shirdi sai miracles Pls watch 23.13 Sai crossingசீரடியில் மக்களோடு மக்களாய் பாபா அதிசய வீடியோ

  Рет қаралды 599,467

WEB NEWS

WEB NEWS

4 жыл бұрын

மக்களுக்கு வேண்டுகோள்
கோவில்கள் முகவரி எண்களை இலவசமாக அளிக்கிறோம் ஜோதிடர்கள் சித்தர்கள் அருள்வாக்கு சொல்பவர்கள் இவர்களின் எண்களை முகவரியை கட்டண உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் இலவசமாக எண்களை அளித்தால் மக்கள் அதை அலட்சியப்படுத்துகிறார் தினமும் ஒரு நாளைக்கு 1700 போன்கால்கள் வருகிறது இதனால் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் மேலும் சித்தர்களைப் பற்றியும் ஆன்மிக தகவல்கள் பற்றியும் நீண்ட தூரம் பயணம் செய்து உங்களுக்கு உடனுக்குடன் எடுத்து போடப்படும் எங்களோடு சேர்ந்து நீங்களும் இந்த சேவை கட்டணத்தின் மூலம் புண்ணியத்தை அடையலாம் அதுமட்டுமில்லாமல் சித்தர்களின் வருகை சித்தர்களின் நேரடி ஒளிபரப்பு பேசக்கூடிய வாய்ப்பு சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம் இது முழுக்க முழுக்க கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே
வியாழக்கிழமை சீரடியில் எப்படி இருக்கும்சீரடியில் ஒருநாள்

Пікірлер: 581
@kumuthampoongan7708
@kumuthampoongan7708 4 жыл бұрын
ஓம் சாய் ராம்!!! நானும் ஒரு நாள் ஸீரடி செல்வேனாக
@Latha-bk2om
@Latha-bk2om 4 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி ஷீரடியை நேரில் சென்று பார்த்தால் போல் உள்ளது ஓம் சாய் அப்பா 🙏🙏
@sairamsairam4597
@sairamsairam4597 4 жыл бұрын
I Love my Sai Appa❤☺🤗🙏🙏 Om Sai Appa thunai🤗🙏🙏🤗 Om Sayee namo namaha🙏🌺🙏 Shri Sayee namo namaha🙏🌺🙏 Jai Jai Sayee namo namaha🙏🙏 Sathguru Sayee namo namaha🤗
@hemamalini6433
@hemamalini6433 4 жыл бұрын
Romba nanri sir naan siradi pona mathiri iruku rombA romba thanks saiappa enaku eppadi tharichanam thanthutaar.eni kandipa en familyoda siradi kootitu poiduvaar baba .omsairam
@g.kannankannan.g751
@g.kannankannan.g751 4 жыл бұрын
வணக்கம் இந்த விடியோவை பார்த்ததில் சிரடீசென்ற சந்தோஷ்ம் கிடைக்கிறது நன்றி! நன்றி!! நன்றி!!!
@babitagupta2882
@babitagupta2882 4 жыл бұрын
Jay Siya Ram Jay Jay sign Ram Om Sai nath Om Sai nath Om Sai nath
@varshinirajamanickam
@varshinirajamanickam 4 жыл бұрын
சாய் பெயரை சொல்லி ஏமாற்றும் அனைவருக்கும் பாடம் கிடைக்கப் போகுது. ஆதலால் தவறு செய்யாதீர்கள். தானம், தர்ம்ம் செய்யுங்கள்.
@srvlogs175
@srvlogs175 4 жыл бұрын
Seriya sonneenga. Roomba thapu🙏
@pubalanbalan3679
@pubalanbalan3679 4 жыл бұрын
Super message
@ravishdhange3532
@ravishdhange3532 4 жыл бұрын
Means what. Emaruvadu ( I know tamil). How they behave. What they do
@anandsinghp1211
@anandsinghp1211 4 жыл бұрын
,@@srvlogs175 l
@Rakesh._.Rock_
@Rakesh._.Rock_ 3 жыл бұрын
ஆமா
@thilagavalli5766
@thilagavalli5766 4 жыл бұрын
சூப்பர் சாய் மிகவும் அருமை சீரடி சென்று வந்தது போல் இருந்தது அப்பா எங்களை எப்பொழுது வர வைப்பார் மிகவும் ஆவலாக உள்ளோம் இந்த வீடியோவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஓம் சாய் ராம்
@devendraprabus379
@devendraprabus379 4 жыл бұрын
ரொம்ப நன்றி செந்தில் அண்ணா ஷீரடிக்கு நேரடியாகவே உங்களுடன் கூட்டி கொண்டு சென்று விட்டீர்கள் ஓம் சாய் ராம்
@kumutha-amandinenagatheepa4831
@kumutha-amandinenagatheepa4831 4 жыл бұрын
நன்றி அண்ணா இந்த வீடியோவை பார்த்து மகிழ்தேன் அப்பாவின் தரிசனம் கிடைத்தது போல் உணர்கின்றேன் ஓம் சாய் பாபா🙏🙏🙏
@vmeenakshikarunanidhi3263
@vmeenakshikarunanidhi3263 4 жыл бұрын
Senthil sir unga programmes anaithum parkiren very useful and different news collect panni poturinga very thanks
@arulgunasili9684
@arulgunasili9684 Жыл бұрын
ஓம் சாய்ராம், நான், நாங்கள் சீரடி போயி இருந்த போது சாய்பாபா போல் ஒருவர் வந்து கொண்டு இருந்தார் அவரை பார்த்தபோது இவர் பாபாவாக இருப்பாரா என்று என் உள்மனது சொல்லி கொண்டு இருந்தது உள்ள வரிசையில் நின்று இருந்தேன் உள்ளே பாபாவை தரிசனம் செல்லும் போது, ஆனால் அவரை வணங்க வேண்டும் என்று எண்ணத்தை அவர் கொடுத்து என்னை அவரை வணங்க வாய்ப்பு வரல இப்போ நினைத்து ஏங்குகிறேன் ஐயா ஓம் சாய்பாபா சரணம்
@saigopi6002
@saigopi6002 4 жыл бұрын
romba manasu relaxed ha iruku 🙏Sai appa
@race2734
@race2734 4 жыл бұрын
சாய் அப்பா எனக்கும் ஒரு முறை அவர் இருக்கும் இடத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி அப்பா
@Priyaram628volgs
@Priyaram628volgs 4 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா இங்கேஇருந்த சாய் அப்பா பார்த்து சந்தோசமா இருக்கு
@ameerah7704
@ameerah7704 3 жыл бұрын
Shiridi poga enaku romba aasai... Shiridi porathu ennoda aim ana innum ennala poga mudila... Aana intha video la shiridi dharshanm pannite... I'm so happy thanks for your videos... Om sairam
@jeyanthisathyamurthy8017
@jeyanthisathyamurthy8017 3 жыл бұрын
Super Anna 👍 Seerady ku vantha feeling kidaikuthu.Thank you SAI Anna.God bless you
@prabhakaran1066
@prabhakaran1066 4 жыл бұрын
Few weeks before I traveled to Shirdi by train and bus. From Chennai to Bengaluru by 6AM Shatabdi. From Bengaluru to Shirdi by KSRTC straight bus via Pune it took almost 20Hrs to reach Shridi!! Really I am blessed by Sai each and every time I travel to Shridi without any previous plan, if I think I want to go to Shridi mean everything comes without any hurdles OMG such a wonderful experience !!
@janakirammanjunath9385
@janakirammanjunath9385 2 жыл бұрын
Ollpll
@sahanaprabha9980
@sahanaprabha9980 4 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா உங்கள் தரிசனம் கிடைக்க பாக்கியம் வேண்டும். நன்றிகள் கோடி.
@manjubashini7665
@manjubashini7665 4 жыл бұрын
Sai is everywhere but please don't spread this kind of false headings
@visalek9912
@visalek9912 4 жыл бұрын
manju bashini ... yes totally agreed ...I’m from Singapore...our beloved Sai no need false headings ... Om Sai ram 🙏
@srvlogs175
@srvlogs175 4 жыл бұрын
Very true
@kavitha887
@kavitha887 3 жыл бұрын
Yes you are right Om sai
@COMMANDMENTSGALAXY
@COMMANDMENTSGALAXY 3 жыл бұрын
SAI NAMASKARA, The Uploader, Means, Please WATCH At, *** 23:13 minutes of The Vid . At, *** 23:13 , YOU CAN Indeed, SEE A PERSON, In White, WALKING. With a white-brown walking stick and a white Headscarf. WHO, Really Resembles SHIRDI SAI SAI BABA. Sincerely, AAA SJ RRR LLL 2020 CE SEPTEMBER 13 GGG
@divyapatil6583
@divyapatil6583 3 жыл бұрын
exactly
@lakshmi4475
@lakshmi4475 3 жыл бұрын
வணக்கம் சாய்ராம் இந்த ஒலி ஒளிப்பதிவு பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு இந்த இடத்துக்கு என்னால் எப்படி போக முடியும் என்று எனக்கு ரொம்ப ஆசை நிறைய யோசனையாகவே உள்ளது ஜெய் ஸ்ரீ ராம் சாய் ராம்
@thavamanideviselvasiddhan1814
@thavamanideviselvasiddhan1814 4 жыл бұрын
ஷீரடிற்கு செல்லப்போகிறவர்களுக்கும், செல்ல நினைப்பவர்களுக்கும், இந்த காணொலி மிக மிக உதவியாய் இருக்கும் ! மிக மிக அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும்வகையில் படத்துடன் விவரத்துள்ளீர்கள ! மிக்க நன்றி .
@kavipradeeppichu715
@kavipradeeppichu715 4 жыл бұрын
This video pathathum relax ah iruku na Inum ponathu ila bt enakum aasai nanum en husband Pradeep um than marriage aaitu ponum engala ninga than sai appa vara vaikanum Shiradi ku unga anumathi iruntha than ethuvum nadakum so enaku en Pradeep kum Marriage pani vainga avana enkita manasu mathi vara vainga engaluku marriage pani ninga than vaikanum na ungala than nambi iruken na unga temple varanum aasai engaluku quick ah marriage pani vainga sai appa na ungala vanthu parthe aganum... Om Sai Ram Om Sai Ram Om Sai Ram
@saransarmi9282
@saransarmi9282 4 жыл бұрын
சாய் ராம் அப்பா அருள் தரும் வணக்கம் அண்ணா மிகவும் நன்றி
@sharmilairuthayaraj3635
@sharmilairuthayaraj3635 4 жыл бұрын
I love Sai appa om Sai ram
@geethacinna3855
@geethacinna3855 4 жыл бұрын
Om sai Jai Jai sai appa thunai🙏🙏🙏thank you brother for the video 🙏🙏from 🇲🇾Malaysia
@suneethamurli4342
@suneethamurli4342 Жыл бұрын
SaiRam ,thank you so much . I have not been to Srirdi . Your video is like Baba's showing me. I am Waiting from years to visit his home. Your video has taken me there,Thank you, Baba's blessings to you
@jothim4526
@jothim4526 4 жыл бұрын
Rompa thanks Anna. Sai tha ea appa amma. Om sai ram 🙏
@babudhakshina8311
@babudhakshina8311 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம், அல்லாஹ் மாலிக்!
@eswarieswari5520
@eswarieswari5520 4 жыл бұрын
Babu Dhakshina 0ll
@tamilinfotube9666
@tamilinfotube9666 4 жыл бұрын
Naan shirdi ku ponum nu romba aasai but ithu enaku shirdi naan ipdi thaan irukum nu sai enaku kaamichitaaru raj web news channel ku romba nandri unga channel kandipa perusa valara pothu sai ram thunai....
@vigneshm7862
@vigneshm7862 4 жыл бұрын
Om sai ram
@selvaganeshg6525
@selvaganeshg6525 4 жыл бұрын
Nanum en kutumpathota shiradi varanum pls bless me appa
@nallathambinallathambi2618
@nallathambinallathambi2618 4 жыл бұрын
Tq sai ram anna tq so much i love sai appa shiradi livea pathathukku i am very happy again tq anna.om sai ram nandri sai appa
@saravananoganathansaravanan
@saravananoganathansaravanan 4 жыл бұрын
சூப்பர் நன்பா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். ஆவடி ட சரவணன்
@rajkumar.skumar.s7699
@rajkumar.skumar.s7699 4 жыл бұрын
Romba sandhosama irukku sai Appava pathathala nandri nandri🙏🙏🙏🙏
@ilangop5448
@ilangop5448 4 жыл бұрын
I'm feeling good 😊 Jai Sai ram tq very much bro
@rajeshwaryveerapan380
@rajeshwaryveerapan380 4 жыл бұрын
Om sai ram Thank you aiya
@shamapararajasingham7357
@shamapararajasingham7357 3 жыл бұрын
om sairam raj web Senthil you are doing a great service ,may our all-mighty god sai will bless your family and you. keep-it-up
@Viskris2430
@Viskris2430 3 жыл бұрын
Romba Santhosam.Romba naal ahh Shirdi poganum aasai adu Epdi irukkum nu kamichathukku nandri ❤️om sai ram🙏🏻
@MadhesanU
@MadhesanU 4 жыл бұрын
நன்றிகள் கோடி சஹோதரரே என்றும் சாய் நம்மோடு இருப்பார்
@Dewikumari024
@Dewikumari024 4 жыл бұрын
Tq for this video. Really miss Shirdi. I supposed to go Shirdi on 18.03.2020 but on tht day my country announced to be locked down. I managed to postpone on Nov 2020 but l don't think so will make it since India is at 3rd place for Covid-19 infections.
@radhikamajumdar4215
@radhikamajumdar4215 4 жыл бұрын
OM Sri Sairam 🙏 Thanks for the tour of Shirdi. I wish I could go there someday. 🙏
@kaniemozhijayaraj6514
@kaniemozhijayaraj6514 4 жыл бұрын
Om Sai Ram 🙏.. thank you for Shirdi tour....
@mithuncha123
@mithuncha123 3 жыл бұрын
ஓம் சாய்ராம் அப்பா அருமையான காணொளி ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏
@bhuvaneshwaribhuvy0912
@bhuvaneshwaribhuvy0912 4 жыл бұрын
Song is very peaceful and its very nice hear i loved it om sai ram..... 🙏🙏🙏🙏
@jeyanirmalan3308
@jeyanirmalan3308 4 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி.🙏🌹💐🌻🙏
@tharuntharun9287
@tharuntharun9287 3 жыл бұрын
சாய்அப்பா நான் கேட்டதற்க்கு நீங்கள் வைத்த பதில் ரெம்ப சந்தோசம் கோடான கோடீ நன்றி அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@senthilprabhu1307
@senthilprabhu1307 3 жыл бұрын
பாபா இறந்த என் தங்கையை உயிருடன் வந்து எங்களுடன் வாழச் செய்யுங்கள் அப்பா
@prabavathitheerthagiri9020
@prabavathitheerthagiri9020 3 жыл бұрын
En appavum sai
@elavarasykanthasamy3381
@elavarasykanthasamy3381 3 жыл бұрын
Om sai ramபிரவின்ர அம்மாவை எங்களுடைய திருமணத்திற்கு சம்மதிக்க வையுங்கள் சாயப்பா பிரவினை என்னிடம் அனுப்பி திருமணத்தை நல்ல படியாக நடாத்திவையுங்கள் வையுங்கள் சாயப்பா ஓம் சாய் ராம் ஸ்ரீ ஜெய் ஜெய் சாய் ராம்
@karthiv6977
@karthiv6977 4 жыл бұрын
Sai ram my God.. this is only for you talking about my daughter get well soon completely...and then I will come to u at shiradi... this is my ambition ND prayer baba.. please save me ND take care of my family
@26.pavithra.s52
@26.pavithra.s52 3 жыл бұрын
onga videola theriyirathu saibabavo allathu avaraipol veroruvaro...athu avar seyal. but intha video sirdi ku ponamathiri irukku thank you!
@deepasaravanan6417
@deepasaravanan6417 4 жыл бұрын
Om Sai Ram Thank you so much brother
@balajeeramachandran2141
@balajeeramachandran2141 4 жыл бұрын
OM sairam. Whenever I visit shirdi I will have new experience and I will become refreshed... It is because of saibaba. Especially, I love to sit at dwarakamai... Om sairam
@utkarshsrivastava2899
@utkarshsrivastava2899 3 жыл бұрын
What u hv shown thank u so much for that I am very happy that you see Sai baba everywhere😄
@lovelygod7256
@lovelygod7256 3 жыл бұрын
Thanks Anna saibaba irukum idaai katunathuku romba natri manasula oru santhoosamaka iruku Anna orunal siradi varanum athuku neengathan sai appa arul puriyanum Om sai sree sai jai jai sai 🙏🙏
@sagunthala434
@sagunthala434 4 жыл бұрын
Innum 2 years la Naanum Ean appavai tharisipean..... kandipaa ka
@babudhakshina8311
@babudhakshina8311 4 жыл бұрын
சாய் நாதர் அருளால் நிச்சயம் உங்கள் அவா விரைவில் ஈடேறும்.
@sagunthala434
@sagunthala434 4 жыл бұрын
@@babudhakshina8311 ....Nandri Sako🙏🙏🙏🙏🙏
@sarmilasekarmila6515
@sarmilasekarmila6515 4 жыл бұрын
Name kannu baba teriyanunu iruntha kandipa terivaaru... Yenna ange avaru nadanthu porape yaaru avare paatha maari ye terile.... Avaru yaaru kannuku terile... Pole.... But unga records save aayiruku... Ungaluku baba bless yenniku me iruku... Ivaru unmaiyane baba ille avaru maari dress pannidu irukara terile... But ennode unmaiyane baba ve paarthe nimmathi iruku... Tq anne
@benazirkutta5498
@benazirkutta5498 4 жыл бұрын
appa sai appa enaku nalla valiya naduthi nalla valiya née dhan pa kaatanum om sai ram 🙏
@manchusekar3879
@manchusekar3879 4 жыл бұрын
Benazir Kutta RKkt
@rajadevi3523
@rajadevi3523 4 жыл бұрын
Romba romba thanks anna sirdi poga mutiyaatha sulnilaila irukuren anna unga video paathathula sirdi poi sai appa va tharisitha santhosam kitaikuthu.romba nandri anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthuchithra7379
@muthuchithra7379 3 жыл бұрын
Om sai appa neenga thaan ennoda venduthala niravethanum🙏🙏🙏🙏🙏🙏😭
@saibaba1399
@saibaba1399 4 жыл бұрын
Thanks brother....so much om sai ram
@mr.youtube6830
@mr.youtube6830 3 жыл бұрын
Thanq bro for this best best my favourite siridi video.
@mvaithiyanathan9419
@mvaithiyanathan9419 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே சாய் ராம்
@UBASURENDHARB
@UBASURENDHARB 2 жыл бұрын
Om sai namo namaha sree sai namo namaha jai jai sai namo namaha sathguru sai namo namaha
@kalavani2419
@kalavani2419 4 жыл бұрын
thanks bro nice song om sai appa love u
@ds-rishi10
@ds-rishi10 3 жыл бұрын
Pls 🙏 pray to my grandpa his name ravi he was affected by corona om sai ram
@sivaranjani5012
@sivaranjani5012 3 жыл бұрын
How's your grandfather now? I hope he will be fine
@veenamadan2335
@veenamadan2335 3 жыл бұрын
Thanks alot..dear devotee. Om sai ram ji
@kaliv5012
@kaliv5012 4 жыл бұрын
Thanks Senthil sir! 🙌🙌🙌🙏
@chandrasekar4242
@chandrasekar4242 2 жыл бұрын
ஓம் சாய் ராம், பாதம் சரணம்.அடியேன் மீதும் கருணை காட்டி சாய் பாபா கருணை உருவம்
@chandrasekar4242
@chandrasekar4242 2 жыл бұрын
ஓம் சாய் ராம் சரணம்.புண்ணிய, கருணை உருவம் அடியேனுக்கு வருவது மஹா பாக்யம், திருவருள் அருளுங்கள் அன்பரே....
@prasathr909
@prasathr909 4 жыл бұрын
சாய் பாபா என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க நீங்கள் துணை இருக்க வேண்டும் ஒம் சாய்ராம்
@anbukalaianbukalai163
@anbukalaianbukalai163 4 жыл бұрын
appa..nanum ungala pakanum.saradi
@vrajeshwari5867
@vrajeshwari5867 4 жыл бұрын
Thanks Anna remba happya iruku
@SKumarSKumar-tq8vu
@SKumarSKumar-tq8vu 3 жыл бұрын
Om sai ram, thank you so much Raj tv
@mekalajoseph7867
@mekalajoseph7867 4 жыл бұрын
Mika nanri Anna bagavan baba vai ippady par that jil mica magilshi thank you for your video
@v.chandrasekaran4879
@v.chandrasekaran4879 3 жыл бұрын
Om sai appa sharanam pls show same miracles to me appa love you so much appa🙏🙏🙏
@prabavathitheerthagiri9020
@prabavathitheerthagiri9020 3 жыл бұрын
Naanum en appavum sridikku varanum atharkku un arul vendum appaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭
@srisaicollectionswomenswea1525
@srisaicollectionswomenswea1525 3 жыл бұрын
Sai bagavane neengal engalai kapayaga mattrum engal vulagathai corona videm erunthu kapaiyaga saiye neengal engalai kapayaga ellaraiyum kapayaga . But ethu sai kedaiyathu sai everywere
@balamuruganganesan274
@balamuruganganesan274 4 жыл бұрын
🌷OM SAI RAM 🙏🌷 SUPER BRO
@sowmyakrishnamurthy126
@sowmyakrishnamurthy126 4 жыл бұрын
Thank you so much Anna 🙏
@manjuraja8289
@manjuraja8289 4 жыл бұрын
Om sai ram
@lakshmid5951
@lakshmid5951 4 жыл бұрын
Nandri. Om sai ram 🙏
@vasanthir438
@vasanthir438 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாயி பாபா அப்பா ,அம்மா எனக்கு நீயே ஐயா
@aiswarya3461
@aiswarya3461 4 жыл бұрын
Shri Sai Appa 🙏 is omnipresent 😊Om Sai Ram 🙏☺️♥️
@rubikarubika5710
@rubikarubika5710 3 жыл бұрын
Omsairam appa shiradisaibaba parthathil rumba happy viraivilshiradi poganum
@muthuselvan4086
@muthuselvan4086 4 жыл бұрын
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி🙏 ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vineethak8067
@vineethak8067 4 жыл бұрын
Om sai appa annoda romba perusana aagraham shridiyil vanthu annoda familykooda appave paakkanam athukana anugraham thanggappa. Om sai ram. Annoda ammave kaappaathinga appa. Om sai ram
@saikrishnavenisaikrishnave4244
@saikrishnavenisaikrishnave4244 4 жыл бұрын
Hi Anna na ippothan 2month aakuthu babava paathu vanthen avar vaalntha idam anga ponathu enakku vera oru ulagathukku ponathu pola irunthuchi avar vitta mochikaatru atha na unanthean avar kaal patta manna na eduthu vanthu en veetula vachi irukan avar samathi aaki 100 varusam aanalum avar innum makkalodu makkala anga innum vaalraaru intha ulagam irukkum vara baba aathma eppothum. Inga irukkum om sai ram
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
Wah kya dhamdaar awaaz Hain ek bar nahi bar bar suno and happy raho.
@valamurugan
@valamurugan 4 жыл бұрын
Sorry l’v seen a local man dressed up by Sai in shiradi
@ambalambal3125
@ambalambal3125 4 жыл бұрын
Ithan unmai....... .
@elashavideoslogs3621
@elashavideoslogs3621 3 жыл бұрын
Yess i used to to shirdi every year this is local men who dressed up like baba....i have seen him
@Dineshkumar-zm2er
@Dineshkumar-zm2er 3 жыл бұрын
Om sai ram appa engalkkum shiradi vare anugraham kudungal
@saimiracles6098
@saimiracles6098 3 жыл бұрын
Om Sai ram Om Sai saranam 🙏🙏
@sumathivenkat2792
@sumathivenkat2792 4 жыл бұрын
Super very nice thank you
@kavikavi6276
@kavikavi6276 4 жыл бұрын
I love Sai appa💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@umalakshmanan1620
@umalakshmanan1620 2 жыл бұрын
லவ் யூ பாபா
@murugamuruga9261
@murugamuruga9261 4 жыл бұрын
ௐ சாய்ராம்
@sabarirhino
@sabarirhino 4 жыл бұрын
நான் பாபாவை எங்கு பார்த்தாலும் அன்பை பரப்புகிறேன்.....
@musicfan4558
@musicfan4558 6 ай бұрын
Wish you all sai devotees a happy new year. to make our sai baba real happy we need to feed the birds, dogs poor people and plant some trees in front our home at least his favorite neem tree. Thank you all. Om Sai Ram.
@mithunmounika2818
@mithunmounika2818 4 жыл бұрын
Tq brother om sairam🙏
@lakshmikamarajan1194
@lakshmikamarajan1194 4 жыл бұрын
Baba enaku government job kitathautan vara vendum . Enaku arulvai. Tnpsc 3yrs try panran baba. Enaku acirvathi baba
@niranjana5724
@niranjana5724 4 жыл бұрын
All the best😊
@lakshmikamarajan1194
@lakshmikamarajan1194 4 жыл бұрын
Thank u sister
@dharshankannan79
@dharshankannan79 4 жыл бұрын
All the very best
@kbalaji8568
@kbalaji8568 3 жыл бұрын
Ennaku Amma appa ellama sai appa than om sai thunai valkavalamudan nandri
@abinayaabi6733
@abinayaabi6733 4 жыл бұрын
Sai appa....thanks appa.....enaku nu ore oru request matum....plsss appa....nan MAYILVANAN.S avangala marriage pannum....athuku vela matum venum apppa....plsssa help me appppppaaaa
@RejiniRejini-bp2vz
@RejiniRejini-bp2vz 4 жыл бұрын
Anna sathosamayerukku Nan pathayedamanu nenayekkupothu " sir appa nanttiri appa😍😍😍😍
@kalpanarai2567
@kalpanarai2567 3 жыл бұрын
Om Namo shiavaya 🙏 thank you baba jii because u told me be happy always but I am so sorry because some time I am crying please forgive me I know u baba jii u forgive me Thank you baba jii thank you so much because of you our life's thank u all my baba jii luving family's this video baba jii want to go on house because u all of going for pearying baba ji 🙏 I believe u u help all ur luving family's thank you Jai bajrang bali baba ji🙏
@yuslazifahmohdyusoff9631
@yuslazifahmohdyusoff9631 4 жыл бұрын
OM SAI SRI SAI JAYA JAYA SAI
@annaduraisivakumaran8532
@annaduraisivakumaran8532 4 жыл бұрын
Sai Appa Still now I Have no Issue Please Pray for us Give Strength to my Amma and Wife Om Sai Shri Sai Jaya Jaya Sai Sathuguru Sai Nama Namo
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 161 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Kakad Aarti Shirdi Mandir  Full HD!! Saileela TV Om Sai Ram
37:45
Saileela TV
Рет қаралды 1,2 МЛН
Shirdi Sai Baba Temple , Shirdi Full Tour
25:29
Ganesh Raghav
Рет қаралды 987 М.
Original Photos of Shirdi Sai Baba | Dr. Vinny Chitluri
14:27
Sai Baba's Devotee Speaks
Рет қаралды 864 М.
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН