No video

அதிரடிபடையின் தீடிர்த் தாக்குதல்...? வீரப்பன் கூட்டாளிகள் உண்மை முகம்...! Part 68

  Рет қаралды 79,721

Shiva media

Shiva media

Күн бұрын

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media

Пікірлер: 94
@Vairamuthusundar
@Vairamuthusundar Ай бұрын
வணக்கம் சிவா அண்ணா ஞாயிற்றுக்கிழமை வரும்போதெல்லாம் உங்கள் ஞாபகம் தான் ..என் இதயத்தில் பாயும் ரத்தமாகத்தான் நீங்கள் ..உங்கள் அன்பின் நாங்கள்
@user-jw4dy7uh3f
@user-jw4dy7uh3f Ай бұрын
சிவா அண்ணா உங்க வீடியோ இப்போ தான் சிங்கப்பூர்ருக்கு வருது. காலையில் இருந்து உங்க வீடியோ க்கு வெயிட்டிங் 👌
@romankanna283
@romankanna283 Ай бұрын
அண்ணா ஒரு வேண்டுகோள் காட்டிற்கு நீங்கள் சென்றீர்கள் அல்லவா காட்டின் அழகை பற்றி வீடியோ பதிவிடுங்கள்.... அழகும் ஆபத்தும் அடர்ந்த காட்டை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆசை 💯😍🔥
@senthilsenthil7106
@senthilsenthil7106 Ай бұрын
DSP சிதம்பரத்தை கடத்தும் இடங்களை போட்டோவாவது போடுங்க அண்ணா ஏன் என்றால் நீங்கள் சென்ற இடத்திற்கு நாங்கள் எல்லோரும் போகமுடியாதுங்கன்னா பாம்பின் கால் பாம்பறியும் பறக்கும் திறனை பறவைகள்தான் அறியும் உங்கள் திறனை யாரும் அளவிட முடியாது சிவாஅண்ணா அய்யா வீரப்பன் இருக்கும் இடத்தில் முதன் முதலாக சென்றீர்கள், நன்றி அய்யா வீரப்பனார் வாழ்ந்த இடத்தையும் காட்டினீர்கள் நன்றி அய்யா வீரப்பனார் வீழ்ந்த இடமும் காட்டினீர்கள், நன்றி உங்களின் பரம ரசிகர்களிள் நானும் ஒருவன் இன்னும் விடுபட்டிந்தால் மண்ணிக்கவும்
@Dhinesh454
@Dhinesh454 Ай бұрын
அண்ணா வணக்கம். உங்கள் வீடியோயோவை நான் உடனே பார்ப்பது இல்லை. ஒரு குழந்தை கையில் கிடைத்த தின்பண்டத்தை உடனே சாப்பிடாது. அனைவரும் சாப்பிடும் வரை அதை வைத்து இருந்து சகோதரிகளிடம் காட்டி காட்டி வெறுப்பேற்றும். பிறகு பொறுமையாக சாப்பிடும் அது போல் உங்கள் வீடியோவை உடனே நான் பார்க்க மாட்டேன். பொறுமையாக இரவு கெட்செட் போட்டுக் கொண்டு கேட்டுக்கும் போது அப்படியே கற்பனை ஓட்டம் மனதில் ஓடும். அது ஒரு பிரமிப்பாக இருக்கும். அந்த காடுகளும் அதில் வாழ்ந்த‌ வீரப்பன் ஐயா கூட்டாளிகளும் கற்பனையாக வரும் போது உடம்பு சிலிர்க்கும். அந்த காட்டுக்குள்ளேயே சென்றதாக உணரும் பாருங்கள் இந்த மனம். !! அடேங்கப்பா
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Ай бұрын
ஐயா முன்பு வீடியோ போடும்போது மேப் & படவிளக்கத்தோடு பதிவிடுவீர்கள் ஆனால் தற்போது அதுபோல் பதிவிடுவதில்லை எனவே மீண்டும் பழயைமுறையே தொடரவேண்டும் நன்றி சிவாமீடியா வாசகர்கள் பாண்டிச்சேரி
@venkatesan.s.v.venkatesan.67
@venkatesan.s.v.venkatesan.67 Ай бұрын
Anna! Nethiki than MM Hills poitu vanthen. Nenga sonna S pend , Rengasamy ottu ,workshop ithelam poitu parthutu vanthen.
@priyakutty1442
@priyakutty1442 Ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க வளத்துடன்
@informationlovers8523
@informationlovers8523 Ай бұрын
Poda botuu
@ramr8907
@ramr8907 Ай бұрын
வணக்கம் சிவா அண்ணா நேற்று காணொளியை பார்க்க முடியவில்லை இப்பொழுது தான் பார்த்தேன். இந்த காணொளியில் வரும் சம்பவங்களை நான் நேரில் பார்த்தது போல் இருக்கிறது சிவா அண்ணா மிக்க நன்றி சிவா அண்ணா
@kodiyarasukodiyarasu-cu5zv
@kodiyarasukodiyarasu-cu5zv Ай бұрын
தயவுசெய்து நீங்கள் பேசும் பொழுது தேதியும் வருடமும் குறிப்பிட்டு சொல்லவும் ஏனென்றால் எந்த வீடியோ எப்போது பார்ப்தேன் என்று தெரியவில்லை. கோச முனுசாமி வீரப்பன் தொடர்போல நீங்கள் ஏதாவது படம் எடுக்க என்னம் ஏதாவது இருக்கா உங்களிடம் வீரத்தில் பேசிய கேசட் இருக்கா அதை ஒரு முறை போட்டு காட்டுங்கள் அண்ணா.....
@AnbuARohit
@AnbuARohit Ай бұрын
கடவுளை நேரில் தவம் இருந்து பார்க்கும் பாக்கியம் சித்தர் களுக்கு உண்டு அதே போல் அண்ணன் சிவா அவர்களுக்கு எங்கள் தெய்வம் வீரப்பனாரை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது
@vijayanivasan4843
@vijayanivasan4843 Ай бұрын
சின்ன சின்ன நியூஸ் பேப்பர் கட்டிங் + இடத்தினுடைய புகைப்படம் + கோவை சர்க்யூட் house புகைப்படம் + போன்றவற்றை பகிர்ந்து இருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் .. ஆனால் தங்களின் வேலை பளு காரணமாக உங்களால் செய்ய இயலாது...
@c.ganeshanganeshan247
@c.ganeshanganeshan247 Ай бұрын
முதல் பார்வை
@user-ci2xk5zq9u
@user-ci2xk5zq9u Ай бұрын
அய்யன் துரையும் ரங்கசாமியும் அண்ணா
@Jenosh29
@Jenosh29 Ай бұрын
ஓம் அண்ணா அர்ஜுனன் இல்ல
@kamaligirimurugan5870
@kamaligirimurugan5870 Ай бұрын
1st view &1st like&comment
@karthikeyankarthi9861
@karthikeyankarthi9861 Ай бұрын
வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏
@user-ul9lb9rc9l
@user-ul9lb9rc9l Ай бұрын
வால்டர் தேவாரம். கலெக்டர் சங்கர் இருவரையும் போட்டு தள்ளியிறுக்கணும்.
@jpr2701
@jpr2701 Ай бұрын
Avangala matha mudiyathu police evlo mosamo avlo mosam veerappan gang
@user-gi6mm9yn3v
@user-gi6mm9yn3v Ай бұрын
வணக்கம் சிவா அண்ணா
@user-hy7ir9xu6w
@user-hy7ir9xu6w 14 сағат бұрын
சிவா சுப்ரமணியம் உங்கள் இடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்
@mathankumarvadamalai3415
@mathankumarvadamalai3415 Ай бұрын
1st view siva anna
@DharmaRaj-dn2kz
@DharmaRaj-dn2kz Ай бұрын
மலேசியாவிலிருந்து....
@sathyaseelan7125
@sathyaseelan7125 Ай бұрын
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
@RAMESHM-1907
@RAMESHM-1907 Ай бұрын
சிவா அண்ணா வணக்கம் வால்டர் தேவாரம் யப்படியான அதிகரி ஓரு வீடியோ போடுங்க அண்ணா 🎉🎉🎉
@gowthamgopi397
@gowthamgopi397 Ай бұрын
🔥🔥🐯 veerapan Siva Anna 🔥🔥🔥 Vera level super awesome 😎 veerapan ayya 🐯
@uthavakarai7663
@uthavakarai7663 Ай бұрын
வணக்கம் அண்ணா
@ManiKandan-mb5nd
@ManiKandan-mb5nd Ай бұрын
1st comend
@imayavaramban1649
@imayavaramban1649 Ай бұрын
அர்ச்சுனனா அய்யன்துறையா சரி பார்க்கவும்
@madhaiyank4159
@madhaiyank4159 Ай бұрын
Vanakam sir 🎉🎉🎉🎉🎉
@peace6781
@peace6781 Ай бұрын
Konjam porumaya pesunga sir❤
@saravanankumar190
@saravanankumar190 Ай бұрын
நன்றி சார் 🙏🏼
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Ай бұрын
ஐயன்துரை & ரங்கசாமி இவர்களுக்கு இந்த இடத்தில் போலீஸ் ஒரு நம்பிக்கை துரோகம் நிகழ்த்தியது தான் வேதணை...😢😢😢
@jpr2701
@jpr2701 Ай бұрын
Rendu perum Appavi makkalai Veerapan kollunu sonnathum senja pavathuku ithu paravaala
@gooki_555
@gooki_555 Ай бұрын
@Senthilvairam3089
@Senthilvairam3089 Ай бұрын
Was waiting for this
@stalinstalin4099
@stalinstalin4099 Ай бұрын
Good evening siva sir 🎉🎉🎉
@SenthilKumar-gq2gc
@SenthilKumar-gq2gc Ай бұрын
சூப்பர் அண்ணா
@balamuruganbalamurugan7087
@balamuruganbalamurugan7087 Ай бұрын
சிவா அண்ணா வணக்கம் சேகர் ராஜா சார் வந்தது அய்யன் துரை ரங்கசாமி தான் துப்பாக்கி வச்சு தாங்க நீங்க அருஜுன்ன் சொல்லுறீங்க
@MajManikandan
@MajManikandan Ай бұрын
❤ வணக்கம் சிவா அண்ணா
@sathishrama5260Salem
@sathishrama5260Salem Ай бұрын
830 ❤ mi Mani anna Salem. TN30
@felixragav
@felixragav Ай бұрын
Sekar raja sir is a classic textbook example of Stockholm syndrome.
@sankarpa632
@sankarpa632 Ай бұрын
❤❤❤
@ajithajith7849
@ajithajith7849 Ай бұрын
Anna antha kutti paiyan yaru sir😊
@ugandatamilan1012
@ugandatamilan1012 Ай бұрын
இனிய காலை வணக்கம்
@prabusabharik3633
@prabusabharik3633 Ай бұрын
வணக்கம் சார்... சரணடைந்தது அய்யந்துரை மற்றும் ரெங்கசாமிதானே...தாங்கள் அர்ஜுனன் என்று சொல்கிறீர்கள்...
@Farsana-kj9wq
@Farsana-kj9wq Ай бұрын
Sir oru pukar irukku atha pathi pesamudiyuma sir romba mukkiyamana thakaval
@simbu187
@simbu187 Ай бұрын
Jai Hind ❤️❤️❤️❤️❤️
@manickamp3591
@manickamp3591 Ай бұрын
❤siva bro super❤
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo Ай бұрын
Vanakkam Anna 🙏🏻👑❤️
@karthisrikanth2362
@karthisrikanth2362 Ай бұрын
Shiva na ❤❤❤
@karthikeyankarthikeyan1794
@karthikeyankarthikeyan1794 Ай бұрын
Sir....already paathinga apdinna sekar Raja itha pathi detaila sollittarunga...apuram ethukkaga last 4episode sir....
@aruljeevanjudearuljeevanju4470
@aruljeevanjudearuljeevanju4470 Ай бұрын
❤❤
@rsubramani6514
@rsubramani6514 Ай бұрын
Super sir but are you name mention. Ayyan durai and Arjun next you are mentioned make a rangaswamy
@harikrishnanpnair65
@harikrishnanpnair65 Ай бұрын
Mohan navas sir ആണ് veerppane വെടി വച്ചത്.. കണ്ണിന് മുകളിൽ പിരികത്തോട് ചേർന്ന്... Naithal Swrgam മലയിൽ തിരച്ചിലിന് പോകുമ്പോൾ senthil kumar നെ ആണ് veerappan first shoot ചെയ്തത്. അന്ന് navas sir pledge ചെയ്തത് ആണ്.❤FROM KL,KP
@shakthimaan007
@shakthimaan007 Ай бұрын
Who is that kid who was with gun along side Veerapan?
@senthilkumark9430
@senthilkumark9430 Ай бұрын
Anna some speling Mistake Athiradipadiyin Athiradi Thakuthal Enru irukka vendim
@ramakrishnang6831
@ramakrishnang6831 Ай бұрын
❤❤❤❤❤
@vasanthivasanthi8462
@vasanthivasanthi8462 Ай бұрын
தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது திருத்தம் தேவை....
@ajithajith7849
@ajithajith7849 Ай бұрын
Kuluvil ulla kulanthai yaru sir
@v3fam1708
@v3fam1708 Ай бұрын
Konjam sound ah pesalam la sir
@mathansai1648
@mathansai1648 Ай бұрын
🙏
@raganathr4902
@raganathr4902 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ammanbalaji4293
@ammanbalaji4293 Ай бұрын
❤🎉❤🎉❤
@saravanans826
@saravanans826 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralim8245
@muralim8245 Ай бұрын
Veerappan உயிரோடு இருக்கிறார். நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்து விட்டது
@appusaravana10
@appusaravana10 Ай бұрын
???
@muralim8245
@muralim8245 Ай бұрын
@@appusaravana10 he is in thattakarai near by bargur
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Ай бұрын
என்னய்யா உளர்ர போய்யா வேலையை பாத்திட்டு ​@@muralim8245
@JanakiJanaki-ut3yv
@JanakiJanaki-ut3yv Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நல்லது
@roopkumargarimella5059
@roopkumargarimella5059 Ай бұрын
Became a ghost, roaming in the forest to smuggle the forest's wealth. Be careful of the full ghost Veerappa.
@skiruthikaprabhukiruthika1732
@skiruthikaprabhukiruthika1732 Ай бұрын
வணக்கம்
@travellerfromcholadesam3061
@travellerfromcholadesam3061 Ай бұрын
Anna kasu velayathum news n soluit ipo arjun surrender ana vao interview video kudthu irukra athu mathuri ila ungluk therincha link contact la irukanga ela interview poduanga anna
@sekar3734
@sekar3734 Ай бұрын
Hai anna
@godgod9241
@godgod9241 Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@arvindk6713
@arvindk6713 Ай бұрын
சேகர்ராஜா ஆசிரியர் சரணடயை கூறியது ரங்சாமி மற்றும் அய்யந்துரயையும் ஆனால் நீங்கள் அர்ஜூனன் துப்பாக்கியை ஒப்படைத்ததாக கூறிவிட்டீர்கள்.
@thendralsiva3184
@thendralsiva3184 Ай бұрын
Hi
@solotamilangaming1012
@solotamilangaming1012 Ай бұрын
2 weeks b4 a intha matter a avarea solllitaru.. Nakki mathiri neengalum eathatyum hold pannathinga.worth illama pooidum like this video
@jasonvicky
@jasonvicky Ай бұрын
Ithula 2 varsathaki munadi pota news bro
@EnAkkEnA__nEE__maTtuM__tHaN
@EnAkkEnA__nEE__maTtuM__tHaN Ай бұрын
Thiruppur night time gangas last single I'm traveled
@kguna6990
@kguna6990 Ай бұрын
Super 😊
@gobinathd7456
@gobinathd7456 Ай бұрын
Veerappan encounter senjathu yaru
@kguna6990
@kguna6990 Ай бұрын
Spelling mistake 😮
@SathiesS-cd9bh
@SathiesS-cd9bh Ай бұрын
Ennaya Vara Vara 20nimisham akitta
@Arun_thanjavur
@Arun_thanjavur Ай бұрын
Too boring 🎉
@Paseer-eh6tu
@Paseer-eh6tu Ай бұрын
எல்லோரை யும்... சுட்டு கொன்னுடாங்க... அதானே நெஸ்ட் வீடியோ.... அவங்க ரெண்டுபேரும் காட்லயே இருந்துருக்கலாம்
@ravisankarmanimegalai6374
@ravisankarmanimegalai6374 Ай бұрын
சிவா மைக்கை மாற்றவும் சத்தம் மிக குறைவாக உள்ளது
@KannanvKannanv-xy7kw
@KannanvKannanv-xy7kw Ай бұрын
உங்கள யூடியூப்ல இவ்ளோ பெரிய இடத்து கொண்டு வருவது நாங்க தான் கஷ்டப்பட்டோம் ஆனால் அந்த பழைய இடத்தை சேர்ந்தவர்கள் ஆனா நீங்க இன்னொரு ஜாதிக்கு சப்போர்ட்டா இருக்குற மாதிரி தெரியுது தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள் 😍 அலுவலக ரொம்ப வருத்தமா அழிகிறது சிவா அண்ணா இப்படி பண்ணுவாரா அப்படின்னு சொல்லிட்டு
@JanakiJanaki-ut3yv
@JanakiJanaki-ut3yv Ай бұрын
வணக்கம் அண்ணா
@AKS-ix1ev
@AKS-ix1ev Ай бұрын
வணக்கம் சிவா அண்ணா
@informationlovers8523
@informationlovers8523 Ай бұрын
Vanakam pa
@VijiViji-rr9ku
@VijiViji-rr9ku Ай бұрын
❤❤❤
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН