No video

Shock அடிக்கும் Current Bill | BJP-ஐ வறுத்தெடுத்த சங்கராச்சாரியார்? DMK | Cauvery | Imperfect Show

  Рет қаралды 59,917

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#congress #bjp #rahulgandhi #vikravandi #amstrong #tnpolitics #currentaffairs #bjp #ntk
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
ஆடி வருது! கூடி வருது!
உங்க ஆடி ஷாப்பிங் பிளான்ஸ் பத்தி எங்க கிட்ட சொல்லுங்க. பங்கு கொள்ள, www.vikatan.com/surveys கிளிக் செய்யவும்
whatsapp.com/c...
Description:
1. தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு... யாருக்கு எவ்வளவு?
* மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
* விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற அன்னியூர் சிவா எம்எல்ஏ-வாக பதவியேற்றார்!
* ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழ்நாடு அரசு!
2. சண்டாளர் என்கிற சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது! - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்!
* மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை?
* தஞ்சை: கும்பகோணத்தில் கவுன்சிலரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த ரவுடிகள்
3. ஸ்டெர்லைட்: சிபிஐ ஒருதலைபட்சமாக செயல்பட்டிருக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம்
* ஆடு வெட்டிய விவகாரம்: திமுக-வினரை கேள்வி கேட்ட நீதிபதி?
* எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
4. `தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்று தர வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது!' - சொல்கிறார் ரகுபதி
* காவிரி: அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?
* சான்றிதழ் சரிபார்ப்பு முடிவெற்று: ஒராண்டாக பணிக்கு காத்திருக்கும் 986 மருந்தாளுநர்கள்?
* டெல்லி செல்லும் தமிழக ஆளுநர்?
* நீலகிரிக்கு ரெட் அலர்ட்!
5. கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை! - ஜோஷிமடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா குற்றச்சாட்டு!
* போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ரகுல் பிரீத் சிங் சகோதரர் கைது; 2.6 கிலோ கொகைன் பறிமுதல்!
6. மாநிலங்களவை: பாஜக-வின் பலம் 86?
* காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
7. அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
* இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு!
8. பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, ஜொமாட்டோ!
16:24 எவன் பார்த்த வேலடா இது
16:46 இன்றைய கீச்சுகள்
17:07 இன்றைய விருதுகள்
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi Chakravarthy
Host : Varun
script : Cibi Chakravarthy
Camera : Hariharan
Video Editor : Abimanyu
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 346
@vikatanwebtv
@vikatanwebtv Ай бұрын
ஆடி வருது! கூடி வருது! உங்க ஆடி ஷாப்பிங் பிளான்ஸ் பத்தி எங்க கிட்ட சொல்லுங்க. பங்கு கொள்ள, www.vikatan.com/surveys கிளிக் செய்யவும்
@sankarmuthukumar9812
@sankarmuthukumar9812 Ай бұрын
Why you are undertaking this survey? In What way it is going to help you or the people?
@smileinurhand
@smileinurhand Ай бұрын
நிலக்கரியை 28 டாலருக்கு வாங்கி 92 டாலருக்கு பில் போடும் அதானி. TANGEDCO ஒன்றரை லட்சம் கோடி கடனில் இயங்க இதுவே காரணம். தரம் குறைந்த நிலக்கரியால் நம் சுற்றுச்சூழலும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதானி/ அம்பானி+ பாஜக + திமுக = ஊழல்.
@22mohammedarif.j91
@22mohammedarif.j91 Ай бұрын
Hard work panni padichu pass panniyum till now we are waiting for the job without any job (Pharmacist) 😢
@RameshKumar-nd2ip
@RameshKumar-nd2ip Ай бұрын
எங்களின் நிலை அறிந்து எங்களுக்காக குரல் கொடுத்த விகடன் டிவி imperfect showவிற்கு நன்றி.....
@UdaiyarMuthu-qu8wn
@UdaiyarMuthu-qu8wn Ай бұрын
கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்து குடும்பத்தை மேலே கொண்டு வருவோம் என்று நம்பி இருக்கும் 986 pharmacist க்கு உடனடியாக பணியானை வழங்க வேண்டும்... அவர்களது நிலமை மோசமாக உள்ளது...
@Pharmacistcurse
@Pharmacistcurse Ай бұрын
From 11.52..
@tamilselvic6573
@tamilselvic6573 Ай бұрын
Thanks vikatan team speaking about pharmacist posting
@KANNANKANNAN-fm2wt
@KANNANKANNAN-fm2wt Ай бұрын
MRB மருந்தாளுனர் பதவியை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் .🙏🙏🙏
@sivakumar5744
@sivakumar5744 Ай бұрын
இதில் நாங்கள் முதல்வரை தான் நம்பியுள்ளோம்.MRB என்பது TNPSC, upsc,railway போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான அமைப்பு.அது முழுவதும் மதிப்பெண் அடிப்படையிலேயே எல்லோருக்கும் சமூக நீதியை பின்பற்றி தேர்வு செய்கிறது .அதன் அடிப்படையிலேயே பணியானை வழங்கப்படுகிறது. இதில் நீதிமன்றம் தடைபிறப்பிக்கமல் அவர்களுக்கு வேலை கொடுத்து 986 குடும்பத்தையும் முதல்வர் காப்பாற்றி ட வேண்டும்
@PBU9606
@PBU9606 Ай бұрын
கஷ்டபட்டு படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 986 மருந்தாளுநர்களுக்கு விரைந்து தமிழக அரசு பணி ஆணைகளை வழங்கிட வேண்டும்...🙏
@Pharmacistcurse
@Pharmacistcurse Ай бұрын
From 11.52...
@arthichandhiresan8775
@arthichandhiresan8775 Ай бұрын
மருந்தாளுநர் பணி நியமனம் விரைவில் வழங்க பட வேண்டும்.. இதனை நம்பி காத்து கொண்டு இருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டு இருப்பதை அரசு உணர வேண்டும்..
@Pharmacistcurse
@Pharmacistcurse Ай бұрын
From 11.52..
@PBU9606
@PBU9606 Ай бұрын
சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பல மாதங்களாக பணிஆணையை எதிர்பார்த்து காத்திருக்கும் MRB மருந்தாளுநர்களின் தற்போதைய நிலை குறித்து குரல் எழுப்பியதற்கு 986 மருந்தாளுநர் குடும்பங்களின் சார்பாக நன்றிகள் கோடி 🙏
@surabirams
@surabirams Ай бұрын
Pharmacistகளின் பணி நியமனம் மிக மிகத் தாமதமாவது பலரின் வாழ்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு செவி சாய்க்குமா?
@Prakash-yv3xs
@Prakash-yv3xs Ай бұрын
கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி பாஸ் பன்னி மருந்தாளுநர் பணிக்காக ஒரு வருடமாக காத்திருக்கிறோம், அரசு எங்கள் பணி ஆணைகளை விரைந்து வழங்குமாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
@pharmacognosy6054
@pharmacognosy6054 Ай бұрын
MRB pharmacist exam clear pani , certificate verification mudithu, appointment kudupanganu one year ah wait panrom .
@abdulajish2925
@abdulajish2925 Ай бұрын
Pharmacist களை விரைவில் பணி நியமனம் செய்யவும். அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தாளுநர்கள் வேலை பளுவின் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
@PHARMAEXITEASY
@PHARMAEXITEASY Ай бұрын
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் முறையாக தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து ஓராண்டாக காத்திருக்கும் மருந்தாளுனர்களுக்கு பணி ஆணை உடனடியாக வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
@saravananmv
@saravananmv Ай бұрын
சிபி வருண் மருந்தாளுநர் பணி நியமன பிரச்சினை பற்றி பேசிய imperfect show க் கு மிக நன்றி
@wrongtickentertainment6063
@wrongtickentertainment6063 Ай бұрын
பாதிக்கப்பட்ட மருந்தாளுனர்கள் சார்பாக நன்றிகள் பல
@jeevavelu8622
@jeevavelu8622 Ай бұрын
986 pharmacist post vacancy need to fill fast...
@PBU9606
@PBU9606 Ай бұрын
தற்போதைய மருந்தாளுநர் பணி நியமனத்தில் இன்றுவரை குளறுபடிகளுக்கு இடமளிக்காமல் நேர்மையாக நடந்துவரும் TamilNadu Medical Services Recruitment Board ஐ நம்பியே 986 Merit மருந்தாளுநர் குடும்பங்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு விரைந்து பணி ஆணைகளை வழங்கிட விழைகிறேன்...
@PriyaMithra-op5fw
@PriyaMithra-op5fw Ай бұрын
Mrb exam la pass pana merit pharmacist ku oru theervu solunga
@dhineshtamizh4313
@dhineshtamizh4313 Ай бұрын
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பல மாதங்களாக காத்திருக்கும் 986 மருந்தாளுநர்களில் வாழ்வாதாரம் காப்பாற்ற பட வேண்டும்.... முதல்வர் தலையிட்டு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்..
@vasanths3654
@vasanths3654 Ай бұрын
2015 ல் பெற்ற அரசாணையை 9 ஆண்டுகளாக சும்மா வைத்து இருந்துவிட்டு கடைசி நேரத்தில் பணம் கொடுத்து வழக்கு பதிந்து இப்படி 986 மருந்தாளுனர்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப்போட்ட படிச்சு தேர்வு பெற வழி இல்லாதவர்கள் ஆளுக்கு தலா ஒரு லட்சம் கொடுத்து இப்படி வழக்கை முடித்தது எல்லாம் அநீதியின் உச்சம்.. அரசு இனியும் மௌனம் காக்காமல் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vasanths3654
@vasanths3654 Ай бұрын
வழக்கு தொடந்தவர்கள் பணம் கொடுத்தால், தங்களுக்கு சதாகமாக தீர்ப்பு பெற்று தருவாதாக கூறி ஒவ்வொரு நபரிடம் 1 லட்சம் வாங்கி இருக்கும் ஆடியோ மெசேஜ் இருக்கு.. வேணும் னா சொல்லுங்க
@packialakshmia5711
@packialakshmia5711 Ай бұрын
Pharmacist post ku paniyanai valanga Tamil Nadu arasu kaalam thaalthuvathu yen?????????
@abdulajish2925
@abdulajish2925 Ай бұрын
Save pharmacist from pharmacist😅
@arun.v3561
@arun.v3561 Ай бұрын
மருந்தாளுனர் பணிநியமனம் காலதாமதம் ஆனது RBSK pharmacist ஆல் தான் , என்ன கேவலமான எண்ணம்.
@PBU9606
@PBU9606 Ай бұрын
MRB தேர்வில் தமிழ் மற்றும் மருந்தியல் என இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பணி ஆணைகளுக்காக காத்திருக்கும் மருந்தாளுநர்களுக்கு விரைந்து பணி ஆணைகள் வழங்கிடவேண்டும்.
@vanavarambanr7787
@vanavarambanr7787 Ай бұрын
2022 ல் நோட்டிபிகேஷன் கொடுக்கப்பட்டு 2023 ல் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையிலும் 2024 வரை பணியாணைகள் வழங்கப்படாமல் காத்திருக்கும் 1200க்கும் மேலான மருந்தாளுனர்களின் துயரை முதல் முதலாக வெகுஜன இணைய ஊடகத்தில் பேசிய விகடன் டிவிக்கு நன்றிகள் பல
@dhilipsenguttuvan4952
@dhilipsenguttuvan4952 Ай бұрын
Cv mudicha MRB pharmacist candidate 1200 perukum seikiram pani amarthanum
@SenthilKumar-kj3fo
@SenthilKumar-kj3fo Ай бұрын
மருந்தாளுநர் பணி நியமனம் வழங்க பட வேண்டும் கஷ்டப்பட்டு படித்து select ஆகி certificate verification முடித்து 1 வருடம் ஆக போகிறது ஆனால் வேலைக்கான order வந்த பாடியில்லை, தமிழக முதல்வர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் விரைந்து தீர்வு காண வேண்டும் , MRB மூலமாக select ஆனவர்களுக்கு பணி வழங்க வேண்டிடும்
@Pooja-rg2ke
@Pooja-rg2ke Ай бұрын
பல இன்னல்களுக்கு நடுவில் நன்கு படித்து, நேர்மையாக தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று பணி நியமன ஆணைக்காக பல மாதங்களாக காத்திருக்கிறோம்.. விரைவில் எங்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும்.
@venkateshsriramulu3963
@venkateshsriramulu3963 Ай бұрын
பணி நியமன ஆணைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.
@abdulajish2925
@abdulajish2925 Ай бұрын
Pharmacist பற்றி பேசிய விகடன் நெட்வொர்க்குக்கு நன்றி
@mohamedrafique7812
@mohamedrafique7812 Ай бұрын
Save Pharmacist
@SenthilKumar-kj3fo
@SenthilKumar-kj3fo Ай бұрын
மருந்தாளுநர் பணி பிரச்சனையை எடுத்து கூறிய விகடன் டிவி perfect show விற்கு நன்றிகள்
@seenisteyn3184
@seenisteyn3184 Ай бұрын
Need justice for MRB certified verified Pharmacists
@vetrilifestyle8471
@vetrilifestyle8471 Ай бұрын
தேர்வு எழுதியவர்கள் வேலைக்காக MRB pharmacist postings kaaga காத்து கொண்டு இருக்கிறோம்..... முறையாக தேர்வு எழுதியவர்கள் அதில் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை இந்த அரசு தர வேண்டும்....விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்
@sivan1192
@sivan1192 Ай бұрын
மின்சாரக் கட்டணத்தை எந்தக் காரணமும் இல்லாமல் உயர்த்தியதால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
@Pharma_particles_
@Pharma_particles_ Ай бұрын
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி ஆணைக்காக காத்திருக்கும் நிலை... வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது... அவசரமாக அரசு இதனை தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.....
@vps04
@vps04 Ай бұрын
Need justice for pharmacist those who cleared the exam conducted by medical service recruitment board (MRB) and being waiting for more than an year after certificate verification process. Because of this we lost the job which we already undergone now our basic survival is being a big question mark ⁉️. Government should take the necessary action to provide the appointment orders ASAP by considering our situation 🥺 #chiefministeroftamilnadu #mkstalin #justiceforpharmacist
@susairajbanguraj671
@susairajbanguraj671 Ай бұрын
சிபி உங்கள் உள்ளத்தில் அரசை விமர்சனம் செய்யும் போது ஓம் பிர்லா முகம் போல தெரிகிறது வாழ்த்துக்கள்
@siva8253
@siva8253 Ай бұрын
உங்கள் அளவிற்கு நான் யோசிக்கவில்லை ஆனால் நானும் இந்த பாரபட்சத்தை கவனித்து இருக்கிறேன். இவர்கள் எப்போதும் திமுகவை குறை கூறுவது தவறு அல்ல. ஒரு நல்ல பத்திரிகையாளர் ஆளும் கட்சியை குறை சொல்வது அவசியம். எனினும் அவர்களை பேசும்போது அதே போல் ஒன்றிய அரசையும் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள பிற திராவிடம் அல்லாத கட்சிகளை பேசவேண்டும் அல்லவா? மேலும் ஒரு சில விடயங்களை இவர்கள் கண்டிப்பதோ அல்லது தவறு என சுட்டி காட்டுவதோ இல்லை. உதாரணத்திற்கு சாட்டை துரைமுருகன் பேசியது பற்றி முன்பு பேசும்போது அவர் பொய்யாக எனக்கு அது சாதியை குறிக்கும் என்று தெரியாது என கூறியதை இவர்கள் பேசவில்லை. பதிலாக அவர் திமுகவை பொளந்து விட்டு போனதாக கூறினார்கள். இதே போல் இவர்கள் எடப்பாடி, ஒபிஎஸ் பற்றியும் அவர்கள் மறந்து கூறிய ஒரு சில வார்த்தைகளை(சேக்கிழார் பெரியபுராணம்) என்று கிண்டல் செய்வார்கள் ஆனால் அண்ணாமலை எவ்வளவு உலருகிரார். சீமான் எவ்வளவு அநாகரிகமாக பேசுகிறார். அது பற்றி எல்லாம் இவர்கள் பேசுவது கிடையாது. அண்ணாமலை புகைப்படம் ஒட்டி ஆடு வெட்டியது தவறு. அதை சுட்டி காட்டுகிறார்கள் ஆனால் 5 முறை முதல்வராக இருந்தவரை சாதிய இழிவு சொல் வைத்து பேசியதை பற்றி இவர்கள் எந்த கருத்தும் கூறவில்லை. அந்த கைதிற்காக எடப்பாடி மற்றும் சீமான் கண்டனம் தெரிவித்தது, சாட்டை விடுவிக்கப்பட்டதை மட்டும் கூறினார்கள். இன்னும் சற்று நியாயமாக பேசினால் நன்று.
@d.paulpandipaulpandi.d5123
@d.paulpandipaulpandi.d5123 Ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லுங்கள் விகடனுக்கு நன்றி
@BARACK304
@BARACK304 Ай бұрын
நீங்க என்ன தான் அரசை விமர்சனம் செய்தாலும் மக்கள் ஸ்டாலினை மட்டுமே நம்புகிறார்கள்.
@ssr00095
@ssr00095 Ай бұрын
Waiting for 2 years pharmacist posting, kindly govt give the solution, requesting appointment order for 986 pharmacist.
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 Ай бұрын
ரேசன்ல உளுத்தம்பருப்பு தருவோம்னு சொன்னாங்க. இன்னும் தரல😢
@tharmaraj3780
@tharmaraj3780 Ай бұрын
கொடுத்துக் கொண்டு இருந்த பாமாயில் துவரம் பருப்பு கோதுமை ஆகியவைகளைக் தற்போது நிறுத்தி விட்டார்கள். கேட்டால் டெண்டர் இன்னும் முடிவாகவில்லை என்று கூறுகிறார்கள்.
@evergreen2486
@evergreen2486 Ай бұрын
Please appoint pharmacist . pls save pharmacist life they are waiting for 2 years for this post
@user-bx6bo2xm5t
@user-bx6bo2xm5t Ай бұрын
எங்களுக்கு பரவால்ல 140 ரூபாய் தான் கரண்ட் பில்
@Watson7899
@Watson7899 Ай бұрын
😮 super ga
@sadhanpharmac8806
@sadhanpharmac8806 Ай бұрын
pls consider pharmacist😢
@apvswaminathan9384
@apvswaminathan9384 Ай бұрын
அழிவின் ஆரம்பம்
@balachander4533
@balachander4533 Ай бұрын
Best of best... 👍👍
@velansakthivel7291
@velansakthivel7291 Ай бұрын
Tn.mrb process valiyaga exam .. certificate verification mudithu 8 months ha kaathirukum 986 pharmacist posting appointment order seekram kuduka vendum ...CM sir
@MrSaravananSmart
@MrSaravananSmart Ай бұрын
Pharmacist 11:52
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
பழைய பாதையில் புதிய பயணம்! பழனிச்சாமி சொன்ன விடியா அரசு என்ற சொல்லை மகிழ்ச்சியுடன் கூறினீர்கள்,தூத்துக்குடி தொடர்பாக விரிவாக ஆதங்கத்துடன் கூறினீர்கள் ஆனால் அப்போது இருந்த முடியா அரசு பெயரையும் நிறுவனத்தின் பெயரையும் மறைமுகமாகக் கூட கூறவில்லை,ஏஏஏஏஏஏஏன்?
@siva8253
@siva8253 Ай бұрын
சரியான கேள்வி.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
@@siva8253 நன்றி தோழரே
@rampalanisamy8091
@rampalanisamy8091 Ай бұрын
இவர்கள் ஆதாரமே இல்லாமல் அரசை குறை கூறுவதுதான் கொள்கையா வைத்திருக்கிறார்கள்.அதற்கான காரணத்தையும் சொன்னால் சரியாக இருக்கும்
@mahazookrahuman4779
@mahazookrahuman4779 Ай бұрын
Please make people aware of government solar subsidy scheme which will be both useful for public and government
@yuvarajs509
@yuvarajs509 Ай бұрын
அது வேற வாய் இது வேற வாய்!!!
@rathakrishnan510
@rathakrishnan510 Ай бұрын
Increasing electricity bill by this method is actually correct. Many years no increase and increase heavy to be avoided. If you oppose, do not ask salary increment.
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu Ай бұрын
உங்களுக்கு அரசியல் தெரியுமா தெரியாதா அண்ணாமலை ஒன்றிய அரசிடம் சொல்லி காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒழுங்காற்று குழுவிடம் உத்தரவு பிறப்பிக்க சொல்லுங்கள்
@naveenbabu7361
@naveenbabu7361 Ай бұрын
ஏன் உங்கள் தலைவர் பக்கத்து மாநில முதல்வரிடம் சமரசம் செய்து கொள்ள மாட்டாரா? கூட்டணியில் சேரும்பொழுது இதைப்பத்தி பேசவில்லையா??
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu Ай бұрын
@@naveenbabu7361 பக்கத்து மாநில முதல்வர்கள் இடம் பல்லாயிரம் முறை இங்கே இருந்த முதல்வர்கள் பேசி ஒத்து வராததால் தான் சூப்ரீம் கோர்ட் போய் முப்பது ஆண்டுகள் போராடி இந்த காவிரி ஒழுங்காற்று குழு வந்து சேர்ந்தது
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu Ай бұрын
@@naveenbabu7361 ஒழுங்காற்று குழுவையும் கர்நாடக அரசுவையும் செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசு வேலை
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
@@RameshKumar-el1bu அது சரி தான். உச்சநீதிமன்றமே சொன்னாலும் கர்நாடக அரசு ஏற்று கொள்ளாது . அதற்கு என்ன பண்ணுவீர்கள்?? இதற்கு உங்கள் பதில் என்ன???
@Pharmacistcurse
@Pharmacistcurse Ай бұрын
Watch video from 11.52
@jerolds8681
@jerolds8681 Ай бұрын
நாங்க பாண்டிச்சேரியில் 3 வருடமாக ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள் 300 ரூபாய் கட்டின நாங்க இப்போ 900 ரூபாய் காட்டுக்கிறோம் இதை பற்றி பேசமாட்டீர்கள் என்ன சார் உங்க நியாயம்
@rajendranprasad4765
@rajendranprasad4765 Ай бұрын
மணல் குவாரி தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் ஜட்ஜ்மெண்ட் தொடர்பாக ஏன் பேசவில்லை?
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Ай бұрын
மணல் குவாரி தொடர்பான தீர்ப்பு வருனுக்கும் சிபிக்கும் பச்சைமிளகாயை எதிலோ செருகியது போல் உணர்வதால் அதைப்பற்றி பேசமாட்டார்கள்.
@RajVeer-w7p
@RajVeer-w7p Ай бұрын
Bro Electrical board leakages where? what CAG Report saying. Low calorific fuel adani scam what is the real issue.
@alexmercer3001
@alexmercer3001 Ай бұрын
என்ன உயர்த்தினாலும் பராமரிப்பு நடைபெறுவதில்லை, மாதம் மாதம் கட்டணம் எடுப்பதில்லை.
@myway4144
@myway4144 Ай бұрын
நிச்சயம் 400 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் வசதி படைத்தவர்களே.
@softwaresplease
@softwaresplease Ай бұрын
எதே. .கொடுத்த tv, mixie, fan போட்டாலே அசால்ட்டா 400வந்திடும்...உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Ай бұрын
​@@softwarespleaseகொடுத்ததெல்லாம் இப்போது பயன்பாட்டில் உள்ளதா? எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன !சும்மா அடிச்சி விட வேண்டியது!
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
வெயில் கொளுத்தி எடுத்தபோது குழந்தைகளை காப்பாற்ற வசதி இல்லாதவர்கள் கூட ஏசி ஏர்கூலர் பயன் படுத்த வேண்டியதாயிற்று
@myway4144
@myway4144 Ай бұрын
@@softwaresplease நீ தானப்பா உருட்டுற 400 யூனிட் பயன்படுத்துவது சாதரணமில்லையப்பா
@softwaresplease
@softwaresplease Ай бұрын
@@sriharanranganathan1450 அது எல்லாம் ஒரு வருசம் கூட தாண்டல. ஆனா அதுக்கு பிறகு யாரும் tv, மிக்சி, பேன், fridge வாங்கவே இல்லையா? எங்க tv இல்லாமல் ஒரு தெருவில் எத்தனை வீடுகள் இருக்கும் என்று சொல்லுங்க... ஒரு ஊரை கணக்கில் எடுத்தால் விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் tv இல்லாத வீடுகள் இருக்கும்.
@bashokvalanmobile676
@bashokvalanmobile676 Ай бұрын
During Admk period I was paying 450 rupees for our line in farm. After 50 paise hike in bill during DMK period I am paying 620 rupees. Now another 50 paise.... But the beauty or ugly thing is we use 0 units per month. Farm is far away and not able to go and use pump. We are afraid that of we didn't pay, getting reconnection will be difficult....
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 Ай бұрын
மின்வாரியத்தை மீளாக்கடனில் தள்ளிவிட்டு சென்ற அதிமுக இன்று நீலிக்கண்ணீர் வடிப்பது அதிசயம்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
நீங்க தூக்கி நிறுத்தி விடுவேன் என்றீர்களே
@mania3203
@mania3203 Ай бұрын
100 வருடம் ஆனாலும் கடனை அடைக்க முடியாது
@naveenbabu7361
@naveenbabu7361 Ай бұрын
ஓஹோ அதனால் தான் அந்த கடனை அடைக்க திமுக அரசாங்கம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்கின்றதா? ஆனால் இன்னமும் அடைத்த பாடு இல்லை
@E_Rama
@E_Rama Ай бұрын
Law and order is very pathetic people should stay safe also all roads traffic is very bad people keep entering in wrong side and street parking in all roads
@rajas2252
@rajas2252 Ай бұрын
Yeah in Chennai wrong side vehicles makes it difficult for us to drive😢 Police pull over only for helmet, they don't care wrong side driving even in front of them
@kuppuswamyd3861
@kuppuswamyd3861 Ай бұрын
உச்ச நீதிமன்றம் சொன்னால் கூட கேட்காத கர்நாடகா அரசு ராகுல் அல்லது சோனியா சொன்னால் கேட்பார்கள் என்பது சரியான கேலிக் கூத்து
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
ஏன் இருக்கிற ஆட்சியை இழக்கவா
@naveenbabu7361
@naveenbabu7361 Ай бұрын
முதல்வர் பேச்சைக் கேட்காவிட்டால் ஆட்சியை கலைத்து விட வேண்டியதுதானே
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
இந்த நடவடிக்கை காவல் துறையை பாராட்டவேண்டும்.
@sathyagopal850
@sathyagopal850 Ай бұрын
Arapor already mentioned due to coal corruption this is happening
@karimuthusasikumar7705
@karimuthusasikumar7705 Ай бұрын
நீங்க விகடன் normal you tuber கிடையாது தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நிலை என்ன
@rajasankar390
@rajasankar390 Ай бұрын
every party is doing the same mistakes when they win with majority, first bjp now dmk too and this will lead to downfall
@gopigutz3963
@gopigutz3963 Ай бұрын
Yosikatha padiparivillatha jathi peruma pesura pala makkalala engala mathiri sinthichi vote podravanga mati kolgirom😢
@sarojakrieg4780
@sarojakrieg4780 Ай бұрын
Of karunanithi used sandalan words freely we too can use it.
@chandrabose2
@chandrabose2 Ай бұрын
தீவிரவாதிகளுக்கு எதிராக அக்னி பத் வீரர்கள் பயன் படுத்தி இருக்கலாம்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
பயன் படுத்தி இருக்கலாமா பலி கொடுத்து இருக்கலாமா
@sarojakrieg4780
@sarojakrieg4780 Ай бұрын
In Malaysia we use sandalan word freely. Stalin don't care for sandalan people but just want to embarrassed and want to show tn that seeman is against dalits
@nazeemarahim9641
@nazeemarahim9641 Ай бұрын
சிபி மற்றும் வருண் இருவரும் சொன்னது ........ "ஷாக் அடிக்குது தி.மு.க மின்கட்டணம் யூனிட்க்கு 20 பைசா உயர்வு". சொல்லாதது ......... 'உதய் மின் திட்டம் உதயகுமார் அ.தி.மு.க மற்றும் ஒன்றிய அரசு'.... 😂😂😂😂😂
@radhamanoharan8259
@radhamanoharan8259 Ай бұрын
Correct
@rampalanisamy8091
@rampalanisamy8091 Ай бұрын
That is true.
@ahamedjassim1076
@ahamedjassim1076 Ай бұрын
sir sinna doubt yetherkaga current bill athegama aachu.. ethuku tn government than karanama.. illa central government solle seiragala.. press reporter neega aana oru news ah oluga solla matrega
@user-rk7mg3kx8p
@user-rk7mg3kx8p Ай бұрын
Whenever you mention increase in Electricity bill, you must also mention petrol , gas, diesel price increase.. Anyway good concern speech by both..
@balagurup8397
@balagurup8397 Ай бұрын
2021 ல் இருந்து தமிழ்நாடு அரசு எத்தனை தடுப்பு அணைகளை கட்டியுள்ளது? Bro #commentshow
@jackyjacky7821
@jackyjacky7821 Ай бұрын
இவனுங்க கட்டிட்டாலும் பொண்டாட்டி வேணும்னா மூன்று கட்டுவாங்க
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
சட்ட ஒழுங்கு என்பதின் முழு விளக்கத்தை கொடுங்கப்பா. எப்ப பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு சட்டம் ஒழுங்கு இல்லை என்று ஒரே கூப்பாடு. நீங்கள் நல்லாத்தானே வருகின்றீர்கள் போகின்றீர்கள்.நிம்மதியாக தூங்குகின்றீர்கள். இவை எல்லாம் நடக்கவில்லை என்றால் தான் சட்டம் ஒழுங்கு சரி இல்லை கூறவேண்டும்.
@jackyjacky7821
@jackyjacky7821 Ай бұрын
😂😂
@manickamjohnchelliah5021
@manickamjohnchelliah5021 Ай бұрын
Please give your comments on the raise in power tariff. Is there any link to the central govt. in this regard.
@jagannathan3427
@jagannathan3427 Ай бұрын
Thumbnail super and excellent design.. congratulations designing team 🎉
@anandakumarsivasankaran8387
@anandakumarsivasankaran8387 Ай бұрын
Small home common meter connectionஐ commercialல் இருந்து domestic connection ஆக மாற்ற வேண்டும். வாடகை காரர்கள் பாதிக்கப் படுகிறோம். இரு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டு EBஐ விட 2 மடங்கு பணம் பங்காக கொடுக்க வேண்டி உள்ளது.
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 Ай бұрын
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@H10371
@H10371 Ай бұрын
ஷாக் அடிக்கல சாவடிக்கறாங்ப்பா
@bosebala
@bosebala Ай бұрын
ஆடி போற மாதிரி ஆபர் கரெண்ட் பில்
@krishnasamyr3391
@krishnasamyr3391 Ай бұрын
எங்கள் மாவட்டம் வெர level bro
@sesabalaji5904
@sesabalaji5904 Ай бұрын
Description super 🎉
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Ай бұрын
Welcome sir
@srishastihasri631
@srishastihasri631 Ай бұрын
Nice
@PerumPalli
@PerumPalli Ай бұрын
❤❤❤
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz Ай бұрын
பாகிஸ்தானில் எப்போது இருந்தது ஜனநாயகம் புதைப்பதற்க்கு
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 Ай бұрын
மாற்று திறனாளிகள், திருநங்கைகள் போன்ற பெயர்களுக்கு முன் இருந்த பெயரை தற்போது பயன்படுத்துவதில்லை. சாதிகளை அதுபோல கூறக்கூடாது. பழைய பெயர்களை தெரிந்து பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் 😮😮😮
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq Ай бұрын
GOOD NIGHT 👍
@nirmalarajebenezer6821
@nirmalarajebenezer6821 Ай бұрын
Why don't you talk about raise of price of all items including vegetables, grocery,rice, toll gates. Poor people are the most affected.
@virgoraja8217
@virgoraja8217 Ай бұрын
What about agreement by central government for electricity scheme
@MjothivelRamachandran
@MjothivelRamachandran Ай бұрын
Sir please kindly explain wheather the EB hike is solely decision of the State Govt.
@josephprabahar6887
@josephprabahar6887 Ай бұрын
Is it okay that the government should not increase the salary of TNEB employees?? How about inflation of the country? Will it affect TNEB or not??
@krishnasamyr3391
@krishnasamyr3391 Ай бұрын
Karur
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 Ай бұрын
Dravida Model OR Vasool Model ?
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 30 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
The Rise and Fall of Old Monk | Business Case Study
19:31
Think School
Рет қаралды 580 М.
Kolkata Case | Why is India so UNSAFE For Women? | Dhruv Rathee
26:58
Dhruv Rathee
Рет қаралды 13 МЛН