In this video ms everything discusses joining Tamil medium government school. #mseverything #tamilmedium #governmentschool
Пікірлер: 26
@mseverything3 жыл бұрын
நண்பர்களே, அரசுப் பள்ளியில் சேர்வதைக் குறித்து உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.
@kannankevin84493 жыл бұрын
Sir Tamil medium school is very few now days it difficult to find a school
@kirubanandakumarmanickam5123 жыл бұрын
I plan to put my son in Tamil medium school. I have studied in tamil medium school and now i am doing chartered accountancy final.i am now working in Accenture...
@sathyap52222 жыл бұрын
@@kirubanandakumarmanickam512 hi sir have you completed your final exams.
@pranishapranith5631 Жыл бұрын
Tamil medium government school very nice
@bhuvaneswariv7722 жыл бұрын
அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் சகிப்புத்தம்மை,உதவும் மனப்பான்மை,குடும்ப சூழல் எல்லாவற்றையும் விட வாழ்க்கையின் எதார்தம் புரிந்து இருப்பார்கள்
@zx009cv3 жыл бұрын
Good one. Apart from answering questions on the effectiveness of govt schools, this video also clearly conveys the importance of mother tongue is being used as the medium of instruction.
@kowsikowsi74852 жыл бұрын
ரொம்ப குழப்பமா இருந்தேன் நன்றி.. என்னுடைய பையன் 3 ம் வகுப்பு போகிறான்.. நான் இப்பொது தான் அரசு பள்ளி முடிவு எடுத்திருக்கேன்..
@devikarthik44823 жыл бұрын
Nalla thagaval, ana detailed aga illa ,shorta iruku,enaku pidichathu tamil ,tq sir and medam
@IniyavaleIniyavaleАй бұрын
உலகமே ஒருதிசைல ஓடும்போது நாம் மட்டும் ஒரு திசை நோக்கி ஓட சற்று பதற்றமாக உள்ளது... நம் தாய் மொழியில் பயில்வது மிகவும் சுலபம்... நன்கு புரியும்...