Shanti Nilayam Movie Video Songs | Gemini Ganesan | Kanchana | M S Viswanathan | சாந்தி நிலையம்

  Рет қаралды 362,768

Pyramid Music

Жыл бұрын

Shanti Nilayam Movie Video Songs on Pyramid Music. Shanti Nilayam movie stars Gemini Ganesan, Kanchana, Vijaya Lalitha and Nagesh, music by MS Viswanathan, directed by G. S. Mani and produced by Gemini Studios. Shanthi Nilayam movie also stars K. Balaji, Pandari Bai, V. S. Raghavan, Rama Prabha and Manjula Vijayakumar among others.
#ShantiNilayam #GeminiGanesan #Kanchana #MSViswanathan #pyramidmusic
Tracklist
Song: Iyarkai Ennum
Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela
Song: Boomiyil Irupathum
Singers: T. M. Soundararajan
Song: Iraivan Varuvaan
Singers: P. Susheela
Song: Kadavul Orunaal
Singers: P. Susheela
Song: Pennai Parthum
Singers: L. R. Eswari
Song: Kangal Theduvathum
Song: Selvangale
Singers: P. Susheela
Song: Iraivan Varuvaan
Click here to watch:
Raasi Movie Songs: kzfaq.info/get/bejne/oMqEn7hpy8icgZc.html
Pudhu Nellu Pudhu Naathu Movie Songs: kzfaq.info/get/bejne/oMmRfM-fldbRmHk.html
Palum Pazhamum Movie Songs: kzfaq.info/get/bejne/rap_nqmZ28ydmpc.html
Muthu Movie Full Video Songs: kzfaq.info/get/bejne/d7apeLyrrdGynY0.html
உலகம் சுற்றும் வாலிபன் Full Movie Songs: kzfaq.info/get/bejne/Z8toaZuGps3chok.html
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 53
@kumarpothanaicker8635
@kumarpothanaicker8635 3 ай бұрын
ஜெமினி கணேசன் அவர்களுக்கு இனி ஒரு நடிகர் இந்த மாதிரி பாடலை பாட முடியாது
@sundariravikumar8494
@sundariravikumar8494 Ай бұрын
அன்றும் இன்றும் என்றும் இனிமை
@ranganathanb3493
@ranganathanb3493 6 ай бұрын
❤❤ இந்த படம் இசையின் காரணமாகவே இன்றும் என்னை மயங்கவைக்கிறது.. 🎉🎉🎉
@umaytvscbs1491
@umaytvscbs1491 2 ай бұрын
இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடலை இன்னும் 100 ஆண்டுகள் கழித்து கேட்டாலும் அதே இனிமை எப்போதும் கிடைக்கும் அருமை அருமை அருமை மிகவும் அருமை
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 3 ай бұрын
கேட்க. இனிமையான பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்.
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
இதில் இரண்டு பாடலை தவிர மீதமுள்ள பாடல்கள் இறைவன் சார்ந்த பாடல்கள் மேலோட்டமாக பார்த்தால் தெரியாது ஆனால் இறைவனே வாழ்க்கை தத்துவத்தை கூறுவது போல அமைக்கப்பட்டு இருக்கும் புரிந்தோர்ககு பாடல்கள் இனிமை
@mastermaster9537
@mastermaster9537 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 3 ай бұрын
அப்பொழுது பூமி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது
@user-ti1sv5yj6f
@user-ti1sv5yj6f 3 ай бұрын
சாந்தி நிலையம் மனதை சாந்த படுத்தும் கடவுளின் பாடல்கள்
@rajasekarsasikala4237
@rajasekarsasikala4237 21 күн бұрын
MSV , SUSEELA AMMA AND SPB, ROCKING SONG , KANCHANA IS SO BEAUTIFIL
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
ONLY MUSIC MEANS MM.MSV ORUVARTHAN🎺❤
@S.R.A.Bharathi.
@S.R.A.Bharathi. 3 ай бұрын
Super songs and thrilling picture.nice to see.
@murugesan2073
@murugesan2073 3 ай бұрын
அருமையான பாடல்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதமான இனிமையான அழகானப்பாடல்!இன்றுவரை தித்திக்கும் இன்ப கானம்! நன்றீங க ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😊
@User-fn5dr
@User-fn5dr 3 ай бұрын
இந்தப்படத்தில் நடித்துள்ள எல்லாருமே திறமைசாலிகள்.
@nameshpetchimuthu6817
@nameshpetchimuthu6817 3 ай бұрын
இந்த படத்தில் இசை நடிப்பு பாடல் கள் ஒளிப்பதிவு டைரக்டர் அனைத்தும் வெற்றி
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
என்றும் இளமை
@vasanthamadhavan9188
@vasanthamadhavan9188 2 ай бұрын
Good music and well pictured. Enjoyed the movie and repeated seeing on TV many times.
@mandirammoorthy2871
@mandirammoorthy2871 Жыл бұрын
SPB முதல் பாடல் அருமை அருமை
@williamfernad7001
@williamfernad7001 2 ай бұрын
Super songs
@jothir5954
@jothir5954 2 ай бұрын
All songs are super
@viswanathants
@viswanathants 3 ай бұрын
Very good and fine picture
@User-fn5dr
@User-fn5dr 3 ай бұрын
இந்தப்படத்தின் பாடல்களை ஆயிரம் தடவை பார்த்துவிட்டேன்
@krishnavenikrishnamoorthy4744
@krishnavenikrishnamoorthy4744 3 ай бұрын
Verygood song s super
@thangapandiansubbu8946
@thangapandiansubbu8946 3 ай бұрын
அருமையான movie, சொங்ஸ் very nice 🌹
@WijayWijayarathnam
@WijayWijayarathnam 3 ай бұрын
❤❤ super gemini
@Kalaiselvi-hz3ii
@Kalaiselvi-hz3ii 3 ай бұрын
Super
@bhanuradha3670
@bhanuradha3670 10 ай бұрын
அன்பினால் குழந்தைகள்வசப்படும்அன்பே தெய்வம் நல்லபடிப்பினைஉள்ளபடம் 😊
@rajendransr7013
@rajendransr7013 6 күн бұрын
😊 L L Llĺĺĺl La Lq Q Ql Lqlqllqqlqqaqqa😊qq😊q😊😊😊a😊😊😊q😊q😊😊q😊a😊a😊aaa😊qa😊a😊a😊q😊aa😊qaq😊aq😊qaq😊qa😊a😊qqa😊😊😊qq😊😊q😊😊q😊😊q😊a😊a😊😊😊a😊😊a😊aa😊a😊q😊aq😊😊a😊aa😊😊😊à😊😊😊q😊qq😊a😊qaaqaaqaaaa😊a😊aa😊😊aaa😊qq😊aaaaqa😊qaa😊aa😊a😊aa😊àaaaq😊q😊aa😊a😊aqaaaaaaaqaaaq😊qaaaàqaa😊aaaa😊q😊😊a😊a😊a😊aq😊aaaaqqaqqqaaa😊a😊aaa😊aq😊q😊😊😊😊à😊😊aa😊Aq😊a😊aaa😊aaaq😊aaaqaqaa😊aa😊aq😊a AaaaaqaaaqqaAaaaqa😊aqqaaaaaaaaaqqaaqaaaaaa😊
@sekarprema7723
@sekarprema7723 3 ай бұрын
Good song
@katharsharif4772
@katharsharif4772 3 ай бұрын
❤❤
@RajaRaja-rh8ww
@RajaRaja-rh8ww 19 күн бұрын
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 Жыл бұрын
THIS FILM IS MADE UNDER THE INSPIRATION OF CLASSIC ENGLISH MOVIE THE GREAT " SOUND OF MUSIC ". ONLY MSV CAN MATCH THIS REQUIREMENT.
@saravananmanivel8965
@saravananmanivel8965 Ай бұрын
Nice song
@KamalSri-kx1me
@KamalSri-kx1me 2 ай бұрын
I miss you spb sir ❤
@SubaramaniRamanadhn
@SubaramaniRamanadhn 2 ай бұрын
Thankyou MadamHellan poorani
@kodhandapanisingaram8545
@kodhandapanisingaram8545 3 ай бұрын
👍👌🙌🙏
@sivagamisivagami4230
@sivagamisivagami4230 2 ай бұрын
Spb firstsong super super
@user-jz4hv9mx6u
@user-jz4hv9mx6u Жыл бұрын
Good 👍
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💘💘💘💘💘💘🌷🌷🌷🌷💐💐💐💐🌾🌾🌾🎤🎤🎤🎤🎤🎤🎶🎶🎵🎵👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
@SikandarSikandar-js9rn
@SikandarSikandar-js9rn Ай бұрын
MS.V.isaimzhai.SB.balu.sir.susheela.maa.voice❤ songs ❤
@bhanuradha3670
@bhanuradha3670 10 ай бұрын
😊😊😊😊😊
@user-qv8fe3hw1u
@user-qv8fe3hw1u 7 ай бұрын
❤😂🎉😢😮😅😊 7:47
@JagadheshwariJagadha
@JagadheshwariJagadha Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MurugesanBoopathy
@MurugesanBoopathy 2 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😅
@venugopalkrishnamoorthy1802
@venugopalkrishnamoorthy1802 Жыл бұрын
இந்தப்படத்தில் நடிக்கும் போது ஜெமினிக்கு கிட்டத்தட்ட 50 வயது தனது ஒப்பனைக் கலைஞர் சுந்தரமூர்த்திக்கு மேக்கப் பற்றிய புஸ்தகம் ஜெமினி கொடுத்தார் அது ஹாலிவுட்டில்லிருந்து வரவழைத்துக் கொடுத்தார் வாலிபன் போல நன்றாக இளமையாய் இருப்பார்
@anandanegambaram3677
@anandanegambaram3677 Ай бұрын
பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல், ஆனால் எம்.ஜி.ஆர் பாடல் ஆயிரம் நிலவே வா முதலில் வெளியானது. ஜெமினி பாடலுக்கு MSV, MGR பாடலுக்கு K.V.மகாதேவன். அப்போது MGR க்கு 51 வயது(1969), ஜெ.விற்கு 20 வயது (31வயது வித்தியாசம்). அப்போது தெரியவில்லை. இப்போது நினைத்தால் அது அநியாயமாக படுகிறது. இப்போதும் இந்த வயது வித்தியாசம் தொடர்கிறது. ரஜினிக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா, நயன்தாரா. அக்கிரமமாக உள்ளது. இவ்வளவு வயது வித்தியாசம், நாயகர்களுக்கு ஒருவித தயக்கம் வேண்டாமா. அந்த காலத்தில் ஓரளவுக்கு பராவாயில்லை. எம்.ஜி.ஆர் , ஜெமினி, சிவாஜி போன்றோர் காலத்தில் அவர்கள் ஓரளவுக்கு உடம்பையும் அழகையும் பராமரித்து வந்தார்கள். கமல் கூட பரவாயில்லை, ரஜினிக்கு எவ்வளவு தான் மேக் அப் போட்டாலும் ஒரு மாதிரி எரிச்சலாக உள்ளது.
@d.p.d.prasadprasad8966
@d.p.d.prasadprasad8966 11 ай бұрын
I think this film was based on telugu movie called ARTHARATRI means NADURATRI in tamil starring telugu hero JAGGAIAH garu which I have seen many times. The highlight is MSV sirs music all songs are beautiful and lyrics are superb. ❤❤❤❤❤❤❤❤thanks for upload.
@krishnaveni2221
@krishnaveni2221 10 ай бұрын
❤❤
@user-bd5uc4zr4u
@user-bd5uc4zr4u Жыл бұрын
@shankern9781
@shankern9781 Жыл бұрын
@vijayansuruliappan2518
@vijayansuruliappan2518 Жыл бұрын
🦚🦚🦚🦚
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 12 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 61 МЛН
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 1,4 МЛН
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 62 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 75 М.
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 111 М.
Jaloliddin Ahmadaliyev - Erta indin (Official Music Video)
4:32
NevoMusic
Рет қаралды 1,5 МЛН