Shocking! Why Paari's history was destroyed? Su Venkatesan Reveals | Maniam Selvan | Vel Paari

  Рет қаралды 89,306

Vikatan TV

Vikatan TV

5 жыл бұрын

In this Video, Maniam Selvan and Vel Paari Nayagan Writer S. Venkatesan shares about "Veera Yoga Nayagan Vel Paari" ( Pari Vallal ).
Ananda Vikatan Celebrating "100th Episode of Veera Yoga Nayagan Vel Paari" which is publishing every week in Ananda Vikatan Magazine.
S. Venkatesan is a Tamil writer from Tamil Nadu, India. His novel Kavalkottam was published in 2008. It was awarded the Sahitya Akademi Award for Tamil in 2011. The film Aravaan is based on it. He is the general secretary of the Tamil Nadu Progressive Writers and Artists Association. Venkatesan finished his schooling from Muthu Thevar Mukkulathor Hr Sec School in Thiruparankundram near Madurai. In 1988 joined Mannar Thirumalai Naicker College situated in Pasumalai - in the outskirts of Madurai. He enrolled in the B.Com course and completed his college studies in the year 1991. He won as many as 200 prizes in the span of 3 years in his college life. He was a very good orator as well as a good writer. According to Venkatesan, it took ten years to complete Kavalkottam. He is married to Kamala and they have two daughters - Yazhini and Tamizhini.
Maniam Selvan, was an illustrator for Tamil magazines, known for his reconstructions of the past in illustrations for popular historical fiction.
Tamil land was populated by innumerable ethnic tribes since the beginning of history. The tribes fought with each other, created an apocalypse and emerged as kingdoms. Then they became empires. Even when the three empires - Cheras, Cholas and Pandiyas - were formed, some ethnic tribes continued to exist. One of them - the Velirs, in the Western Ghats (from Kumari to Konganam) - fiercely guarded their identity and autonomy. There was a point when Tamil literature had references to both, emperors and the leaders of the Velir tribe, putting them on an equal standing. But this came to an end soon. The emperors vanquished the Velirs... Pari stands as the tallest example of this battle and conflict of identities between the ethnic Velirs and the feudal empires. He stands as the symbol of the final battle between two civilisations. His life speaks to the brightest part of history.
Vel paari was of a dynasty of Yadu Velir kings who ruled Parambu nadu and surrounding regions in ancient Tamilakkam towards the end of the Sangam era. The name is often used to describe the most famous amongst them, who was the patron and friend of poet Kapilar and is extolled for his benevolence, patronage of art and literature. He is remembered as one of the Kadai ezhu vallal (literally meaning, the last seven great patrons) in Tamil literature #AnandaVikatan #Velpari
#VeeraYugaNayaganVelPaari

Пікірлер: 110
@santhimuthu4742
@santhimuthu4742 4 жыл бұрын
புத்தக புழுவாய் இருந்த என்னை அதை மறக்க வைத்தது முகநூல் ஒரு காலத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்கறப்ப வந்தியதேவனும் குந்தவையும் வானதியும் நந்தினியுடனுமாய் வாழ்ந்தது மனசு... அதே கல்கியின் அலை ஓசை என்காதிலும் மனதிலும் பேரோசையாய் ஒலித்தது ... சாண்டில்யனின் கடல்புறா யவனராணி என நீளும் அத்தனை சரித்திர நாவலும் படிச்சிருக்கேன் சாண்டில்யனின் வர்ணனைகள் அந்த காலத்தில் நம்மையும் வாழ வைக்கும் கதைகளத்தில் நாமும் வாழ்வது போல வீரமும் உத்திகளும் காதலும் உள்ளோடும் காமமும் கலந்தே மிளிரும்.. பாலகுமாரனின் உடையார் தஞ்சை கோவில் உருவாக்கத்தை அருகிருந்து அனுபவிக்க வைத்தது.... சு.வெங்கடேசன் இதுவரை அறிந்தது இல்லை வேள் பாரி என்ற பெயரை பல சந்தர்பத்தில் இதே முக நூலில் கண்டாலும் கடந்திருக்கிறேன் .... என் ஆதர்ச வரலாற்று கதாசிரியர்களை தவிர வேறொருவர் நாவல்கள் உணர்வற்று வெறும் புத்தகமாய் தோணும் அதனால் படிப்பது இல்லை ... சமீபத்தில் Sakunthala Chinnasamy பதிவில் வேள்பாரி புத்தகம் பற்றி குறிப்பிட்டார் நானும் ஆவல் கொண்டேன் . 2339 பக்கங்கள் எப்படி முடிந்தது ? முழு வீச்சில் மூன்றே நாளில் படிச்சிட்டேன்... இயற்கையை காக்கும் இயற்கையோடினைந்த மனிதர்களுக்கும் பேராசை கொண்ட சமவெளி மக்களுக்குமான போர் தான் கரு.... படிக்கறப்ப தமிழ் பாடத்தில் படிச்சிருப்போம் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி என்று முருகன் வள்ளி தினைபுலம் காத்த கதை பாணர்கள் ஐந்து நிலங்கள் என படிச்சிருக்கேன் .... ஆனால் இது என்ன கற்பனை ... எத்தனை தேடலின் முடிவு இக்கதையாய் வந்திருக்கும் ... ஆனந்தவிகடனில் தொடராய் வந்திருக்கு .... கபிலரும் பாரியும் எவ்வியும் தேக்கனும் இரவாதனும் நீலனும் ஆதினி அங்கவை உதிரன் பொற்சுவை வேளீர் குடிகளும் காரமலையும் கூத்துக்களும் பண்டைய வாழ்வியலும் அவர்கள் பெண்களுக்கு கொடுத்த மரியாதையையும் வீரத்தையும் அப்பப்பா மரங்களில் இத்தனை உள்ளதா இசைக்கருவிகள் இத்தனை உள்ளதா வண்டினங்கள் இப்படி உண்டா மிக நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட சிற்பியின் கை சிலையாய் வேள்பாரி பத்தகம் .... கள்ளில் இத்தனை வகையுண்டா சோமபானம் ..எதை சொல்வது எதை விடுப்பது என்றே புரியல... திசைவேழரின் நடுநிலை நேர்மை சமதள மக்களின் நேர்மையற்ற தாக்குதலால் உயிரிழந்த வீரன் இரவாதனின் மரணம் கண்ணீரை வர வைத்தது... ராஜ தந்திரம் சமவெளி மக்களின் செயல்பாட்டின் தாக்கமாய் பொற்சுவையின் மரணம் ... பாரியின் வாக்கு தவறாமையால் கிடைத்த சுருள் அம்பு உதவி.... கொஞ்ச காலம் ஆகும் நான் பரம்பின் தாக்கத்திலிருந்து வெளிவர.... ஆம் நானும் இந்த கதைஆசிரியரை சந்திக்க பேரவா கொண்டேன்.... மிக நன்றி
@dpsinnisai2121
@dpsinnisai2121 Жыл бұрын
என் மனதில் உள்ளதை அப்படியே கூறினீர்கள் நன்றி. நானும் இதே வரிசையில் தான் புத்தகங்கள் படித்தேன்.
@gnanasekarana4072
@gnanasekarana4072 Жыл бұрын
என் கதையும் இதுதான். வேள் பாரி தற்போதுதான் படித்தேன், வியப்புற்றேன்.
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Жыл бұрын
கண்டிப்பாக நான் ஒரு மாதங்களுக்கு முன்பு படித்தேன்...அருமை...
@sathyapranava3575
@sathyapranava3575 5 жыл бұрын
ஐயா எழுத்தாளரே, பாரி என் கனவுநாயகன். அவனுக்குச் சாவு நேரக்கூடாது. அறமே அவன் அவனே அறம். மன்றாடிக் கேட்கிறேன். அறம் வெல்லட்டும்.🙏🙏🙏
@saiarthi7297
@saiarthi7297 10 ай бұрын
அறமே வென்றது
@sathyapranava3575
@sathyapranava3575 5 жыл бұрын
வியாழக்கிழமைக்காக விழி மூடாமல் காக்க வைக்கும் தொடர். விகடனுக்கு நன்றி.
@sasikalasasi6809
@sasikalasasi6809 5 жыл бұрын
கடையெழு வள்ளல்களில் ஒருவன். முல்லைக்கு தேர் கொடுத்தவன் என்பது மட்டும் தான் தெரியும். இவனின் வீரத்தையும் தீரத்தையும் அருமை பெருமைகளையும் தமிழன் என்ற முறையில் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
@naganandhinijeyabalan2460
@naganandhinijeyabalan2460 5 жыл бұрын
Thanks a lot Thiru.venkatesan sir you revealed my longing in your speech by saying that history will be changed and pari will win yes pari should win . I couldn't imagine the loss of pari and parambu. They should not be defeated in the battle. Let history say anything but pari should always be a vetri veeran. So please consider my humble request .
@vinothnandhanaa
@vinothnandhanaa 5 жыл бұрын
I'm the biggest fan of velparii.......vengatesan sir and maniyam selvan sir (both ur work is fantastic)....love u pariii...
@varman2geek
@varman2geek 5 жыл бұрын
சிறந்த எழுத்தாளரை பாராட்டி விழா எடுத்த விகடனின் பண்பு பாராட்டுக்குரியது!
@selvakumara1414
@selvakumara1414 5 жыл бұрын
நான் இந்த தொடரை படிக்கல. ஆனால் நான் ம செ அவர்களின் ரசிகன். வாழ்த்துக்கல்....அனைவருக்கும்.....
@rajagopalansrinivasan5920
@rajagopalansrinivasan5920 5 жыл бұрын
For the first time I am seeing Ma.Se.sir, l am his rasigan from childhood, happy to see him and listening to him,I thank God for this opportunity happened through vikadan.
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
தமிழ் மண் உள்ள அளவும் உங்களின் நினைவுகள் வாழும் ,எம்மால் கைம்மாறு செய்துவிட முடியாது ,கம்பனைப்போல் ,இளங்கோவைப்போல் உங்களின் புகழ் நிலைத்திருக்கும் ,நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்-சுப்பிரமணி பெரியண்ணன் ,திருச்சி
@subhabarathy4262
@subhabarathy4262 5 жыл бұрын
Superb speeches by Ma.Se. sir and Su.Venkatesan sir really stunned!speechless !Hats off to both of you . Truly speaking ,I am a true fan of Ma.Se.sirand started to read this story for his paintings but going on reading Su.venkatesan sir very great!Thanks for all.
@muneeswaranpandian18
@muneeswaranpandian18 5 жыл бұрын
Thanks Mr.Venkatesan sir to contribute this Master Piece VELPAARI... u r creating history... thanks vikatan...
@anandhananandhan7126
@anandhananandhan7126 5 жыл бұрын
நான் தமிழன் என்பதில் கர்வம் கொள்கிறேன்
@mcr1431
@mcr1431 Жыл бұрын
the best noval which i read ever... vel paarri.. love you man ..venkatesan ..please carry next edition
@vsmvsap
@vsmvsap 5 жыл бұрын
I have not read this novel, but after viewing this video / speech and video on this story definitely I am eager to read this story.
@kumaru6406
@kumaru6406 5 жыл бұрын
மக்களோடு மக்களாய் மக்களுக்காக வாழ்ந்தவன் வேள் பாரி
@priyasadhanandham3281
@priyasadhanandham3281 5 жыл бұрын
எழுத்து மட்டுமல்ல பேச்சும் மிக மிக அருமை
@rajagopalansrinivasan5920
@rajagopalansrinivasan5920 5 жыл бұрын
Just came to know about your book sir, ponniyin selvan is my first and evergreen hero so far, but I will shortly read your book sir. Thank you for your incomparable effort taken for creating velpari and bringing back the facts of Tamil civilisation .Definitely come back shortly after reading the book.thanks suve.
@anbuselvanselvarasus9467
@anbuselvanselvarasus9467 5 жыл бұрын
பறம்பின் பாணனே...அருமையான பேச்சு... மிக்க மகிழ்ச்சி...🤗
@priyamurali731
@priyamurali731 5 жыл бұрын
Vikatan please give the best audio because we miss best speach.
@sutha76
@sutha76 5 жыл бұрын
Amazing speech 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@vishnudeva8179
@vishnudeva8179 5 жыл бұрын
Audio kamiya iruku
@bhavayuva2876
@bhavayuva2876 5 жыл бұрын
வீரயுக நாயகன் வேள்பாரி தொடர் விரைவில் முடிவிற்கு வருகிறது என்பது வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் விகடன் பிரசுரம் சீக்கிரம் தனி புத்தகமாக வெளியிட வேண்டும். பறம்பையும் பாரியையும் என் காலம் உள்ளவரை படித்தாலும் சலிக்காத காவியம்
@ilayarajaraja3218
@ilayarajaraja3218 5 жыл бұрын
பாரியை பற்றி எழுதியதால், காபிலரோடு சேர்ந்து, இனி உங்கள் பெயரும் இவ்வுலகம் உள்ள வரை வாழும்....🙏🙏🙏🙏🙏🙏
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
நிச்சயம்
@haiyyaseethis
@haiyyaseethis 3 жыл бұрын
We love you S Venkatesan sir, and the most we love ம செ pink ,, அதுவும் ஒரு செவ்வியல் இலக்கணம். எந்த ஒரு புத்தகத்தையும் மிக எளிதாக கடந்து 3 மணி நேரத்தில் முடித்து "விடுவேன் " ஆனால் இந்த புத்தகம் என்னை யோசிக்க சொல்லுகிறது, என் திருநெல்வேலி, தாமிரபரணி, களக்காடு என்று என் பத்து வயதில் காட்டிற்க்கு போன வாசனை மீட்டெடுக்கும் நேரமாய் தோன்றிய தருணம். வெச்சு பொறுமையா படிக்கேன், முடிந்துவிட கூடாதென்று. சுந்தா டொராண்டோ கனடா
@sivakumarsaminathan3409
@sivakumarsaminathan3409 5 жыл бұрын
அருமை அருமை 🙏
@rameshmaharajan6589
@rameshmaharajan6589 5 жыл бұрын
poor audio
@sivaKumar-nc6lm
@sivaKumar-nc6lm Жыл бұрын
💛💙வேள்பாரி கோன் புகழ் ஓங்குக💛💙🙏🙏🙏🙏
@AshokKumar-rf4zy
@AshokKumar-rf4zy 5 жыл бұрын
மதம் என்பது வாழ்கை முறை என்றால் தமிழனின் மதம் தம்தம்.தமிழ் மதத்தில் சாதிக்கு இடமில்லை மதவாதத்தத்துக்கு இடமில்லை அன்பும் அறமும் தமிழாகும் நன்றி தமிழால் இணைவோம் தமிழரை உயரவோம்.தமிழன்னையே போற்றி போற்றி.அன்பின் வழியிலும் அறத்தின் வழியிலும் நின்ற வேல்பாரியே உன் புகழ் ஓங்குக.தமிழ் வாழ்க தமிழர்கள் வளர்க.
@bharathi4908
@bharathi4908 5 жыл бұрын
பறம்பின் கவியே... உரை சிறப்பு...
@ravikumarrathinamsamy6288
@ravikumarrathinamsamy6288 5 жыл бұрын
Audio not clear
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
தமிழ் உள்ள காலமும் உங்களின் கொடை,தமிழுக்கான கொடை வாழும்
@porchelviramachandran4524
@porchelviramachandran4524 5 жыл бұрын
அனைவரும் உணர்ச்சி வயப்படுகிறார்கள். எப்பேர்ப்பட்ட எழுத்தாக இருக்க வேண்டும். வாழ்த்துகள் சு. வெங்கடேசன் அவர்களே! வாழ்வாங்கு வாழ்க சகோதரனே!
@emayavarambanudhayasurian5065
@emayavarambanudhayasurian5065 5 жыл бұрын
Hearty speech from Maniam selvam sir
@mindoxygen7695
@mindoxygen7695 5 жыл бұрын
அய்யா சு. வெங்கடேசன் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.
@arularul8768
@arularul8768 5 жыл бұрын
Yes audio is very worst
@selvakarthik5098
@selvakarthik5098 5 жыл бұрын
Audio not audible
@kajasheriff2826
@kajasheriff2826 5 жыл бұрын
very good speach
@ezhil3891
@ezhil3891 5 жыл бұрын
நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்.....
@kittenzone5196
@kittenzone5196 3 жыл бұрын
Great thalaiva...
@emayavarambanudhayasurian5065
@emayavarambanudhayasurian5065 5 жыл бұрын
Hats off to venkatesan sir
@tamilthoughts6988
@tamilthoughts6988 3 жыл бұрын
வீரயுக நாயகன் வேள்பாரி🔥🔥வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத அளவுக்கு வர்ணித்து விட்டீர்கள்.. திரு.சு.வெங்கடேசன் அவர்களுக்கு தமிழர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் கோடி 💐💐
@yogeshsp8736
@yogeshsp8736 5 жыл бұрын
Congrats Sir
@vijayrasigan6577
@vijayrasigan6577 Жыл бұрын
Sathyama aluthuten anna vel pari story via Mr.Tamilan la kettan .ennala alugaiya control panna mudiyala .lot of goosebumps
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
இந்த கானொளியில் திலகம் வைத்துள்ள அந்த அம்மை உணர்வு வெளிப்பாடுகள் சிகரம் ,மகளை வாழ்த்துகிறேன்
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
அன்னையார் விகடன் சார்ந்தவராக இருக்க வேண்டும் AM 72 yeas old man soon i will purchase a copy ,probably i may save enough money by this month.Before i depart i want to read ,available in trichy with 10% DISCOUNT
@krishnam2007
@krishnam2007 3 жыл бұрын
My god , you create a renaissance to Tamil history,through your novels.
@sarathya4231
@sarathya4231 5 жыл бұрын
Just now ordered this BOOK...!!!
@rambharadhi1555
@rambharadhi1555 5 жыл бұрын
அய்யா வெங்கடேசனின் தீவிர ரசிகன் நான், அவரை "வேள்பாரி" வெங்கடேசன் என அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@umaranim7449
@umaranim7449 5 жыл бұрын
Vaasipai nesika thodangiya pothu than anandha vikadan arimugam ,aduthu kadha pathirangalai kanmun niruthum ma se vin oviyam,viyakka vaikirathu vikadanin sevai ,velpari veera marath tamilanin adaiyalam Venkatesan avargalin payanam thodaratum Vazhuthukkal.
@AA-jj8bg
@AA-jj8bg 5 жыл бұрын
சு.வெங்கடேசன். இவருக்கு பதிலுக்குத் தமிழ் சமூகம் என்ன செய்யும்னு தெரியல்ல!! காவல் கோட்டம்! கீழடி விழிப்புணர்வு போராட்டம்!! நன்றி. இந்த வெங்கடேசன் மட்டும் சேஷாத்ரியா இருந்திருந்தா இன்னேரம் Padmashri பட்டம் குடுத்துருப்பானுவ.
@anand.ramachandran7221
@anand.ramachandran7221 5 жыл бұрын
சகோ, எதற்கு ... இந்த தேவையற்ற எண்ணம்... இங்க யாரும் சேஷாத்ரியாவும் இருக்க வேண்டாம்; விளக்குத்திரியாவும் இருக்க வேண்டாம். தமிழின் மீதும் தமிழனின் மீதும் பூசப்பட்ட மற்றும் பூசப்பட்டுகொண்டிருக்கும் கரியை வழித்து தமிழ்த்திரியில் தரித்து உருட்டி ஒளியேற்றும் இவர் போன்ற பெரும் பொறிக்கு பிறர் கொடுக்கும் பத்மஷ்ரீயும் தேவையில்லை பத்மபூதமும் தேவையில்லை என்றே எண்ணுகிறேன். இவர் போன்றவர்களுக்கான உயரத்தையும் பெரும் பின்னொளியையும் உலக முதுபெரும் சமூகமான நம் தமிழ் சமூகமே வழங்க வேண்டும் !
@rambharadhi1555
@rambharadhi1555 5 жыл бұрын
அய்யா வெங்கடேசனின் தீவிர ரசிகன் நான், அவரை "வேள்பாரி" வெங்கடேசன் என அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@ramakumarachuthan5647
@ramakumarachuthan5647 5 жыл бұрын
Please don't beg for Awards. It is given to anybody but influential. Even Rekha, Prabhu Deva got it. Our level is too high for Awards even from world best institutes.
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
WE ARE REALLY TO BE A TAMIL ,CONTEMPORARY
@rubalasuresh04
@rubalasuresh04 4 жыл бұрын
பாரியின் வரலாற்றைப் படைக்கும் வாய்ப்பே பெரும் பேறல்லவா... இதை விட என்ன பெருமை ?
@krithi5938
@krithi5938 5 жыл бұрын
Can I get all the copies of this velpary story
@vinothnandhanaa
@vinothnandhanaa 5 жыл бұрын
the fullbook publish in January ....
@yuvarajyuvi5864
@yuvarajyuvi5864 5 жыл бұрын
தமிழ் வாழ்க
@sasikalasasi6809
@sasikalasasi6809 5 жыл бұрын
தெளிவாக கேட்க முடியவில்லை. பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சை தவிர மற்றபடி வாசித்து அதனை பகிர்ந்து கொண்ட பேச்சாளர்களின் பேச்சு தெளிவாக இல்லை. நன்றி. இனிவரும் நாட்களில் இவை எல்லாம் நடக்காத மாதிரி பார்த்து க் கொள்ளுங்கள். Please
@anbarasanramatchandirin4110
@anbarasanramatchandirin4110 5 жыл бұрын
Audio quality very poor
@nallakadai6045
@nallakadai6045 5 жыл бұрын
வரலாற்றை மாற்றுவது கூடாது அய்யா.. அறம் வீழ்ந்ததென்றால அதன் வலியை வாசகராகிய எங்களுக்குள் கடத்துங்கள். அறம் வீழும் சமகாலத்துடன் நாங்கள் அதை பொருத்திப் பார்ப்போம். ஆனால் வாசகர் விரும்பியபடி வரலாற்றை புனைவுத்திறனுடன் திரித்தல் பெரும் தவறாகிப்போகும்.
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
no choice ,heavy pressure
@Nobody-hq2um
@Nobody-hq2um 3 жыл бұрын
வீரயுக நாயகன் வேள் பாரி 🔥🔥🔥🔥🔥
@mayaasokan4085
@mayaasokan4085 5 жыл бұрын
Poor Audio
@subab1601
@subab1601 5 жыл бұрын
Brother we want you in parliament.
@abarnabalraj5864
@abarnabalraj5864 3 жыл бұрын
Novel yai eppadi mudithatharku mikka nandri ayya...Nan novelai epothu than padithu mudithen...paari iranthuvida kudathu enbathu matum e nan padika thodangiya muthal nalil erunthe eruntha ore venduthal... Pari epdi throgathal maaithan endru munbe therium....... Varazhatril Vendum Aanal paari maranithirukalam Eni Entha Puthakam Mulam ov oruthar MANATHILUM PAARI ERAVAMAL VAZHVAN
@SenthilKumar-fz6of
@SenthilKumar-fz6of 5 жыл бұрын
Vikatan Ji - Poor Audio Clarity...
@kumarank5876
@kumarank5876 5 жыл бұрын
Vikatan indha Vel paaryai puthakamaaga tharavendum ena thaalmayudan Vendukiren...Thozhar venkadesanukku em Thazhuvalgal
@rajasekaranra4034
@rajasekaranra4034 5 жыл бұрын
எப்போதும் புத்தகமாக வெளியிடப்படும் ஐயா...
@ilayavancomposer839
@ilayavancomposer839 5 жыл бұрын
கண்களில் ஈரம் கசிய கண்டு மகிழ்ந்தேன்..
@mindoxygen7695
@mindoxygen7695 5 жыл бұрын
Poor audio ruined this amazing video. Reflects poorly on Vikatan"s professionalism.
@JhonnyDope
@JhonnyDope 5 жыл бұрын
அறம் தேடி வாழ்ந்து கொண்டிருக்குறோம் மீட்டு தருக .
@ranjithkumar-fh5ng
@ranjithkumar-fh5ng 5 жыл бұрын
Naan Parambu naatai sernthavan .. enaku intha video pathathuku aparam tha theriyum intha maari oru thodar varuthunu .. please please market more so that it wil reach many .. nalla visayatha neraya per kitta solrathu thappilla
@thileepkumars
@thileepkumars 4 жыл бұрын
Nalla visarichu paarunga unga great grandparents Ellame Vera oora than irukum, neenga nu mattum illa, ulagathula ellarume oru edathla irunthu innoru edathuku pona vanga than
@JRL30_
@JRL30_ 5 жыл бұрын
Heyyhooo ya velpaari winssssss..... In the final war...
@narayanann892
@narayanann892 5 жыл бұрын
அறம் எடுத்து வைக்கும் மனிதத்தை கொண்டாடும் கதை.. அதை கொண்டாடும் தமிழகம்... வாழ்க சுவெ
@balachander7740
@balachander7740 5 жыл бұрын
அன்பும் நன்றியும்..❤️🐘
@sudhabl5765
@sudhabl5765 5 жыл бұрын
Pari vazga...
@AshokKumar-rf4zy
@AshokKumar-rf4zy 5 жыл бұрын
Thanmana tamilan venkatesan valka valarka
@narmadhanarayanan7811
@narmadhanarayanan7811 5 жыл бұрын
Naan vel paari Oru ezhuthu kooda padikavillai... Anal indha vizha ennai padikka undhi thallukiradhu... Idhai thani puthagamaga ponniyin selvan pola veliyittal nandraga irukum.. vikatan publications... Konjam yosinga
@jeyseelan3435
@jeyseelan3435 5 жыл бұрын
SuVe is countering Jayamohan somewhere along the way.
@blueblue3954
@blueblue3954 4 жыл бұрын
Mutharaiyar vamsam 💪 💪 💪 💪
@raghavanraghavan1653
@raghavanraghavan1653 2 жыл бұрын
Thooo
@raghavanraghavan1653
@raghavanraghavan1653 2 жыл бұрын
@@muthuramanperiyakaruppan4641 thoooo
@gangadharanramakrishnan1434
@gangadharanramakrishnan1434 5 жыл бұрын
Audio very bad recording please please post clear audio with video pl
@sasikalasasi6809
@sasikalasasi6809 5 жыл бұрын
விகடன் பாமர மக்கள் முதல் படிப்பாளின்,படைப்பாளிகளின் தோழனாக இருந்தது. விலையும் குறைவு நிறைய விஷயங்கள் உள்ளே இருக்கும். ஆனால் இன்று பகட்டாக வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க கூடியதாக உள்ளது. சின்னதாக கைக்கு அடக்கமாக இருக்கும். அதை வைத்திருப்பதே பெருமை. இன்று.எங்க வீட்டில் வாங்கிக் கொடுக்கவே மறுக்கிறார்கள். எப்படி இதனை படத்துடன் கூடியதாக படிக்க முடியும்.
@s.susandammusthabi1452
@s.susandammusthabi1452 Жыл бұрын
பறம்பு நாட்டின் எல்லைகளை சரியாக உணராமல் வேள்பாரி கதை எழுதப் பெற்றுள்ளது.
@ptapta4502
@ptapta4502 5 жыл бұрын
chevanakkam
@sumathip8739
@sumathip8739 2 жыл бұрын
பாரியின் பரிமாணமே,இந்த படைப்பு உங்கள் அறிவின் முதிர்வா அல்லது ஆரம்பமா.
@EYNK2201
@EYNK2201 7 ай бұрын
வேள்பாரி தமிழ் இன விரோத கற்பனை கதை, சு. வெங்கடேசன் (தமிழர் இலலை) ஏன் நாயக்கர் மற்றும் விஜயநகரின் உண்மையான வர்கசுரன்டலை எழுதவில்லை? மூவேந்தர்களின் கற்பனை வர்கசுரன்டலை ஏன் எழுதவேண்டும்?
@porchelviramachandran4524
@porchelviramachandran4524 5 жыл бұрын
தவற விட்டு விட்டேனே?!
@pitchaimanis
@pitchaimanis 4 жыл бұрын
வேள்பாரி-தமிழின் மந்திரச்சொல்
@rameshmaharajan6589
@rameshmaharajan6589 5 жыл бұрын
poor audop
@lekhapandian7593
@lekhapandian7593 5 жыл бұрын
நான் சொல்ல போவது நிறைய பேருக்கு கசக்கலாம், ஏன் பாரியை ஒரு இனத்தின் பேரில் சுருக்கு கிறீர்கள் என்று கோப படலாம். சொல்வது சத்தியம். நான் சிறுவனாக இருந்த போதே என் தந்தை சொல்லி கேட்டு இருக்கேன் பிரமலை கள்ளர் இனத்தின் முன்னோர் தான் பறம்பு மலை ஆண்ட பாரி என்றும், அதை பிரான் மலை பின்னர் பிர மலை என்று மருவியதாக சொல்லி இருக்கிறார்.ஏறக்குறைய 20 ,25 ஆண்டுகளுக்கு முன்பு. இந்த நூலின் ஆசிரியர் இதே இனத்தை சேர்ந்தவர், காவல் கோட்டம் இதே இனத்தை பற்றிய நூல்..ஏனோ ஆசிரியர் இதை பற்றி பேசாமல் பூசி மெழுகுகிறார்.அதில் எனக்கு கொஞ்சம் வலிக்கிறது.மற்றவை ஆசிரியர் மட்டும் வாசகர்களின் மனதிற்கு விட்டு விடுகிறேன். மதன்
@ram2ravanan987
@ram2ravanan987 5 жыл бұрын
உங்களை பாரட்ட தமிழிசை அவர்களை அழைத்து , உங்களை கேவலபடுத்திவிட்டது
@natazaaaa
@natazaaaa 5 жыл бұрын
poor audio
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Iyarkai Aram | Su.Venkatesan | Kalyanamalai 16th year celebration
12:17
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН