam panranga ngrathu avanga choice athula gossiping panrathu romba thapu and this video is right on topic
@Man_of_steel7
@Man_of_steel7 16 күн бұрын
super thambi well said ippadithaan pesanum disturb pannadhavangala didturb panna ve. kudadhu. do your work take care your family thats all.
@user-bs9uy8dh4d
@user-bs9uy8dh4d 16 күн бұрын
Nice video bro, ean manasila ulla ealattaum strong ah pesida hats off.
@ashushara365
@ashushara365 16 күн бұрын
Good to see this topic.. don't judge the book by the cover .. your positive talk may reach the peoples who think negatively
@gayathris9076
@gayathris9076 16 күн бұрын
எனக்கும் அவருடைய தோற்றம் மிகவும் முரட்டுத்தனமாக, பயமுறுத்துவதாக உள்ளது என்று தான் தோன்றியது. நீங்கள் கூறிய விளக்கத்தில் ஒரு பெண் குழந்தைக்கு மனைவியை பிரிந்த பின்னும் அன்பான, புரிதலான தந்தையாக, குருவாக வெற்றிக்கு வழி நடத்துபவராக இருக்கிறார் என தெரிந்து கொண்ட பின் நல்ல மனிதராக கண்டிப்பாக இருப்பார் என தோன்றுகிறது. திருமண வாழ்த்துக்கள் ❤🍫 💐🌹🎂.
@abdulsamad-kv9sl
@abdulsamad-kv9sl 16 күн бұрын
Me too
@vanithashriyan1668
@vanithashriyan1668 16 күн бұрын
Me too
@vanithashriyan1668
@vanithashriyan1668 16 күн бұрын
Me too
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 16 күн бұрын
😂😂😂
@rangarajanparthasarathy415
@rangarajanparthasarathy415 16 күн бұрын
Well done. It is easy to critize people on various grounds when they get married on the basis of how they look, their economic status etc. very effectively done in the this video.
@afeefarafeek1031
@afeefarafeek1031 16 күн бұрын
Great video ❤ Well said bro
@user-um8tw5ot4r
@user-um8tw5ot4r 16 күн бұрын
நானும் இவர்களைப் பார்த்து என் கணவரிடம் இதையே தான் சொன்னேன் இவர்கள்தான் நன்றாக வாழ்வார்கள் என்று உருவமும் பழைய வாழ்க்கையும் மற்றும் ஒருவரின் உண்மையான தோற்றம் கிடையாது அவர்கள் இருவரும் எப்பொழுதும் இதே போல இருக்க வாழ்த்துக்கள் 💐
@shobhasureshkumar9
@shobhasureshkumar9 16 күн бұрын
Hats off for your initiative bro......keep rocking❤
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 16 күн бұрын
அருமை.. அருமையான கருத்துகளுடன் கூடிய பதிவு.. One virtual clap 👏👏👏
@mallishivani4010
@mallishivani4010 16 күн бұрын
Don't hurt anyone they too also have a great heart😊
@kvkkrishnamoorthi193
@kvkkrishnamoorthi193 16 күн бұрын
First time i listen to your channel. Well presented. Very decently handled issue. Kwep it up.
@sudhaswetha4436
@sudhaswetha4436 16 күн бұрын
Well said bro,, comedy ah sollanum na,,yaar pa ivan en manasila irukkurathellam appadiye solluran,👍👏
@harinimurugesan7831
@harinimurugesan7831 16 күн бұрын
Naa all KZfaq channels paathukuran ana naa skip panitu poiduvan enamo unga video paakanum atho eruku nu thonuchu koncham kuda skip pannama paathan romba nala vishayatha convey panirikinga continue u r journey with heartfully ❤
@user-ho9ro2bm9h
@user-ho9ro2bm9h 16 күн бұрын
Super bro. Very good explanation.. I like the way youare🎉
@rajaharilal7021
@rajaharilal7021 16 күн бұрын
We all have faced these criticisms in our life at some point thank you for this video sha bro god bless you
@seemam.p3356
@seemam.p3356 16 күн бұрын
Bro really love you for this video.Nijama avalavu positive aa feel aguthu.Thanks a lot
@user-ok7zn3dh3o
@user-ok7zn3dh3o 15 күн бұрын
Young man, this is explaining, I don't know much about Tamil casts and marriages, but your discriptions cleared all doubts about colour and looks, thank you, blessings !
@vidhya572
@vidhya572 16 күн бұрын
God bless you and your family abundantly Sha for the loads of positivity you try to spread around in this negative world . No words to express 🙌
@meenaroymahabubeevi2625
@meenaroymahabubeevi2625 16 күн бұрын
You did a good job. Blessings to Nichole and Varalakshmi
@user-fc2fh1xm1h
@user-fc2fh1xm1h 16 күн бұрын
அவன் நல்லவனா இருந்தா என்ன கெட்டவனா இருந்தா என்ன அடுத்தவன் குடும்பத்தை பத்தி பேசி பேசிய நாசமா போகாதீங்க
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 13 күн бұрын
Yes 👍🏻
@sivaranjani9040
@sivaranjani9040 16 күн бұрын
Superb message na... Big applause for your great effort.. keep rocking 👏
@Azashking
@Azashking 16 күн бұрын
I love ur all videos sir thank u for clarify Allah bless you my dear brother...
@lathas8549
@lathas8549 16 күн бұрын
ஆள பார்த்து எடை போட கூடாது 😊 ஒரு வேளை அவர் சாதுவ கூட இருக்கலாம்
@EzhilGopika
@EzhilGopika 16 күн бұрын
உங்க வீடியோக்கள் நிறைய பார்த்து சொல்லுறேன் சகோதரா உண்மையான தமிழன் பண்பு உள்ள குணம் உங்ககிட்ட இருக்கு நல்லா வளர்த்து இருக்காங்க உங்கள் ❤ பெற்றோர்கள் ❤ மேன்மேலும் வளர இந்த சகோதரியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤❤❤
@bharathi1525
@bharathi1525 15 күн бұрын
First time I’m watching your video. Good to know these days youngsters think positively and take positive points from Any event or happening- is a welcoming factor. Anyone’s wedding is their very personal matter. And as outsiders we should only extend our vazhthukal- is my view. Sha ji your talking style is very good - like very informal and natural 👍
@premmurugesh493
@premmurugesh493 10 күн бұрын
நிக்கோல் பற்றிய தகவல்கள் .... Really super Ji 👌💐
@shajithanawaz766
@shajithanawaz766 16 күн бұрын
What a beautiful message! It takes insight and effort to change one’s mindset!
@muthulakshmia2751
@muthulakshmia2751 15 күн бұрын
Very nice and positive thinking. Most welcome
@thilagavathip2378
@thilagavathip2378 16 күн бұрын
Lead a life for yourself as what your heart says to you. Follow your inner voice. Dont bother about other ppl.❤🎉 sensible video
@guga5545
@guga5545 16 күн бұрын
Super bro sariyana pathil thank you 🙏
@ssr6731
@ssr6731 16 күн бұрын
She has gone through so much in her life...her mum was left by her father, and she try her best to bring everyone together...let her be happy..
@Sugar_crumbs_
@Sugar_crumbs_ 16 күн бұрын
Really great video bro❤️‍🔥
@rojaroja3620
@rojaroja3620 5 күн бұрын
Bro enna comment pndrathu nu therila......... unga mela irudha respect innum jasthi agiduchi ❤ one word la sollanum na hats off 🙋🙏
@user-cj7xo4jb3u
@user-cj7xo4jb3u 7 күн бұрын
Nice video , human beings a eppadi respect pannanum nan therinjukiten evvalavu positive approach ,intha vedio parka vaitha kadavuluku nandri
@user-lm5co3fp1l
@user-lm5co3fp1l 16 күн бұрын
Well said Aiyya Sha Boo , Hood job Kippidap to u and team🙏🏿🙏🏿
@BUY_YOUTUB_VIEWS_6
@BUY_YOUTUB_VIEWS_6 16 күн бұрын
Well explained!
@anasuyam6145
@anasuyam6145 16 күн бұрын
Rightly said Sha......good topic & wonderful rendition 👏👏👏👏👏👏👏
@HepziGodwin
@HepziGodwin 16 күн бұрын
Nice talk but true words bro...always ur words r energetic
@TamilNatchathiram
@TamilNatchathiram 16 күн бұрын
ஷா தம்பி நீ போடும் ஒவ்வொரு வீடியோவும் உபயோகமான வீடியோ தான் .. ஷா தம்பி பேச்சு என்னிக்கும் தப்பா இருக்காது ❤❤❤🎉🎉🎉🎉
@jessiedinakaran285
@jessiedinakaran285 16 күн бұрын
நல்லதையே பேசும்போது உண்மையான விஷயங்கள் வெளியே வரும் நல்லா இருக்கு உங்க அபிப்பிராயம் நல்லது
@pookutty4310
@pookutty4310 16 күн бұрын
Gud review bro nobody has d right to interfere in others personal life who r we to judge it's theirs life theirs freedom people has to stop commenting on others life it may be a celebrity or a normal person.
@christina8377
@christina8377 16 күн бұрын
Really great video Anna hat's off 🔥🔥🔥🔥🔥
@jayanthidhanaseker5401
@jayanthidhanaseker5401 16 күн бұрын
Very good message thambi
@insects918
@insects918 16 күн бұрын
Two Families and two persons wish. Others speech is indecent. Best wishes for the good couple.
@leeminjunpyo5267
@leeminjunpyo5267 16 күн бұрын
I think it's they personal matter their preference is most important form others especially society people like us and mainly apart from everything like caste,age, religious,status,gender
@thanujalingeshwaran6517
@thanujalingeshwaran6517 16 күн бұрын
glad that I subscribed you anna!
@sundarsundar5241
@sundarsundar5241 16 күн бұрын
அருமையான பேச்சு சகோதரர்
@radhigarajesh2497
@radhigarajesh2497 16 күн бұрын
Superb anna....Vera level message👏👏
@meeramohideenmohamedirshad8127
@meeramohideenmohamedirshad8127 16 күн бұрын
God has created each and every being in its beauty and purposely. Therefore we need to think and look that beauty only. Then the world becomes a heaven.
@shivaniravi8278
@shivaniravi8278 16 күн бұрын
You are so good na. Whatever you told is 1000% right. Love doesn't happen for money or physic
@Rekhasivaraj6504
@Rekhasivaraj6504 16 күн бұрын
Exactly crt bro.enkittaye vanthu un husband alaga irukan unna epdi love marriage pannan nu avanga sontha anni kettanga😢 still 10 years Complete aaiduchu marriage agi naga romba happy ya orutharuku oruthar support ta than irukom
@ishus8585
@ishus8585 14 күн бұрын
Super sis.. happy ah irunga 😊😊
@Rekhasivaraj6504
@Rekhasivaraj6504 7 күн бұрын
@@ishus8585 thank you sister👍
@user-tl1ty6jj7r
@user-tl1ty6jj7r 16 күн бұрын
Bro super nenga sonnathu ellam super
@hemalogsl2936
@hemalogsl2936 7 күн бұрын
An apt Video and would have clarified many people's curious questions. All the best
@soosai8079
@soosai8079 3 күн бұрын
Super tambhi RJ Sha, you explanation his really opened my eyes. We most of us always belief every news on social media . we never make an effort to analize the actual truth in each news. Blindly believing everything assuming its all true. I really thank you tambhi, you are an eye opener to me from today. Nandri from Saisóo akka. Malaysia😳😳😳
@balasundar.v5768
@balasundar.v5768 16 күн бұрын
Mind voice kettuducha brother😮
@udayammanikumaran9744
@udayammanikumaran9744 16 күн бұрын
body shaming is not a good habit. nice content சகோ
@jothikarthik3019
@jothikarthik3019 14 күн бұрын
Thank you very much for this video. Much needed 🙏🏽
@instylesiva
@instylesiva 16 күн бұрын
“Don’t judge a book by its cover" that is the content of your video . Excellent topic for everyone he/she may be OLD or YOUNG PEROLE . Good luck and keep rocking ❤💐
@ghallies
@ghallies 16 күн бұрын
Good one bro
@ramalik4341
@ramalik4341 16 күн бұрын
Harsha sai untold story podunga bro please
@karthigair4622
@karthigair4622 16 күн бұрын
Yessss🎉
@karpagamadhiyaman4958
@karpagamadhiyaman4958 16 күн бұрын
Definitely a good video. Not sure if such people will be okay if their dear ones are commented like that.
@rajeshlathaify
@rajeshlathaify 13 күн бұрын
Super video bro…you have handled such a sensitive topic with ease and relating to everyone
@hasiniyazhini7504
@hasiniyazhini7504 16 күн бұрын
Correcta sonninga bro..vazhdhalum pesum thazhdhalum pesum ulagam..so avan avan vazhgaiya avan avan vazhuzhan..madhavangaluku prichana ilama vazhndhutu poganum..avalo thaan..idhula ivan adha pandran..avan idha pandranu..yedhukku..
@raa1840
@raa1840 15 күн бұрын
அண்ணா Srilanka Jaffna la சாவகச்சேரி எண்ற இடத்தில Doctor அர்ச்சுணா மக்களுக்காக அங்க நடக்கிற ஊழல்களை வெளிப்படுத்தினதால. அவர வடமாகாணத்தை விட்டே துரத்தீட்டாங்க. அந்த Doctor ah பற்றி கொஞ்சம் பேசுங்க.
@Katee_Vlog
@Katee_Vlog 5 күн бұрын
Really
@kavikavitha206
@kavikavitha206 2 күн бұрын
Really good explanation jii...❤❤❤❤😊
@rmsai5748
@rmsai5748 16 күн бұрын
Heyyyy.. Thank u my dear Shahhhhh... Now i do respect both... God bless u and the couples.. 🎉🎉🎉
@suthany5801
@suthany5801 16 күн бұрын
👍🏽
@Goldenpalace10
@Goldenpalace10 16 күн бұрын
Bro 😂😂😂 இந்த வீடியோ பாத்துட்டு இருக்கும் போது ரம்மி விளம்பரம் வருது😂 பா பட் சரத்குமார் சார் இல்லை
@kkvguna7953
@kkvguna7953 15 күн бұрын
What a matured and genuine speech one of the best youtuber ❤🎉
@anime_editz200
@anime_editz200 15 күн бұрын
The things u said all are very correct and acceptable. Those people all were proved them by their love. Keep on rocking thambi
@VeeralakshmiSureshBabu
@VeeralakshmiSureshBabu 16 күн бұрын
Nicholai sachdev❤Varu 💐💐 ❤❤
@vallimskvlogs
@vallimskvlogs 16 күн бұрын
Even I underwent the same becz me n my husband look like atlee n priya as well I finished 3 pg n he is +2. But he is running the show. Nothing is there iam very happy becz this is 19th year of our wedding ❤
@ShaBooThree
@ShaBooThree 16 күн бұрын
Happy that u share ur comment sister
@vallimskvlogs
@vallimskvlogs 16 күн бұрын
Bless you ​@@ShaBooThree
@sathishkalam22
@sathishkalam22 16 күн бұрын
Super bro congratulations 🎉🎉 more inspiration video❤❤❤❤
@Qureshi1416
@Qureshi1416 12 күн бұрын
Your right shah, I don't know when people will realise that made for each means inner beauty not on their physical appearance 😢 and physical appearance will not support for a long time.... Your keep on making me emotional on watching your videos. God bless you abundantly...
@greefin.cfernando
@greefin.cfernando 16 күн бұрын
India vukku gold medal ah..... Eppo vaangi koduthan sir
@mohamedashif9532
@mohamedashif9532 16 күн бұрын
Bro A2D kku Richie street la nadantha incident patthi pesunga broo... Bcz neengalum oru utuber so atha kekkure...
@m.shanmugapriyan2919
@m.shanmugapriyan2919 16 күн бұрын
Ama bro pesanum
@uniquefashion5424
@uniquefashion5424 16 күн бұрын
What incident?
@mohamedashif9532
@mohamedashif9532 16 күн бұрын
@@uniquefashion5424 avaru Richie street la Vlog pannittu irukkum pothu sila bothai kainga vanthu avara meratti camera va pudungi meratti vitrukkanga but ipo arrest panniyachu
@sangeethasrinivasan9246
@sangeethasrinivasan9246 8 күн бұрын
I never watch any videos like this, or even if I watch I don't put comments. But honestly you spoke what was in my mind . I do no much about nicolos or other celebrities details , but in my opinion if the boy and gals like and family is ok, let them be together and be happy. People just like that comment without knowing any details and your video nailed it. Good one ! Agree on what you say 😊
@selvibharani9860
@selvibharani9860 15 күн бұрын
Dear bro, it’s a good video. And I am really shocked to see people are comment and criticize others private decisions or life. Wondering who gave the rights to discuss others life. Hope all need to have curtesy and need to know how use social media for better needs rather talk or discuss others life.
@anbubala3237
@anbubala3237 16 күн бұрын
Nallavelai vishal kitta irundthu varu thappichittu
@user-vh8dz7vj4s
@user-vh8dz7vj4s 16 күн бұрын
correct. She has married a good person.
@seethasundhar5855
@seethasundhar5855 16 күн бұрын
Kandipa naanum itha thing panna ivar enna cartoon la vara maari irukaru varalaxmi ye 2 nd wife ah poranganu but neenga avaroda background sonnathh kaparam la avar evlo periya celebrity nu theriuthu athu unmai tha enaku en hus ku 9 years different oru kattathula na oru namba romba different la marriage pannitomo thonum ana maturity irukarathum sila vishayathula nallathunu apram tha therijukitten thanks for video shaa bro❤
@surekasilambarasan4205
@surekasilambarasan4205 15 күн бұрын
Anna indha video enaku romba pudichi iruku Anna romba heart touchinga iruku oru madhiri kekavum pakavum oru madhiri epdi soldradhu nu therila aana neenga pesradhu super a iruku
@CEB-MonishKumaar
@CEB-MonishKumaar 12 күн бұрын
yenaku karuthu illa motivation thara videos or movies pakkavae pudikathu ana neenga pesasura vithamum sollara vishiyamum romba theliva alaga iruku mikka nanrigal neenga crcta panringa.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 77 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 187 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal
15:10