No video

MAAVADU | Vadu Manga 2 வருஷமானாலும் கெட்டுப்போகாது இப்படி போட்டு பாருங்கள் |வடு மாங்காய் | மாவடு

  Рет қаралды 868,851

Shantha Paati Samayal

Shantha Paati Samayal

Күн бұрын

📩 For Brand enquiries & Promotions - shanthapaatisamayal@gmail.com
📩 For Music Shows enquiries & Bookings - rpshravansinger@gmail.com
.................
Maavadu is a South Indian Delicacy, a favourite pickle for millions. Its one of the best combination for Curd rice.
Try this authentic recipe brought to you by Shantha Paati’s daughter in law - Sudha Prathap.
..................
FOLLOW US :-
► R.P. Shravan -
KZfaq - / rpshravansinger
Instagram - / rp_shravan
Facebook - / rpshravansinger
► Shantha Paati -
Instagram - / shanthapaatisamayal
🔔 - Press the Bell Icon for Notifications
.................
Other recipes :-
ELAI VADAM - • ELAI VADAM |இலை வடாம்|...
MAGALI KIZHANGU PICKLE - • Magali Kizhangu Pickle...
KOOZH VATHAL - • KOOZH VATHAL / VADAM |...
..................
#maavadu
#vadumangai
#pickle

Пікірлер: 972
@ShanthaPaatiSamayal
@ShanthaPaatiSamayal 3 жыл бұрын
ENGLISH SUBTITLES ADDED ! Enable the "CC" Button to enjoy the full recipe in English.
@footballforever1896
@footballforever1896 3 жыл бұрын
You remind me of my Paati.. Tried all your recipes and enjoyed a lot.. My Namakarams to you
@jenar6263
@jenar6263 3 жыл бұрын
நன்றிஅம்மா
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
ஷ்ரவன் , அருமையான குரல்வளம் மாவடு செய்முறையும் உன் பாடலைப் போலவே அசத்தல் கண்ணா 👌👌👌👍
@srikaavy4349
@srikaavy4349 2 жыл бұрын
Paati, nellikai oorgai recipe sollungo paati
@kalagopal9140
@kalagopal9140 Жыл бұрын
Arumai
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 3 жыл бұрын
மிக மிக நன்றி மாமி.தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்...
@user-lt2my6mu3b
@user-lt2my6mu3b 3 жыл бұрын
பாட்டும் அருமை! பாட்டியின் வடுமாங்காயும் அருமை!
@sathyasairam3374
@sathyasairam3374 3 жыл бұрын
சூப்பரா வந்துள்ளது. நீங்கள் சொல்வது போல் செய்து உள்ளேன். வாசனையாகவும் உள்ளது
@karunakaranm9355
@karunakaranm9355 3 жыл бұрын
பாட்டிமா பேசுரது அவ்வளவு நன்றாக இருந்தது.பக்கத்தில் இருந்த சிஸ்டரும் பக்குவமா பேசராங்க.நல்ல இனிய கூட்டு குடும்பம்.எனது 20 வயதுவரை கூட்டு குடும்பமாக தான் இருந்தேன்.அது எல்லாம் மிக இனிமையான காலம்.பாட்டிமா இன்னும் பேச மாட்டாங்களா என்று இருந்தது.தம்பி நன்றாக பாடினார் .நல்ல குரல் வளம்.அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
@lathakannan9911
@lathakannan9911 3 жыл бұрын
Shravan உன்னுடைய பாட்டு மிக மிக அருமை கண்ணா. God's gift ur voice. God bless u dear. What r u doing now?
@divineencounters8020
@divineencounters8020 3 жыл бұрын
What a combination. Thein Virundu. Music is feast for the years. Samayal recipes feast for the palate.
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 жыл бұрын
Shravan உங்கள் பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது நன்றி வாழ்த்துகள்
@subhadrasampath4396
@subhadrasampath4396 3 жыл бұрын
Mami, brings back memories of my amma and patti making maavadu and storing in peengan jar. All of your videos remind me of how my patti and amma used to make our authentic iyengar items. Please teach how to make various koozh vadam (arisi, javvarisi, onion etc).
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 2 жыл бұрын
எந்த carnatik or melodius ஆக இருந்தாலும் பாட்டென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.shravan போல் ஒரு சங்கீத அறிவுள்ள குழந்தை எனகில்லையே என்று ஏக்கம் உள்ளது.
@foramma11
@foramma11 3 жыл бұрын
i was visiting my son in florida last march.he found a mango tree and i made vadu mangai.wish i had seen this recipe.the smell of fresh vadu mangai is sooo wonderful.i love the song muttana muttallavo
@C.Jayanthi
@C.Jayanthi 3 жыл бұрын
அருமை.நான் 2 நாள் முன்பு தான் வாங்கி போட்டேன்.
@suja2a
@suja2a 3 жыл бұрын
நான் உங்க recipe அப்படியே follow பண்ணேன்... நன்னா இருக்கு.... Thank you paatti... ஒவ்வொரு வருஷமும் அம்மாவை கேட்டு போடுவேன்...இந்த வருஷம் அவரே இல்ல...but your recipe helped...amma gyabhagamum வந்தது🙏
@bhuvaneswarikrishnamoorthy5181
@bhuvaneswarikrishnamoorthy5181 3 жыл бұрын
பாடல் மிகவும் அருமை பாராட்டுக்கள் சகோதர்🌺💐💐
@ramc361
@ramc361 3 жыл бұрын
Melodious voice. Good singing. Mami’s mavadu made you sing good, Shravan! We miss all these experiences. Have not tasted mavadu like this in the past 10 years. Missing the station road.
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 3 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் அருமை நன்றி,ஸ்ரவன்
@leelavantishah5209
@leelavantishah5209 3 жыл бұрын
Super Pati ma your all' raspy 😋😋😋👌👌👍 too good thenkyou so much for the vad Manga pickle
@padmaganapathy5354
@padmaganapathy5354 3 жыл бұрын
பாட்டி சமையலும் பேரன் பாட்டும் ரொம்ப நன்றாக இருக்கு.பேஷ் பேஷ்.👍👍
@saraswathis4538
@saraswathis4538 3 жыл бұрын
Your grandma looks so beautiful at this age.means imagine her at teen age. Thanx for your efforts. Great singing . Long live ✋👐👌
@ShanthaPaatiSamayal
@ShanthaPaatiSamayal 3 жыл бұрын
MAAVADU | Vadu Manga 2 வருஷமானாலும் கெட்டுப்போகாது இப்படி போட்டு பாருங்கள் |வடு மாங்காய் | மாவடு #maavadu #vadumanga #pickle #mangopickle #shanthapaatisamayal #rpshravan #sudhaprathap
@samsunggalaxy-qk3fg
@samsunggalaxy-qk3fg 3 жыл бұрын
Hello Shravan,patti and mami..we enjoyed maavadu urugai receipe with your mesmerizing song to ears..can we talk to patti..my amma of 63 needs to speak with patti.if possible please tell us know..
@sethumadhavi
@sethumadhavi 3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் recipe follow பன்னினேன். ஊருகாய் ப்ரமாதமாக அமைந்து. நன்றி.
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
நல்ல விஷயங்களை பதிவிட்டுள்ளீர்கள்.‌கல் தோண்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் சமூகத்தின் பெருமக்கள்.. அவர்களின் தோண்மைமான நாகரீகம் பண்பாடு வாழ்வியல் நெறிகள்... வாழ்க வளமுடன்
@bakkiyalakshmibalakrishnan6670
@bakkiyalakshmibalakrishnan6670 4 ай бұрын
தோன்றி, தொன்மையான நாகரிகம்
@baluk508
@baluk508 3 жыл бұрын
Pickle looking yummy👌 mouth watering 😋will try for sure Paati👍..Thanks
@A.B.C.58
@A.B.C.58 3 жыл бұрын
super mavadu and super song of shravan. kettundey irukkalam poa irukku. nalla velay mani manga parikkumbothu keeley visually. illatti shravana pakka mudiyuna, pattukkalai kekkathan mudiyuma. God is great. thank you all. now I am going to prepare vadu mangai as both taught.
@parvathammakv1135
@parvathammakv1135 3 жыл бұрын
What a traditional god blessings voice with traditional family members grandma awesome God bless 🙏 u 👍
@umaarjunan4620
@umaarjunan4620 3 жыл бұрын
Shravan divine voice! god's gift...! Excellent singing ! Humble request : please sing us. full song.. Shravan. We loved it ☺️ very much
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 жыл бұрын
காலத்தில் பயிர்செய்வது என்பது விவசாயத்தில் மட்டுமல்ல , சமையல் அறைக்கும் பொருந்தும்.என்ற தலயாயகருத்தை இத்தலைமுறைக்கு வழங்கியுள்ளார் .
@visalakshijayaraman174
@visalakshijayaraman174 3 жыл бұрын
You are selling mavadu please gave me your phone no n address I want speak to Shravan also
@kalyanik4770
@kalyanik4770 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் போதே உங்க அனுபவம் தெரிந்தது. நன்றி பாட்டி
@parvathyraman9465
@parvathyraman9465 Жыл бұрын
IN MUMBAI I USED TO PREPARE LIKE THIS. IF WE KEEP IN FRIDGE IT WILL BE NICE FOR 3 YEARS ALSO.
@soundaryaanand7874
@soundaryaanand7874 3 жыл бұрын
Beautiful singing god bless you Shravan thergayushmaan bava 🙌
@rajalakshmijagannathan2514
@rajalakshmijagannathan2514 3 жыл бұрын
😋Delicious along with the music.Bless you all...
@hepzibahcharles5280
@hepzibahcharles5280 2 жыл бұрын
I tried, it's come out well. Thank you amma.
@lathamuralidharan8959
@lathamuralidharan8959 5 ай бұрын
Excellent singing. Thank you to both of you.
@geethanjalibalaraman755
@geethanjalibalaraman755 3 жыл бұрын
Amma ungalin pechchey manam vayiru erandaiyum niraiththu vidugirathu...MIGA SANTHOSHAM🙏🙏🙏
@kalpanasridhar8588
@kalpanasridhar8588 3 жыл бұрын
Divine voice Gifted Shravan
@KitchenNKreatives
@KitchenNKreatives 3 жыл бұрын
Shravan un paatu பிரமாதம் .. பாட்டி யின் மாவடு பிரமாதம். பாட்டியின் samayal எனக்கு பிடிக்கும்..super
@geethas2003
@geethas2003 3 жыл бұрын
Enjoyable and very useful video.Thank you very much
@lathakannan9911
@lathakannan9911 3 жыл бұрын
பாட்டி நமஸ்காரம். என்னோட பாட்டி இல்லாத குறைய நீங்க தீர்த்துவிட்டேல். அருமையாக சொல்லிகுடுத்தேல் பாட்டி. 🙏🙏🙏🙏🙏🙏
@vivekananthansinnathurai7321
@vivekananthansinnathurai7321 3 жыл бұрын
Shravan, beautifully sang ....it was a treat for the day ...Thank you all for the ma vadu 'recepie .....
@senthilaao4700
@senthilaao4700 2 жыл бұрын
Nice I love this recipe 😋 ❤️ and I try this recipe
@steparc
@steparc 2 жыл бұрын
Mamiyar and Mattuponnu in green sari and Maa vadu also in green---different shades of green
@leelavathymadan9924
@leelavathymadan9924 Жыл бұрын
Mother in law and daughter in law both are respecting each other's. The way of explaining and showing the cookery show is so visible and clear.Thanks a lot to Patti , daughter in law and grandson. Nice family.stay blessed always.
@geethanjalibalaraman755
@geethanjalibalaraman755 3 жыл бұрын
Enna Oru Kural Valam...👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🏅🏅
@seethasampathkumar4299
@seethasampathkumar4299 2 жыл бұрын
தம்பி your song....so lively n lovely. தேன் மாரி ....no words to express.
@esvees1
@esvees1 3 жыл бұрын
Super receipe mami thank you. Will try
@radhadevi9177
@radhadevi9177 3 жыл бұрын
Grandma,your mavadu recipe just mouth watering and tasty ❤️ good healthy recipe also, I liked it and prepared 👍
@mythilysuresh9493
@mythilysuresh9493 3 жыл бұрын
Superb Shravan!! I am a great fan of you.. Wonderful singing..(my son's name is Sai Shravan..) God bless you child... And coming to mavadu.... 😋😋 Great.. Previously I used to wash and wipe the vadus, but as you said it did not last longer... I will try your method now... Thank you so much🙏🙏
@geethar4882
@geethar4882 3 жыл бұрын
Mami very nice explanation and the best part was Ur guidance on mavadu varieties and how to cut it. Very helpful for people like me who do it for first time 🙏
@umasamy1411
@umasamy1411 3 жыл бұрын
Super paatinae Thambi pasumayaana paźhlaya ninaivu thanthamaikku thank u
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 2 жыл бұрын
VERY GOOD DEMONSTRAION BY MAAMI. MAAMY"s EXPLENATION IS CLEARLY UNDERSTOOD BY EVERY TAMIL PEOPLE....👌
@balasubramani4873
@balasubramani4873 Жыл бұрын
மாமி நன்றி
@nimmicreations6575
@nimmicreations6575 3 жыл бұрын
பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கு அருமை அருமை 👌
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Жыл бұрын
நன்றி மிகமிக நன்றி.வாழ்க வளர்க. மேடம் நான் இத்தனை நாள் மாவடு வாங்கிய வுடன் உடனே அலம்பி அப்புறம் துணியால் துடைப்பேன் ஆனால் இந்த முறை நீங்கள் சொல்லியபடி செய்யப்போகிறேன். பாட்டிக்கு எனது நமஸ்காரம்.நன்றி
@kalyanik4770
@kalyanik4770 2 жыл бұрын
ஸ்ரவண் குரல் மிக இனிமை பாடல் அருமை. பாட்டி நமஸ்காரம். நீங்கள் மாவடு போடும் விதம் சொன்னது வடு சாப்பிட்டது போல் இருந்தது. நாக்கில் எச்சில் ஊறி விட்டது. அருமை பாட்டி..
@aksithagames6373
@aksithagames6373 2 жыл бұрын
Happy to see three generations...Thanks to Shantha paati and Shravan's parents .. Enna Shravana nalla Valathurkel
@ganeshwarivadamalayan1048
@ganeshwarivadamalayan1048 Жыл бұрын
Thalippu kodukanuma Amma
@ganeshwarivadamalayan1048
@ganeshwarivadamalayan1048 Жыл бұрын
Super
@sivasubramanianmuthiah8214
@sivasubramanianmuthiah8214 3 жыл бұрын
You are so lovely paati... Shravan is blessed to have such a paati and Mother... Thanks for sharing the kitchen secrets to next generation. As a family, you are doing great job and inspiring people with positivity. Big thanks to you all🙏
@RamyaBhargav84
@RamyaBhargav84 Жыл бұрын
Thank you aunty and Patti for the useful tips and awesome recipe. Thank you so much
@sabira2193
@sabira2193 3 жыл бұрын
உங்கள் கானொலி பார்த்து வடுமாங்காய் செய்தேன் அருமையாக இருக்கிறது நன்றி அம்மா 🤗👌👏❤
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 3 жыл бұрын
ஷ்ரவன்' நல்ல பாட்டு! நல்ல வேளை என்னத்த சொல்வேனுங்கோ' பாட்டை பாடலை! நன்றாக பாடினாய்! நன்றி🙏💕
@Blissflix
@Blissflix 3 жыл бұрын
Shravan Army hit here🕉🎼😍
@snekalathatamilselvan9087
@snekalathatamilselvan9087 2 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன முறையில் போன வருடம் நான் போட்டேன் இப்போ வரை சூப்பராக உள்ளது ரொம்ப நன்றி அம்மா
@ShanthaPaatiSamayal
@ShanthaPaatiSamayal 2 жыл бұрын
yes ! glad to know 😊
@balasubramaniansubramanian4896
@balasubramaniansubramanian4896 2 жыл бұрын
yes it's very tasty.In our child hood my mother used to make it every year.I used to go to the market and buy tender mangos.In those days it was in numbers say 1000,2000 etc.We used to buy one big basket ful containing 5000 mangoes.The seller used to fetch it at home.Now selecting tender mangoes mother used to say it from the odour of the mango.Then after cleaning the mangoes She used to put it in big ceramic jars( every households used to have it).We used to grind fresh red chillies with turmeric powder and mustard in the grinding stone(my father's job as your hands will have the pinch) and add to the mangoes with crystal salt powder( then this table salt culture was not there).Then periodically the mangoes in the jar used to be stirred well.At that time they ask children to fan it with hand made fans.what a taste it has.Good combination for thyresaadam and doshas.Than you Patti for cherishing those good old memories.Song is also sooper.
@ramyaravi9860
@ramyaravi9860 2 жыл бұрын
All these beautiful receipies brings back lot of our childhood memories ! Thanks for uploading all our traditional , homely receipies that are almost forgetten these days !🙏🙏🙏
@juliarego4193
@juliarego4193 3 жыл бұрын
Lovely Shravan, lovely Paati, lovely mom. Tasty cooking. Soulful singing. Excellent 👌
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
மிகவும் அருமை பாட்டு shravaanமிகவும் அருமை .பாட்டி நீங்கள் எப்போதும் சூப்பர் சுதா அம்மா ஓவ்வொரு மாவடுப்பற்றி சொல்லும் பொழுதே ஆசையாக இருக்கு போடனும் என்று நன்றி மா
@kumarsundaramsongs
@kumarsundaramsongs 3 жыл бұрын
Sravan's singing, Patti's pazhamozhigal, Sravan's mothers Mavadu making tips - ellaame supero super.
@ashwinchaariyan2956
@ashwinchaariyan2956 3 жыл бұрын
Mesmerizing voice shravan 👍
@akhilaiere2457
@akhilaiere2457 3 жыл бұрын
Mambalam ennatha place
@renukanishankar4811
@renukanishankar4811 3 жыл бұрын
Shravan romba nalla paadaringa super super
@meenakshisubramaniam2095
@meenakshisubramaniam2095 3 жыл бұрын
Super
@gavuryponniah8688
@gavuryponniah8688 2 жыл бұрын
What a beautiful voice🤗🤗🤗 wow, wow should be a singer. TQ
@ggs109
@ggs109 Жыл бұрын
We can hear Shravan singing all day and night. He has a melodious voice. Very Soothing.
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Wow a tasty Mavadu, well explained by Shantha paati., loved the song Shravan, looking forward to your other recipes too patti. As kids we used to eat kili mangaai with chilli powder and salt too, you got to smash the mangaai for a real taste session.
@padmasubramanyam3903
@padmasubramanyam3903 3 жыл бұрын
Mami iam from blore.u r selling mavadu bottle any where??????.if it is like that can u please send me oone or two bottle.price how much.???. I send the money through phone pay..
@savitamurgesh6989
@savitamurgesh6989 3 жыл бұрын
Superb voice Shravan
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
ஷ்ரவன் பாட கேட்டுட்டே இருக்கலாம். ‌PB. Srinivas அவர்களின் குரலை‌ ஒத்திருக்கும். அம்மா பாட்டி யின் சமையல் குறிப்புகள் அருமை.
@sujathamadhavan8115
@sujathamadhavan8115 2 жыл бұрын
Very easy to make Mavvadu and trips and he singed the song very amazing voice I impressed and came to fan in that so i enjoying every time both
@vijayaniyengar4726
@vijayaniyengar4726 3 жыл бұрын
இந்த வருடம் மாவடு போட்டாச்சு. பாட்டும் வடுவும் சூப்பர் 👍
@sreearunalamu1086
@sreearunalamu1086 3 жыл бұрын
பாட்டி மாவடு ரெடி ஆன பிறகு ஜாடியில் வைத்து வெளியே வைக்க வேண்டுமா அல்லது கண்ணாடி பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜில் வைக்க வேண்டுமா. தெளிவு படுத்துங்கள்
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 2 жыл бұрын
பாத்திரம் தேவை இல்லைன்னா போட்டு வையுங்க ஒரு ரெண்டு மாசத்தில் ஓட்டை விழுந்திடும்.கண்ணாடி பாட்டில் தான் நல்லது. ஏனென்றால் கண்ணுக்கு தெரியும்.ஜாடியில் போட்டால் என்ன ஆகும்னு தெரியாது. ஒரு மூணு மாசம் வெளியே வைக்கலாம், தினமும் அல்லது வாரத்திற்கு இருமுறை கலந்து விடணும், இல்லேன்னா பங்கஸ் பார்ம் ஆயிடும்.தேவைக்கு வெளியே வெச்சிட்டு மீதத்தை பிரிட்ஜில் வெச்சிடுங்க, மாமி சொல்லுவதில் ஒரு தவறு இருக்கிறது, மாவடு என்னிக்கும் மாங்காயாய் காய்க்காது, உதிர்ந்துவிடும். திருமூர்த்தி மலை மாங்காய் மிகவும் நல்லாய் இருக்கும், விலை அதிகம்.
@manicv1803
@manicv1803 2 жыл бұрын
Wonderful recipe from all the three.Thank you very much.
@kvveriyanskvfans5428
@kvveriyanskvfans5428 2 жыл бұрын
ஓரே வீடியோவில் சங்கீதம் மருத்துவம் உணவு நமது கூட்டு குடும்ப பண்பாடு வியாபாரம் அருமை வாழ்த்துக்கள்.
@meenakshig2238
@meenakshig2238 3 жыл бұрын
Super happy family. Shravan singing super.
@itsmedeepu1401
@itsmedeepu1401 Жыл бұрын
மாமி காம்பு இல்லாம தான் நேக்கு வடுமாங்கா கிடைச்சிருக்கு. எப்படி செய்றது மாமி..? வடுமாங்கா துடைச்செல்லாம் வச்சுட்டேன். நீங்க பதில் சொன்னேள்னா செய்ய சுலபமா இருக்கும்..
@rajitrichy8615
@rajitrichy8615 5 ай бұрын
பரவால்லை.போடலாம்..
@sundarikrishnamurthy1252
@sundarikrishnamurthy1252 4 ай бұрын
​@@rajitrichy86153:39
@sundarikrishnamurthy1252
@sundarikrishnamurthy1252 4 ай бұрын
3:39 3:39 3:39 3:39
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 2 жыл бұрын
Awesome thanks amma🇮🇳💕👍🔥
@manjulathatiparti4881
@manjulathatiparti4881 Жыл бұрын
Vy vy happy hearing ur songs sravan.u r our gods gift to the world varevah simply superb
@pardevjayanthi2002
@pardevjayanthi2002 2 жыл бұрын
Soooper Sravan. God bless. Thank you Maami
@mad.gamming7449
@mad.gamming7449 2 жыл бұрын
அருமையான பாட்டை பாடி அசத்தி விட்டார் மாவடுவை விட பாட்டு super
@madhumalaanand4593
@madhumalaanand4593 Жыл бұрын
Maavadu super - made Vadumangai in exact proportion/ method. It was excellent. Thanks for the recipe ❤
@pdamarnath3942
@pdamarnath3942 2 жыл бұрын
முத்தான முதல்லஓ பாட்டு அருமை. Really great. That humming, just equal to the great original. God bless you, dear
@agss8020
@agss8020 2 жыл бұрын
Such a blessed family 😍😍
@aaxrani2402
@aaxrani2402 2 жыл бұрын
தம்பி,மாவடு ஊறுகாயை விட உங்க பாட்டு மிக அருமை.நன்றி.
@sripriyavijayaraghavan876
@sripriyavijayaraghavan876 2 жыл бұрын
Amazing voice Shravan! God bless you!
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Жыл бұрын
Aaha ungal kural God's GIFT. Paatima pesurathu mihavum desant. Both are good. 🌹🙏
@neelakandannagarajan3014
@neelakandannagarajan3014 3 ай бұрын
Thankyou verymuch good tips song and voice too good
@nirmalasankar2185
@nirmalasankar2185 2 жыл бұрын
Shravan is singing beautifully. 👌. Recipe is very good n mouthwatering.
@angelinehannah1610
@angelinehannah1610 2 жыл бұрын
Pastime amazing.. I live in London but feel like I am in Chennai ❤️
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 3 жыл бұрын
உங்க வாய்ஸ் சூப்பர் கிங்ஸ் brother 👍...& Recepices super
@raghavilohithkumaar887
@raghavilohithkumaar887 3 жыл бұрын
Ungala mathiri eppadi happy ah paesa oru mother ellai yenaku eppa, love u ma
@vasanthadhandapani3937
@vasanthadhandapani3937 2 жыл бұрын
Dhair sadham vadumanga super combination 👍😊😊
@DRAVID_EDENGARDENS2001
@DRAVID_EDENGARDENS2001 3 жыл бұрын
MAAVADU & MAGALI KIZHANGU , Top 2 Unbeatable Combo For Thayir Sadham . ♥
@radhasridhar2064
@radhasridhar2064 2 жыл бұрын
Excellent singing Shravan
@jesril3172
@jesril3172 2 жыл бұрын
My favourite. Mouth watering
@hemabalaji8146
@hemabalaji8146 3 жыл бұрын
பாட்டி மாமி சூப்பர் மவாடு‌ நீங்கள் சொல்லும் விதம் சூப்பர் ரெம்பா நன்றி
@rsripriyaraman8302
@rsripriyaraman8302 Жыл бұрын
Mavadu receipe is wonderful. As I have a mango tree I usually put mavadu,avakai,vendaya mangai.Tastes very good. This yr I'll follow Shanti Patti receipe.
@SuprithiOfficial
@SuprithiOfficial Жыл бұрын
Okay. I'm a fan of shantha paati!❤❤❤
Recipe 564: Homemade Maavadu
12:24
Yogambal Sundar
Рет қаралды 426 М.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 6 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 7 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
Venkatesh Bhat makes Vadu Manga Oorgai
8:48
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 212 М.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 6 МЛН