"பொய் சொன்னா கருப்பு பழி வாங்கிடும்" - பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு | Sharanya Turadi

  Рет қаралды 164,968

Sharanya Turadi

Sharanya Turadi

10 ай бұрын

#SharanyaTuradi #Travel #18padikarupasamy #tamilhistoricalstory
Hello guys! Sometime back, on the shooting spot, the producer blamed a particular person for stealing the money. But the person denied it until he broke down and swore on 18 padi Karuppasamy.
It made me curious to learn about 18 padi Karuppasamy, a Hindu God and the significant aspect.
Join me in this segment as I delve into Karuppasamy and share interesting facts you never knew.
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
______________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/​
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies
______________________________________

Пікірлер: 189
@jayanthignanaskandan9461
@jayanthignanaskandan9461 10 ай бұрын
தெளிவான தமிழில் வர்ணனை அற்புதம்!!
@kasimeena4794
@kasimeena4794 2 ай бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது டிவி சீரியல் நடிச்சுட்டு இந்த மாதிரி எங்க ஊரு வரலாறு சொன்னதுக்கு நன்றி ஆனால் சிறு தெய்வம் அல்ல தங்களுடைய ஆன்மிகம் தொடரட்டும்
@ragnarop8091
@ragnarop8091 2 ай бұрын
Karuppan siru deivam ila avanthan periya deivam❤ Azhagarukae Kaaval En Karuppan than❤✨
@raveendarv837
@raveendarv837 10 ай бұрын
அருமையான வர்ணனை சரண்யா! விஜய் டிவி சீரியலில் தான் உங்களை பார்த்துள்ளேன். உங்களுக்கு இப்படி ஒரு முகம் இருப்பதை இப்போது தான் கண்டேன். அற்புதமாக கதை சொல்கிறீர்கள். தத்ரூபமாக உள்ளது. எங்களது குல தெய்வமான கருப்பசாமி பற்றிய தகவல்கள் அனைத்தும் சரி சகோதரி! ஆயினும், எங்கள் முன்னோர்கள் காரைக்குடி அருகில் உள்ள தோட்டாமங்கலம் என்ற கிராமத்தில் இங்கிருந்து பிடி மண் எடுத்து சென்று ஒரு கோவில் கட்டியுள்ளனர். அதன் பின்னர் எனது பாட்டினார்கள் பஞ்சம் பிழைக்க 1930-களில் தஞ்சை மாவட்டம் திருக்குவளை வட்டம் (கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பிறந்த ஊர்) எட்டுக்குடி முருகன் கோவில் அருகில் தோட்டாமங்கலத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து ஒரு சிறிய கருப்பண்ணசாமி கோவில் கட்டியுள்ளனர். அதை நாங்கள் இப்போது விரிவு படுத்தி வருகிறோம். தங்களது தகவலுக்கு நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்! நூறாண்டுகள் நீ வாழ்க வாழியவே!
@vennilajayapal9544
@vennilajayapal9544 Ай бұрын
நான்இந்த இடத்திற்கு சென்று பாற்தோம் கருப்பு சாமி எங்களுக்கு நன்மையை செய்வார்🎉🎉
@sasikumar8489
@sasikumar8489 10 ай бұрын
சிறு தெய்வம் அல்ல "சீர் மிகு தெய்வம்"
@mars-cs4uk
@mars-cs4uk 14 күн бұрын
ஆரியர்கள் இந்திய நிலப்பரப்புக்குள் வந்த பொது அவர்களுக்குக் கடவுள்கள் கிடையாது, கடவுள் நம்பிக்கையும் கிடையாது. தமிழர்களது தெய்வங்களைத் திருடித் தான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். திரு மால், பெரு மால் என்பது தமிழர்களுது கடவுள். திருமாலே சிறு தெய்வங்கள் தான். இந்தக் கூட்டம் கடவுள் ஒவ் ஒருவருக்கும் உள்ளே இருக்கிறது என்று எப்போதும் சொல்லமாட்டார்கள். இல்லாத கடவுளை வெளியே தேடி வாழ்க்கையை முடிப்பார்கள். வள்ளலாரை பற்றிப் படியுங்கள்
@healer_boy
@healer_boy 10 ай бұрын
Karuppasamy powerest and my favorite God...he always help and protect me... ❤❤
@laughoutloud4409
@laughoutloud4409 26 күн бұрын
powerest nu oru vaarthaiyae illa nanba
@healer_boy
@healer_boy 26 күн бұрын
@@laughoutloud4409 pina ena😂
@balam1669
@balam1669 10 ай бұрын
Thirunelveli sudali madaswamy (or) esaki amman history
@PugalKathiresan
@PugalKathiresan 2 ай бұрын
கருப்பசாமி சிறுதெய்வம் அல்ல தெய்வத்துக்கே அதுதான் காவல் தெய்வம் சிவனின் அம்சம்
@balasubramaniam8445
@balasubramaniam8445 23 күн бұрын
தங்கையே உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை அற்புதம் நான் சிஙகப்பூர் 16/6/24/ ஞாயிற்றுக்கிழமை.
@AmalarajaramAmalarajaram
@AmalarajaramAmalarajaram 10 ай бұрын
Enga ooru perumayum....aprm enga 18 pathinettam padi samy ahh sonnathukum......rmba rmbaa nandriiii❤🙏enga ooru laa irukurathee enagaluku rmba perumaa thaaa akka❤athalam unarthu patha thaa teryummn antha feelings everyy madurains kum teryum......antha perumaa 🥰
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
அருமையான பேச்சு.பாராட்டுக்கள்சகோதரி
@KrishnaKumar-wy1mt
@KrishnaKumar-wy1mt 10 ай бұрын
Super Sharanya. Thank you. I am from Madurai but live in Lindon. I have been to Alagar Kovil many times and prayed in front of Pathinettaam padi Karuppu. But never knew the story. Very interesting and Thank you. Keep up the good work.
@chamuchamu583
@chamuchamu583 10 ай бұрын
Beautiful narration sharanya❤
@rajthara7908
@rajthara7908 10 ай бұрын
அருமையான பதிவு 👍 தேவதானப்பட்டி முங்கில் அணை காமாட்சி அம்மன் பத்தி சொல்லுங்க அங்கும் கதவுகளுக்குதான் பூஜை நடக்கும்
@sharathdeepika9161
@sharathdeepika9161 10 ай бұрын
Enga kola dhaivam 18 Padi karupusamy....🔥🔥🙏🙏
@vanitha6196
@vanitha6196 10 ай бұрын
It's true akka enga amma kuda 18 am padi karuppasamy paathi solluvanga Superb akka . Your saying about the temples history ✨
@mpkutty6451
@mpkutty6451 2 ай бұрын
Arumai 👏🏻👏🏻👏🏻👏🏻
@thaaimedia7075
@thaaimedia7075 10 ай бұрын
பதினெட்டாம்படி வாக்கு சக்திவாய்ந்தது
@GopalVenkatesan
@GopalVenkatesan 3 ай бұрын
மிகச் சிறப்பான வர்ணணை 🙏🏽
@sankarnarayanan8986
@sankarnarayanan8986 Ай бұрын
அழகான வர்ணனை 🤩! அருமையான பதிவு
@sathishmathi2925
@sathishmathi2925 10 ай бұрын
The way of telling the story is nice sis .... Keep rocking...
@muthumeenakshi8354
@muthumeenakshi8354 10 ай бұрын
Wow! Great search and explanation, Mam!
@smartsundaram8949
@smartsundaram8949 10 ай бұрын
Really I'm a fan of your Tamil kka neenga neraya videos pannunga...innum namloda histories ah veliya edthutu vaanga 🎉
@keerthanarajendran1550
@keerthanarajendran1550 10 ай бұрын
Best celebrity KZfaqr ever
@UCAADEEPAKS
@UCAADEEPAKS 10 ай бұрын
Akka innum neraiya videos upload Pannuga akka neenga inspiring and interesting content solringa. I lot of like the video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@babbloll5996
@babbloll5996 10 ай бұрын
மிகச் சிறப்பு! பழையனூர் நீலி மற்றும் கொல்லிப்பாவை வரலாறு குறித்து கூட ஒரு எபிசோட் செய்யுங்கள்
@ajithkumar7341
@ajithkumar7341 10 ай бұрын
கருப்பர் துணை ✨️
@ishwaryaprakash4892
@ishwaryaprakash4892 10 ай бұрын
Clear explanation 👌
@govindarajurangasamy1540
@govindarajurangasamy1540 10 ай бұрын
Super information Keep it up
@user-xq4su4ye6e
@user-xq4su4ye6e Ай бұрын
Excellent saranya mam Really it's a clear explanation Worth to watch it!!!! 🎉
@venkatbabu2071
@venkatbabu2071 19 күн бұрын
Excellent content, amazing narrations. Spritual and must needed. Keep doing this good work. Thanks
@TNPSC1716
@TNPSC1716 16 күн бұрын
கருப்பு சாமியே துணை 🙏🙏🙏
@ramyam9046
@ramyam9046 2 ай бұрын
Ur voice so.... Clear❤❤
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs 23 күн бұрын
Tqvm 4 Sharing this information on the Karupusamy.. 🙏
@rajirk3864
@rajirk3864 2 ай бұрын
It's true mam, super...
@KSV0109
@KSV0109 2 ай бұрын
Excellent documentary 👍
@gayathripalaniappan8132
@gayathripalaniappan8132 10 ай бұрын
Beautiful narration please describe about Ayyanar
@Dhanunacreations
@Dhanunacreations 8 күн бұрын
Thank you for this amazing information
@rrvlogs4438
@rrvlogs4438 2 ай бұрын
Good research sister❤
@bhanu9659
@bhanu9659 10 ай бұрын
Your narration style is awesome...Can u narrate Velpaari story..?It would be sweet of you..
@radhasugumaran8218
@radhasugumaran8218 10 ай бұрын
The way you deliver the content is inspiring ❤ keep giving us such wonderful videos
@madhusudhans326
@madhusudhans326 10 ай бұрын
Very nice keep rocking
@gayathripandi6562
@gayathripandi6562 17 күн бұрын
Wow sema❤❤
@kanimozhibalamurugan3420
@kanimozhibalamurugan3420 10 ай бұрын
Akka mystry of mount Kailash pathi pls detail video podunga akka
@therisingdarkknight472
@therisingdarkknight472 10 ай бұрын
Nice content
@SeemaNR-dl2pm
@SeemaNR-dl2pm Ай бұрын
❤ Fine thank for your knowlege
@selvi724
@selvi724 22 күн бұрын
அருமையான பதிவு சகோதரி. அழகிய தமிழில் அழகிய மங்கை பட்டிணத்தாரை பற்றி எடுத்துரைத்ததில மயங்கிவிடேன்
@HemaLatha-lf9fd
@HemaLatha-lf9fd Ай бұрын
Superb
@sanzy8
@sanzy8 10 ай бұрын
Nice Video❤...Could u make a video about Nachiyaar Amman...and also Mononmani amman.... I have heard a few stories whilst i was a kid... Some where near thiruchendur side....they worship these gods...just a suggestion for your upcoming content 😊..Cheers Keep up the good work...All the best
@r.selvam109
@r.selvam109 10 ай бұрын
எது சிறு தெய்வம் கல் தோன்றி மண் தோன்றி காலத்தில் தோன்றியவர் தான் கருப்புசாமி
@Mahesh-yq3zd
@Mahesh-yq3zd 6 ай бұрын
Very nice video🙏🙏🙏
@VaniGovi22
@VaniGovi22 4 ай бұрын
அழகான தமிழ்
@VijihereK
@VijihereK 10 ай бұрын
❤❤❤❤ you rock akka 🎉🎉🎉🎉😮😢 sema video
@bindhusindhuvlogs3333
@bindhusindhuvlogs3333 10 ай бұрын
அற்புதமான வரலாற்று விளக்கம், முனியாண்டி = முனி-ரிஷி-துறவி என்றும் சிலர் கூறுவதை பற்றிய தெளிவான தகவல் வேண்டும்
@kaliperumalsundaram7097
@kaliperumalsundaram7097 16 күн бұрын
I like your explanation. From Singapore
@darshinirajaram
@darshinirajaram 2 ай бұрын
Love your tamil ❤
@BalaKrishnan-xr6vi
@BalaKrishnan-xr6vi 10 ай бұрын
நல்ல தமிழ் அழகு வர்ணனையளர்
@meerameera1985
@meerameera1985 10 ай бұрын
Nice
@saradhas6048
@saradhas6048 10 ай бұрын
போன sunday 18 ம் படி சாமி கும்பிட ponen. மாலை கிடைச்சது 🎉....எங்க நீதிபதி ❤
@PerumPalli
@PerumPalli 10 ай бұрын
Good ✌️✌️✌️
@brundharagunathan3040
@brundharagunathan3040 10 ай бұрын
Engal kuladeivam🙏🙏🙏
@VinimaniVinimani
@VinimaniVinimani 2 ай бұрын
Super akka 🙏🙏🙏🙏🙏
@Atomic_dragon
@Atomic_dragon 10 ай бұрын
Tirunelveli district Sudalai Maadan pathi sollunga
@rrinnersphere8786
@rrinnersphere8786 3 ай бұрын
Madam Kanikaparameshwari pathi oru video podunge
@kavideepa4433
@kavideepa4433 10 ай бұрын
Mam munishvaran sami story sollunga
@SaranrajSaranraj-tp3nh
@SaranrajSaranraj-tp3nh 11 күн бұрын
முருகரைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க மேடம் ப்ளீஸ்
@shockbala717
@shockbala717 9 ай бұрын
Sankarankovil, Melanilithanallur la irukka சிவஞான வெளியப்ப சாஸ்தா Kovil pathi sollunga
@ivjmaddy
@ivjmaddy 9 ай бұрын
அழகர் கோவில் -தொ.பரமசிவன்
@vinothinivinothini4894
@vinothinivinothini4894 10 ай бұрын
🙏🏻✨
@singaporeprabu1388
@singaporeprabu1388 26 күн бұрын
for reference you can go through about seran sengutuvan
@SanthanaBharathi291
@SanthanaBharathi291 10 ай бұрын
Akka thirumangai azhvar kadha sollunga plz plz
@rishitotime5548
@rishitotime5548 10 ай бұрын
Akka cholarkal ahh bathi video podunga please
@ak.copyvideos4318
@ak.copyvideos4318 9 ай бұрын
Sister karmegasamy history enna sollunga plese plese 🙏🙏🙏
@hashilanhashilan15
@hashilanhashilan15 2 ай бұрын
மதுரையில் வாழ்ந்து தெய்வம் ஆன மதுரை வீரன் கதையை சொல்லுங்க அக்கா.I am from Malaysia 🇲🇾
@gpmgpm3452
@gpmgpm3452 9 ай бұрын
என்னது சிறு தெய்வமா😮
@priyarajendhran9053
@priyarajendhran9053 10 ай бұрын
Very informative and clear explanation
@Magalaragu-dv4rp
@Magalaragu-dv4rp 10 ай бұрын
காளி தேவி video podunga ka
@ajeethvetri5312
@ajeethvetri5312 10 ай бұрын
❤❤❤👌
@sandhyasaran8096
@sandhyasaran8096 Ай бұрын
Angalamman pathi sollunga akka
@saradhasathish6364
@saradhasathish6364 4 ай бұрын
தெளிவான விளக்கம்.. தொடருங்கள் தோழி..
@user-bk4mt1uu8q
@user-bk4mt1uu8q 10 ай бұрын
Hi can you elaborate the story of pal munishwarar specifically about him bec I have tried doing that but have not any info if possible pls do explain the story about him
@user-ng4mv1bw1p
@user-ng4mv1bw1p 7 ай бұрын
கருப்பா 🙏🙏🙏🙏🙏
@naganathan17
@naganathan17 3 ай бұрын
❤✨
@veraleveleditz658
@veraleveleditz658 9 ай бұрын
Kulasai mutharamman story slungaa 🙏
@chandrasekharanvenkatesan7644
@chandrasekharanvenkatesan7644 10 ай бұрын
Very interesting presentation.
@tharanisugan4662
@tharanisugan4662 2 ай бұрын
கள்ளந்திரி என்ற ஊர் அழகர் கோயில் அருகில் இருக்கிறது, களவு செய்து வாழ்ந்து வந்த மக்கள் திருந்தி வாழ வைத்ததால் இந்த பெயர் வந்தது. இதற்கும் காரணம் எங்க பதினெட்டாம் படி கருப்பசாமி தான். ஒழுக்கத்தை கற்றுத்தந்த கடவுள்......
@rohithk4027
@rohithk4027 3 ай бұрын
Sis please tell about sudalai mada samy
@shivasubramanian1959
@shivasubramanian1959 5 ай бұрын
Please Read "Azhagar Kovil" by Tho Paramasivan ayya and "Aseevagamum Ayyanar varalarum" by Ka Nedunchezhiyan Ayya
@satheshkumar7296
@satheshkumar7296 22 күн бұрын
கருப்பண்ணசாமியின் அண்ணன் அய்யனார் காவல் தெய்வத்தை பற்றி வரலாறு தகவல் சொல்லுங்கள் தோழி🙏🏿🙏🏿
@user-tc9kv4gz7g
@user-tc9kv4gz7g 26 күн бұрын
அற்புதம் கன்னிமார் கதைகளைப் பற்றி சொல்லவும்
@chandrandoraikkanu429
@chandrandoraikkanu429 2 ай бұрын
Tell about pechiamman ?
@mayuri7923
@mayuri7923 10 ай бұрын
👏👏👌👍 . . Super sis.. Well explained.. Pls talk abt andal...
@kavithabalan0911
@kavithabalan0911 3 ай бұрын
Kollangudi Kaali Amman history...
@asmurasooli
@asmurasooli 2 ай бұрын
Please post a video on "Madurai Veeran", my family deity akka...
@mkarthika8488
@mkarthika8488 4 ай бұрын
Yean siru theivamnu solringa
@PRINCESS-JACRIA
@PRINCESS-JACRIA 10 ай бұрын
Kali and naadar history
@skemerald
@skemerald 10 ай бұрын
🙏🙏🙏
@MVAvinaashcreator
@MVAvinaashcreator 10 ай бұрын
Well , appreciate that you took , the effort to come up with such stories… but just a curiosity, how far you have done this research before share … because lots of points missing and and incorrect….
@VinothKumar-hg5du
@VinothKumar-hg5du 5 ай бұрын
Madurai veerar kadhai sollunge sis
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 2,8 МЛН
Многие думали что Фёдору конец!
1:00
МИНУС БАЛЛ
Рет қаралды 2,2 МЛН
😆 @SantiOficialll @SantiFansshort @CAMILOAGUILLONN
0:15
Santi
Рет қаралды 8 МЛН
1❤️ #shorts
0:24
Saito
Рет қаралды 61 МЛН