No video

Sengol Explained | தமிழ்நாட்டு செங்கோல் டெல்லி சென்ற வரலாறு | Sharanya Turadi

  Рет қаралды 78,494

Sharanya Turadi

Sharanya Turadi

Күн бұрын

#SharanyaTuradi #TN #Delhi #parliament #sengol #chola
Understanding the Sengol debacle in detail from the ground up !
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
______________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/​
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies
______________________________________

Пікірлер: 142
@Sivakumar-cb3ub
@Sivakumar-cb3ub Жыл бұрын
யாரும்மா நீங்க இவ்வளவு அழகாக தமிழ் பேசுவது ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்.
@rajamanikandan4817
@rajamanikandan4817 Жыл бұрын
உங்களது தெளிவான, அழகான தமிழ் உச்சரிப்போடு தமிழர்களின் தொன்மையான வரலாற்று விளக்கமுடன் பண்டைய சைவ இலக்கிய பாடல்களுடன் வழங்கிய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.சகோதரி
@user-gp8wj2jw7l
@user-gp8wj2jw7l Жыл бұрын
அக்கா‌ உண்மையான தமிழர் தமிழர் நாட்டிற்கு தேவை நீங்கள் பேசியது மிகவும் பழமையானது
@BalaKrishnan-vn5bn
@BalaKrishnan-vn5bn Жыл бұрын
மிகவும் சுவாரசியமான தகவல்கள் தொடரும் இது போன்ற வரலாற்று வீடியோக்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்👌👌
@sanjaypradeep5456
@sanjaypradeep5456 Жыл бұрын
உங்களோட தமிழ் உச்சரிப்பும், வர்ணனையும் அற்புதம். முழுமையான தகவல் இந்த ஒரு காணொளியிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது. இதே போல் அறிய தகவல்களை மேலும் எதிர்பார்க்கிறேன். நன்றி
@Savi3Ram
@Savi3Ram Жыл бұрын
Hats off to you for speaking flawless Tamil.. அருமையான உச்சரிப்பு. கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கின்றது.. ள,ழ pronunciation excellent…
@aadhirai9856
@aadhirai9856 Жыл бұрын
சிலப்பதிகாரம், திருக்குறள், வரலாற்று குறிப்புகளோடு அழகான தமிழில் செங்கோல் பற்றிய தகவல்கள் கேட்க அருமையாக இருந்தது.❤❤❤
@pvspvs1552
@pvspvs1552 Жыл бұрын
Super
@prakrithisuresh3006
@prakrithisuresh3006 Жыл бұрын
True
@sarojaj60
@sarojaj60 Жыл бұрын
மிக அழகான தெளிவான விளக்கங்கள்..அருமை மா..❤
@jayceepedia
@jayceepedia Жыл бұрын
Very well explained Sharanya - proud of you 👍👍
@camilofernando7952
@camilofernando7952 Жыл бұрын
செங்கோள் பற்றிய வரலாறு மற்றும் உண்மைகளுக்கான விரிவான விளக்கத்தைக் குறிப்பிடுவதற்கு மிக்க நன்றி! உங்கள் வீடியோக்களைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்! நீங்கள் செய்யும் மிகப் பெரிய வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள்!
@yuvarajavijiy
@yuvarajavijiy Жыл бұрын
சொங்கோள்❌ செங்கோல் ☑️
@professordumbledore369
@professordumbledore369 Жыл бұрын
One of my favourite tv actress... her smile charming and bubbly nature instantly captivates our attention..
@PremElumalai-qv6pp
@PremElumalai-qv6pp Жыл бұрын
Ena serial bro?
@anjalaanjala2490
@anjalaanjala2490 Жыл бұрын
Run sun TV serial
@vinothinivinothini4894
@vinothinivinothini4894 Жыл бұрын
Ohhh ivlo vishayam irukka very interesting.. enaku sengol raajakal vaithu iruppargal endru mattum thaan theriyum... Thanks for back to back telling us true history... ❤️👍🏻
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs 2 ай бұрын
Tqvm Saranya.. Plenty of research n discovery.. Nice interesting stories.. 🙏🙏👍👍
@karpagamjagadeesan6582
@karpagamjagadeesan6582 Жыл бұрын
Beautiful naration😊 Astonished by your depth of tamil language
@jai4134
@jai4134 Жыл бұрын
அருமை அருமை சகோதரி
@nandhar6543
@nandhar6543 Жыл бұрын
சிறப்பு .... மிக சிறப்பு 👏👏👏
@srijaya24
@srijaya24 Жыл бұрын
You are doing such great work!rightly explained at the right time. Your Tamil is too good.
@bhavanithillai
@bhavanithillai Жыл бұрын
Totally 💯 Agree 🎉
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite Жыл бұрын
Tamil people can easily be moulded with affection or appreciation
@sudhachakkarai8727
@sudhachakkarai8727 Жыл бұрын
மிகச்சிறப்பு சகோதரி
@thirugnanas4605
@thirugnanas4605 Жыл бұрын
Very very informative....do ur job continuously...love you so much
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@mahathsairocks7521
@mahathsairocks7521 Жыл бұрын
Voice fluency is so good
@ganga_rajendran
@ganga_rajendran Жыл бұрын
Ur video narration gives the feel of going back to the Tamil class in school days
@saranyacharu44
@saranyacharu44 Жыл бұрын
I am tnpsc aspirant her info is so unique ♥️ much informative ✨ tqsm mam
@sathyasuresh9935
@sathyasuresh9935 Жыл бұрын
அருமை
@malararun8635
@malararun8635 Жыл бұрын
உங்களுக்கு தமிழ் மேல் உள்ள பற்றுக்கு பாராட்டு, அருமை
@saranyacharu44
@saranyacharu44 Жыл бұрын
Akka sathyama enaku vera encha educational channel la um intha alavuku dept ah info kedaikala.. fantastic 🤌👁️‍🗨️❤️
@PriyaKhandekar
@PriyaKhandekar Жыл бұрын
Wow.. simply superb.. proud moment for us🎉
@SureshKumar-ge4rb
@SureshKumar-ge4rb Жыл бұрын
Super
@varalakshmi7025
@varalakshmi7025 Жыл бұрын
Great job. Well informative... Thank you for sharing the information...
@Mahe15
@Mahe15 Жыл бұрын
It's interesting ☺️ sharanya keep rocking 👍💪🔥🥰
@Agasthiyar
@Agasthiyar Жыл бұрын
இந்த வரலாற்று சிறப்புமிக்க சரித்திர கதையை எடுத்து கூறியதற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
@sdhivyame4346
@sdhivyame4346 Жыл бұрын
Excellent explanation mam
@esthermartina1764
@esthermartina1764 Жыл бұрын
Really beautiful explanation ever seen
@srisritharan7324
@srisritharan7324 6 ай бұрын
சிறப்பான விளக்கம். நன்றி 🙏🏽
@sumimani8248
@sumimani8248 Жыл бұрын
Good job Sharanya mam, well done 👍👍👍
@peproniaauxi5347
@peproniaauxi5347 Жыл бұрын
Nice informative video
@llovedy
@llovedy Жыл бұрын
Akka, Make more videos. The eloquence is good. You are natural. I am recently turned fan of you.
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 Жыл бұрын
முக்கியமான வரலாற்று தகவலை வழங்கியமைக்கு நன்றி தமிழ்நாடு தன்னரசு கழகம்
@ommuthu2243
@ommuthu2243 Жыл бұрын
Sister iam so proud of you my sister 🙌😊. You doing a great work 👍 my wish to you ever And iam praying for your journey to continue ever to educate a lot of future hero's 😊
@yamunabala630
@yamunabala630 Жыл бұрын
Serial ku vaanga waiting ungala enakku romba pudikum
@ramanaeswar3225
@ramanaeswar3225 Жыл бұрын
Good effort saranya well done
@BalumithranL-he3ui
@BalumithranL-he3ui Жыл бұрын
Informative speech
@user-kannansknr
@user-kannansknr 10 ай бұрын
Akka vera levalu speach 🔥❤️
@paramasivamm2107
@paramasivamm2107 Ай бұрын
Good information❤
@Sharonjayakanth
@Sharonjayakanth Жыл бұрын
Verg excellent and clear explanation Saranya. Hats off. Keep going and keep growing...🌹🌹🌹🌹
@boobathiprasanth6838
@boobathiprasanth6838 Жыл бұрын
Nice Saran
@sarbunisha8600
@sarbunisha8600 Жыл бұрын
Excellent maa 🥰🥰🥰🥰🥰
@jeya8723
@jeya8723 Жыл бұрын
Superb
@balaabirami5239
@balaabirami5239 Жыл бұрын
Thank u saranya❤
@sugumaryashwanth478
@sugumaryashwanth478 Жыл бұрын
Super explanation❤
@yogarajm1829
@yogarajm1829 Жыл бұрын
Very explained well ❤
@uniqueone4067
@uniqueone4067 Жыл бұрын
As usual, amazing presentation
@n3senthil
@n3senthil Жыл бұрын
Thanks for sharing your research!🙂🙏
@kssanthiya
@kssanthiya Жыл бұрын
Thanks for sharing
@dr.anithakumari9541
@dr.anithakumari9541 Жыл бұрын
Great job 👏
@chandrasekarankarumalai2863
@chandrasekarankarumalai2863 Жыл бұрын
மிக தெளிவான குரல் வழி விளக்கம்
@bhuvaneswariidhayadhulla3774
@bhuvaneswariidhayadhulla3774 Жыл бұрын
Saranya rocking ma sweet voice
@rajeshkanna8517
@rajeshkanna8517 Жыл бұрын
Good effort...
@sangamithramithu6838
@sangamithramithu6838 Жыл бұрын
I like the way u explain super great job
@kumarramakrishnan3382
@kumarramakrishnan3382 Жыл бұрын
Great job Modiji
@mayuri7923
@mayuri7923 Жыл бұрын
👏👏👌👍💞💐.. For ur effort sis.. 🌸💌
@jai4134
@jai4134 Жыл бұрын
இறுதியில் நீங்கள் சொன்ன திருக்குறள் தான் இந்த காணொளிக்கு மணி மகுடம்
@renuka.srenuka4801
@renuka.srenuka4801 Жыл бұрын
தெளிவான பேச்சி அழகு
@seethalakshmimohan3072
@seethalakshmimohan3072 Жыл бұрын
Good job.
@masssuresh8070
@masssuresh8070 Жыл бұрын
Nice mam 🖤👍
@ommuthu2243
@ommuthu2243 Жыл бұрын
So happy 😊
@ganapathyraju8144
@ganapathyraju8144 Жыл бұрын
Super 👌
@kannanvaaku3750
@kannanvaaku3750 Жыл бұрын
மனச்சாட்சியுள்ள எதிர்கட்சிக்கார்களும் ஏற்றுக்கொள்ளுமாறு உள்ளது உங்கள் பேச்சு.
@thangamani1100
@thangamani1100 Жыл бұрын
Super
@balasubramanian9194
@balasubramanian9194 Жыл бұрын
சரண்யா அக்கா. தகவலுக்கு நன்றி. இடைஇடையே கதை என்று சொல்கிறீர்கள். பதிவின் முடிவிலும் அப்படியே. இது கதை அல்ல வரலாறு. நன்றி.
@mkrk2015
@mkrk2015 Жыл бұрын
❤️ ❤️ ❤️
@sridurgadev.i28199
@sridurgadev.i28199 Жыл бұрын
Yeah azhagiyeee, saranya currently my impressive girl.
@anusri8898
@anusri8898 Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் வட்டம் பெருங்குளம்.செங்கோல்மடம்
@iambillionaire3694
@iambillionaire3694 Жыл бұрын
.தெலுங்கர்கள் தமிழ் பேசுவது நன்றாக உள்ளது
@ppselvan
@ppselvan Жыл бұрын
History of Sengol is good but the current day politicians should understand it's importance and deliver good governance 🙏🙏🙏
@MediaLoad-uk3py
@MediaLoad-uk3py Жыл бұрын
அழகா பேசுறீங்க
@sivaparam
@sivaparam Жыл бұрын
நீதி தவறிய பண்டியன் உயிர் நீர்த்தான் என்பது வரலாறு . இப்போது அது நடக்குமா
@hemamalini4460
@hemamalini4460 Жыл бұрын
In 1:56, the ramanuja and manavalamamuni carries tridanda(a symbol of taking sanyasam) and its not sengol
@user-dq5xb8bd7x
@user-dq5xb8bd7x Жыл бұрын
❤❤❤❤❤❤
@kavinirai3824
@kavinirai3824 2 ай бұрын
Akka I'm kavitha from madurai....Inaikum Enga oor Meenakshi Ammanuku Chithirai Thiruvila apo Sengol kutupanga..
@thanikachalama4039
@thanikachalama4039 Жыл бұрын
What about the story of sengole being handed over to Mount batton and then returned from him to Aatheenam ? I learnt it is true, it has to be true, but unfortunately it doesn't have physical evidence . I gave your post a like , a neat presentation.
@TamilPaadhai
@TamilPaadhai Жыл бұрын
👍
@ilantilak6073
@ilantilak6073 Жыл бұрын
ungaloda tamil patru attakasam madam.
@unniammaman4429
@unniammaman4429 Жыл бұрын
I am very grateful to the govt for remembering that great moment and placing senkol in the parliament. Circumstances led the tamilnadu govt to miss that great moment. But we tamil people will be greateful to the central govt.
@kpshriram
@kpshriram Жыл бұрын
Lol 😂
@thulasidasmeenachisundaram9653
@thulasidasmeenachisundaram9653 Жыл бұрын
🙏
@sathish389
@sathish389 Жыл бұрын
Modi 2024 🔥🔥🔥
@muthuramn5567
@muthuramn5567 Жыл бұрын
தமிழை காட்டுமிராண்டி மொழி என்று நாத்திகன் சொரியான் கட்சி தமிழன் வரலாற்றை பண்பாட்டை கலாச்சாரம் பாரம்பரியத்தை மறைத்தான் 70 வருடமாக.. ஒரு செங்கோலை வைத்து அனைத்து நாத்திக கூட்டத்தையும் கதற விட்டான் பாரு😂😂😂
@sundhars3274
@sundhars3274 Жыл бұрын
தேவாரப்பாடல்
@muthur5820
@muthur5820 5 ай бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
@kalaizmaniz4652
@kalaizmaniz4652 Жыл бұрын
கடாரம் Malaysia வில் உள்ளது Indonesia அல்ல
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Жыл бұрын
Pandiya kodi la irrukuradhu sengol illa, adhu saatai. Sengol epdadi valanji irrukum? Adhu maatu vandi otuura saatai. Dharma devan kaila irrukura madhiri
@rajeshr4713
@rajeshr4713 7 ай бұрын
Sharanya, Meenakshi Sundereshwarar Kovil Tenkasi la irrukka ..??? Intha Kovil Madurai la irruku ma.. pls check your facts dear before posting publicly… anyways good work dear as always… Best Wishes….
@umasuresh4616
@umasuresh4616 Жыл бұрын
Hii akka pls told maximum salary news channel for one months 😢😢😢😢
@murale83
@murale83 Жыл бұрын
which means he is the emperor of Tamil Nadu
@sanmarrsk_92
@sanmarrsk_92 Жыл бұрын
Sengol pathi sonnathu correct than but 1947 la irundhu history nu neenga sonnathula koncham uruttu irukku..😅
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
அந்த செங்கோல் என் தாத்தாவிற்கு வந்த பரிசு என ராகுல் கோர்டில் கேட்கலாம்
@Amirtha.s.h.e.
@Amirtha.s.h.e. Жыл бұрын
Watch from 5:04
@Karthikeyan-wm8uw
@Karthikeyan-wm8uw Жыл бұрын
Watch it 2:00
@sivaperumalsiva4804
@sivaperumalsiva4804 2 ай бұрын
செங்கோலைதவறானவர்கள்பயன்படுத்தமுடியாது
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Amma thangal pala unmatgala solgireergal. Ungal uyerukku aapatguthu piramanan uruwakkalam. Ewarayum namba wendam. Kovil gal thamilanai alikkum piramana aayutham. Silapathigaram ilango adigal entra piramanan al elutha pattathu. Awar oru poiyan. Awa seran senkuttuwan thambi engirar. Appady oru thambi illai engirathu waralaru. Kannagi ( pakkawath keethai) Sabam idum pothu piramanan thavira matrawargala kolla solgiral. Ean kovalan sola nattil irunthu pandiya nattukku ponargal . Angu neethi illai. Ean solan peeramanan kai cooli. Padiyanum awar manaviyum iranthara pin intru thalli viluthi Kontrana piramanan. Ariyan kalawaram uruwakki alippathil wallawan. Nermai unmai attrawan. Rajiv ghandy kolaium thamil nattil kalawaram uruwakki alikkum thittam. RSS ulagin miga periya mafia. Ella araiyal kolaigalum iwane seigiran. Amarikkawai iyakkum uthan peeramanan. Uthan eppady panakkaran aakiran. Kandathai- paper panam achidubawane awa than. Unmai panathukku pathila polo panam. Athan uthan piramanan panakkaran agiran. Engellam perum kollai nadakkutho angu uthan piramanan sambatha pattu iruppan. Ulagam unmai kandariya thudikkirathu. Uthan peeramanan athai thadukka muerchikkiran. Unmaiyil Hitler gadavul awatharam.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 46 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН