Shocking Truth about Reliance JIO Network | CK. Mathivanan Daring Interview

  Рет қаралды 777,616

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

6 жыл бұрын

CK. Mathivanan , Senior Vice President National Federation of Telecom Employee BSNL has given an Interview about JIO Network with Newsglitz.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
kzfaq.info...

Пікірлер: 1 600
@dhanaseelanm2969
@dhanaseelanm2969 6 жыл бұрын
நீங்க சொல்லறது எல்லாம் சரி சார். BSNL விட்டு மக்கள் விலகுவதுக்கு காரணம் மெத்தனமும் ஊழலும் தான். மக்களிடம் நம்பிக்கை பெற முயிற்சியை தொடருங்கள்.
@rajalakshmisrinivasan9788
@rajalakshmisrinivasan9788 5 жыл бұрын
I agree with him
@rajashekarwella
@rajashekarwella 5 жыл бұрын
கரெக்ட்தான் ரொம்ப ஒழுங்கு மாதிரி பேசறாரு.
@mohanraj-xp4sp
@mohanraj-xp4sp 5 жыл бұрын
Tamil album songs
@worldcitizens4706
@worldcitizens4706 5 жыл бұрын
S ji
@radeeshrr8741
@radeeshrr8741 5 жыл бұрын
I agree with you
@kuberanmech417
@kuberanmech417 6 жыл бұрын
முதலில் உங்கள் bsnl அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளருக்கு மதிப்பு கொடுங்கள்..பிறகு bsnl வளர்ச்சி யைப் பேசலாம்...
@Chennai_srinath
@Chennai_srinath 5 жыл бұрын
Trueee....
@karthickr2039
@karthickr2039 5 жыл бұрын
Correct
@memechannel3345
@memechannel3345 5 жыл бұрын
Exactly
@userdied9649
@userdied9649 5 жыл бұрын
True bro BSNl broadband ku security deposit,work panravanuku cash evalavu pay pannalum net connection kuduka romba delay panra ...
@tufailAhmed-fu8oi
@tufailAhmed-fu8oi 5 жыл бұрын
ofcourse
@salinjose21
@salinjose21 6 жыл бұрын
IAS அதிகாரிகளின் நிர்வாகத்தில் செயல்படும் பொதிகை டிவி வளரவில்லை ஆனால் சாதாரண மனிதரின் நிர்வாகத்தில் செயல்படும் தனியார் டிவிகள் பல கிளைகளுடன் பெருகுகின்றன. காரணம் என்ன? அதே காரணமே BSNL வீழ்ச்சிக்கும் JIO வளர்ச்சிக்கும் காரணம்.
@ruban7898
@ruban7898 6 жыл бұрын
தாத்தா நாங்க எல்லாருமே ஜியோ சிம் ல தான் உங்க வீடியோவ பாத்துட்டு irukom 😂😂
@mohammedlukman5807
@mohammedlukman5807 5 жыл бұрын
Dai ippa thatha solratha kaalu . Nalaiku ambani ellorukkum AAPPu vaippan
@superstar8174
@superstar8174 5 жыл бұрын
All sim company close panna jio vaikira price than vera vali illai
@bxeagle3932
@bxeagle3932 5 жыл бұрын
vera level bro 🤣🤣🤣
@mbarath1989
@mbarath1989 6 жыл бұрын
Who are all watching through jio network
@arundeo9574
@arundeo9574 6 жыл бұрын
Yes
@ragull8318
@ragull8318 6 жыл бұрын
Barath kammalar me too
@syedafridi4811
@syedafridi4811 6 жыл бұрын
Me
@bharathiraja7317
@bharathiraja7317 6 жыл бұрын
Barath kammalar i m watching through airtel
@prashanthsettu2567
@prashanthsettu2567 6 жыл бұрын
Mee
@rameshveeramuthu2365
@rameshveeramuthu2365 6 жыл бұрын
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம பேசறார் பாருங்க, போய் BSNL வெப்சைட் பாருங்க தலைவலி வந்துடும், லைன் ஒர்க் அகலனு கம்பளைண்ட் பண்ண 10 நாள் கழித்து வருவார்கள், இப்ப கூட லைன் மேன் connection கொடுத்துட்டு தலையை சொரிஞ்சுகொண்டு பிச்சை கேட்பார்கள், நான்னேல்லாம் 30 வருஷமா BSNLனால நொந்து போனவன்! ஒரு காலத்துல BSNL மாட்டும் இருந்த போது புது connection கொடுக்க வரும்போது நாங்க 4 பேர் இருக்கோம், 5 பேர் இருக்கோம் 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுனு புடிங்கி மாதிரி புடுங்குவானுங்க, அப்போது அண்ணன் தூங்கிட்டு இருந்தார் போல, எல்லாத்துக்கும் லஞ்சம் வாங்குவானுங்க, தனியார் கம்பெனி தனி தனியா புடுங்குவான் என்ற கதையெல்லாம் விட்டு விட்டு, பொய் உங்க நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தற வேலைய பாருங்க, உங்க நிர்வாகத்துல வேலை செய்ற சில சோம்பேறிகளை ஒழுங்கா வேலை செய்ய சொல்லுங்க, உங்க சேவை ஒழுங்கா இருந்த நாங்க ஏன் நெட்ஒர்க் மாத்தறோம். அநேகமா பேசறவர் கொடிபிடித்து சம்பளம் வாங்கற கூட்டத்தை சேர்ந்தவராய் இருப்பார்னு நினைக்கிறேன்.
@gocoolkrsh
@gocoolkrsh 6 жыл бұрын
Super ji
@dineshkumarp2123
@dineshkumarp2123 6 жыл бұрын
Well said and very true
@vigneshlr2527
@vigneshlr2527 6 жыл бұрын
Factu jii
@akbarbatcha
@akbarbatcha 6 жыл бұрын
Neenga solradum sarithan naanum BSNL thaan use panren But speed illa Melum nirvaaham lanjam ivaihalai sariseyyanum Net work Speedum pannanum
@karthikeyans4658
@karthikeyans4658 6 жыл бұрын
Superrrr
@trending2900
@trending2900 6 жыл бұрын
1G=265 data users never forget this cheating
@bxeagle3932
@bxeagle3932 5 жыл бұрын
you mean 1GB 265 too much videocon gave 500mb for 3 days 15rs.... then closed
@manjunathmmp
@manjunathmmp 6 жыл бұрын
Neenga office la thungama olunga work panale BSNL and Doordharshan top la irukum. Lunch sapta udane poi thunguna ipdi dha agum. Internship pana pona ellarum nella korata vitutu thoonguringa 😤
@parthibans6991
@parthibans6991 5 жыл бұрын
Samma nanbha
@chetanh8405
@chetanh8405 5 жыл бұрын
Aiyoo pavam bro neega
@sathish0377
@sathish0377 5 жыл бұрын
Ellarum appdi pandrathu ila
@navinmnrk
@navinmnrk 6 жыл бұрын
Jio changed mobile internet life and cost
@kethu8
@kethu8 6 жыл бұрын
போப்பா,அன்று bsnl ஊழியர்கள் ஆடிய ஆட்டம் என்னாதெரியும்மா? நாங்கள் நாலு பேர் வந்து இருக்கோம், ஆலுக்கு இருநூறு ரூபாய் கொடுங்க என்று மிரட்டி வாங்கி ய காலத்தை நாங்கள் மறக்கவில்லை
@jackjackie83
@jackjackie83 5 жыл бұрын
உண்மை
@ramalingamayyanar7985
@ramalingamayyanar7985 5 жыл бұрын
100% fact I am also one of the people having such a bitter experience.
@rajagopalcp2431
@rajagopalcp2431 5 жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள் நானும் அதில் பாதிக்கப்பட்டவன்
@asokandsafl1324
@asokandsafl1324 5 жыл бұрын
I am also suffered from BSNL arrogant field staff.
@raghunilakandan8737
@raghunilakandan8737 5 жыл бұрын
100% true.
@jagadheshmusic6979
@jagadheshmusic6979 5 жыл бұрын
Bsnl க்கு தேவையான கொள்கைகள்: 1. வரும் வாடிக்கையாளரை மரியாதையுடன் நடத்துதல் 2. நிரந்தர ஊழியரை நீக்குதல் 3. Jio போன்று குறைந்த கட்டணம் 4. மக்களுக்கு தேவையான சேவையை உடனே வழங்குதல் 5. லஞ்சம் வாங்க கூடாது
@sharputheen7973
@sharputheen7973 5 жыл бұрын
Siya nengal oruvar nearmaya iruntha pttathu BSNL eappadi eandru eangallukkum teareyum 200bell atharku 1000rs vasil seayum ok vaa sharputheen t r k vpm dt
@user-ht7er2li7s
@user-ht7er2li7s 6 жыл бұрын
இங்க முக்கால்வாசி பேர் jio ல தான் இந்த வீடியோ வை பாபங்க😂😂
@gopinathvijayan1604
@gopinathvijayan1604 6 жыл бұрын
S bro 😂🙈
@mohanrajjeeva7169
@mohanrajjeeva7169 6 жыл бұрын
Tamizhan vfc Airtel
@giriharan375
@giriharan375 6 жыл бұрын
Tamizhan vfc likt u
@vibin145
@vibin145 6 жыл бұрын
Ss bro
@maha9179
@maha9179 6 жыл бұрын
Tamizhan vfc me Airtel
@aravindraj461
@aravindraj461 6 жыл бұрын
இவன் bsnlலில் வேலை செய்பவன்.... இவனுக வேலையே செய்ய மாட்டானுக... கஷ்டமருக்கு மரியாதை கொடுக்க மாட்டானுத
@c.mathanraj7121
@c.mathanraj7121 6 жыл бұрын
Aravind Raj கஸ்டமருக்கு மறியாதையா? அப்படிண்ணா?
@logachandirank9641
@logachandirank9641 5 жыл бұрын
BSNL Oru Waste company... Waste government employees in BSNL...
@Vasu_Bro
@Vasu_Bro 5 жыл бұрын
நீங்க சொல்றது 100% சரி... மற்ற நெட்வொர்க் குளோஸ்ஆனதும் jio Call Rate and incoming Call Rate la Increase aagum sure 100%.
@r.aravindmechkumar2140
@r.aravindmechkumar2140 5 жыл бұрын
Apothaiku jio mari puthusa oru netwrkum varalam ilana makkal net use panrathu koranji lifela munaravum nalarukum
@ranjith9152
@ranjith9152 6 жыл бұрын
நானும் எட்டு வருஷம் BSNL இணைய சேவை தேர்தெடுத்து நொந்து நூல் ஆனவன். நுகர்வோர் சேவை மையம் எதுக்கு இருக்குனு தெரியாத ஒரே நிறுவனம் BSNL. ஒரு complaint குடுத்தா பத்து நாள் கழிச்சு வர வேண்டியது. பாதி நாளுக்கு மேல் சேவை இருக்காது. மழை வந்த அப்போ இருந்து எனக்கு சேவையே வரல. சரி சேவை நிறுத்துங்கன்னு சொன்னா மாசம் bill மட்டும் கட்டுங்கன்னு சொல்லிட்டு வந்தாங்க. Fibrenet எங்க வீட்டுக்கு போடுங்கன்னு சொன்னதுக்கு உங்க வீட்டுக்கு இது போதும்னு சொல்லிட்டு போனவன் தான் இந்த BSNL ஆளுங்க. மழை வந்த அப்போ 1 மாசம் எனக்கு இப்போ உபயோகிக்கும் இணைய சேவை நிறுவனம் அந்த மாசம் பணம் கட்ட தேவையில்லைன்னு சொன்னாங்க. பல நாள் எனக்கு bsnl சேவை வரல அதுக்கு எதுக்கு காசு கட்டணும்னு கேட்டதுக்கு இங்க அப்படி தான்னு சொல்லிட்டு போனவங்க தான் இந்த எச்ச BSNL. Fraud company and fraud employees. No wonder there's backstabbers for you....
@humanoid746
@humanoid746 6 жыл бұрын
bsnl employee are responsible for loss of bsnl
@vadivelv51
@vadivelv51 6 жыл бұрын
padmanaban c dear bro you are partially ignorant. You are correct to the extend that quota brings inefficient people inside. It does not mean all of them are inefficient. Majority of them are so. Trade unions negative activities (positive is also there). Politicians attitude of encouraging private cos. Bsnl is competing with private cos in a decathlon with hands and legs tied. It has given job security and employment to around 4 laks people who are dedicated (cream of citizens). Now see private operators: the employees are under stress. No quota. No trade union. No job security. Profit of the owner only matters. In bsnl service only matters. It is people like you and the pseudo secular govt who are responsible for wrongly advertising about it. Do you remember who gave service to citizens in chennai during flood. Please dont be blind to injustice.
@krajaram85
@krajaram85 6 жыл бұрын
padmanaban c . but where is the fund ti expand??
@ArunG273
@ArunG273 6 жыл бұрын
Bsnl employees are very lazy people. Always they ask bribes.
@harikrishnavelus4665
@harikrishnavelus4665 6 жыл бұрын
padmanaban c correct bro.govt sectors are mostly failed by their own employee
@surajm4547
@surajm4547 6 жыл бұрын
padmanaban c You're right.
@user-cf2dk5kp3s
@user-cf2dk5kp3s 5 жыл бұрын
வணக்கம் மதிவாணன் ஐயா. தங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை. இதை அரசாங்கம் மட்டுமல்ல. பொதுமக்களாகிய நாங்களும் திருந்தினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும். ஏன் இதை மக்களும் உணர்ந்து தங்களது சேவைகளை ஏற்றுக்கொண்டான் இதுபோன்ற தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அமைப்பை முற்றிலும் அப்புறப்படுத்த முடியும்.
@volcanovolcano3638
@volcanovolcano3638 5 жыл бұрын
Vanakkam, Ivaru etho pesittu, BSNL office - ku Poittu thoongiru varu. Nantri aiyaa !
@bornjanfive
@bornjanfive 6 жыл бұрын
Dear sir, I am completely with your point. But, these days public's are attracted to more freebies - it's because of their financial condition... And purposely government made the public to long for this. These are like vappaatis, the longevity is very less. I can say that people are using Jio as vappaati, the day they declare they will charge more and freebies will be cut, then people will still survive by their 1st/mother connection. But, the point is... Other service providers (apart from Jio) also should come up with competitive business models to compete them. Bsnl towers is always praised by public for it's range and connectivity, even in hill station. So it's time for Bsnl to develop a new plan and strategy to stand and serve the people. Don't give up.... Every family is at least having one connection of Bsnl and try to expand it.... Thanks
@govindarajanjayaraman4731
@govindarajanjayaraman4731 6 жыл бұрын
Bsnl home internet connection would not work most of the days I had to run behind bsnl lineman to get it done. But they are very good in sending monthly bills without any delay.
@s.vvenkatesan5781
@s.vvenkatesan5781 5 жыл бұрын
We have applied for address change in 20 Sep 2018, today at 22 November. BSNL has not taken any action. We are keep on following..
@YHWH979
@YHWH979 6 жыл бұрын
BSNL ஒழுங்கு ஊரறிந்த விஷயம். அரசு வேலையில் இருப்பவர் கடமையை ஒழுங்காக செய்யவும் பின்னர் பேசுங்கள் ஐய்யா.
@aravindkumar3726
@aravindkumar3726 6 жыл бұрын
dai Ena da sollavara
@sridevidevi1537
@sridevidevi1537 5 жыл бұрын
ஊழல் செய்வது அரசு ஊழியர்கள் மட்டுமே. 8 laks அரசு ஊழியர்கள் +134 பேர் சேர்நது 8 கோடி தமிழர்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர். வெட்ககேடு.
@ramavijaya148
@ramavijaya148 5 жыл бұрын
Sir , very simple - before govt CLOSES your BSNL , pl search for a job. You just ask for a JIO sim , & A BSNL sim in your exchange You will know your self how fast you get .
@skeditingsham
@skeditingsham 6 жыл бұрын
Super very nice speech
@nshanbansp1
@nshanbansp1 6 жыл бұрын
நீங்க சொல்கிறது எல்லாம் சரிதான், எல்லாரும் அவங்க வேலைகளை சரியா பண்ணா ஏன் இதுமாறி நடக்கிறது. இனிமேல் ஆவாது, இதுமாறி நடக்காம நம்பதான் சரியா இருக்கனும். " தீதும் நன்றும் பிறர்தர வாரா"
@BigFoodiz
@BigFoodiz 6 жыл бұрын
ரொம்ப அழகா பேசறீங்க சார் வாழ்த்துக்கள் !!! திருச்சி bsnl ஆபிஸ்க்கு ஒரு கம்பளைண்ட் எடுத்துட்டு போங்க 3 வது மாடிக்கு போ ஆறாவது மாடிக்கு போங்கன்னு கதறடிச்சு கடைசியா4 நாள் கழிச்சு நாளைக்கு காலைல வாங்கன்னு சொல்லுவாங்க நாமளும் அடுத்த நாள் காலைல 10 மணிக்கு போனோம்னா என்னங்க விடிய காலைலயே வந்துட்டிங்கன்னு ஒரு கேள்வி கேப்பாங்க பாருங்க அப்ப தெரியும் உங்களுக்கு ஒரு சாமானியனின் வலி என்னனு
@rajag9307
@rajag9307 6 жыл бұрын
ஆட்சியே அம்பானிக்கும், அதானிகும், தான் நடக்குது .நீங்க வேற sir.
@PradeepKumarMK
@PradeepKumarMK 6 жыл бұрын
அது அவருக்கும் தெரியும் ஆனால் அரசு ஊழியர் என்பதால் வெளிப்படையாக சொல்லவில்லை
@raghu_explorer
@raghu_explorer 6 жыл бұрын
raja G exactly bro....
@prabhusboy
@prabhusboy 6 жыл бұрын
Unamaitha nanba
@manikandanj5234
@manikandanj5234 6 жыл бұрын
Raja ninga jio vantha apuramtha mobile pack evalo kammiya erukunu parunga
@sarveshpaarthasarathy3227
@sarveshpaarthasarathy3227 6 жыл бұрын
Manikandan ... 5 years ku apro... Jio naala... net pack poda neenga loan vaanguveenga 🙂
@rajbalraj344
@rajbalraj344 6 жыл бұрын
I'm both user sim1 jio and sim2 BSNL
@karthickkumar4389
@karthickkumar4389 6 жыл бұрын
rajnaidu balraj Me 2
@gokukn2336
@gokukn2336 6 жыл бұрын
rajnaidu balraj good bro.. i use two bsnl sims in my home..
@whoisvignesh
@whoisvignesh 6 жыл бұрын
Me 2
@priyapaaru0651
@priyapaaru0651 6 жыл бұрын
Nanum
@karthikvishwa8837
@karthikvishwa8837 6 жыл бұрын
Ohhoo pagai ilama poringaloo😁
@kishores5617
@kishores5617 6 жыл бұрын
I am watching this video because of JIO.........
@E-Power2023
@E-Power2023 5 жыл бұрын
Yes
@lucy_autoworld
@lucy_autoworld 5 жыл бұрын
Jio illena, innum nanga 1 month ku 1 gb tha use pannitu irupom, neenga enna sonnalum evanum mind panna mattan, pesama poya 😌😌
@dangerworld4424
@dangerworld4424 5 жыл бұрын
Jio real god for poor people,youngsters,students, lovers etc.munna 1 GB 1 month ku 192 but jio god 399 perday 1.5 Gb 84 days
@mubarakfathima9005
@mubarakfathima9005 6 жыл бұрын
Thank u sir
@jayarajjoseph
@jayarajjoseph 6 жыл бұрын
great knowledgeable speach & good suggestion...we do...
@shyamsj9669
@shyamsj9669 6 жыл бұрын
oh bsnl employee ah 😂😂
@shanmugasundaram9579
@shanmugasundaram9579 6 жыл бұрын
I am watching it on jio internet
@yovanjohn5572
@yovanjohn5572 5 жыл бұрын
Thank mathivanan sir god bless you
@kumarakrish3976
@kumarakrish3976 5 жыл бұрын
2019 i am watching this jio become no. 1 now
@r.arulkumar7349
@r.arulkumar7349 5 жыл бұрын
Aircel-க்கு முன்னாடியே Reliance Communications-அ மூடிட்டாங்க,RCom தா jio-க்கு Tower குடுத்தது,அதனால தா RCom shutdown ஆச்சு
@kaushalram5241
@kaushalram5241 6 жыл бұрын
With such a hopeless service, how do you expect people to come to BSNL
@Rohank05
@Rohank05 6 жыл бұрын
Kaushal Ram well said!!!First improve your crappy network and comment on other networks!!BSNL is worst..
@venkatesanseenivasan3207
@venkatesanseenivasan3207 5 жыл бұрын
Please talk about service provided by BSNL in terms customer relations and timely repair. Also introduce target based pay structure
@srimanojkumarmphil
@srimanojkumarmphil 5 жыл бұрын
Force full words it's true i appreciate congrats.
@vijayakumari5157
@vijayakumari5157 5 жыл бұрын
Jio made least income people to have net connection and learn needed information...at the affordable rate...Thank you Jio... We need your service 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@harivignesh2603
@harivignesh2603 2 жыл бұрын
Because avan tower ethum built pannala.BSNL tower ellathaium pudungikitaan.So avanala Low cost la kuduka mudunchathu.BSNL illana Jio 1gb=Rs.500 nu solluvan appo Namma vaangi thaan aaganum. This is the master plan of Jio
@electrolk3811
@electrolk3811 6 жыл бұрын
When is coming BSNL 4G...?
@aravind.s3092
@aravind.s3092 6 жыл бұрын
Electro LK no 4g only 5g
@Rajkumar.332
@Rajkumar.332 6 жыл бұрын
Electro LK 2040 la
@Rajkumar.332
@Rajkumar.332 6 жыл бұрын
Electro LK here innu 3g Yae ila
@Touser_boi
@Touser_boi 6 жыл бұрын
Vaaippu illa
@aswin-ez8yf
@aswin-ez8yf 6 жыл бұрын
+arul Kumar 😂😂😂
@muthuvpc5113
@muthuvpc5113 6 жыл бұрын
if they share the tower from bsnl .. are they will provide good speed and modern tech at that present time ...??
@bibletreasure2181
@bibletreasure2181 5 жыл бұрын
இப்படி ஒரு பதிவை போட்டதற்கு நன்றி
@gopalsamyk1786
@gopalsamyk1786 5 жыл бұрын
I am happy to spend 200 per month for Jio...
@bxeagle3932
@bxeagle3932 5 жыл бұрын
398 for 3 months
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 6 жыл бұрын
போங்க சார்....BSNL−ல எவ்வளவு நாளால துங்கீனால.....
@NaveenKumardns
@NaveenKumardns 6 жыл бұрын
Sir.. superb sir.. as I knew all these facts before itself.. but d way of explaining is amazing sir
@ramkumars6175
@ramkumars6175 6 жыл бұрын
Super sir. It's good to hear all the news that BSNL has paved way for many. But still they are in the game.
@lokeshwaran51
@lokeshwaran51 6 жыл бұрын
Signal kedikam ah BSNL vatchi Enna pandrathu? government network BSNL need to update.
@c.mathanraj7121
@c.mathanraj7121 6 жыл бұрын
Lokeshwaran பி எஸ் என் எல்'லில் ஊளியர்களே ஒளுங்காக வேலை செய்ய மாட்டார்கள். நெட்ஒர்க் மட்டும் வேலை செய்து விடுமா என்ன?
@sreekumar_tn_75
@sreekumar_tn_75 6 жыл бұрын
😊😊😊
@bulk900
@bulk900 5 жыл бұрын
Jio ஆப்பு இனிதான் தெரிய போகுது போது மக்களுக்கு
@senever1
@senever1 5 жыл бұрын
Good and real speech I love Bsnl I am costumer for 1962
@kirubakaran766
@kirubakaran766 6 жыл бұрын
BSNL முதல எல்லா இடத்திலும் சிம் கிடைக்க வழி பன்னுங்க
@rameshkumarb3458
@rameshkumarb3458 5 жыл бұрын
5.34 la "Thaathaa" nu thaana soneenga thaathaa:) 😀
@gmksusil4871
@gmksusil4871 6 жыл бұрын
சூப்பர் information sir. I support for government employees alike you
@ravindranelumalai
@ravindranelumalai 6 жыл бұрын
Wonderful sir. Nicely said. I am not against Reliances but we need Public sector and Government company should be first choices for all so that no monopoly can play with middle-class people.
@Makkal_atrocity
@Makkal_atrocity 5 жыл бұрын
BSNL la work panravanga kuda ipo Jio tha use panranga😜🤭
@vigneshnatesan2362
@vigneshnatesan2362 6 жыл бұрын
when jio and airtel are planing for 5G in india bsnl still in 3G before jio 1Gb cost round 300 rs nw we are getting 1Gb per day form every network provider moral of story is gives us better service people will buy ur services bsnl
@shravankrishna4470
@shravankrishna4470 6 жыл бұрын
Vignesh Natesan p
@rosshinjacob4985
@rosshinjacob4985 6 жыл бұрын
Great sir
@rahulgaja5000
@rahulgaja5000 6 жыл бұрын
sir really daring speech.... we support bsnl sir.... innum en phone la oru bsnl sim irrukku and also na atha recharge pannittu than irrukken.....
@vijaykrishnamurthy1480
@vijaykrishnamurthy1480 6 жыл бұрын
Sir, If you don't know about technology means, Pls stop spreading wrong info. Jio haves own tower across India Which no other company's haves. Moreover it's volte tech which can't be use like normal.. yes sir we agreed that aircel have moved out from telco business!! That due to finance crisis!! And they very strong in our state circle only but they failed other 22 circles... Sir, For simple SIM replacement customer has to wait for 2hrs in bsnl.. if u want customer to use bsnl services means!! Pls change your company too customer friendly & treat them fairly!! One more suggestion sir, if you want to grow to company means pls remove all your associations, profit automatically comes to u....
@gayathrisundaram4958
@gayathrisundaram4958 6 жыл бұрын
vijay k sir, reliance now changing over to rental system for towers. By bro working there
@karthikeyankalaimani8431
@karthikeyankalaimani8431 6 жыл бұрын
Mr.BSNL employee i went to BSNL exchange dindigul to change my existing number to BSNL i waiting for more then 30 minutes no response.Just all govt employee who getting paid about laks and laks they chating with each other,no one ready to respond the customers.Then you asking us to save BSNL.You people go and work for your salary. குட்டையில் ஊர்ன மட்டைகள் தனியார் ஆபரேட்டர் அல்ல, நீங்கள் தான் சாக்கடையில் வாழும் பன்றிகள்.BSNL க்கு மட்டும் சொந்த டவர் இருக்கா அட வெக்கம் கேட்டவர்களே... மற்ற நிறுவனத்தை பற்றி கூட தெரிய இந்த மனிதர் குறை சொல்ல மட்டும் வந்திருவீங்க.. உண்மையிலே உங்களுக்கெல்லாம் ரோஷம் மானம் சூடு சொரணை இருந்த உங்க பையனையும் பொன்னையும் இதே bsnl லதான் வேலைக்கு சேர்த்து அழகு பார்ப்பீர்கள் தகுதியில்லை என்றாலும் கூட.. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு வேலைக்காக நிறைய படித்து தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட ஒருவனின் அவன் வயிற்றில் அடித்து உங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாங்காதீர்கள்.Beyond 4G ன்னு போறீங்களே அப்படின்னா என்ன அர்த்தம் உங்களமாதிரி அரசு இயந்திரங்களை அரசு நம்பி அதில முதலீடு செய்யலை இருக்கிறத வச்சு லாபம் சம்பாரிச்சு உங்க retirement காலம் ஊடுங்க ன்னு அர்த்தம். இதுல இவருக்கு சும்மா உக்காந்து சம்பளம் வாங்க மற்ற அரசு சார்ந்த ஊழியர்களை BSNL மட்டுமே பயன்படுத்த சட்டம் கொண்டு வரனுமாம். அப்பக்கூட நீங்களா வேலை செய்து வாடிக்கையாளர்களை கொண்டு வர மாட்டிங்க... வாங்குற சம்பளத்துக்கு மற்ற நிறுவனத்தில் வேலை செய்கிற ஒரு சின்ன பையன் செய்ற வேலைய நீங்க அதிக சம்பளம் வாங்கிட்டு செஞ்சுருந்தா என்ன.... தூர்தர்ஷன் மாதிரி அரசு நிறுவனங்களை அழிக்க முடியாதாம் ஏன்னா இவனுங்களுக்கு பென்ஷன் எப்படி வரும் அதுக்காக சம்பளம் வாங்கிக்கிட்டு போராட்டம் பண்ணுவாங்க அதுக்கு அரசியல் சாயம் வேற பூசிப்பாங்க. வெக்கம் இல்லையா உணக்கெல்லாம்....
@ALAN-ALAN1997
@ALAN-ALAN1997 6 жыл бұрын
Konja nallu munnadi RS 20 ku 100 MB data vachi sale panningaley adha kollai illaiya uncle #jio is best
@benjaminbellarmin2212
@benjaminbellarmin2212 6 жыл бұрын
TIME PASS MACHINE market la thakaali rate kammi ya irumdhuthunna namaku happy than, aana adha vilaya vatcha vivasaayiku athu nashtam (just example).entha oru porulukum athioda mathipuku vilai kidaithe aakanum. Indru aduthu aduthu network maatrum namuku naalaiku maatruku networke iruka kudaathunnu ninaikum soozhtchi than jio.ella company kalum moodapadum. Indru ore oru arasu, arasiyal vathikalidam Matti chinnabinnamaakum nilamai dhan naalai jio best nu soldra namakum. Pls think about that.
@aravintharumai3135
@aravintharumai3135 6 жыл бұрын
அருமை
@muthuvpc5113
@muthuvpc5113 6 жыл бұрын
@newsglitz enquiry the policy of government as like this (disadvantage and advantage ) make the awareness to the people .. proud to be follower of newsglitz
@tamiltvvideos4928
@tamiltvvideos4928 6 жыл бұрын
Super speach
@Iphonevideologger
@Iphonevideologger 6 жыл бұрын
We were using 50 rupees per 250 mb for 7 days now 50 rupees 1 gb for a month with calls. Its only due to jio.
@purushothaman8395
@purushothaman8395 6 жыл бұрын
super sir
@anandarajperiyasamy9077
@anandarajperiyasamy9077 6 жыл бұрын
idhe stratagy thaan wallmart india vula seiyya nenachaan
@92sathish
@92sathish 6 жыл бұрын
anandaraj periyasamy yendha field la?
@colddaniel4266
@colddaniel4266 6 жыл бұрын
WALMART FAILED in india COZ our provisional local annachi like stores throughout india ...their supply chain to our people is efficient,people frndly,we can buys goods on credit n pay dues @ end of the month n easy to access
@nocompulsioninlove2148
@nocompulsioninlove2148 6 жыл бұрын
Flipkarta Walmart vangitan!!!
@colddaniel4266
@colddaniel4266 6 жыл бұрын
flipkart like sites shined on electronics nt on food services...
@kayalvizhiinfo
@kayalvizhiinfo 6 жыл бұрын
now Walmart come as like Dmart....
@vasudevanrajapandi
@vasudevanrajapandi 6 жыл бұрын
அருமையான தகவல் அனைத்து மக்களும் BSNL மாறுங்கள்
@gowthampalanivel10
@gowthampalanivel10 6 жыл бұрын
super
@vinithrrvinu06
@vinithrrvinu06 6 жыл бұрын
BSNL must upgrade to 4g and provide constant speed networking
@jothip6673
@jothip6673 6 жыл бұрын
TAMIL You Tube ya off course BSNL can give stable network provided you must pay money under the table to all BSNL employees from top to bottom.
@wordtv4001
@wordtv4001 6 жыл бұрын
4G is dangerous to health the radiation in it is more that’s why in China they still stick with 3 only
@vettrivel6640
@vettrivel6640 6 жыл бұрын
ore gb 225ku thantu irunthingalay apolam enagla neega emathaliya.2g laiye kolai adichiga.ipo epdi ungala 250ku daily 1gb thara mudithu nastalaiya tharinga...!evolo naal kolai adichi irupinga
@Hjwasim
@Hjwasim 6 жыл бұрын
super sir Nice interview...
@SUJAY8513Isaiko
@SUJAY8513Isaiko 6 жыл бұрын
Well said.... People we itself are going towards private shameless...
@sathya.r6493
@sathya.r6493 6 жыл бұрын
Pls upload more videos like this
@indiarealty9071
@indiarealty9071 6 жыл бұрын
Pooya waste, when you people not concentrating into ur job defiantly other network will easily enter, you people hv giving the chance to them and now wasting all of our time . Talk less work more ...
@sankaramanikandanr3390
@sankaramanikandanr3390 6 жыл бұрын
Sir nenga sonnangalla all company mudumpoo appo Jio declare pannumboo makalle connection stop pannunnum appo aduthavan ulla varruvan otherwise Jio rate reduce pannuvaa
@praveenkumars7063
@praveenkumars7063 5 жыл бұрын
Yeah
@rajeshkannan3225
@rajeshkannan3225 6 жыл бұрын
Ayya first nalla service and good speed kudunga apro ethuku nanga jio use panna porom.. First unga service ah improve panitu engala maara solunga bsnl ku
@Priyanka_vasu_26
@Priyanka_vasu_26 6 жыл бұрын
supbr sir.... Wat u spoke is d truth not oly telecommunications Dept thy r planing to rule total India
@Navaneenavi
@Navaneenavi 6 жыл бұрын
priyanka karuna ......not telecom companies....all corporate companies.....
@balasiva2626
@balasiva2626 6 жыл бұрын
podi loose he is telling lie search internet also ok
@aadhavanninparvai
@aadhavanninparvai 6 жыл бұрын
Bala Siva correctu bro
@avinashravi4729
@avinashravi4729 6 жыл бұрын
Iyoo.....epd ipd la pesurnga.....ivalo nal ungala ela network uh emathitu irudnga....JIO..gives u an optimised price.
@MrJohngold63
@MrJohngold63 6 жыл бұрын
Jio service வந்த பிறகு தான் இந்தியால நடுத்தர வர்க்கம் கூட தடையில்லாம பேசவும், இணைய சேவைய பயன்படுத்த முடிஞ்சது... மத்த நெட்வொர்க் இருந்து இருந்தா இது எல்லாம் ஏழைகளுக்கு எட்டா கனியே...!!!
@dannjay2941
@dannjay2941 6 жыл бұрын
Yes sir i agree, thing you said about incoming call is true
@SamDavis-b4u
@SamDavis-b4u 6 жыл бұрын
Very nice...
@dineshkumarp2123
@dineshkumarp2123 6 жыл бұрын
Dont tell lies.Reliance jio has own towers.I have seen Jio launching tower near my native village
@harivignesh2603
@harivignesh2603 2 жыл бұрын
1 or 2 thaan iruku meethi tower laam BSNL kitta irunthu pudingitaan
@clickflix8062
@clickflix8062 6 жыл бұрын
Neenga olungaa irunthal ean jiovirku poraan.
@jayamani5025
@jayamani5025 6 жыл бұрын
Bsnl net romba slow and signal problem irukku and rate cutter high so why I can use bsnl network and other networks
@vikramsmart3629
@vikramsmart3629 6 жыл бұрын
Avan oru kd nu avan freeya tharanu sonna appayae ennaku theriyum ana ninga detaila ellarukum sollitinga sir thank you sir......
@gokukn2336
@gokukn2336 6 жыл бұрын
Guys BSNL only the network have their own towers in lot of villages too..🤔 So we should use atleast one sim or landlind phone in our home to save and support them..🙁 Otherwise we will suffer from jio in near future..🙁 everything he said about jio is true..🙁
@ganesannaidu7467
@ganesannaidu7467 5 жыл бұрын
I am also do this but data and voice are jio
@ponnuvel659
@ponnuvel659 6 жыл бұрын
Poda loosu unga BSNL use pannarathuku na mobile use pannamale irunthuduven.....
@ilovemakeuplove612
@ilovemakeuplove612 6 жыл бұрын
Ponnuvel siva 😂😂! Bt if it improves I think people wil b benefited only bro ! Else only Ambani wil rule !monopoly agidum
@ponnuvel659
@ponnuvel659 6 жыл бұрын
ilovemakeup Love yes your correct but they won't improve bro...one of the worst network u know they won't give any respect first in case your calling for any issue.then who will use. But if it is organized by private it may be possible whatever u said.
@ilovemakeuplove612
@ilovemakeuplove612 6 жыл бұрын
Ponnuvel siva correct dhan, govt officers feel they r owners n public’s are servants
@honeywild3197
@honeywild3197 6 жыл бұрын
Hillstation and other rural area we have only bsnl tower . I always keep bsnl bcz it helps during travelling . Coz I trust it
@manojkumar-mu3tk
@manojkumar-mu3tk 5 жыл бұрын
Sir I respect ur words...sure one or the other day..this will be coming into execution... Appo avan soldradhu _dha rate ah irukkum...people those who all scold this is for u... If we get things in easy, soon and cheaper...it will not stay for long and it will not be a genuine product...but things brought with struggle and limited..will teach us the worth and use of product..it will also be genuine... As much as technology grows..society gets worst..Think about future...Thank u.. Lord Jesus bless u all...🕊️
@gopalsamyk1786
@gopalsamyk1786 5 жыл бұрын
Airtel and other telecom have cheated people these many days.. I love jio
@swamiyadav.8109
@swamiyadav.8109 6 жыл бұрын
Super
@muruganandhamem
@muruganandhamem 5 жыл бұрын
I will try to switch from Vodafone to BSNL asap. I will stand for BSNL from now on. I could now realize the private sectors cunning plan. thanks for such speech.
@m.mugilarasan8485
@m.mugilarasan8485 5 жыл бұрын
Super sir good version sir prefect say about jio
@hmcindia1584
@hmcindia1584 6 жыл бұрын
1st staffs elloryum nalla velai seyya sollu. .
@arjunpadmanabhan4006
@arjunpadmanabhan4006 6 жыл бұрын
5:36 tha 😂😂😂
@arshathmohammed9693
@arshathmohammed9693 6 жыл бұрын
Arjun Padmanabhan adei. Apo kooda Whole video la idha dhaan nee pathruka. 😂😂
@parthiloreal1408
@parthiloreal1408 6 жыл бұрын
Super sir
@arunk2170
@arunk2170 5 жыл бұрын
Jio da
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН