No video

SHANKAR GANESH PODCAST - Weekend Classic Radio Show | RJ Sindo | சங்கர்-கணேஷ் ஸ்பெஷல் | HD Audio

  Рет қаралды 3,156,500

Saregama Tamil

Saregama Tamil

6 жыл бұрын

WEEKEND CLASSIC PODCAST:: "SHANKAR-GANESH" Special.
சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ சிந்து தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவில் பட தயாரிப்பளர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு இசையமைப்பாளர் "சங்கர்-கணேஷ்" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் இசையமைப்பாளர் இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள் !
TRACK LIST ::
CLICK on the timing mentioned below to listen your favorite Song.
► 01:15 - Azhagiya Vizhigilil - அழகிய விழிகளில்
► 05:29 - Pattu Vanna Rosavam - பட்டு வண்ண ரோசாவாம்
► 10:18 - Devadasum Naanum - தேவதாசும் நானும்
► 14:52 - Kashmir Beautiful - காஷ்மீர் பீயூடீஃபுல்
► 23:50 - Naan Paadum Paadal - நான் பாடும் பாடல்
► 27:15 - Unnai Azhaithathu - உன்னை அழைத்தது
► 32:48 - Neram Vanthachu - நேரம் வந்தாச்சு
► 36:48 - Megame Megame - மேகமே மேகமே
► 43:00 - Kalyana Ramanukkum - கல்யாண ராமனுக்கும்
► 46:39 - Naan Unna Nenachen - நான் உன்ன நெனச்சேன்
► 51:22 - Paruthi Edukkaiyile - பருத்தி எடுக்கையிலே
► 57:37 - Aval Our Menagai - அவள் ஒரு மேனகை
► 1:01:14 - Thanimaiyile - தனிமையிலே
► 1:05:56 - Inikkum Ilamai - இனிக்கும் இளமை
► 1:09:02 - Oothikka Raasa - ஊத்திக்க ராசா
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Producer’s favorite Music director "Shankar- Ganesh" Tamil movie songs along with some unheard & interesting stories from her career. Your host for this show is RJ Sindhu. We hope you like our presentation. Enjoy the Show!
SONG DETAILS ::
Song-1 : Azhagiya Vizhigilil
Album : Darling Darling Darling
Singer : S.P. Balasubrahmanyam, Vani Jairam
Music : Shankar-Ganesh
Lyricist : Pulamaipithan
Song-2 : Pattu Vanna Rosavam
Album : Kanni Paruvathile
Singer : Malaysia Vasudevan
Music : Shankar-Ganesh
Lyricist : Pulamaipithan
Song-3 : Devadasum Naanum
Album : Vidhi
Singer : Malaysia Vasudevan
Music : Shankar-Ganesh
Lyricist : Vaali
Song-4 : Kashmir Beautiful
Album : Idhaya Veenai
Singer : T.M. Soundararajan
Music : Shankar-Ganesh
Lyricist : vaali
Song-5 : Naan Paadum Paadal
Album : Naan Yaen Priandhaen
Singer : T.M.Sounderarajan
Music : Shankar-Ganesh
Lyricist : Vaali
Song-6 : Unnai Azhaithathu
Album : Thaai Veedu
Singer : S. Janaki, S.P. Balasubrahmanyam
Music : Shankar-Ganesh
Lyricist : Vaali
Song-7 : Neram Vanthachu
Album : Thai Meethu Sathiyam
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : Shankar-Ganesh
Lyricist : Kannadasan
Song-8 : Megame Megame
Album : Palaivana Solai
Singer : Vani Jairam
Music : Shankar-Ganesh
Lyricist : Vairamuthu
Song-9 : Kalyana Ramanukkum
Album : Maanavan
Singer : P. Susheela, S.P. Balasubrahmanyam
Music : Shankar-Ganesh
Lyricist : Vaali
Song-10 : Naan Unna Nenachen
Album : Kannil Theriyum Kathaigal
Singer : S.P. Balasubrahmanyam, Jikki, Vani Jairam
Music : Shankar-Ganesh
Lyricist : Vaali
Song-11 : Paruthi Edukkaiyile
Album : Aattukkara Alamelu
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : Shankar-Ganesh
Lyricist : Ma.Ra.
Song-12 : Aval Our Menagai
Album : Natchathiram
Singer : S.P. Balasubrahmanyam
Music : Shankar-Ganesh
Lyricist : Kannadasan
Song-13 : Thanimaiyile
Album : Sattam Oru Iruttarai
Singer : S. Janaki, S.N. Surender
Music : Shankar-Ganesh
Lyricist : Gangai Amaran
Song-14 : Inikkum Ilamai
Album : Inikkum Ilamai
Singer : Vani Jairam
Music : Shankar-Ganesh
Lyricist : M.A. Khaja
Song-15 : Oothikka Raasa
Album : Mangamma Sabatham
Singer : S.P. Balasubrahmanyam, Vani Jairam
Music : Shankar-Ganesh
Lyricist : Pulamaipithan
For More Tamil Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#shankarganesh #saregamatamil #podcast

Пікірлер: 390
@palanisamy8614
@palanisamy8614 3 жыл бұрын
அய்யா அவர்கள் ஆட்டுகார அலமேலு பட பாடல்கள் மிக மிக அருமை நன்றி
@SathishKumarSathish-ub7rq
@SathishKumarSathish-ub7rq 18 күн бұрын
அனைத்து பாடல்களும் அருமை இவர் இசைக்கு நான் அடிமை தமிழனை தமிழர்களே ஏற்று கொள்வதில்லை இவரை மட்டும் இல்ல அனைத்தும் தான் அதனால் தான் தமிழ்நாடு நாசமா போச்சி
@nkrishnamoorthy4357
@nkrishnamoorthy4357 Жыл бұрын
நான் உன்னை நினச்சென் பாடல் மிக அருமையாக இருக்கும் நான் சோகம் தழுவும்பொழுது நெரத்தில் இப்பாடலே அருமருந்து. ஆனால் இந்த பாடல் இசைஞானி இசைத்தது என்று என்னி இருந்தேன். ஆனால் சங்கர் கணேஷ் ஜீ அவர்கள் என்பது இப்போது தான் தெரிந்தது வாழ்த்துக்கள்❤🎉
@ezhilanb9988
@ezhilanb9988 3 жыл бұрын
எனக்கு பிடித்தமான இசைஅமைப்பாளர் இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும் ❤❤❤
@sagadevane1809
@sagadevane1809 3 жыл бұрын
Great 👍🙏
@neelaneela5795
@neelaneela5795 2 жыл бұрын
@@sagadevane1809 llll
@vetrivel8655
@vetrivel8655 11 ай бұрын
​@@sagadevane1809😊
@SandeepKumar-nh7wy
@SandeepKumar-nh7wy 11 ай бұрын
😊😂4
@SandeepKumar-nh7wy
@SandeepKumar-nh7wy 11 ай бұрын
😊4y 13:02 13:02 ?4
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 2 жыл бұрын
அற்புதமான இசை கலைஞர் சங்கர் கனேஷ்
@manjula1288
@manjula1288 Жыл бұрын
Nalla Music Directors, thuradhristam oru sila methai nu solli vanthavangalala ivargal dummi aakkappattanga❤️👌
@axisnataraj7258
@axisnataraj7258 2 жыл бұрын
நான் அந்த காலகட்டத்தில் மிகவும் ரசித்த பாடல்கள் எல்லாம் இரட்டையர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்தது. சிறந்த இசையமைப்பு. இதுவரை MSV & இளையராஜா பாடல்கள் என்று தவறாக நினைத்துக்கொண்டிருந்தேன்.
@vedivedi8130
@vedivedi8130 2 жыл бұрын
Hhhhh
@raghusharma7054
@raghusharma7054 4 жыл бұрын
சங்கர் + கனேஸ் அருமையான இசையமைப்பாளர்கள். நீயா திரைப்படத்தில் இவர்ளின் இசை புல்லரிக்கவைக்கும்.
@arunkumarpanneerselvam4845
@arunkumarpanneerselvam4845 4 жыл бұрын
both name r same person
@vmanantham3269
@vmanantham3269 20 күн бұрын
both.. shankar and ganesh..​@@arunkumarpanneerselvam4845
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
பாடல்கள் அனைத்தும அருமை. புரட்சித் தலைவரின் இதயவீணை, நான் ஏன் பிறந்தேன் என இரு படங்களுக்கு இசை அமைந்து இருந்தார். இரண்டு படங்களில் இடம் பெற்ற அனைத்து பாடல் களும் அருமையாக அமைந்து ஹிட் பாடல்களாக அமைந்தன. 1. காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் 2.பொன்னந்தி மாலை பொழுது 3. இன்று போல என்றும் வாழ்க 4.ஆனந்தம் இன்று ஆரம்பம் 5. ஒரு வாழும் இல்லை நாலு காலும் இல்லை. 6. நான் ஏன் பிறந்தேன் 7. தம்பிக்கு ஒரு பாட்டு 8. நான் பாடும் பாடல் 9.உனது விழியில் எனது பார்வை 10. தலை வாழை விருந்து வைத்து 11. என்னம்மா சின்ன பொண்ணு 12. தம்பிக்கு ஒரு பாட்டு (குழந்தைகள் பாடும் சோக பாடல்.) 13. சித்திரை சோலைகளே
@rajap9860
@rajap9860 Жыл бұрын
A a a
@user-mp1lg4bt4i
@user-mp1lg4bt4i 3 жыл бұрын
அழகியே.விழிகளில்.சூப்பர்.ஷாங்.இசை.வேற.லெவல்
@malarkodinagarajan7874
@malarkodinagarajan7874 2 жыл бұрын
தனித்துவமான இசைக்கலைஞர் நீங்கள் சார்
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
ஆகா ஆரம்பமே அள்ளுது தாயே. இவர் பாடல்கள் விறுவிறுப்பாக இருக்கும் . மெலடி சாங் இவர் கைவந்த கலை. மனம் மலரும் நற்பதிவு தாயே. பதிவுகள் தொடரட்டும் அன்பர் தேவை நிறையட்டும்
@p.velumanip.velumani6323
@p.velumanip.velumani6323 4 жыл бұрын
அருமையான பாடல்கள் சங்கர் கணேஷ் இசையில்.
@ramarajasekaran6574
@ramarajasekaran6574 2 жыл бұрын
தான் தான் இசையின் அவதாரம் என்று தம்பட்டம் அடித்து க் கொள்ளும் மனிதர் களில் இந்த மேதைகள் மிகவும எளிமையானவர்கள்
@jayachandranjayachandran1781
@jayachandranjayachandran1781 2 жыл бұрын
Super
@arunraja7520
@arunraja7520 2 жыл бұрын
​@@jayachandranjayachandran1781 1
@ramasamyk4305
@ramasamyk4305 Жыл бұрын
ஏன் தம்பி உங்களுக்கு என்ன
@ramkannan5766
@ramkannan5766 Жыл бұрын
இருக்கறவன் வச்சிக்கிறான் இல்லாதவன் வரஞ்சிக்கிறான்
@nagarajanphysics6932
@nagarajanphysics6932 Жыл бұрын
Every person has some talent
@kannangurusamy4431
@kannangurusamy4431 10 ай бұрын
இன்றும் என்றும் மனம் மயங்கும் இனிமையான இசை வாழ்த்துக்கள்
@murugeshmukesh3638
@murugeshmukesh3638 5 жыл бұрын
பாடலை கேட்பதை விட நீங்கள் தொகுத்து வழங்கும் அந்த இனிமையான தமிழ் உரையாடல் அருமை பாடல் கேட்தை விட நீங்கள் பேசும் அழகு பாடலை விட அழகு ..சிந்து... வாழ்த்துக்கள்
@rajanbabup1519
@rajanbabup1519 3 жыл бұрын
சஙகர்கணஷ தம்ழ்பாடல்கள் அனூத்தும் அசத்தல நன்றீ.
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 11 күн бұрын
மகிழ்ச்சி , ஒவ்வொருவரும் ஒரு ரகம் .
@jamunasenthilkumarsangeeth6944
@jamunasenthilkumarsangeeth6944 2 жыл бұрын
சங்கர் கணேஷ் ஐயா music இல் ஆட்டுக்கார அலமேலு படத்தில் ஆடு வரும் சீன் எல்லாம் ஒரு விதமான special back ground music போட்டு இருப்பார்கள். இந்த காலத்தில் நினைத்தாலும் அது ஒரு பொற்காலம். மற்றும் இந்த மாமேதை களை தாங்கள் தொகுத்து வழங்கும் அழகு மிகவும் அருமை
@thangavelkaruppusamypudur633
@thangavelkaruppusamypudur633 2 жыл бұрын
சூப்பர் பாடல்கள்....சபாஷ் இரட்டையர்கள்.
@prakashdavidson9700
@prakashdavidson9700 4 жыл бұрын
பல பாடல்கள் இளையராஜா இசையமைத்தது என்று நினைத்து இருந்து இருப்போம் you surprised me hats off sir
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij Жыл бұрын
❤for.nice.music.sankarganesh/songs/narpavy......
@mathivanans6789
@mathivanans6789 3 жыл бұрын
அருமை,அருமை.
@user-bu2og5my9h
@user-bu2og5my9h 2 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை எனது சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் குரல் மிகவும் இனிமை எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர் ஐயா சங்கர்கணேஷ் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏👌👌👌👍👍👍🎧🎧🎷🎷🎺🎺🎸🎸🎤🎤
@RajaRam-jm4cx
@RajaRam-jm4cx 3 жыл бұрын
இனிமையான இசையமைத்த இவரின் புகழ் மறைக்கப்பட்டதோ.அருமையாக உள்ளது.இந்த இசைகள் இளையராஜா இசைத்ததோ என நினைத்தேன்
@eperumal9919
@eperumal9919 3 жыл бұрын
O ok
@stefiiefrancis83
@stefiiefrancis83 2 жыл бұрын
Hijh
@stefiiefrancis83
@stefiiefrancis83 2 жыл бұрын
Hi
@amudhap6948
@amudhap6948 2 жыл бұрын
Q
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 Жыл бұрын
சிறப்பு மிக்க மகிழ்ச்சி சிந்து
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq Жыл бұрын
பழமை என்றும் அருமை
@RajaG-cf5vc
@RajaG-cf5vc 3 жыл бұрын
நல்ல கலெக்சன் ....எம் எஸ் விசுவநாதன் அவர்களுக்கு இணையாக இசையமைத்திருக்கிறார் ...இளையராஜாவுக்கு இணையாகவும் திரு சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்திருக்கிறார்
@devilisbackk
@devilisbackk 3 жыл бұрын
He is a good and jovial human as well. I met him twice as he came to our editing room (film editing) when i worked in chennai......i didn't even feel like i am talking to someone who has so much fame and name.....one thing is very strange....he always wear glouses in his hands......i never understood why till now......i asked him once he smiled and left.... :) may be magic in his hands.....
@muruganshanmugam2879
@muruganshanmugam2879 3 жыл бұрын
@@devilisbackk Kkll
@sankarsankar-hw9cx
@sankarsankar-hw9cx 2 жыл бұрын
@@muruganshanmugam2879 1
@rubansp5872
@rubansp5872 2 жыл бұрын
@@devilisbackk he lost his fingers in a bomb blast so only wear glouse always
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 2 жыл бұрын
Super super bowl Thankes very fine
@gmravindranathan2638
@gmravindranathan2638 3 жыл бұрын
பட்டுவண்ண ரோசாவாம் The best. வாசு, Shankar magic. 70s லே தெறித்த classic.
@vairamuthur3518
@vairamuthur3518 3 жыл бұрын
Vlnlvbnblbbbbvbnnnbnnbbnbnvbvvvbnlnbnjnnnlnbnbnl
@manoharan5579
@manoharan5579 2 жыл бұрын
80 களில் தூள் கிளப்பி விட்டது
@SukumaranPonnusamy
@SukumaranPonnusamy 5 күн бұрын
ஐயா உங்கள் பாடலிவல் பிடித்தது நாண் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா அதில்பிடித்து அந்த ஒற்றை தாழம் மிகவும் மகிழ்ச்சி
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 3 жыл бұрын
அற்புதம் அருமை காலத்தால் அழிக்க முடியாத காவியம்திருப்பூர் சச்சின் டெய்லர்ஸ்
@palanikpalani.k8940
@palanikpalani.k8940 2 жыл бұрын
௮௫மைமிகயான, பாடல்கல், சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 жыл бұрын
1980/90அந்த காலகட்டத்தில் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் நவராத்திரி திருவிழா நடக்கும்10நாள் திருவிழா வில் சங்கர்கணஷ்கச்சேரிநடக்கும் மிகவும் அருமையாகஇருக்கும்
@devasupersongdeva1351
@devasupersongdeva1351 6 жыл бұрын
இவர் இசை நல்லா இருக்கு தலைவர் படத்திற்கு பாடல்கள் அருமையான பாடல் தந்தவர் (உ) ஊர்காவலன் மூன்று முகம் தாய் மீது சத்தியம் மகிழ்ச்சி தேவா அவி சூப்பர்
@sundarrajanparamasivam3721
@sundarrajanparamasivam3721 3 жыл бұрын
ரங்கா படத்திற்கும் இவரின் இசைதான்
@vedachalamvedachalam9342
@vedachalamvedachalam9342 2 жыл бұрын
மூன்று முகம் படத்துக்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் அல்ல இளையராஜா.
@selvarajp952
@selvarajp952 Жыл бұрын
Super hit songs . Sankar ganesh super under stand jodi.
@mangalammaindhanj.j.lalith3376
@mangalammaindhanj.j.lalith3376 6 жыл бұрын
Melody songs இவர் இசையில் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக... பாலைவனச்சோலையில் மேகமே..மேகமே பாடல், நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் யாரது சொல்லாமல் நெஞ்சை... என்ற பாடல்.!
@selviusha9974
@selviusha9974 3 жыл бұрын
Yeah
@kannadasank2973
@kannadasank2973 2 жыл бұрын
yes
@muthuk1537
@muthuk1537 2 жыл бұрын
நல்லபதிவுஅருமையானபாடல்கள்
@ramarajasekaran6574
@ramarajasekaran6574 2 жыл бұрын
மேகம் சூரியனை மறைக்க முயன்றது போல இவர்களின் புகழை யாராலும் மறைக்க இயலாது.
@SivasankarESiva-lg9bk
@SivasankarESiva-lg9bk 4 күн бұрын
சார் நான் உங்களின் தீவிர பேன் ❤
@ratheeshbabu78
@ratheeshbabu78 3 жыл бұрын
All songs Super Sanker ganesh Sir Big Salut
@VengiVengi-sd5hq
@VengiVengi-sd5hq 11 ай бұрын
Thanking you
@gmravindranathan2638
@gmravindranathan2638 3 жыл бұрын
பெரிய தலைவர்க்கு இவவிருவர் இசை அமைத்த இதயவீணை மற்றும் நான் ஏன் பிறந்தேன் பாடல்கள் சுகமானவை.
@murugesanp7745
@murugesanp7745 10 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@selvamperumal8731
@selvamperumal8731 4 жыл бұрын
arumaiyilum arumai s a sir paadalgal i love sankar ganesh
@g.madesh8316
@g.madesh8316 4 жыл бұрын
அருமையான இசை
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 20 күн бұрын
அண்ணன் மலேசியா வாசுதேவன் பாடிய பட்டு வண்ண ரோசாவாம் முதல் பாடல் மட்டுமல்ல முதல்தர பாட்டும் கூட சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@ezhumalaik9121
@ezhumalaik9121 25 күн бұрын
Super Songs❤❤❤❤❤
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
தேர்ந்தெடுக்கப்பட்ட ப்பாடல்கள்!!!! அனைத்தும் அருமை அருமை இனிமை இனிமை நன்றி நன்றி!!!!!மேகமே.... பட்டு வண்ண ரோசா.... நான் ஏன் பிறந்தேன்... இப்படி எல்லாமே அருமை நன்றி....
@moorthyguru7854
@moorthyguru7854 2 жыл бұрын
தனித்துவமான இசையமைப்பாளர்
@vithurthi
@vithurthi Жыл бұрын
அருமையான பாடல்கள் இரம்மியமான நினைவலைகள் சங்கர்கணேஷ் இசையமைத்த பாடல்கள்
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
Musician with unique chores, forgotten by media.
@user-ty4nu3cb6j
@user-ty4nu3cb6j 6 жыл бұрын
இவை சங்கரின் பாடல்களா? இன்ப அதிர்ச்சி!
@nasaras9700
@nasaras9700 4 жыл бұрын
Supar
@kamalamkrishnan5428
@kamalamkrishnan5428 4 жыл бұрын
Supar
@user-rv7do9fc9c
@user-rv7do9fc9c 3 жыл бұрын
@@kamalamkrishnan5428 the
@ohbgaming
@ohbgaming 3 жыл бұрын
Super music director l Love ❤️ SANGARGANESH sir
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 жыл бұрын
இவருக்கு என்றே தனித்திறமை!.... அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்பதைவிட மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்!.. மேடையை அலங்கரிப்பவர்! அங்கே நாகரீகம் மரியாதை தெரிந்த சிறப்பானவர்!....
@Babuji-fx8tr
@Babuji-fx8tr Жыл бұрын
அருமையான பாடல் பாபு
@madaninfotechtamil6352
@madaninfotechtamil6352 2 жыл бұрын
அருமையான பாடல்கள் 80 களுக்கு அழைத்து சென்ற சென்றமைக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamperumal8731
@selvamperumal8731 4 жыл бұрын
i loving sankar ganesh sir music songs
@vadirajes
@vadirajes 3 жыл бұрын
Dear Shankar Ganesh sir, you are veryhumble and better personality. No head weight. Lots of you both composed very well, loved. And listening all time. Most talented person you are and living legend. Still
@ramarajasekaran6574
@ramarajasekaran6574 2 жыл бұрын
I also agree Yr statement
@prahadeeshwart.prahadeeshw6469
@prahadeeshwart.prahadeeshw6469 Жыл бұрын
Dr,Shankar Ganesh sir,is monarch of greatest legend music director of tamil music industry,we are proud of living with living great legent his,period,thalaivanangugirane
@selvamperumal8731
@selvamperumal8731 4 жыл бұрын
all songs romba romba arumai vazhga sankar ganesh sir
@paramasivamparamasivamsale3695
@paramasivamparamasivamsale3695 2 жыл бұрын
Very good songs 🎵👌👏👍❤
@priyaoviyapriyaoviya451
@priyaoviyapriyaoviya451 3 жыл бұрын
Very good music shankar ganaes
@anandhancabs4903
@anandhancabs4903 2 жыл бұрын
Super super
@mullaimathy
@mullaimathy 3 жыл бұрын
சங்கர்கணேஸ் என்ற ஒரு இசைஞன் தமிழ் திரையுலகில் வலம் வந்த காலம் இனிமையானதுதான்.
@prakashr9666
@prakashr9666 2 жыл бұрын
P
@sunjeevanhealthyhome5102
@sunjeevanhealthyhome5102 2 жыл бұрын
@@prakashr9666 ik. .c
@sivaneshansivaneshan4971
@sivaneshansivaneshan4971 2 жыл бұрын
Vuf
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 2 жыл бұрын
S mathi. Sir
@kanannkanann6188
@kanannkanann6188 2 жыл бұрын
@@prakashr9666 ஜஜஜ
@n.yoganandvpm5258
@n.yoganandvpm5258 2 жыл бұрын
RJ.sinthu.unga voice very super
@rapalanimurugan6819
@rapalanimurugan6819 4 жыл бұрын
எம் எஸ் வி ராமூர்திபோன்று இந்த இருவரும் சினிமாவில் சாதித்தனர் சங்கர் கணேஷ் வாழ்க இவறுகளின் இசை பெருமை ஆர்.பழனிமுரு கன் பழனி
@murthym5122
@murthym5122 3 жыл бұрын
Nalla padakal thantha thamiz magan
@djsdani296
@djsdani296 2 жыл бұрын
அத்தனை பாடலும் அருமை அதை கேட்கிற காதுகள்😭😭😭😭அண்ணா என்ன விட்டுங்கனா யம்மா என்ன வந்து காப்பாத்துங்கம்மா யங்க அம்மா எங்க போயிருங்காங்களோ🤣🤣🤣🤣🤣
@nmahadevan3441
@nmahadevan3441 2 жыл бұрын
என்றும் இனிமை கேட்க்க இனிய இசை
@T.PANDIARAJAN5672
@T.PANDIARAJAN5672 4 ай бұрын
Nice beautiful 🎉🎉🎉
@hakeembatcha2588
@hakeembatcha2588 6 жыл бұрын
அய்யம்பேட்டை தங்கையா இவர் போல் இனிஇசைஅமைப்பாளர்கள் இல்லை சங்கர்கனேஷ் பாடல்கள் எல்லாம் எனக்கு ப்பித்தப்பாடல்கள் எல்லா தமிழ் நெஞ்ஜங்களுக்கும் பிடிக்கும்
@rajappuravithas9636
@rajappuravithas9636 4 жыл бұрын
⁹l0⁹m⁹l
@Elshadai64
@Elshadai64 2 жыл бұрын
Super
@SelvaKumar-sl1fp
@SelvaKumar-sl1fp 3 жыл бұрын
What's songs especially nan unna nenachen my all time favourite thanhyou shankar & ganesh duos
@lathamuthukrishnan9163
@lathamuthukrishnan9163 2 жыл бұрын
Super Songs like Ilayaraja
@saravananperumal9841
@saravananperumal9841 6 жыл бұрын
Super பாடல்
@boobathim2801
@boobathim2801 5 жыл бұрын
மிகவும் எளிமையான இசை தெளிவாககேட்கும்பாடல்வரிகள் வாழ்கவளமுடன்
@duraisamy5490
@duraisamy5490 3 жыл бұрын
பாடல்கள் அருமையாக உள்ளன
@kannanguru1900
@kannanguru1900 5 жыл бұрын
Arumaiyana songs. Thanks sankarganeshsir i like it. Unnai alaiththadu kankal en favarid songs!
@gandhiviji5757
@gandhiviji5757 4 жыл бұрын
இனிமையானஇசை
@kridharannambiar2630
@kridharannambiar2630 2 жыл бұрын
my favourite music director....from Malaysia 🇲🇾❤
@anbarasand4839
@anbarasand4839 4 жыл бұрын
One of my favourite Music Directors. They composed lot of super hit songs during late 60's 70's and 80's. we can experience life in their music. The sad feature is their contribution is not properly recognized . They were not properly honoured for their contribution by the tamil film industry.
@kramar9395
@kramar9395 2 жыл бұрын
நேர்முகம்
@ParameshwariParameshwari-ut6vq
@ParameshwariParameshwari-ut6vq 2 жыл бұрын
, lp00
@prabakaranselvaraj2807
@prabakaranselvaraj2807 11 ай бұрын
0
@prabakaranselvaraj2807
@prabakaranselvaraj2807 11 ай бұрын
0😊😊😊😊😊9m😊😊😊p😊9😊0
@prabakaranselvaraj2807
@prabakaranselvaraj2807 11 ай бұрын
​@@kramar9395😅m😊
@VengiVengi-sd5hq
@VengiVengi-sd5hq 11 ай бұрын
Very good or all song😮😮😮😮
@malarkodinagarajan7874
@malarkodinagarajan7874 2 жыл бұрын
சூப்பர் சிங்கர் சங்கர் சார்
@nagarajanrajan-ml3jn
@nagarajanrajan-ml3jn Жыл бұрын
அருமை
@1973nathy
@1973nathy 5 жыл бұрын
Megame...megame... is a classic! One of my favourites.
@nandakumart.s6138
@nandakumart.s6138 4 жыл бұрын
Ghazal....
@kabhikabhi7464
@kabhikabhi7464 3 жыл бұрын
Nalla song...super music
@rengamusic9031
@rengamusic9031 2 жыл бұрын
Yes megame suppar clasical song
@rajumudaliar1501
@rajumudaliar1501 Жыл бұрын
Thanks for giving us this great music director's gem songs. They are memorable ones.
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 жыл бұрын
பல பாடல்களில் கதாநாயகன் கதாநாயகிக்கு பாடல் ஆசிரியர்கள் பாடல் எழுதியதுபோல் சூசகமாக தங்களைச்சார்ந்தவர்களுக்கு செய்தி சொல்லுவது அருமை!...
@krishnankrishnan7616
@krishnankrishnan7616 4 жыл бұрын
All SONGS VERY NICE I LIKE IT ALL SONGS
@sachusara5726
@sachusara5726 6 жыл бұрын
Super sir
@m.selvaraj3090
@m.selvaraj3090 Жыл бұрын
Lovely songs and melodious music 🎶🎵❤🎉😊
@user-ec6fb1xw7k
@user-ec6fb1xw7k Жыл бұрын
, super
@malarkodinagarajan7874
@malarkodinagarajan7874 2 жыл бұрын
என் மனசுல சோகத்தை அறிந்ததுக்கு நன்றி சார்
@psathishp.sathish6465
@psathishp.sathish6465 3 жыл бұрын
Super all sang👌 💐👍
@ranganathansanjeevi6401
@ranganathansanjeevi6401 2 жыл бұрын
Excellent ..
@sarojas9186
@sarojas9186 4 жыл бұрын
All songs are very good.
@pooja-sn9nb
@pooja-sn9nb 6 жыл бұрын
Super songs
@mrgurukumara6883
@mrgurukumara6883 4 жыл бұрын
Nice Song PATTEVANNE Rosa va..
@rajendirang2597
@rajendirang2597 Жыл бұрын
Super sir. Sg sir
@rajankrjjaishreeram5464
@rajankrjjaishreeram5464 3 жыл бұрын
Super 👍👍👌
@BabuBabu-dj8zb
@BabuBabu-dj8zb 2 жыл бұрын
Super nice song 🌴👌👌
@kalpanajayakumar5868
@kalpanajayakumar5868 6 жыл бұрын
அருமையான பாடல்கள்
@sivaadsffhkhlwreytupikarpa5336
@sivaadsffhkhlwreytupikarpa5336 3 жыл бұрын
Wreytuoi
@sivaadsffhkhlwreytupikarpa5336
@sivaadsffhkhlwreytupikarpa5336 3 жыл бұрын
Swretiyipi
@sivaadsffhkhlwreytupikarpa5336
@sivaadsffhkhlwreytupikarpa5336 3 жыл бұрын
Ereytuou
@marimuthuvalveeman6637
@marimuthuvalveeman6637 4 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை
@ponnurangamarulmudi3649
@ponnurangamarulmudi3649 2 жыл бұрын
Qaaaaaaaaaaaaaaaaaaaaaaaààaaaaaaaaaaaaaààaàaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@thenmozhimurali1652
@thenmozhimurali1652 2 жыл бұрын
Super collections
@user-pk7we4dk5i
@user-pk7we4dk5i 2 жыл бұрын
கணேஷ் ஐயாவை நீவீர் அடையாளப்படுதவில்ல
@muralinarayanan5907
@muralinarayanan5907 6 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க ஆசை.........
@mohamedmarzook202
@mohamedmarzook202 6 жыл бұрын
Supper padal
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 41 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 36 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
ரஹ்மான் இசையில் மண் மணக்கும் பாடல்கள்
1:00:45
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 2,6 МЛН