Shirdi Sai Baba song | Saye Saye Aan Thaaye | சாயே சாயே ஆண் தாயே | Mano | Dr.R.Balaji | K.R.Dharan

  Рет қаралды 223,492

 ᏝᏕᎷ ֆքɨʀɨȶʊǟʟ

ᏝᏕᎷ ֆքɨʀɨȶʊǟʟ

Жыл бұрын

music - Mano
Lyrics - K.R.Dharan
Singer - Dr.R.Balaji
additional voice - Karthik
lyrics video -Kathiravan
produced by South shrdi SaiBaba temple - Akkarapatti
அல்லாஹ் மாலிக்கு . . .
சாயி . . . தென் சீரடி பாபா . . .
தென் சீரடி நாதா . . .
சாயே சாயே ஆண் தாயே
சகலமும் தந்தாயே
இன்மையும் மறுமையும் தொடரும் துயரை
நீயே தீர்ப்பாயே
செங்கல் ஒன்றே போதுமென்று
வாழ்ந்து வந்த குரு நாதா
உங்கள் பாதம் போதுமென்று
வாழுகின்றோம் சாய் நாதா
இயங்கினோம் நாங்களே
இயக்கம் தான் நீங்களே
சாய் என்ற ஒரு சொல்லே
எம் நோயிக்கு மருந்தாகும்
சாய் நாதர் திருமேனி
எம் கண்ணுக்கு விருந்தாகும்
சாய் சொல்ல தண்ணீரும்
எண்ணெய் ஆகுமே
சாய் அள்ள அரிசியுமே
அமிர்த மாகுமே
நாங்கள் சாயின் பக்தர் என்று சொல்ல
பெருமை தான் அடைகின்றோம்
சீரடி மண்ணை அடையும் பொழுது
பூர்வ பலனை பெறுகின்றோம்
யார் யாரோ எங்கிருந்தோ
என் வாழ்வில் வந்தாரே
ஏதேதோ துன்பங்கள் மனதில்
தந்தே போனாரே
எல்லாமே மாயை தான்
நன்றாய் தெரிந்ததே
சாய் தந்த ஞானத்தால்
உண்மை புரிந்ததே
#saibabatamilsongstatus #saibabasongs #saibabasongtamil #shirdisaibaba #tamildevotionalsongs #shirdi #saibabawhatsappstatus #saibabablessings #saibabastatus #saibabaadvice #saibababhajans #saibababhaktisongs #saibababhajansongstamil #saibababhajan2022 #saibababhajan #shirdisaibababhajan #shirdisaibhajan #shirdisaibabablessingtoday #shirdisaibabalive #tamildevotionalsongs #tamildevotional #tamildevotionalssongs

Пікірлер: 113
@lsmspiritual
@lsmspiritual Жыл бұрын
Please share the video,please subscribe the channel 🙏 Sairam.
@S.MOHANRAJ560
@S.MOHANRAJ560 Ай бұрын
பாபா எங்கள் குடும்பம் நல்ல இருக்கு வேண்டும்
@Sanjith.DSanjith.D-hh2fq
@Sanjith.DSanjith.D-hh2fq 2 ай бұрын
Sai appa yenga appa amma kku thuniya yappavum erunga ❤❤🙏🙏🙏yenga anna kail appade erukkuratha yennala pakka mudeya sai appa atha sari pannunga sai appa plz yengala tha nambi erukka appa un patham saranam sai deva kaththaruilvayaga🙏🙏🙏🙏🙏🙏om sai ram
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 19 күн бұрын
Yithai❤yeppadi❤subscrib❤pannuvathu
@jayamenon5516
@jayamenon5516 Ай бұрын
OmSaiRam OmSaiRam OmSaiRam 🙏
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 18 күн бұрын
Intha❤எழுத்துகளை❤முன்னாடி❤pottathuku ❤நன்றி❤
@jeevamano3706
@jeevamano3706 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻om sai ram 🙏🏻
@kcrkamal
@kcrkamal Жыл бұрын
அருமையான பாட்டு மனதை 👌👌👌👌உருக்கும், Dr R Balaji யின் அருமையான குரல் ,மென்மையான இசை அனைத்தும் அருமை, ஓம் ஶ்ரீ சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
@DeviS-pr6zm
@DeviS-pr6zm 3 ай бұрын
❤❤ ❤Om sai ram ❤❤❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 14 күн бұрын
Nan,nesilum,sairam, ❤ yennai,nesikumsaiappa❤nantri❤appa❤
@saaibaba
@saaibaba Ай бұрын
sai saranam
@Sanjith.DSanjith.D-hh2fq
@Sanjith.DSanjith.D-hh2fq 2 ай бұрын
Yega amma appa vittana erukkura nelam prachchanai thirthu vaiga sai appa yengalukku vara vendeta panaththai yappadeyache vara vaiga sai deva🙏🙏🙏🙏🙏🙏🙏
@jamesm9822
@jamesm9822 5 ай бұрын
ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம்
@meenakshibehera5012
@meenakshibehera5012 5 ай бұрын
Om Shri sachidanand sadguru Samarth Sai nath Maharaj ki Jai
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 18 күн бұрын
Om,sri, ❤ சத்குரு,maharajuku ❤jai ❤sairam❤omsairam❤
@muthupandisekar6465
@muthupandisekar6465 Жыл бұрын
இதயத்தை வருடிய தேன் குரலுக்கு தலை வணங்குகிறேன் பாடல் வரிகள் அத்தனையும் முத்துக்கள் வழங்கியமைக்கு🙏🙏🙏🙏🙏ஓம்சாயராம்
@lsmspiritual
@lsmspiritual Жыл бұрын
please share and subscribe the channel... sairam
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 14 күн бұрын
Guruvey❤vummai❤oru❤murai❤kanndu❤godi❤punniyam❤adaainthomey❤
@user-ql7hw9ln9y
@user-ql7hw9ln9y 4 ай бұрын
Om sai ram thanks the lord ❤❤❤
@selvarani3614
@selvarani3614 8 ай бұрын
Om sri sai ram appa un pore patham saranam saranam.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@thangamsambandhan7077
@thangamsambandhan7077 Жыл бұрын
இனிய பாடல் வரிகள் அருமையாக உள்ளது இனிய குரலில் பாடினீர்கள் வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🌻🍀🌹🌸🏵️🪻❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🕉️☪️✝️💯
@Sanjith.DSanjith.D-hh2fq
@Sanjith.DSanjith.D-hh2fq 4 ай бұрын
Om sai namo namaga🙏🙏🙏 Sri sai namo namaga🙏🙏🙏 Jaya jaya sai namo namaga🙏 Sathguru sai namo namaga🙏🙏🙏 Om sai ram🙏🙏 Jai sai ram🙏🙏🙏🙏
@saipraasadsaipraasad237
@saipraasadsaipraasad237 3 ай бұрын
சாய் அப்பா லவ்யூஅப்பா
@Sanjith.DSanjith.D-hh2fq
@Sanjith.DSanjith.D-hh2fq 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏Om sai ram jai sai ram🙏🙏🙏🙏🙏
@sri4win
@sri4win Жыл бұрын
Om sai sri sai jai jai sai
@mathavarmanjula4903
@mathavarmanjula4903 4 ай бұрын
Omsairam
@user-hz6vx2rp9p
@user-hz6vx2rp9p 9 ай бұрын
Om sai ram♥️
@Govind-ce5ni
@Govind-ce5ni 2 ай бұрын
OM SAI RAM My Malaysia Goindaraj Trichy
@Sanjith.DSanjith.D-hh2fq
@Sanjith.DSanjith.D-hh2fq 4 ай бұрын
Sai appa paiyan than venum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kai vitrathinga appa ungala tha malai pola nambi erukka sai appa🙏🙏🙏🙏🙏🙏🙏
@lsmspiritual
@lsmspiritual 4 ай бұрын
Sairam
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 Жыл бұрын
Shuthaher Thayamanokari
@kamalkasan8129
@kamalkasan8129 8 ай бұрын
அருமையான குரல்
@ranjieraj5515
@ranjieraj5515 Жыл бұрын
Omsairam omsairam omsairam 🙏🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🙏🌹🌹
@Stitchwell
@Stitchwell 8 ай бұрын
ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@arthanari-zz4li
@arthanari-zz4li 6 ай бұрын
Om sai appa ❤ 404 ❤
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 Жыл бұрын
ShuthaherThayamanokari வணக்கம் ❤❤❤❤❤❤
@miyaarjun2188
@miyaarjun2188 10 ай бұрын
Super sir🎉🎉 Om sai Ram❤
@gopikrishnan6786
@gopikrishnan6786 9 ай бұрын
Omnamasivay
@mohanraj-ec8ot
@mohanraj-ec8ot 8 ай бұрын
ஓம் ஶ்ரீ சாய்ராம்
@SGP_Creations
@SGP_Creations Жыл бұрын
அருமை கவிஞர் வாழ்க
@sathishprem5153
@sathishprem5153 10 ай бұрын
ஓம் சாய் ராம் பாடல் அருமை வரிகள் அருமை குரல் வளம் சூப்பர் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹👌🏾👌🏾👌🏾
@kamalahasanrajalingam2961
@kamalahasanrajalingam2961 Жыл бұрын
m sai ram appa
@sarojinirajeswaran8956
@sarojinirajeswaran8956 10 ай бұрын
Om sairam
@rajajothi9063
@rajajothi9063 8 ай бұрын
🙏🌹🙏🙏 omsairamomsaiappa 🌹🙏🌹🙏
@selvi.g8831
@selvi.g8831 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼
@omsairamchannel1692
@omsairamchannel1692 5 ай бұрын
Om sai ram om sai appa
@jagathaka2560
@jagathaka2560 Жыл бұрын
Super voice varietal arputham om sai ram jai sai ram
@ranihhamadi
@ranihhamadi 11 ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் அப்பா துணை 🙏🙏🙏
@saikalai5094
@saikalai5094 2 ай бұрын
All time my favorite song🎉🙏
@dharanishwaran.t7368
@dharanishwaran.t7368 Жыл бұрын
🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏Om sairam
@sivan9009
@sivan9009 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
@kavithac5483
@kavithac5483 Жыл бұрын
Om Saiappa 🧡🙏💐👌👍
@prasannareddy2535
@prasannareddy2535 Жыл бұрын
Excellent
@saaibaba
@saaibaba 4 ай бұрын
Sai sai sai
@sweethasbridalstudio
@sweethasbridalstudio Жыл бұрын
Intha padalai kekumpothu yenai meeri kanneer varukirathu om sai ram
@rajasekarbabu9206
@rajasekarbabu9206 Жыл бұрын
Appa Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saiarthi1205
@saiarthi1205 Жыл бұрын
Om sai ram🙏🙏🙏🙏🙏
@rajasekarbabu9206
@rajasekarbabu9206 Жыл бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@sainarayanapadhugatemple4032
@sainarayanapadhugatemple4032 Жыл бұрын
om sai ram
@rajathi.oomsairamrajathi5334
@rajathi.oomsairamrajathi5334 Жыл бұрын
Sairam sairam sairam sairam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Indhumathi-ho8oq
@Indhumathi-ho8oq 11 ай бұрын
🙌Om sai ram appa thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@theetharappanrenganathan1235
@theetharappanrenganathan1235 8 ай бұрын
AllahMalik.
@jayaratnammuthiah8666
@jayaratnammuthiah8666 8 ай бұрын
ஓம் சாய் ராம் சரணம் 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
@kushpuhasvitha7892
@kushpuhasvitha7892 5 ай бұрын
Om Sairam.
@kuttyma8898
@kuttyma8898 2 ай бұрын
Sai appa yenaku vicky venum
@sharmiragavan9748
@sharmiragavan9748 Жыл бұрын
Om sai ram 🙏
@karnakitchen4677
@karnakitchen4677 Жыл бұрын
Om sai baba
@savithiri5667
@savithiri5667 Жыл бұрын
Om Sai Ram 🙏
@jayaratnammuthiah8666
@jayaratnammuthiah8666 11 ай бұрын
Om saï ram ❤🙏🙏🙏🙏
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 Жыл бұрын
ShuthaherThayamanokari 😢👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯💯❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jithangrapics4966
@jithangrapics4966 Жыл бұрын
SRI sai ram
@srividiyaraja8728
@srividiyaraja8728 10 ай бұрын
Om Sai Ram
@saitharshiniarulnesan
@saitharshiniarulnesan Жыл бұрын
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@senthilkumaran2518
@senthilkumaran2518 9 ай бұрын
ஓம் சாய்ராம்
@saitharshiniarulnesan
@saitharshiniarulnesan Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ei6ko3sc4z
@user-ei6ko3sc4z Жыл бұрын
Om sai rammm
@suseelasinnathamby7382
@suseelasinnathamby7382 8 ай бұрын
🥺🥺sai ram 🙏 help my sister who in hospital sai.give your 😢 blessings sai (Dr tell many thinks about her but for me asking your blessings sai 🙏 help her sai back to normal 🙏🙏😢(myself I know sai take care all the sai people 🕉️🪔🥺om sai ram 😟
@lsmspiritual
@lsmspiritual 8 ай бұрын
Sairam🙏🙏
@vishnukumari8536
@vishnukumari8536 7 ай бұрын
❤❤❤❤❤❤❤
@kalaimurugantamilraj4426
@kalaimurugantamilraj4426 Жыл бұрын
ௐ சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
@lsmspiritual
@lsmspiritual Жыл бұрын
please share and subscribe the channel... sairam
@Sanjith.DSanjith.D-hh2fq
@Sanjith.DSanjith.D-hh2fq 10 ай бұрын
Om sai ram🙏🙏🙏
@user-ll2ds6nv2x
@user-ll2ds6nv2x 7 ай бұрын
🥰🙏🙏
@saitharshiniarulnesan
@saitharshiniarulnesan Жыл бұрын
💖💖💖💖💖💖💖💖💖💖
@saigeethuarul
@saigeethuarul 7 ай бұрын
Appa
@abinaya2760
@abinaya2760 11 ай бұрын
Om sai ram 🙏😭
@gayathrivasanth5686
@gayathrivasanth5686 8 ай бұрын
Om sai baba 🙏
@asathaltvofficial
@asathaltvofficial Жыл бұрын
Ohm Sairam❤️
@asokangplfsongd7989
@asokangplfsongd7989 Жыл бұрын
Super sir God bless you
@asokangplfsongd7989
@asokangplfsongd7989 Жыл бұрын
Super sir God bless you 🙏🙏👍
@sri4win
@sri4win Жыл бұрын
Sairam
@thayasuthaher8172
@thayasuthaher8172 Жыл бұрын
ShuthaherThaya 20000000000000000001
@saraswathysara-kz9hj
@saraswathysara-kz9hj Жыл бұрын
Pap
@meerabairajasekaran1833
@meerabairajasekaran1833 Жыл бұрын
மனம்உருகும்பாட்டுபாடியவருக்குமிக்கநன்றிசாய்சரணம்
@thiruvalavan9494
@thiruvalavan9494 Ай бұрын
Omsaiapp😅
@thiruvalavan9494
@thiruvalavan9494 Ай бұрын
Omsaiappa😅
@soewinahng6946
@soewinahng6946 Жыл бұрын
Gg
@kavithaj2923
@kavithaj2923 20 күн бұрын
Indha kovil tamil nattil engu irukku please
@lsmspiritual
@lsmspiritual 20 күн бұрын
trichy...
@saitharshiniarulnesan
@saitharshiniarulnesan Жыл бұрын
❤❤om sai ram❤️❤️ சாய் அப்பா எ ம வே ப கூ சாய் அப்பா மா எ இ வே ப சாய் அப்பா எ உ க மு வா கொ இ எ க மு இ எ து செ சாய் அப்பா இ நி சாய் அப்பா உ கு வா எ சு சாய் அப்பா ம கு வா எ சு சாய் அப்பா எ வா போ எ இ வா சாய் அப்பா நா ம வி வே சாய் அப்பா அ உ கு மா இ கே ந கொ சாய் அப்பா எ ம இ சாய் அப்பா ந நா மா ப மா ம சாய் அப்பா எ வீ இ கொ எ கை வா சா கொ எ இ து செ சாய் அப்பா நா எ த மா சொ ச பி க வி எ நி மா இ தா அ இ உ ம தா தா தொ எ சு தா ரூ ப எ ஏ பொ சொ எ ச சாய் அப்பா உ மா சு தா ப எ க ஏ பூ சாய் அப்பா எ உ வா எ உ ம எ சொ பி எ க மு நீ க பூ போ ப போ எ ம எ வே ப சாய் அப்பா இ ஒ வி நா மா செ மா ஏ கொ சாய் அப்பா எ நி கூ சாய் அப்பா எ ம வே ப கூ சாய் அப்பா நா எ த வி ந மு ப ஆ மா மீ மீ எ க ச அ த உ தே எ கொ தீ மா இ எ கா அ இ கூ எ கை செ சொ செ வி சாய் அப்பா அ ப எ எ சாய் அப்பா இ ம சா இ எ வே ப மு மா சாய் அப்பா மா இ செ கூ சாய் அப்பா எ ம வே தா மு சாய் அப்பா மு மு இ கா மா தா சாய் அப்பா சாய் அப்பா தயவு செயது மா இ க பூ போ போ ப மா கொ சாய் அப்பா எ வா கொ எ க மு எ மா து செ கூ சாய் அப்பா எ உ க மு வா கொ இ எ க மு க பூ போ ப எ வே த எ மா பு கொ வே சாய் அப்பா அ ம இ மா எ வா கொ இ ஒ பொ ஏ கூ தொ கூ சாய் அப்பா எ நீ தா க சாய் அப்பா நீ தா எ து நி சாய் அப்பா மா த பி உ கூ த நீ மா கு சாய் அப்பா அ ஒ த வ த க நி பி எ நி க வி க அ பா தா சாய் அப்பா அ போ தா சாய் அப்பா உ பா நா கி க உ கே சாய் அப்பா ஒ ஒ பி இ கூ ஒ ஒ து செ கூ சாய் அப்பா உ உ கொ வி அ க து செ எ பா சாய் அப்பா எ ம வே கே சாய் அப்பா எ ம வே ப தா சாய் அப்பா எ ந வ கா சாய் அப்பா ஆ மூ இ இ இ அ பே ந பு கு சாய் அப்பா ந வ கா சாய் அப்பா மா எ வா ப மா எ பி த ஸ தா இ கொ எ கு பா சாய் அப்பா அ வி எ வீ எ வா கொ வே த செ கூ சாய் அப்பா எ நீ பா வழி சொல்லு சாய் அப்பா நள்றி சாய் அப்பா🙏
@user-vf7nu2bg7e
@user-vf7nu2bg7e Жыл бұрын
Intha kovil enga iruku
@lsmspiritual
@lsmspiritual Жыл бұрын
@trichi.
@Saivel83
@Saivel83 11 ай бұрын
Near Samayapuram, Trichy
@jeevamano3706
@jeevamano3706 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻om sai ram 🙏🏻
@omsairamchannel1692
@omsairamchannel1692 9 ай бұрын
Om sai ram om sai appa
@user-ei6ko3sc4z
@user-ei6ko3sc4z Жыл бұрын
Om sai ram
@prasannareddy2535
@prasannareddy2535 Жыл бұрын
Excellent
@thiruvalavan9494
@thiruvalavan9494 Ай бұрын
Omsaiapp😅
@thiruvalavan9494
@thiruvalavan9494 Ай бұрын
Omsaiappa😅
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 41 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Guruve Ummai Orumurai Kandu | Mano | K.R.Dharan | Reema
5:35
ᏝᏕᎷ ֆքɨʀɨȶʊǟʟ
Рет қаралды 209 М.
என் சாயி | Enna Shiridi Vasa | Shiridi Sai Baba Tamil Devotional Songs
55:22
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 779 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 466 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 31 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,3 МЛН